Mayans வாழ்ந்த நகரம் கண்டுபிடிப்பு | 2,000 ஆண்டு கால மர்மம் விலகியது | Mayan Civilization | Keezhadi

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2023
  • Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Mayans வாழ்ந்த நகரம் கண்டுபிடிப்பு! | 2,000 ஆண்டு கால மர்மம் விலகியது | Mayan Civilization & Calendar | Keezhadi | Sivakalai | Karthick Maayakumar | Big Topic | Episode 1626 |
    #Mayans #KarthickMaayaKumar #கீழடி
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Komentáře • 156

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Před rokem +23

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @santhosh-h
      @santhosh-h Před rokem +4

      ❤️❤️😀👍

    • @jestinjessy8157
      @jestinjessy8157 Před rokem +1

      Bro Nan unkita pesanum Nan ungaludaiya periya rasigan Love u Brother

    • @rajeshkannan8754
      @rajeshkannan8754 Před rokem

      அண்ணா நம்ம கடவுளா வழிபாடு செய்து வரும் மாயனுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? கோவில்; மதுரையில் உள்ளது இடம்; கருமாதூர்

    • @singam7507
      @singam7507 Před rokem

      Bro, 4500 years ku munnadi namma tamilnadu paguthyil enna nadanthathu, Egypt la pyramid kattitu irunthanga same time inga enna nadanthathunnu pls bro sollunga...

    • @asadayan
      @asadayan Před rokem

      All Lunar calendar has only 360 days per year. Islamic calendar which is based on lunar calendar is also has 360 days. That is the reason the Islamic months is reduced by 11 days with respect to Georgian calendar.

  • @user-wo8ym4zl7i
    @user-wo8ym4zl7i Před rokem +104

    தம்பி நம்ம தமிழ்நாட்ல கடல் கொண்ட பூம்புகார் பற்றி நம்ம சேனல்ல போடுங்க மக்கள் தெரிந்துகொள்ளட்டும்

  • @pradeepiskcon1315
    @pradeepiskcon1315 Před rokem +14

    ஆயிரத்தில் ஒருவன் இந்த நிமிஷத்துக்கும் உங்கள் குரலில் கேட்க மெய் சிலிர்ப்பு ஏற்படுகிறது ❤️❤️ மிக அருமையான பதிவு 💐💐

  • @blacklisted2379
    @blacklisted2379 Před rokem +11

    Maayanகள் மாயம் ஆனது பற்றி Maayam Channel la பார்த்து தெரிந்து கொன்டோம். நன்றி Maayam

  • @vijay.s
    @vijay.s Před rokem +16

    தனித்துவம் வாய்ந்த ஊடகம்... 💐💐

  • @somethinginside8897
    @somethinginside8897 Před rokem +25

    பூம்புகார் நகரம் குமரி கண்டம் இதன் வரலாறு என்ன வாழ்த மக்கள் நாகரிகம் தமிழர்கள் பெருமையை விளக்க வேண்டும் 🙏🙏🙏

  • @sivam.s7104
    @sivam.s7104 Před rokem +12

    👍👍 கார்த்திக் நடித்த. செல்வராகன் டயர்ஸ் செய்த ஆயிரத்தில் ஒருவன் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 Před rokem +11

    கார்த்திக். இன்றைய தினத்தந்தி
    நாளிதழில் பூம்புகார் பற்றிய ஆராய்ச்சி
    கட்டுரை வெளியாகி உள்ளது.
    காலம் சுமார். 15000 ஆண்டுகளுக்கு
    முந்தையது.அதைப்பற்றி. பேசுங்கள்.

  • @Gayarelaxmusic
    @Gayarelaxmusic Před rokem +7

    உலக நாடுகள் ஆர்வத்தோடு ஆய்வு செய்கிறாங்க தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொள்ளவில்லை விரும்பவும் மாட்டார்கள் ஆட்சியாளர்கள் அப்படிபட்டவர்கள்

  • @DineshPunitha
    @DineshPunitha Před rokem +6

    வேல்பாரி video podunga

  • @VijaiShiva
    @VijaiShiva Před rokem +6

    Brother velpari story podunga please....my request

  • @aakashmathew2364
    @aakashmathew2364 Před rokem +7

    Itha kekkumbo Apocalypto movie tha nyaabagam varthu ✨✨✨✨✨✨

  • @deadpool0607
    @deadpool0607 Před rokem +5

    தினத்தந்தி news paper today page 10 .please read and make a video about latest update of பூம்புகார்..

  • @denishiva5022
    @denishiva5022 Před rokem +4

    Semma Anna😍

  • @saraswathyesakltheuar5385

    Very good story karthik kumar👍👍

  • @narayanann6352
    @narayanann6352 Před rokem +1

    Thalaivare pinnokki Vara vendiya padangal munnokkiye koduthutanga ninga konja mathi sollitinga anaal ungaloda vedios pathuthan Nan neraiya kathukittitu irukken super review boss

  • @happylife2560
    @happylife2560 Před rokem +2

    Excellent. Intelligent n wise video.

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar2379 Před rokem +4

    Ennku indha marri topic na romba interesting ga irukumu, your topics are really good and useful for coming generations

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Před rokem +1

    மாயன் நாகரிகத்தை காட்டிலும் தலைசிறந்த நாகரிகம் நம் தமிழர் நாகரிகம்.அதற்கு சாட்சிகள் கீழடி,கொடுமணல்,சிவகளை,ஆதிச்சநல்லூர்,விஜயகரிசல்குளம் பகுதிகளில் கிடைக்கும் பல பழமையான பொருட்கள்.

  • @anandc3974
    @anandc3974 Před rokem +4

    Very nice piece of information, Thanks... Why cant we bring back that equipment in tamil nadu to explore many more things...

  • @Sakarabani784
    @Sakarabani784 Před rokem +9

    7 wonders பத்தி வீடியோ போடுங்க 🙏🙏

  • @g.praveenkumar9191
    @g.praveenkumar9191 Před rokem +7

    2030க்குள் பெரிய மாற்றம் பூமிக்கு இருக்கு.

  • @indrapanneerselvamindra7565

    நம்ம எப்ப அழியப்போறமோ

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem +2

    ஓம் கணக்கன்பட்டி சற்குருவே அம்மையப்பா சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்

  • @vimali1173
    @vimali1173 Před rokem +3

    சூப்பர்

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před rokem +3

    ஜோக்
    மாயன் வரலாற்றைப் பற்றி
    மாயன் சான்னெல் நடத்தும் நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும்
    😂😂

  • @sutharsanas
    @sutharsanas Před rokem +2

    Bro please talk about அட்சய பாத்திரம் and it's facts .......

  • @akgameplay1881
    @akgameplay1881 Před rokem +4

    Unga videos ku dha waiting

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 Před rokem +3

    தமிழக சிற்ப வல்லுநர்களான மயன்களே மாயன்கள்

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Před rokem

    சூப்பரோ சூப்பர்.

  • @happylife2560
    @happylife2560 Před rokem +1

    Super friend. God bless you.

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 Před rokem +2

    எல்லாம் சிவமயம்
    ஓம் நமசிவாய
    வாழ்க பல்லாண்டு அய்யா
    சிவலிங்கம் சுண்டு விரல் siz size வீட்டில பூஜ செய்யலாமா என்று பெரியவரகள கேட்டறிந்து பதிவுகளை பண்ணுங்க தயவு பண்ணுங்க அய்யா
    இந்த பதிவு ஓரு மாறுபட்ட பதிவாக
    அமய
    எல்லாம்வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்
    நன்றி வணக்கம
    ஓம் நமசிவாய

  • @DINESHKUMAR-wp2fy
    @DINESHKUMAR-wp2fy Před rokem +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @anuraj6024
    @anuraj6024 Před rokem +4

    Super Anna

  • @karthiknaren608
    @karthiknaren608 Před rokem +7

    2000 years old Mayandi kudumbathar.....

  • @kananth5715
    @kananth5715 Před rokem +5

    மாயன்- மாயகண்ணன் நீங்க யாரு சொல்லுங்க 😂

  • @Rider-xm4to
    @Rider-xm4to Před rokem +4

    Big fan bro

  • @madhanc5407
    @madhanc5407 Před rokem +2

    Super video bro

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 Před rokem +1

    Super brother nice congratulations

  • @rajeshkannan8754
    @rajeshkannan8754 Před rokem +4

    அண்ணா நம்ம கடவுளா வழிபாடு செய்து வரும் மாயனுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? ( கோவில்; மதுரை)

  • @jestinjessy8157
    @jestinjessy8157 Před rokem +2

    Super Bro

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +2

    Super bro 😉

  • @saibaba172
    @saibaba172 Před rokem +4

    💐🌷👌

  • @gosh1975
    @gosh1975 Před rokem +3

    End of the world (renewal)
    2032
    Mayan not say that as the end
    Mayan pinned that renewal of the world
    Overall 90% of the people possible to vapourise on air due to the heavy shock waves Hits

  • @sureshajee5625
    @sureshajee5625 Před rokem +1

    Manapad peach theriuma atha pathi oru vedio podunga

  • @tamilhdmovies8587
    @tamilhdmovies8587 Před rokem +3

    as per our vedas kaliyugam mudiya innum 427 000 years(approx) irukku

  • @jennifermary4953
    @jennifermary4953 Před rokem +1

    Waiting for part2

  • @shyamsundarr2004
    @shyamsundarr2004 Před 11 měsíci +1

    In Karnataka chola's near to Kolar Amma temple

  • @kumarkarthi4946
    @kumarkarthi4946 Před rokem +3

    👍👍👍👍🙏

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Před rokem +1

    👍👍👍🙏

  • @lalithalakshmi4221
    @lalithalakshmi4221 Před 5 měsíci

    Yes❤

  • @manojCRuth-mn9ww
    @manojCRuth-mn9ww Před 4 měsíci

    பிரதர் தயவுசெய்து பாண்டியர்கள் பத்தின ஒரு நல்ல பதிவு போடுங்க❤

  • @pushpamalarsadayar7377

    Super

  • @athammohammed4646
    @athammohammed4646 Před rokem +2

    marianne bachmeier story in tamil

  • @saiamrutha7243
    @saiamrutha7243 Před rokem +3

    Mayans and Aztecs are similar or different?

  • @gobikrishna7106
    @gobikrishna7106 Před rokem

    I am the first liked

  • @Happylifeisdreamtome
    @Happylifeisdreamtome Před rokem +1

    Idhapathi vallalar edhachu sollirkara? Karthi anna

  • @musicstaroffl
    @musicstaroffl Před rokem +5

    Civilization before Biblical Noah's Flood.😍😍😍

  • @c.karthik6908
    @c.karthik6908 Před rokem +1

    Maayan iruntha apo 360 nalla rotation complete aaie irukum
    Ipo 365 naala complete aaguthu
    Aaduthu innum adigam aanalum aachiriya pada onnum illa due to china dams

  • @prasul1
    @prasul1 Před rokem +1

    Andha padam vandhappo enakku mattum bayangarama therinjichu aana en cousin kku padam pidikyala. Because padam almost 4 hrs kitta irundhadhu.

  • @rkaliens1991
    @rkaliens1991 Před rokem +3

    MAYANS தான் வருவாரு
    MAAYAM STUDIOS பேட்டி தருவாரு

  • @earnestjero5144
    @earnestjero5144 Před rokem

    Firest "Neelam ravijathav "aa potu thalanum

  • @kashandr7419
    @kashandr7419 Před rokem

    Niraya naalaa unkada video paathiddu itukkan

  • @rameshsrinivasan5364
    @rameshsrinivasan5364 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandane7114
    @manikandane7114 Před rokem

    Bro mic la pesuna unga vibe poguthu so pls request normala pesunga

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 Před rokem

    Mahameru vadyvamthaan mayan piramidu- sricheckaram from mahameru-
    Navakol adippadaye sricheckara

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl Před rokem +2

    0 கண்டுபிடித்து தமிழர்கள் தானே

  • @kashandr7419
    @kashandr7419 Před rokem

    Suriyana vachu thaan naankalum calendar panram

  • @babu.vk.babu.vk.2021
    @babu.vk.babu.vk.2021 Před rokem

    Hii bro

  • @ishaqaysha
    @ishaqaysha Před rokem

    Nambugerain tambhi

  • @ramyahslife1233
    @ramyahslife1233 Před rokem

    but the fact is we watch this video on 2023

  • @siva1872
    @siva1872 Před rokem +1

    Azhinthu pona Kumari kandam pathi aarachi panna innum tamilan na pathi neariya visayam therinchikidalam...

  • @sankarkiruthika1893
    @sankarkiruthika1893 Před rokem +1

    மாயன் காலாண்டரை நல்லா பாருங்க அது வட்ட வடிவில் பற்ச்சக்கரங்களை கொண்டது போல உருவாக்கியிருக்காங்க....அப்போ கண்டிப்பாக வட்ட வடிவத்தை பற்றி அறிந்திருப்பாங்க....தமிழர் நாகரிகம் மாயன்களுக்கு முன்பே தோன்றிய நாகரீகம் என்பது நமது கல்வெட்டுகள் பானை வடிவங்களை வைத்து தெரிந்து கொள்ளமுடிகின்றது....மாயன்கள் யார்??????தமிழர்கள் தான் மாயன்கள்....குடிபெயர்ந்து சென்றுள்ளனர்....மீண்டும் அவர்கள்வேறு இடத்திற்க்கு குடிபெயர்ந்து இன்றைய கால மனிதர்களாக மாறியிருக்கலாம்...மாயன்கள் அழியவில்லை....அவர்கள் பிரிந்து சென்று தனித்தனி சமூகமாக பூமியில் பரவி வாழ்ந்துள்ளார்கள்...அதனால தான் இன்று வரை மனித இனம் அழியாமல் இருக்கு நீங்கள் நினைப்பது போல எரிகல் விழுந்து மாயன் இனம் அழியவில்லை..பல பிரிவுகளாக பிரிந்து விட்டார்கள்...காலச்சூழ்நிலை.....பிரமீடை கட்டியதும் தமிழர்கள் தான்...மாயன்களும் தமிழர்கள் தான்............குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை நிலத்தை சேர்ந்தவர்கள் குடிபெயர்ந்து பல இடங்களுக்கு சென்று பல நாகரீகங்களை தோற்றுவித்து....கலாச்சாரங்களை தோற்றுவித்து வாழ்ந்துள்ளார்கள்.....இன்றும் பல மக்கள் வெளிநாடுகளில் வேலை வேண்டி சென்று அங்கேயே தங்கி அங்குள்ள கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்கின்றனர் அது போலத்தான்.....மனித இனம் அழியவில்லை.....ஆனால்? ??மனிதன் கொடிய விலங்குகளை அழித்தான்....எரிகல் விழுந்து டைனோசர் இனம் அழியவில்லை ..அப்படி அழிந்திருந்தால் அந்த கல் எங்கே போனது???இப்ப எங்க இருக்கு கண்டுபிடிக்கலாமல்லவா???எரிகல் வந்தது உண்மை ஆனால்???அன்றைய தேதியில் மனிதகுலத்தால் அனைத்தூ கொடிய விலங்குகளும் அழிக்கப்பட்டது.....அதனால் தான் மனித இனம் இன்று ம் பூமியில் வாழ்ந்து கொண்டுள்ளது....இன்னைக்கு உணவுக்காக எத்தனை ஆடு மாடு வெட்டி சாப்பிடறோம்....இன்னும் கொஞ்ச காலத்தில் ஆட்டு இனம் மாடு காணாமல் போயிடும்...அப்போ விண்கல் மோதி ஆடு மாடு அழிந்தது சொல்லுவீங்களா......மனிதனால் தான் இந்த பூமியும் ஒரு நாள் அழியும்....இது சத்தியம்....இது உண்மை....ஏன்னா????பல போர்கள் இயற்க்கை சீற்றத்தை சந்தித்து வந்த நம் பிறப்பே முதல் அதிசயம்.....

  • @selva_1996
    @selva_1996 Před rokem

    Hingol National Park

  • @udhraudhra3963
    @udhraudhra3963 Před rokem

    Ravanan

  • @somethinginside8897
    @somethinginside8897 Před rokem +1

    தமிழன் ராவணன் இவரின் மாமனார் மாமியார் மாயன் மக்கள் ராஜா ராணி இவர்களின் மகள் திருகோசமங்கை கோவிலில் தன் கணவர்க்காக தவமிருந்து திருமணம் செய்து கொண்டனர் மாயன் நாகரிகம் தமிழர்கள் நாகரிகம் தென் அமெரிக்காவில் ஹிந்து மதகோவில் உள்ளது அமெரிக்கா கண்டம் பாதாள லோகம் என்பது.வாமனன் தலை மேல் கால் வைக்க அசுர ராஜா பிற்காலத்தில் ஆண்ட பாதால லோகம் மெக்சிகோ தேசம். இன்றும் அங்கு கோவில்கள் மாளிகைகள் உள்ளது அனுமன் மகன் வாழ்ந்த தேசம் மெக்சிகோ வளைகுடா.இதிகாசம் வரலாறு பார்த்தால் தெரியும் 🙏🙏🙏🙏

  • @mkarpagalingamkumar1472

    அண்ணா நாம கண்ணுமுன்னாடி இருக்கறதே நமக்கு கண்ணுக்கு தெரியல...அவுங்கள எப்படி தெரியும்....நம்ம பாட்டுக்கு எதாவுது சொல்லுங்க.....நாம யூஸ் பண்ணறது 3காலெண்டர்...இதென்ன ஆராச்சி பண்ணனும்

  • @deltaashok8680
    @deltaashok8680 Před rokem +3

    மக்களுக்கு தேவையான தகவல் ப்ரோ

  • @colorsuniverse6434
    @colorsuniverse6434 Před 10 měsíci

    Mayans may be Tamilnadu and Chinese but our tamil astrology based on Mayans calendar

  • @rajamany5422
    @rajamany5422 Před rokem

    Vanakam bro ipo time 2.45am.indru Ulagam Muluvuthum valam chinese ku New Year.
    So nan velai seiyaum
    Chinese boss kuda celebrate panaren.
    Gong Xi Fatt Choy
    Thanks bro.

  • @manojCRuth-mn9ww
    @manojCRuth-mn9ww Před 4 měsíci

    பாண்டிய மன்னர்களை நாம் மறந்துவிட்டோம்😢 பாண்டியர்கள் குமரிக்கண்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு அவர்கள் தென்காசியில் தலைமை இடமாக செயல்பட்டு என்றால் அப்போது எவ்வளவு பெரிய கண்டத்தை ஆட்சி செய்திருப்பார்கள் சேரச் சோழர்களை விட அதிகமாக ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஆட்சி செய்த எல்லா தடை எல்லா கல்வெட்டுகளும் தடயங்களும் அழிக்கப்பட்டது

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Před 11 měsíci

    As per mayan calendar in 2012 kaliyugam end

  • @numairmusawwir1396
    @numairmusawwir1396 Před rokem

    Last vara mayan pathi ethum sollala....

  • @rangar84
    @rangar84 Před rokem

    Anna nenga muttum da thilva sollarnga

  • @joshwin666
    @joshwin666 Před rokem

    May be 360 days na . Micha 5 days suriya graganam aa irukalaam

  • @Akkithursan
    @Akkithursan Před rokem +1

    Hi Bro I'm kithu I'm srilanka 🥰🙏🇱🇰

  • @sampathmurugan472
    @sampathmurugan472 Před 11 měsíci

    பூமி ஒருவேளை 2065 இருக்குமோ

  • @tanesbalakrishnan4700

    Ayirathil oruvan padam chola vamsatiya karuppu sayam pusiya padam..intha padathil makkalai kaddi aanda samrajiyathai kalanga padutiyathu maddu illamal asinga paduti irukarar director selvaragavan..ithu aanavarim arintha unmai..

  • @SENTHILKUMAR-ou1ie
    @SENTHILKUMAR-ou1ie Před rokem

    தம்பி இந்த மாயன் காலண்டர் எங்க இருந்துச்சு முதல்ல அதை சொல்லுங்க 😂😂😂

  • @chellapmk
    @chellapmk Před rokem +3

    Space ship மூலம் வேற கிரகத்திற்கு பயணம் செய்து போய்விட்டார்கள்

    • @Wommala_odi_poidu
      @Wommala_odi_poidu Před rokem

      Amaa aama space ship laam munaadi orru 2k years ku munadiye kandu pudichitaanga paaru 🤣🤣🤣🤣

    • @chellapmk
      @chellapmk Před rokem

      @@Wommala_odi_poidu ப்ரோ புஷ்பக விமானம் மூலம் இராவணன் பயணம் செய்தது தெரியுமா உங்களுக்கு?

  • @kalkibhagavanthirukovil

    அறம்பாடிசித்தர் ,வைகுண்டர், சித்தர்கள், நாஸ்டடாமஸ் கூறிய நூலில்
    1) முன்றுகடல் சேரும் இடம், (கன்னியாகுமரி)அருகில், அழிவில்லாதவரின் (குலதெய்வம்ஊர்),(பரம்பரை வாழ்ந்த ஊர் ),(வெளி வரும் இடம்.)= 0k சரியே
    2) திருச்சி = அழிவில்லாதவரின் பிறந்து,வளர்ந்த இடம்=(நீர் ஆதாரம் ஸ்தலம்) 0k சரியே
    3) கடைசியில் (அக்னிஸ்தலம் ) திருவண்ணாமலை,செல்வார்.
    ( அழிவில்லாதவர் திருவண்ணாமலைக்கு செல்லும் முன்),
    வேறு ஊரில் தங்கி இருப்பார்.
    அதைபற்றியும்நூலில்உள்ளது. கதவுஎண், தெரு பெயர், 3யுகங்கள் சம்பந்தப்பட்ட இவ் ஊரும்,
    1) (ராமாயணம்)பகவான் ராமர் பிறப்பதற்காக,இவருடைய தந்தை யாகம் செய்து வேண்டியதாகவும்,
    2)(மகாபாரதம் )பகவான் கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு கூறீனார், கர்ணன் இறப்பதற்கு காரணமாக சாபம்நீக்க இவ்ஊர் வந்து குளங்கள் வெட்டி, சாபம் நீங்கினர் என்றும்,
    3)(கல்கி பகவான்)கலியுக பிறப்பும் , இவ் ஊர் தொடர்பில்இருக்கும் என்று அனைத்தும் ,நூலில் உள்ளது.
    இவ் ஊரில் தான் அழிவில்லாதவர்
    குரு குலம் நடத்தி வருகிறார்.
    அதன் பெயரும் 3 யுகங்கள் தொடர்பில் இருக்கும் என்றும்,கதவுஎண்:25A5என்றும் அனந்தன் புரி தெருஎன்றும், நூலில் உள்ளது. இதையும் தெரிந்து கொள்ளலாம்.
    கல்கியின்அடையாளமும்,சிவனின் அடையாளம் முகத்தில் உள்ளது.
    1) முகத்தில் =அடர்த்தியான தாடியும்,கருப்பாகவும் இருக்கும்.
    2)முன் பல் வரிசையில் இடை வெளி சிறிது இருக்கும்.
    3)மூக்கில் மச்சம்,மறு இருக்கும்
    4)அகண்ட நெற்றியில் திரிசூலம் இருக்கும். (விபூதி,சந்தனம்,குங்குமம் இருக்கும். )
    5)கழுத்து ,சற்று சாய்ந்து சிறிது நேரம் இருக்கும்.
    இவைகளை வைத்துதான் அடையாளம் கண்டு பிடித்து விடலாம். மற்ற அடையாளம் கண்டு பிடிக்க முடியாது.
    முகம் மட்டுமே பார்க்க முடியும். முடிந்தால் கண்டு பிடியுங்கள்.
    அழிவில்லாதவர் பிறப்பின் ரகசியமே,
    அன்று உலகை ஆண்ட மாயன்கள் (தமிழர்கள்)
    இனத்தையே,அன்று ,மதம், வெறி கொண்டவர்கள் அழித்தனர் .
    அழிந்தவர்கள்,(தமிழர்கள்) அன்றுசாபம்இட்டு,பகவானிடம் முறையிட்டனர்,அதனால் அழித்தவர்களை, வதம் செய்ய, பகவான் பிறப்பு எடுத்து ,வதம் புரிவார்என்றும் ,அதன் பிறகு கலியுகத்தில் பூமியில் 4ல்1பங்கு மனிதர்கள் மிஞ்சுவார்கள் என்றும்,பிறகுமனிதர்கள்
    தர்மத்தின்படி செல்வார்கள் என்றும் , (தர்மத்தின் கடவுள் பகவான் ஸ்ரீ விஷ்ணுவே ஆவார்)என்றும்,
    தமிழனே மீண்டும் உலகை ஆழ்வான் என்று ,
    நூலில் கூறப்பட்டுள்ளது.
    பூமியின் மறு சுலர்ச்சி ஏற்படும்
    கலியுகம் முடிந்து,சத்திய யுகம்
    வரும்,இதுவே நான் கூறும் சத்திய வாக்கு ஆகும்.

  • @prakashprakash3295
    @prakashprakash3295 Před 3 dny

    மாயன்கள் எப்படி அழிந்தார்கள் என்பது பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது பழைய ஏற்பாட்டில்

  • @abdulrahman4102
    @abdulrahman4102 Před rokem

    بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
    (அல்குர்ஆன் : 9:70)
    இப்படி பல சமூகங்களை இறைவன் அழித்த வரலாறு எதிர்கால சந்ததிகளுக்கு படிப்பினை

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před rokem

      வெறும் 1400 ஆண்டுகள் உள்ளதுதானே

  • @Fiza1609
    @Fiza1609 Před 9 měsíci

    Yaan velividai yendral unmai velivanduvidum adanal than

  • @Fiza1609
    @Fiza1609 Před 9 měsíci

    Nooh nabi

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před rokem

    இதை பெர்மிடுனு எப்படி சொல்றீங்க 🤔

  • @ishaqaysha
    @ishaqaysha Před rokem

    Thambi nee Arabic Callanderrai arachi sei thanks

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před rokem

      1400 ஆண்டுகளே ஆகும் இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள முடியும்

  • @kashandr7419
    @kashandr7419 Před rokem +1

    Illa annaa iyadkay peralivu nadakkala
    Mayan inathin mudkaal vaasi tamil makkaloda othupokuthu

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Před 11 měsíci +1

    பாண்டியர்கள் தான் மயான்ஸ்

  • @chithu651
    @chithu651 Před rokem

    தலைவரே
    தமிழர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்யுங்கள். நாம் ஆதி காலத்தில் பயன்படுத்திய ஒன்பது கோள்களும் இதில் உள்ளன. இன்னும் ஏராளம் உள்ளன. இதற்கான பதில் கிடைக்கும்