The Female Sithar who can fly and people had seen it | Sri Chakra Amma | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 18.06.2022
    (சனிக்கிழமை)
    காஞ்சிபுரம்
    திருமதி சுகுணா
    📱7338988501
    💥 19.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- வில்லிவாக்கம்)
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 03.07.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #flying

Komentáře • 191

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 Před 2 lety +11

    Sri sakkari Amma வை நினைத்தாலே போதும் எல்லா நன்மைகளும் நடக்கும் வணங்குவோம் நன்றி 🙏🙏🙏

  • @vnk1993
    @vnk1993 Před 2 lety +25

    அண்ணா வள்ளலார் கொள்கைகள் பற்றியும் யோக முறைகளைப் பற்றியும் பயிற்சி முறைகள் பற்றியும் தெளிவான வீடியோ ஒன்றை பகிருங்கள் முழு வாழ்க்கை வரலாற்றையும்

    • @VelMurugan-dj9io
      @VelMurugan-dj9io Před 2 lety +3

      Salem kuppusamy iya video parunga emadhu perumal history theliva irukum

  • @licrajan
    @licrajan Před 10 měsíci +3

    Her samadhi is in chennai Thiruvanmiyur near kalakshtra, one of the neatly maintaned temple. No donations. Thiruvadhirai natchayram is celebrated. Morning from 8 to 10. Evening 5 to 8. Dr. Nanjunda roa samadhi also there in the same complex. Very disciplined, & powerful temple.

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Před 2 lety +7

    ஆன்மீக பயணம் செய்வதற்கு ஊண்று கோலாக இருப்பதற்கு நன்றிகள் கோடிப்பா.

  • @perfectplate5898
    @perfectplate5898 Před 2 lety +12

    You are a No: 1 CZcamsr Thambi!! Wishing you soon to get million subscribers!! 👍👍🙏🙏😊

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +12

    இதை கேட்கும் போது நாமும் அங்கு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

    • @rooster1692
      @rooster1692 Před 2 lety +1

      அங்க இருக்கும்போது அது நடக்காது. அறிவு கொண்டு யோசிக்கும் யாரும் இல்லாத நேரத்திலதான் இந்தமாதிரி அதிசயமெல்லாம் நடக்கும்

  • @sundarbala999
    @sundarbala999 Před 2 lety +13

    Thanks brother ,visited many times with the help of a friend , we can find amma live feeling and blessing when you sit there , stay blessed brother 👍🏻👍🏻👍🏻

    • @sudhan3609
      @sudhan3609 Před 2 lety

      Where is this place ?

    • @banups9087
      @banups9087 Před 2 lety +1

      @@sudhan3609 thiruvanmiyur

    • @banups9087
      @banups9087 Před 2 lety +2

      @@sudhan3609 kalshethra road thiruvanmiyur.powerful amma.

    • @sudhan3609
      @sudhan3609 Před 2 lety

      @@banups9087 Thank you

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 2 lety +6

    Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Devotion!

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 Před rokem

      மிக்க நன்றி. Great to know about பறக்கும் பெண் சித்தர் சக்கரத்தம்மாள் . வாழ்க வளமுடன் நலமுடன். தொடரட்டும் தங்களது நற்பணி. வணக்கம்.

  • @ravisrukmani
    @ravisrukmani Před 2 lety +7

    So very casually I slipped into this video 👌Very nice energising narration ! I felt like as if I saw the entire happenings .
    Bless and wish, You never loose this divine path that you have caught hold of now .

    • @jothijanakiraman8280
      @jothijanakiraman8280 Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி யும் நன்றி யும்.
      அவர்களின்சமாதிஇருக்குமிடம் சொல்லுங்கள்.நன்றி🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Superb fantastic energetic stronger powerful orator of the world.

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    Was Awaiting for this Video

  • @rajagopals1646
    @rajagopals1646 Před 2 lety +4

    ஸ்ரீசக்ர அம்மாவுக்கு வணக்கம்

  • @TheDavidjeya
    @TheDavidjeya Před 2 lety +7

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் நடராசர் ஏன் வலது காலை உயர்த்தி உள்ளார் , பல கதைகள் இருந்தாலும் இதன் உண்மை சூட்சமம் வாசியில் எப்படி தொடர்புபடுகிரது.

  • @kabilselva6452
    @kabilselva6452 Před 2 lety +12

    with the blessings of guru last month i visited her place Feel very blessd in that place Very very authentic and peaceful place,,Her statue is placed in that temple
    Her Face always be speeking to us Everyone must want to visit

    • @sudhan3609
      @sudhan3609 Před 2 lety +1

      Where is this place ?

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Před 2 lety +2

      @@sudhan3609 kalashetra road , Thiruvanmiyur Chennai. On the way to Sri Pamban swamy temple

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Před 2 lety +1

      They have one hospital also in east mada Street

    • @sudhan3609
      @sudhan3609 Před 2 lety +1

      @@agmurugesan2659 thank you so much

  • @murugeshwaris942
    @murugeshwaris942 Před 2 lety

    Today I just happened to hear ur precious edition my dear son such a detailed msg to the mankind thank u dear I bless u to do more n more service 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 as I am 67yrs

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Před 2 lety +1

    மிக சிறப்பான பதிவு . நன்றி👍🙏

  • @mohanasundaram2563
    @mohanasundaram2563 Před 2 lety +3

    Thank you. I have visited twice in the Last week . Guruve saranam

  • @sathish1078
    @sathish1078 Před 2 lety +1

    Thank you.... Great information

  • @kowsiparamesh3682
    @kowsiparamesh3682 Před 2 lety +1

    Nandrigalnga very usefull

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 Před 2 lety +1

    இவரைப்பற்றி கூறியுள்ளார் மிக நன்றி.

  • @srijai6780
    @srijai6780 Před 10 měsíci

    Very informative.

  • @geetharaja7145
    @geetharaja7145 Před 2 lety +1

    நன்றிகள் தம்பி வாழ்க வளமுடன்

  • @ManiInTube
    @ManiInTube Před 2 lety +1

    Many thanks Nithi 🙏

  • @divyasri1982
    @divyasri1982 Před 2 lety +3

    Atma Namaskaram 😊🙏🏻💐

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 2 lety +1

    நன்றி

  • @kothandaram3065
    @kothandaram3065 Před 2 lety +7

    ஐயா சக்கரத்தம்மாள் சமாதி பாம்பன் சுவாமிகள் சமாதி அருகே இருப்பதை தவித்து இரூக்கலாம் மேலும் நாட்டார் நன்சுன்டராவ் அவர்கள் சக்கரத்தம்மாள் மட்டும் இல்லை வியாசர் பாடி அருகே இருக்கும் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் அவர் சமாதி அடையும் வரை கூடவே இருந்தவர். டாக்டர் நந்சுன்டராவ் ஐயா அவர்கள் சித்தர் தொண்டை அளவற்ற முடியாது அது போன்ற பிறப்பு எனக்கு கிடைக்கவில்லை என்று ஏங்குகிறேன்

    • @rooster1692
      @rooster1692 Před 2 lety +1

      கவலைபடாதே.. பிறந்த அனைத்தும் இறந்தே தீரும். அதுக்கு இடையில இந்த மாதிரி கதைகள் நிறைய கேட்பாய்.

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 Před 8 měsíci

      ​@@rooster1692seri

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety +1

    Nice 😇🙏 Thank you 😇 🙏

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 Před 2 lety +5

    Sri sakkari Amma is a siddhar Temple, AT Thiruvanmiyar, kala shetra colony, Chennai.

  • @madhudanan1686
    @madhudanan1686 Před 2 lety +1

    Miga arumaiyana pathivu

  • @babaiyermanispiritualandpo2062

    SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 Před rokem

    Romba supera irukuthu neenga pesarthu 100 years kalichithan avangalapathi theriyum sonnanganu sonneenga,ivalo details collect panni engalukulam theriya paduthara neenga needoozhi vazhanum.vazhaga valamudan

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 Před 2 lety +3

    Sir ippo engu samathi ullathunu sollunga sir

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 2 lety +3

    I m ur new subscriber sir.thanks for this video.last month only i got a chance to visit this temple .very peaceful place in centre of chennai .pl do more videos about pen sithargal .thank u

  • @manimalakumar1907
    @manimalakumar1907 Před 2 lety +1

    May God bless you pa.

  • @swetharanyamgopalakrishnan6596

    Super தம்பி god bless u

  • @dineshp9383
    @dineshp9383 Před 2 lety

    Thyrinjathu Kai aalavu,thyriyathadhu yullagallavu ....super bro nenga sollura oru oru vishayum thyrinjika vendiya vishayam bro..

  • @lightupthedarkness8089

    Good information on.... Greetings from bangalore India.,..

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před 2 lety

    🙏 sir kaachigalodu irundal nanrag irundirukum nandri

  • @agmurugesan2659
    @agmurugesan2659 Před 2 lety +5

    This is 100 percent true , till year 2000 nobody were aware about this place , it was said don't go there it is burial place . Now richest place

    • @priyajiiva1111
      @priyajiiva1111 Před rokem

      Enga iruku avanga samadhi

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Před rokem +1

      @@priyajiiva1111 in kalashetra road , you need to get down in Thiruvanmiyur bus stand , walk - Valmiki street - kalashetra road. 1 kms walk

    • @priyajiiva1111
      @priyajiiva1111 Před rokem

      @@agmurugesan2659 thank you so much😊

    • @Rajisroutine
      @Rajisroutine Před rokem

      @@agmurugesan2659 திருவான்மியூர்
      டிப்போவா

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 2 lety

    நன்றி
    நற்பவி 🕉️🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před 2 lety +2

    வணக்கம் நித்திலன்😊

  • @ruthrareport
    @ruthrareport Před 2 lety +3

    வணக்கம் நண்பரே

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 Před 2 lety

    Very super bro

  • @shanthik2803
    @shanthik2803 Před rokem

    சூப்பர் சார் 🙏

  • @shivsara23
    @shivsara23 Před 2 lety +1

    What y said is true I had been to sakaraI amman temple at thiruvanmiyur 8 yrs before she is a flying female sithar I know

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Před 2 lety +3

    வணக்கம் அண்ணா

  • @radhapr6107
    @radhapr6107 Před 2 lety

    Very nice

  • @boogie2.o489
    @boogie2.o489 Před 2 lety +6

    ஐயா..! எனக்கு ஒரு சந்தேகம்..
    வசிஸ்டர் விதி னு ஒன்னு.... இல்லன்னு சொல்றாரு ... கிருஷ்ணன் இருக்குனு சொல்றாரு எத நம்புறது...!

    • @rooster1692
      @rooster1692 Před 2 lety +4

      எதையுமே நம்பாத. இது எல்லாமே பெரிய உருட்டு. உன்னை நம்பு உன் அறிவ நம்பு. அதை வச்சு எக்காரணம் கொண்டும் அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணலைன்னாலும், கெட்டது மட்டும் பண்ணிடாத..

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Před rokem +1

    🙏🏻❤️😊

  • @ravananraju1436
    @ravananraju1436 Před rokem +1

    Om shree sairam

  • @gopinathans2375
    @gopinathans2375 Před 2 lety +1

    Good video

  • @vaidhyanathvidhya5535
    @vaidhyanathvidhya5535 Před 2 lety

    Super good

  • @balajirajamannar2482
    @balajirajamannar2482 Před 2 lety

    Thanks Sir

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 2 lety +6

    சன் டிவியில் 10வருடங்களுக்கு முன் ஒரு பெண் சித்தர் பற்றி ஒரு நேரடி ஒலிபரப்பு செய்தார்கள் அவர் மலையில் தனியாக ஒரு குகையில் வாழ்ந்தது வந்தார் அவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் ஒருபதிவு போடவும் நன்றி

  • @jayalathak7798
    @jayalathak7798 Před 2 lety +1

    Brother how to over come the fear and native thoughts. If we are going for good things but some native will show it happens. Can we consider that as something going to happen wrong in future ?? Hope you can understand my question brother.

  • @sabaripugal33
    @sabaripugal33 Před 2 lety

    Super anna

  • @BeRight4u
    @BeRight4u Před 2 lety

    I lost you for along time man CZcams notification never showed you i forgot the channel.today i accidently found.nice to see you .

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 Před 2 lety

    Iyya🙏 ammani amma patri sollunga kaduvelli sudhar jeeva samadhi enga ullathu nu sollunga sir

  • @karthikarutperunjothi7963

    Btw her jeeva samathi was near my old house in thiruvanmiyur

  • @kamalaa3007
    @kamalaa3007 Před 2 lety +1

    Verygood brother put more about woman siddharand woman siddhar also their she is j lord murugarbaktharsivagamieamma

  • @yogicvazhkai
    @yogicvazhkai Před 2 lety +1

    💐💐💐

  • @rajamani6346
    @rajamani6346 Před 2 lety

    நன்றி. உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்👍. பாட்டு சித்தர் ஐயா விடம். ஒரு முறை உபதேசம் பெற்றேன். வாசி சரியாக கற்றுக் கொடுப்பர. அவர் ஒருவரே. அவர் மீது ஒரு கோபம் என்னவென்றால். பொக்கிஹமான வாசி கலையை. நல்ல ஆன்மா. கெட்ட ஆன்மா என பாராமல். கலையை சுண்டல் மாதிரி கொடுகிரார்.

  • @Nambirani
    @Nambirani Před 2 lety

    Athi kallayil villipathruku tips sollunga thambi villithal miracle natukum ethai ventumanal sathikum mutiyum solluranga unmaiya

  • @thamayanthigunasekaran3011

    ந‌ன்றி வணக்கம்

  • @babaiyermanispiritualandpo2062

    Live and die in spirituality and lord Shiva only till death.

  • @manijothi4980
    @manijothi4980 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @UshaCosmicoSanatanaDharma

    🙏 Arputham

  • @ganesannarayanan6101
    @ganesannarayanan6101 Před 2 lety +3

    ஸ்ரீ சக்கரம்மாளின் கோவில் (ஜீவ சமாதி) எங்குள்ளது?

  • @tharnanselliah2009
    @tharnanselliah2009 Před 2 lety

    Thx Anna :)

  • @SHEELA_VAS
    @SHEELA_VAS Před 10 měsíci

    ❤❤❤

  • @PerumPalli
    @PerumPalli Před 2 lety +1

    💖💖💖💖

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 2 lety +1

    💖🙏💖

  • @licrajan
    @licrajan Před 10 měsíci

    Dr nanjundarao is one among the disciple of vivekanandar. When vivekanandar came to chennai, he is the person who sent vivekanandar to send abroad. His family is maintaing the temple.

  • @vsideas8675
    @vsideas8675 Před 2 lety

    Ammmmmma

  • @jwalachakra2004
    @jwalachakra2004 Před 2 lety +1

    Small boys dialogue,😂

  • @kannathasan7919
    @kannathasan7919 Před 2 lety +1

    🙏🙏🙏🙏

  • @slaaru
    @slaaru Před 2 lety +1

    Nithalan ji... Kindly tell about LAUGHING BUDDHA.. 💐🙂pls

  • @vijayarani5257
    @vijayarani5257 Před 2 lety

    Reminds me of the Pondicherry mother

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Před rokem

    ❤️👌👍

  • @babaiyermanispiritualandpo2062

    Visit tiruvannamalai to have the blessings of lord arunachala or annamalaiyar giri valam paths and all mahagurus of the world like RAMANA Maharishi SHESHADRI SWAMIGAL YOGI RAM SURAT KUMAR and MOOKUPODI SIDDHAR to get success and happiness in the world.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 2 lety

    👌👌👌♥️🙏

  • @jayamurugan4316
    @jayamurugan4316 Před 2 lety +5

    Brother konganar siththar samathi + thirupathi temple videos podunga

  • @namachidvm8845
    @namachidvm8845 Před 2 lety

    sri la sri பூண்டி மகான் வரலாறு பேசவும்
    மிகவும் சக்தி வாய்ந்த சமகால சித்தர்

  • @agmurugesan2659
    @agmurugesan2659 Před 2 lety +1

    Dr. Nithilan please come to Thiruvanmiyur , Chennai . I will take you to this place , very nearby to our home

    • @sujathasureshkumar1964
      @sujathasureshkumar1964 Před 2 lety

      Where's the place exactly bro

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Před 2 lety +3

      @@sujathasureshkumar1964 where are you coming from ,this place is on the way to Sri Pamban swamy temple , if you are taking kalashetra road from L.B.road

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Před 2 lety

    Bro yoga vasistam please video podunga

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +3

    Anna hi j Krishna moorthy patri please

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 Před 2 lety

    🙏

  • @everything-is-vibration

    sama

  • @namashivayanamashivaya9191

    அந்நிய மதம்.. விஞ்ஞானம் உலகம்..பள்ளி ..கல்லூரிகள் ஏற்காத ஆதாம் ஏவாள் சாத்தான் தட்டை பூமி என போதிக்கும் போது எத்தனை ஞானமுள்ள சனாதன தர்மம்...

    • @shwethashwe558
      @shwethashwe558 Před rokem

      Bible says earth round don't give a false statement study bible ...u vl know the answer

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 lety

    Om sarkkarai amma pottri narpavi pottri narpavi pottri

  • @babaiyermanispiritualandpo2062

    Live and die in music spiritual meditation and non-corrupt life only till death.

  • @babaiyermanispiritualandpo2062

    Follow any religion but respect every religion's of the world.

    • @shalini0702
      @shalini0702 Před 2 lety +1

      Why people following sanatana dharma always say respect all religion but I haven't heard these statement from any other religion people saying thus statement ?

  • @gopinathd4048
    @gopinathd4048 Před 2 lety +1

    3:16 😂 chinnama

  • @saraswathis5102
    @saraswathis5102 Před 2 lety

    நஞ்சுண்ட ராவ் பற்றிய தகவல்கள் சென்னை மயிலாப்பூர் RK மடத்து book stall -ல் உள்ளது.

  • @karthikarutperunjothi7963

    Thopa swamy vellore video posing pls

  • @sowjanya1728
    @sowjanya1728 Před 2 lety +1

    ஸ்ரீ சக்கரம் பூஜை பற்றி சொல்லுங்க.

  • @anandhananandhan3628
    @anandhananandhan3628 Před rokem

    Bro edhu enga uru tha pa

  • @manojstills6593
    @manojstills6593 Před 2 lety +1

    சக்கரை அம்மாள் திருவடிகள் சரணம்.அம்மா ஜீவசமாதி இடத்தை காட்டி இருக்கலாம் நன்றி ஐயா

  • @babaiyermanispiritualandpo2062

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's 💖💓💕❤️ only.

  • @banups9087
    @banups9087 Před 2 lety

    Yes niraya murai dharisanam petru ullen