ஒரே வருஷத்தில் 4,500 கோவில்களைக் கட்டினார்கள்! எப்படி தெரியுமா? | பிரவீன் மோகன்

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00-முன்னுரை
    00:41-வாரங்கல் கோட்டை
    01:38-கோவில் இருந்ததா? இல்லையா ?
    02:23-கல்லின் மர்மம்
    03:53-பாறை இருக்கும் இடம் !
    4:41-பாறையின் பலவடிவமும், உற்பத்தியும்
    8:22-பாறையின் வடிவம்
    10:35-மெஷின் டெக்னாலஜி
    12:37-பாறை கட்டிடம்
    14:38-பல வகையான தூண்கள்
    16:15-முடிவுரை
    Hey guys, இன்னைக்கு நாம இந்தியால இருகற இந்த famousஆன வாரங்கல் கோட்டைய பத்தி தான் பாக்க போறோம். இது ஒரு பழங்காலத்து எடம். கொஞ்சம் வித்யாசமான எடம்ன்னு கூட சொல்லலாம். இதுல ஆயிரக்கணக்கான பாறைங்கள வேற வேற shapeல வெட்டிவச்சிருக்காங்க .இத பாக்கும்போதே தெரியுதில்ல?
    இந்த எடம் fullஆ அந்த பாறைங்க தான் பரவி இருக்கு. நான் சொல்ல வற்ரது என்னன்னா, இந்த எடத்துல நீங்க எந்த geometric shapeஅ நெனச்சாலும், அத உங்களால easyயா பாக்க முடியும். இந்த stone work எல்லாம் பாக்கறதுக்கு ரொம்ப extraordinaryயா தெரியுதில்ல?
    வாரங்கல் கோட்டை அப்படின்ற பேர கேக்கும் போதே , ஒரு பெரிய கோட்டை, சொறசொறப்பா இருக்கற சுவரு இதையெல்லாம் பாக்கலான்னு தேன நினச்சிருப்பீங்க? ஆனா இங்க, நீங்க நினச்சே பாத்திருக்க மாட்டீங்க , ரொம்ப அழகான செலயெல்லாம் இருக்கு. இத நிச்சயமா ஒரு கோட்டையா கட்டல. ஒரு கோட்டைக்கு இவ்ளோ அழகா , இவ்ளோ artisticஆ செலைங்க தேவயில்ல. இவ்ளோ complexஆ இருக்கற geometric pattern எல்லாங் கூட தேவயில்ல.
    இந்த எடம் ஒரு கோட்டை இல்லங்கிறத historiansம் ஒத்துகிறாங்க. ஆனாலும் இத கோட்டைன்னு தான் சொல்றாங்க.
    இந்த எடத்த சுத்தி நெறய mile தூரத்துக்கு கோட்ட சுவர கட்டி வச்சிருக்காங்க. அதனால அப்பிடி சொல்ராங்கன்னு நினைக்கறேன். Historians யாருக்கும் இந்த எடத்துக்கான உண்மையான use என்னன்றத பத்தி ஒரு ஐடியா கூட இல்ல.
    இங்க மொதல்ல ஏன் இவ்ளோ கல்லுங்கள போட்டு வச்சிருக்காங்க?
    அதோட இந்த கல்லுங்களுக்கு நடுவுல, தூசு படிஞ்சி போன சில சாமி சிலைங்கல்லாம் கூட இருக்கு.
    இந்த சிலைங்களுக்கெல்லாம் வெலயே சொல்ல முடியாது நெஜமா சொல்லணும்னா, பல லட்சம் டாலர் வில இருக்கும். இந்தியால, அதயெல்லாம் சாதாரணமா மண்லயும் தூசுலயும் போட்டு வச்சிட்டாங்க. இது மாதிரி இங்க நெறைய சிலைங்க இருக்காரதால இங்க ஒரு கோவில் இருந்திருக்கும் , அதுக்கப்றமா அது பாழடைஞ்சி போயிருக்கும் அப்படின்னு சொல்லறாங்க.
    இந்த எடம் பழய காலத்துல கோயிலா இருந்துச்சா ? இது தானா naturalஆ அழிஞ்சி போச்சா இல்ல மனுஷங்க அழிச்சாங்களா?
    இந்த இடத்த நீங்க கொஞ்சம் கவனமா ஆராய்ஞ்சு பாத்தா, உங்களுக்கு இங்க ஏதோ ஒரு வித்தியாசமான விஷயம் இருக்கறது தெரியும். இங்க வித விதமா குறைஞ்சபட்சம் ஒரு டசன் பாறைங்களாவது இருக்கு. இது Red Stone, இது black basalt, அப்பறம் இது granite. இது வினோதமா இருக்கு. ஏன்னா, ஒரு கோயில இந்த மாதிரி வேற வேற கல்லுங்கள வச்சி கட்டியிருந்தா , அது பாக்கறதுக்கு ரொம்ப அசிங்கமா இருக்கும்.
    பொதுவா எல்லா கோவில்லயும் பாதிங்கன்னா ஒரே மாரி கல்லுங்கள வச்சி தான் மொத்த கோவிலயும் கட்டியிருப்பாங்க . வேற வேற கல்லுங்கள வச்சி ஒரு கோயில் கட்றதுங்கறது நடக்காத ஒரு விஷயம். அதோட இந்த எடத்தோட வாசல்லயே இது ஒரு கோயில் இல்லங்கிறது தெரியுது. இந்த மொத்த எடத்த சுத்தியும் 4 பெரிய entrance gates இருக்கு. அது ஒவ்வொன்னும் 33 அடி உயரம் இருக்கு.
    அதோட இந்த எடத்த சுத்தி எந்த சுவரும் இல்ல. இது தான் ரொம்ப வித்யாசமா இருக்கு. ஒரு கோவிலுக்கு இவ்ளோ பெரிய entrance gates தேவையே இல்ல. அதுமட்டுமில்லாம நம்ப இந்து கோவில்ல எல்லாம் பாதிங்கன்னா எப்பவுமே வெளிப்புறத்துல compound சொவர் இருக்கும். இது ஒரு கோவிலும் இல்ல, இது ஒரு கோட்டையும் இல்ல அப்டின்னா, இங்க என்ன தான் நடந்திருக்கும்? நிஜமா இந்த எடம் எதுக்கு use ஆகியிருக்கும்.
    யாராலயும் இதுக்கு ஒரு சரியான பதில சொல்ல முடியல. ஆனா இந்த எடத்த கொஞ்சம் கவனமா ஆராச்சி பண்ணதுல இந்த இடம் மொத்தமும் ஒரு manufacturing site மாரி இருந்திருக்கும். , அதாவது ரொம்ப பெரிய பாறைங்ள வச்சி செய்யற பொருளயெல்லாம் மொத்தமா தயார் பண்ற ஒரு factoryயா இத கட்டியிருக்கலாம்.
    இப்போ நான் சொல்றது archeologists அப்பறம் historians, இவங்களோட எல்லா theoriesக்கும் எதிரா இருக்கும். ஏன்னா ஒவ்வொரு பழங்கால கோவிலும் அந்தந்த எடத்துல உள்ள சிற்பிங்க கட்டடம் கட்றவங்க இவங்கள வச்சி தான் கட்டியிருப்பாங்க அப்படின்னு historians நம்பறாங்க. அவங்க தான் அந்தந்த கோவில் இருக்கற இடத்துல , பாறைங்கள ஒடச்சி அத சிலைங்களா செதுக்குவாங்க. இப்படித்தான் historians நினைக்காரங்க.
    ஆனா இந்த வாரங்கல் கோட்டை வேறொரு வித்யாசமான ஒரு விஷயத்த காட்டுது. இங்க இருக்கற தூணு செல, அப்புறம் சுவத்துக்கு தேவையான பாறைங்க எல்லாத்தயுமே மொத்தமா ஒரே எடத்துல செஞ்சிருக்காங்க. அது மொத்தமா ஒரு manufacturing siteஆ இருந்திருக்கு. இது தான் இந்த இடத்தோட useஆ இருந்திருக்கும். உதாரணத்துக்கு இந்த rectangle மாதிரியான பாறைங்கள பாருங்க. இங்க இது மாதிரி ஆயிரகணக்குல இருக்கு. இது எல்லாத்துலயும் ரொம்ப பிரமாதமான geometric patterns இருக்கு. அதோட ஒவ்வொரு பாரையும் இன்னொரு பாரையில இருந்து மொத்தமா வித்யாசமா இருக்கு. இந்த rectangle பாறைங்க எல்லாம் என்னவா இருக்கும்? இந்த எடத்தை சுத்தி இருக்கற கோவில்ல போய் பாத்திங்கன்னா உங்களுக்கே தெரியும். இந்த பாறைங்கெல்லாம் நம்ம இந்து கோவில்ல கூரைங்கள்ல இருக்கற நடுப்பகுதி.
    #India #Ancienttechnology #praveenmohantamil

Komentáře • 508

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před 3 lety +53

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்.
    1. பிரமிக்கவைக்கும் வாரங்கல் ரகசியம் - czcams.com/video/YRsbN82az4c/video.html
    2. நம் முன்னோர்கள் இவ்வளவு அறிவாளிகளா? - czcams.com/video/6G7J8GCdcko/video.html
    3. ஹோய்சாலேஸ்வரா கோவில்ல தொலைநோக்கி!- czcams.com/video/BQsYzDUr5I0/video.html

  • @vasanthamalligadhanasekara4660

    இவ்வளவு technology தெரிந்து செயல் படுத்திய நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புகளின் முன் நாமெல்லாம் ஒரு ஜீரோ

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 3 lety +11

    பாராட்டுக்கள் திரு.ப்ரவீன் மோகன்!
    நான் இங்கிருந்த படியே உங்களுடம் அங்கு தெலிங்கானா வாரங்கல் கோட்டையில் இவ்வளவு நேரம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்!
    அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் விளக்குகிறீர்கள்.
    நான் இருக்கும் இடம் மறந்து அந்த இடத்தில் இருந்து எல்லாவற்றைய்ம் நேரடியாகப் பார்த்தததைப் போல உள்ளது!
    மிக்க நன்றி! நல் வாழ்த்துக்கள்!!

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 3 lety +54

    பிரவீன் மோகன் அருமையான தகவல்கள் உண்மையான தகவல்கள்
    தங்களின் சிந்தனை கணிப்பு தான் முற்றிலும் உண்மை
    நண்பரே

  • @aranyalingam9359
    @aranyalingam9359 Před 3 lety +123

    இறைவா!!! இவ்வளவு அற்புதங்களும் கேட்பாரின்றி சிதறிக்கிடக்கிறதே !!!!

    • @jeyalakshmi1527
      @jeyalakshmi1527 Před 3 lety +4

      Yes 😥😥

    • @aranyalingam9359
      @aranyalingam9359 Před 3 lety +1

      @@jeyalakshmi1527 yup....too bad

    • @nan123jishnu
      @nan123jishnu Před 3 lety +11

      இப்படி சொல்கிறவர்களும் சிந்திக்க வேண்டும் விடுமுறையில் இது போன்ற கோவிலை அஸ்திவாரமாக்கி கட்டிய தாஜ்மஹாலை பார்க்க செல்வதா இல்லை இந்து கோவில்களுக்கு செல்வதா என்று

    • @aranyalingam9359
      @aranyalingam9359 Před 3 lety +3

      @@nan123jishnu agreed. Untill i saw this video i never knew this place even exist. I believe Praveen will expose more such places and people will move to the next step which is to protect and preserve these wonders.

    • @beastmodz7702
      @beastmodz7702 Před 3 lety +1

      @@nan123jishnu 🤣🤣unmaya theriyatha loosunga

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před 3 lety +122

    இவ்வளவு அறிவான சமூகத்தின் வழித்தோன்றல் ஏன் இப்பொழுது அறிவுத்தேய்மானத்துடன் இருக்கிறது 🤔🤔🤔 இல்லை அந்த சமூகம் அத்துடன் அழிந்து விட்டதா.....🤔

    • @nan123jishnu
      @nan123jishnu Před 3 lety +31

      அழிந்து போகவில்லை முகலாய படையெடுப்பினாலும் கிருத்துவ கத்தோலிக்க படையெடுப்பினாலும் அழிக்கப்பட்டது. மசூதிகள் மற்றும் கிருத்துவ சர்சுகளே கட்டிடக்கலையில் சிறந்தது என்று பாடப்புத்தகங்களில் இன்றைய நாத்திகம் பேசும் இந்து எதிர்ப்பாளர்களாலும் நம்பவைக்கப்பட்டது

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 Před 3 lety +51

      நண்பரே,
      அந்தச் சமூகம் அழிந்து போலவில்லை! முடங்கிப் போனது; முடக்கப் பட்டது! ஒரு நானூறு வருட கால வரலாறு திட்டமிட்டு அழிக்கப் பட்டது.
      நினைத்துப் பாருங்கள். நாம் நாட்டின் இயற்கை வளங்களை, கலை வளங்களை, தொழில் வளங்களைக் கண்டு அவற்றைத் தாமும் அநுபவிக்க எண்ணி நம் மீது படையெடுக்காத நாடு, மிகவும் குறைவு! எத்தனை ஆயிரம் படையெடுப்புகள்! எத்தனை கோடி உயிரிழப்புகள்! எத்தனை பேரழிவுகள்! அப்படி வந்தவர்கள் வென்றிருந்தாலும் தோற்றிருந்தாலும் அவர்கள் சென்ற் இடங்களில் எல்லாம் எப்படியெல்லாம் சூறையாடி இருக்கிறார்கள்!!
      அதிலும் நாநூறு ஐநூறு வருட காலம் ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேய ஐரோப்பிய வைரஸ்கள் எப்படிச் சுரண்டினார்கள் நம்மை!
      விஜய நகர சாம்ராஜ்ஜியத்தை உட்பகைவர்களே கூட்டாகச் சேர்ந்து அழித்தார்கள் இல்லையா?
      போரில் விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு ஆறேழு மாத காலம் ஹம்பியும் மற்ற நகரங்களும் தொடர்ந்து சூறையாடப் பட்டு அழிக்கப் பட்டன!
      ஒரு சமூகம் உன்னத நிலையில் இருக்கும் போது அதை அடுத்தடுத்துப் போர்கள் சூழ்ந்திருந்தால் எத்தனை காலத்திற்கு அது போராடிக் கொண்டே இருக்க முடியும்!
      ஏறத்தாழப் பத்து நூற்றாண்டுக் காலம் விடாது போராடிக் கொண்டே இருந்த சமூகம் நம் சமூகம்.
      அது, போரிலேயே ஈடுபட்ட வண்ணம் இருக்கும் போது மற்ற கலைகளுக்கும் தொழில்களுக்கும் செல்வப் பெருக்கத்திற்கு நேரம் இருக்குமா? ஆண்களும் பெண்டளும் உயிருடன் இருப்பார்களா? நேரம் இருக்குமா? கையில் செல்வம் இருக்குமா? மனத் தைரியம் இருக்குமா?
      இதில் நாம் பெருமைப்படும் ஒரு பெரிய விஷயத்தைக் கவனியுங்கள்.
      இததனை வெறி பிடித்த பிசாசுக் கூட்டங்களும் பேய்க்கூட்டங்களும் இவ்வளவிற்குச் சூறையாடிய பின்னும் இன்னும் நாம் இருக்கிறோம்; செல்வம் இருக்கிறது; இயற்கை வளம் இருக்கிறது!!
      அழிக்கப்பட முடியத மகா சக்தி மிக்க சமூகம் நம்முடையது!
      மீண்டும் எழும்! மீண்டும் மீண்டும் எழும்!!

    • @rudraru1604
      @rudraru1604 Před 3 lety +7

      எனக்கும் அதே சந்தேகம்..

    • @rudraru1604
      @rudraru1604 Před 3 lety +5

      @@nan123jishnu உண்மை

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 Před 3 lety +8

      @@selvappriyaabhavaanee117 மிகவும் உணர்ச்சி பூர்வமான கருத்து.

  • @DH1N1
    @DH1N1 Před 3 lety +36

    Nama archeologists yellathayum British vazi padichitu vandavanga… athanala..Britisha vida oru nagariga samugam boomi laye ellai apdiendra mindset la thaan avanga araichi panuvanga… avanga manna thondi thondi thaan research pandranga…
    Nama kovilgalai ungala madri ethu varaikum yarum research pannathu illai…
    Ethu oru eye opening research .. congrats Praveen .. neenga Nama youngsters ku archeological mela iinum aravatha thoondriga…💪🏽💪🏽💪🏽koviluku ariva thedi sellvom…

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 3 lety +1

      உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி!!

  • @rajdivi1412
    @rajdivi1412 Před 3 lety +19

    பழைய அறிவு சார்ந்த பல விஷயங்களை நாம் இன்னமும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை உங்கள் விளக்கம் மிக தெளிவு சகோ

    • @YT362AMWAY
      @YT362AMWAY Před 2 lety

      இப்போது உள்ள பாடத்திட்டங்களை இதேபோல் கலை கல்லூரி களமாக மானவர்களுக்கு முக்கியத்தூவம் கொடுத்து படிக்கச் சொல்ல சட்டம் கொண்டு வரவேண்டும்.நீங்க என்ன நினைக்கிறீர்கள்?

  • @buvanabuvana2958
    @buvanabuvana2958 Před 3 lety +22

    உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை. மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @kavisari
    @kavisari Před 3 lety +13

    நம் முன்னோர்கள் போற்றியே ஆக வேண்டும் super பிரவீன் sir.

  • @jayaprakash6573
    @jayaprakash6573 Před 3 lety +21

    அருமையான பதிவு மற்றும் உங்கள் குரல் உச்சரிப்பு அருமை சகோ தஞ்சாவூரிலிருந்து ஜெயபிரகாஷ் வாழ்க வளமுடன்

  • @muthukumarb8347
    @muthukumarb8347 Před 2 lety +4

    நீங்கள் சொல்வது போல் இது ஒரே சிற்பக்கலா தொழில் கூடமாக தான் இருந்திருக்க வேண்டும்.நமது தொல்லியல் ஆய்வாளர்கள் முந்தைய மக்களை நம்மைவிட மிகவும் அறிவியலில் பின் தங்கிய சமூகம் என்ற கோணத்திலையே அணுகுகிறார்கள்.அதன்
    விளைவுதான் தாங்கள் கூறிய கருத்துகளோடு வேறுபட்டு நிற்கிறார்கள்.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 3 lety +3

    பாராட்டுக்கள், திரு.ப்ரவீன் மோகன்!
    சிற்பங்களைப் பார்க்கும் போது ஒன்றுதான் தோன்றுகிறது!
    அது,
    நம் முன்னோர்கள் கற்பாறைக்ளை உருக்கி அற்புதமான அச்சுக்களில் வார்த்து இவற்றை உருவாக்கி இருக்க வேண்டும் என்பதுதான்! அப்படி இருந்தால், எவ்வளவு திருத்தமான அச்சுக்கள அவர்கள் தயாரிட்ந்திருப்பார்கள்!!
    ஆச்சரியம்!
    கல்லை இந்த அளவிற்கு அழகாக நேர்த்தியாக துல்லியமாகக் கைகளாலும் சுத்தி உளி கொண்டும் செய்ய முடியுமா?
    மிக மிக முன்னேறிய அதிவேக இயந்திரங்களை அவர்கள் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
    அவற்றின் விளிம்புகளைப் பாருங்கள்!
    ஒரு பெரிய கல்லில் ஒரு அடி ஆழத்திற்குச் சிற்ப வேலைப் பாடுகள் இவ்வளவு நுணுக்கமாக்ச் செய்யப் பட்டுள்ளன!!
    ஏதோ லெசர் கட்டர் கொண்டு வெட்டி எடுத்ததைப் போல உள்ளது!!
    அற்புதம்!!
    இதனை இவ்வளவு தெளிவாக்ப் பதிவு செய்து எங்களுக்குத் தருவதற்கு மிகவும் நன்றி!!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +1

      அற்புதமாய் சொன்னீர்கள்

  • @senbatpn4666
    @senbatpn4666 Před 3 lety +4

    உங்களின் சிந்தனையூடே சென்றதில் எனக்கு தோன்றியது என்னவெனில் சூரியகோவில் மாதிரி அற்புதமான அறிவியல்பூர்வமான தகவலை உலகுக்கு அறிவிக்க இங்கு ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதை தடுத்து நிறுத்தியுள்ளனர் எதிரிகள். ஏனெனில் சில கற்களில் வேலைப்பாடுகள் முழுமையாக முடிக்காமல் உள்ளனர்.இந்த கோட்டையை மட்டும் கட்டி முழுமைபடுத்தியிருந்தால் இன்று உலகமே தமிழனின் அறிவுத்திறனை திரும்பிப்பார்க்கும் வண்ணம் கோட்டை அல்லது ஒரு அமைப்பும் இருந்திருக்கலாம்.🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      ஆம் நமக்கு அதிர்ஷ்டமில்லை

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 Před 3 lety +2

    ஒரு அனுபவ ஸ்த்தபதி என்ற வகையில் உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் ஆய்வின் கோணம் எம்மை மிகவும் கவர்கிறது. என்னுள் இருந்த நெடுநாள் ஐயத்திற்கு துணை சேர்த்து விட்டீர். ஆய்வு தொடரட்டும், ஐயம் தெளியட்டும். நன்றி.

  • @jegathambaltharparasundara1283

    சாவகச்சேரி
    இலங்கை.
    மிக்க நன்றி களைதெரிவித்துக்கொள்கின்றேன்.பிரமிப்பாக இருக்கிறது.எங்கள் பரம்பரை எவ்வளவு பெரிய தொழில் நுட்பம் கொண்டவர்கள்..
    உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். இன்னும் எத்தனை விஷயம் தரஇருக்கின்றீர்கள். நாம் பெற இருக்கின்றோம்
    .

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 3 lety +14

    யாராலும் திட்டமிட்டு மறைக்கப்படவில்லை மக்கள் தான் மறந்து விட்டார்கள்

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu Před 3 lety

      One historical evidence, once British cut the hands of suraj village weaver men even 8 yrs child. To destroy our weaver community.

    • @1ineed
      @1ineed Před 3 lety +3

      @Gokulavani Perumal No logic in your comment. மொட்டை தலைக்கும் முழம் காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்😂😂

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před 3 lety +3

      @Gokulavani Perumal உண்மையில், சிறந்த கலைஞன் ஒருவனுக்குத்தான் கடவுளை தெளிவாக உணர முடியும்.
      தானும், தன்னால் படைக்கப்பட்ட பொருளும் இருப்பதை காண்பவன், இந்த உலகம் இருப்பதால், இதை படைத்தவணும் இருப்பான் என்ற உணர்வு வரும்.

    • @1ineed
      @1ineed Před 3 lety +4

      @Gokulavani Perumal கோயில் என்ற அமைப்பு வந்ததே 2000 வருடங்கள் முன்புதான் என்று எப்படி சொல்கிறீர்கள்? யார் சொன்னது/எழுதியது?🤦
      அதற்கு முன் உருவ வழிபாடு இல்லை என்று அள்ளித் தெளிக்கிறீர்களே 😂

    • @1ineed
      @1ineed Před 3 lety +3

      @Gokulavani Perumal அப்படி சொல்லிட்டு கெளம்புங்க .. சும்மா எவனோ அனுப்பும் WhatsApp messageஅ வச்சு அள்ளி தெளிக்கிவேண்டியது🤦🤦🤦😂

  • @suresh-pnithish5968
    @suresh-pnithish5968 Před 3 lety +25

    கண்டிப்பா இது கட்டுமான தொழிற்சாலை யாக தான் இருந்தது இருக்கும்👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety +2

      இல்லை பெரிய கோவிலின் இடித்த மிச்சம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Před 3 lety

      கயவர்களின் தோல்வி

  • @mohan_rajesh
    @mohan_rajesh Před 3 lety +63

    இவையனைத்தும் செய்த விஸ்வகர்மா இன மக்கள் எங்கு சென்றனர். அவர்கள் வழித்தோன்றல்கள் எங்கு வாழ்கிறார்கள். இது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 3 lety +5

      👏.... Well said 👍

    • @chandrasakthi108
      @chandrasakthi108 Před 3 lety +4

      உண்மைதான்

    • @madeshshivam952
      @madeshshivam952 Před 3 lety +3

      True

    • @morthin976
      @morthin976 Před 3 lety +4

      Nanum viswakarma than anga thatha ankita ana sonaga therimuma" indha kalathula sirpa vali,tanga vali, Mara vali. Vachu LA onum saiya mudiyathu, athanala nala padichu government valaiya parunu sonaga ". Ithuva nangal angal kalaiglai maranthu vitom!!!!!

    • @morthin976
      @morthin976 Před 3 lety +4

      My grand grandfather worked in pathbanathan temple when it was reconstructed in 1520

  • @pselvambigai9275
    @pselvambigai9275 Před 3 lety +12

    நீங்கள் ஆராய்ச்சி கருவூலம் சகோதரரே

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது தான் சரியான விளக்கம் சார்.அது தயாரித்து அனுப்பி வைக்கும் தொழிற்சாலை தான்.நன்றி.

  • @kandhasamy673
    @kandhasamy673 Před rokem +2

    உலகமே உங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை காண காத்துஇருக்கிறது

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 3 lety +8

    வணக்கம் திரு பிரவீன் மோகன் அவர்களே.....🙏
    ஒவ்வொரு வீடியோ முடியும் போது நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அனைத்து வீடியோக்களிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் .
    நான் சிறுவயதில் என் அப்பாவிடம் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் பலமுறை கேட்ட கேள்வி....
    இவ்வளவு பெரிய கோபுரங்களையும் இவ்வளவு அழகான சிலைகளையும் யாரும் வடித்தார்கள் என்று பலமுறை நான் கேட்டு இருக்கிறேன்.
    அப்போதெல்லாம் என்னப்பா இந்த சிலைகளை எல்லாம் தேவர்கள் வடித்தார்கள் இவ்வளவு பெரிய கோபுரங்கள் எல்லாம் அவர்கள்தான் வடித்தார்கள் என்று என் அப்பா என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.
    நான் அப்போதெல்லாம் அந்த விஷயத்தை அவ்வளவாக நம்பவில்லை .
    தேவர்கள் என்றால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் இப்போது ஏன் அவர்கள் இல்லை என்று நான் என் அப்பாவிடம் கேள்வி கேட்பேன்.
    ஆனால் அவருக்கு அதற்கு பதில் சொல்ல தெரியவில்லை .
    ஆனால் இன்று நீங்கள் காட்டும் ஒவ்வொரு சிலைகளையும் மிகவும் கவனமாக பார்க்கும் பொழுது இவ்வளவு அதிசயத்தக்க விஷயங்களை அதிசயத்தக்க கோபுரங்களை சாதாரண மனிதனால் கண்டிப்பாக கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற கூற்று உறுதி ஆகிறது .
    எனவே கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருக்கும் மனிதர்களை விட மிகவும் சக்தி வாய்ந்த உடல் பலமும் மன பலமும் மிகுந்த மிக அசாதாரண மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக புரிகிறது.
    மகாபாரதக் கதையில் ஒரு விஷயம் வரும் அதாவது மகாபாரதக் கதையில் பாண்டவர்கள் ஒரு மாய மாளிகை ஒன்றை கட்டியதாகவும் அந்த மாளிகைக்கு துரியோதனன் ஒருமுறை அழைக்கப்பட்டதாகவும் அங்குவந்து துரியோதனன் பாஞ்சாலியால்... அவமானப்படுத்த பட்டதாகவும் ஒரு கதை உண்டு.
    இப்பொழுதுதான் தெரிகிறது அது எல்லாம் கதை அல்ல அந்த விஷயங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்து இருக்கின்றது என்பது கண்டிப்பாக புலப்படுகின்றது.
    ஏனென்றால் இந்த சிலைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அப்படி ஒரு மாளிகை கட்டுவதற்கு இவர்களுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அது போன்ற மாய மாளிகைகள் உண்மையில் சாத்தியம் என்றே படுகிறது.
    ஆனால் ஆண்டாண்டு காலமான பிறகு அவை எல்லாம் அழிந்து விட்டன என்பது நமக்கு புரிகின்றது.
    ஆகவே நீங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் கேட்க வேண்டிய அவசியமில்லை.
    கண்டிப்பாக 2000 மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நம்மைவிட மிகுந்த உடல் வலிமையும் மனோபலமும் உடைய அசாதாரண மனிதர்கள் அல்லது தேவர்கள் இங்கு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக புலப்படுகின்றது.....
    நன்றி நான்
    எ வி ஓம்குமார்
    மதுரை.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Před 3 lety +17

    முதல் பார்வை பிரவீண் மோகன் காணொளி அனைத்தும் வியப்பானதாகவும் ஆச்சரியப்படத்தக்கதாகவும் உள்ளன வாரங்கல் சென்று, வர வழித்தடம் தெரியப்படுத்தவும்
    நன்றி

    • @1ineed
      @1ineed Před 3 lety +2

      "At least" Google map aavadhu neenga Research pannungalaen 😂. வாரங்கல் வழித்தடம் கண்டு பிடிப்பது என்ன அவ்வளவு கஷ்டமா?😂

    • @lathamohan4758
      @lathamohan4758 Před 3 lety +1

      Thelugana bro

    • @morthin976
      @morthin976 Před 3 lety +1

      @@1ineed varakal sendru varuvathu kastam alla, asari yai saitha selaigalai pola saivathu than kastam!!

    • @1ineed
      @1ineed Před 3 lety

      @@morthin976 ஆமாம். யாரு இல்லை என்று சொன்னார்கள்?

    • @morthin976
      @morthin976 Před 3 lety +1

      @@1ineed ama yarru illanu sonaga?

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před rokem +1

    மிகவும் கைதேர்ந்த சிற்பிகள் தான் தான் செய்திருக்க வேண்டும் ராஜா க்கள் தொடங்கி வைத்தார் களா என வும் தோன்றுகிறது ஆனால் உங்களால் வெளி உலகிற்கு தெரிகின்றது மிகவும் அற்புதமாக வியப்பாக இருக்கிறது முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @krishnamoorthimoorthi5779

    நிஜமான உண்மையில் நம்புகிறேன் பிராவீன் மேகன் இதற்கு முன் இந்த வீடியோவை பார்த்திருக்கேன் சூப்பர் சூப்பர்

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před 2 lety +1

    சிதறி கிடக்கும் பொக்கிஷங்களை பார்க்கும் போது மனது மிகவும் வேதனைப்படுகிறது. வாரங்கல் கோட்டை பற்றி எனக்கு இவ்வளவு விவரங்கள் தெரியாது. நன்றி மோகன்.

  • @BoldndBrave
    @BoldndBrave Před 3 lety +3

    Hlo sir I'm a big fan of your channel... U r a treasure to Indians....Indian government shld present an award to praveen sir.... His works are rly fabulous.... Sir my childhood aim is to become an archeologst but now I'm a dentist but u are now taking me to a different world which I wana see.... Thanks a lot sir🙏🏻🙏🏻💐💐

  • @balu2813
    @balu2813 Před rokem +1

    மிகவும் புத்திசாலித்தனமாக அனுமானிக்கிறீர்கள்.நன்றி.

  • @rathnavel700
    @rathnavel700 Před 3 lety +9

    தலைவா செம்ம....thumbnail....
    பக்கா தமிழன் னு நிருபிச்சிட்டீங்க🤣👍😍

    • @1ineed
      @1ineed Před 3 lety +2

      Prove.. not proove

  • @JaiKishoreTheSacredSprit
    @JaiKishoreTheSacredSprit Před 3 lety +15

    I think it is a dictionary of design and sculpture and rock melting techniques of various collection to refer and learn ,a prototype sculpting school before 5000 years ago !.....

  • @bd2277
    @bd2277 Před 3 lety +2

    Your videos are my stress buster! My native is kanchipuram. Did school and bachelor collage and moved to USA 🇺🇸🤦‍♀️. We used to read one of my friend dad’s collection (he was a Tamil teacher) in bachelors time. After we completed reading ponniyin selvan I used to wonder “how beautiful it will be if these sculptures and pillars were able to talk😇” and tell about raja raja solan💕and people it saw and surprised 🤩🤗!!

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 3 lety +3

    Praveen hard working study on such ancient temples ,structures, architects and sculpture s will be ever stand with the people's mind. Great sir

  • @R.Suresh_mayan
    @R.Suresh_mayan Před 3 lety +4

    விஸ்வகர்ம இனத்தின் படைப்பு 🔥

  • @hari5018
    @hari5018 Před 3 lety +7

    Anna time irrundha kumari kandam pathi video pannunga therinjikanum pola irruku pls

  • @kathaikalamsurukkammattrum6271

    அருமை

  • @singingsoul4evatheeban735

    Wooooow 😍👍Simply amazing & so lovely to listen to ur Tamil speaking. It's like "நம்ம வீட்டு பையன்" talking. Feel so closed to heart. Wish you all the very best & may god bless you for many more successes in ur life Praveen.🙌💐🌹😍💕👍 Jai sairam 😇🌹🙏

  • @chilledsherbat4433
    @chilledsherbat4433 Před 3 lety +7

    How are you now sir? Hope you are better. Prayed for your speedy recovery.

  • @rajkumarkrishanmorthy2082

    Very niece supper unga pathivu arumai

  • @thasa-mugan-
    @thasa-mugan- Před 3 lety +2

    நண்பா இந்த இடம் சிற்பக்கலையை போதித்த இடமாக. இருக்கலாம்

  • @raveenmuru3682
    @raveenmuru3682 Před 3 lety +1

    வணக்கம் நண்பரே உங்கள் பதிவுகள். மிகவும் அழகான அருமையான பதிவு நன்றி ‌நன்றி நன்றி ஃ

  • @maridevidivya
    @maridevidivya Před 3 lety

    என்ன சொல்வது வாயடைத்து போச்சு என்று சொல்வார்களே
    அப்படித்தான் எனக்கு ஏற்பட்டது..... மிக்க நன்றி
    இதை காட்டியதற்கு.... எத்தனை காலமாக எத்தனே பேர் இதை பற்றி தெரியாமல் போய் சேர்ந்து விட்டனர்.
    நன்றி நன்றி நன்பரே.

  • @MdeepaMdeepa-ic7jx
    @MdeepaMdeepa-ic7jx Před 3 lety +1

    Hi,pls. Preserve your all videos. Because it will use for all .knowledge for our future generations also. என் மனமார்ந்த பாராட்டுகள். நன்றி 🙏

  • @muralis6148
    @muralis6148 Před rokem +1

    You are always right

  • @annedass6643
    @annedass6643 Před 3 lety +2

    Brother....
    I love you so much...
    I have learned so many thinks from your CZcams channel..I am also tamilian but I really don't know what you have said is unbelievable to me....
    I am so surprised to listen all this and I am so happy that you gave me a very good information about this

  • @jayabharathipushparani2955

    உண்மையா உங்களை போல மனிதர்களை பல தலைமுறைக்கு பத்திரமா பாதுக்கணும்.. இங்க எல்லாம் இருக்கு... ஆனா உண்மைய எல்லாருக்கு சொல்ல ஆள் தான் இல்லை.....

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 Před 3 lety +2

    Romba Arputhama vilakki solli erukkeenga bro....God bless u always....

  • @palanivelbalan5303
    @palanivelbalan5303 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் பிரவீன் 🙏

  • @mamamayil2011
    @mamamayil2011 Před 2 lety +1

    Thagavaluku Nantri Anna...

  • @rajakilnj4120
    @rajakilnj4120 Před 3 lety +4

    என் பாரததேசத்தின் அறிவு சிதைந்து உள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது

  • @revathiganesh8831
    @revathiganesh8831 Před 3 lety +1

    பிரவீன் சார் இது ஒரு பயிற்சி பட்டறையாக கூட இருந்திருக்கலாம்

  • @mahamaha1693
    @mahamaha1693 Před 2 lety +1

    Neega nenachathatha naanum guess panne aana athaye negalo sollitiga anna. Apporom ugga video's la romba romba excited da eruku 🙂

  • @lakenitha
    @lakenitha Před 2 lety +1

    Ithu ponra visayankala ippothaiya samookathukku puriya vaikka thaan praveen a kadavul intha ulakathukkaka koduthirukkaaru... 🙏🙏😢❤❤❤

  • @89jpeace
    @89jpeace Před 3 lety +3

    Extremely delicate master piece work by our ancestors.

  • @suresh-pnithish5968
    @suresh-pnithish5968 Před 3 lety +1

    இதற்கு முன்பு போட்ட வீடியோவில் நான்கு நுழைவு வாயிலில் சூரிய ஒளியை பற்றி கூறினீர்கள். அந்த சூரிய ஒளியை கொண்டு லேசர் முறையில் செதிக்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

  • @shrineeguna8517
    @shrineeguna8517 Před 3 lety

    மிக அருமையான பதிவு.

  • @sandepkumar007
    @sandepkumar007 Před 3 lety +5

    Neenga intha video la solra tha archaeologist kitta sonna avangalukum research panrathuku help aakum!...

  • @srinivasanramamoorthy9026

    Amazing absolutely breathtaking

  • @tharamanohar9877
    @tharamanohar9877 Před 3 lety

    Really great explanation with proof we are gifted to see all these with good explanation at home thanks a lot

  • @lollol3166
    @lollol3166 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் பிரவீன்...

  • @rameshk5695
    @rameshk5695 Před 3 lety

    அருமை. உங்கள் பதிவுகள் அனைத்தும் வேற லெவல்!!

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 2 lety +1

    It's great sir...Thank u sir

  • @agileshk3003
    @agileshk3003 Před 3 lety +1

    Praveen you are the best

  • @movietimetamil4019
    @movietimetamil4019 Před 3 lety +4

    Hello sir I am your Big fan

  • @devarajpalanisamy5172
    @devarajpalanisamy5172 Před 2 lety +2

    Enna soldrathune theriyala.Avlo aacharyangal irukku😇

  • @Yellowroselina
    @Yellowroselina Před 3 lety +1

    Wow super 🌺great investigation

  • @susmithaganesan6168
    @susmithaganesan6168 Před 3 lety +1

    சிற்பிகளின் பயிற்சிக்கூடமாக இருந்திருக்கலாம்

  • @rajkishen2589
    @rajkishen2589 Před 3 lety +1

    Excellent explanation sir!

  • @TasteTravelwithSuje
    @TasteTravelwithSuje Před 3 lety +1

    Well done brother. we really appreciate your work. keep doing it...

  • @sandhiyaravi940
    @sandhiyaravi940 Před 3 lety

    அருமை 🔥💥👌👏👏👏🤝🤝
    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @varagunamangai9013
    @varagunamangai9013 Před 3 lety +1

    Yes Praveen. This fort might be a manufacturing unit. Got a lot of informations from you. Thank you so much.

  • @d.rajathi7869
    @d.rajathi7869 Před 3 lety +1

    Brother I'm really exciting Ur video s❤️👍

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 Před 2 lety +2

    Very amazing👍👍👍👍👍👍👍👍👍

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 2 lety +1

    இது அன்றைய மகாபலிபுரம். கல் சிற்பங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

  • @gettamprabakaran605
    @gettamprabakaran605 Před 2 lety +1

    Sir, your thought with warangal kottai is very very correct. I also think so.

  • @venkateshvenkatesh1684
    @venkateshvenkatesh1684 Před 2 lety +1

    தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி

  • @saktymurugan6620
    @saktymurugan6620 Před 3 lety +2

    Super

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Old video erkanave Partha video than but parka nalla iruku

  • @positivemind6010
    @positivemind6010 Před 3 lety +3

    A M A Z I N G . . . . . . . . .🙏😮

  • @kumark-vx7dx
    @kumark-vx7dx Před 3 lety +3

    Supper bro

  • @dkeditz1378
    @dkeditz1378 Před 3 lety +4

    You the indian Indiana Jones.....
    அருமை அண்ணா ❤❤❤❤

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Před 3 lety +2

    வியப்பில் வாயடைத்துப்போய்விட்டேன். உங்கள் யூகம் சரியானதே.

  • @shanmugamsundaram4297
    @shanmugamsundaram4297 Před 3 lety +1

    Praveen super.... 👌👌👌👌

  • @sasikala7030
    @sasikala7030 Před 3 lety

    Superb information shared. Me too think it was a manufacturing unit.

  • @youngmedian4768
    @youngmedian4768 Před 3 lety +1

    பல கோவில் உருவாக்க விட்டு சென்று உள்ளார்கள். 🔱🔱🔱

  • @chintalvinaykumar2185
    @chintalvinaykumar2185 Před 3 lety +1

    Bro your Brilliant person

  • @MM2Studio
    @MM2Studio Před 3 lety

    Thank you so much #PraveenMohan sir 😇🙏💯 neraya neraya namalodaya parambariya kalaigala eduthu intha generation peoples ku soldringa... ungaludaya intha sevai varungala hindu darmathirku payunalathaga irukkum. MANAMARNTHA KODANU KODI NANDRIGAL

  • @elangovanv2840
    @elangovanv2840 Před 2 lety

    Resp.Sir, V.Good , interesting, very USEFULL detailed description of our ancestors skill development was brought to light up, by your study's. Pl.Continue Hats off to Y. V .Elangovan chennai TN 600018.

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před 3 lety +1

    Excellent excellent excellent 👍👍👍👍👍👍👍👍👍

  • @ravindranvp4059
    @ravindranvp4059 Před 3 lety +1

    I fully agree with you. It should have been a manufacturing site.

  • @umadeepa4632
    @umadeepa4632 Před 3 lety +1

    Interesting.

  • @attitudeisalways8883
    @attitudeisalways8883 Před rokem

    எவ்ளோ அழகு சூப்பர் appaa😳amazing

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před 3 lety

    Sir, arumai.... Athunayum perumai... Mutrilum Unmai... Nandri

  • @prasaathvr4977
    @prasaathvr4977 Před 2 lety +1

    Pls, praveen mohan, தயவு செய்து நம் முன்னோர்களை குறைவாக என்ன வேண்டாம்.
    Some invaders forced us to forget our past. We should remember those things from our purana and books

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety

    You are correct. It looks like a fantastic manufacturing place.

  • @rajarajancraneservice3994

    Superb...

  • @parameswariparames61
    @parameswariparames61 Před 3 lety

    அருமையான பதிவு

  • @Justrelaxtamil
    @Justrelaxtamil Před 3 lety

    உங்கள் குரல் வித்தியாசமா இருக்கு

  • @abilamercylin6801
    @abilamercylin6801 Před 3 lety +1

    Love ur videos

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 Před 3 lety +3

    அன்பே கடவுளே எப்போது நம் தமிழர்கள் நமது பெரிய இந்து கலாச்சாரத்தைப் புரிந்துகொள்வார்கள்?

    • @gaureepilai
      @gaureepilai Před 3 lety +1

      இந்து அல்ல, சிவனியம்