A Muslim Sithar from Chennai 200 years ago | Kunangudi Masthan Sahib | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 03.07.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #spiritual

Komentáře • 455

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před 2 lety +25

    வைகறை என்பது காலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Před 2 lety +2

      Oru muslim thuravaram Erukka Anumathi illai, Quranil Allah sonnadum Allah vin Thutar Muhamed nabi(sal) sonnadu mattume Islam, veru yaar sonnalum Adhu Islam illave illai

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +6

      Do learn what is Muraqaba and what Mohammed Nabi was doing in Mount Hira

    • @abubakkar9743
      @abubakkar9743 Před 2 lety +4

      @@ahamedshahjahan143 thoravaram enbadhu pavamana seyal illai adhu avarukkum iravanukum idaiyil nerukathai yerpaduthum seyal

    • @easyenlightenment7889
      @easyenlightenment7889 Před rokem

      @@ahamedshahjahan143 பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு சாதி மதம் என்பதே இல்லை நண்பரே... இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ்வாகவும் சிவனாகவும் நம்முள் ஒளிப்பொருளாகவும் உள்ளான் என்பதை உணராமல் அறியாமையில் இருப்பவர்களே மதங்களில் மாட்டி தவிப்பர். குடும்ப உறுப்பினர்களை தவிக்கவிட்டு துறவறம் செல்லக்கூடாது என்ற நோக்கத்தில் நபிகள் நாயகம் கூறியுள்ளார். விரைவில் தங்களுக்கு தெளிவு உண்டாக அல்லாஹ்வை வேண்டுகிறேன் 😇🙏.

    • @hameedharis2543
      @hameedharis2543 Před rokem +2

      @@ahamedshahjahan143முதலில் நீங்கள் குர்ஆனை படிக்கும் முன்...நபிமார்களின் வாழ்க்கை வரலாறை படியுங்கள்...அப்போதுதான்...குர்ஆன் பேசுவது புரியும்...

  • @hindunathion3975
    @hindunathion3975 Před 2 lety +69

    பக்குவப் பட்டவர்க்கு சாதி...மத... இன...மொழி... பேதம் இல்லை என்பதை காட்டி விட்டு மறைந்த குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களைப் போற்றிப் பணிகிறேன்....

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +9

      சாதி பேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே!
      -- சிவவாக்கியர்

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Před 2 lety +46

    யாம் ஒரு ஆசிரியர், எங்கள் பள்ளிக்கு அருகில் தான் குணங்குடி மஸ்தான் சாகிப் ஜீவசமாதி முதல்முறையாக சென்றபோது வெறுமனே கண்கள் இரண்டு வேகமாக படபட என்று துடித்தது. மனதில் இனம்புரியாத அமைதி, மகிழ்ச்சி இருந்தது. இரண்டாம் முறை சென்ற போது நான், எனக்கு தமிழ், ஆங்கிலம் தவிர பிற மொழிகள் தெரியாது. உருது மொழியில் என்னென்னவோ! பேசியிருக்கிறேன். பலவிதமான காட்சி, எம்முடைய கண்களுக்கு தென்பட்டது. விவரிக்க வார்த்தைகளே இல்லை. ..... குருவே சரணம் 🔥

    • @user-qq4fq3bv1p
      @user-qq4fq3bv1p Před 2 lety +7

      நன்றி. சில திருத்தங்கள் ஆலிம் அலிம் இல்லை மௌலவி மௌல்வி. இல்லை பாவா. பாவ இல்லை இந்த. உச்சரிப்பை மாற்றிக் கொள்ள. வேண்டும் மற்படி மிக அருமையான பதிவு. மேலும் கால த்தால் மறந்துவிட்ட இது. போன்ற பதிவுகளை வெளியிட ஏன் வாழ்த்துக்கள்

    • @ayshasabika9819
      @ayshasabika9819 Před 2 lety +8

      உங்கள் பதிவு எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கண்களில் நீரையும்உங்கள் பதிவு எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கண்களில் நீரை வரவழைத்தது ஏனென்றே தெரியவில்லை நன்றிகள் பல

    • @karthikbabu8044
      @karthikbabu8044 Před 2 lety +4

      சரியான விலாசத்தை தந்தால் நாங்களும் சென்று அந்த மஹானின் ஜீவசமாதியை தரிசிப்போமே ஐயா

    • @user-bs1rj8rx4n
      @user-bs1rj8rx4n Před 2 měsíci

      Amma kunnakudi masthan jeeva samathi Chennai la enga eruku ma

    • @sureshnarayanan9292
      @sureshnarayanan9292 Před 17 dny

      வண்ணராப்பேட்டை வீரஸ் கடை எதிர் தெருவில் உள்ளது ​@@karthikbabu8044

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +35

    அண்ணா இவர் பெயரை தான் கேள்வி பட்டிருக்கிறேன் இப்போது தான் இவர் மகத்துவம் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Před 2 lety +16

    மதங்கள் கடந்த உங்கள் ஆன்மிக பயணம் நம் தாய் மொழி நெரியோடு சிறக்க வாழ்த்துக்கள்.. தோழரே..

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 Před 2 lety +24

    தாஙகள் வார்த்தைகளை உச்சரிக்கும விதம்,அதை தெளிவாக கூறும் விதமும் மிக்க நன்றாக உள்ளதுடன் என் மூதாதையர்களாள் உச்சரிக்கப்பட்ட ஒரு ஞானியின் பெயரை மீண்டும்
    ஞாபகப்படுத்திய என் அன்பு சகோதரருக்கு நன்றி!!!

  • @mohamedhabeeb3184
    @mohamedhabeeb3184 Před 2 lety +55

    மதங்கள் விடைபெறும் இடத்திலேயே உண்மையான ஆன்மீகம் தொடங்குகிறது. உள்ளங்களை பிரிப்பது மதம்.உள்ளங்களை இணைப்பது ஆன்மீகம்.இதை சித்தர்களும்,சூஃபியாக்களும் (Sufis) நன்கு புரிந்து வைத்திருந்தார்கள்.ஆன்மீகம் காப்போம்.பாராட்டுக்கள்.

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 Před 2 lety +14

      எந்த மதமும் தெய்வ பக்தியை காட்டுகின்றனவே தவிர வேறு எதுமில்லை! அதை நாம் உணர்ந்துகொள்ளும் விதம்தான் வேறு! அமைதி எங்கு நிலவுகின்றதோ அங்குதான் இறையச்சம் தெளிவுபெறுகின்றது! அதை நாடிதான் சித்தர்களும் தவஞானிகளும் சென்றார்கள்
      அப்படித்தான் குணங்குடியாரும்!

  • @gafoormh5524
    @gafoormh5524 Před 2 lety +12

    அருமை அருமையான விளக்கம் குணங் குடி மஸ்த்தானை கேள்விப்பட்டிருக்கிறேன் இன்று தான் மஸ்தான் சாகிப் பற்றிய முழுமையான விளக்கத்தைப் பெற்றேன் நன்றி

  • @shanmugaraj2946
    @shanmugaraj2946 Před 2 lety +7

    அங்கு ஒரு சுரங்கப்பாதை உள்ளது . அந்த சுரங்க பாதையில் தான் குணங்குடி மஸ்தான் தவம் இயற்றும் இடம்.அந்த இடத்தில் மிகவும் பேரமைதி நிறைந்திருக்கும் அதை நான் அனுபவித்து உள்ளேன் .ராயபுரம் குணமுடி மஸ்தான் சமாதி என் வாழ்வில் மறக்க முடியாத இடம். நன்றி

  • @mohamedissouf1724
    @mohamedissouf1724 Před 2 lety +12

    வைகறை என்பது அதிகாலை. என் பிள்ளை நீங்கள் இறை யாருளால் நீடு வாழ்க வாழ்க.ஆமீன்.

  • @mubarakali3100
    @mubarakali3100 Před 2 lety +12

    தங்களது இந்த மேலான பதிவு மஹா ஞானி அவர்களின் கண்காணிப்பில் பதிவாகியுள்ளது. சந்தோஷம். அமிர்தம், விஷம் ஆகிய இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்பவர்கள் தான் மகான்கள்.

  • @sethuramanrangabashyam9140
    @sethuramanrangabashyam9140 Před 2 lety +13

    Badea Shaip இவர் ஒரு இஸ்லாமியர் கண்டமங்கலம் என்ற ஊரில் ஜிவசாமாதி அடைந்தார்.அங்கு இந்து மக்கள் அதிகமாக சென்று பிராத்தனை செய்கிறார்கள்.

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 Před 2 lety +11

    இவரைப் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி

  • @bmz8018
    @bmz8018 Před 2 lety +32

    இதுபோன்று 18 சித்தர்களின் வரிசையில்,மச்சரேகை மஸ்தான்,காஸிம் புலவர்,சதாவதானி ஷைகுத் தம்பி பாவலர் போன்றோரையும் ஆய்வு செய்து வெளியிடுங்கள்...நன்றி

  • @detach2reach
    @detach2reach Před 2 lety +28

    Sir , i visit that dharga every full moon day . i find many Hindus and some muslim visiting that place often . his sisyan samadhi also next to his samadhi who mastered vasi yogam. i have seen one middle age man who had been coming for more than 15 years to practice vasi yogam . It is indeed a holy place . Please keep up the good work. 🙏🏻

    • @Kar786
      @Kar786 Před 2 lety +1

      Ivanga sisyan name ennathu

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +4

      @@Kar786 நைனார் முஹம்மது, சரவணப்பெருமாள் ஐயர் மற்றும் பலர்

  • @syedabuthahir6106
    @syedabuthahir6106 Před 2 lety +7

    இராமநாதபுரம் அனைத்து மத ஞானிகளும் ஆன்மீகவாதிகளும் தோன்றிய மிக முக்கியமான நகரம்.நேர்மையான முறையில் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் உலகின் முதல் மனிதன் தோன்றி வாழ்ந்த பகுதியும் இராமநாதபுரமாகத்தான் இருக்கும்.
    இராமேஸ்வரத்தில் பழங்காலத்தில் வாழ்ந்து மறைந்த இருவரின் நாற்பது அடி சமாதி இன்றும் உள்ளது.
    இஸ்லாமியர்கள் அந்த சமாதியை இறைவனின் முதல் மனித படைப்பான ஆதாம் ஏவால் புதல்வர்களின் சமாதியாக இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது இராமநாதபுரம் பகுதியே முதல் மனிதன் வாழ்ந்த இடமாகவும் தமிழே முதல் மனிதன் பேசிய மொழியாகவும் இருக்குமோ என்ற எண்ணம் மேலோங்குகின்றது

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 Před 2 lety +8

    மீசையுள்ள ஆண்பிள்ளை சிங்கங்கள் என்
    கூடவெளியினில் வாருங்கள் காணும்
    நாசி நரம்பும் மயிர்தான் இரு கால்
    நடுவிலும் ஒரு கூடை மயிர்தான்
    ரோசங்கெடுவார்கள் என் கடை மயிர்தான்
    குணங்குடி கொண்டால் என் உயிர்க்கு உயிர்தான்
    =குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்

    • @murugaiah3794
      @murugaiah3794 Před 2 lety +2

      அகச்தீசர்சதகம்

  • @abubakersiddiq2101
    @abubakersiddiq2101 Před 2 lety +8

    Anna romba poramaiya irukku anna
    Enna vida ungaluku thaan avangala pathi neraiya therinjurukku..... avangala paththi therinjathuku ennaku romba santhosama irukku anna.... thankyou♥️

  • @manichidhambaram3298
    @manichidhambaram3298 Před 2 lety +13

    "சூத்திரப் பாவை கயிறற்று வீழுமுன் சூட்சக் கயிற்றினைப் பாரடா- அதிசூட்சக்‌ கயிற்றினைப் பாரடா ( சூட்சக்)
    நேத்திரமிரண்டினும் நேரே இலகிய நீடொளி போன்றது தேடரிதாகிய காத்திரம் உள்ளது யாவும்பொதிந்தது
    கையிலும் காலிலும்
    எட்டப்படாததோர் (சூத்திரப் பாவை) - ஐயா அவர்கள் குணங்குட மஸ்தான் சாகிப் அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தமைக்கு மிகவும் நன்றி. (18 சித்ர்களில் சேர்த்துக்கொள்ளப் படாத ஏனென்றால் அண்மைக் காலத்தில் வாழ்ந்தவர் ஆதலால்) சாகிப் அவர்களுடைய மேற்குறிப்பிட்ட பாடல் மஹா ரகசியம் பொருந்திய சித்தர்களின் வாசி யோகத்திற்கான திறவு கோல் ஆகும் என்பதனை நேயர்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

  • @balasubramanianramaswamy4283

    I too went there and worshipped his Mahan since my father also told about His Mahan in the year 1967 when I was school going student.

  • @seyedmahmood9423
    @seyedmahmood9423 Před 2 lety +1

    அருமையான பதிவு
    இஸ்லாமிய சித்தர்களின் மன நிலைதான் உண்மையான இஸ்லாம்,சிறப்பாக இதை தெளிவுபடுத்தியதர்க்கு நன்றி வாழ்க வளர்க உங்கள் சேவை.

  • @user-sivan-adiyar-jagadish

    வணக்கம் நிதிலன் எப்படி இருக்கீங்க
    நான் ஒரு சின்னப் பையனை பற்றி சொல்லியிருந்தேன் பாத்தீங்களா அவங்க அம்மா கூட இறந்துட்டாங்க அந்த பையனோட நிலைமை நாட்கள் போகப்போக மோசமாகிறது
    எனக்கே மனம் கலங்குகிறது, அதனால் ஒரு முடிவு செய்துள்ளேன் போகர் நூலில் சொல்லப்பட்ட துமாதேவி மந்திரத்தை பயன்படுத்தி ஆத்மாக்கள் உடன் பேச முடிவு செய்துள்ளேன் , அப்படி வெற்றிகரமாக செய்து முடித்தால் பலருக்கும் நன்மையாக தான் இருக்கும்
    முருகன் காப்பு கொண்டு
    ஈசன் துணைகொண்டு
    பராசக்தி அருள் கொண்டு
    வெற்றிகரமாக செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது
    அப்படி நான் ஜெயித்துவிட்டால் என் அனுபவத்தை நான் தங்களிடம் கூறுகிறேன்
    ஓம் சிவாய நம

    • @user-sivan-adiyar-jagadish
      @user-sivan-adiyar-jagadish Před 2 lety

      @@balaji5439
      நமக்கு என்று ஒரு விஷயம்
      செய்தால் அது சுயநலம்
      அதே மற்றவர்கள் செய்தால் அது பொது நலம்
      யாம் பொது நலம் கருதியே இந்த விஷயத்தை செய்யப்போகிறேன்

    • @ramayegappan1765
      @ramayegappan1765 Před 2 lety

      Paraprammathai thyyanam seiyungal nallathu nadakkum negative thinking vendam

    • @fdegreefashions6779
      @fdegreefashions6779 Před 2 lety

      அந்த சிவனிடம் சொல்லுங்கள்... நம்புங்கள்... நடக்கும்.... அவரே அந்த குழந்தை க்கு துணையாய் வருவார்... சிவ சிவ

  • @abdulkader8170
    @abdulkader8170 Před 2 lety +8

    மிக மிக கருத்தாழமிக்க
    தகவல் நன்றிங்க. தம்பி

  • @lekhasakthivel363
    @lekhasakthivel363 Před 2 lety +5

    Thk q soo much sir. I came to know today only that iyya samadhi just 5 mins walkable from my home. 🙏🙏🙏 .

  • @hameedharis2543
    @hameedharis2543 Před rokem +3

    ரொம்ப அழகா விளக்கம் இஸ்லாமிய சித்தர் பற்றி...நன்றி சகோதரா...மத இனம் சார்ந்த சண்டைகள் மலிந்த நம் நாட்டில் இந்த மாதிரியான மீள்பார்வை கண்டிப்பாக தேவை...அதிலும் ஒரு ஹிந்து சகோதரர் முஸ்லிம் சித்தரை பற்றி ஆய்வு செய்து வெளியிட்டது மிகவும் சந்தோஷம்...ஒரு திருத்தம் அல்ம் இல்லை...ஆலிம்...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před rokem +1

      மிக்க நன்றி ஐயா. அலீம் என்று தவறாக கூறிவிட்டேன். எனக்கு அப்பொழுது அதை கூற தெரியவில்லை. நமது வாசகர்கள் கூறித் தான் அது ஆலீம் என்று தெரிந்துகொண்டேன். தங்களுக்கும் நன்றி

    • @prabakaranprabakaran9708
      @prabakaranprabakaran9708 Před 11 měsíci

      ​@@NithilanDhandapani10:20

    • @yasmins8013
      @yasmins8013 Před měsícem

      🎉🎉🎉🎉🎉🎉❤

  • @abdulazees8017
    @abdulazees8017 Před 2 lety +1

    நான் சின்ன வயதுபையனாக இருக்கும் போது .எனதுபாட்டானார்ஒறு ஹக்கீம்.அவர்கள் அவர்கள் உடைய நன்பர்கல் எல்லாம் எங்கள் வீட்டு தின்னையில் அமர்ந்து பாடுவார்கல்கேர்பதர்க்கு அவ்வளவு இனிமையாக இருக்கும் ,நாகூர் ஹனிபா அவர்கள் ஒறுபாடல் பாடிஇருப்பார் ,திக்குத் திகந்தமும் கொண்டாடியேவந்து தீன்கூறி நிர்ப்பர் கோடிஎன்று,, அதுமஸ்த்தான் அவர்கள் பாடல்.

    • @nageemanageema3916
      @nageemanageema3916 Před 2 lety

      மிகவும் அற்புதம் நன்றி

  • @k.nanthakumar8151
    @k.nanthakumar8151 Před 2 lety +6

    Hi ND, yesterday ( 26/6/22)
    I attended Paatu Sithar Class At BATU Caves , Malaysia.
    I realized lots my doubts. And devoted my self for this teaching.
    Thanks to you , because the info which you gave about Paatu Sithar attracted me .

  • @sathikali8525
    @sathikali8525 Před 2 lety +22

    அலிம் அல்ல ஆலிம்
    ஞானிகள் மதம் கடந்தவர்கள் இப்பேர்பட்ட மகானின் குரு நாகூர் ஆண்டவர்கள் நாகூர் ஆண்டகை மீது பக்தி கொண்டு இவர்கள் இயற்றிய பாடல்தான் திக்கு திகந்த மும் கொண்டாடியே வந்து தீன் கூறி பாடல் நாகூர் ஹனிபா அவர்களின் குரலில் கேட்டு பாருங்கள்... நன்றிகள்

    • @harshavardhanj2970
      @harshavardhanj2970 Před 2 lety +4

      Super bro ,
      Ungala Pola Ellarum irunthuta
      Aethu sanda

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +1

      @@harshavardhanj2970 நல்லது.

    • @jovialboy2020
      @jovialboy2020 Před 2 lety +1

      சண்டை போதுவது சங்கிகள் தான் அவங்களிடம் போய் சொல்லு

    • @jovialboy2020
      @jovialboy2020 Před 2 lety +1

      காந்தியை கொன்றுவிட்டு இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் குழப்பத்தை விளைவித்த கும்பல்....இப்போ ஒரு டெய்லர் ஐ கொன்று குழப்பம் விளைவித்தது

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +2

      @@jovialboy2020 இது மக்கள் இதயங்களை இணைக்கும் ஆன்மீகத் தளம். இங்கு வெறுப்பு அரசியல் வேண்டாமே....

  • @manjusri1661
    @manjusri1661 Před 2 lety +8

    Arumayana பதிவு arumai நன்றி நன்றி நன்றி neengal kadaul arulundu vazga valamudan Nalla video 🙏🏼👌🏼👍🏼🙏🏼

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Před 2 lety +3

    இந்த ஞானி பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்

  • @moonalbum519
    @moonalbum519 Před 2 lety +11

    அன்பே சிவமயம் 🙏

  • @sundarbala999
    @sundarbala999 Před 2 lety +4

    Thanks brother , I was just keeping this siddar name longtime , stay blessed 🙏🙏🙏

  • @MuhieddeenTV
    @MuhieddeenTV Před 2 lety

    ஆன்மீகம் இல்லாத மதம் பயங்கரமானது
    அருமையான பதிவு நண்பரே
    மாதா பிதா குரு தெய்வம்...
    சிவன் அடியார்களை சிவன் சிவன் என காண்பவன் சிவன் ஆவான்
    சாது தரிசனம் பாவ விமோசனம்
    என எனது தந்தையும் ஆன்மீக குருவும் அடிக்கடி சொல்லித் தருவார்கள்
    உண்மையான ஆன்மீக ஞானத்தை அடைந்து நாம் வெற்றி பெற படைத்தவனை வேண்டுகின்றேன்

  • @has4896
    @has4896 Před 2 lety +8

    BROTHERS ALLAH in ARABIC, MEANS PARAMPORUL IN TAMIL, ALLAH MEANS ALMIGHTY CREATOR OF the universe IN ENGLISH, 💥💥💥💥💥

  • @nalinewong
    @nalinewong Před 2 lety +12

    Another great muslim. His name is Bateh sahib. Great sahib. Great healing comes to those who overnight there. 🙏🙏🙏

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 Před 2 lety +2

    Sir, excellent your magnificent voice and detailed content, good presentation, correct pronunciation, you are so blessed. Thanks i am enjoying all your presentation.

  • @ushalakshmipathy6615
    @ushalakshmipathy6615 Před 2 lety +2

    நான் பிறந்தது வளர்ந்தது தண்டையார்பேட்டை. அங்கு இருக்கு Railway station தொண்டையார் பேட்டை என்றுதான் இருக்கு இதன் விளக்கம் இப்போதான் புரிகின்றது

    • @sathikali8525
      @sathikali8525 Před 2 lety

      தொண்டியார் பேட்டை
      அவர்கள் பிறந்த ஊர் தொண்டி அதானால்தான் தொண்டியார் பேட்டை...

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 Před 2 lety +9

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @vijairangasamy654
    @vijairangasamy654 Před 2 lety +5

    Yes brother I have been once to kunagudi masthan sahib's jeeva samadhi

  • @rakuppan7955
    @rakuppan7955 Před 6 měsíci

    சார்,
    நல்ல பதிவு நான் போய் இருக்கேன்,
    எல்லோரும் போய் தரிசனம் பெறுங்கள்🙏🙏🙏🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 5 měsíci

    நீங்கள் அணிந்து இருக்கும் கட்டம் போட்ட dark blue colour fullhand shirt தங்களுக்கு அழகாக இருக்கிறது.

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 Před 2 lety +3

    மெய் வழி சாலை ஆண்டவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள்.. நண்பா.. நன்றி..

  • @bmz8018
    @bmz8018 Před 2 lety

    வாழ்த்துக்கள் சார்...மிகுந்த சிறப்பாக தொகுத்து வழங்கினீர்...*உன் சுத்தத் திருவடியில் சொக்கியருள் பெருமுன் செத்திறந்து போனாலென் செய்வேன் நிராமயமே"...என்கிறார் குணங்கு டி.இதுதான் நிராமயக்கன்னி

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Před 2 lety +8

    Anna like him a mahan called BADE SAHEB in podicherry . Tell about him also

  • @imamuddink3333
    @imamuddink3333 Před 2 lety +3

    Friends, Hazrath Gunangudi Masthan sahib's Grave(samadhi) exactly located near VERA'S M.C.road& back side of the the RSRM HOSPITAL Royapuram, Chennai

  • @mohamedhaneef4144
    @mohamedhaneef4144 Před 2 lety +2

    சகோதரருக்கு முதலில் வாழ்துக்கள், மற்றும் வரலாறு அறியதவர்களுக்கு மிக அழகாக எத்திவைப்பதற்கு நன்றி,
    மேலும், உங்களுடைய சில வரிகளில் திருத்தம் செய் வேண்டுகிறேன்,
    அதாவது, அலீம் என்று கூறுநீர்கள் ஆனால் சரியா உச்சரிப்பு "ஆலிம்" (அறிஞர்) என்று பொருள்,
    மற்றும் கல்வத் என்று கூறுநீர்கள் அது "ஹல்வத்" (தனிமை) இவை இரண்டு வார்தைகளும் அரபு மொழியாகும் இதில் உச்சரிப்பு மிக முக்கியம்,
    மற்றும் பெயர் குறிப்பிட்டீர்கள் அவை "ஷைகு அப்துல் காதர் லெப்பை" நன்றி

  • @abubakersiddiq2101
    @abubakersiddiq2101 Před 2 lety +5

    Anna na anga neraiya vaati peiruken.
    Madras la irukum pothu enga veetu pakkathula thaan avanga adakasthalam iruku.
    Avanga kadaisiya 16 varusham kalvath la irunthanga .

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 2 lety +3

    🌺 Nandrigal 💐💐🙏

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety +6

    ஓம் குருவே சரணம்

  • @aljeem3431
    @aljeem3431 Před rokem +1

    எல்லாம் இயற்கை அல்ல சகோதரா
    மாறாக எல்லாம் ஆண்டவன் சகோதரா
    அவனே காடாக நாடாக கடலாக மலையாக வெளியாகி உள்ளான்

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 Před 2 lety +16

    PLS AYYA ; kasavanampatti jothi mouna swamigal pathi pls podunga aYYA. plsss

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +7

      தகவல் தேடி பார்க்கிறேன் ஐயா. கிடைக்கும் பட்சத்தில் சீக்கிரம் பதிவு செய்கிறேன்

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 Před 2 lety +8

    புறா மலை ,நாக மலை ,சதுரகிரி மலை சென்று நியானம் பெற்றார்.

  • @selliahlawrencebanchanatha4482

    Love you all be safe god bless you all

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +5

    Ayya vanakkam vinayagar agaval vilakkam kudunga ayya Thiruchitrambalam
    Ayya spotify launch eppo nu therinchikkalama ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @omprakashar9038
    @omprakashar9038 Před 2 lety +5

    Gunamgudi Mashthan Samthyil
    2001 To2009 Aanduvarai Gaana
    Nanbarkaludansendru Gaanam
    Paadi Nikalchil Kalandhukonden
    Enbathil Enakku Mahilchi 🙏🙏🙏
    Gaanapadiyavarkal
    Gaanapukal Thiru Venu Avarkal
    Gaanapukal Thiru Ramadhash Avarkal
    Gaanapukal Thiru Darma Avarkal
    Matrum Kuluvinarkal 🙏🙏🙏

  • @dhandayudhapanidhandayudha6186

    தக்கலை பீர் முகம்மது அப்பா அவர்களைப் பற்றி பேசவும்

  • @seetharaman1015
    @seetharaman1015 Před 2 lety +7

    Mastan sahib ko mera salaam 🙏🙏🙏

  • @nageemanageema3916
    @nageemanageema3916 Před 2 lety +1

    மிகவும் நன்றி அற்புதமான விளக்கம்

  • @godlyman6589
    @godlyman6589 Před 2 lety +2

    Super great man. 🙏🙏🙏 like sai baba.

  • @has4896
    @has4896 Před 2 lety +8

    PALANI BAVA said we are Tamils, Islam came into me,I dream tamil,I speak to Almighty the CREATOR in tamil,💥💥💥🔥💯,

  • @CarolKishen
    @CarolKishen Před 2 lety +4

    Romba naaalaaga ethirpaarta subject.. I'm frm Malaysia. Eargerly wanted to know about Islamic / chiristian related siddhar.

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Před 2 lety +3

    Thank you 🙏

  • @veataantan
    @veataantan Před 2 lety +2

    Thanks ayya really appreciate great video

  • @fathimaadaviya8476
    @fathimaadaviya8476 Před 6 měsíci

    மிக அருமையான பதிவு
    புரிதல் அதிகரித்தால் பேதமை நீங்கும்
    இலங்கையிலிருந்து

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety +3

    Nice content 😇🙏Thank you 😇🙏

  • @murugaiahvelayudam6207
    @murugaiahvelayudam6207 Před 2 lety +2

    Nowadays, this is known as Masthaan koil or masthaan dhargaa situated at Pichchaandi lane, or sandhu, old washermenpet, 600 013. nearest bus stop is robinson park stop or RSRM hospital stop. bus route 6D. other nearest bus stop is royapuram bus stop. bus route 56D, 56C, 1, 4. Nearest access road is Ramanaicken or Rama street; other access point is from G.A. ROAD where veeras cloth centre is there and where Thulukkanaththamman koil is there.

    • @manichidhambaram3298
      @manichidhambaram3298 Před 2 lety +1

      But What about the samaadhi situated at Naardhaamalai near Keeranoor in pudukkottai Dst.?

  • @mapadas
    @mapadas Před 2 lety +4

    வணக்கம்
    வள்ளல் சீதக்காதி பற்றி
    குறிப்பிடுங்கள்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 2 lety +3

    🌺🕉️ Gunangudi masthan sahib sitthar thiruvadigalae potri potri 🕉️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧

  • @MrINR
    @MrINR Před 2 lety +3

    ஐயா எப்போது நேரலையில் வர போகிறீர்கள்.

  • @audiovibe3671
    @audiovibe3671 Před dnem

    Guruvey Saranam.

  • @mikeaaron8506
    @mikeaaron8506 Před 2 lety

    super sir,makkalukku therivikka vendiya mukkiya thagaval,melum DASAVATHANI SEGU THAMBI PAVALAR patri podungal

  • @sakhaader5672
    @sakhaader5672 Před 2 lety +3

    Thanks a lot for a video about mahan kunagudi mastan sab and one small correction is not Alim but aalim who is called as priest of Islam who learned and memorised quron.

  • @gtkk5076
    @gtkk5076 Před 2 lety +2

    போற்றி போற்றி போற்றி

  • @GuitSiva
    @GuitSiva Před 2 lety +4

    Vaazhga Valamudan🙏
    Perhaps you could insert such Siddhaas* or Saints** photos on the screen in a corner side by side including their place of Ashram or Dhyana mandap whatever is available simultaneously would be much appreciated.. 👍Warm cheers.. 😘

  • @mansoorali.s62
    @mansoorali.s62 Před 2 lety +1

    அலீம் இல்லை ஆலீம் முழுமையாக குரானை கற்றவர் அல்லது மனனம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் பட்டம். Pls recheck. Superb. Tnq.

  • @nareshsivagangai
    @nareshsivagangai Před 2 lety +3

    I am in sivagangai..., near thondi.....,

  • @ManiInTube
    @ManiInTube Před 2 lety +1

    Many thanks Nithi 🙏

  • @AkbarAli-pp2eu
    @AkbarAli-pp2eu Před 2 lety +1

    Good one story sir! It's God 🙏 power ways of learning first!

  • @divyasri1982
    @divyasri1982 Před 2 lety +2

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @moontravel8038
    @moontravel8038 Před 2 lety +1

    Very clear msg bro.

  • @hameedshahul6191
    @hameedshahul6191 Před 6 měsíci

    Thanks for enlightening! Never heard or read this rare but unbelievable history 👏

  • @initial00707
    @initial00707 Před 2 lety +1

    Thanks!

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +1

    நன்றி

  • @suhadsukku7012
    @suhadsukku7012 Před 2 lety

    Greatest
    Athiham pahirunggal
    Nalla pathivu
    Athiham pahirunggal
    Vaalththukkal koodi

  • @subashsivan
    @subashsivan Před 2 lety +10

    Iam subash sadasivan , silently watched all you videos for last 1 year . You do spread lot of positivity through your videos and it's my first message . I have a question for this sunday. I want to do a chanting/ mediation in the early morning , what chatting need to do to find a guru . Thank you brother nithalan

    • @SenthilKumar-yc4lw
      @SenthilKumar-yc4lw Před 2 lety +1

      Hara hara sivaya

    • @knightdave1986
      @knightdave1986 Před 2 lety

      @@SenthilKumar-yc4lw why don't you chant the creater who created us..

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +1

      @@knightdave1986 சிவம் = பிரம்மம் = கருத்தர் = அல்லாஹ்

    • @knightdave1986
      @knightdave1986 Před 2 lety

      @@ahmedjalal409 as per hindus.. Siva was a human being and king. His name is also mentioned in quran.. So pls don't talk your assumptions..

    • @ahmedjalal409
      @ahmedjalal409 Před 2 lety +1

      @@knightdave1986 please check my word. I mentioned Shivam not Shiva or Shivan.

  • @Raja12377
    @Raja12377 Před 2 lety +1

    Sir you are explaining so many things perfectly, kindly explain switch words and angel number,is it real or fake kindly explain.

  • @lightupthedarkness8089

    Good information on... Greetings from banglore India

  • @rajamani6346
    @rajamani6346 Před 2 lety +1

    நன்றி நண்பரே.

  • @abdullahm551
    @abdullahm551 Před 2 lety +2

    What about Yakub sitthar..also other sitthars that we doesn't find yet. also part of Sufi saints..more Muslims, not limited. Thanks. good work.

  • @venkatakrishnan4797
    @venkatakrishnan4797 Před 2 lety +6

    Like this sithar, there is another muslim sidhar who is a sishya of agathiyar. His name is Bade sahib. Pls post about him also ayya

  • @ganimohamedali1065
    @ganimohamedali1065 Před 2 lety

    அருமை சகோதரரே, மிகச்சிறப்பான பதிவு

  • @marriappan1123
    @marriappan1123 Před 2 lety +4

    🙏🙏🙏🌹

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Před 2 lety

    Hello Anna qna la pithru dosham pathi Sollunga.
    Significance of doing rituals on a river and fasting and keeping food on every amawasya after the fathers death to be done by son.

  • @sheikabdullah5502
    @sheikabdullah5502 Před 2 lety

    அருமைஅண்ணா நிங்கள்விளக்கம் கொடுத்தவர்ஒரு இறைநேசர் அல்லாஹ்வின் திருநாமத்தை பெற்றவர். இந்த இறை நேசர்களின் தலைவர் அப்துல் காதர் ஜெய்லானி இவர்கள் முதல் இறை நேசர் ஆவார் பிறகு இந்த இறைநேசரை போன்று பல ஆயிரம் பல லட்சம் இறைநேசர்கள் உள்ளார்கள் இறைவனின் அருள் பெற்று ஒவ்வொரு வைத்திய முறைகளையும் நம்மால் முடியாத பல்வேறு விஷயங்களையும் ஏகன் இறைவனிடத்தில் துவா செய்து நமக்கு பெற்று தருவார்கள் இவர்களுக்கு பெயர் இறைநேசர் மற்றொன்று வலிமார்கள் என்பது பொருளாகும். அவுலியாக்கள் என்பதும் பொருளாகும் நன்றி.

  • @moulanatravels4362
    @moulanatravels4362 Před 2 lety

    Thanks for the video...Thozhar....

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 2 lety +1

    போவோம் புறப்படுங்கள் குணங்குடிக்கு....!!!

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +5

    Ayya pudhucherry badeh sahib siddhar patri sollunga ayya 🙏🙏🙏

  • @bashkaranchengalrayan3759

    பாட்டு சித்தர் ஞானத்தை பற்றி கூறவும்.

  • @fathimarazia7235
    @fathimarazia7235 Před 2 lety +3

    Please talk about paranjothi munivar

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 2 lety +2

    வணக்கம் 🙏