ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்/ வரிகளுடன் / பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM LYRICS

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2018
  • கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
    'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். பிற்காலத்தில் தமிழில் அச்சிடப்பட்டு வழங்கும் கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்த நூல்தான் பெரிதும் போற்றப்படுகிறது. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பழனி முருகன்மீது பாடப்பட்டது. பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்கின்றனர்.
    நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. [1]
    கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.[2]
    இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது. இதற்கு ஒளிக் காட்சி எதுவும் இல்லை, அதனால் முருகப் பெருமான் அலங்காரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளை இசையுடன் இணைத்துப் பல தொலைக்காட்சியில் காலையிலும் மாலையிலும் [3] ஒளிபரப்புகின்றனர்.
  • Zábava

Komentáře • 8K

  • @BALAMURUGAN.007
    @BALAMURUGAN.007 Před 2 lety +1652

    முருகன் பிடிக்கும் என்பவர் ஒரு 👍🏻 போடுங்க பாப்போம்

  • @thamaraibalan4573
    @thamaraibalan4573 Před 2 měsíci +17

    இவ்வுலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் அருள் புரிவாய் முருகா🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534 Před 16 dny +4

    முருகா நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா நல் வழி படுத்தி கூட்டி போ

  • @RajavelNirmala-vt8pd
    @RajavelNirmala-vt8pd Před rokem +1

    Muruga en kulanthai gugasri arokiyama aulathikama irukkanum muruga saranam

  • @iloveyourx1002
    @iloveyourx1002 Před 9 měsíci +35

    ஓம் ஸ்ரீ முருகா😘🥰 பிடித்தவர்கள் லைக் பெக்காம்

  • @nandhinij8805
    @nandhinij8805 Před 2 lety +37

    Murugan pudikum yenbavar oru 👍 poduga papom

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u Před 28 dny +2

    முருகா என் கணவருக்கு நல்ல புத்திய குடு முருகா 😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u Před 6 měsíci +11

    முருகா எனக்கு சுகர் இல்லாமல் பாத்துக்க ப்பா எனக்கு நீயே துணை ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @ramusuganya7184
    @ramusuganya7184 Před rokem +51

    முருக என் தோழிக்கு நல்லபடியா ஒரு குழந்தை உங்களைப் போல வந்து பிறக்கனும் முருக🙏🙏🙏🙏🙏😅

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Před rokem +64

    திருச்செந்தூர் முருகன் அருளால் எல்லோருக்கும் எல்லா நன்மையும் கிடைக்கட்டும்

  • @msaravanan9706
    @msaravanan9706 Před 5 měsíci +10

    என் மகன் அதிக மதி ப்பெண் எடுத்து மாநிலத்தின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற அருள்வாய் பழனி ஆண்டவா ஓம் முருகா போ ற்றி

  • @thangamdeva628
    @thangamdeva628 Před 2 lety +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @revathi6877
    @revathi6877 Před rokem +29

    முருகா உங்கள் அருளால் பிரசவம் சுக பிரவசமாகனும் ,,குழந்தையும் நானும் நலமுடன் இருக்கனும்...குழந்தை உடல் ஆரோக்கியத்துடனும் மன ஆரோக்கியத்துடனும் பிறக்கனும்.,,நீங்க தான் துணை எங்கள் இருவருக்கும் ....

    • @SharpVideoTamil
      @SharpVideoTamil  Před rokem +3

      valthukkal

    • @op46124
      @op46124 Před rokem

      Dai

    • @revathi6877
      @revathi6877 Před 11 měsíci +6

      எனக்கு Jun 3 சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது..இருவரும் நலமுடன் இருக்கிறோம் முருகன் அருளால்......

  • @paramalingamthangavelautha9140

    கதிநீ மதிநீ வடிவேல் முருகா,
    துதி செய் அடியார் வினை தீர் அரசே🙏🌹🙏🌹🙏🌹

  • @veerasarasu3304
    @veerasarasu3304 Před 11 měsíci +2

    என்னுடைய பணம் வந்தால் போதும் முருகா

  • @suryaSurya-oq1mt
    @suryaSurya-oq1mt Před 4 měsíci +25

    அப்பா முருகா உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.prakash6666
    @v.prakash6666 Před rokem +38

    ஆறுபடை வீடு கொண்ட திருமுருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @vijayabarathi1069
    @vijayabarathi1069 Před rokem +25

    ஓம் சரவண பவ.முருகா என் குறைய தீர்த்து வைங்கப்பா.எனக்கு புத்திர பாக்கியத்தை குடுங்க.நல்ல படியாக எனக்கு உடல் ஆரோக்கியமா இருந்து எந்த குறையும் இல்லாம குழந்தை வரத்தை குடுங்க முருகா.அப்பனே நீங்களே எங்களுக்கு துணையா இருக்கனும்.முருகா போற்றிப் போற்றி

    • @balasundaramS-nn8dl
      @balasundaramS-nn8dl Před 8 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vennilaraj3466
    @vennilaraj3466 Před měsícem +7

    முருகாமுருகாஓம்ஓம்முருகா.... ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Před rokem +16

    ஓம் சரவணா பவ🙇🏻‍♂️🙏🏻❤️

  • @aathman4279
    @aathman4279 Před rokem +142

    இப்பாடலை கேக்கும் அனைவருக்கும் தேக ஆரோக்கியம்,மன அமைதி,நீண்ட ஆயுள், குடும்பத்தில் மகிழ்ச்சி என அனைத்து செல்வங்களையும் பெற்று வளத்துடன் வாழ்க.
    ஓம் சரவணபவ ஓம்

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u Před 25 dny +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @seethabakyaraj6248
    @seethabakyaraj6248 Před 2 lety +5

    Muruga ennakku magan pirakkunum muruga 🙏🙏🙏

  • @pavithraangu2891
    @pavithraangu2891 Před rokem +13

    முருகா என் வீட்டுக்காரர் தண்ணீர் தண்ணியடிக்கிறத நிப் பாட்டனும் ஓம் முருகா

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 3 lety +18

    கவலைகள் நீங்கி பக்தி பரவசம் தோறும் கந்தன்.கவசத்தை படி யுகங்கள்.இதயம் நிறைந்த இன்பத்தை அளித்து யுவான்.வேல்லனுக்கு. அரோகரா அரோகரா 💅💅💅💅💅💅🙏🙏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💅💞

    • @bharathbomma3343
      @bharathbomma3343 Před rokem

      Please SUBSCRIBE : czcams.com/video/7aIxUmQrkzo/video.html

  • @jayamanithangavelu2199

    முருகா. எனக்குக் கை கால். வலி இல்லாத வரம் கொடு முருகா உண்னையேநம்பி இருக்கேன் முருகா

  • @marantamil3819
    @marantamil3819 Před rokem +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா

  • @balajisoundarajan9588
    @balajisoundarajan9588 Před rokem +93

    கந்தசஷ்டி கவசம் கேட்டுக்கொண்டே எனது உயிர் பிரியவேண்டும் முருகா முருகா அருள்வாய் முருகா 🙏🏾🙏🏾🙏🏾

    • @bharathbomma3343
      @bharathbomma3343 Před rokem

      Please SUBSCRIBE : czcams.com/video/7aIxUmQrkzo/video.html

  • @ganeshp7461
    @ganeshp7461 Před 3 lety +17

    Vetri vel murugan harohara🙏🙏🙏

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 Před 2 lety +10

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் கணபதியே போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @syedsahul1789
    @syedsahul1789 Před rokem +4

    Thiruchendur muruganuku arogara
    Elarum nala irukanum❤

  • @analaram3418
    @analaram3418 Před 2 lety +26

    முருகாபோற்றி ஓம் சரவணபவ🙏🙏🙏
    💐💐💐

    • @thangamanimathilakath3130
    • @manoharant7035
      @manoharant7035 Před 11 měsíci

      எனக்கு வெளிநாடு போக. விசா கிடைக்க வேண்டும் முருகா உன்னை நம்பி இருக்கேன் முருகா 🙏🙏🙏 கடன் பிரச்சினை தீர வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 2 lety +29

    நெற்றியில் நீறு அணிந்து. முறையாக முறுகனைநினைந்து ஓயாது ஒழியாது உன் நாமம்.சொல்பவர்க்கு கவலைகளை போக்கிடுவாய் அப்பனே. உன் பாதமே

  • @g.tamilselvig.tamilselvi5221
    @g.tamilselvig.tamilselvi5221 Před 8 měsíci +11

    ஓம் முருகா சரணம் ❤️🌺🌺🌺😊😊ஓம் பழனி மலை அரசா சரணம்

  • @ponerulan.1986
    @ponerulan.1986 Před 7 měsíci +3

    முருகா இதுவரை என்னுடன் இருந்து அனைத்துமே தீர்த்து வைத்தாய் இனியும் நீயே எனக்கு துணையாக இருந்து எல்லாம் வெற்றி அடைய வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி விரைவில் உங்கள் குழந்தைகளுக்கு நீயே குழந்தையாக பிறக்க நீதான் ஐயா துணையா இருக்க வேண்டும்.ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @dremythili6752
    @dremythili6752 Před 2 lety +83

    மனதில் அமைதி வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 3 lety +26

    Appa muruga sarabawana shanmuga saranam saranam 🙏🙏🌷🌹🌼 bless all worries.🌹🌹🌹🌹💅💅💅💅🙏🙏🙏🙏🙏

  • @k.mathiyalagan2765
    @k.mathiyalagan2765 Před 3 měsíci +5

    ஓம் முருகா சரணம் 😊

  • @arumugamveeramalai5512
    @arumugamveeramalai5512 Před rokem +5

    Oom muruga potry 🙏🙏🙏

  • @MuruganMurugan-vv3lw
    @MuruganMurugan-vv3lw Před 3 lety +54

    அய்யா. முருகப்பெருமான். நீதன். என். உடல்நிலையில். பிரச்சனையை. தீற்கவேண்டு. ஓம். முருகா. போற்றி. ஓம். சரவணபவ.போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukrishnanvenkatachalam3277

    தினமும் கேட்கவேண்டிய பாடல்.

  • @ManiMani-xg9wz
    @ManiMani-xg9wz Před rokem +34

    முருகா நிம்மதி கொடு சந்தோஷம் தையும் கொடு

  • @kasthuriarchunan8150
    @kasthuriarchunan8150 Před 5 měsíci +3

    என் மருமகளுக்கு பிள்ளை வரம் கொடுத்தாய் முருகா கோடி நன்றி கள் முருகாசரணம் சரணம் ஐயா.

  • @fkkffhhf4386
    @fkkffhhf4386 Před rokem +4

    வேலை செய்ய ஆரோக்கியம் தா முருகா

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 3 lety +26

    ஸ்கந்தா சரணம் ஸ்கந்தாசரணம் உன் பாதமே சரனடைந்த. மக்களை சரவணபவனே காத்திடப்பா

  • @gnanatamizh152
    @gnanatamizh152 Před 5 lety +53

    தமிழே போற்றி தமிழ் கடவுளே போற்றி தமிழ் கடவுள் திருவடிகள் போற்றி போற்றி ஓம் முருகர் திருவடிகள் போற்றி
    ஓம் எண்ணிலாகோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க

  • @gnanavelgnanavel4236
    @gnanavelgnanavel4236 Před 11 měsíci +5

    அப்பா முருகா என் குழந்தை நல்லபடியா பிறக்கனும் உங்களுடைய அருள் வேண்டும்

  • @yuvarekha1475
    @yuvarekha1475 Před 8 měsíci +1

    Muruga en anna ku udampu sariyakanum nalla padiya nethan thunai errukanum

  • @karthickm8955
    @karthickm8955 Před 3 lety +23

    I love this song. Very much

  • @inbajoseph6459
    @inbajoseph6459 Před 4 lety +121

    கந்தா, கடம்பா, கதிர்வேலவனே எங்களை இந்த பொல்லாத கொடிய கொரொனா கிருமியிடம் இருந்து காக்கவேண்டும்..!!

  • @DevaDeva-nq2sz
    @DevaDeva-nq2sz Před rokem +8

    சரவணன் இருக்க பயமேன்🙏🙏🙏

  • @saraswathyraman8507
    @saraswathyraman8507 Před 2 lety +1

    En periya thambikki nalla velai viraivil kiddaikka vendum muruga nandri 🙏

  • @r.g.krishnan485
    @r.g.krishnan485 Před 3 lety +13

    Intha paatttai ketathum manthil nemmathi peruguthu...
    OM MURUGA THUNAI...🙏🏼🙏🏼🙏🏼

  • @kumaravelm800
    @kumaravelm800 Před 2 lety +36

    கேட்க கேட்க தெவிட்டாத தித்திக்கும் பாடல்....இப்பாடல் கேட்போருக்கு முருகன் அருள் கிடைக்கும்

    • @KesavanJanaga
      @KesavanJanaga Před rokem +4

      நன்றி ஐயா இப்பாடல் என் உயிர் காக்கும் பாடல் தினமும் காலை கேட்டுக்கொள்கிறேன்

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Před 9 měsíci +6

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @mutharasupandian0505
    @mutharasupandian0505 Před rokem +5

    🙏🙏🙏அப்பனே முருகா எல்லா மக்களையும் காப்பாதுப்பா 🙏🙏🙏

  • @ambigapathimani6303
    @ambigapathimani6303 Před 4 lety +32

    ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை பழனி ஓம் முருகா துணை திருச்செந்தூர் ஓம் முருகா துணை பழமுதிர் சோலை ஓம் முருகா துணை திறுப்பரன்குன்றம் ஓம் முருகா துணை சுவாமி மலை ஓம் முருகா துணை திருத்தணி ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை திருச்செந்தூர் முருகன் துணை முருகா முருகா முருகா துணை

  • @vikrammodifan
    @vikrammodifan Před 4 lety +48

    தமிழ் வாழ்க எவ்வளவு ஒரு இனிமையான மொழி ஓம் முருகா

  • @rameshlakshmi5505
    @rameshlakshmi5505 Před 2 lety +12

    எனக்கு ஆபத்தான கட்டத்தில் கந்த சஷ்டி கவசம் படித்தேன்
    நீங்கள் முருக பக்தையா என்று தெறித்து ஓடி விட்டான் கயவன்....நன்றி முருகா...முருகா..கந்தா சரணம் ..கதிர் வேலா சரணம்..

    • @bharathbomma3343
      @bharathbomma3343 Před rokem

      Please SUBSCRIBE : czcams.com/video/7aIxUmQrkzo/video.html

  • @ptstamil8075
    @ptstamil8075 Před 2 lety +3

    ஒம் சரவணபவா....... நினைத்த காரியத்தை வெற்றி பெற செய்வாய் எம் முருகா

  • @vallisekar4090
    @vallisekar4090 Před 4 lety +298

    எனக்கு ரொம்ப பிடித்த கவசம். இதை கேட்கும் பொழுதெல்லாம் மனது லேசாகி விடுகிறது....
    கொரானாவிலிருந்து அனைவரையும் காக்க வேண்டும் முருகா!!! 🙏🙏🙏

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 Před 3 lety +13

    ஓம் முருகா சரணம்

  • @eswarikannan1631
    @eswarikannan1631 Před rokem +3

    முருகா என் மனக்கவலை தீருமையா

  • @kasthuriarchunan8150
    @kasthuriarchunan8150 Před měsícem +2

    என் மருமகளுக்கு அழகான ஆண் குழந்தை கொடுத்து அருளிய வெற்றி வேல் முருகனுக்கு கோடி நன்றி முருகா. முருகனை வணங்குங்கள் வெற்றி நிச்சயம். முருகனுக்கு அரோகரா.

  • @moorthygopal2288
    @moorthygopal2288 Před 3 lety +61

    ௮ருள்மிகு சுப்பிரமணிய தமிழ் கடவுளே மக்கள் ௮னைவரையும் கொரோனா கொள்ளை நோயிலிருந்து காப்பாற்றுங்கள்

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 Před 3 lety +25

    முருகன் துணை 🙏🙏🙏முருகா எனக்கு குழந்தை பிறக்கணும் 🤲முருகா 🙏🙏🙏🌹🌹

    • @sathishtamil9477
      @sathishtamil9477 Před 3 lety +2

      கண்டிப்பா வாழி செய்வார் முருகன். நீயே என் வயிற்றில் பிறக்கனு ம்னு சொல்லுங்க கண்டிப்பா குழந்தை உண்டாகும். எனக்கு நிறைய பிரச்சனை முருகன் அருளால் நிறைவேறியது. அதை வைத்து சொல்கிறேன். வருவான் வடிவேலன்

    • @sabariviji1450
      @sabariviji1450 Před 3 lety +1

      Muruga ellarum nall irukkanum

    • @rameshm1493
      @rameshm1493 Před 3 lety +1

      @@sathishtamil9477 q

    • @rameshm1493
      @rameshm1493 Před 3 lety

      Q

    • @kannikatrust2871
      @kannikatrust2871 Před 3 lety

      முருகனை மனதார நம்புங்கள்
      நீயே எனக்கு மகனாக வந்து
      பிறக்கனும் என வேண்டுதல் வையுங்கள் . கண்டிப்பாக முருகன்
      உங்களை தேடி வருவான் தளர வேண்டாம்

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Před rokem +6

    அருமை. பழைய tuneல் கேட்பது மனநிறைவைத் தந்தது. நன்றி.

  • @palanisamy4856
    @palanisamy4856 Před rokem +8

    ஓம் முருகா சரணம்
    ஓம் கந்தா சரணம்
    ஓம் கடம்பா சரணம்
    ஓம் சரவணப

  • @Chandytharu4007
    @Chandytharu4007 Před 3 lety +34

    Muruga Saranam 🌹 Kumara Saranam 🌹 kantha Saranam 🌹 kadamba saranam 🌷 karthetvala bless all people in.worries👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    • @ashokansubramani491
      @ashokansubramani491 Před 3 lety +1

      Gfj

    • @chinnathainachiyar9142
      @chinnathainachiyar9142 Před 2 lety

      குமர குருபரா திருமலைக்
      குமரேசா போற்றி போற்றி

    • @saravana0727
      @saravana0727 Před 2 lety

      qaa

    • @duraim7978
      @duraim7978 Před 2 lety

      @@ashokansubramani491 my lard murugan suppar mdurai 😭🎉🎉🔥👍
      🔥🔥😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pasinduirushan586
    @pasinduirushan586 Před 11 měsíci +24

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🌺🏵️🌼🌼🌺🥀🥀🌷🙏🙏

  • @ElumalaiV-no5qd
    @ElumalaiV-no5qd Před rokem +4

    அனைத்து மக்களும் அன்போடும் இன்புற்று வாழ வேண்டும் முருகா

  • @dhanusiya8585
    @dhanusiya8585 Před rokem +7

    ஓம் முருகா போற்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. ஓம் சரவண பவ

  • @ganeshanharuni9126
    @ganeshanharuni9126 Před 4 lety +19

    Indha paadala paadinavangada uchcharippu migavum azhagu.
    Om sharavana bava🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @thayalinithaya544
    @thayalinithaya544 Před 7 měsíci +14

    முருகா குழந்தை வரம் கிடைக்க அருள் புரியுங்கள் ஓம் முருகா போற்றி

  • @ramak7976
    @ramak7976 Před 15 dny +1

    Iya en pillai nanraga pesanum iya nalla nadakkanum iya Ella kulandhai pola en kulandhai tum nalla nadandhu pesa neengal arula vendum aiya

  • @MuthuKrishnan-tp6bp
    @MuthuKrishnan-tp6bp Před 4 měsíci

    Om Saravana Bhava potri om sarvana bava potri om sarvana bava 🙏🙏🙏🙏🙏🙏
    Om muruga potri om muruga potri om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏 அனைத்து கடன் பிரச்சினை தீர்க்க வேண்டும்‌‌ செல்வத்தை அள்ளித் தரும் படி அருள் புரிவாய் ஓம் ஶ்ரீ முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🔱 வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @nagalekshmitv2920
    @nagalekshmitv2920 Před rokem +27

    கடன் பிரச்சினைகள் தீரனும் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏

    • @thamilvaani
      @thamilvaani Před 5 měsíci +2

      Nise kanda sasti kavasan murugan songs 7:26 7:28 todarum taik you 9:47 9:49

  • @nandinivenkatesh3460
    @nandinivenkatesh3460 Před 3 lety +27

    முருகா எங்களுக்கு வந்திருக்கும் இந்த நோயை நீ தான் போக்கி எங்களை உன் அருளால் இரட்சிக்க வேண்டும்.🙏🙏🙏

  • @kannann102
    @kannann102 Před rokem +2

    So many positive vibaration lord murugan kantha sasti kavasam

  • @vaishalisakthi4610
    @vaishalisakthi4610 Před 2 měsíci +1

    Muruga enakula iruka bayam, kulappam, padapadapu elam sari aganum muruga🙏🏻

  • @selvamdigital
    @selvamdigital Před 2 lety +18

    ஓம் முருகா முருகா.....🙏

  • @santhoshkarishadchannel1483

    Sema and Fantastic song

  • @pranavirajesh2117
    @pranavirajesh2117 Před rokem +6

    தினமும் இதனை படித்தும் இவரது தந்தையின் சொற்படியும் வாழ நினைத்தாலே எந்த துன்பமும் எவருக்கும் இல்லை

  • @user-mr2gr6lh1i
    @user-mr2gr6lh1i Před rokem +1

    OM Muruga Potri ellam Nallathaga Amaiya Vendum

  • @user-ud3vx9eh6s
    @user-ud3vx9eh6s Před 2 lety +52

    முருகா.. முருகா.. ஆதியும் அந்தமும் நீயே.சகல இன்பங்களையும் தந்து என்னை காத்து அருள்வாய்யக.🙏

    • @SubramaniamR-gh4ws
      @SubramaniamR-gh4ws Před rokem

      ஓம் முருகா நீ எனக்கு எல்லா வளமும் தந்து அருள்புரிய vendukeren ஓம் முருகா ஓம் சாந்தி

  • @sanmathithamu7587
    @sanmathithamu7587 Před 3 lety +17

    ஓம் முருகா துனை

  • @suthakarsubbiah5495
    @suthakarsubbiah5495 Před 21 dnem +1

    முருகா எனக்கு ஆரோக்கியம் வேண்டும் வீட்டில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் புதிய வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்

  • @user-mx2tq1ye2u
    @user-mx2tq1ye2u Před 3 měsíci +21

    முருகா என் கஷ்டத்தை தீர்த்து நான் நல்ல முறையில் வேலைக்கு போகணும் முருகா நான் நினைத்ததை நிறைவேற்றி வை முருகா அழகு வடிவேல் முருகன் துணை

  • @r.g.krishnan485
    @r.g.krishnan485 Před 3 lety +19

    Muruga nattu makkalaiyum martrum ulagamakkalaiyum kapathi arulpurivayaga...
    MURGAR POTRI...❤❤❤

  • @vasavisri5376
    @vasavisri5376 Před 3 lety +14

    ஓம் முருகா சரணம்🙏🙏🙏

    • @bharathbomma3343
      @bharathbomma3343 Před rokem

      Please SUBSCRIBE : czcams.com/video/7aIxUmQrkzo/video.html

  • @davidathletic8054
    @davidathletic8054 Před 4 měsíci +5

    அப்பா உடல் ஆரோக்கியமாக இருக்க அருள்புரிவாயாக

  • @Vatsala1960
    @Vatsala1960 Před 4 měsíci +2

    Ulagam muzhudhum amaidhi nilava arul sei appane om saravanabava om saravanabava om saravanabava

  • @rathikarajeerathikarajeera6973

    ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏 நீதான் எல்லாருக்கும் துணை ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🤲🤲

  • @maalar1396
    @maalar1396 Před 4 lety +47

    Muruga give relief from this severe corona and protect our country and the world. Om wring sarahana bhava.

  • @saransaran5570
    @saransaran5570 Před rokem +7

    மனதில் அமைதி வேண்டும் முருகா

  • @yuvarekha1475
    @yuvarekha1475 Před rokem +1

    Muruga ennagu payyama erruku Muruga en family ha nanicha nethan thunai errunthu kappathu appa
    En appavium kivedamal kappathu appa

  • @bveda9386
    @bveda9386 Před 3 lety +57

    அழகு எனர சொல்லுக்கு முருகா இந்த கொடிய நோய் என்ற அரக்கனே கொன்று உலகம் காப்பாய் என் சிவமைந்த முருகா 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️🙏🙏🙏🙏🕉️🕉️🕉️

    • @thangamanigbtraders2213
      @thangamanigbtraders2213 Před 3 lety +1

      இனிமையான கந்தசஷ்டி கவசப்பாடல் நான் விரதம் இருந்த ஆறு நாட்களும் இந்த புனிதமான பாடலை கேட்டு முருகனை தரிசித்தேன்

  • @mani.69
    @mani.69 Před 4 lety +100

    We would like to listen this songs every day.
    Thanks god

  • @vasugisekar6229
    @vasugisekar6229 Před 2 lety +1

    Muruga en pillaikku nalla varan koduthu katan pirashinaiyilirunthu viduvithu en kanavarai poruppulla varakki Engladu kudumpa valarshikku uruthunaiyaga irungal kadavule 🙏🙏🙏🙏🙏🙏

  • @chakkaravarthiganesan1616
    @chakkaravarthiganesan1616 Před 4 lety +38

    தமிழ் கடவுளே முருகா
    திரு கொளஞ்சி அப்பரே இந்த உலக மக்கள் அனைவரையும் இந்த நோயிலிருந்து காப்பாற்று அய்யா