அகத்தியர் கூறும் ரகசியங்கள் | Agathiyar 12000 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • This video talks about the Secrets given by Agathiyar in his book Agathiyar 12000
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #agathiyar

Komentáře • 344

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před rokem +13

    I saw Agathiyar Guru on 2020 Aug. Yes true..58 days deep meditation.. 4to 6 am 5 to 7 pm

  • @arvindkumar-kv4nt
    @arvindkumar-kv4nt Před 3 lety +93

    Murugan is very powerful and beautiful God..... If anyone believe on Murugan he never leave them.....I love Murugan 🙏🙏🙏🙏🙏🙏

    • @thamizhkumaran3438
      @thamizhkumaran3438 Před 3 lety +10

      I love and believe Murugan but I hate subramani

    • @donotreply1103
      @donotreply1103 Před 3 lety +4

      yes 1000 times i believe...not only 1000 more than that

    • @donotreply1103
      @donotreply1103 Před 3 lety +4

      @@thamizhkumaran3438 sir is there any wrong with him

    • @sureshv9321
      @sureshv9321 Před 3 lety +4

      Ohm murugaa

    • @user-or3ht7pd4j
      @user-or3ht7pd4j Před 3 lety +7

      I am christian.i love murugan lot.tamil kadavul💥💥💥

  • @VGRagni
    @VGRagni Před rokem +14

    அனைத்து சித்தர்கள் பற்றியும் அவர்கள் வணங்கிய கடவுள் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே இருங்கள் அண்ணா..

  • @rahawaj64
    @rahawaj64 Před rokem +12

    இடது மூளையாகிய அறிவும் வலது மூளையாகிய உணர்வும் தவநிலையில் ஒருமையுற்றால் உணர்ந்தோர் அகத்தியர்.

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj5812 Před 3 lety +17

    அருமை ,சித்தர்களின் காணொளி காலத்தின் கட்டாயமானது ,..❤️

  • @santhiyamathialagan8542
    @santhiyamathialagan8542 Před 3 lety +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் அகத்தீசாய நமாக ஓம் நந்தீசயா நமாக ஓம் கருவூர்தேவாய நமாக ஓம் திருமூலதேவாய நமாக ஓம் இடைக்காட்டு சித்தார் நலமாக ஓம் இராமலிங்க அடிகளார்திரு பாதம் போற்றி

  • @Sathishkumar-yn4uq
    @Sathishkumar-yn4uq Před 3 lety +34

    அகத்தியர் தான் பூமிக்கு வந்த முதல் சித்தர் தகவலுக்கு காகா பூஜண்டர் பெரு நூல் காவியம் பார்க்கவும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +6

      நன்றி நன்பரே. பார்க்கிறேன்

    • @Shank2485
      @Shank2485 Před 3 lety +4

      ninga indha youtube channel search pannunga. " Ahileswaran Thangamani " or search "உடல் உறுப்புகள் தியானப் பயிற்சி" indha channel la irukkura videos ellam paarunga. Dhuruva natchathirathil irundhum, sapta rishi mandalathil irundhum , maharishi galin arul sakthiyai eppadi namakkum seluthuvadhu endra dhyanangal irukkum. Indha aal indha comment ah delete pandradhukku munnadi andha channel la paarunga. Maharishi Eswarapattar sollli kodutha DHuruva natchathira dhyanam pathi link post panni irundhen. Agasthiyar dhaan dhuruva natchathiram - maharish eswara pattar sonnadhu. Andha meditation link ah indha aal delete pandraru. Ellarum indha aal solradha mattum kekanumnu nenaikuraan.

    • @bala_s123
      @bala_s123 Před 3 lety

      @@Shank2485 link Send Pana Avaruku Spam Comments La Vilugum So Link Ah Comment La Kudukakudathu Ithu CZcams Terms And Conditions

    • @RaviRavi-cw2jt
      @RaviRavi-cw2jt Před 3 lety +3

      அகத்தியர்தான் சித்தர்களுக்கெல்லாம் தலைவர்

    • @RaviRavi-cw2jt
      @RaviRavi-cw2jt Před 3 lety +2

      யுகங்கள் கடந்துவாழும் உன்னதக்கலை மற்றும் யோகவேதம்( ஆக்கம் Dr வெங்கட்ராமன்)

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 Před 3 lety +54

    பாண்டிச்சேரி Univercity ல் Professor ஒருவர் சித்தர் இலக்கியத்தில் Phd செய்தவர், அகத்தியர் ஒருவரே என்று நிரூபணம் செய்திருக்கிறார்கள். அந்த அம்மையாரின் பெயர் ஞாபகம் வரவில்லை.

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk Před 3 lety +9

    Anna,What a Awesome Video!♥️♥️♥️😍😍😍💖💖💖Seekaram Mudunchuruchu,Real Nithalan anna Is Back🔥🔥🔥💥💥💥

  • @nesamanis8984
    @nesamanis8984 Před 3 lety +2

    வாழ்க வளமுடன் மிகவும் அருமை உங்கள் ஆழமான தேடலுக்கு வாழ்த்துக்கள் நீங்க ஒரு முறை விருத்தாச்சலம் பெரிய கோயிலுக்கு சென்று அங்குள்ள வன்னி மரத்தை சுத்தி வர இன்னும் மேன்மை அடைவது உறுதி உடன் பிறப்பே நன்றி

  • @bathrimurugesan6309
    @bathrimurugesan6309 Před 3 lety +9

    I appreciate u r efforts. I have also go through that book.... what u r telling is correct but not enough....high light some lyrics of that song..thelivana vaarthai piraiyogam...need more deep of reading this kind of book...once again I appreciate u r efforts keep doing well...useful and need full video 🌷💐🌺⚘🌹🎄🎉🏕👏👏

  • @dhakshnamoorthydhakshnamoo9960

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய ஓம் நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அண்ணா நன்றி

  • @eraam3204
    @eraam3204 Před 3 lety +18

    உங்கள் சேவை தமிழ்நாடு கு தேவை

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +5

      செய்துவிடலாம் நண்பா 😊 என்னுடன் தொடர்ந்த்து இனைந்திருங்கள் 😊🤘

    • @yogumforlife
      @yogumforlife Před 3 lety

      Be Blessed by Divine 🙏

    • @yogumforlife
      @yogumforlife Před 3 lety

      Bro please tell me More info about Lord Murugan please

  • @SK_explorer.
    @SK_explorer. Před 3 lety +5

    @5:36 Kurana tirtha karai ( rameshwaram) . Map la parunga rameshwaram kurmaiyana oru porul pol irukum Adan nela parapu.

  • @jenny3110
    @jenny3110 Před 3 lety +3

    நன்றி. தயவுசெய்து சித்தர்கள் காலப்பயணம் குறிப்பாக திருஞானசம்பந்தர் கடந்த காலற்கு சென்று ஒரு இறந்த சிறுவனை மீட்டு கொண்டுவந்ததை பற்றி வீடியோ போடுங்கள். 🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety

      நான் பிடித்தவரை அப்படி ஏதும் நான் பார்த்தது இல்லை நண்பா. தேடிப்பார்க்கிறேன்

    • @jenny3110
      @jenny3110 Před 3 lety

      @@NithilanDhandapani oh ok friend 🙄

  • @pslpsl5533
    @pslpsl5533 Před 3 lety +35

    அகத்திய மாமுனிகள் போற்றி🙏🙏🙏

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 Před 2 lety +3

    Vanakkam,
    Very clear explanation about Muruga Perumaan. Tq

  • @gokulnathan794
    @gokulnathan794 Před 3 lety +1

    உங்கள் பதிவுகள் வீடியோக்கள் அனைத்தும் அருமை வைணவத்தை பற்றி நம்பகத்தன்மையுள்ள தகவல்களை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Před 3 lety +4

    சிறப்பு தம்பி!
    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!!
    💐💐💐💐💐

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc Před 3 lety +7

    குற்றாலம் அகத்தியர் அருவி நீரில் குளிக்கும்போது அகத்தியாரை யாரெல்லாம் உணர்ந்ததுண்டு?
    👇

    • @sivagtvm
      @sivagtvm Před 3 lety +2

      Agasthiyar falls is in Pavanasam

    • @ramyadheepaa
      @ramyadheepaa Před rokem

      Shamboo!At papanasam falls

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 3 lety +1

    அருமை நிறைவான பதிவு இறைவன் துணையிருப்பான் தம்பி take care

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety

      நன்றி அம்மா. நீங்களும் பார்த்து இருங்கள்

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr Před 3 lety +1

    G. போகர் ஒரு ஜென்மம் முயற்சி.அகத்தியர் 21. முடித்துத்து 22. க்கு வாரர்

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 3 lety +4

    அகத்தியர் அகத்தில் அழைத்தால் அகத்திலே தோன்றும் சூட்சமதுவே

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před 3 lety +2

    Waiting for the next video...!! 👌😬🙌

  • @sathiyamoorthyrajarathinam5983

    கோர்வையைப்பாருங்கள்.
    அகத்தியர் ஒருவரே!

  • @anupriyam9364
    @anupriyam9364 Před 3 lety +3

    Sema ponga👍👍kalakura chandru....👌

  • @nelsonyogiar
    @nelsonyogiar Před 3 lety +4

    Arumai aiyaa

  • @SometoSome1
    @SometoSome1 Před 3 lety +3

    கூராண தீர்த்தகரை என்றால் ஒருவேளை திருச்செந்தூராக இருக்கலாம்.

    • @jrajju
      @jrajju Před 12 dny

      தனுகோடி

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 Před 3 lety +2

    Want siddhar topics like this bro👍👍

  • @shivak2852
    @shivak2852 Před 3 lety +6

    ஏந்த வகையில் நீங்கள் மூலர் வம்சம்??

  • @kannansword...2349
    @kannansword...2349 Před 2 lety +6

    அகத்தியர் ஒருவராகவே இருக்கலாம் அவர்கள் சில யுகங்கள்"இருப்பதால் அந்த யுகத்தில் உள்ள பழக்க வழக்கம் எழுத்து மாறுபட்டிருக்கலாம்....அதனால் இலக்கணம் மாறுபட்டிருக்கலாம்

  • @subashnice3157
    @subashnice3157 Před 3 lety +10

    முருகன் தான் சுப்பிரமணியர் சமஸ்கிருதம் பெயர்.. முருகன் தமிழ் கடவுள் அப்றம் இப்படி அவர் பெயர் சுப்பிரமணியர்?????

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +8

      சமஸ்கிருதத்தில் முருகனார் பெயர் ஸ்கந்தன் நன்பரே. சுப்பிரமணியர் நம் தமிழ் பெயர் தான் நன்பரே

    • @senthilmani8085
      @senthilmani8085 Před 3 lety

      @@NithilanDhandapani மன்னாங்கு மாதிரி பதில் சொல்லதா

    • @karthikpandian2264
      @karthikpandian2264 Před 3 lety

      @@senthilmani8085 சரி டா நாயே...

    • @paulwinston6742
      @paulwinston6742 Před 3 lety

      @@NithilanDhandapani அன்பரே
      இதுவரை சுப்பிரமணி என்பதை சமஸ்கிரதமாகத்தான் காண்பிக்கிறார்கள்
      அது தமிழ் என்பதற்கான விளக்கம் தரலாமா..

    • @jrajju
      @jrajju Před 12 dny

      சுப்ர ( சமஸ்கிருதம் )எனில் உடனடி--- விரைவு --வேகம்
      மணியர் என்பது நெற்றி பொட்டில் தோன்றியவர் சுப்பிரமணியர் தோன்றிய போது தான் முக்கண்ணில் கூடவே தோன்றியது ருத்திராக்க மணி

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 Před 3 lety +1

    Your videos are very interesting .Thank you

  • @user-mp9lg6gv7q
    @user-mp9lg6gv7q Před 3 lety +5

    மூலத்தீசர் என்று ஒரு சித்தர் உள்ளார்

  • @kavinselvi15
    @kavinselvi15 Před 3 lety +6

    I like Murugan a lot 🙏🙏

  • @kreb6083
    @kreb6083 Před 2 lety +1

    Agastya - comes during each kalpa... From shiva tattwa directly but vedas says he was born from varuna deva kumbhasambhava...
    Agastya constellation, agastya shaktha works are there,

  • @madhavgs
    @madhavgs Před rokem

    Very informative,thank u ND

  • @sethumadhavang8324
    @sethumadhavang8324 Před 2 lety +2

    *Om Sri Agatheesaya Parapprummaney Potri* 🙏🙏

  • @jeevaaraasu1635
    @jeevaaraasu1635 Před 2 lety

    அகத்தியர் சிவனின் அருளால் பிறந்தார்.... சிவன் சொல் படி பொதிகைக்கு வந்தார்..... சிவன் முருகனிடம் உபதேசம் பெற்றார்.... அகத்தியரும் அவ்வாரே...

  • @chinnadurai962
    @chinnadurai962 Před 3 lety +1

    Sir out of18 Sidhar Agathiar becomes first he lived for 4 yougam therefore he lived for longer time there fore whatever on the name of Agathiyar written all were one Agathiar only but people will confuse un necessary thanks for telling about Agathiar Sidhar

    • @josephkool833
      @josephkool833 Před 4 měsíci

      Thanks bro for the info. In kaliyugam,is he living in Agasthyarkoodam..kerala-tn region of Western Ghats?. Does He visit us and go past us without we knowing it?

  • @globalcitizen3955
    @globalcitizen3955 Před rokem

    Anyone who has fire inside to know the self is Agathiyan “Aga” “Theeyan”
    But all Agathiyan don’t have Lopamudra as wife, only Kurumuni Agathiyan has.

  • @nithish.s1590
    @nithish.s1590 Před 3 lety +3

    அழிவில்லா தலைவன் பத்தி சொல்லுங்க .

  • @jayamkannan3329
    @jayamkannan3329 Před měsícem +1

    Thanks

  • @rajaramn9974
    @rajaramn9974 Před 3 měsíci

    நன்றி 🙏

  • @kumarkumar-wy9nd
    @kumarkumar-wy9nd Před 3 lety +1

    semma nanba.....intresting

  • @ssrhair86
    @ssrhair86 Před 3 lety +5

    All these are brahmins cooked stories....
    Agathai
    Arindhavan
    Agathiyan...

  • @saisuren6488
    @saisuren6488 Před 2 lety

    Your channel came as a suggestion in you tube your information are very convincing and one side and important note please reaserch and the true fact only don't ignore anything

  • @user-dc5iz9vu5p
    @user-dc5iz9vu5p Před 3 lety +2

    dont tell subramaniyar. lord name murugan . both agathiyar and lord murugan are our ancestors.All r from kumari kandam .

  • @navinthankumar8957
    @navinthankumar8957 Před 2 lety +1

    Om saravana bava

  • @meru7591
    @meru7591 Před 3 lety +1

    அகம் என்றால் உள்ளம்.. இறைதொடர்பு மனம் வழி..

  • @josephkool833
    @josephkool833 Před 4 měsíci

    Hope nool here means ola chuvadi?

  • @kumaressanarivandam5844
    @kumaressanarivandam5844 Před 3 lety +5

    கஞ்சமலை சித்தர் பற்றிய ஆய்வை பகிரவும்

  • @ashokkumar-dw4sq
    @ashokkumar-dw4sq Před 3 lety +2

    Great job sir

  • @djjdjfjfjxjxncnf6550
    @djjdjfjfjxjxncnf6550 Před rokem

    Thank you very much for teaching is very good I like

  • @sathiyamoorthyrajarathinam5983

    12000முழுதும் கிடைத்துவிட்டதா?

  • @kumaressanarivandam5844
    @kumaressanarivandam5844 Před 3 lety +14

    நாடி ஜோதிடம் என்பது யார் படைத்தது

    • @Nagercoiljunctionytc
      @Nagercoiljunctionytc Před 3 lety +3

      நாடி யை வைத்து நம் உடலின் செயல்பாடுகள் கண்டுபிடிக்கப்படுவது ஆயுர்வேத மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயம் அது எதிர்காலத்தை கணிக்கும் என்று காலப்போக்கில் அது ஒரு தொழிலாகக் மாறியிருக்கலாம்...

    • @balakrishnanvallicodeSRmedia
      @balakrishnanvallicodeSRmedia Před 3 lety +1

      அகத்தியர் ,,வசிஷ்டர் ,,பிருகு ,,விஷ்வமித்ரர் ...சப்தரிஷி இவர்கள் படைத்துள்ளது .

  • @gopalakrishnannair4742

    18 siddharkkal 30,0000 olachuvadikkal ezhuthiyathu ----- ( Perunool kaviyam - 12 kandam) .ezhuthiyathu

  • @kemparaj565
    @kemparaj565 Před 3 lety +1

    Guruve Agathiyar 🙏🙇🏻‍♂️

  • @sathyarajr4442
    @sathyarajr4442 Před měsícem

    Super Anna

  • @nicknivas1
    @nicknivas1 Před 3 lety

    You have put a lot of effort 👏

  • @bathrimurugesan6309
    @bathrimurugesan6309 Před 3 lety +1

    Search Idaikattu siddar and Gonganavar siddar

  • @hemahemalatha3638
    @hemahemalatha3638 Před 3 lety +2

    Ohm agathisaya namaha

  • @KarthiKeyan-fs6sk
    @KarthiKeyan-fs6sk Před 2 lety +2

    Agathiyar , he is time traveler

  • @gopalakrishnannair4742

    his ashram in maharshtra near godavari bank after he left south pothika malai ( thirunelveli) siva perumaal direct teach agasthiyar after muruga perumaal teach kalvikkal koduthathu. Tamil mozhi murugaperumaal agasthiyar koduthathu. mootha siddharkkalil mootha siddhar Agasthiyar peruman. master of siddha medicine 4 yugathilum avar irukkathu . Dr of siddhar ayurvedic medicine of agasthiyar . murugaperumaal devoted gurukkal agasthiyar samadhi in thiruvanathapuram ( agasthiyar koodam malai pothikai malai

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x Před 3 lety +7

    ஓம் அகத்தீசாய நமக

  • @karthikeyan_076
    @karthikeyan_076 Před 3 lety

    அருமையான பதிவு நித்திலன் 🤗

  • @saibabaassociates4761
    @saibabaassociates4761 Před 3 lety

    Kurragha means awareness with consious.. Learning many time watching

  • @anupriyam9364
    @anupriyam9364 Před 3 lety

    Hiya...first veiwing and commenting😊😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +1

      Ha Anu 😍🤘🤝 சிறப்பு 😊 ur long time thought came true today 😄

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 Před 3 lety +2

    Om namachivaya pottri pottri 🙏

  • @sivanvishnu3736
    @sivanvishnu3736 Před 2 lety +1

    Ean guruvey agathiyar pottri

  • @sokkan4466
    @sokkan4466 Před 3 lety +2

    👌🙏 Hi guys, சொல்வதற்கு பதிலாக வேறு தமிழ் வார்த்தை பயன்படுத்துங்கள். ஏன் என்றால், நீங்கள் சொல்வது எல்லாம் தமிழ் தானே. அதே மாதிரி so என்பதற்கு இப்ப என்று பயன்படுத்துங்கள்.

  • @umaj6437
    @umaj6437 Před 5 měsíci

    Nandri🎉

  • @kamalkiranb5647
    @kamalkiranb5647 Před 3 lety +2

    Bro... first do you know where Agastya was before coming to southern part, why he came and who sent him?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety +1

      There are quit lot of stories for your question bro. But there are no hard evidence for those. Those stories are just GOD bound stories with lots of mash ups. Not reliable

    • @Shank2485
      @Shank2485 Před 3 lety +1

      Maharishi Eswarapattar sollli kodutha DHuruva natchathira dhyanam pathi link post panni irundhen. Agasthiyar dhaan dhuruva natchathiram - maharish eswara pattar sonnadhu. Andha meditation link ah indha aal delete pandraru. Ellarum indha aal solradha mattum kekanumnu nenaikuraan. CZcams la indha channel la search pannunga "Ahileswaran Thangamani" or search "உடல் உறுப்புகள் தியானப் பயிற்சி" . Thuruva natchathirathil (agasthiyar) irundhum, sapta rishi mandalathil irundhum maharishi galin arul sakthiyai eppadi namakkul seluthuvadhu enbadhu patriya dhavam. Indha madhiri meditation pannale podhum , sidhar gal namakku ella unmaiyum puriya vaippargal. Adha vittutu indha mathiri aalunga kitta ketta eppadi theriyum ? indha aal edho book la padichittu ,post pottutirukkan.

  • @kalidossramanujam2666
    @kalidossramanujam2666 Před 2 lety

    அகம் தீ ஈஸ்வரன் .

  • @civilianpowers6681
    @civilianpowers6681 Před 2 lety

    Koooraaga theerthakarai-> koodaga theerthakarai-> koodiyakarai->koodiyakarai-????
    Sathish

  • @dharunarumugam1449
    @dharunarumugam1449 Před 3 lety +1

    bro need more agasthiyar video

    • @Shank2485
      @Shank2485 Před 3 lety +1

      don't blindly believe all stories on youtube. Check Ahileswaran Thangamani channel. Learn Dhuruva natchathira dhyanam taught by Maharishi Eswarapattar. Stop watching stories for time pass.

  • @pechupechadhanirukanum

    vanakam sir, unga video ipo dhan pathutu varen, enaku miga periya kuzhapam onu iruku, subramaniyar vera , murugar vera, subramaniyar sutha gnananm nool la, agathiyar kita subramaniyar soluraru na dhyanam senju suzhumunai kula pugundhu padi padi ya thondaiku vandha podhu murugana unarndhen, apadinu subramniyar agathiyar kita soluraru , mulaiku vandhu datchinamoorthya unarndhen soluraru , idhu miga periya kuzhapam

  • @padmavathykrishnamoorthy8935

    Good effort.

  • @gunsofboomindia2810
    @gunsofboomindia2810 Před 3 lety +1

    Bro enga bro indha vishiyatha ellam therinjivechirukinga ?!! 😳😳

  • @sumathirajkumar9788
    @sumathirajkumar9788 Před 3 lety +1

    மீண்டும் முயற்சிக்கவும்

  • @nalinewong
    @nalinewong Před rokem

    Thanks thambi 🙏🙏🙏👌👌

  • @hobby6989
    @hobby6989 Před 3 lety +2

    Thank you anna ☺️

  • @venkatvsv
    @venkatvsv Před 3 lety

    Bro karupaswamy pathi konjam details solluggga bro plz

  • @bhanumathivenkatasubramani6265

    அருமையான பகிர்வு

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 Před 3 lety

    அருமை...

  • @funwithhanshiandprani9566

    Kadal irandagum idamnu meninga irukumo

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Před 3 lety

      Epadi thambi 🤔

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 Před 3 lety

      @@NithilanDhandapani agam na kadalnu soninga kuruna kuru agudhal pirithal apidinu oru porul iruke anna adha vachu sonen

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 Před 3 lety

      @@NithilanDhandapani allathu latchanam porundhiya theertha karainu kuda solirukkalam munnal varthayum serthu parunga oruvelai vinavukku vidai kidaikalam

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 Před 11 měsíci

    நமசிவாய வாழ்க 🙏நன்றிங்க ஐயா

  • @lakshimiratnam1670
    @lakshimiratnam1670 Před rokem

    I wld appreciate if u could buy bohar 7000 book for me, sir. Tq

  • @a.arunnandhakumarnandhu456

    Enakku kidacha gods gift bro neega 😊

  • @vishnuraj7702
    @vishnuraj7702 Před rokem

    Pothigai malai pathi oru video podunga

  • @thayanandhan9927
    @thayanandhan9927 Před 3 lety +1

    romba romba thanks bro

  • @bakkiaraj983
    @bakkiaraj983 Před 3 lety

    நிறை அகத்தியர் இல்ல நண்பா
    அகத்தியர் எல்லா யுகங்கள்...அதாவது கிரேதா யுகம் ..துவாபரயுகம்... இதுபோன்ற எல்லா காலகட்டங்களிலும் இருப்பவர் என்று பொருள் இவர் ஒருவரே ஆனால் யுகங்கள் கடந்து இருப்பவர்...

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 Před 3 lety +1

    I GOT SOME YANNAMM.. MOOTAI ADIPATHU SELVAMM GODUKA GODUKA VALLARUMM YANNAMM SAME GIVE GIVE MOREE COMES.OUT...

  • @minarminar5979
    @minarminar5979 Před 3 lety +1

    Super pro 👍

  • @smartmagi6615
    @smartmagi6615 Před 3 lety

    Intha puthagam enaku vendum kidaikuma nanba

  • @marathitamilsangam8947

    Arumai Ayya

  • @gopalakrishnannair4742

    Siva perumalin nindru direct teach kettiyathu Agasthiyar maha muni. appuram Murugan perumal thaan tamil literature solli koduthathu ivarude ashramam maharashtavil Godavari bank pakkathilu ashramam appuram thaan avar pothikamalai ( thiruneveli dist) . athinal thaan siddhavaidhyam master of the siddha vaidhyam.

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r Před 6 měsíci

    Very nice sir

  • @user-mp9lg6gv7q
    @user-mp9lg6gv7q Před 3 lety +1

    வாவ் அருமை 😍

  • @damnpravinrockzz
    @damnpravinrockzz Před 3 lety

    Kadavul, iraivan, aandavan. Idhukaana vithyasam enna?