MANIFESTATION - How to get everything in your Life | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second CZcams - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #manifestation #geteverything #life #lifeexperience #lifeenhancement #enjoy #enjoyment #beauty #beautiful

Komentáře • 138

  • @swarnalathaganapathi4042
    @swarnalathaganapathi4042 Před 8 měsíci +37

    உண்மை! முற்றிலும் உண்மை! பிரார்த்தனை கண்டிப்பாக பலன் அளிக்கும் ! கடவுளிடம் , பிரபஞ்சத்திடம் வேண்ட ஆரம்பித்த பின் மனமானது நாம் விரும்புவதை கேட்டுக்கொண்ட பின் கடவுளிடமோ , பிரபஞ்சத்திடமோ ஒன்றி விட வேண்டும் . அதாவது கடவுளைத் துதித்துப் பாடும பாடல்களோ அல்லது மந்திரங்களோ எதுவாக இருந்தாலும் சரி . அதுதான் முக்கியம் . இல்லை என்றால் மனம் வேறு விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்து விடும் . ஒரு கட்டத்தில் இறை சக்தியை நமக்கு மிக அருகில் உணரலாம் . ! 🌷🌷🌷🙏🙏🙏 அதன் பிறகு நமக்கு உண்டாகும் துணிவு , நம்பிக்கை நாம் எப்போதும் அறியாத புதிய சக்தியாக இருக்கும் .!!! இந்த மனோவேகமே , சக்தியே நம்மை உயரத்தில் உட்கார்த்தி வைத்து விடும் .! இது என் வாழ்வில் நடந்தது ! ஓம் நமசிவாய!🌷🌷🌷🙏🙏🙏

  • @devika2438
    @devika2438 Před 8 měsíci +7

    நற்பவி நான் மிகவும் சந்தோசமாகா இருக்கிறேன்

  • @shantikanna9044
    @shantikanna9044 Před 8 měsíci +19

    அனுபவித்து கடைபிடித்து நன்மை அடைந்திருக்கிறேன் நிதிலன் தம்பி!😊

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Před 8 měsíci +8

    திருமந்திரம் பாடல்கள்.எம்பெருமானின் எண்ண அலை கற்றைகள் மந்திரங்களாக இந்த பூமியில் நிறைய இருக்கிறது ,அதில் நாம் அவன் விளையாட்டில் பொம்மைகள். அந்த விளையாட்டில் அமைதியாக இருந்தால் போதும் , வானவர் நாடு சென்று என்ன வேண்டுமோ அதை பெறலாம்.. அந்த பாடல் வரிகள்
    சூனிய சம்பாஷணை 2866 காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
    2867 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.
    2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Před 8 měsíci +22

    திறனாய்வு கொண்ட அலைவரிசையுள்ள ஆன்மாவின் நட்பு கிடைத்தது.நன்றிகள் சகோ🎉

  • @AnukarthiS
    @AnukarthiS Před 8 měsíci +9

    Law of attraction🔥🔥 works a lot...

  • @user-zc8vn9bv6x
    @user-zc8vn9bv6x Před 8 měsíci +9

    நல்லதை நினைப்போம்.நல்லதே நடக்கும்.🎉

  • @bamanagarajan8743
    @bamanagarajan8743 Před 8 měsíci +6

    🤍💪🔥
    Crystal clear
    சிந்தனை சக்தி வாய்ந்ததாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்

  • @gunasekark7555
    @gunasekark7555 Před 8 měsíci +7

    பல கோடி மக்கள் தங்களது பதிவை பார்த்து செயல்படுத்தி சமூகம் மேன்மையடைய வேண்டுகிறேன்

  • @442248
    @442248 Před 8 měsíci +5

    Hi, This is Nazeer Ahamed you had spoke about Law of attraction/Manifest, I been in to this for long time, one important process you should guide to your subscriber, While asking to universes, it's important split the requirement into small pcs instead of bigger targets, you can see in live magic happening, small targets help us believe stronger than bigger

  • @catnotcat9793
    @catnotcat9793 Před 8 měsíci +10

    வணக்கம் நிதிலன் 🙏
    ரொம்ப நல்லாயிருந்தது.மனம் போல் மாங்கல்யம், எண்ணம் போல் வாழ்வு.
    அன்புடன்
    உஷா

  • @senthilkumar-rw2ig
    @senthilkumar-rw2ig Před 8 měsíci +4

    I got my dream job position,hike also,and all things...but konjam strong visualise pannanum and andha work complete aana madhiri feel pannanum

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 8 měsíci +1

    ❤❤Very nice, thank you Chi. Nithilan 🙏🙏 Generous Blessings 💖

  • @arulrajee6283
    @arulrajee6283 Před 8 měsíci +2

    Nithilan neenga sema smart than time illa endathum intha topic ah video va podudinka

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 Před 8 měsíci +1

    Romba nantry
    Anbu thampi
    Nithilan Dhandapani.🙏🏼🧘

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h Před 8 měsíci +1

    🌟 SUPER, miga sirapu 🌟 mikka nandri nithilan thambi 👍👍👍🙏🙏🙏

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Před 8 měsíci +2

    அற்புதம்👌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 Před 8 měsíci

    You are good mentor brother....nadaimurai vaalkaiku thevaiyaana thagavalai puriyum padi solgireengal.....thank you Nithi Anna...

  • @mechanicalthirtyseven4525
    @mechanicalthirtyseven4525 Před 8 měsíci +1

    அருமை நண்பா நாம் விரைவில் சந்திப்போம் IT369🙏💐

  • @nirmalaponnusamy1126
    @nirmalaponnusamy1126 Před 8 měsíci +1

    Your vedios are simple but very informative and helpful too...Thank you so much ❤

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Před 8 měsíci +2

    Very good content and delivery sir.

  • @PraveenKumar-vx8gd
    @PraveenKumar-vx8gd Před 8 měsíci +2

    Hi nithilan ur videos are awesome, ur videos bring a good change in the mind set😊

  • @gunasekaranmayilsamy5032
    @gunasekaranmayilsamy5032 Před 8 měsíci +1

    Exactly...we can't advice others if we aren't following and felt that..

  • @vcodev108
    @vcodev108 Před 8 měsíci +2

    Thanks man for this amazing video!!!

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 8 měsíci +1

    Super Nithilaa 🎉 thanks for sharing will try bro 👍

  • @bamanagarajan8743
    @bamanagarajan8743 Před 8 měsíci +4

    Ennam thinnamanal ellam saathiyam
    Stay focused

  • @balaveniveni8080
    @balaveniveni8080 Před 8 měsíci

    Superb explanation
    Thank you thambi

  • @sivam.s7104
    @sivam.s7104 Před 8 měsíci +1

    👍👍அருமை பதிவு. 💯👌உண்மை. என் வாழ்வில் நடந்தது. பாசிடிவ் பிரார்த்தனை உண்மையாக நடக்கும்

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 Před 8 měsíci

    Super friend 😊😊😊 be good do good think good energy will form with us

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 Před 8 měsíci +1

    அருமை நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்

  • @dineshppc
    @dineshppc Před 8 měsíci

    Positivity, presentness, responsible in your wish about the side effects....our wishes must be useful to all..then it will happen soon..

  • @santhoshsanthosh-eb3kp
    @santhoshsanthosh-eb3kp Před 8 měsíci +2

    Nandrigal nithilan valthukaludan🙏🙏🎉

  • @thesky.8630
    @thesky.8630 Před 8 měsíci +1

    Surely i will try bro.🎉🎉🎉

  • @akshaysubramani4425
    @akshaysubramani4425 Před 8 měsíci +1

    Hats off bro !!! Please do a video on Shivapuranam

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin Před 8 měsíci +1

    Excellent bro

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 Před 8 měsíci +2

    Thank you Nithilan

  • @saradhamuthukrishnan3732

    I love your videos because default aah enna sutti ungala maari guys irukkanga. They used to connect situation and analysis y that person came into our life ,y this situation happened....so I always feel connected with your... But always these people won't get attach with anyone... Konjam interesting aana persons and intution believers

  • @danadivyarajakumar4012
    @danadivyarajakumar4012 Před 8 měsíci

    Vazhga valamudan🙏🏻

  • @aiswaryalakshmy485
    @aiswaryalakshmy485 Před 8 měsíci +2

    Dear brother video is super make more videos on law of attraction very interesting

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Před 8 měsíci +1

    நன்றி நண்பரே🙏

  • @janani2507
    @janani2507 Před 8 měsíci +12

    Hi bro !! After ur videos from yogavashistam , journey of souls .. my life and perception has changed … past few days ah I am thinking about law of attraction and manifestation!! U know how ur followers also having same frequency u having !!! Indeed video bro !! Thanks !! My thoughts are changing according to ur video topics !!

  • @priyakumaresan4506
    @priyakumaresan4506 Před 8 měsíci +1

    Awesome sir😊

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 8 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @naganiyathi3569
    @naganiyathi3569 Před 8 měsíci +4

    Very Nice Sir. Thanks a lot for this one.Could you also please make a video on Manifestation Techniques.

  • @NightStar-tz8vd
    @NightStar-tz8vd Před 8 měsíci

    Superrrrr broo 👍🙏❤️

  • @prabhu2415
    @prabhu2415 Před 8 měsíci

    Superrrr thank you

  • @umaj6437
    @umaj6437 Před 5 měsíci

    Nandri🎉

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 8 měsíci

    Very nice video thank you sir

  • @manjuprabakaran8970
    @manjuprabakaran8970 Před 8 měsíci

    Nala iruku unga varthaigal solum vidham super Anna ena soldradhu super Anna Anna .....

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Před 8 měsíci +1

    Nice nethilan

  • @perumalr9756
    @perumalr9756 Před 8 měsíci +2

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @mathsup767
    @mathsup767 Před 8 měsíci +1

    Thank you sir

  • @suhacsegopal2740
    @suhacsegopal2740 Před 8 měsíci +1

    Will try this

  • @senthilkumar-rw2ig
    @senthilkumar-rw2ig Před 8 měsíci +1

    Hi sir...i started manifest last 6 months before.. really good feel...itz true.. starting la naanum i don't believe it all...but visualisation came true

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Před 8 měsíci

    முடியவில்லை என்று எண்ணும் போது வெற்றி பெற வேண்டிய செயலும் தோல்வி உண்டாகும்.இது அனுபவ உண்மை.நீங்கள் சொன்னது உண்மை.

  • @AR-jd3wm
    @AR-jd3wm Před 8 měsíci

    Thank you Sir 🙏

  • @kabilan473
    @kabilan473 Před 8 měsíci

    Nice video❤

  • @lakshmiprabhasaravanan3577
    @lakshmiprabhasaravanan3577 Před 8 měsíci +1

    Thanks🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 8 měsíci

    Nandri Nandri 💙🙏💥

  • @fitnesstransformation5990
    @fitnesstransformation5990 Před 8 měsíci +1

    Thank you

  • @ushaganesh3071
    @ushaganesh3071 Před 8 měsíci

    I feel you should listen to Matias DeStefano and Gaia series so that you can spread the awareness of his experience to people who cannot understand his way of expressing the truth.

  • @user-wn3rq1hx6f
    @user-wn3rq1hx6f Před 8 měsíci +2

    Vankam anna😊

  • @sumie3341
    @sumie3341 Před 8 měsíci +5

    Using manifestation I have cleared all my debts.. but keeping our mind in positive way even when we are in deep trouble is really challenging.. but by training the mind and watching our thoughts we can regulate it..
    It is a practice and have to follow it properly... be positive and positive things will come to you..

    • @enter486
      @enter486 Před 6 měsíci

      @sumie3341 can you explain how to do that manifestation?
      Currently I am sitting for 5 mins and thinking positively me in a successful situation. Is that enough or I should modify anything or extend it to 15 or 30 mins?

  • @Ajith_kumar111
    @Ajith_kumar111 Před 2 měsíci

    Thank you sir
    Thank you universe

  • @theavidass1985
    @theavidass1985 Před 8 měsíci

    When we are calm miracles happen. I do experience that. Without realising some good thing will happen. Even a small thing but what we wanted happens. Thats the point. I wanted to share on my breathing techniques. I started meditating long ago. There will be time i will do inhale exhale suddenly breathing stops a few seconds n concentration reach at the peak then the calmness is something that cannot be expressed but only can be felt. Sometimes shifting happens. Tq🙏🙏🙏

  • @shreevarshaa6063
    @shreevarshaa6063 Před 8 měsíci

    🎉🎉🎉 super bro

  • @pavithrasaravanan5414
    @pavithrasaravanan5414 Před 8 měsíci

    Recent ah tha unga vdos pakre bro...unga name enku romba pidicirku....I like it நிதிலன்...

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Před 8 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @surens4454
    @surens4454 Před 8 měsíci +1

    Omg. I have seen many videos about manisfestation, law of attraction. But yivlo simple a, beautiful a, casual a, fact a naa paathadhe yilla. Awesome Nithilan. You made my day. Looking forward for more such videos please. God bless. May all your wishes and dreams comes true.

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 Před 3 měsíci

    Thank u bro

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Před 8 měsíci

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @vision9tv653
    @vision9tv653 Před 8 měsíci +2

    Nice bro

  • @dhanu2578
    @dhanu2578 Před 8 měsíci

    Vazhga valamuden

  • @ssvj-ssp-kamali-ltt
    @ssvj-ssp-kamali-ltt Před 8 měsíci +1

    Wishing you a Happy Manifesting nithilan❤ iam a tarot reader and believe in manifestation process

  • @nandhinimeiyappan3317
    @nandhinimeiyappan3317 Před 8 měsíci

    Super bro

  • @divyaarun2103
    @divyaarun2103 Před 8 měsíci +3

    நான் நிறைய manifest பண்ணிருக்கேன். நீங்க சொன்ன விஷயங்கள் ரொம்ப சரி. எண்ணங்கள் மிகவும் வலிமையானது.
    என்னோட Visualization la மத்தவங்க சொல்லறதா நான் நினைத்த அதே வார்த்தைகளை கூட same person நிஜத்துல சொல்லிருக்காங்க.
    மனசு positive aa இருக்க நன்றியுணர்வு நல்லா உதவியா இருக்கு. நமக்கு கிடைசிருக்கற பொருட்கள், நிகழ்வுகள்,friends, உறவுகள், வீடு, வேலை, உணவு இப்படி எல்லாதுக்கும் நன்றியோட இருக்கும் போது புலம்ப மாட்டோம். இயல்பிலேயே positive mindset வந்துரும்.

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 Před 8 měsíci +3

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @suganyapramod4468
    @suganyapramod4468 Před 8 měsíci +1

    என்ன நிதிலன் நல்ல பொண்ணு கிடைக்கநுமா ஒரே வெட்கம் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @RaMaASL
    @RaMaASL Před 8 měsíci +1

    🙏🏻🙏🏻

  • @1376noel
    @1376noel Před 8 měsíci +1

    Have tried it and it works for reasonable manifestation😅

  • @erainabi6285
    @erainabi6285 Před 8 měsíci +1

    Bro udumalpet pakkam SWAMI KUPPUDHAS SWAMIGAL Samadhi iruku avara pathi oru video podunga detail ah It's my humble request

  • @sanjayt4153
    @sanjayt4153 Před 8 měsíci

    🙏🙏🙏நன்றி நன்றி நன்றி

  • @revathiks2514
    @revathiks2514 Před 8 měsíci +7

    So many miracles by manifestation brother. what we think we become. Movie Malikapuram is great example for this

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 8 měsíci +3

      Have just seen the Trailer. Seems nice. Will see the Film. Thank you for this comment Ma'am 😊

    • @revathiks2514
      @revathiks2514 Před 8 měsíci +1

      @@user-bg4ch8fx6l Thank you very much brother.

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 8 měsíci +2

    வணக்கம் 🙏

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Před 8 měsíci

    K nantri sago

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před 8 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @deeps2791
    @deeps2791 Před 8 měsíci

    Q/A questions❓. Anna rutharacham potta, do and don't, non veg saptalam ma?, married person podalam maa, punarum pothu podalam ma illa remove panniranum ma?. Died veetuku ponna pottu polam ma?

  • @raji6000
    @raji6000 Před 8 měsíci +1

    👍

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 8 měsíci +2

    வணக்கம்

  • @chinnusekar8675
    @chinnusekar8675 Před 8 měsíci +2

    ❤🎉🌟✨💐

  • @selvibm6293
    @selvibm6293 Před 8 měsíci +1

    👌👍🙏

  • @gokuldas5037
    @gokuldas5037 Před 8 měsíci

    Hi Nithilan
    Intha Avatharam kirathu nama laws of the spirit la patha maari oru aanma 2 aga piravi edukaratha? Vishnu - raman and krishnan ah two souls la porantharula, Let me know in Q&A

  • @nquanta1548
    @nquanta1548 Před 8 měsíci

    🔥🔥🔥

  • @prabhakaran2594
    @prabhakaran2594 Před 8 měsíci

    Sir ur thirdeye opened, magnetic energy flowing in the video. I feel it. Any body feel that. Swami katpadi, Prabhakaran exarmy

  • @halilrahman2646
    @halilrahman2646 Před 8 měsíci +2

    ❤❤❤❤ pangalatan pangalatan😂😂😂

  • @vijayalakshmiramasubramani294

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht Před 8 měsíci +1

    Your heading of the topic ismake us to can't avoid to see the video

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před 8 měsíci +1

    வணக்கம்🙂

  • @gurukadhaksham
    @gurukadhaksham Před 8 měsíci

    சார் ..🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
    1. Karma vs law of attraction..
    2. Karma via thandi law of att vela seyyuma...??
    3. If you said yes..next question
    4. Ellam nama virupapadi nadanthaa..enlightenment eppo nadakum...
    Ithukellam vilakam sollittu law of attraction pathi sollunga...
    Athu thaan correct...unga follower aana enaku conclusion thevai
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LemurianAlkemist
    @LemurianAlkemist Před 8 měsíci

    Reticular Articulation , if this helps.