🎈✈️ போகர் சித்தர் உருவாக்கிய விமானம்! | Bhogar Siddhar creates world's first Aircraft | Lord Murugar

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🎈✈️ போகர் சித்தர் உருவாக்கிய விமானம்! | போகர் காத்தாடி வித்தை | Bhogar Siddhar creates world's first Aircraft | Lord Murugar | Karthick MaayaKumar | Big Topic | Episode 2839 |
    #போகர் #Bhogar #முருகர்
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 131

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před měsícem +27

    இந்த பூவுலகில் சித்தர் பெருமான்கள் அரூபமாக வாழ்ந்து வருகின்றனர்.ஓம் நமசிவாய 🙏. உங்களின் சித்தர் பெருமானின் முதன்மையான போகர் சித்தர் ஐய்யா அவர்களின் காணொளி தொகுப்புகளுக்கு நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏. மற்றும் தங்களுக்கு இந்த பதிகத்தை வழங்கிய நண்பர் ஐய்யா அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏. மற்றும் உங்கள் சிறந்த மாயம் ஸ்டுடியோ சேனலுக்கு மற்றும் குழுவிற்கு நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Před měsícem +11

    நான் தமிழ்நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் இதை கேட்கும் உடம்பு சிலிர்த்தது

  • @g.shanmugapriya8446
    @g.shanmugapriya8446 Před měsícem +14

    போகர் சித்தரின் புகழ் எங்கும் பரவட்டும்🙏🙏🙏🙏🙏நன்றி கார்த்திக் தம்பி அருமையான பதிவு

  • @nAarp
    @nAarp Před měsícem +23

    பத்தாயிரம் வருடம் முன்பே தமிழன் கண்டு பிடித்து விமானம்

  • @user-gu2vf1xl3i
    @user-gu2vf1xl3i Před měsícem +4

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோ தெளிவான விளக்கம் ❤

  • @dineshk.n6748
    @dineshk.n6748 Před měsícem +7

    சூப்பர் தம்பி

  • @Thankyougod-777
    @Thankyougod-777 Před měsícem +8

    Immortal ruler பற்றி போடுங்க

  • @gaayathris4247
    @gaayathris4247 Před měsícem +4

    போகர் நாமம் வாழ்க.. முருகா துணை.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před měsícem +6

    Thanks ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய

  • @dhandapaniramalingam388
    @dhandapaniramalingam388 Před měsícem +3

    போகர் பெருமான் பற்றி மிக மிக அருமையான பதிவு தம்பி
    ௐநமசிவாய!!!!! நனறி

  • @user-th3if3ux5y
    @user-th3if3ux5y Před 7 dny

    இந்த பதிவு எனக்காக போகர் வழங்கி உள்ளார் தம்பி.மிகவும் நன்றி.

  • @Mahi007-mf5rp
    @Mahi007-mf5rp Před měsícem +1

    Bogar...he is special and i personally believe this....sidharkalukellam siddhar...evey time he will surprise with new things...
    Vaalga Valamudan
    Be Blessed by Almighty
    Om Muruga....Arumugam Arulidum Anudhinamum EruMugam.

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 Před měsícem +31

    சித்தர்களுக்கெல்லாம் மூத்த சித்தர் போகர் 🙏🙏🦚🐓🚩🚩

    • @film_redmovie
      @film_redmovie Před měsícem +7

      அகஸ்தியர் தான🤔

    • @vvrvenkatesh4271
      @vvrvenkatesh4271 Před měsícem

      Yes true. Also see Tamil chinthanaiyalar peravai

    • @saisksk7284
      @saisksk7284 Před měsícem +1

      காகபுஜண்டர்

    • @SangiBahi786
      @SangiBahi786 Před měsícem +3

      மூத்த சித்தன் எங்கள் அப்பன் சிவனே
      தென்னாடுடைய சிவனே போற்றி!
      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
      அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
      கண்ணாரமுதக் கடலே போற்றி.
      சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
      ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
      ௐ நமசிவாய ❤
      أم نعمة شيفاي❤

    • @user-jz5qb7dp7z
      @user-jz5qb7dp7z Před měsícem +2

      ​@@SangiBahi786உண்மை சிவனே முதல் சித்தர் முருகர் இரண்டாம் சித்தர்

  • @user-vu6mf6se4y
    @user-vu6mf6se4y Před měsícem +9

    🙏சித்தர்களுக்கு கோடி போற்றிகள் 🙏.......

  • @Thankyougod-777
    @Thankyougod-777 Před měsícem +8

    Immortal ruler வந்துவிட்டார் Viedo வைரல் ஆகுது உண்மையா bro

  • @film_redmovie
    @film_redmovie Před měsícem +3

    இந்த மாதிரி video வையும் போடவும்

  • @rudhramoorthi5518
    @rudhramoorthi5518 Před měsícem +2

    தமிழ் உச்சரிப்பு அருமை

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Před měsícem +2

    அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Narasimhavarman1961
    @Narasimhavarman1961 Před měsícem +1

    Great 🎉

  • @rammuruganrammutukan315
    @rammuruganrammutukan315 Před měsícem +5

    🎉🎉🎉🎉🎉 மெய்ப்பொருள் விஞ்ஞானமும் நிஜ மாமி யோகக் கலையை உணர்த்தியவர் காத்தாடி என்பது புராணம் 10-ம் வித்தையும் சூட்சமம் கண்டவர்கள் தோனியிலே ஒருவரும் நில அறியாதே கலை அறிந்தவன்

  • @santhoshmary4646
    @santhoshmary4646 Před měsícem +8

    நல்ல பதிவு.வரப்போகிற காலத்தில் மனிதன் சட்டென்று மறைந்து வெறொரு நினைக்கிற இடத்தில் கணப்பொழுதில் சென்று நிற்க முடியும்.பறக்கும் வாகனங்கள் எதுவும் தேவையில்லை.கிட்டதட்ட இந்த இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு ஒரு சிலர் இந்த ஆற்றலை பெற்று இந்த பூமியில் இதை போன்று ஓரிருவர் இன்னும் உயிருடன் வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது பெயர்களும் உண்டு.பைத்தியம் என்று சொல்வார்கள்.இறக்கை இல்லாமல் வாகனம் இல்லாமல் நல்ல மனிதன் நினைத்த இடத்திற்கு செல்லும் ஆற்றலை மறுபடியும் பெறப்போகிறான் மகிமைக்குரிய சரீரத்தை பெற்று.கேடக காதுடையோர் கேட்கக் கடவார்கள்.இங்கு ஒரு பதிவு போடுவதற்கு கூட மேலிருந்து அருளப்பட்டிருக்க வேண்டும்.நீங்கள் பாக்கியவான்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před měsícem +1

      இதுவரை வந்த இருக்கின்ற வரப்போகின்ற அனைத்து மகான்களிடமுன் இந்த சக்தி உண்டு

    • @MohanVs-un3wp
      @MohanVs-un3wp Před měsícem +1

      ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஓவ்வொரு தெய்வம் ஓரு அண்டம் தாம் நாண் அதை நேரில் கன்டென்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před měsícem

      @@MohanVs-un3wp விளக்கவும் சகோதரா

  • @sankars8565
    @sankars8565 Před měsícem +4

    ராமரப்பிள்ளை பற்றி ஒரு காணொளி போடுங்ககார்த்தி இல்லனா ஒரு பேட்டி எடுங்க

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Před měsícem +1

    அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elumalaielumalai7422
    @elumalaielumalai7422 Před měsícem +3

    போகர் சித்தர் புஷ்பக விமானம் செய்தது உண்மையே என் தாத்தா சொல்லி கேள்விபட்டேன்

  • @sathithyah8636
    @sathithyah8636 Před měsícem

    மிக அருமை கார்த்திக் அருமையான எபிசோட் உங்களுக்கு வாழ்த்துக்கள் போர் ஐயாவை பற்றி நிறைய விஷயங்கள் புரிய வைத்து விட்டீர்கள் நன்றி

  • @user-jz5qb7dp7z
    @user-jz5qb7dp7z Před měsícem +2

    கண்டிப்பாக இப்படிப்பட்ட விமானம் உருவாக்கப் பட்டு உலக அளவில் கொண்டு வரப்படும் ஒரு தமிழனாக எனக்கு அதில் நம்பிக்கை உள்ளது.

  • @amruthangamayah5226
    @amruthangamayah5226 Před měsícem +1

    Om namah shivaya 🙏

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp Před měsícem

    இறைவனை அறிவியல் பூர்வமாக உணர்ந்து, கண்டு , இறை சக்தியோடு கலந்தவர்கள் தான் சித்தர்கள்.எனது குரு போகர் பிரான் தான்.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt Před měsícem +1

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏. ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் சிவாய நம 🙏🙏 ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nilexon18
    @nilexon18 Před měsícem +1

    ஓம் நமசிவாய 🙏

  • @muralib1857
    @muralib1857 Před 18 dny

    EXCELLENT INFORMATION ABOUT TAMIZH BOGER.

  • @95OnlY_KinG
    @95OnlY_KinG Před měsícem +1

    Hai anna 🙋 siddhargal paththi innum neriya video podunga anna 🙄 avangala paththila therujukanum

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před měsícem

    Supet

  • @RaviChandran-vw2ly
    @RaviChandran-vw2ly Před měsícem

    Super tambi 👍🇲🇾

  • @santhosh-h
    @santhosh-h Před měsícem

    அருமை

  • @blackninjagaming3653
    @blackninjagaming3653 Před měsícem +2

    பறக்க வாய்ப்பு குறைவு சரியான பூமியின் அனுமதி வேனும் அதிக சத்தம் உள்ள இடத்தில் அப்பதான் பறக்க முடியும்.

  • @AjithKumar-hd5sh
    @AjithKumar-hd5sh Před měsícem +1

    Bro playlist kojum proper set pannuga bro search pandrathu kastama iruku

  • @ravigameplyz1328
    @ravigameplyz1328 Před měsícem +1

    Bogu one of the finest inventors ever seen . We need pattern rights for every product which he invents and mentioned in the book

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem

    எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @akeelzafar1920
    @akeelzafar1920 Před měsícem

    Anna big love and support all the way from Sri Lanka 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 Před měsícem

    Awesome content👌👍

  • @Rubanvediosno1
    @Rubanvediosno1 Před měsícem

    nice topic bro....

  • @dakshinamoorthy5348
    @dakshinamoorthy5348 Před měsícem

    We need More vedios like this ❤

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Před měsícem

    Super

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 Před měsícem

    Wow

  • @jegan6453
    @jegan6453 Před měsícem

    Bro, I am a big fan of your videos. This is next level and very interesting.

  • @HariHaran-ll7qs
    @HariHaran-ll7qs Před měsícem +1

    Mahabharatham Asawathaman real still alive details pathi video podunga bro

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 Před měsícem

    👌👌👌

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 Před měsícem

    I strongly believe this content. Thank u for this bro.

  • @shamim2186
    @shamim2186 Před měsícem

    Oru doibt, bogar kalathula vadamozhi payanpadu irunthucha like ஷ,ஜ

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy Před měsícem

    மனிதனின் நம்பிக்கை குணங்கள் வேறுபடலாம் ஆனால் இறைவன் ஒன்று தான் அனைத்தும் சொல்வது நம்பிக்கை ஒன்று தான்

  • @user-yt2bc9uq9c
    @user-yt2bc9uq9c Před měsícem +1

    வெளிநாடு என்றால்ச இன்டீஷ் தமிழ்நாடு என்றால் சிந்தர்😮

  • @95NK23
    @95NK23 Před měsícem

    Thank you For Explanation in Bohar siddar Concept
    Karthik Bro & Your Maayam studio 🎙️🤝💐😇

  • @akeelzafar1920
    @akeelzafar1920 Před měsícem

    First comment all the way from Sri Lanka

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před měsícem

    Waiting for part 2

  • @Sharath_Sharath_
    @Sharath_Sharath_ Před měsícem +1

    Anna kalki 2898 AD new teaser decode pannunga😊

  • @ManiMani-dj2dz
    @ManiMani-dj2dz Před měsícem

    அ றுமையா சித்தறை பா ட்ரி யாறுமையான சிறப்பா நா அறிக்கையை உடனே வெளிட்ட உங்களு 18:38 18:38 கக்குநன் றிசிவ.ஓம் முருக சிவயனமக

  • @vyshnavipv1928
    @vyshnavipv1928 Před měsícem

    hi karthik ungaluku yedho oru superior power arul irukuramaadhiri yenaku thonudhu

  • @jesusislord.....
    @jesusislord..... Před měsícem +1

    🩸🩸🎉🎉 இயேசு கிறிஸ்துவே மெய்யான உண்மையான தேவன்🎉🎉🩸🩸

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Před měsícem +1

      இந்தக் காணொளிக்கும் உங்க கருத்துக்கும் என்ன சம்பந்தம்?
      உங்க நம்பிக்கை யை உங்களோட வச்சுக்கங்க
      எங்க மேல திணிக்காதீங்க 🙏🏿🙏

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 Před měsícem

      அவர்கள் முருகனை தான் வழி பட்டார் கள்

  • @srisri2098
    @srisri2098 Před měsícem

  • @user-hg8jz3fo5m
    @user-hg8jz3fo5m Před měsícem +1

    போகர் சித்தருக்கும் முன்னையதான கால பகுதி கூடு விட்டு கூடுபாயும் யுக்தி இப்பொழுது இயற்கைகும் அப்பால் விள்க்கம் கொள்வது கடினமானது

  • @rajesh241087
    @rajesh241087 Před měsícem

    முருகனிடம் அருள் பெற்ற போகர், முருகன் கண்டுபிடிச்ச மயில்(விமானம்), தானும் re search செய்து உருவாக்கி இருக்கிறார்.

  • @KLYTfj7up
    @KLYTfj7up Před měsícem +1

    அறிவியல் சமந்தமாவோ அல்லது எந்த சந்தேகம் வந்தாலும் போகர் 7000 பாருங்க எல்லார்த்துகுமான விடையும் அவர் எழுதீருக்காரு

  • @GaneshGanesh-mf7rz
    @GaneshGanesh-mf7rz Před měsícem

    🙏🙏🙏

  • @MrVimal5
    @MrVimal5 Před měsícem

    🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻💐💐💐💐❤️💐💐💐

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan Před měsícem +1

    விஸ்வகர்ம கம்மாளன்☝

  • @user-tf3ky3ps7g
    @user-tf3ky3ps7g Před měsícem +1

    Tell the book of bokar were to buy

  • @sethuvinayagam12thb15
    @sethuvinayagam12thb15 Před měsícem

    Yes bro these information are in bogar7000

  • @BillaSiva-dg9iw
    @BillaSiva-dg9iw Před 23 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Před měsícem

    இதையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கனும் மாயனே மேலாதாறம் மூலாதாறம். இன்றைய அறிவியல் அறிவை உணர்த்தியதே சித்தர்கள் எனும் மாஹா ஞாநிகள் ok good

  • @blackninjagaming3653
    @blackninjagaming3653 Před měsícem

    அளவு என்ற மனிதன்

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw Před měsícem +1

    இன்னும் எங்கள் ஊர்களில் கிணற்றின் ஆழத்தை கெஜத்தை வைத்தே அழைக்கிறோம்

  • @RIVEL784
    @RIVEL784 Před měsícem

    Bro Josh Baker death pathi pesunga

  • @sathiyavathi-5008
    @sathiyavathi-5008 Před měsícem

    Hi🌷

  • @user-wp2ey2kv4z
    @user-wp2ey2kv4z Před měsícem

    He learned from lord murugar

  • @GurupalatanGurupalatan

    👍👍👍👍👍👍👍*********

  • @RajaDevar-jm3mh
    @RajaDevar-jm3mh Před měsícem

    ப்ரோ மறுபடியும் இந்த உலகம் ஷித்தார்கள் ஆளவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 வந்து 🙏🙏🙏🙏🙏

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 Před měsícem

    ✡️

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy Před měsícem +1

    கடவுள் இல்லை என்று சொல்பவன் நான் ஒரே கேள்வி கேட்கிறேன் உடலில் உயிர் எங்கு உள்ளது சொல்பவன் கடவுள் எங்கு இருக்கிறார் என்று அறிந்தவன்

  • @onelifeonechance8438
    @onelifeonechance8438 Před měsícem

    எங்க நங்கவரம், திருச்சி கரூர்
    தடத்துல சின்ன
    கிராமத்துல plastic surgery pannuna சித்தர் vaazhinthaar.
    Enga kula theivam avar. Siththar agandeshwarar.
    1500 varuda sivan kovil
    Chola mannam kattunathu
    Chola ilavarasi kku facial surgery seithu
    Nallaa azhagaa
    Maaththi irukkaar
    Chola mannan
    Arasi
    Ilavarasi statues irunthathu kovilil saatchiyaaga
    Sadly now those statues don't exist.
    Hrce destroyed our
    Village history truth.

  • @user-fg7wc4nm8h
    @user-fg7wc4nm8h Před měsícem

    bro ethatha chinese anime la represent pannierukaangala

  • @KarthiKeyan-nw2ww
    @KarthiKeyan-nw2ww Před měsícem

    dr .gobala krishnan oru interview la first flight senchadhe pogardhannu solierukkar check seiyaa adishaktthi varmakalai u tube channel

  • @macmanikandan503
    @macmanikandan503 Před měsícem

    What about jet

  • @sitruarasan9998
    @sitruarasan9998 Před 21 dnem

    சித்தர் எழுதிய நூலில் எப்படி சமஸ்கிருதம் கலந்தது., நீங்கள் காண்பித்த பாடலில் ஜ என்ற சொல் உள்ளது

  • @chinnathambi-rr3ud
    @chinnathambi-rr3ud Před měsícem

    🙏🙏🙏qqqqqqqq

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 Před měsícem

    முருக‌ன் தான் போகர் பெயர்
    முருக‌ன் உலகம் சுற்றிய முதல் மாவீரர் முருகன் 13000years
    பழனி இந்திர உருவாக்கி னார் முருக‌ன்
    உலகம் முழுவதும் 150 மேற்பட்ட பெயர் முருகனுக்கு

  • @surendarsuren-di2ey
    @surendarsuren-di2ey Před měsícem

    Brother kindly speak about , Nbfc cancellation and surrender by few firm as per rbi guideline. Also information on what happens to the person who took loan in nbfc firm and now its cancelled or surrendered to RBI. How it works and give details and knowledge.

  • @devensarasdeven5743
    @devensarasdeven5743 Před měsícem

    🇲🇾🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🧠

  • @manis9360
    @manis9360 Před měsícem

    இந்த பாடலை உங்களிடம் கொடுத்தவர் என் உங்களிடம் கொடுத்தார் என்பது புரியவில்லை..ஆனால் அவர் இதை நேரடியாக தமிழ் சிந்தனையாளர் பேரவை TCP பாண்டியனிடமே கொடுத்திருக்கலாம்..

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 Před měsícem

    உடம்பின்சித்துவிளையாட்டுபாட்டுஇதுதான்ப்பா

  • @kuttapattirajasekaran2691
    @kuttapattirajasekaran2691 Před měsícem +4

    16000 பேர்*55கிலோ=8,80,000 கிலோ.
    தஞ்சை பெரிய கோவில் மீது உள்ள பாறை 80,000 கிலோ மட்டுமே.
    அப்படியென்றால் கருவூரார் தஞ்சை பெரிய கோவில் கட்ட
    இந்த வித்தையை போகர் சித்தர் மூலமாக பயன்படுத்தி
    பாறையை மேலேற்றியிருக்கலாம் அல்லவா?
    ஓம் நமசிவாய🙏

  • @mjpdsanthosh
    @mjpdsanthosh Před měsícem

    🙏🙏🙏🦚⚜️

  • @blackninjagaming3653
    @blackninjagaming3653 Před měsícem

    இந்த இது உணக்கு யார் குடுத்தா.

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 Před měsícem

    சிவன் இயற்பெயர் சுடலை மாடர்ன் எ‌ன்பது 5 கலைகளில் சிறந்த அரசன் சித்தர். 25000years முதல் 60000years இருக்கலாம் குமரி கண்டம்
    ராவணன் 10 கலைகளில் சிறந்த அரசன் சித்தர்.
    இயற்பெயர். நாதன்.
    பத்மநாபன். வீரபத்திரன். பத்ரன் ஆகிய பெயர்களில் 10 கலைகளில் அம்சம் குறித்து பெயர் 13500y
    முருகன் 13000years குமரி கண்டம் அழியும் போது ஆண்டார் ராவணன் மகன் தான் முருகன் தாய் பத்ரகாளி
    முருகன் 68 கலை கலைகளில் சிறந்த அரசன் சித்தர் 1000 years வாழ் தார் குண்டலினி தியானம் செய்தார் அதனாலேயே
    முருகன் யானை முதல் பாகன் முருகன் தான்
    நாடார் தவிர மற்ற அனைத்து குடிகள் 50 சதவீதம் பேர் நாடார் கள்தான் கலப்பு செய்தார் கள்
    கடம்பன் ஜீன் அழிக்கப் பட்டது

  • @ST-cl6xo
    @ST-cl6xo Před měsícem

    😂😂😂😂😂😂

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Před měsícem

    Tcp pamdian sonnaru nambala ippa namburen

  • @ChristinChristin-ft3lz
    @ChristinChristin-ft3lz Před měsícem

    Anna I'm Sri Lanka your Big Fan❤🫂

  • @Thulasiram-cm3qp
    @Thulasiram-cm3qp Před měsícem

    Bro excitement la pesuringala illa makkalai excitement panna data interpret pannama pesuringala nu purila china makkal nu solringa antha period la enga sir china aprom yaro oruthar sonnar nu sonningale onnu adhu poiya irukanum illa neengal avar nokkatha sariya purinjukanum

  • @Mahi007-mf5rp
    @Mahi007-mf5rp Před měsícem

    Indrum Nammudan edho oru roopathil irukkirar....sidharkalukellam mootha siddhar

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 Před měsícem

    குன்று இருக்கும் இடம் எல்லாம் குமாரன் இருக்கும் இடம் குகை உருவாக்கி னார் அனைத்தும் முருகன் திரு உக்கிர குமாரன் பாண்டியர் உருவாக்கி னார்
    முருகன் தான் முதலில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து காத்தார்
    குமரி கண்டம் அழியும் போது மக்களை காத்தார் வெவேறு இடமாற்றம் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் குடியேறினர் தன் மக்களை பார்க்க குன்றின் குகையில் அமர்ந்து கொண்டு குண்டலினி தியானம் செய்தார் அதிகம் ஷக்தி பெற்றவர் முருகன் அனைத்தும் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம்
    முருகன் கடம்பன் சிவன் வம்சம் kadamban முருக‌ன் உலகம் முழுவதும் 50 சதவீதம் பேர் உள்ளனர் இந்தியா முழுவதும் 60 சதவீதம் பேர் உள்ளனர்
    ஒரிஜினல் கடம்பன் 0.5 சதவீதம் பேர் உள்ளனர்
    அவர்கள் நாடார் மக்கள்