வான்கோழி வளர்க்க போறீங்களா? | இந்த வீடியோ போதும்

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2021
  • வான்கோழி குஞ்சுகள் தேவையெனில்
    தொடர்புக்கு:
    V.V.நாட்டுக்கோழி பண்ணை
    காஞ்சிபுரம்.
    8838716140.
    Location- V.V நாட்டுக்கோழி பண்ணை
    maps.app.goo.gl/5BpYF4dMsLzGT...

Komentáře • 77

  • @VINOTHP.
    @VINOTHP. Před 2 lety +5

    PREPARATION VERY GOOD,...🙏🙏🙏🙏🙏

  • @banumathimoorthy3029
    @banumathimoorthy3029 Před 2 lety

    அருமையான விளக்கம்

  • @user-tj6vw8wq1c
    @user-tj6vw8wq1c Před 2 lety +1

    Ungala romba nala paathutu iruken unga videos ellam supper then🤩 alaga irukinga😍😍 alaga pesuringa 😍😍😍

  • @jayaprakashfarmingvivasayi6613

    Vera level🥰 super💯💯💯💯

  • @vibe2670
    @vibe2670 Před 2 lety +1

    Good speech anna 🔥

  • @fantasticvideos6717
    @fantasticvideos6717 Před rokem +2

    Yaar ya nee ippadi motivation panra vera level ya nee🎉❤😊

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Před rokem +1

      🤗

    • @fantasticvideos6717
      @fantasticvideos6717 Před rokem

      @@vivasayamkaapom vaan Kozhi kunju rate enna nanba
      Kozhi 1kg enna rate pogum
      Profit kidaikkuma
      Naan B.E. mechanical engineering final year padikkiren
      Farm start pannalaamnnu idea 3 acres with borewell irukku
      Vaan Kozhi farm start pannalaama profit irukkuma nnu sollunga nanba

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem

    நன்றிகள்

  • @mubarakali-tt5zk
    @mubarakali-tt5zk Před 2 lety +2

    Congratulations bro

  • @sakthivelpinnacleoffset4536

    Excellent

  • @vivasayatholan1123
    @vivasayatholan1123 Před 2 lety +1

    Anna all the best 👍

  • @mr.skking5611
    @mr.skking5611 Před 2 lety

    Supper bro

  • @nopainnogain1072
    @nopainnogain1072 Před 2 lety +1

    Super Bro

  • @v.govindaswamyvenkatachala1857

    Excellent Explanation Jee

  • @mahakadal6076
    @mahakadal6076 Před rokem +1

    Super bro

  • @arunvanitha824
    @arunvanitha824 Před 2 lety

    Super

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 Před 2 lety

    நல்ல பதிவு புதிய விசயங்கள் வாழ்த்துக்கள். நல்ல விளக்கம் அழகான குஞ்சுகள் விற்பனை வாய்ப்பு. எப்படி உள்ளது என்பதை அறிய ஆவல். அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @CHRISTMEDIAS7426
    @CHRISTMEDIAS7426 Před rokem

    Yes bro currect 👍👍

  • @kaviyarajeshinnovat9526
    @kaviyarajeshinnovat9526 Před 2 lety +3

    யாரையும் குறை கூறக்கூடாது மக்களிடம் நீங்கள் பயப்படவேண்டாம் தாராளமாக பண்ணலாம் தைரியமாக பண்ணலாம் என்று சொல்லலாம்....

  • @newsubashtv246
    @newsubashtv246 Před 2 lety

    👍👍👍👍👍👍

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 2 lety

    👍👍👍👌👏

  • @arulalansongs9746
    @arulalansongs9746 Před 2 lety +1

    வடிவேல் சார் உங்களுக்கும் கீர்த்திவாசன் சாருக்கும் வணக்கம் போன வருஷம் மொத்தமா 3000 வாத்து சிக்ஸ் வளர்த்தவர் நான் உங்களுக்கும் என்னை ஏற்கனவே தெரியும் என்னைவிட வயசுல சின்னவரானாலும் விவசாயம் சார்ந்த தொழில்களில் அனுபவம் அதிகம் பெற்றுள்ளீர்கள். ஊரில் நம் சொந்த இடத்தில் நாம் முறைப்படி லீகளாக செய்தாலும் பக்கத்து உள்ள பெரு விவசாயி பொறாமையில் என்னை ரொம்ப படுத்திட்டான். வாத்து நாற்றமடிக்கிறது, ,ஆடு வளர்த்தா கத்துதூனறான், தற்சமயம் பண்ணையின் உள்ளே காலி இடங்களில் குட்டை*நெட்டை தென்னை, செவ்வாழை, முருங்கை மரங்கள்,அகத்தி ஆள் உயர 80 கன்றுகள் மற்றும் தோட்டப் பயிர்களை வளர்க்கின்றேன் ஆனால் நிலத்தை சுற்றி ஏரி புறம்பபோக்கில் வீடு கட்டி குடும்பம் இருப்பவர்கள் மற்றும் அந்த பொறாமை பிடித்த கடிகார பெரிய விவசாயி எல்லோரும் கூட்டு சேர்ந்துட்டு என்னை எந்த வகையிலும் வாழ விடமாட்டேங்கறாங்க. MSME cetificate, III A1 கோழிபண்ணை சர்டிபிகேட்(நீங்கள் கூறியபடி) எல்லாமே முறைப்படி செய்தும் வாழ விடமாட்டேஙகறாங்க. பண்ணை ஊருக்கு அடுத்து ஏரி ஏரிக்கு எதிரில் எங்க பாட்டன் முபாபாட்டன் நிலம் அதில்தான் கோழி பண்ணை உள்ளது.
    என் நிலத்தை சுற்றி புறமபோக்கில் வீட்டை கட்டிகினு என்னை தொழழில் செய்ய விடமாட்டேங்கிறாங்க. பண்ணையின் வேளியை டேமேஜ் செய்து உள்ளே மாமரம், அகத்தி, முருங்கை, தென்னையை ஆடு மாடு விட்டு மேய்த்து அழிக்கிறாங்க .பல லட்சம் பண்ணைக்கு செலவாகியள்ளது இவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழி கூறுங்கள்
    நன்றி வணக்கம்

  • @lavanya.c6765
    @lavanya.c6765 Před 2 lety +1

    Bro we can touch our hens daily hen did not face any problem pls replay my command

  • @meligiumapathy8333
    @meligiumapathy8333 Před rokem

    Brother vandile gramathil vithage vangiriken thini kambu, arasi, mavu puanak, kirai,yedhume thinele ineseyanam pls soluge

  • @g.selvanathanobenansobenan495

    Eppaty seals panrathu,enga kitta 200 kozhi irukku ,3 to 5 kgs

  • @santhoshsathish6667
    @santhoshsathish6667 Před 2 lety +1

    Bro enga v2 la rendu vaangoli valakkurom food saptave mattikkithu. Enna pannalam bro

  • @prababcc
    @prababcc Před 2 lety

    Bro vaan koli namma naattu koli maari saayangaalam adaivathu kastam namma thedi meichuttu varra maari irukkum

  • @mohamedrafeek1300
    @mohamedrafeek1300 Před 2 lety +2

    பிரதர் நீங்க மூலிகை செடி பறிக்கும் பொழுது வேருடன் பறிக்க வேண்டாம்

  • @lovelypriya3687
    @lovelypriya3687 Před 2 lety

    Anna vankoli 3 montha mutta potuthu oru naal vettu oru naal yeppa adi patukum 🙄

  • @ast1576
    @ast1576 Před 2 lety

    Enna sappadu kodukkanum

  • @_Lakthesh_kumar_
    @_Lakthesh_kumar_ Před 2 lety

    Anna your big fan Anna 🥰

  • @pubgbaskarpubgbas5249
    @pubgbaskarpubgbas5249 Před 2 lety

    Hii anna

  • @l.jayaraman8651
    @l.jayaraman8651 Před 2 lety

    திங்கள் கிழமை காலை 10 மணி வந்ததால் 5 ஜேடி தேவை கிடைக்குமா?

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 lety

    தம்பி 2 மாத வான்கோழி குஞ்சுகள் என்ன விலை.கூறுங்களேன்.தாங்கள் நல்ல தைரியத்தை உண்டாக்கினீர்கள்.இதுதான் சிறந்த உரையாடல்.நான் வளர்க்க போகிறேன்.

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn Před 2 lety

      @@vivasayamkaapom திருச்சிக்கு வந்து தரமுடியுமா தம்பி.

  • @SaravananSaravanan-kg3ki

    Bro
    Romba javvu mathiri iluthute poguthu
    Matter Enna mo atha first sollunga

  • @sobiyasobiya7856
    @sobiyasobiya7856 Před rokem

    இரவில் தீவனம் சாப்பிடுமா ?

  • @kingsmanpoultryfarm979

    Last varaikum medicine pearusa solavea ila

  • @thalsiyabeevi8900
    @thalsiyabeevi8900 Před 8 měsíci

    Yen van koli 4z months ah muttsi poda villai yemna seyalam

  • @manisri5819
    @manisri5819 Před 2 lety

    1-day rate
    2- month rate

  • @arunsaravanan5464
    @arunsaravanan5464 Před 2 lety +1

    Rate

  • @pugazhendhiprem3317
    @pugazhendhiprem3317 Před 2 lety

    Anna give vankoli give please

  • @subisubibenito9847
    @subisubibenito9847 Před 2 lety

    புரோ வான்கோழி கழுத்து போட்டு சுத்துது அது எதனால் ஏற்படுகிறது என்பது சொல்லுங்க...

  • @pugazhendhiprem3317
    @pugazhendhiprem3317 Před 2 lety

    Bro 1 pair vankoli please give

  • @devsarveesh4822
    @devsarveesh4822 Před 2 lety +4

    வான்கோழி முட்டை சென்னைல.கிடைக்குமா?

  • @sureshss3091
    @sureshss3091 Před 8 měsíci

    ena sapadu podanum

    • @vivasayamkaapom
      @vivasayamkaapom  Před 8 měsíci

      கம்பு கோதுமை மக்காச்சோளம் போன்ற தீவனங்களை கொடுங்கள்

  • @rahimshasiddik7595
    @rahimshasiddik7595 Před 2 lety

    Anna rate evalo

  • @RadhaKrishna-tj7vy
    @RadhaKrishna-tj7vy Před 2 lety

    இது தானே முதல்முறை. போக போக பாருங்க.

  • @kilavanerivallioor7267

    கோழி சாப்பிடும் போது வாயிலிருந்நது தண்ணீர் வருகிறது தண்ணீர் மட்டும் குடிக்கிறது இதற்கு இயற்கை மருந்து என்ன கொடுக்கனும்
    இது என்ன நோய்

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 Před 2 lety

    கோழியும் தூங்க வேண்டும். தூக்கம் அவசியம்

  • @AGfarms10000
    @AGfarms10000 Před 2 lety

    Hi

  • @l.jayaraman8651
    @l.jayaraman8651 Před 2 lety

    செங்கல்பட்டு

  • @thamaraikannanm5619
    @thamaraikannanm5619 Před 2 lety +1

    ஒரு மாத வான் கோழி குஞ்சு எவ்வளவு நண்பா

  • @santhoshn6692
    @santhoshn6692 Před 2 lety +1

    விற்பனை??????

  • @citygenius5087
    @citygenius5087 Před 2 lety

    Anna 2 piece la delivery pannuvengala delivery charge iruthalum parava illa anna delivery pannalama bro please please please reply pannugaa anna

  • @MPKS09
    @MPKS09 Před 2 lety +1

    வான்கோழி தரையை காலால் சீய்க்குமா?. கொட்டகை இல்லாமல் வளர்க்க இயலுமா?. வான்கோழியை நாய்கள் பிடிக்குமா? வான்கோழியால் பாம்பு வராமல் இருக்குமா? வான்கோழி மதில் சுவர் ஏறி வெளியில் சென்றால் திரும்ப வருமா? 5 சென்ட் இடத்தில் 10 கோழியை மேச்சல் முறையில் வளர்க்க இயலுமா?

    • @velakmla8312
      @velakmla8312 Před 2 lety +1

      உங்களை நேரில் பார்க்க முடியுமா செங்கல்பட்டு பக்கம் வில்லியம் பாக்கம் என் ஊர்

    • @venkatviji7506
      @venkatviji7506 Před 2 lety

      @@velakmla8312 hi

  • @ST-hd2gb
    @ST-hd2gb Před 2 lety

    உங்களுக்கு கோழி வளர்ப்பில் வருமானம் இருக்கிறதா??

  • @meenakshisundaram7728
    @meenakshisundaram7728 Před 2 lety

    வான் கோழிக்கு சளி பிடித்தால் என்ன மருந்து கொடுப்பது கொஞ்சம் வீடியோ போடுங்கள்

  • @balasubramanian8532
    @balasubramanian8532 Před rokem

    உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா எனக்கு ஒன் கோழி வேணும்

  • @durair8072
    @durair8072 Před 2 lety

    அண்ணா 1.5 ஏக்கர் எலுமிச்சை வைக்க எவ்வளவு செடி தேவை

    • @thanuthanu3009
      @thanuthanu3009 Před 2 lety

      5 செடி தேவை 😜😜😜😜🤣🤣🤣😂😂😂😂😝😝😝😝

  • @palanirajesh8574
    @palanirajesh8574 Před rokem

    Bro contact number sollunga sila doubt irukku

  • @vprganam823
    @vprganam823 Před 2 lety

    Super bro