Most powerful Manthiram to remove all our problems | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 03.07.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #bogar

Komentáře • 309

  • @seenuvasan4926
    @seenuvasan4926 Před 2 lety +158

    ஓம் தூம் தூம் ஓம் கிலி கிலி ஸ்தம்பனாய ஐயும் கிலியும் சவ்வும் ஓம் வசி வசி ஸ்வாஹா

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 Před 2 lety +3

      Super ji

    • @dneelakandanlotus869
      @dneelakandanlotus869 Před 2 lety +1

      ஸ்தம்பனம் என்று வந்தால் நீங்கள் வேண்டுவது நடக்காமல் போகும்

    • @ramkishanlaljaganathan7876
      @ramkishanlaljaganathan7876 Před 2 lety +3

      இதை எல்லாரும் சொல்லலாமா? எதாவது நியமம் உள்ளதா

    • @madhavang.r6109
      @madhavang.r6109 Před 2 lety +1

      ​@@ramkishanlaljaganathan7876 .idelam ne try pana koodathu ..............idelam una mari chinna payan sona avlodaa

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 Před 2 lety

      @@ramkishanlaljaganathan7876 thayavu senju guru valigatuthalil aryavum

  • @ruthrareport
    @ruthrareport Před 2 lety +56

    போகரின் வீடியோ போட்டாவே ஒரு வித சந்தோசம் நன்றி நண்பரே

  • @karthikramesh2295
    @karthikramesh2295 Před 2 lety +11

    Bro.. Bogar 7000 topic alone makes me feel blessed. Pls keep it coming often 🙏

  • @alonegaming2881
    @alonegaming2881 Před 2 lety +4

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது ..மிக்க நன்றி.

  • @crafts4fans421
    @crafts4fans421 Před rokem +2

    உங்கள் உரையாடல் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indraniramachandran6287
    @indraniramachandran6287 Před 2 lety +20

    வணக்கம் நிலத்தின் நான் ஐந்து நாட்களாக தான் தங்களின் பதிவைப் பார்க்கிறேன். என் வயது 55 நான் தினமும் இரவில் படுக்கும் முன் 3பதிவை பார்த்துவிட்டு படுப்பேன்.மனது நிம்மதியாக இருந்தது தமிழ் விளக்கம் அருமை. வள்ளலார் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.நன் றி.

  • @thuvakman
    @thuvakman Před 2 lety +39

    Dhooma Devi is one of the Ten Goddesses of Wisdom. ( Dasa Mahavidya ).

  • @crafts4fans421
    @crafts4fans421 Před rokem +7

    ஓம் ஶ்ரீ போஹர் சித்தரே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthashanmugam3604
    @amuthashanmugam3604 Před 2 lety +4

    Ayyah vanakam. I only started to watch your series pass two days. Very wonderful guidance and clearance 🙏. Ayyah how if we wanted to ask some spiritual experiences personally. 🙏

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před 2 lety +5

    Thanks 🙏... Om bogar potri.. 100008 times 48 days .. with deep medication.. one 🕯️ deepam . . Nalyanai.. pls full heart no meat no oil food no bad mood.. only good heart ..

  • @slaaru
    @slaaru Před 2 lety +5

    Nithilan ji... Kindly tell about LAUHING BUDDHA pls...

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety +2

    Thank you 😇🙏

  • @gobik100
    @gobik100 Před 2 lety +7

    I have found the poem in bogar 7000 while searching randomly...no 5648.

  • @premsdigitalspiritualspace9237

    Nice information Nithilan bro🙏

  • @nature-yr4wj
    @nature-yr4wj Před 2 lety

    Wonderful. Tq brother.

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 Před 2 lety +3

    எல்லாம் நன்மைக்கே

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 Před 5 měsíci +1

    True I chant my problem solved ....om Dhoom Dhoom dhooma vathi yae namaha❤❤❤❤❤

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 Před 2 lety

    அருமை...

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு. குரு கண்டிப்பாக வேண்டும் சரியாக கூறினீர்கள் 👍👍

  • @narayananify
    @narayananify Před 2 lety +4

    Om Bogare Saranam. Om MalayalaDhooma Devi Saranam

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Před měsícem +1

    Ellam Nambikkai Saatntha Visayam, Irunthaalum Nanabar kku Oru Unmai Ethartham Nijam Saathiyam Nitharsanam, Really Confidencial Matter 🎉

  • @vivanramyan8616
    @vivanramyan8616 Před 2 lety

    Ungaluku nandri

  • @BOMMAIKADAI
    @BOMMAIKADAI Před 2 lety +1

    Dhumavati is part of dasa mahavidya.Her sadhna is not for householders.same is with maa chinnamasta

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 Před 2 lety +2

    நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப அருமையா இருக்குப்பா அதைவிட உங்க குசும்பு இடையில் இடையில பேசுறீங்க பாத்தியா அது இன்னும் அழகு சேர்க்கிறது உங்க வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @yoga3180
    @yoga3180 Před 2 lety

    Good jop sir thanks my sithar

  • @rajeshgujji5468
    @rajeshgujji5468 Před 2 lety

    Pogar 7000book enkitta ullathu anna pls eththanaavathu padal solluinga annanaan antha padal padikannum anna

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 Před 2 lety +2

    Please mention in English too I. The description column

  • @kannathasan7919
    @kannathasan7919 Před 2 lety

    Bro silambam pathina video podunga bro, agathiyar iyaa kitta thaa silambam vanthathunu solluranga , silambathukkum, yogathukkum thodarpu irukka bro, itha pathi na video podunga bro🙏

  • @nagusnr7475
    @nagusnr7475 Před 2 lety

    Bro vasiyogam 18 padi nelaigal irukkamea konjam sollungal

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před 2 lety +1

    வணக்கம் நித்திலன்😊

  • @ushagopi220
    @ushagopi220 Před 2 lety +8

    தம்பி தம்பி திதி தேவதைகள் பற்றிக் கூறுங்கள் ரிப்ளே செய்யுங்கள் நன்றி

  • @juventuskid1232
    @juventuskid1232 Před 2 lety +2

    Anna bhogar 7000 book link send paanunga

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un Před 2 lety +4

    எந்த ஒரு Conclusion இல்லை , நான் ஏன் உங்க video வை பார்க்க வேண்டும்?

  • @SelvaKumar-gq8yp
    @SelvaKumar-gq8yp Před 2 lety

    Kunakkudi masthan bay sitthar patri sollunga sir

  • @visanisha33
    @visanisha33 Před 2 lety +1

    About mandhi? Remedies pls tq

  • @palanim7358
    @palanim7358 Před 2 lety +1

    Super👌👌👌👌

  • @sankars4662
    @sankars4662 Před 2 lety

    Anna namba past life pathi therinjika ethachum vaipu iruka naa

  • @hifriend9495
    @hifriend9495 Před 2 lety

    Please reply ethanavathu padal ithu

  • @Nrag8485
    @Nrag8485 Před rokem

    This period, the malayalam language available? The malayalam year is1198!

  • @ushagopi220
    @ushagopi220 Před 2 lety +2

    தம்பி திதி தேவதைகளின் வீடியோ போடுங்கள்

  • @KarthigaSTS
    @KarthigaSTS Před rokem

    Swaga thamizh mozhiya.... Samaskritham pogar period mizhiya pl. Explain bro

  • @zzzzan6541
    @zzzzan6541 Před 2 lety +7

    Got the vidya.... But it requires bali and proper pujas under guru guidance,This deity is smashan devata, not practised inside house.... Strictly outside house in smashan.... Others who chant will end in disaster, जै महाकाल 🌹♥️🇮🇳, nice post ji👌

    • @gunaseelanm5111
      @gunaseelanm5111 Před 2 lety +1

      You are right

    • @SK-ud3eg
      @SK-ud3eg Před 2 lety +3

      inside or outside house and bali depends on one's purity of mind and level of detachment in their heart...
      anyone doing any akarshanam of smashan devathas without purity of mind for wrong reasons have to worry surely as the wrong comes back to invoker by virtue of give and take.
      for good reasons smashan devathas comes even without akarshanam with just prayer... thats the speciality of smashan devathas...

    • @zzzzan6541
      @zzzzan6541 Před 2 lety

      @@SK-ud3eg tantra is precise... Inside house, if u do, ur family will leave u or ull be forced to leave them or one of them will be taken as bali

    • @SK-ud3eg
      @SK-ud3eg Před 2 lety +1

      @@praneetvel1687 widow godesses are prayed in main stream in TN one example Pollachi Maasani amman..... there r others... and we do not see widows as negative energy...thats y..

    • @SK-ud3eg
      @SK-ud3eg Před 2 lety

      @@praneetvel1687 yes I am wrong....

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +10

    உங்கள் அடுத்த கதையை கேட்க வேண்டும் என்று நான் காத்திருப்பேன் எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.

  • @themist5486
    @themist5486 Před 2 lety

    Have you seen any real Aghori or yogi who can genuinely remove dushta Shakthies deposited inside?
    I also want to learn the removing Vidya.
    Please inform

  • @sathianarayananj8673
    @sathianarayananj8673 Před rokem

    It appears that this mandhiram is in built in Kanda shashthi kavasam!!!

  • @chandraguptamaurya6637

    You are correct

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 Před rokem

    Sir pls give mantra for husband and wife problems can you write in English

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 Před 2 lety +6

    As you said one should practice mantras under the guidance of a Guru.

  • @ranjithe4e
    @ranjithe4e Před 2 lety +6

    Thanks a lot bro for the info, I used to watch all your videos, all your videos are great learning "what we should and shouldn't do" and great info about Siddha Gurus. After watching this getting question in mind and this is the first time I am posting question. How Devathai's are born? are they born as human; gained knowledge from Siddhas Guru's,attained siddhi and became Devathai?. Sorry for the lengthy comment and thanks for reading🙏

    • @SK-ud3eg
      @SK-ud3eg Před 2 lety

      In my limited knowledge... Devathas or Devathais are enlightened beings who have not attained mukthi yet for some reasons or other but highly evolved in yogic practices thro eons or ages and who take up to serve specific good purposes through their siddhis. But they can also curse if things are are unruly... thats y it might be harmful to invoke them without purity of mind.

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 Před 7 měsíci

      Cholamaten Nan panna matten u ethuku cholringanu therilaye neenga, vendamnana aboid pannunga

  • @arunjith4222
    @arunjith4222 Před 2 lety +13

    இதை " மகரிஷி போகர் " குருவிடமே கேட்டு செய்து கொள்கிறேன்......siva siva

  • @manikandane7114
    @manikandane7114 Před 2 lety

    Pogar pathi niraiya sollunga bro

  • @anandabhi6159
    @anandabhi6159 Před 2 lety

    வணக்கம் 🙏

  • @paranormaltalks722
    @paranormaltalks722 Před 2 lety +2

    Anna post that mantra in comment 🙏🏻🥺 plz

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před rokem

    Thanks sir i buy some siddhar Books but i can't understand the text bcoz of the it's style.

  • @IswaranBlackBook
    @IswaranBlackBook Před 2 lety

    Can anyone give the mantra in english !?

  • @user-ti8qp8ix6z
    @user-ti8qp8ix6z Před rokem +6

    7:00 மந்திரம், 8:22 , 8:40 😉

  • @AjithKumar-ki1pk
    @AjithKumar-ki1pk Před 2 lety

    Bro Madurai Pandi Munieswarn story sollunga bro

  • @isakkirajan5988
    @isakkirajan5988 Před 9 měsíci +1

    Where we can get Bohar 7000 book?

  • @balaji511
    @balaji511 Před 2 lety +8

    I got the mantra, but is already present in some another poem's stanza too. I am hearing the same word again in Bogar 7000. It can be used for bad things too. Thanks

    • @schoolkid1809
      @schoolkid1809 Před 2 lety +2

      இந்த மந்திரத்தை எழுத்து வடிவில் comment -ல இல்லனா எனக்கு reply -ல பதிவிடுங்கள் 👤

    • @prashanthgangadhara6125
      @prashanthgangadhara6125 Před 2 lety

      Can u please share the mantra ..

  • @kalidassannamalai1632
    @kalidassannamalai1632 Před 2 lety +3

    🙏🙏🙏

  • @chithrac6715
    @chithrac6715 Před 2 lety +1

    Vanakkam anna🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      *வணக்கம் அண்ணா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @user-iq5gu7hs9h
    @user-iq5gu7hs9h Před 2 lety

    நவதானியங்கள்என்றுபெயர்வந்தகாரணம்என்ன என்று ரகசியம்உண்டாஐயா

  • @sabarisabari5202
    @sabarisabari5202 Před 2 lety

    Bro.வணக்கம் நல்ல குருகுலம் இருக்கா.. இருத்தல் சொல்லாவும்

  • @nagusnr7475
    @nagusnr7475 Před 2 lety

    Ithukku please reply pannunga

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 Před 10 měsíci

    Which part totally the book part of seven bro🎉

  • @nareshsivagangai
    @nareshsivagangai Před 2 lety

    👌

  • @divinerangl7859
    @divinerangl7859 Před 2 lety +32

    (ஓம் தூம்தூம் ஓம் கிலி கிலி ஓம் ஐயும் கிலியும் சவ்வும் ஓம் வசி வசி சுவாக) பாவினைபிரிச்சு பார்த்தால்☝️ வினை ஏதும் வாராதிருக்க🙌 அறிவெனும் திருக்கோயிலில் மனமே 😊குருவாம்😎

    • @dineshp9383
      @dineshp9383 Před 2 lety +1

      Nandry iyya

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +4

      தவறு. ஒரு சிலவற்றை விட்டு விட்டீர் ஐயா

    • @divinerangl7859
      @divinerangl7859 Před 2 lety +2

      @@NithilanDhandapani அறிவு திருக்கோயில் திறக்கும் போது மனம் சிலவற்றை விட்டு விடுவதும் மனம் வேலை செய்யும் போது அறிவு கதவு சிலநேரங்களில் திறக்காமல் விடுபட்டு போவதும் இயல்பானது .தங்களின் பதிலுக்கு நன்றி சகோ.திருத்தங்கள் தொடரட்டும் திருப்பங்கள் வரும் வரை🙏🙏🙏🙏🙏

    • @kiviloganathan1946
      @kiviloganathan1946 Před 2 lety +1

      Super

    • @makkalvoice7081
      @makkalvoice7081 Před 2 lety +3

      @@NithilanDhandapani nenga correct pannunga sir,Truthfull people ku usefull ah irukun

  • @marriappan1123
    @marriappan1123 Před 2 lety +2

    🙏🙏🙏🌹

  • @sangeetham5556
    @sangeetham5556 Před 2 lety +2

    நல்ல குரு கிடைக்கும் வரை நந்தி தேவர் மூல மந்திரம் உச்சரிக்க லாமா

  • @_pk_24__
    @_pk_24__ Před 2 lety

    Bogar 7000 la ethanavathu paatu bro??

  • @isaak786
    @isaak786 Před 2 lety

    அண்ணா வாசி யோகம் கற்று கொடுங்க அண்ணா

  • @சிவபிரியன்-hb8ji

    ஆர்வம்

  • @avinaashsuriya6881
    @avinaashsuriya6881 Před 2 lety

    First BRO. 🙏

  • @Maheswari1176
    @Maheswari1176 Před 2 lety

    Lyrics posts pannunga

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +4

    Ayya vinayagar agaval vilakkam kudunga ayya Thiruchitrambalam please 🙏 🙏 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +1

      பதிவிடுகிறேன் தம்பி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety

      @@balaji5439 வணக்கம், நேர் வழி தானே உண்மையானது, சரியானது என கூறுவார்கள், நீங்கள் முற்றும் மாறாக குறுக்கு வழி சிறந்தது என கூறுகிறீர்கள், புரியவில்லை.
      கலியை கடந்தவன் என்றால் என்னவோ, சற்று விளக்குங்கள். நன்றி.

  • @rama7000
    @rama7000 Před měsícem

    What is 1 mandalam

  • @rajasantanam4045
    @rajasantanam4045 Před 2 lety +11

    Ohm
    Dhum dhum
    Kili kili
    Iyyum kiliyum savvum
    Vasi vasi swaaha.
    1 lakh times
    In 1 mandalam.

  • @santhijothimoorthi7391

    Sir please type the mantra

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 Před 2 lety +1

    Bro lyrics...!

  • @Zorosenpai2
    @Zorosenpai2 Před 2 lety

    Vanakkam Anna

  • @bharathidharmaraja4285

    Om......

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před 2 lety +1

    சசிகலா

  • @sitthasamy9015
    @sitthasamy9015 Před rokem

    Its like same kind technology....
    Code word ....

  • @hariramF5
    @hariramF5 Před 2 lety

    👍🏼

  • @yavishareenasharina8046
    @yavishareenasharina8046 Před 2 lety +3

    Pls sir, mantiram varigalai lyrics podunga🙏🏻
    Nangalai sila varigalai poriki yedutalam tappa poita mantiram solli enna pirojinum sir.. neenga manasu vecca yengalukum sollalamei sir pls

  • @thangavadivel3982
    @thangavadivel3982 Před 2 měsíci

    ஓம் தூம் தூம் கிலி கிலி ஐயுங் கிலியும் சௌவும் வசி வசி ஸ்வாஹா

  • @srinivasann3788
    @srinivasann3788 Před 10 měsíci +1

    Hi brother🎉 thankyou for such an awesome content
    I'm here guided by astrologer, he told i have to get blessings from this jeshtadevi🎉I found it now.thank you 🎉can you give me the poem number..

  • @mariuma9760
    @mariuma9760 Před 2 lety +2

    Anna kadaval appadinu Ethum illa ellame unakkul irukunu soldring but mantharam sonna Sami vasiyam pannalanum soldring ethu unmai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      வணக்கம் மரி உமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @SS-ij3bk
      @SS-ij3bk Před 2 lety

      Mantharas is a frequency vibration ...
      To make u positive...
      And that good vibration will get all good source from Universe..

  • @pandiyarajan8417
    @pandiyarajan8417 Před 2 lety +2

    பழனி அருகில் உள்ள மெளனகிரி சாமிகள் பற்றி கூறுங்கள்.சார்.

  • @thirugnanampalsamy1069
    @thirugnanampalsamy1069 Před 2 lety +2

    அந்த மந்திரத்தை கடைசி வரை காட்டவேயில்ல யே

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Před 3 měsíci

    Saum varathu dhooma devi manthram illai. Kali vasya manthram general

  • @sasivenkat5633
    @sasivenkat5633 Před rokem

    Sami ladies sollalama sir

  • @yogeindrangunarattnam8422

    If you put a video kindly tell the mantra only So People can understand ! You have To Help People To make things understand !

  • @anandrajk
    @anandrajk Před 2 lety +16

    7:41 to 7:52 ....

  • @jayapriya7089
    @jayapriya7089 Před 2 lety

    hiii sir

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 Před 7 měsíci

    ❤❤❤❤

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam Před 16 dny

    Dear Ayya Vanakkam, why we need Attama siddhu? What to do with it?

  • @unmaisol6811
    @unmaisol6811 Před 2 lety

    Pogar7000 AVARODA PAADAL PORUL EPDI NAANGA THERINJIKKURATHU SOLLUNGA ...BRO

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +1

      நேற்றைய காணொளியில் இதே கேள்விக்கு நான் பதில் கூறியுளேன் ஐயா. அதுவும் தங்கள் கேள்வி தான். முதல் பதிலே தங்களுக்கு தான்

    • @unmaisol6811
      @unmaisol6811 Před 2 lety

      @@NithilanDhandapani 🙏..NEENGA THAAN enakku GURU🙏...ENNA IYYAA NU SOLLAATHINGA ..
      NAAN UNGA STUDENT 🙏..
      MAANAVANIN KELVIKKU PADHIL KUDUTHATHUKKU NANDRI..🙏 IYYA🙏❤
      ..