Miracles done by Vallal Peruman | மலைக்க வைக்கும் அற்புதங்கள் | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2021
  • This video talks about the Miracles done by Vallal Peruman
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #vallalar

Komentáře • 648

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Před 3 lety +32

    You may also like these video 😍😎 Check the link below 🤘:
    1. கடவுளின் வடிவம் | The GOD Particle - Higgs Boson - czcams.com/video/c1dQlmAvgXQ/video.html
    2. Who is GOD | கடவுள் என்பவர் யார் - czcams.com/video/9mJ7LfTYjXE/video.html
    3. Cat Experiment | நமக்கு பல உயிர் உள்ளதா - czcams.com/video/Zmx7Yc8Bxxs/video.html

    • @assortedinfo8514
      @assortedinfo8514 Před 3 lety

      Neeinga dimensions pathee valalar solliirruikaar
      Athaa padichi solluinga neeinga lasts sonna airputham dimensions pathhee sonnaru athu staring theriyala kindly speak about this

    • @mahendiranmahe7157
      @mahendiranmahe7157 Před 3 lety

      Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllplllllllllll....

    • @manoharanponnusamy4053
      @manoharanponnusamy4053 Před 3 lety

      Good to know.Thanks.

    • @yesupathama7803
      @yesupathama7803 Před 3 lety

      Vallar pillaimar avru oru manidar avaru kadaval illai

    • @x.limitless
      @x.limitless Před 3 lety

      சட்ட ம்ம் ம்ம் ம்ம் ஞஞ்ஞஞஞ்ஞ சட்ட ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞஞஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞஞஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞ் ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞ் ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞஞஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞஞஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞ் ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞ ஞஞ்ஞஞஞ்ஞ ஞஞஞஞஞஞஞ

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 3 lety +128

    இன்றும் அற்புதம் நகழ்த்துகிறார்.
    ஒரு சில மாதங்களுக்கு முன் வடலூர்
    சென்றிருந்தேன்.அறை சாத்தப்பட்டு இருந்தது.நான் அமர்ந்து தியானம் செய்தேன.ஓரு சில நிமிடங்களில்
    தியானத்தில் பூட்டியிருக்கும் அறையின்
    உள்ளே இருக்கும் தீபச் சுடர் பெரிதாகி
    வள்ளல் பெருமான் காட்சி கொடுத்தார்.
    அனுபவ உண்மை.🙏

  • @umamaheswaran6499
    @umamaheswaran6499 Před 3 lety +132

    வள்ளல் பெருமான் இன்றும் கணக்கிலடங்கா அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்.

    • @nepolianm7837
      @nepolianm7837 Před 3 lety +7

      உண்மை

    • @vinothmaster1265
      @vinothmaster1265 Před 3 lety +5

      🙏⭐🙏

    • @kumarankumaran6279
      @kumarankumaran6279 Před 3 lety +4

      ஆம், உண்மை..

    • @ThiruAruloli
      @ThiruAruloli Před 3 lety +4

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க..

    • @ACU288
      @ACU288 Před 2 lety

      @@ushajananimakeover4647 Unna kuda yennaku theriyadhu

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 3 lety +67

    மிக அருமை👌👌👌
    ஜீவகாருண்யம் செய்வது, மாமிசம் உணவை தவிர்ப்பது, கருணை கொண்டவனை இருப்பது, எல்லாம் உயிற்ரையும் மதிப்பது, தர்ம வழியில் நடப்பது..இவை அவரை அடையும் மார்க்கம் ஆகும்

  • @latentheat3956
    @latentheat3956 Před 3 lety +64

    வள்ளல் பெருமானை போன்ற ஒரு விஞ்ஞானி இவ்வுலகில் வேறொருவருமிலர்.

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 Před 3 lety +66

    Very recently i stopped eating non veg, I used to eat non veg like anything. Since I heard about Vallalar I completely stopped eating non veg. Started taking food which Vallalar prescribed. More details there in Salem Kuppuswamy Ayya video. Vallalar has given so much to man kind especially for Tamilians

    • @anbazhaganbalu8496
      @anbazhaganbalu8496 Před 3 lety +6

      A good move. Blessings

    • @MM-ql5ji
      @MM-ql5ji Před 9 měsíci +1

      What is the prescribed food.. sir pls.. will b helpful for me

  • @balachandranprema4460
    @balachandranprema4460 Před 11 měsíci +11

    நீங்கள் கூறியதுபோல் உணர்வு தான்
    அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இ ல்லையே என்ற ஏக்கம்
    இதை கேட்கும் போது உடல் சிலிற்கிறது
    நன்றி பல கோடி

  • @udhaya6151
    @udhaya6151 Před 3 lety +51

    இப்போ இந்த ஒரு உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பில் புகுந்து கொள்வேன்,எல்லா உயிகளும் என் உயிர் ஆயின எல்லா உலகமும் என் வசம் ஆயின

  • @nesamanis8984
    @nesamanis8984 Před 3 lety +48

    வள்ளல் பெருமானின் அருள் இதை கொடுத்த தங்களுக்கும் பார்த்த எங்களுக்கும் நிறைவாக கிடைக்கும் வளமுடன் வாழ்க நன்றிகள் வணக்கம்

  • @Itachi2009
    @Itachi2009 Před 3 lety +82

    வள்ளல் பெருமானை வணங்கினால் எல்லா அற்புதங்களும் நிகழும் இது சத்தியம்

  • @shiva-te9ee
    @shiva-te9ee Před 3 lety +42

    அருமையான பதிவு தற்போது வள்ளலார் ஐயா பல அற்புதங்களை நிகழ்த்துகிறார் உலகம் முழுவதும் அவரின் பெயரால் பல சேவை சபைகள் உள்ளன அங்கு உள்ளவர்கள் பலர் கூறும் சுய அனுபவமே அதற்கு சாட்சி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +2

      அருமை

    • @ThiruAruloli
      @ThiruAruloli Před 3 lety +1

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க..

  • @pslpsl5533
    @pslpsl5533 Před 3 lety +92

    "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்"

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 Před 3 lety +4

      Vallalar is love and compassionate

    • @ThiruAruloli
      @ThiruAruloli Před 3 lety +3

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க..

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Před rokem +1

      இந்த ஒரு வரி போதும்

  • @UserAPJ58
    @UserAPJ58 Před 3 lety +17

    மழை நனைக்காது,வெயில் சுடாது போன்ற அனுபவங்கள் எல்லாம் பஞ்ச பூதங்களை கடந்த நிலை அது.அதற்கு பெயரும் உண்டு.ரச மணி அல்ல.

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Před 2 lety +14

    யார் நம்பினாலும் நம்பாக போனாலும் சிறந்த மகான்

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 Před 3 lety +45

    Vallalar swamy is more than a siddhar, he has achieved and Got all the siddhies which no siddhars achieved. Many siddhars came to Jeeva samadhi stage only but Vallalar swamy became light.

    • @victorygoldsuperhealth6986
      @victorygoldsuperhealth6986 Před 3 lety

      How become light. Only by fire only.

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 Před 3 lety +4

      முடிவான நிலை அருட்பெருட்பெருஞ்ஜோதி. பத்தாம் பரிமாணம்

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Před 2 lety +1

      @@victorygoldsuperhealth6986 Fake profile. Do you know who is your father?.. find it 1st

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 Před 2 lety +1

      @@victorygoldsuperhealth6986 if not interested please dont comment

    • @sunill9619
      @sunill9619 Před rokem +1

      @@nithyasrinivasan8077 he is born for holy spirit and his mother. Thats why he is like that. He wears only frocks to mock marry. Feel pity for him

  • @saravanangopalakrishnan6989

    1:55 சமகாலப்பெரியவர் ஞாபகம் வரமலே போயிருக்கலாம்..
    சனாதான தர்மத்தையும் வருண ஆசார அனுஷ்டானங்களையும் வலியுறுத்தும் காஞ்சி மகா பெரியவர் என்று ஒரு சாராரால் அழைத்துக்கொள்ளப்பட்டும் சந்திரசேகரை.
    அனைவரையும் சமமாக அனைத்து உயிர்களையும் ஒன்றாக எண்ணி அவற்றின் துன்பத்திலிருந்து விடுபட போராடிய புரட்சியாளர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளாரோடு இணைத்து பேசுவது ஏற்புடையதல்ல..

    • @anbazhaganbalu8496
      @anbazhaganbalu8496 Před 3 lety +1

      Best comment. Please ignore this. Mr Dhandapani new to Sanmargam

    • @saravanangopalakrishnan6989
      @saravanangopalakrishnan6989 Před 3 lety +4

      @@anbazhaganbalu8496 அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே. எனும் போது தயவாக இருப்போம். இருந்தும் இடிப்பாரை இல்லாமல் போய்விட கூடாதுதென்று.. நான் பார்க்கும் முதல் காணொலி இந்த தளத்தில் அதுவும் இப்படி முரணாக அருவருக்கதக்க ஒப்பீடுகளோடும் எள்ளளோடும் நம் தூய நெஞ்சினரை இவர் பேசியது சினம் தந்தது. பொறுத்தருள்க..

    • @anbazhaganbalu8496
      @anbazhaganbalu8496 Před 3 lety

      DAEIOU

    • @user-jp9zm2vm2r
      @user-jp9zm2vm2r Před 3 lety

      *ஆம்💯*

    • @umasarah9232
      @umasarah9232 Před 3 lety

      Unmai 🙏🙏🙏

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b Před 9 měsíci +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl Před 3 lety +39

    அருமையான பதிவு...இராமலிங்க சுவாமிகளின் வரலாற்று பதிவினை இட்டமைக்கு நன்றிகள்... 🙏❤

  • @aatraludayavan
    @aatraludayavan Před 3 lety +17

    அரசாங்கம் மது கடையை திறக்காமல் இருக்க உங்களால் முடிந்த பிராத்தனை செய்யவும்

  • @yogitvik3678
    @yogitvik3678 Před 3 lety +20

    வல்லலார் பெறுமானின் அற்புதகளை உங்களின் வாய் மொழியாக கேட்டு, நானும் உங்களைப் போன்று மகிழ்ச்சியான உணர்வை பெற்றேன்😊👍

  • @Itachi2009
    @Itachi2009 Před 3 lety +13

    வள்ளல் பெருமான் ஒரு ஞான சித்தர் அவர்கள் கற்றுத்தருவது மரணமிலாப் பெருவாழ்வு என்னும் கல்வி அவருடைய மார்க்கம் சுத்த சன்மார்க்கம் இந்த மார்க்கம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வகுத்தது இதற்கு சாதனம் கருணை தயவு ஒன்றே எல்லா உயிர்களும் தம்முயிர் போல் எண்ணுதல் சாதி சமயம் மதம் எனும் இல்லாதிருத்தல் இவர் கண்ட கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இவர் இதுவரை யாரும் பார்த்திராத ஆண்டவர் நீங்கள் நினைக்கும் ஆண்டவர் இல்லை இது அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எல்லா எல்லா தெய்வங்களுக்கும் படியளக்கும் ஆண்டவர்

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 Před 3 lety +19

    ஒளியின் தூதர்களுக்கு அநேக அற்புதங்கள் செய்யும் வல்லமை உண்டு

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 Před 3 lety +30

    இராமலிங்க அடிகளார் இப்போதும் இருக்கின்றார், சில மாற்றங்கள் எங்கள் வாழ்வில் நடந்து உள்ளது.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Před 3 lety +5

      நல்லது, அதை பகிர முடியுமா இங்கு?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +2

      அருமை. அதை பகிர முடியுமா அம்மா

    • @venkateshchellakannu4227
      @venkateshchellakannu4227 Před 3 lety +16

      I am from saudi . February 07 2021 இரவு , வள்ளல் பெருமானாரின் திருவருட்பா அகவல் முதல் முறையாக படிக்க தொடங்கினேன் . அப்போது எனது பின்னாடி நான் சமைத்த பாறை மீன் குழம்பு இருந்தது . 30 to 40 வரி படித்துக்கொண்டிருந்த போது மீன் குழம்பை கீழே கொட்டி மேலும் படிக்க தொடங்கினேன். அன்று இரவு சாப்பிடவில்லை . அன்று முதல் சைவ உணவுதான் . அன்றுதான் முதன்முறையாக திருவருட்பா படிக்க தொடங்கினேன்.இப்போதெல்லாம் , ஹோட்டல் போவதை தவிர்த்து , சேலம் குப்புசாமி ஐயாவின் ஆடியோ கேட்டுக்கொண்டே, சுவையாக சைவ உணவு சமைத்து, நிம்மதி கலந்த புன்னகையுடன் வாழ்ந்து வருகிறேன் .

    • @karthikeyan_076
      @karthikeyan_076 Před 3 lety +4

      @@venkateshchellakannu4227 அருமை நண்பரே, இனி வரும் காலங்களில் நீங்கள் இன்னும் மாற்றத்தை காண்பீர்.
      ஜீவகாருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.....

    • @srinivasalurengarajulu3801
      @srinivasalurengarajulu3801 Před 3 lety

      Me too

  • @kumarankumaran6279
    @kumarankumaran6279 Před 3 lety +13

    வள்ளலார் கடவுள் ஆகிவிட்டார்.. .. கடவுள் வள்ளலார் ஆகிவிட்டார். சத்தியம்..

  • @whoami8296
    @whoami8296 Před 3 lety +13

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 Před 3 lety +33

    அருட் பெரும் ஜோதி.... அருட் பெரும் ஜோதி... தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி...🙏🙏🙏🙏🙏

    • @ganesansivaprakasam4117
      @ganesansivaprakasam4117 Před 3 lety +2

      நன்பரே மகாமந்திரத்தை தவறாக எழுதியுள்ளீரே இது தான் சரியானது தமிழை பொருத்தவரை எழுத்து சொல் மாற்றினாலும் விளக்கமும் அர்த்தமும் மாற்றிவிடும். ஐயாநமக்காக கொடுத்தது
      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி என்பதுதான் சரியானது நாம் ஏன் மாற்ற வேண்டும்

    • @ganesanr3553
      @ganesanr3553 Před 3 lety +1

      @@ganesansivaprakasam4117 அய்யா ... நன்றி.... திருத்தி கொள்கிறேன்

    • @ganesanr3553
      @ganesanr3553 Před 3 lety +1

      @@ganesansivaprakasam4117 🙏🙏🙏

    • @adithya7349
      @adithya7349 Před rokem +1

      @@ganesansivaprakasam4117 இதற்கு விளக்கம் தர முடியுமா

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx Před 3 lety +23

    நீங்கள் படிக்கவில்லை படிக்க வைக்க பட்டிருப்பீர்.... அவன் தேர்தெடுப்பான்

  • @narayananr5681
    @narayananr5681 Před 3 lety +13

    வள்ளல் பெருமான் இறைவனுக்கு என்ன ஆற்றல் உள்ளதோ அத்தனையும் வள்ளல் பெருமானுக்கு உண்டு கடவுள் நிலையறிந்து அம் மையமான ஒரே ஒருவர் வள்ளல் பெருமான் தான்

  • @tradervimal4387
    @tradervimal4387 Před 2 lety +15

    Vallalar Swamy is a gift to Tamil people and the world.

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 Před 3 lety +12

    உங்களுடைய விளக்க உரை மிக தெளிவாக உள்ளது மிக அருமை. என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த காணொலி பார்க்கும்போது எணக்கு தொடர்ந்து உடல் சிலிர்ப்பு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது மேலும் மகான் வள்ளல் பெருமகனாரின் அதிசய உண்மைகளையுடைய இன்னும் ஒரு காணொலியை பதிவிடுங்கள். மற்றும் ஆன்ம பயணம் (Astral travelling ) பற்றியும் மற்றும் மகான் இயேசு வை பற்றியும் மதம் சாராத மெய்ஞான ஆன்மிக அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் ஒரு முழு காணொலியும் இடுங்கள் மரியாதைக்குரிய அண்ணன் அவர்களே. நன்றி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +1

      அருமை. கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பா 😊🤘🤝

  • @rajavarmananbalagan9507
    @rajavarmananbalagan9507 Před rokem +9

    Vallalar is a Siddar/saint/revolutionary leader/doctor/poet/writer/philosopher

  • @cellammahavishnu559
    @cellammahavishnu559 Před rokem +2

    நீங்கள் சொல்வதை கேட்க கேட்க கண்ணீர் பெருகி வழிகிறது தம்பி Thanks

  • @udhaya6151
    @udhaya6151 Před 3 lety +44

    அவர் சித்தர் அல்ல அருட்பெருஞ்ஜோதி. மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் பதியியல்

    • @ThiruAruloli
      @ThiruAruloli Před 3 lety +2

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க..

    • @rams1735
      @rams1735 Před 2 lety

      Yes 💛🤍

  • @iyappanshankaran2700
    @iyappanshankaran2700 Před 3 lety +29

    Kanchi shankaracharya was remotely controlled by vedas ,Shastras.
    But vallalar is embodiment of love and compassion.

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 Před 3 lety +1

      Mahaperiyava is also compassionate only but yeah surrounding people not sure about them..

    • @clayforum4545
      @clayforum4545 Před 2 lety +3

      All saints are compassionate towards all living beings. We dont have enough merits to judge them and they cannot be completely understood by our normal human intellect. As per the need of the souls approaching them, they appear to us like admonishing us or being compassionate with us. But in reality, they are really very compassionate. If we believe in them, they can even change our destiny. They are ambassadors of God. Glory to all Mahaans who walked our Mother Earth.

    • @MrAravind58
      @MrAravind58 Před 2 lety

      @@clayforum4545 yes it is very difficult to understand them
      Follow them only if we have the luck we can hear talk and follow them in this life

    • @rahulkrish9840
      @rahulkrish9840 Před 2 lety

      @@nithyasrinivasan8077 Mahaperiyava is only for the white cross.

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 Před 2 lety +1

      @@rahulkrish9840 due to mahaperiyava advise and parigaram to 3 goddes kanchi kamatchi amma and my other devis like mahalakshmi and goddess Saraswati I got job after BIG struggle ..salary something I desperately wanted ..sometimes you are surrounded by problems like anything and we all need saviour to guide and help us overcome

  • @khajamoideen4609
    @khajamoideen4609 Před 3 lety +20

    Arul pragasa vallalaar a treasure to the mankind vazhga vazhamudan

  • @kumarkumar-wy9nd
    @kumarkumar-wy9nd Před 3 lety +11

    kekave aanathama iruke nanba....juz 200 years before oru arputham siddhar...vry proud nanba....namba ippe irukura kalathile....ippe nam pakathil iruntha yepadi irukum.....

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +1

      Yes nanba. Same feel 😍

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 Před 3 lety +1

      இவர் கூறுவது எல்லாம் வள்ளல் பெருமானின் அணுக்கத்தொண்டர்
      காரணப்பட்டு ச மு கந்தசாமி ஐயா வெளியிட்ட
      பிரபந்தத்திரட்டு என்ற நூலில் தொகுப்பு உள்ளது
      இவர் அதை படித்து விட்டு ஒப்புவிக்கிறார்
      புத்தகத்தின் விலை
      ரூபாய்: 400

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +1

      @@palanisamyramaiyan9514 hmmmm இல்லை. நான் இணையத்தில் இருந்து பார்த்தேன். தாங்கள் ஏன் புத்தகத்திற்கு விளம்பரம் செய்கிறீர்

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 Před 3 lety

      @@NithilanDhandapani
      விளம்பரம் பண்ணலீங்க நீங்க சொல்ற விஷயங்கள் ,மேலும் நிறைய உண்மை நிகழ்வுகள் அந்த புத்தகத்தில் இருக்கிறது

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 Před 3 lety +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
    நன்றி ஐயா அற்புதம் தொடரட்டும் 🙏🙏🙏

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 Před 3 lety +4

    இறைச் சித்தர் வள்ளலாரைப்பற்றி தாங்கள், நிகழ்ந்த உண்மைகளை வர்ணனையாக சொன்னவற்றை, மகிழ்ச்சியுடன், பெருமிதத்துடன் திரும்பி அறிந்து கொண்டேன். எனது தந்தையார், நான் சிறுவனாக (தங்கசாலையில்) இருந்தபோது வல்லளாரின் அற்புதங்களை அவ்வப்பொழுது சொல்லிருந்ததை தாங்கள் சொல்லும்போது, நினைத்து கொண்டேன். தங்கள் வர்ணனையில் Madras என உச்சரித்தபோது, நீண்ட நாட்களுக்கு பிறகு அவ்வார்த்தை கேட்டபோது மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். தங்களுக்கு வணக்கத்துடன் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏

  • @hemakarthick3903
    @hemakarthick3903 Před 3 lety +5

    நன்றி அண்ணா🙏🙏
    இன்னும் நிறைய வள்ளலாரைப்பற்றி
    பதிவிடுங்கள்👍

  • @malarvizhisenthilkumar7649

    Thambi, when you are talking itself we can find your happiness and invovement in making such videos. Thank you. We are also happy and feeling divine , listening to it.

  • @gokulk9970
    @gokulk9970 Před 3 lety +5

    Vallalar vaazhndha Vadaluril, pirandhu valarvadhil perumai kolgiren...💫

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 Před 3 lety +17

    மிக்க அருமையான பதிவு அண்ணா♥️🙏

  • @VIDAIDrSiva
    @VIDAIDrSiva Před 3 lety +17

    Bro.. U r possessing some sithar blessing nd soul within you.. Its very transparent out of ur words and body language... U r great nd blessed soul..

  • @aanandhanilayam909
    @aanandhanilayam909 Před 3 lety +6

    What all you said is true and again Vallalar is going to come shortly in this world to get relieve from corona wait and see soon remember my words

  • @MrDhakshinamurthy
    @MrDhakshinamurthy Před 3 lety +45

    Please don't compare Vallal Peruman with sanakara matt , Vallalar is beyond words of explanation .

    • @monikumar3993
      @monikumar3993 Před 3 lety +6

      வள்ளலார் , சித்தர்களுடன் ஒப்பிட முடயாத அற்புத அவதாரம். வள்ளலார் சித்தர்களை சாடுவார். தமிழகம் பெற்ற மகா புருஷர். உயிர் இறக்க ஜிவகாருண்ணியம் இறைவனை அடைய வழி.

    • @sivasakthi5106
      @sivasakthi5106 Před 3 lety +2

      True,true,true

    • @MrAravind58
      @MrAravind58 Před 3 lety +1

      He is not an siddhar he is a god form in the body of an human being we missed him for not being born in his era

  • @svvijayasundaram
    @svvijayasundaram Před 3 lety +8

    அவர் நடத்திய அற்புதங்கள் மூலம் அவரின் ஆன்மநிலையை புரிந்து கொள்வது தான் நமது நிலை...அவரின் மெய் ஞானத்தை நாம் உணர பிறவி எடுக்க வேண்டும்...

  • @unmaisol6811
    @unmaisol6811 Před 2 lety +2

    CHENNAI THIRUVETRIYUR Enga area la irukku avaroda kovil .....naan antha kovil poga enakku innum azhaippu varala......ENNA MAADRI NERAIYA PER ANTHA AREA LA IRUNTHUM , ORU SILARAALA ANTHA KOIL POGA MUDILA....SIMPLE AH IRUKKUM SEMMA VIBE IRUKKU GOOD VIBE avar koil ....neengalum paakanum na enga area ku vaa ga kaatra

  • @rathakrishnannadarajan5231

    He transformed himself from solid form to light form whereby you can see him but touch him, as he has already transformed into light form

  • @user-mj8cw8rl1g
    @user-mj8cw8rl1g Před měsícem

    நான் இங்க சொல்லும் வள்ளலார் கதை மிகவும் அருமையாக உள்ளது நான் அதைக் கேட்க மிகவும் கொடுத்து வைத்திருக்கிறேன் அண்ணா இந்த உபதேசம் நீங்க சொல்வது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது மிக்க நன்றி அண்ணா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @ohhohhhapdiyavishiyam9717

    He is great philosopher ,great knowledge about nature and humanity
    Ennoda thatha intha kathai ellam சொல்லுவர் innum nerayavey iruku
    Na பிறந்த ஊர் வடலூர் என்பதில் இவரால் பெருமை
    Avar அதிகமாக சொத்துகள் வைத்து இருத்தலும் மிகவும் எளிமையாக
    பரதேசம் சென்றவர் போல இருபாரம்....
    மிகவும் அழகாகவும் இருபராம்.....
    First person against nepotism and caste
    Ivar pecha ketta தி முக and அதிமுக
    ஏன் பெரியார் கூட வந்து இருக்கமாட்டார்
    கல்யாணத்துல நடகுற சங்கியங்களுகு தமிழ் ல விளக்கம் குடுபங்க ரொம்ப அருமையா இருக்கும்
    சத்திய ஞான சபை ல இருகரவங்க

  • @venanks
    @venanks Před 3 lety +1

    Very glad to hear such stories / histories. Please talk more about siddhas and rishis. Thank you for sharing this information with those who cannot read Tamil or understand the siddha writings. Thank you very much

  • @ganeshganesh404
    @ganeshganesh404 Před 3 lety +2

    அவருடைய அற்புதங்களை விட அவரின் சீர்திருத்த சிந்தனையும் , புரட்சியும் மிக முக்கியம். மதம், சமயம் மற்றும் அவற்றின் அனைத்து மூடநம்பிக்கை எண்ணங்களையும் கடந்து உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஒன்றை உண்மை என்று உணர்ந்து தனிக்கடவுள், தனிவழி,தனிச்சங்கம் அமைத்தது தனிச்சிறப்பு.

  • @kalaiselviselvarasu01kalai12

    அற்புதம்......உள்நிறைந்த உணர்வுகளை அழகாய் கானொலியில்..,.. மிகவும் நன்றி தங்களுக்கு

  • @noormohemad5324
    @noormohemad5324 Před 3 lety +1

    வள்ளல்பெருமான் வாழ்ந்த வடலூரில் வாழ நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை. வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே.

  • @MrAravind58
    @MrAravind58 Před 3 lety +2

    Dear nithilan sir you are a great soul from your heart and words they siddhars are speaking out .

  • @user-sivan-adiyar-jagadish

    The only thing I feel sad is video was only 17 mins. Even the video was short.
    Short is sweet.

  • @ramasamychidambaram5124
    @ramasamychidambaram5124 Před 3 lety +3

    Very nice presentation. Thank you for your efforts.pl continue this type of job which is the need of the day. People would like and appreciate. Chidambaram, Madurai.

  • @satishbalaguruks5445
    @satishbalaguruks5445 Před 2 lety +2

    Thanks for the unknown greatness & facts of swami Vallalar...
    You r blessed by the Swami himself
    Plse continue this work sir..

  • @AshokKumar-ll1fl
    @AshokKumar-ll1fl Před 3 lety +11

    இன்னும் பல சித்தர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை கூறுங்கள்

  • @rajpugal1992
    @rajpugal1992 Před 3 lety +19

    மனிதர்கள் தான் சித்தர்கள்களாக மாறுகிறார்களா...அல்ல அது கடவுள் நியமித்தவர்கள் மட்டுமா..

    • @rameshwaranganesan1809
      @rameshwaranganesan1809 Před 3 lety +7

      Manithan Gyana nilai adaum pothu irai nilai adayalam..atharthu thevai..iraivanai patriya thedal..saranagathi..nambikai

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +6

      இரண்டுமே நண்பா. கண்டிப்பாக மனிதர்கள் தான் சித்தர்கள் ஆகிறார்கள். அந்த சித்தர்கலை ஈசன் ஒரு ஒரு தொழில் நிமித்தம் இங்கே போக சொல்கிறார்

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 Před 3 lety +11

    Vallalar irai nilai adantha mahan..arutperum jothy thani perum karunai!

  • @sathi6395
    @sathi6395 Před 3 lety +4

    Thank you. Nandri. These miracle stories has given strength to me.

  • @deepakkumar-vx8qr
    @deepakkumar-vx8qr Před 3 lety +11

    Sir vallalar is not siddhar
    He is god

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Před 3 lety +1

    அருமையான ஆச்சரியமூட்டும் பதிவுகள் நன்றி

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 Před 3 lety +2

    தயவு
    Thank you for this video.
    Suuzhga Dayavu Vaazhvu.

  • @godstruechild5667
    @godstruechild5667 Před 3 lety +1

    I am a new subscriber of this channel. Good hardwork brother. Continue good work..

  • @kumaraguruv6616
    @kumaraguruv6616 Před 5 měsíci

    இனிய வணக்கம். வள்ளல் பெருமானின் அற்புதங்களை உங்களின் வாயால் நாங்கள் இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பதும் ஒரு அற்புதமே.மிகவும் சிறப்பு ஐயா.

  • @thozhirchelvi4970
    @thozhirchelvi4970 Před 10 měsíci +1

    இதே மாதிரி காஞ்சி பெரியவர் வாழ்விலும் நடந்திருப்பதை படித்துள்ளேன். சித்தர்களுக்கு அனைத்தும் சாத்தியமே.

  • @asbenterprises8019
    @asbenterprises8019 Před 3 lety +3

    I thank you very much for this wonderful video.pls tell more about vallar I am eagerly waiting to listen and after that pls tell about kanchi mahaperiva
    Once again thank you

  • @elangovanmani355
    @elangovanmani355 Před 3 lety +2

    ஓம் நமச்சிவாய வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    சிவனின் ஸ்வரூபங்கள் ஐயா ,மகா பெரியவா. சாய்பாபா. சேஷாத்ரி சுவாமிகள் ரமணர் சுவாமிகள் இன்னும் நிறைய மகான்கள் எல்லாம் சிவமயம் ஓம் நமச்சிவாய வாழ்க

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Před 3 lety +2

    Thank you very much for sharing the miracle of shri Vallal peruman avargal.

  • @DevotionalPP
    @DevotionalPP Před rokem +1

    Thank you for the Devine Vishayangals on Thirru Vallallar Swamigal🙏

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 Před 3 lety +1

    Noble venture. Keep it up. Make it crisp so that attention is fully paid by devotees.

  • @fruitorchid6454
    @fruitorchid6454 Před 10 měsíci +2

    Vallal perumanar is beyond space and time , he is existing in all 11 dimensions ,,, beyond quantam level of science

    • @itellsri
      @itellsri Před měsícem

      Where can I know more about Vallalar ?

  • @pechupechadhanirukanum
    @pechupechadhanirukanum Před 3 lety +1

    vanakam nithilan dhandapani sir, neenga romba romba eyalba pesureenga, neenga pesura murai, neenga ungaluku therinja varaikum unmaiya pesureenga, nalla iruku sir , neriya padinga pagurnga , nandri sir

  • @babaiyermanispiritualandpo2062

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @vtamilmaahren
    @vtamilmaahren Před 3 lety +4

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @gypsy_footprints
    @gypsy_footprints Před 3 lety +4

    தங்கள் பணி சிறக்கட்டும்... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @bharathidasandasan4168

    அரூமையான பதிவு.நன்றி.அருட்பெருஞ்ஜோதி.தனிப்பெருங்கருணை.

  • @kumarankumaran6279
    @kumarankumaran6279 Před 3 lety

    நீங்கள் பேச வேண்டிய ஒரே செய்தி வள்ளலாரை பற்றி மட்டும் தான்... ஆனாலும் உங்கள்
    ஆயுள் போதாது.

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 Před 3 lety +2

    Thanks for this talk
    I respect n afore vallalar swamigal

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk Před 3 lety +17

    "Doctor paduchavaney Kapathamatingaran"Ultimate Anna

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 Před 3 lety +4

    Extremely impressive rendition

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před 3 lety +2

    நன்றி தம்பி.அருமை. வாழ்த்துகள்

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💖💕💓💗 touching speeches and presentation.

  • @karthikeyan_076
    @karthikeyan_076 Před 3 lety +8

    அருமையான பதிவு நித்திலன் தம்பி 👌

  • @meenumeenu-mu2jf
    @meenumeenu-mu2jf Před 3 lety +3

    Thanks for your spiritual videos

  • @vimalraj2541
    @vimalraj2541 Před 3 lety

    One of the best video I watched in youtube

  • @murthyramchand3843
    @murthyramchand3843 Před 2 lety +1

    சார் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு அதிசயங்கள் கு‌றி‌த்து பேசவேண்டும். அவர் ஒரு அவதார புருஷர். அவரின் அதிசய சம்பவம் குறித்து மனித சமுதாயதிற்கு செய்த சேவைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 5 měsíci

    நம் மக்களின் சம காலத்தவர் என்றாலும் அவர் அடைந்த சித்துக்கள் அளவற்றவை. சிவபெருமான் அருள் பூரணமாக அவருக்குக் கிடைத்தது. எனவேதான் ஒளிதேகம் பெற்று பிரபஞ்ச ஆற்றலுடன் கலந்து விட்டார். அற்புதம் . அதி அற்புதம்.

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 Před 2 lety

    தங்கள் காணொளி நன்றாக இருந்தது. வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணித்திருநாடு, சிவ.இராஜ்குமார், மாஅம்பலம்

  • @vellurobin3336
    @vellurobin3336 Před 3 lety +2

    Very good tambi, He is beyond science and still living among us!🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

  • @EARNESROBIN
    @EARNESROBIN Před 2 měsíci

    I heard about him ,your msg is really awesome, god bless ur service

  • @MrAravind58
    @MrAravind58 Před 3 lety +2

    Vazga valamudan endrendrum

  • @martinlifeandliving4632

    I am the way of vallalar adigal....he is right full man.....thank u for your beautiful video

  • @djeokash
    @djeokash Před 3 lety +2

    Excellent narration of vallalar 🙏

  • @sathiskumar5641
    @sathiskumar5641 Před 3 lety +1

    நன்றி அய்யா. வள்ளல் பெருமானார் வாக்கின் படி சாலைக்கு ஆண்டவர்கள் வந்து விட்டார்கள். மிக சமீகத்தில் அற்புதங்கள் பல செய்து 1975 களில் அடக்கமாகியும் இப்போதும் அற்புதங்களை செய்து கொண்டிருக்கம் தன்னிகரில்லா மெய்வழி சாலை ஆண்டவர்கள் பற்றி வீடியோ தாருங்கள் அய்யா. 5200 க்கும் மேற்பட்ட சீடர்கள் அற்புதங்களின் சாட்சியாக உள்ளனர். புதிதாக இப்போது கேள்விபட்டு சன்னிதானத்திற்கு வந்தவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் ஜீவசமாதி அடக்கம் அருளும் அதிசயம் இப்போதும் காணலாம். நன்றி

  • @kannankathiresan3266
    @kannankathiresan3266 Před 3 lety +5

    கற்ப மருந்து பற்றி திருவருட்பாவில் கூறியுள்ளார் அவருக்கு நல்ல சீடர்கள் ஒருவர் கூட இல்லை என்பதின் வெளிப்பாடே கடை விரித்தேன் கொள்வாரில்லை என்று சொன்னார் . உண்மையில் சமாதி அடைந்த வர் அந்த இடத்தில் இருப்பதும் இல்லை . அவர் இறப்பதும் இல்லை

    • @manibharathi5225
      @manibharathi5225 Před 3 lety

      Siddhargal maranam illayaa .avargal enna avargal? avargal innum irukkiraargalaa please reply me

    • @user-jp9zm2vm2r
      @user-jp9zm2vm2r Před 3 lety

      @@manibharathi5225 *_Yes avangalukku death kidayathu 💯avanga iravanudan kalanthuviduvaargal_*

  • @babaiyermanispiritualandpo2062

    Smarty looking Speaking and presentation.

  • @muruks7393
    @muruks7393 Před 3 lety +2

    🙏பதிவிற்கு மிக்க நன்றி💐💐