The Secret said by Sivavakkiyar to attain Siddhi | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 29.05.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பெங்களூர்
    திரு வேணுகோபால்
    📱8147167695
    💥 05.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சேலம் மாவட்டம்-மேச்சேரி
    திரு சதாசிவம்
    📱+919003558009
    💥 11.06.2022
    (சனிக்கிழமை)
    நெய்வேலி
    டாக்டர் திரு மூர்த்தி
    📱+919443988517
    💥 12.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    திரு பூலோகன்
    📱9976304609
    திரு நடராஜன்
    📱9442502681
    💥 18.06.2022
    (சனிக்கிழமை)
    காஞ்சிபுரம்
    திருமதி சுகுணா
    📱7338988501
    💥 19.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- வில்லிவாக்கம்)
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 26.06.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 03.07.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கோயமுத்தூர்
    ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sivavakkiyar #knowledge

Komentáře • 284

  • @Kandhanhealthcarekanchipuram

    ஓடி ஓடி உட்கலந்த சோதியய்
    தேடி தேடி சேர்ப்பவர் நிதிலன் தண்டபாணி - 🙏🙏🙏

  • @singvelan4440
    @singvelan4440 Před 2 lety +24

    நம சிவாய என்றால் அனைத்து கிடைக்கும் .ஆனால் சிவாய நம என்று சொன்னால் அந்த சிவானே கிடைப்பார். சிவாய நம........

    • @dr.rama.thirupathi107
      @dr.rama.thirupathi107 Před 10 měsíci +2

      சிவ அல்லது நம விஷயங்களின் முன்னுரிமை

    • @deepam318
      @deepam318 Před 6 měsíci

      Nama meaning sollunga

    • @navaneelakrishnank2920
      @navaneelakrishnank2920 Před 2 měsíci

      ஆம் அ உ ம யாவும் மண் நீர் நெருப்பு மருந்து ஆகும் இதை உட்கொண்டால் தான்.நிலைக்கும் நன்றி

  • @sureshkanankanan
    @sureshkanankanan Před 6 měsíci +4

    சிவவாக்கியரை பற்றி மிக அருமையா அனைவருக்கும் சொன்னதுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி ஐயா சிவாய நமக

  • @sudalaimadasamy3358
    @sudalaimadasamy3358 Před měsícem +2

    ஓம் நமசிவாய தங்களுக்கு நண்றி

  • @s.sathya9292
    @s.sathya9292 Před 2 lety +12

    நீண்ட காலமாக தேடிகொண்டிருந்தேன் பாடலின் அர்த்தத்தை. தங்களால் இன்று ஈடேரியது. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 Před 2 lety +10

    Vanakkam ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
    Vinayagar agaval vilakkam kudunga ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @createone2804
    @createone2804 Před 2 lety +6

    ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் வாடி வாடி மண்டு போன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி என்னிறந்த கோடியே -சிவவாக்கியர்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +30

    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
    "நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே"
    எனக்கு பிடித்த சிவவாக்கியர் பாடல்.
    நன்றி அண்ணா நல்லதே நடக்கும்

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Před 2 lety +20

    Very clear understandable explanation in Sivavakyar words. Very very divinely Mr. Dhandapani, I am 70 years of age congratulate and bless you for spiritual services to mankind. On Na Ma Si Vis Ya

  • @thirumalaicheran8809
    @thirumalaicheran8809 Před 2 lety +10

    சிவவாக்கிய அனைத்து பாடலையும் தொடற்சியாக போடவும்

  • @amuldeva1924
    @amuldeva1924 Před 2 lety +3

    அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே😍😍😍.

  • @amarmajun
    @amarmajun Před 2 lety +9

    ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய
    சூட்சம பஞ்சாட்சரம் - சிவயநம
    அதி சூட்சம பஞ்சாட்சரம் - சிவய
    காரண பஞ்சாட்சரம் - சிவ
    மகா காரண பஞ்சாட்சரம் - சி

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- Před 28 dny

    Nice vaalga valamudan 💐💐💐💐

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 lety +1

    Thank you for your update and blessings

  • @saranrajtamilmani5408
    @saranrajtamilmani5408 Před 2 lety +2

    உங்கள் செயல் வியக்க வைக்கிறது

  • @gayatriapparamasivam2929
    @gayatriapparamasivam2929 Před 2 lety +1

    மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 Před 2 lety +2

    அருமையான பதிவு நண்பரே உங்களின் சேவை மகத்தானது
    நல்ல விளக்கம் இயல்பாய் சொல்லும் விதம் அருமை

  • @yvanbador4086
    @yvanbador4086 Před 2 lety +1

    Vanakkam Nithilan ,thankyou for this informations ℹ. Lakshmi

  • @manimekalaivenkat1217
    @manimekalaivenkat1217 Před 2 lety +1

    Valka valamudan 🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 2 lety +1

    அருமை அருமை நன்றி தம்பி take care

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz Před 2 lety +2

    அருமை நண்பரே நல்ல பதிவு நன்றிகள் பல உங்களுக்கு

  • @sureshr5328
    @sureshr5328 Před 2 lety +1

    சிறப்பு 💕,..ND bro ,

  • @ManiInTube
    @ManiInTube Před 2 lety +2

    Many thanks Nithi 🙏

  • @kuttalambala
    @kuttalambala Před rokem +1

    வாழ்க வளமுடன். ஆன்மீகத்தை முற்றிலும் வேறுபட்ட வடிவில், சிரமம் கொண்டு, எம் போன்றோருக்கு அளித்து வரும், தங்கள் முயற்சியை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். மேன் மேலும் தங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்.

  • @geethari1811
    @geethari1811 Před 2 lety

    Awesome 😇🙏 Kodi Nandri 😇🙏

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před 2 lety +1

    Vera level...!! 🔥🔥🔥 Kandippa series ah podunga bro !

  • @rksidharthasic809
    @rksidharthasic809 Před 2 lety +4

    🙏🏻🙏🏻 awesome explanation bro..

  • @chandu6878
    @chandu6878 Před 2 lety +6

    I just spoke about shiva vakiyar with my friend and just opened CZcams and found your video blessed 😇

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 Před 2 lety

    Nantri sir thelivaga explain panninga 👍🙏

  • @sureshvengatesan9793
    @sureshvengatesan9793 Před 2 lety

    Very informative video , pls continue with same topic on sivavakiyar

  • @thurairajarumugam5127

    Now days no time to read spiritual books but you give this explanation about the spiritual sivavakiar books knowledge thank you very mush

  • @monogaranilangovan1094

    மிகவும் அருமையான பதிவு

  • @articles2004
    @articles2004 Před 2 lety +2

    Playlist pottudunga ND. Every Monday oru batch of siva vaakkiyam. Arumayaana vilakkam. As always nandri ND

  • @kathirvelr6765
    @kathirvelr6765 Před rokem +1

    Thiru Nitilan tambi pathangalai vanangugirean(guruvarulum+Thiruvarulum petravar neengal arumaiyana vilakkam)

  • @ancienttamil
    @ancienttamil Před měsícem

    எனக்கும் ஒரு கிருஸ்தவ நண்பர் மூலியமா கிடைத்த முதல் சித்தர் நூல் சிவவாக்கியர் ஞானம் 1000❤

  • @VinothKumar-te1wk
    @VinothKumar-te1wk Před 2 lety +1

    Congratulation mapla💯💐💐

  • @rajaramn9974
    @rajaramn9974 Před 2 měsíci

    மிகவும் நன்றி 🙏

  • @Nambirani
    @Nambirani Před 2 lety

    Mikka nandri thambi prathosam inniku ketkeran om namsivaya

  • @maghi7033
    @maghi7033 Před rokem

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Před 2 lety +4

    Sivvavakiyar one of my favorite sithar 💕💕🙏

  • @worldview5996
    @worldview5996 Před 2 lety +5

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @kreb6083
    @kreb6083 Před 2 lety +4

    Pooja needed until one cam crystallize the deity inside through intense yogam... Till then external pooja needed ji, Very good message for society, ji🌷🌹🇮🇳

  • @prabakaranbadmanaban2957

    Great bro, thanks

  • @janjamsudharani6113
    @janjamsudharani6113 Před rokem

    Nithilan nice and clear explanation

  • @gunasegarveeriah2988
    @gunasegarveeriah2988 Před rokem

    Nithilan sir ,siva vaakyar perumaanin arulum paarvaiyum unggalukku yendru yendrum irukkanum ,unggal intha maraimugam illaatha karutthukkal makkalidam sendru seruvatharkku paramanum sithargal rishigal melum intha iyarkai unggalodu thunai nirkka naathan thaal vanaggukiren ,unnathamana sevaikku vanakkam ,sir Nadu Naadiyin melum vivranggal irunthal thaarunggal sir ,vanakkam aum namashivaaya aum🙏🙏🙏🙏🙏

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Před 9 měsíci

    குருவே துணை நன்றி ஐயா

  • @purushothpurushothaman.a4055

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் நீங்கா.........‌...... ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @mahalakshmilakshmi5300
    @mahalakshmilakshmi5300 Před 3 měsíci

    Thankyou sir god bless you

  • @dhachanamoorthidhachana1867

    ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அம்மா அப்பா நன்றி

  • @nd2475
    @nd2475 Před rokem

    Thank you Thambi 🙏🏻

  • @sivasami.k9284
    @sivasami.k9284 Před 2 lety

    Good explain sir. 🎉👍🙏

  • @worldview5996
    @worldview5996 Před 2 lety +1

    சிவ சிவ 🙏🙏

  • @madhavgs
    @madhavgs Před rokem

    Good talk n good info❤

  • @user-gq3mg4tv3e
    @user-gq3mg4tv3e Před 10 měsíci

    Nandri bro..

  • @monishacoveringmarket3103

    Arumai

  • @abubakersiddiq2101
    @abubakersiddiq2101 Před 2 lety +11

    Anna, idhaiye oru series aah podunga please.....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +2

      வணக்கம் சித்திக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramayegappan1765
    @ramayegappan1765 Před 2 lety +1

    Om siva ya nama yanama siva masivayana vayanamasi nama sivaya

  • @suganthimarimuthu3347

    Wow wow super explanation

  • @divyasri1982
    @divyasri1982 Před 2 lety

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @user-sivan-adiyar-jagadish

    Semma topic super super,,

  • @theavidass1985
    @theavidass1985 Před rokem

    Tq so much🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +12

    🙏🌹திருநீலகண்டம்🙏💐 சிவ சிவ🌺🍋திருச்சிற்றம்பலம்🙏🌺🍋

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +4

      திருச்சிற்றம்பலம்🙏

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 Před 2 lety

      @@NithilanDhandapani சிவவாக்கியர் பாடல்கள் pdf send pannunga tamil mozhi la

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 Před 2 lety

      @@NithilanDhandapani நமசிவாய தமிழ் மந்திரம் மா சொல்லுங்க

    • @suriyanarayanan123
      @suriyanarayanan123 Před 2 lety

      @@NithilanDhandapani தமிழ் மொழி ஒரு பொக்கிஷம் ஆனால் அதை யாரும் பேசுவதில்லை எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் இதனால் தமிழ் மொழி அழிய வாய்ப்பு உள்ளது நண்பா தமிழ் மொழி அழிய கூடாது நண்பா யாருக்கும் அக்கரை இல்லை இதன் உண்மை தமிழ் மொழி அழிய கூடாது நண்பா

  • @saiviswanath09
    @saiviswanath09 Před 2 lety

    Nandri Anna

  • @suganthi1827
    @suganthi1827 Před rokem

    Thank you sir 🙏🏻

  • @appuappuappuappu4751
    @appuappuappuappu4751 Před 2 měsíci

    Nice video.

  • @SK-vh7ip
    @SK-vh7ip Před 2 lety +1

    Kindly plz continue the sivavakiyar series dr.nithil

  • @sarathtendulkar8733
    @sarathtendulkar8733 Před 2 lety

    Iyaa nandri sir

  • @varshad5145
    @varshad5145 Před 2 lety

    Thank u

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Před 2 lety

    Nandre vanakam 🙏🙏🙏

  • @riderakashmotovlog8247
    @riderakashmotovlog8247 Před 2 lety +1

    ஓம் நம சிவாய

  • @asmanoj1
    @asmanoj1 Před 2 lety +7

    Thank you.. 🙂
    Please make a detailed video on kundalini Skathi...

  • @rakeshr3070
    @rakeshr3070 Před 2 lety +1

    Super video master good

  • @vikram2852
    @vikram2852 Před 5 měsíci

    Nice explanation bro can you please continue siva vaakiyar series

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Před rokem

    thala 😉Thanks

  • @ananda4505
    @ananda4505 Před rokem

    Thank u sir🙏🙏

  • @ganeshauto7852
    @ganeshauto7852 Před 2 lety +1

    சிவம்..... 🙏🙏🙏

  • @perumalr9756
    @perumalr9756 Před 9 měsíci

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @mackbruse8212
    @mackbruse8212 Před 2 lety +2

    Expecting part 2

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r Před měsícem

    ஓம் நமசிவய

  • @venkatasubramaniann2688

    True
    Thanks🌹🌹🌹🙏🙏🙏

  • @riyachopra2202
    @riyachopra2202 Před 16 dny

    Om namashivaya🔥🙏🏻

  • @prasanna8990
    @prasanna8990 Před 2 lety +2

    Om namah shivay 🕉️🕉️🕉️🙏🙏🙏🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥🔥

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Před 2 lety +1

    ஓம் நமசிவாய

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 lety +1

    ஓம் ந ம சிவ ய

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Před 2 lety

    சிறப்பு👍🙏🙏

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f Před 2 lety +1

    சிவசிவா

  • @kuttipasekar8243
    @kuttipasekar8243 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhkarate_
    @thamizhkarate_ Před 2 lety +3

    5 3 +8 thaal anaathiyana manthiram
    Nenjile ninaithu kondu neeuru seppinaal
    Panchamaana paathagangal 100kodi
    Seiyunum panchu pol parakkum
    🙏🏼 Sivavakiyar 🙏🏻

  • @thamizhkarate_
    @thamizhkarate_ Před 2 lety +12

    5 எழுத்தில் ஓர் எழுத்தை அறிந்து கூற வள்ளிரே அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
    🙏🏻 சிவவாககியர் 🙏🏻

    • @sudhakara7113
      @sudhakara7113 Před 2 lety

      ம என்ற ஓர் எழுத்து

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 2 lety +2

      ம்

    • @thamizhkarate_
      @thamizhkarate_ Před 2 lety +1

      @@sudhakara7113 இல்லை மனிதரால் கண்டுபிடிக்க முடியாது மௌன எழுத்து
      உடலையும் உயிரையும் இணைக்கும் ஒரே எழுத்து✨🙏🏼

    • @sudhakara7113
      @sudhakara7113 Před 2 lety

      @@thamizhkarate_ எனக்கு தெரிஞ்சு 5 எழுத்தில் ஓர் எழுத்தை அறிந்து கூற வள்ளிரேல் அஞ்சலங்கள் அற்று நாதன் அம்பலத்தில் ஆடும்.
      அந்த ஓர் எழுத்து ம (நமசிவய). ஆனால் தாங்கள் இது மனிதருக்கு இல்லை என்று சொல்றிங்க.

    • @thamizhkarate_
      @thamizhkarate_ Před 2 lety

      @@sudhakara7113 அது இரகசிம் sivavakiyar பாடல் நான் பல வருடம் கேட்டு கொண்டு இருக்கிறேன்
      உலகின் எல்லாம் எழுத்துக்கும் ஆதி அது நமசிவய எழுத்துகளின் உட் பொருள் தமிழ் எழுத்துகள் உருவக முன்னாடி யே உருவான மந்திரம் ந ம சி வா ய அதில் ஒளிந்து இருகுகிறது ஓர் எழுத்து

  • @CarolKishen
    @CarolKishen Před 2 lety +9

    Hi Thambi, Pls try to do siva vaakiyar version one by one. It's already there. If not mistaken this would be 2 version. Pls make it the header with title and version.

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z Před měsícem

    ஓ ம் நமசிவாய நமக 🙏

  • @ammukarthika7510
    @ammukarthika7510 Před 2 lety

    Beautiful

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 Před 2 lety +1

    🙏🏽🌺🙏🏽🌺om namah shivaya

  • @nandhakumar6524
    @nandhakumar6524 Před 2 lety

    Pls continue pls pls pls👍👍👍👍👍👍

  • @Kaiyathri
    @Kaiyathri Před 2 lety

    Tq pa🙏😊❤️

  • @arul7427
    @arul7427 Před 2 lety +3

    Guruve saranam nandri ayya🙏🕉️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +1

      *நன்றி ஐயா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @suganyasangarapillai5974

    ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவமே நல்ல ஆசிரியர்

  • @BalaMurgan-vs6fu
    @BalaMurgan-vs6fu Před rokem

    Unga Siddhar videos super. Neenga oru tv channele start pannalam.

  • @DINESH.AARYAN
    @DINESH.AARYAN Před 2 lety +1

    om sivaya namah

  • @vichupb
    @vichupb Před rokem

    ஓம் நமசிவாய😇🙏