மூத்த ஒலிபரப்பாளர் பி.எச் அப்துல் ஹமீட்டுடன் 10 Questions

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • #NewsfirstTamil #TamilNewsSriLanka #SriLankaNews
    Like us on Facebook: NewsfirstTamilSL/
    Follow us via Twitter: / newsfirsttamil
    Subscribe us: czcams.com/users/NewsfirstTa...
    Watch more videos: / @newsfirst.tamilsl
    Newsfirst.lk Sri Lanka's Number One News Provider.
    Web: www.newsfirst.lk/tamil
    Email: contact@newsfirst.lk
    Telephone: +94 114792700

Komentáře • 190

  • @a.l.dilhoush
    @a.l.dilhoush Před rokem +14

    மூத்த அறிவிப்பாளர் அவர்களின் நீண்ட ஆரோக்கியமான ஆயுளுக்கு எம் பிரார்த்தனைகள். வானலைகளினூடாக வாழட்டும் எம் தமிழ்மொழி.

  • @thiyagamoorthirajan6654
    @thiyagamoorthirajan6654 Před rokem +6

    இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பி.எச் சாருக்கு என் வாழ்த்துக்களுடன் கோடி அன்பு சமர்பணம்

    • @thiyagamoorthirajan6654
      @thiyagamoorthirajan6654 Před rokem

      உங்களை நேரில்சந்தித்து பேச முடியவில்லை கவலை தான் சார்

  • @miresh008
    @miresh008 Před rokem +53

    இன்றைய அறிவிப்பாளர்கள் ஐயாவிடம் கற்க வேண்டியது ஏராளம் உண்டு.

  • @kannagidhevisridharan1142

    மனதை மகிழ்விக்கும் பதிவு. நன்றிகள்.
    திரு.அப்துல் ஹமீது ஐயா அவர்களின் தாய்மொழி பற்றும் அனுபவம் தந்த பக்குவமும் அதே நேரம் தமிழ் மொழி ஊடங்களின் மொழியினூடான பற்றுதலின்மையின் மனவேதனையும் உணர முடிகின்றது. இதன் பிறகாவது மாற்றங்கள் ஏற்படுமாயின் மகிழ்வே!

  • @khaleelrahman2935
    @khaleelrahman2935 Před rokem +19

    என் சிறுவயதில் கல்முனை நூலகசாலை திறப்பு வைபவத்தில் என் அன்புச் சகோதரர் B H அப்துல ஹமீத் அவர்களைப்பார்த்தேன் வைபவ அறிவிப்பாளராக
    அழகிய கம்பீர குரலில் நிலவு பூமிக்கு வந்து பேசுவது போல் இருந்தது
    ஆம் முடி இல்லாவிட்டாலும் அன்று நிலவு போன்று உங்கள் முகம் பிரகாசித்ததைப் பார்த்தேன் சகோதரரே
    ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் அழகிய இந்தக்குரலையும் இறைவன் உங்களுக்கு வழங்குவானாக

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Před rokem +4

      கம்பீர குரலோ, பேசும் முறையோ யாவும் அழகாகியது எங்கட தாய்மொழியினால்தான்.. வேறு மொழியில் ஐயா கதைத்தால் அல்லது அறிவித்தால் அது இந்த அளவுக்கு வராது.. தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே..!!! ஐயா அப்துல் ஹமீத் அவர்கள் எங்கட தமிழினத்தின் பொக்கிசம்.. அவரது மொழிப்பற்று அவரை உயர்த்தியது.. ஐயா இன்னும் பல ஆண்டு ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்..

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu Před rokem

      1982 Akkaraipattu alikambai என்னும் இடத்துல sir ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவுகள் என் மனத்தில் இன்றும் இருக்கிறது

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Před rokem +18

    அற்புதமான அறிவிப்பாளர் கலைஞர் எங்கள் அப்துல் கமீது சார். வாழ்த்துக்கள்.

  • @mohamedakram6104
    @mohamedakram6104 Před 11 měsíci +5

    அற்புதமான அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @ravikandiah5837
    @ravikandiah5837 Před rokem +9

    BH அவர்கள் இலங்கை தமிழ்ர்களின் ஓர் அடையாளம். இலங்கையருக்கும் உலக தமிழர் அணைவருக்கும் அவரோரு ஒரு பொக்கிஷம். எல்லாம் வள்ள இறைவன் அவரை காத்தருள வேண்டும். இன்ஷா அல்லா ❤

  • @manjupragasam5316
    @manjupragasam5316 Před rokem +14

    நீண்ட காலத்திற்கு பிறகு ஐயா உங்களை பார்த்தில் மிகவும் சந்தோக்ஷம்😍🙏

  • @jeykanthsivanathan5683
    @jeykanthsivanathan5683 Před měsícem +2

    இவர்தான் இசுலாமிய தமிழன், இவர்கள்தான் எம்ஃ உறவுகள் இப்போது இருக்கும் அரேபிய அடிமைகள் இல்லை.
    ஐயா போல பலபேர் இருந்து மறைந்துவிட்டார்கள், வாழ்த்துக்கள் நீடூடி வாழ்க ஐயா

  • @kumaravelsriskandarajah6109

    எங்கள் அண்ணன் ஹமீட் அவர்கள் உண்மை தமிழன், அவர்கள் தமிழ் உலகில் தமிழ் மக்களின் உள்ளங்களில் அண்ணனாக, மாமனாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் அண்ணன் அவர்கள் நீடுழி வாழ்க வாழ்க...... வாழ்த்துக்கள்

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 Před rokem +5

    ஐயா உங்கள் கேட்டு நெடுநாட்களாகியும் இனிமையும் சுவையும் தேனிலா தோய்த்த பலாசுவையாய் இனிக்க பல்லாண்டு வாழ வணங்கிமகிழ்றேன்

  • @ratnampunniyamoorthy913
    @ratnampunniyamoorthy913 Před 5 měsíci +5

    தமிழ் என் மூச்சும், என் பேச்சும்,என்று வாழ்ந்துக்கொண்டு இருக்கும் தமிழன்

  • @angelfreedom246
    @angelfreedom246 Před rokem +32

    10 கேள்விகள் என்று தமிழில் சொல்ல முடியாதா ?
    Legend - பழம்பெரும்
    சார் - ஐயா
    அப்துல் ஹமீடமிருந்து தமிழை கற்றுக்கொள்ளுங்கள்

  • @SL_citizen
    @SL_citizen Před rokem +7

    இவரை முதன் முதலில் காணொளிகள் கண்ட பொழுது இவருடைய குரலை கேட்டு பரவசம் அடைந்து இவரை யார் என்று தெரியாமல் இவருடைய தமிழ் பேச்சுக்களால் நான் மயங்கி இன்றுவரை அவருடைய ரசிகனாக அவருடைய குரல் வளையங்கள் அடங்கிய காணொளிகளை அதே பரவசத்தோடு பார்த்தும் கேட்டுக் கொண்டு வருகிறேன். நன்றி news1st❤

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Před rokem +6

    தமிழுக்குத் தொண்டு செய்த மகான்கள் வரிசையில் பதிவுசெய்து பாதுகாக்க வேண்டிய உயர்ந்த மனிதன். ஐயா ஜெப்ரி நீங்கள் கொடுத்து வைத்தவர். நன்றி.

  • @hamsalaramachandra6407
    @hamsalaramachandra6407 Před rokem +6

    எவ்வளவு பெரிய மாமனிதனின் தன்னடக்கமான உரையாடல்.. தமிழால் தலைவணங்குவோம்.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před rokem +27

    ஐயா அவர்கள் நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறேன்.

  • @kpramamoorthy7193
    @kpramamoorthy7193 Před rokem +4

    இது தமிழ் தமிழாழ் தமிழனக்கு கிடைத்த வொற்றி
    ஹமீது அவர்களுக்கு தமிழன் வாழ்த்துக்கள் ஐயா

  • @margosatoday
    @margosatoday Před rokem +7

    One and only Hon. Abdul Hameed. There cannot be another radio/TV personality as you. From our childhood we've been hearing your vibrant voice. Great soul...stay blessed as always

  • @thiyaguthiyagaraja693
    @thiyaguthiyagaraja693 Před rokem +5

    வாழ்க தமிழ் எங்கள் அப்துல் ஹமீது அய்யா

  • @mohamednakeeb9597
    @mohamednakeeb9597 Před rokem +19

    பேட்டி காண்பவர் வணக்கம் என்று கைகள் கூப்பாமல் சொல்கிறார்.
    ஆனால், பதில் சொல்லும் அப்துல் ஹமீட் கரங்கள் கூப்பி வணக்கம் என்கிறார்.

  • @Ijaz_views
    @Ijaz_views Před rokem +6

    சொல்ல வார்த்தைகளே இல்லை மான்பு மிகு ஹமீட் அவர்களின் பேச்சுக்கு...❤❤❤

  • @roginibalu274
    @roginibalu274 Před rokem +5

    அப்துல் சார் உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி

  • @sivayogann7797
    @sivayogann7797 Před rokem +4

    அருமையான நிகழ்வு வாழ்த்துக்கள்

  • @msekaranrhper9047
    @msekaranrhper9047 Před 6 měsíci +2

    திரு அப்துல் ஹமீது அவர்களின் மொழிப்பற்று வியக்க வைக்கிறது. தமிழ் மொழி காக்க அவர் கூறும் அறிவுரை அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

  • @sunderanton2906
    @sunderanton2906 Před rokem +8

    நேர்காணல் காணும் தம்பி கூட கொஞ்சம் ஆங்கிலம் கலக்காமல் பேசி பேசி இருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும்!!!

  • @CharalTamizhi
    @CharalTamizhi Před rokem +7

    உங்களை நினைத்து ஓர் இலங்கையராக பெருமை கொள்கிறேன் ஐயா

  • @gopalrethinam7471
    @gopalrethinam7471 Před rokem +4

    ஹமீது அவர்கள் தமிழர்களின் பொக்கிஷம்.

  • @maheswarykandasamy831
    @maheswarykandasamy831 Před rokem +2

    Good sir 👍 God bless you all the time

  • @ShanthiniUsha-zj9di
    @ShanthiniUsha-zj9di Před rokem +5

    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜபா அண்ணாவிற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před rokem +6

    MANY THANKS THE GREAT BH ABDUL HAMEED SIR FOR YOUR VALUABLE TIME TO GIVE A GREAT INTERVIEW IN UNBIASED RELIABLE NEWS FIRST BY A GREAT MODERATOR

  • @thambithuraithiruchelvam1878

    மதுரை மோர் கடை முன்பாக உண்டான அனுபவத்தை ஐயா விவரித்த போது புல்லரித்து விட்ட்து. தென்னாலி படம் சம்பந்தமான கேள்விக்கு ஐயா வழங்கிய பதில் அவரது நேர்மையான திறந்த மனதை காட்டியது. ஐயா எம் தமிழ் இனத்துக்கு கிடைத்த பொக்கிஷம். வாழ்க வளமுடன்

    • @christykini1512
      @christykini1512 Před rokem

      உங்களது ஐயா புலிகளை அவதூறாக பேசிய ஜயா

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Před rokem

      @@christykini1512 அவரது இடத்தில் இருந்தால் நீங்கள் கூட அப்படி தான் பேசி இருப்பீங்க.. அவரது நெஞ்சை தொட்டு பார்த்தால் தெரியும்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Před rokem

      @@christykini1512 காகத்துக்கு கனவிலும் பீ கிளறும் எண்ணம் தானாம்

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Před rokem +2

    அன்பு தம்பி ஒரு இமையத்தை செவ்வியம் செய்துள்ளீர்கள். அவரைப்போன்ற தாழ்மை முகமன் செய்யும் முறையான கை கூப்பல் நன்றி சொல்லும் போது வரவேண்டிய முகமலர்ச்சி உங்களிடம் இல்லை! ஒரு எந்திரனைப் போலவே உங்கள் செய்கை இருந்தது. அடுத்து இதனை மாற்றுவீர்கள் என எண்ணுகிறேன்.

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 Před 6 měsíci +1

    மிக்க சிறப்பு வணக்கம் அய்யா

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Před rokem +1

    மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி

  • @srk8360
    @srk8360 Před rokem +2

    தெளிவான இனிய தமிழ் உச்சரிப்பு.👍👍
    இ.ஒ.கூ .த.சே.2..எங்கள் ஆசான்.இதன்அறிவிப்பாளர்கள்தான்..என்பதில் மாற்று க்கருத்து
    இல்லை.
    அருமையான பதிவு.
    நன்றி 💞
    வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐😅

  • @chandrasothi1203
    @chandrasothi1203 Před rokem +4

    அறிவிப்பாளர் அவர்களுக்கு எமது🎉 வாழ்த்துக்கள்.

  • @tamilhoney2697
    @tamilhoney2697 Před rokem +2

    Very informative interview. Both great broadcasters did excellence...

  • @ashabanu7820
    @ashabanu7820 Před 3 měsíci

    Sir your voice is unforgettable becoz I traveled with ur voice during my childhood days.May God gives you good health.

  • @ShanthiniUsha-zj9di
    @ShanthiniUsha-zj9di Před rokem +4

    ஐயா நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ வேண்டும். உங்களிடம் கற்க வேண்டியது அதிகம் உண்டு. கடவுள் ஆசிகள் என்றுமே உங்களுடன் இருக்க. வேண்டும்.

  • @thibagaranganesen448
    @thibagaranganesen448 Před rokem

    வணக்கம் ஐயா உங்களுக்கு வாழ்த்துகள் சொல்ல எனக்கு தகுதி இல்லை , அருமை ஐயா கோடான கோடி வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shasashasa9055
    @shasashasa9055 Před rokem +2

    Sir we respect your voice and experience. No more come back any other person sir. Like you Srilanka get big Gift sir. ❤
    We never forget your eich program sir
    Like " morning ponkum ponkumal " pattukku pattu " no more come back our old Mamiril sir. Your Heart work now your worldwide fantastic exllant voice.your voice Srilanka We get Gold voice sir

  • @nthurai6414
    @nthurai6414 Před rokem +1

    மரியாதைக்குரிய ஹமீத் ஐயா அவர்களிடம் ஒரு வேண்டுகோள். இன்றைய தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகளில் செழுமை இழந்து அழிந்து வரும் தமிழை தூக்கி நிமிர்த்தி நிறுத்தி வைக்க ஒரு நீண்ட கால வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தி தாருங்கள் ஐயா. இக்கால ஒலி ஒளிபரப்பாளர்கள் தமிழைக் கொல்கின்றனர். நொஞ்சு பொறுக்குதில்லை ஐயா 😢😢😢😢

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga Před měsícem

    நன்றி

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Před rokem +2

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @thavamthavam8827
    @thavamthavam8827 Před 26 dny

    வாழ்த்துதக்கள்

  • @shariqmirzaa4742
    @shariqmirzaa4742 Před 6 měsíci +1

    10
    வினாக்கள்
    என்று பெயர் வைக்கலாமே.... சிறப்பாக இருக்கும்....
    தமிழ் நிகழ்ச்சிதானே இது....

  • @Fatimabful
    @Fatimabful Před 29 dny

    ஐயா ஒரு அறிவுக்களஞ்சியம்.
    அறிவான அருமையான நேர்காணல்.

  • @sithamparappillainadesamoo3805

    Appreciate much and very proud for your varse experience and knowledge

  • @royallivetv1466
    @royallivetv1466 Před rokem +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு அப்துல் கமிட் ஐயா

  • @ramasamyhelan7229
    @ramasamyhelan7229 Před rokem +3

    வாழ்த்துக்கள்

  • @DuraisamyBhascaran-pi7tw

    கேள்வி கேட்பவருக்கு அனுபவம் போதாது ஆனால் எல்லாம் தெரிந்ததுபோல காட்ட முயற்சிக்கிறார் தமிழை நேசிக்கிற ஒருவருடன் பேசும்போது தூயதமிழில் பேசலாமே முகத்தில் கொஞ்சம் சிரிப்பும் இருக்கலாம்.

    • @swasthi3617
      @swasthi3617 Před rokem

      தானும் பெரியதொரு ஆள் எனகாண்பிற்பதற்காக த்தான் ஆங்கிலத்தையும் ஆணவத்தையும் கலந்து பேசுகிறார்.88வயது சென்ற

  • @kirukiru420
    @kirukiru420 Před rokem +4

    சிறந்த நேர்காணல். பார்பதற்கு மிக அருமையாக இருந்தது.

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před rokem +2

    Jeffrey and BH Abdul Hameed for providing superb interview
    Well done excellent Best wishes

    • @hariharasudhanramajayan245
      @hariharasudhanramajayan245 Před měsícem

      Please don't compare BH Adbul Hammed genius with Jeffrey still he needs to learn from genius ❤

  • @mamannar2828
    @mamannar2828 Před 3 měsíci +1

    இலங்கை வானொலி சிறு வயதில் கேட்ட மதிப்பு மிக்க அறிவிப்பாளர் கள் மயில் வாகனம் ராஜேஸ்வரி சண்முகம் சில்வஸ்டுபாலசுப்பிரமணியம் விமல்சொக்கநாதன் கே எஸ் ராஜாகோகிலவர்த்தினி அப்துல் ஹமீது இவர்களை மறக்க முடியுமா!

  • @perumalganeshan8633
    @perumalganeshan8633 Před rokem

    மிக பயனுள்ள அறிவார்ந்த கலந்துரையாடல் இவர் தமிழின் நடமாடும் பாரம்பரியம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před 11 měsíci

    🙏 தமிழ் தொண்டாற்றியவர்களில் சாதக பறவை எங்கள் ஒலிபரப்பாளர் தங்களின் மொழிபற்று,உச்சரிப்பு,தன்னடக்கம் ,எளிமை,நன்றியுணர்வு,நன்றி மற்றும் வணக்கத்தின் முக்கியத்தை எடுத்துரைத்த பாங்கு அனைத்துக்கும் தலைவணங்குகிறேன்🙏🙏 நன்றிகள் பல 🙏வாழ்க வளமுடன்! தமிழே உம்மை 🙏🙏🙏👍😄

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +2

    1978.தமிழ் மக்கள் மத்தியில்.

  • @jslv2020
    @jslv2020 Před rokem +1

    தற்போதைய "ஆடியோ புக்" நாவல்களை உங்கள் குரலில் கேட்க ஆசை.

  • @sagayaraj3291
    @sagayaraj3291 Před 6 měsíci

    Abdul hamith avargala vanakam unga pashu sweeta eruku ninga pasuvathai kattukonda erukalam unga pashuku romba thanks ninga sikerama radio station thadange pasanum ennuda request

  • @user-jx7er1zx1i
    @user-jx7er1zx1i Před 7 dny

    ஐய்யா,வணக்கம். நான் ராஜா அண்ணாமலை மன்ற தமிழிசைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பழந்தமிழர் பயன்படுத்திய இசைக் கருவி "யாழ்" பற்றிய நூல்கள் அவ்வளவாய் இல்லை என்று அறிந்து வருந்தினேன்,கடந்த 20 ஆண்டுகளாய் அந்நூல் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளேன்.. உங்களின் தொடர்பு எனக்கு இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். - அ.ராசராசன், திருப்பூர்.

  • @nvshanmugam8172
    @nvshanmugam8172 Před 3 měsíci +1

    தாய்மொழியை நேசிக்கும் உங்களை வாழ்த்துகிறேன்!

  • @sriramulu.mayiladuthurai

    அனுபவங்களின் அற்புதம் ஒலிபரப்பின் சிகரம் வாணொலியின் பிதாமகர் ஐயா BH.அப்துல் ஹமீது அவர்களின் செவ்வியல் காணொளி வழங்கிய சக்தி தொலைக்காட்சிக்கு எனது மனமார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் ❤❤❤✍️👌👍🫂🪷🌹⚘️🌷🔥🫡💐🙏🙏🙏🙏🙏🙏💐💐இப் புத்தகம் சென்னையில் தற்போது கிடைக்கவில்லை.ஐயா!!!!!!

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Před rokem +1

    இறுதியில் கூறியது சிறப்பு! #நெத்தியடி

  • @baskaranchandrakeerthy4985

    ஐயா நீங்கள் நீடூடி வாழவேண்டும்.இறைவனிடம் வேண்டுகிறேன்

  • @thirumagalncc9087
    @thirumagalncc9087 Před rokem +1

    Nice interview.

  • @subramaniananandhan3144
    @subramaniananandhan3144 Před 11 měsíci

    Vandanam!

  • @michaelnayagam9266
    @michaelnayagam9266 Před 7 měsíci

    Hameed anna, intum ungal kural anttupolaithan. VALTHUKAL.

  • @muniramohammediqbal4616
    @muniramohammediqbal4616 Před rokem +3

    ‏ما شاء الله تبارك الله كل شيء من رحمة الله صوتك جميل نعمة الله

  • @thomassamuel2903
    @thomassamuel2903 Před rokem +1

    அந்த நாள் முதல்"
    இந்த நாள் வரை"
    திரு அப்துல் ஹமீது"
    மாற வில்லை"
    எல்லா புகழும் இறை அருளுக்கே*

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 Před rokem +2

    Tamil news wird als die ersten ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mylwaganammuthiah4842

    Thanks god
    Give more life.
    God❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 29 dny

    wel come

  • @rimdeen5416
    @rimdeen5416 Před rokem

    WELCOME BRO

  • @beevikassim1924
    @beevikassim1924 Před rokem

    Its a joy watching him speak. Respects to Mr. Abdul Hameed

  • @naseer7757
    @naseer7757 Před rokem +53

    ஜெப்ரி உங்களுக்கு கைகூப்பி வணக்கம் சொல்ல வில்லையே கவனித்தீர்களா , ஆனால் நீங்கள் (BH அவர்கள் )) கைகூப்பி பதில் வணக்கம் சொன்னீர்கள். இந்த பண்பு இளையவர் மத்தியில் இல்லை.

  • @mohamedaswaraswar3483
    @mohamedaswaraswar3483 Před rokem +4

    பிற மொழிகள் எதுவு‌மே கலந்து விடாமல் சுத்த தமிழில் பேசுகின்ற சிறந்த அறிவிப்பார், கலைஞர்

  • @rameshnithiananthan610

    Please be kind enough to notified the venue of book release ceremony. Is it possible for me to come. I am interested.
    Thanks

  • @vipulan
    @vipulan Před rokem

    Nice

  • @haniffashakira8633
    @haniffashakira8633 Před rokem

    வாழ்த்துக்கள்👍👍👍

  • @suresh6154
    @suresh6154 Před rokem +1

    தமிழ் தமிழ்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 29 dny

    ethirkal

  • @fathima6380
    @fathima6380 Před rokem +3

    மாஷா அல்லாஹ் இன்னும் இரிக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @iusk7062
    @iusk7062 Před rokem +1

    Jefry, you are great.

  • @pettikkadai3230
    @pettikkadai3230 Před rokem

    ❤️❤️❤️❤️

  • @inpakumarbenjamin4537

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @thayaanton3250
    @thayaanton3250 Před 7 měsíci

    Nobody can’t come like B.H Abdul Hameed .. his best and best no words to say..

  • @ansaransari475
    @ansaransari475 Před rokem

    Masha Allah.

  • @antonymaryfelixat1775
    @antonymaryfelixat1775 Před rokem +1

    He is a talented person.

  • @SelvaKumar-so9qd
    @SelvaKumar-so9qd Před rokem

    ஜெப்ரி அருமையான வணக்கம் சொன்னீர்கள்

  • @chandrasekaran3179
    @chandrasekaran3179 Před 3 měsíci

    Abdul Hameed is pitha mahan in the ArivappalarTeam I appreciate him . God's real son. Taka care of his life more than hundred years

  • @lovelylovely2631
    @lovelylovely2631 Před rokem +4

    தமிழ் மொழி அழிவதை சக்தி டிவியில் காணலாம்..

  • @rajanew428
    @rajanew428 Před rokem +2

    EXCELLENT INTERVIEW JABERSEN THANKS ❤❤❤

  • @georgegdn4340
    @georgegdn4340 Před rokem

    🎉🎉🎉🎉

  • @Iqbal-bv8qb
    @Iqbal-bv8qb Před měsícem

    Ulaga. Arivippalar. Avargale. Anbu. Vanakkam.

  • @kuwait3961
    @kuwait3961 Před rokem

    Congratulations

  • @fast_curious1127
    @fast_curious1127 Před rokem

    🎉

  • @denishashanmugamoorthy4783

    Nanri maravatha manithan

  • @nasikmashood444
    @nasikmashood444 Před rokem

    I am proud of you