B.H.Abdul Hameed | நகைச்சுவை - மறக்கமுடியா கலந்துரையாடல்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • இலங்கையில் மாத்திரம் அல்ல தமிழ் பேசும் உலகெங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற குரலுக்குரியவர், எத்தனையோ தமிழ் பேசும் உள்ளங்களின் மனதினிலே அன்று தொட்டு இன்றுவரை பதிந்திருக்கும் அந்த குரலுக்குரியவர் அறிவிப்பாளர் B .H. Abdul Hameed

Komentáře • 59

  • @mayandymasilamany7903
    @mayandymasilamany7903 Před 3 lety +25

    எம் தமிழாள் உயர்ந்த மனிதர்.👍👍🙏🙏 வாழ்க வளமுடன்.
    Love from Bangalore India.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Před 3 lety +11

    Srilankan Tamils seem to be more civilized and cultured than present day Tamils!

  • @sugirtharani6947
    @sugirtharani6947 Před rokem +20

    இந்த பேட்டி மிக மிக அருமையாக உள்ளது திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்தேன் தமிழ் வாழ்க வளமுடன் ! இனிமைத் தமிழை பேசி மகிழ்வித்த அறிவிப்பாளர் B.H அப்துல் ஹமீத் அவர்களும்பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @KumarKumar-zw1yx
    @KumarKumar-zw1yx Před 3 lety +18

    உங்கள் தமிழ்க்கு என் வாழ்த்துக்கள்

  • @rojakesavan8483
    @rojakesavan8483 Před 2 lety +10

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது இந்த நகைச்சுவை கலந்த அழகுத்தமிழை

  • @swaminathan9401
    @swaminathan9401 Před rokem +4

    One of the world's best Tamil Speaker Remombarable by all Tamilnadu people's. Even though he is from Sri Lanka Mr. BH. Abdul Hameed should be awarded by our Tamil nadu Government for his excellence service to our Tamil language. All the best to him for receiving such a award from our CM. Mr. MK. Stallin.

  • @kanasri2735
    @kanasri2735 Před rokem +2

    தாங்க முடயலைடா சாமி
    உங்கள் ஆர்த்திஜின் 7கேள்விகள் நிகழ்ச்சியில்
    கலந்து கொண்டதை இன்றும்
    மறக்க முடியவில்லை பொன்னான காலங்கள்🙏👍

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Před rokem +7

    அருமையான நகைச்சுவையோடு அமைந்த பேட்டி,மிகவும் சிறப்பு வாழ்த்துகள்.🌹❤️🙏🏼

  • @rasaiahsutharsnan8327
    @rasaiahsutharsnan8327 Před rokem +3

    என்ன அருமை .எத்தனை சுவாரஸ்யமான பேச்சு எங்கள் அண்ணனின் .கேட்டு கொண்டே இருக்கலாம்.
    வாழ்க வளமுடன்

  • @jananan4511
    @jananan4511 Před 2 lety +4

    Srilankan Tamil very nice

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 Před 3 lety +10

    மகிழ்ச்சியான.தருணம்......

  • @rajendranm64
    @rajendranm64 Před 2 lety +4

    நகசுவை நிகழ்ச்சி அருமை

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem +1

    👍👍👍👍👍👍👍👍👍LONG TIME FAN
    SABESAN CANADA

  • @monncghf2511
    @monncghf2511 Před 2 lety +6

    அய்யா மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 Před rokem +5

    என் குழந்தை பருவத்தில் இருந்து இந்த கணீர் என்ற, குரலை கேட்டு வருகிறேன். இன்றும் அதே குரல்!.. அன்பு அறிவிப்பாலர் BH அப்துல் ஹமீது அவர்கள் வாழ்க வளமுடன்!.. 🙏🏽🙏🏽🙏🏽

  • @prabhakaran-yr9kr
    @prabhakaran-yr9kr Před 3 lety +11

    அருமை தமிழ்

  • @shukriibrahim5356
    @shukriibrahim5356 Před 3 lety +7

    BH Abdul Hameed is a legend

  • @thangesanthamizhoviya5251

    நிகழ்ச்சி அருமை
    பல வருடங்களுக்கு
    பிறகு சிரித்தேன்.

  • @muthukumarmuthu8922
    @muthukumarmuthu8922 Před rokem +1

    நேரில் பார்கவேண்டும் இதுவரை முடியவில்லை அன்பு ரசிகன்

    • @muthukumarmuthu8922
      @muthukumarmuthu8922 Před rokem

      சானல் இருக்கிறதா என்று தெரியவில்லை

    • @muthukumarmuthu8922
      @muthukumarmuthu8922 Před rokem

      கனடவுக்கு அழைத்துகொள்ளவும்

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 Před rokem +1

    வாழ்க தமிழ் வளர்க உங்கள் நற்தொண்று

  • @kanthankirushnapillai8624

    நன்றி தொடர்ந்து உரையாடவும்

  • @senthilsambathamoorthi734

    Super comedy show 11 00 vera leval

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 Před 2 lety +3

    NICE WAVES OF THE THAMIL WORDS FROM THE LEGENDARY ANCHOR B.H.ABDUL HAMID

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před rokem +2

    இவர்கள் பேசுவதுதான் தமிழ்

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 Před rokem +4

    A true LEGEND 👏👏👏💐

  • @nairsadasivan
    @nairsadasivan Před rokem

    Vanakkam neyarkale.... Ithu ilangai oliparappu koottuthapanam, thamizh shevai irandu .......kulu kulu kilu kilu kulu kilu kulu kulu🎵🎵🎵🎵 lala lala lala lala🎵🎵🎵..... PONGUM POOMBUNAL.... 🎵🎵

  • @SaravananSaravanan-hh8qr

    Arumaiyana nigazhtchi nandri

  • @jegannathan5304
    @jegannathan5304 Před rokem

    Mikavum arumai arputhamana manithar hamith

  • @sugirtharani6947
    @sugirtharani6947 Před rokem

    மனம் திறந்து மணக்கும் தமிழ் மொழியில் இனிக்க இனிக்க பேசிய அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் தமிழ்ப் புலமை

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před rokem +1

    🎤📻Tamil King🎤📻

  • @tamilselvan8529
    @tamilselvan8529 Před rokem

    Wow...what a joyful conversation. May God bless you Hameed sir

  • @swasthi3617
    @swasthi3617 Před rokem

    இலங்கைர்கள் எல்லோருக்கும் பெருமைதான்.

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 Před rokem

    Romba natural la sirithom....

  • @vdtoname1644
    @vdtoname1644 Před 3 lety +3

    Super

  • @rafeeq2000
    @rafeeq2000 Před rokem

    Nice programme

  • @nithanandamvenkatraman654

    Super comedy ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sahabdeens6597
    @sahabdeens6597 Před rokem

    B H super

  • @jegannathan5304
    @jegannathan5304 Před rokem

    Eppati ayya suber

  • @senthilsambathamoorthi734

    Kallakkal comedy

  • @wilsonjayasundara3608

    අබිදුල් ට සුභපැතුම් අපි ආදරෙයි

  • @philemonrajah5197
    @philemonrajah5197 Před rokem

    🌺🙏👌

  • @jegannathan5304
    @jegannathan5304 Před rokem

    Sirippu arputham

  • @kasthuris2731
    @kasthuris2731 Před rokem

    👌🏼👌🏼👍🙏🏼🙏🏼

  • @nithiyananthansinnathamby5742

    2 avthu eluthu

  • @kaliappandurai5103
    @kaliappandurai5103 Před 3 lety +2

    Abdul Shared Sir, I wanted to know from you that you have worked around 32 years in the radio house in srilanka. K.S Raja was also worked in the same radio house and his way of speaking was very nice and style at the time. But at present where he is sir? Could you please tell me as a request.

  • @nithiyananthansinnathamby5742

    indusriey

  • @Nehu27122
    @Nehu27122 Před 9 měsíci +1

    🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅🕋🤲🤲🤲🤲🤲🤲