வான்கோழிங்களை தாராளமா வளர்க்கலாம் - TURKEY FOWL FARMING

Sdílet
Vložit
  • čas přidán 15. 09. 2018
  • Welcome to BaiMa's Channel. வான்கோழிங்களை தாராளமா வளர்க்கலாம் - TURKEY FOWL FARMING
    #TURKEYFARM #TURKEYFOWL #WILDTURKEY #வான்கோழி
    தோட்டம் வச்சவங்க செய்யவேண்டிய முதல் வேலை இதுதான் - HOME MADE ORGANIC FERTILIZER
    • தோட்டம் வச்சவங்க செய்ய...
    குண்டு மல்லி செடி பராமரிப்பு - JASMINE PLANT MAINTENANCE
    • குண்டு மல்லி செடி பராம...
    LESSON - 2 இலக்கண பிழைகள் இனி இல்லை - NO MORE GRAMMATICAL MISTAKES
    LESSON - 1 இலக்கண பிழைகள் இனி இல்லை - NO MORE GRAMMATICAL MISTAKES
    • Video
    EARNING MONEY WHILE STUDYING - பெற்றோர்களுக்கு நான் பாரமா? படிக்கும்போதே சம்பாதிக்க முடியாதா?
    • Video
    GUINEA FOWL FARMING - கிண்ணி கோழியின் அட்டகாசங்கள் - மிஸ் பண்ணாதீங்க
    • GUINEA FOWL FARMING - ...
    சில்லி கோபி | காலிபிளவர் பகோடா - குழந்தைங்க ஒன்ஸ் மோர் கேப்பாங்க
    • சில்லி கோபி | காலிபிளவ...
    பருப்பு வடை | மசால் வடை | DAL VADA - சூப்பர் ரெசிபி - மிஸ் பண்ணாதீங்க
    • பருப்பு வடை | மசால் வட...
    CRAB MASALA - வெல்வெட் நண்டு சமைக்கும் முறையை பாருங்க
    czcams.com/users/edit?o=U&vide...
    DRAW HOUSE PLAN IN SKETCHUP LIKE A PRO
    czcams.com/users/edit?o=U&vide...
    JEERAGASAMBA BRIYANI
    czcams.com/users/edit?o=U&vide...
    PRAWN MASALA
    czcams.com/users/edit?o=U&vide...
    FISH CURRY
    czcams.com/users/edit?o=U&vide...
    BHINDI/OKRA FRY
    czcams.com/users/edit?o=U&vide...
    சத்தான கொள்ளு ரசம் செய்முறை - HORSE GRAM SOUP
    czcams.com/users/edit?o=U&vide...
    CHILDREN'S SAFETY IN INTERNET WORLD உங்க குழந்தைங்க பாதுகாப்பா இருக்காங்களா?
    czcams.com/users/edit?o=U&vide...
    QUAIL ROAST காரசாரமான காடை ரோஸ்ட் சமைப்பது எப்படி
    czcams.com/users/edit?o=U&vide...
    FLAG ISLAND IN UAE உலகின் 7வது உயரமான கொடிக்கம்பம்
    czcams.com/users/edit?o=U&vide...
    SMALL SCALE BUSINESS - குறைந்த முதலீடு நிறைந்த வருமானம் - நாட்டுக்கோழி வளர்ப்பு
    czcams.com/users/edit?o=U&vide...
    PARUPPU URUNDAI KUZHAMBU - பருப்பு உருண்டை குழம்பு - RECIPE IN TAMIL
    czcams.com/users/edit?o=U&vide...
    BAIMA KITCHEN GARDEN - இது எங்கள் வீட்டு தோட்டம்
    czcams.com/users/edit?o=U&vide...
    MILK PUDDING - சீம்பால் செய்வது எப்படி | Seempal Recipe | Milk Pudding| COLOSTRUM RECIPE
    czcams.com/users/edit?o=U&vide...
    பாய் வீட்டு விருந்து - PULAV, DALCHA, MUTTON SALNA PARTY COOKING IN MUSLIMS HOUSE
    czcams.com/users/edit?o=U&vide...
    HEALTHY CHICKEN GRAVY - சத்துள்ள சிக்கன் கிரேவி செய்வது எப்படி HEALTHY CHICKEN CURRY
    czcams.com/users/edit?o=U&vide...
    CHANA CHAT - குழந்தைகளுக்காக சுத்தமான ஆரோக்கியமான மாலை நேர உணவு CHANA CHAT
    czcams.com/users/edit?o=U&vide...
    HEALTHY DRINK FOR CHILDREN வாரத்துல ஒரு முறையாவது கேழ்வரகு பயன்படுத்துவோம்
    czcams.com/users/edit?o=U&vide...
    CHOLESTEROL FREE - மீன் சுட்டு சமைக்கும் முறை CHOLESTROL FREE FISH RECIPE
    czcams.com/users/edit?o=U&vide...
    FENUGREEK LEAVES - வெந்தய கீரை சுவையாக சமைப்பது எப்படி FENUGREEK LEAVES RECIPE
    czcams.com/users/edit?o=U&vide...
    DAL/BEANS FRY - ரசத்துக்கு தொட்டுக்க பீன்ஸ் கூட்டு DAL - BEANS FRY
    czcams.com/users/edit?o=U&vide...
    PALAK KOOTTU - பாலக் கீரை கூட்டு PALAK KOOTTU
    czcams.com/users/edit?o=U&vide...
    VEGETABLES AND EGG - சப்பாத்திக்கு முட்டையும் காய்கறியும் VEGETABLE AND EGG FOR CHAPPATI
    czcams.com/users/edit?o=U&vide...
    TOMATO HALWA - தக்காளி ஹல்வா TOMATO HALWA
    czcams.com/users/edit?o=U&vide...
    Ivy Gourd / Scarlet Gourd - கோவக்காய் பொரியல் SCARLET GOURD FRY
    czcams.com/users/edit?o=U&vide...
    KADDU KA KHEER | சொரைக்காய் பாயாசம் செய்வது எப்படி KADDU KA KHEER
    czcams.com/users/edit?o=U&vide...
    ALU BHENDI - சப்பாத்திக்கு வெண்டைக்காய் உருளைக்கிழங்கு பிரட்டல் ALU BHENDI
    czcams.com/users/edit?o=U&vide...
    CHICKEN SAUSAGE - சிக்கன் சாசேஜ் சமைப்பது எப்படி ? CHICKEN SAUSAGE
    czcams.com/users/edit?o=U&vide...
    FISH CURRY - மீன் குழம்பு என்னோட ஸ்டைல் பாருங்க. FISH CURRY
    czcams.com/users/edit?o=U&vide...
    CHICKEN TIKKA - வீட்டிலேயே சிக்கன் டிக்கா செய்வது எப்படி? CHICKEN TIKKA RECIPE
    czcams.com/users/edit?o=U&vide...
    CHICKEN SALNA - சிக்கன் சால்னா ரொம்ப டேஸ்டியா செய்வது எப்படி CHICKEN SALNA | CURRY | GRAVY
    czcams.com/users/edit?o=U&vide...
    PLAIN KUSKA - பிளைன் குஷ்கா செய்வது எப்படி? PLAIN KUSKA
    czcams.com/users/edit?o=U&vide...
    APPLE BURFI - ஆப்பிள் பர்பி செய்து சாப்பிடலாம் APPLE BURFI
    czcams.com/users/edit?o=U&vide...
  • Jak na to + styl

Komentáře • 723

  • @artdovector6731
    @artdovector6731 Před 4 lety +37

    எங்கள் வான் கோழி ,எங்கள் தோட்டத்தில் வைக்கோல் போரில் அடியில் எங்களுக்கே தெரியாமல் முட்டையிட்டு அதுவே அடைகாத்து 23 குஞ்சுகளோடு ஒருநாள் வெளியே வந்தது , எங்களுக்கே ஆச்சரியமாகவும் தாயோடு குஞ்சுகளின் அணிவகுப்பான நடையும் சாலையில் செல்வோரின் கவனத்தையும் ஈர்த்தது அன்று தான் நான் உணர்ந்தேன் வான்கோழியும் அடைகாக்கும் என்று ..இது அருமையான வளர்ப்பு பறவை மனிதர்களோடு நன்கு பழகும்..நங்கள் 15 வருடங்களுக்கு மேல் வளர்க்கிறோம்

    • @annadurai4867
      @annadurai4867 Před rokem

      குஞ்சு கிடைக்குமா

    • @rescueship1450
      @rescueship1450 Před rokem +1

      வியப்பான அற்ப்புதம்

  • @namnaadunrs1891
    @namnaadunrs1891 Před 5 lety +415

    இதுவரை நான் கேட்டதில் உங்களுடைய உரையாடல் மிக மிக அருமையாக பேசினீர்கள் 100% தெளிவாக புரியும்படி அழகாக பேசினீர்கள் வாழ்த்துகள் நன்றி வணக்கம்.

  • @g.rahmathullahrahmathullah6053

    ஆரம்பம் முதல் கடைசி வரை மூச்சு விடாமல் பேசி அசத்தீட்டீங்க. காட்சிகளும் அழகாக இருந்தன.

  • @aathikasifar91aathikasifar52

    இலங்கையிலிருந்து உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் நல்ல தெளிவு. நான் இன்றையிலிருந்து உங்கள் CZcams channel ஐ தொடருவேன்

  • @vpvenkatesh9025
    @vpvenkatesh9025 Před 4 lety +57

    கதை மாதிரி சொன்னீர்கள்.
    இது தென்கச்சி சாமிநாதன் style லில் இருந்தது அருமை.

    • @SongsOfHeaven77
      @SongsOfHeaven77 Před 4 lety +2

      எனக்கும் அப்படித்தான் தோன்றியது

    • @dinesh-oh7fr
      @dinesh-oh7fr Před 3 lety +1

      S

  • @mahendranrao6090
    @mahendranrao6090 Před 4 lety +4

    தெளிவான பேச்சு நல்ல விளக்கம்.சினமா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தங்கள் வாய்ஸ் கொடுக்கலாம்.வாழ்த்துக்கள.

  • @gopalakrishnanr7582
    @gopalakrishnanr7582 Před 5 lety +19

    One of the best narration...மத்த யூடூயுபர் போலல்லாம சரியான வார்த்தைகள் உபயோகித்து இந்த காணொளி உருவாக்கி இருக்கிரீர்...நன்று

    • @Reengaaram
      @Reengaaram  Před 5 lety

      உங்கள் பாராட்டுக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்றன சகோ, மிக்க நன்றி

  • @narendrank579
    @narendrank579 Před 4 lety +34

    தூர்தர்ஷனில் வரும் வயலும் வாழ்வும் போல இருந்தது சூப்பர்

  • @murugaraj3792
    @murugaraj3792 Před 4 lety +85

    Unga voice ah kekum pothu blue satta maari irukku...🙆🙆🙆

  • @palanikumaar2325
    @palanikumaar2325 Před 4 lety +8

    வேகமாகவும் விரைவாகவும் புரிந்து கொள்ளும் அளவிற்கு அருமை யான விளக்கம் அண்ணா வாழ்த்துகள்...

  • @madhavanuk
    @madhavanuk Před 5 lety +43

    நீங்கள் என்ன மைக் யூஸ் பண்றீங்க ன்னு தெரிஞ்சுக்கலாமா ஏனென்றால் அவ்வளவு கனகச்சிதமாக இருக்கிறது உங்கள் குரல் அருமை

    • @Reengaaram
      @Reengaaram  Před 5 lety +8

      ரொம்ப நன்றிங்க.... என்னோட மொபைல் போன் மட்டும்தாங்க உபயோகிக்கிறேன்... என்கிட்ட மைக் இல்ல.

    • @madhavanuk
      @madhavanuk Před 5 lety +2

      அப்படி என்றால் அது என்ன மொபைல் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @amudhanamudhan1019
    @amudhanamudhan1019 Před 4 lety +41

    அற்புதமான பதிவு, திறமையான வாய் ஜாலம். வாழ்த்துகள் சகோ.

  • @vekateshwaranm3805
    @vekateshwaranm3805 Před 5 lety +224

    அன்னா சூப்பர்னா அவ அவ நானும் யூட்டூப்புல வீடியோபோடரன்னு அருத்து கொல்றானுக உங்கல் பதிவு சூப்பர்

  • @thangaveluraj5366
    @thangaveluraj5366 Před 4 lety +4

    உண்மையில் இது ஒரு சிறந்த பதிவு, அதிலும் குறிப்பாக உங்களுடைய குரல் தெளிவாகவும், தகவல்கள் சரியாகவும் கோர்வைாக சொன்ன விதம் அருமை..
    இன்னும் இது போல பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் நன்றி..

  • @cartoonhd9467
    @cartoonhd9467 Před 5 lety +53

    எங்க வீட்டிலும் ஒரு வான்கோழிசேவல் வளர்த்தோம்.அது சேவலா,பெட்டையா எங்களுக்கு தெரியாது.3மாதத்திற்கு பிறகு தான் அது சேவல்என்று தெரிந்தது. அதற்கு"பிறகு தான் தலைவலியே ஆரம்பித்தது.என்6வயது பேரன் அது கூட"நல்லா frind"ஆகிட்டான்.அவனே அதுக்கு பிங்கு என்று பெயரும் வைத்து விட்டான். அதுமுதுகுமேலேஉட்கார்ந்து கொண்டு எங்க போக சொல்றானோ அது போகும். ஆனால் வீட்டுக்கு வரும் பெண்களை விரட்டிட்டு போய் கொத்தும்.யார் வந்தாலும் விரட்டி அடிக்கும்.எங்க வீட்டு வேலைகாரன் அது மேலே கோவத்துலே இருந்தான்.வீட்டுலே நாங்க இல்லாத நேரத்தில் விஷம் வைத்து கொன்னுட்டான்.ஒரு மாசத்துக்கு மேலேயே என் பேரன் அழுதுக்கொண்டு சரியா சாப்பிடாமல் இருந்தான்.பாவம் குழந்தை.தாள முடியல அவனாலே.அது"கூட எடுத்து"கொண்ட போட்டோகளை பார்த்து பார்த்து கண்ணீர்விடுவான்.

    • @Reengaaram
      @Reengaaram  Před 5 lety +6

      பாவம், அவருக்கு ஏன் இவ்ளோ கோவம்

    • @maruthamthegreenworld4004
      @maruthamthegreenworld4004 Před 5 lety +4

      வேற வான் கோழி வாங்கி தந்திருக்கலாமே..

    • @RifaiKabeer
      @RifaiKabeer Před 4 lety

      @@Reengaaram
      😂😂😂😂😂

    • @aathikasifar91aathikasifar52
      @aathikasifar91aathikasifar52 Před 3 lety +1

      அவனை வேலையை விட்டு விலக்கி இருக்கலாமே. பாவம் வாயில்லா ஜீவன் என்றதனால் சொல்லவில்லை மாற்றமாக விஷம் வைத்து கொள்ளும் அளவிற்கு பயங்கரத்ன்மையுடையவன் என்றதனால் சொன்னேன்

  • @jayaradha1815
    @jayaradha1815 Před 4 lety +7

    Bro உங்கள் பேச்சு அருமை வளர்ந்த வான்கோழி களில் ஆண் பெண் கண்டுபிடிப்பு சொன்னீர்கள். ஆனால் சிறு குஞ்சுகளில் எப்படி கண்டுபிடிப்பது என்று கூறுங்கள்.

    • @Reengaaram
      @Reengaaram  Před 4 lety +1

      தலை மேல விரலை வச்சி மெதுவா தடவி பாருங்க, மேடு இருந்தா அது ஆண், அப்படி இல்லேன்னா அது பெண், இது அனுபவமுள்ளவங்க சரியா கண்டுபிடிப்பாங்க

  • @nattharmohamednattharmoham1248

    ரொம்ப நன்றிங்க அருமையான விளக்கம் தெளிவா பேசினீங்க நானும் முயற்சி பண்றேன் தொழிலுக்காக இல்ல விருப்பத்துக்காக வான்கோழி🤣 இனிமேல் வளர்க்கப் போகிறேன் நன்றி😂🙏💐

  • @tnarayanan1996
    @tnarayanan1996 Před 5 lety +17

    அண்ணா உங்க உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது அது மட்டுமல்ல ஒரு நல்ல பதிவு சூப்பர் அண்ணா

  • @shrisuryar9708
    @shrisuryar9708 Před 4 lety +5

    அற்புதமான தமிழ்.....👏👏👏 பயனுள்ள தகவல்
    நன்றி சகோதரா 🙏

  • @kpeagle5878
    @kpeagle5878 Před 4 lety +2

    நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் அருமை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் போல் பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  • @mohammedyusuf9201
    @mohammedyusuf9201 Před 5 lety +9

    அருமையான தகவல் சகோதறா!
    நன்றி நன்றி நன்றி.

  • @arumram4642
    @arumram4642 Před 3 lety +6

    அருமை நண்பரே அதுசரி துருக்கில வான்கோழி காடு மலைகளில் பிரபலம் அங்கு எப்டி காட்டிலும் குச்சு பொரிக்கிது

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 Před 4 lety +31

    தோட்டம் சிவா அண்ணன் போல எதார்த்தமான பேச்சு 👍👌

  • @venkateshg.r8533
    @venkateshg.r8533 Před 4 lety +1

    மிக அருமையான தெளிவான பதிவு மிக்க நன்றி...!

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před 4 lety +1

    மிக மிக சரியான அறிவுரை
    தமிழ் உச்சரிப்பு அபாரம்
    மிக்க நன்றி
    வாழ்க பல்லாண்டு

  • @blackflagcreations3587
    @blackflagcreations3587 Před 4 lety +2

    super super super video bro.........intha video paththu vankoli valarkkura aasai vanthuttu bro

  • @Raja-ds1se
    @Raja-ds1se Před 4 lety +2

    நன்றி தெளிவான விளக்கம்

  • @a.m.abudhakirabdulrazack
    @a.m.abudhakirabdulrazack Před 4 lety +5

    மிகவும் தெளிவாக அருமையான பதிவு அண்ணா

  • @arnark1166
    @arnark1166 Před 4 lety

    அருமையான உறையாடல் தெளிவான பதில் உங்களின் அடுத்ததை பார்க்கின்றேன்

  • @AJ-pv5gz
    @AJ-pv5gz Před 4 lety

    தெளிவான பேச்சு அருமையான விளக்கம் தன்னம்பிக்கையான வார்த்தைகள் நன்றி

  • @mmaaddhhaann
    @mmaaddhhaann Před 3 lety +2

    Romba arumaiyaana patheevu... 👌

  • @hyderali9298
    @hyderali9298 Před 4 lety +2

    அருமை
    கற்றலில் கேட்டலே நன்று என்பதை நிருபித்துவிட்டீர்கள்

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety

    அருமையான முறையில் தகவல்கள் தந்தீர்கள்.வாழ்த்துக்கள்
    நல்லவேளை பெல்லை அமுக்கு...சப்கிரைபன்னு என்று உளராமல் வழவழன்னு ஊர்கதைபேசாம நேரடியாக முழுசெய்தியையும் தந்தமைக்கு சல்யூட்

  • @jeevajee89
    @jeevajee89 Před 4 lety +1

    அருமையான பேச்சு, தெளிவான கருத்து...

  • @abimanyu5775
    @abimanyu5775 Před 5 lety +3

    Very useful for your speech I want more videos I like the your video and vathuvalarpula men or women eppadi Kandy pitikkaradu bro I'm waiting for your reply

  • @cumbumfaizymedia
    @cumbumfaizymedia Před 4 lety +3

    What a wonderful speech and explanation

  • @p.sumathyp.sumathy6386
    @p.sumathyp.sumathy6386 Před 4 lety +2

    inice tips தெளிவா இருந்தது உங்க ஸ்பீச்

  • @s.neppoleanuthra221
    @s.neppoleanuthra221 Před 4 lety +3

    உங்கள் பேச்சு அருமையாக உள்ளது பயனுள்ள தகவல்

  • @premshanthib469
    @premshanthib469 Před 5 lety +2

    அருமை அண்ணா தெளிவான உரை

  • @jayakumar139
    @jayakumar139 Před 5 lety +9

    Perfect information sir

  • @rajinifan4531
    @rajinifan4531 Před 4 lety +6

    Really nice explanation.

  • @chandraelumalai9086
    @chandraelumalai9086 Před 3 lety +5

    Nice, short and neat.

  • @kannankavin7494
    @kannankavin7494 Před 5 lety +1

    அருமை அருமை...
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    மிக்க நன்றி 🙏🙏🙏🙏 நண்பரே....

  • @RajaRaja-rb8tl
    @RajaRaja-rb8tl Před 5 lety +1

    Super anna nalla oru thagaval sonniga nanri

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 Před 4 lety +2

    U r great experience. Tks

  • @alagurajandivya5844
    @alagurajandivya5844 Před 5 lety +3

    Nice anna unga speech nalla erukku... Really fantastic....

  • @london01jk
    @london01jk Před 4 lety +1

    awesome description thanks bro

  • @gspandan
    @gspandan Před 3 lety +5

    Excellent explanation sir 👍👍👍👍

  • @abikutty1000
    @abikutty1000 Před 4 lety +1

    Super..details..your voice and humor speech excellent..

  • @sundaramoorthypalaiya4977

    தெளிவான விளக்கம்
    அருமை சகோதரா

    • @Reengaaram
      @Reengaaram  Před 5 lety

      மிக்க நன்றி சகோ, நண்பர்களுக்கும் நம்ம சேனல்ல பத்தி சொல்லுங்க

  • @ravikumarramasamy1629
    @ravikumarramasamy1629 Před 5 lety +10

    உங்களின் பேச்சு மிக அருமை.....

  • @prakash9132
    @prakash9132 Před 4 lety +2

    Nice and clean talk, pls keep it up.

  • @s.k.dhiraviyam3038
    @s.k.dhiraviyam3038 Před 3 lety +3

    Brother... Very good and super information's about வான் கோழிகள் வளர்ப்பு... வீட்டில் அருகிலுள்ள பன்னையில் வளர்க்கலாமா... வீட்டில் குழந்தைகளை ஏதும் கொத்துவதற்கு வாய்ப்புகள் உண்டா... Suppose நாம வளர்க்கிறோம் ஆனால் கோவம் வரும் போது நம்மையே கொத்துவற்கு வந்தால் என்ன மாதிரியான விஷயங்களைக் கையாள வேண்டும்... தெரிந்தால் சொல்லுங்கள்

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 5 lety +3

    பயனுள்ள தகவல் நன்றி அன்பரே.

    • @Reengaaram
      @Reengaaram  Před 5 lety +1

      வாழ்த்துக்கள் அன்பரே, நண்பர்களுடன் பகிரவும்

  • @user-fh7in9co3s
    @user-fh7in9co3s Před 4 lety +2

    தலைவா அருமையா பேசுரீங்க...சூப்பர்

  • @karan1315
    @karan1315 Před rokem +1

    நன்று! நன்றி ஐயா.

  • @angusamy5199
    @angusamy5199 Před 4 lety +2

    Super bro thagavaluku Nantri

  • @govindarajgovindaraj8672
    @govindarajgovindaraj8672 Před 4 lety +2

    செம செம நண்பா
    உங்க வாய்ஸ் சூப்பர்

  • @muralikrishnan3983
    @muralikrishnan3983 Před 5 lety

    Bro en vaankolizhi facela ammai pooturku. Eduku remedy solunga bro

  • @selvaraju6934
    @selvaraju6934 Před 3 lety +2

    இரவு வணக்கம் வாழ்த்துக்கள் அருமை அருமை நல்ல பதிவு நன்றி

  • @SekarSekar-uw4cf
    @SekarSekar-uw4cf Před 4 lety +3

    நல்ல தகவல் ❤❤👌👌🙏

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha Před 5 lety +1

    Neenga solra vidatiliye anda kozi valakka asset ana idummille. Odunga yenna azaga iruku....

  • @rescueship1450
    @rescueship1450 Před rokem +1

    மிக அருமையான விளக்கம் பிரதர்

  • @SittanSpecial
    @SittanSpecial Před 4 lety +1

    Useful information.. Nice video bro

  • @thangamsami9777
    @thangamsami9777 Před 5 lety +12

    நன்றி நல்ல தகவல்

  • @latentheat3956
    @latentheat3956 Před 4 lety +3

    எங்க வீட்ல கூட வான்கோழி வளர்த்தோம். ரோட்ல போற வரவங்கள துரத்தி துரத்தி கொத்தும் 😆

  • @fntechrepair6723
    @fntechrepair6723 Před 4 lety +2

    1n koode 1 like podele annenuku.. Kanjenuhe.. Great Anna.. Keep it up

  • @mayilaudio
    @mayilaudio Před 4 lety

    வான் கோழி வளர்ப்பு முறை சிறப்பு

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @pannerselvam2573
    @pannerselvam2573 Před 4 lety

    Nalla vilakkam.. ana konjam sothappeetteenka.. vaan kozhi aana pennannu kandu pidikkarathukku neenka thadiyayum, kondayayum kamicheenka. Sarithan, aana kunja nanka eppidi kandu pidikkarath.. atha sollunka anna..

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 Před 4 lety

    Koliyoda sevalukku vaankoliyoda Seval koththuthu bro enna seiyalaam

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 Před 5 lety +5

    Nice way of explanation 😁 Interesting

  • @thamilselvan6716
    @thamilselvan6716 Před 5 lety +5

    Bro your voice and your speech style is Nice 👏👏👏👍👍👍👍

  • @Girishrao
    @Girishrao Před 4 lety +2

    Bro vera level of explaining !!

  • @ramaniramani8300
    @ramaniramani8300 Před 5 lety

    அருமையான விறிவாக்கம்

  • @sirajsgc
    @sirajsgc Před 3 lety +1

    Nice explain thx😎

  • @thiru459
    @thiru459 Před 4 lety +7

    Good explanation than other voice more beautiful

  • @suriyayasha8912
    @suriyayasha8912 Před 4 lety +1

    அண்ணா அருமையான பதிவு.....

  • @ashokangoodblesyou102
    @ashokangoodblesyou102 Před 2 lety

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சார் 🌹🌷🙏

  • @muhammadhazwan1912
    @muhammadhazwan1912 Před 2 lety +1

    அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்
    இலங்கையில் இருந்து அஸ்வான்

  • @R.sabarinathan
    @R.sabarinathan Před 4 lety +5

    Sounds quality good

  • @pandiyakumaransubramaniyan365

    Super speach&explain

  • @mdumar4057
    @mdumar4057 Před 4 lety +8

    வாழ்த்துக்கள் நண்பா நன்றி சிரிப்புதான்

  • @hentrydhass9013
    @hentrydhass9013 Před 3 lety +2

    நன்றி

  • @selvaraju6934
    @selvaraju6934 Před 3 lety

    வணக்கம் நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்

  • @kingwhite5676
    @kingwhite5676 Před 3 lety +1

    Enga veetla paambu varthu epavum
    Vankozhi valatha pambu tholla varuma varaatha

  • @lastseed1438
    @lastseed1438 Před 4 lety +1

    அருமை👌👌👌

  • @Surya-dc6ne
    @Surya-dc6ne Před 5 lety +3

    Bro enga vettu vankoli adai kathu 2 time kunju porithathu 1 St turn 7/7 2 nd turn 15/15 porithathuuu

    • @praneshkumar7977
      @praneshkumar7977 Před 4 lety

      Yet Yethana naal kalichu porikum bro ...andha vankoliye ada kaathuchina

  • @user-mi9xe7lw8f
    @user-mi9xe7lw8f Před 2 měsíci +1

    அருமை👌👍

  • @lakshmilakshmi9622
    @lakshmilakshmi9622 Před 5 lety

    kozhi kalivukal la irundhu iyarkai uram epdi thayar seiyanum

  • @dhineshkumars1991
    @dhineshkumars1991 Před 5 lety

    Vaan kozhi adai kakkathu na epdi natural ah athu Breed ahum???

  • @selvamani699
    @selvamani699 Před 4 lety

    அருமையான தகவல்

  • @selvam1034
    @selvam1034 Před 3 lety

    மிகவும் அருமை.

  • @ibrahimsherif4654
    @ibrahimsherif4654 Před 3 lety +3

    சூப்பர்

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před 4 lety +1

    நல்ல பதிவு.
    தொடருங்கள்.

  • @HariHari-zw6sl
    @HariHari-zw6sl Před 5 lety

    Sir kungi koli on pen yepadi pakanum

  • @venkatbabu186
    @venkatbabu186 Před 4 lety

    These are the best they clean everything.

  • @sivabalanshanmugam7387

    Super explanation. Clear

  • @saisaran5671
    @saisaran5671 Před 4 lety

    இனிமை
    பயன் தரும் பதிவு

  • @DVI327
    @DVI327 Před 4 lety

    Best speech
    Thanks