போகர் எடுத்த அவதாரங்கள் | Bogar Janana Sagaram | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 03.07.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #bogar

Komentáře • 118

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +7

    "கதாநாயகனும் நானே வில்லனும் நானே" என்பது போல் போகர் இவையாவும் மக்கள் நன்நெறி பெறவே அப்படி தானே......
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @kokulavanankoshikan2807
    @kokulavanankoshikan2807 Před 2 lety +2

    அண்ணா இன்னும் சில காலம் பொறுத்திருந்து பார்க்கலாம் போகநாதர் வருவார் நாம் அவரின் மக்களாக சேர்ந்து கொண்டு கரைதேருவோம் அண்ணா 👃👃👃
    அண்ணா நீங்கள் தான் எங்களிற்கு மாணவ முதல்வர் 😃😃😃

  • @aadhigurus5641
    @aadhigurus5641 Před 2 lety +7

    போகர் எடுக்கும் பிறப்புகள் 83.
    அவைகளில் முக்கியமானது சில.மகாவிஷ்ணு எடுக்கும் பிறப்புகள் என்றே சொல்லலாம் .அதில் ஒன்றுதான் போகர்.நந்திதேவர் தாவீது
    பதஞ்சலி காகபுஜண்டர் ராஜராஜ சோழன் காந்தி ஸ்ரீஇராமர் இயேசு முகமதுநபி இராமானுஜர் கர்ணன் ஆப்ரகாம் மோசே நோவா எலிசா ஏநோக்குஏசாயா எசக்கியல் தானியேல் திருவெளிப்பாடு எழுதிய யோவான் சுகப்பிரமரிஷி காந்தி முத்துக்குட்டி இரண்டாம் வருகை இயேசு.இவ்வளவு பேரும் ஒரே ஆன்மா. இதே போன்று கிருஷ்ணன் 84 பிறவிகள் ஒரு கல்பத்தில் எடுப்பார்.பிர்மா இந்திரன் மகதி மானுடமகன் எலியா மெத்சலா ஆகாய் புத்தர் இலக்குவன் மகாவீரர் வடளூர் வள்ளலார் சாலமன் கடுவெளிசித்தர் கோரக்கர் அகத்தியர் ராசேந்திரசோழன் ஸ்ரீகிருஷ்ணன் சாலமன் வியாசர் பாபா(பிரம்மகுமாரரிசங்கம்)
    இருவரும் சேர்ந்து ஆள்வதே Immortal ruler ஆட்சி எனவே இந்திரபதவி ஏககாலத்தில் இருவருக்கும் பொதுவானது
    அதனால் இவர்களுடன் இறைவன் சேர்ந்து நடத்தப்போகும் தர்பார்தான் இறையரசு.அதுதான் திரித்துவம். மிகவிரைவில் அதற்கான நேரம் நெருங்கி விட்டது

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +1

    Ayya vanakkam vinayagar agaval vilakkam kudunga Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 Před 2 lety +2

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @ruthrareport
    @ruthrareport Před 2 lety +1

    போகர் போகர் போகர் பார்த்துடு வரேன்

  • @kuduvabharathsrinivas6422

    Bro if bogar is ramar.... yoga vasistam unmaya poiya...

  • @rajeshc095
    @rajeshc095 Před 5 dny

    K done 😂 how u r saying bro😂

  • @shanthik2803
    @shanthik2803 Před rokem

    வணக்கம் nithilan தம்பிய அருமை
    ஸ்ரீ லங்கா ஒரு bayangra sarinja nelamaiya pathi purana kadaigal என்ன solugeradhu னு solunga pls
    🙏🙏🙏

  • @gopalakrishnannair4742

    But Ravana birth place Noida in Up. Kuberanude place Lanka.

  • @sairajlathasairaj8463
    @sairajlathasairaj8463 Před 2 lety

    நண்பா உம்மைதான் ரொம்பநாளாய் தேடிட்டிருந்தேன் அருமை பதிவுகள்

  • @chantingvibes2627
    @chantingvibes2627 Před rokem

    Where go you get these books??

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před 2 lety +6

    0:19 - urpavam ku ellam oru playlist podunga naa, then it will be easy for you to search for the videos that if it has been already uploaded or not

  • @inparanithangarajah9959

    🙏🏻❤️😊

  • @divyasri1982
    @divyasri1982 Před 2 lety +1

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Před 2 lety +1

    ஈசனுக்கு ம் இந்த கதைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது 😁

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Před 2 lety

    மிகமிகநன்று

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Před 2 lety +2

    நீடியதோர் ராவணன் தான் பிறக்க வென்றும் நிலையான தசரதன் கை வெல்லவென்றும் நீடியதோர் வியாசர் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் அரக்கர் என்றும் பாடினார் நாள்தோறும் பகையாய்..
    அகத்தியர் பரிபாடல்

    • @iamaravindh7021
      @iamaravindh7021 Před 2 lety

      Meaning please

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Před 2 lety

      @@iamaravindh7021 சூரிய கலை சந்திரகலை வானியல் கோட்பாடு

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Před 2 lety

      @@iamaravindh7021 சோதிட வியல்

    • @CarolKishen
      @CarolKishen Před 2 lety

      Sivavaakiyar song

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Před 2 lety +1

    Mass vedio
    PAH after a long time back to urpavams
    Pls upload more videos like this anna

  • @ManiInTube
    @ManiInTube Před 2 lety

    Many thanks Nithi 🙏

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před 2 lety

    சிவசிவா

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Před 2 lety

    அருமை👍

  • @08447
    @08447 Před 2 lety

    போகர் பத்தி எதெதையோ சொல்றிங்க அவர் நவபாஷான சிலையை எப்டி செஞ்சாரு இத பத்தி 1000 வீடியோ இருக்கு ஆனா அது தேவை இல்ல நீங்க ஒரு வீடியோ பண்ணுங்க தயவு செய்து பண்ணுங்க🙏

  • @funwithhanshiandprani9566

    Anna nandhi devar thane anjaneyar

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +2

    Apart from grasping the content i was laughing too hard through out the vedio😂😂😂

  • @bharatirajanilandurai6385

    Neenga book enga vaangarenga nu sollunga bro naangalum vaangi padipom

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety

    Nice sir 😇🙏 Thank you 😇🙏

  • @user-sivan-adiyar-jagadish

    If bogar has a chance to see this video, definitely he will be enjoyed and laughed with happiness,

  • @manikandane7114
    @manikandane7114 Před 2 lety

    இயேசு நாதர் பற்றி சொல்லுங்க

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Před 2 lety

      திட்டுபவன் ஏசு என்றால் தமிழில் திட்டுவது என்று பொருள்

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +2

    Anna ana palaya ramar urpavam la vera katha irundhadhu

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 2 lety

    Before itsslfBogertookmanyavarther nice

  • @nature0369
    @nature0369 Před 2 lety

    It's all true Sir ...

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Před 2 lety

    Vanakkam Anna

  • @SenthilKumar-ck6ux
    @SenthilKumar-ck6ux Před 2 lety +1

    Bogar as subramaniar - i rember you have talked about it some years back. I have seen it.

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 2 lety

    We are liked more because its interesting more more wonder full action took by boger he is ramawonderful person love lord rams boger tell moremore brother

  • @GMytb
    @GMytb Před 2 lety +1

    Immortal ruler இப்ப என்ன நிலமைல இருக்கார்.🏋️🧘🤸🏃?

    • @aadhigurus5641
      @aadhigurus5641 Před 2 lety

      இறந்துஎழுப்பப்படும் நிலையில் இருக்கிறார்

  • @sangilimuthu653
    @sangilimuthu653 Před 2 lety +1

    Idhil uzhkuthu iruppathaaga thoandrukirathu idaiserugala irukkalaam enbathu en karuthu

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Před 2 lety

    மரங்கள் ஏழும் எய்தது மரா மரா ராமம் என்னும் நாமமே மரா என்ற சொல் விரைவாக சொன்னால் ராமா என்று வரும் அவ்வளவு தான்

  • @gowthamn8034
    @gowthamn8034 Před 2 lety +1

    Bro இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ ல ராமர் மனித பிறவி தா ,இராமாயண போர் ல அவர் செத்துடார்னு போகர் குறிப்பு இருக்குனு சொன்னிங்க இப்போ இத நம்புறதா இல்ல அத நம்புரதா

  • @trueorfalse7278
    @trueorfalse7278 Před 2 lety

    Super bro

  • @chithrac6715
    @chithrac6715 Před 2 lety

    Hi anna vanakkam🙏🙏🙏

  • @SRTsriram
    @SRTsriram Před 2 lety +1

    வலைதொட அய்யன் பத்தி சொல்லுக bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety

      முன்னமே பதிவு செய்தாயிற்று ஐயா. "Spiritual People" playlistஇல் உள்ளது

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 2 lety

    வணக்கம் 🙏

  • @kandab7669
    @kandab7669 Před 2 lety

    ஸ்டெம் செல் பாதுகாப்பு.. siddhar anything say about stem cell preservation and benefits

  • @manikandane7114
    @manikandane7114 Před 2 lety

    நான் சொல்வது சத்தியம் உண்மை சகோதரரே வேண்டும் என்றால் என் அனுபவத்தை சொல்கிறேன் கேளுங்கள்

  • @nature0369
    @nature0369 Před 2 lety

    It's all written sir...

  • @Balak563
    @Balak563 Před 2 lety

    Kaduveli sithar varalaaru podungal pls

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Hi anna semma expectation

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 2 lety

    All enjoyed there job s the same happening here also same cm pm minister all beforeallgod done duties the samenoehappenedteaching lesson ti us

  • @muniandygengarajoo8852
    @muniandygengarajoo8852 Před 2 lety +1

    Bro please upload How to Practice KRIYA YOGA and KRIYA MEDITATION. Very Difficult to find real guru here. From Malaysia.

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL Před 2 lety +1

    Hi bro

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr Před 2 lety +5

    வள்ளலார் கடைசி உபதேசம். புராணம் இதிகாசம் வேதம் அனைத்தும். புனையபட்டது இதில் உண்மை இல்லை 👌👌👌

  • @rajeshgujji5468
    @rajeshgujji5468 Před 2 lety

    Thooma devi mantra pogar 7000 book enkitta ullathu anna thooma devi manthiram padal eththanaavathu padal solluinga anna pls antha padal padikannum anna eththanaavathu padal solluinga anna

  • @chennaisriramachandraclini3263

    மனிதன் தேவன் ஆவதும், அசுரன் ஆவதும் அவன் மனத்தாலே... மனம் அது செம்மை ஆனால் மந்திரம் செபிக்க வேண்டாம்....

  • @Ashokkumar-iu8qj
    @Ashokkumar-iu8qj Před 2 lety

    Hi Brother

  • @nagusnr7475
    @nagusnr7475 Před 2 lety

    Vasiyogam 18 level sollunga

  • @Thooku-satti-nanbargal-786

    Hi nna

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 Před 2 lety

    Yoga vasistam upload pannunga vro

  • @dhineshkumar7644
    @dhineshkumar7644 Před 2 lety

    Ramarum ippo illa, subramanyarum illa, bogarum ippo illa, kannuku theritha devar suriya Narayanan ,nan avara vannankuren

  • @sornaram5532
    @sornaram5532 Před 2 lety

    Pls speak about Reiki..

  • @ruthrareport
    @ruthrareport Před 2 lety

    Vanthuten

  • @GMytb
    @GMytb Před 2 lety

    ராவண தான் ராமன போட்டு தள்ளுனத முந்துன பதிவு எதோ ஒன்னுல நீங்க சொன்னத ஞாபகம்🙄🙄🙄

  • @marriappan1123
    @marriappan1123 Před 2 lety +1

    🙏🙏🙏🌹🌹🍨

  • @karthikvlog8212
    @karthikvlog8212 Před 2 lety

    Pls put visiri samy video bro

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 Před 2 lety

    kasavanampatti jothi mouna guru swamigal pathi podunga nu annikke request pannene , pls ayya

  • @veerabiopower2250
    @veerabiopower2250 Před 2 lety +1

    Bro thirumular guru nandhi .that means grand குரு of bogar
    Logic issue

  • @hariramF5
    @hariramF5 Před 2 lety

    👍🏼

  • @ashokkumarp5258
    @ashokkumarp5258 Před 2 lety

    Sivavakkiyam pending irruku poduga bro puratchi vedikaramari enadha nadadhadhu!!!!!!

  • @CarolKishen
    @CarolKishen Před 2 lety

    Mmm.this is not enough for me. Pls upload the rest. The story narration too good. Great!!!!!!!

  • @vijimaa6516
    @vijimaa6516 Před 2 lety

    🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Subbramanyar name pathi 2 -3 days ah than yosichitu irundhen

  • @seenuvasans5115
    @seenuvasans5115 Před rokem

    Bro oru doubt oru video la niga murugar devam ila avara poor seiya devargal azhaithu sentragal yentru bogar sonnarunu sonniga. ipa bogar tha arunuganarunu vantharunu solrarunu solriga ithuve oru contradict ah ilaya... Sethargal yenna solraganu namaku understand panniga alavuku knowledge jum ila antha wrong mis information kudukathiga!!!

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem

      Murugar and Subramaniyar is different bro. Read the history

    • @seenuvasans5115
      @seenuvasans5115 Před rokem

      @@NithilanDhandapani oru doubt Inga niga murugan very aarumugam verunu solriga aanal arunagirinathar aarumugam aarumugam yentru thirupugazh padal undu avare muruga yentrum padal varigalin kurupitu ullar. Ivagaili aarunaigiri nathar padiyavai thappu yentru nigal solvirgala?..

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Veera baghu urpavam potachu

  • @trueorfalse7278
    @trueorfalse7278 Před 2 lety

    💓

  • @veerabiopower2250
    @veerabiopower2250 Před 2 lety

    That means we are slave our taught we nor are responsible

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 Před 2 lety

    மதுரையில் உள்ள தலை விரிச்சான் சந்து பகுதியில் உள்ள சித்தர் தலைவிரிச்சான் பற்றி கூறுங்கள். சார்

  • @drvigneshthiyagarajan
    @drvigneshthiyagarajan Před 2 lety

    Anna Vanakkam...Vaasi yogam deetchai vaanguvadharku vayadhu varambu edhavadhu ulladha...naan 12 aam vaguppu padithu mudithen...nandri

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Kali urapavam Krishna urpavam potachu

  • @mkrk2015
    @mkrk2015 Před 2 lety

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @freekrider803
    @freekrider803 Před 2 lety

    Bro hanuman and himalayas pathi podunga bro ciranjeevi concept pathi lam.... apram intha naga logam l, naga nagini, "NAGAMANI" conecpt pathi podunga intrest and mysterious ah irukum

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Ramar urpavam potachu

  • @jayamurugan4316
    @jayamurugan4316 Před 2 lety

    Hi nithilan bro ...what mean? Different name 😊

  • @elangok7902
    @elangok7902 Před 2 lety

    Vanakkam !! Namakku oru vishayam theriyanum na meditate on it nu soldranga CZcams channels la paatha varaikum. Meditating on something na enna athu epadi work aahuthu and ungalukana anubavam iruntha sollunga

  • @srinathkarthi1711
    @srinathkarthi1711 Před 2 lety

    Anna agathiyar ramar and ramayanamla poi nu solraru na. Athala made up nu solraru, etha nambarathu🤔😶

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Anna athukunu bogar ellathayum velavariya sollamudiyuma athan short ah soltar. Athan valmiki fulla eluthirukare. Athu unmanu pala mahan gal sollirukanagale

  • @freekrider803
    @freekrider803 Před 2 lety

    @nithilan bro nenga kailayam(himalayas) pathi podunga...athula yarum inum yera mudila and yeruna time fast agi namaku vayasu aguthu atha puduchete pona anga sivan parvathi irukanga and shamla nagaram and sidhargal yogigal irupanga lam soldranga ithulam unmaiya nemga unga ariva vachu engaluku solunga bro wait pandren from nithilan....

  • @susindranvenkatesan6026

    Hi bro Shivan eppadi uruvanar nu poduga, or avar pathi details poduga.. naa paatha varaikum Yarum Oru perfect content podala CZcams la.. neega try panni paaruga

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Před 2 lety +1

    அவதாரமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது
    .
    பிறப்பு என்ற சொல் மறைமொழியில்...
    அவதரிப்பு என்று பொருள் அவ்வளவு தான்

  • @ruthrareport
    @ruthrareport Před 2 lety

    நித்தி சகோ பழநி பாலதண்டாயுதபாணி சாமி போகர் உருவாக்கியது பற்றி எந்த இடமும் போகர் சொல்லவே இல்லை என்று சொன்னீர்கள் அதுக்கு பதில் நீங்களே பாலதண்டாயுதபாணி பெயர் காரணம் பற்றி சொல்லும் போதே போகர் செய்ததாக தெரிகிறது சரிதானே?

    • @CarolKishen
      @CarolKishen Před 2 lety

      Illai .
      Antha pani, Pulipaanai ayya vin peyarin last 1 word. Mix together. Pls watch Nithilan video.it's already posted long time ago.

    • @ruthrareport
      @ruthrareport Před 2 lety

      @@CarolKishen அது புரிகிறது ஆனால் அந்த சிலைக்கும் போகருகும் ஒரு link இருப்பது போல் தெரிகிறது எனக்கு

  • @cliffhanger3146
    @cliffhanger3146 Před 2 lety

    Totally Fake

  • @velappodyprapakaran2122

    puluku mooddai anka erunthu aduththa poi kathafa

  • @gopinathd4048
    @gopinathd4048 Před 2 lety

    Ithelam kekum pothu kadhai pokula iruku ...unmaiya nadanthurukuma?.. there is no god by yoga vashistam. What shud we belive...murugar? Subramanian vera vera ya . Sila Peru solranga..
    Apo seethai ya kavarnthutu ponathulam poi ya..raavanan Tamil king nu solranga .. avar entha Thapum panala num solranga. Lots nd lots of doubt ah irukey... Intha video la.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety

    Appa ramayanam unma than nu bogare soltare

  • @nagusnr7475
    @nagusnr7475 Před 2 lety

    Vasiyogam 18 level sollunga

  • @hariramF5
    @hariramF5 Před 2 lety

    👍🏼

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    💖💖💖