சனிபகவான் சரணடைந்து உயிர்பிழைத்த திருவானைக்காவல் ஜேஷ்டாதேவி சந்நிதி!

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    வீட்டில் ஜேஷ்டாதேவியை வழிபடலாமா என்று சிலர் கேட்பதுண்டு. ஜேஷ்டாதேவியின் மகிமை அறிந்தவர்கள் ஜேஷ்டாதேவியை வழிபட விரும்புவார்கள். ஜேஷ்டாதேவியின் மகிமைகள், சனிபகவான் ஜேஷ்டாதேவியை சரணடைந்து உயிர்பிழைத்த புராணத் தகவல் ஆகியன குறித்து விளக்குகிறது இன்றைய அதிகாலை சுபவேளை!
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

Komentáře • 27

  • @srinivasanparthasarathy8361

    ஜேஷ்டா தேவி பற்றியும் இதுவரை அறிந்திராத உத்தாதல மகரிஷி பற்றியும் அரிய கருத்துகளை கூறிய தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இதுபோன்ற மேலும் பல அரிய செய்திகளை தாங்கள் பதிவிட வேண்டுகிறேன்.

  • @ssr7222
    @ssr7222 Před měsícem

    நன்றிகள் கோடி ஐயா ❤❤❤

  • @shyamasundersubbarayan3633

    உத்தா தல மகாரிஷி போற்றி👌🙏🙏🙏

  • @manivannan6970
    @manivannan6970 Před rokem +2

    நன்றி அய்யா அடியேன் பல ஆண்டுகளாகவே என்னையும் அறியாமலேயே உள்ளங்கை பிறையை பாத்து வந்திருக்கிறேன் ஆனால் உத்தாதள மகரிஷியே ஜேஷ்ட்டா தேவியையோ பற்றித்தெரியாது முன்னோர் கூறினார்கள் அப்படியே இன்றுவரை உள்ளங்கை பிறையை பார்த்து வந்திருக்கிறேன் நன்றி ஆனால் உத்தாதள மகரிஷியை நினைத்ததில்லை

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před 2 měsíci

      அது என்ன ப்ரோ உள்ளங்கை பிறை?

  • @kalaimanidaniel3625
    @kalaimanidaniel3625 Před měsícem

    very nice words and message explanation thanks

  • @user-jf5pk8hx8p
    @user-jf5pk8hx8p Před 6 měsíci +1

    Very useful.

  • @venkabilla3149
    @venkabilla3149 Před rokem

    உத்தா தல மகாரிஷி போற்றி

  • @krishnarama2051
    @krishnarama2051 Před 3 lety +1

    நன்றி ஐயா அருமை 🙏🙏🙏🙏

  • @chandrancjs6581
    @chandrancjs6581 Před rokem

    வணக்கம் சகோதரா பயனுள்ள பதிவு வரம் போன்ற தகவல் மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @saradha.shanmugam7284

    Thanks valga valamudan sir

  • @sreekandana4788
    @sreekandana4788 Před rokem

    நன்றி 🙏

  • @all.in.world.
    @all.in.world. Před 2 lety

    Mikaum nandri

  • @sivasivanandam7433
    @sivasivanandam7433 Před 16 dny

    What is that sulogam ?

  • @murugesan4281
    @murugesan4281 Před 2 lety

    Ok sir Tq

  • @madeswaranmaduraigreen9115

    Great documentation

  • @subathrarekha7504
    @subathrarekha7504 Před rokem

    Super & Thank you sir

  • @aravindakshancheriadath2422

    நன்றி அய்ய்யா

  • @jayanthit7621
    @jayanthit7621 Před 2 lety

    👌👌🙏

  • @mm7173
    @mm7173 Před rokem

    Sir ..u did not say what sloka it is ...

  • @rsreditz4296
    @rsreditz4296 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjanishanmugam6638
    @ranjanishanmugam6638 Před rokem +1

    🙏🙏🙏🌷🌷🌷👍👍👍⭐️⭐️⭐️⭐️⭐️

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Před 2 měsíci

    மாறகஸ்தானம் என்றால் என்ன?

  • @sayeesudarshananandakumar9310

    🪔🙏🪔🙏🪔🪔🪔🙏elders

  • @charumidhula4115
    @charumidhula4115 Před rokem

    300 நாட்களா? ஐயா