Wonderful Y.T.Lingam Show - B.H.Abdul Hameed

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2014
  • World Tamil Broadcaster Mr.B.H.Abdul Hameed on Wonderful Y.T.Lingam Show with 'Annai Right' Mr.K.S.Balachandran on TVI (Canada)
  • Zábava

Komentáře • 79

  • @ganesang6614
    @ganesang6614 Před 4 lety +22

    தமிழ் நம் மூச்சு. திரு ஹமீது ஒரு சிலிர்ப்பு. தமிழே வாழ்க.

  • @sivakumarnkl1828
    @sivakumarnkl1828 Před 4 lety +5

    வாவ்....அப்துல் ஹிமீது...80களில் கேட்ட அதே குரல்.....வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்....

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Před 4 lety +7

    *** அன்றும்... இன்றும்... என்றும் ... எங்கள் அன்பு அறிவிப்பாளர்...B.H.அப்துல்ஹமீது அவர்களின் குரல் ஒலிக்கும்போதெல்லாம் இலங்கை வானொலியில் ஒலிப்பதாகவே ஒரு ப்ரம்மை ! இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன, தமிழ்ச்சேவை2 மற்றும் அந்நாள் நேயர்களும் மறக்கமுடியாத தேன்குரல்! "வணக்கம்!"

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 Před 3 měsíci

    அந்த கம்பீரக்குரலை இன்றும் ரசிக்கிறேன்! வாழ்த்துகள்!

  • @shanfarez7943
    @shanfarez7943 Před 4 lety +1

    மிகச்சிறந்த சுவாரசியமான நிகழ்ச்சி மாபெரும் சிறந்த அறிவிப்பாளர் திரு அப்துல் ஹமீத் சுவாரஸ்யமான அனுபவங்களை சிறந்த நகைச்சுவையுடன் பேட்டி கண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ் மக்கள் சார்பில் மிகப்பெரிய நன்றி

  • @VPGanesh21
    @VPGanesh21 Před 5 lety +26

    அதி சிறந்த கலைஞானி B.H. அப்துல் ஹமீட் அவர்கள். வியப்பான மனிதர். இவர் நம்நாட்டில் பிறந்தது எமக்கு பெருமை. சிறந்த நகைச்சுவையான உரையாடல்.

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 4 lety +4

    Hi from Malaysia. I like EM. Hanifa Aiyya and BH. Abdul Hamid Aiyya...👌

  • @srikumarapputhurai3940
    @srikumarapputhurai3940 Před 5 lety +15

    தற்போது தொலைகாட்சியில்
    தோன்றினாலும்
    தப்பாதுமுப்பதுஆண்டுகள்
    தாண்டி நினைவில்
    தணியாது நிலைத்திருப்பவர்.
    மேன்மையானவர்
    மாண்புடையவர்
    மகத்துவமானவர்
    தமிழோடு நிலைத்திருக்க
    வேண்டியவர்.
    வாழ்க வாழ்க!!!!!?

    • @leemarcus4171
      @leemarcus4171 Před 3 lety

      You prolly dont give a shit but if you guys are stoned like me atm then you can stream pretty much all of the new movies on InstaFlixxer. Have been binge watching with my brother for the last days xD

    • @jadelon1877
      @jadelon1877 Před 3 lety

      @Lee Marcus yup, I have been watching on instaflixxer for years myself :D

    • @solomonshepard8531
      @solomonshepard8531 Před 3 lety

      @Lee Marcus Yea, I've been using InstaFlixxer for since december myself :D

  • @sivakumarradhakrishnan3540

    இந்த இனிய பேட்டியினை பார்த்ததில் அளப்பரிய மிக்க மகிழ்ச்சி...அப்துல் ஹமீதிற்கு எவ்வளவு நகைச்சுவை உணர்வு...

  • @jeyavarmen9268
    @jeyavarmen9268 Před 4 lety +2

    in 1993 he came to canada I saw pattukku pattu BH Abdul Hameed was stunned when a woman sang almost 40 songs in a stretch in a competition !he could not ask anymore gave the cup to her.

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 Před 4 lety +1

    B. H. Abdul Hameed is universe of Tamil & universe super start for his voice and his pronouncing of Tamil
    In 80/90s before. he was having a more fans than the film actor/actors across the world

  • @AABB-jj2yh
    @AABB-jj2yh Před 4 lety +8

    Beautiful i ❤️ Tamil

  • @johnsundar568
    @johnsundar568 Před 5 lety +15

    தமிழ் தோரணமாலையில் மின்னும் வைரம் திரு ஹமீது அவர்கள்.

  • @sivakumarradhakrishnan3540

    அண்ணன்...
    B H அப்துல் ஹமீதின் நகைச்சுவையான பேட்டி மிகவும் அருமை... அப்துல் ஹமீது அவர்களின் நகைச்சுவை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்...இதுவரை பார்த்திராத பேட்டி அருமை... அருமை...

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 4 lety +1

    சிலோன் ரேடியோ
    தமிழ் செய்து கேட்டு
    தமிழ் கற்று கொண்டது
    ஞாபகம் வருகிறது
    வைத்திலிங்கம் சார்
    B H ஹமீது சார்
    பல வைரங்களில்
    இரண்டு வைரங்கள்

  • @KGG232
    @KGG232 Před 4 lety +5

    மிக மிக அருமை

  • @sebastiankingsley4215
    @sebastiankingsley4215 Před 6 lety +6

    நன்றி வை ரீ லிங்கம் சார் & வீ கெச் அப்துள்ஹ மீத்

  • @solai1963
    @solai1963 Před 6 lety +7

    மறக்க முடியாத நிகழ்ச்சி.

  • @balrajraj968
    @balrajraj968 Před rokem

    Great man Habdul Hamid🙏🙏🙏

  • @AllIsGrace
    @AllIsGrace Před 5 lety +5

    தமிழ் வாழ்க

  • @mano34576
    @mano34576 Před 4 lety +1

    A memorable interesting interview. Made me smile through out with his smart narration. Simply superb. With love from India. Mesmerizing interview.

  • @gkkannangsk46
    @gkkannangsk46 Před 5 lety +5

    சூப்பர்

  • @SamithambyPS
    @SamithambyPS Před 5 lety +2

    I ALWAYS LIKE MR. B.H. ABDUL HAMEED. WHAT A BEAUTIFUL TAMIL AND THE VOICE. I WISH HIM FOR A LONG LIFE FOR A ENTIRE TAMIL SERVICE FOR NON SPEAKING TAMILLAN AND PRETENDING TAMILLAN..

  • @nithanandamvenkatraman654

    Super sir❤❤❤❤🎉🎉🎉🎉GBU 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +3

    Enthan nenchil
    vasik kinraan,
    Avne ennai
    aal kinraan,
    Avan ariyatha
    puthi renru,
    Ulakinil onrum
    illaich chol..
    -legend 03 02 08 -2019-

  • @ranjinada8886
    @ranjinada8886 Před 4 lety +1

    Swarsiyamaga irunthathu.valthukkal

  • @murugesankrisnan6085
    @murugesankrisnan6085 Před 4 lety +2

    Yaiya avarkal paccu arumai

  • @pirithivirajan
    @pirithivirajan Před 5 lety +4

    அருமை அருமை

  • @christinenamasivayam7336
    @christinenamasivayam7336 Před 5 lety +5

    Enjoyable outstanding show

  • @hakeembatcha6064
    @hakeembatcha6064 Před 4 lety +3

    வாழ்த்துக்கள்

  • @shanmugamk6387
    @shanmugamk6387 Před 6 lety +3

    Thanks & enjoyable show arumai!

    • @skanagarathnam9703
      @skanagarathnam9703 Před 4 lety

      Abdul Hamed is my schoolmates until late year1966.today my young days and Radioceylon with my best friend G.Paul Antony are making me younger.God bless all of them.Kanagarstnam.0773622566.

  • @mohamedraisudeen7137
    @mohamedraisudeen7137 Před 3 lety

    நல்ல சம்பாஷனை .நல்ல நகைச்சுவை.

  • @Ashik803
    @Ashik803 Před 5 lety +5

    Most talented

  • @MayaDaniel007
    @MayaDaniel007 Před 7 lety +8

    what a wonderful show

  • @selvadinesh2960
    @selvadinesh2960 Před 3 lety

    Long long......living mr hameed sir

  • @johnbosco.bosco.7201
    @johnbosco.bosco.7201 Před 3 lety

    Thanks

  • @jayalakshmisaseedaran1482

    கோஹினூர் வைரம் நமது ஹமீத் அய்யா அவர்கள்....

  • @fazeemameer6287
    @fazeemameer6287 Před 5 lety +2

    Super

  • @divyasuji6083
    @divyasuji6083 Před 3 lety

    உயர்ந்த மனிதர்,🙏

  • @laxmihettiarachchi4398

    🙏

  • @kkumar8879
    @kkumar8879 Před 4 lety

    Super sir good Tamil

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +2

    Allah peyarai
    Aunthinam aayiram
    Murai solven
    -athanal abdul hameed enpen-

  • @pnehrukottampatti5253
    @pnehrukottampatti5253 Před 5 lety

    Sirsuper

  • @MohamedMohamed-ui6wx
    @MohamedMohamed-ui6wx Před 4 lety

    அம்மாடி சிரிப்பு அடக்க முடியல ......வாழ்த்துக்கள்

  • @adollar3445
    @adollar3445 Před 4 lety +1

    Sweet

  • @pachamuthu3973
    @pachamuthu3973 Před 4 lety +1

    👏👏👏

  • @nambirajanp2065
    @nambirajanp2065 Před 4 lety +1

    👍👍💐💐🙏

  • @MK.Kumar1969
    @MK.Kumar1969 Před 4 lety

    ❤👍💐

  • @AASUSID
    @AASUSID Před 4 lety

    🙏🤗

  • @jayalakshmisaseedaran1482

    கிள்ளை தமிழ்....

  • @shantybpskrishnasamy8990

    indiansangeet-, ks-chitraradio multi language radio

  • @t.g.suhail3774
    @t.g.suhail3774 Před 3 lety

    Nice

  • @k.sathishkumark.sathishkum3058

    Nalla tamilai avaridam katru kollungal lanka tamilarkaley

  • @pnehrukottampatti5253
    @pnehrukottampatti5253 Před 5 lety

    Sir

  • @manomano403
    @manomano403 Před 5 lety

    Aayiram..pathinmam..sollven..allaah..vu..th..eenum..saaka..villai..ellaam..valla..allaah..ellorkkum..arulvan..aamen..
    - legend b.h.abthul ha
    mid.. -™

  • @user-qz5ju7ko1u
    @user-qz5ju7ko1u Před 4 lety

    ஆஆஆஆஆ

  • @SamithambyPS
    @SamithambyPS Před 5 lety +3

    PLEASE, DO NOT CONTROLE YOUR URINATING. SOMETIMES, YOUR URINE BLADDER CAN BE BURST. IT IS HAPPENED FOR A TRAIN PASSENGER. FIRST, EXCREAT YOUR URINE DEPENDS ON WHERE YOU DO. AFTER THAT YOU CAN PAY PENALTY MONEY.

  • @SamithambyPS
    @SamithambyPS Před 5 lety +4

    OH! MY GOD I ALSO THOUGHT MADAM VISHALACHI YOUR WIFE IS. TODAY ONLY (14-01-2019 I CAME TO KNOW NOT YOUR WIFE IS FROM STATEMENT

  • @mariyahepz4312
    @mariyahepz4312 Před 3 lety

    Arumi

  • @manomano403
    @manomano403 Před 4 lety +1

    ? Seethakkaathi apoopakkar.. 🍊

  • @solai1963
    @solai1963 Před 6 lety +6

    மறக்க முடியாத நிகழ்ச்சி.

  • @seval1990
    @seval1990 Před 4 lety +1

    அருமை

  • @KumarKumar-ls2yj
    @KumarKumar-ls2yj Před 5 lety +6

    அருமை அருமை

    • @ramachandranyogeswaran4897
      @ramachandranyogeswaran4897 Před 4 lety

      Kandy tamilargal indiayaulla eruthuvanthavargal endral elangail matra tamilargal eku erunthu vanthavargal?

  • @chinnaduraijayaraman7376

    🙏

  • @kanimeerasa2789
    @kanimeerasa2789 Před 3 lety

    அருமை

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Před 3 lety

    அருமை