B.H.

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2013
  • London on 31st July 2004
    B.H.Abdul Hameed அவர்களின் பாராட்டு நிகழ்வு
    B. H. Abdul Hameed is a Sri Lankan Tamil radio broadcaster, master of ceremonies, television host and film actor. He is known for his broadcasting career on Radio Ceylon, the oldest radio station in South Asia. Hameed has hosted many Tamil cultural events around the world.

Komentáře • 621

  • @nalahininalahnin9124
    @nalahininalahnin9124 Před 3 lety +41

    ஐயா உங்கள் பாதம் பணிகிறேன்.உயர்ந்தாலும் வந்த பாதை மறவாது வாழும் உங்களது குணம் கண்டு கண்ணீர் வந்தது. வணங்குகிறேன் ஐயா. நன்றி ஐயா.

  • @alirajaali7827
    @alirajaali7827 Před 3 lety +47

    ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசும் ஒரு உன்னத மனிதர் மாஷ அல்லாஹ்

  • @T.Santha-qb8ne
    @T.Santha-qb8ne Před rokem +10

    தமிழ்த்தாயின் தலைமகனே வாழ்கவளமுடன்🙏🙏🙏

  • @tms-sakil5210
    @tms-sakil5210 Před 3 lety +14

    தெய்வ குரலோன்...பி.எச்.அப்துல் ஹமீத்...புகழ் வாழ்க... பூமி உள்ள வரை இவர் புகழ் நிற்க்கும்...

    • @arams2007
      @arams2007 Před 2 lety

      நிதர்சனமான உண்மை
      தமிழுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார் திரு அப்துல் ஹமீது அய்யா

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem Před 3 lety +6

    எங்கள் தமிழில் பலர் இறந்தனர் என கூறப்படுகிறது எங்கள் தமிழ் வளர்வதில் அய்யா நீர் மட்டுமே ஆதாரம்
    ஆனால் உங்களையும் ஆரம்பத்தில் சில இன்னல்கள் எண்ணி கண்கலங்கிறது

  • @thanavanthiran.kthanavanth6149

    உங்கள் குரலை கேட்பதற்கு காத்திருந்த நாட்கள் பல.நீங்கள் கண் கலங்கி என்னை அழ வைத்துவிட்டீர்கள்.நீடூடி வாழ்க.இறைவன் நம் பக்கம் இருக்கிறார்.நலமுடன் வாழ்வோம்.

  • @baluchamyayyavu5652
    @baluchamyayyavu5652 Před 2 lety +16

    இலங்கை வானொலியில் உங்கள் குரலைக் கேட்பதற்காக காத்திருக்கும் கூட்டங்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன் என்ற பெருமை எனக்கு உண்டு.

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 Před 3 lety +47

    ஒரு விசித்திரமான குரல். எதிரொலி தேவை இல்லா குரல். எங்கும் ஒலிக்கும் குரல். இளமைக்குரல்
    இனிமைக்குரல்
    இணை இல்லா குரல்
    வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @g.k.venugopal8959
    @g.k.venugopal8959 Před 3 lety +10

    பாசமிகு கண்ணே உம் அன்பு இந்த காணொளி மூலம் கிடைக்கப்பெற்றேன் .இறையருள் தங்கள் நலமே பெரிதாக தமிழ் சமூகத்தின் சொத்து. வாழ்க வளமுடன். அப்துல் ஹமீது தந்தையாரின் தாயாரின் மனிதநேயம், என்னை அன்பால் ஒன்றிட அருள் ஆட்சி புரிகிறது. தமிழே எம் அன்பை பெருகச்செய்வாயாக. வணக்கம்.

  • @veramani454
    @veramani454 Před 3 lety +37

    தமிழுக்கே தமிழ் ........அய்யாவிற்கு வாழ்த்துக்கள்

  • @muthamil4129
    @muthamil4129 Před 3 lety +38

    எவ்வளவு புகழ் பெற்றவர். அவருடைய உடல் மொழி என்னை கண் கலங்க செய்கிறது.

  • @gnanaprakasammanivel3421
    @gnanaprakasammanivel3421 Před 3 lety +8

    பல கோடி மக்களை தன் காந்தக் குரலால் மகிழ்வித்த திரு. அப்துல் ஹமீது அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @suguna.m1841
    @suguna.m1841 Před 3 lety +6

    ஹமீத் அண்ணா நீங்கள் பேசுவது போல் சரியான தமிழ் உச்சரிப்புடன் பேச வேண்டும் என்று சிறுவயதில் இருந்து ஆசை நன்றிகள் அண்ணா🙏🙏🙏🙏

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 Před 3 lety +14

    அழகு தமிழ் பேசும் திரு
    B.H. அப்துல் ஹமீது ஐயா அவர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்.நான் அந்த நாள் இலங்கை வானொலியில் எட்டு மணி வாகனத்தை கேட்பேன் கேட்பேன்

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 Před 3 lety +13

    தமிழுக்கு இது போன்ற நேரத்தில் பெருமை சேர்க்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தழிழுனுக்கு அப்துல் ஹமீதுக்கு

  • @abulwaffa5599
    @abulwaffa5599 Před 3 lety +21

    வெண்கல ஓசை யை விடவும்
    மேலான ஒளியை பரப்பும் அன்பு அரிவிப்பாளர் B H

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Před 3 lety +9

    உண்மை தான். என்றும் வளர்த்துக்கொள்ள இறை பக்தி என்றால், அன்னாரின் ஆவல் அதிகரித்தது மேலும் மேலும் பல தரப்பட்ட மக்கள் பாராட்டுக்கள் வளமுடன் வாழ வேண்டும்.

  • @nagalakshmir284
    @nagalakshmir284 Před 3 lety +14

    உங்கள் குரல் உங்கள்தியாகம் தமிழ்மேல் உங்கள் பற்று அறிவுகூர்மை
    தமிழ்வளர்வதற்கு உங்களின் பங்களிப்பு மிகசிறப்பு தமிழர் அனைவரின் மனதிலும் என்றென்றும் வாழ்வீர்கள் தமிழ் உள்ளவரை மறக்கமாட்டார்கள் வாழ்க உங்கள் புகழ் வளர்க தீர்க்காயுசாக வாழ்க வாழ்கவே

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 Před 3 lety +26

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த கொஞ்சும் குரலுக்கு சொந்தக்காரர் B.H.அப்துல்ஹமீது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்.

  • @rajendranv4327
    @rajendranv4327 Před 2 lety +5

    BH அப்துல் ஹமீத் ஐயா அவர்கள் கண்ணீர் எங்களுக்கு புரிகிறது நானும் எஸ்டேட் பகுதியில் பிறந்தவர் உங்கள் வளர்ச்சியில் எங்களுக்கும் பெருமை ஐயா அவர்களுக்கு மலையகம் சார்பாக வாழ்த்துகிரேன் வாழ்க வளமுடன்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Před rokem +2

    எங்கள் தமிழ் தாயின் செல்ல மகனே உங்கள் குரலும் உச்சரிப்பும் கண்டு கேட்டு வளர்ந்த பிள்ளைகள் நாங்கள் எங்கள் தாய்தமிழை உயர்வாக என்னி பெருமிதம் கொள்கிறோம் என்றால் அது உங்களை போன்றவரை எங்கள் தாய் தமிழால் நாங்களும் கிடைக்கப் பெற்றோம் என்பதற்காகவும்தான் ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @sujathamohandass5455
    @sujathamohandass5455 Před rokem +7

    நான் சிறிய வயதில் இலங்கை வானொலியில் ஒலித்த இவரது இந்த இனிய குரலுக்கு ரசிகை.இவர் தற்போது
    எங்கு உள்ளார்? எப்படி உள்ளார்?என்ன செய்து கொண்டுள்ளார்? தெரிவிக்கவும். ம
    பிசிறு இல்லாமல் தூய தமிழில் பேசியது
    அவருக்கே உரித்தானது.அவர் குடும்பத்தினருடன் நோயற்ற நீண்ட வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @user-os3er3my4y
    @user-os3er3my4y Před 2 lety +3

    வாழ்த்துக்கள் ஐயா நீண்ட நெடிய ஆயுளுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் தமிழையும் மெல்லிசையாக ஒலித்துக்கொண்டிருக்கும் உங்களது குரல் வளம் இனி யாருக்கும் அமையாது
    சிறுவயது 1977களில் இலங்கை வானொலியில் உங்களுடைய நிகழ்ச்சி நேயர் விருப்பம் நான் தொலைபேசியில் உங்களுடன் பேசி இருக்கிறேன்
    விருப்பத்திற்கிணங்க ஜெர்மனியின் செந்தேன் மலரே என்ற பாடலை ஒளிபரப்பு செய்தீர்கள் காலத்தால் மறக்க முடியாத நிகழ்வு வாழ்க நீ எம்மான் வையகத்து நாளெல்லாம்
    என வாழ்த்துகிறேன்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Před rokem +1

    வரவேற்கிறேன் ஐயா தமிழ் மருத்துவபடிப்பை ! ஆங்கில மோகத்தில் இதை சிலர் தடுப்பதை நினைத்து வருந்துகிறேன் ! ஐயா

  • @athmanathanl.m5887
    @athmanathanl.m5887 Před 2 lety +3

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில்தான் முதன் முதலாக உங்கள் கம்பீர குரலின் தமிழ் உச்சரிப்பு கேட்டு வியந்தேன் இளம்வயதிலேயே உங்கள் கம்பீர குரலுக்கு அடிமையானேன். உங்களுக்கு வயதானாலும். உங்கள் கம்பீர குரலுக்கு வயதாகவில்லை. தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.. தாங்கள் பல்லாண்டுகாலம் வளமுடன் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
    இலா.மு.ஆத்மநாதன்
    நீர்முளை.

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Před 3 lety +7

    கண்ணியமாகப் பேசக்கூடியவர்..ஆழந்த நுட்பமான ,தகவல்கள் சுவைபடச் சொல்லக் கூடியவர்....வாழ்க பல்லாண்டு....

  • @kaliyaperumalsubramaniyan9288

    உங்க குரல் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அந்த நாள் என்றும் இனிமையான நாட்கள். என் இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கு ஐயா.

  • @mohamedthaseem3901
    @mohamedthaseem3901 Před 3 lety +38

    பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் , உங்களால் எங்களுக்கும் பெருமை

  • @kaderameer3583
    @kaderameer3583 Před 3 lety +17

    தமிழ் பேசும் அழகிய அறிவிப்பாளர் அப்துல் ஹமீது🙏

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Před 3 lety +23

    உங்களால் தமிழும் தமிழால் நீங்களும் வாழ்ந்து காட்டிவிட்டீர்கள் சிறுவயதில் இருந்து உங்கள் குரல் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தது

  • @prabhakaran-yr9kr
    @prabhakaran-yr9kr Před 3 lety +9

    ஐயா, உங்கள் எண்ணங்களுக்கு இணங்க உங்கள் வாழ்வில் அனைத்து மதமும் தாங்கி பிடித்து இருந்திருக்கிறது

  • @thambirajg4170
    @thambirajg4170 Před 3 lety +10

    அருமையான தொகுத்து வழங்கினார் ஐயா உங்கள் தமிழ் உச்சரிப்பி நன்றாக உள்ளது..

  • @neelameganneelu5929
    @neelameganneelu5929 Před 4 lety +7

    ஜயா நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ எனது வாழ்த்துக்கள்,.உங்கள் குரல் என்றும் ,எங்கள் காதில் ஒழிக்க இறைவனை ,வேண்டுகிறேன் ,,,ஜயா,,

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety +8

    அருமை,, ஐயா B H, அவர்களின் பங்கு தமிழுக்கு அன்றும் இன்றும் என்றும் உண்டு, மயக்கும் சிம்ம குரலோன் ஐயா மட்டுமே,

    • @murugesank6592
      @murugesank6592 Před rokem

      நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது எழுபிறப்பிலும் நாங்கள் செய்த பாக்கியம்.

  • @ohmmurugaeditz6447
    @ohmmurugaeditz6447 Před rokem +1

    நான் ஐந்து ஆறாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இலங்கை வானொலி கேட்டேன் மீண்டும் அவருடைய குரல் கேட்டது மீண்டும் அந்த காலம் கிடைக்காது

  • @vargheeserajasinghyesudhas4106

    உங்கள் குரல் என்றும் இனிமை. இளமை .சிறு வயதிலேயே இலங்கை வானொலியில் உங்கள் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிக்கு நான் ரசிகன் .பல்லாண்டு வாழ்க

  • @whybother5142
    @whybother5142 Před 5 lety +131

    செம்புக் குரலுக்கு சொந்தக் காரன் செம்மைத் தமிழுக்கு குத்தகை காரன் திரு. அப்துல் ஹமீத் அவா்கள். வாழ்க பல்லாண்டு. தொடா்க உங்கள் தமிழ்ச் சேவை.

  • @muthukumar-yu3ke
    @muthukumar-yu3ke Před rokem +5

    தமிழை வளர்க்க ஊக்கிவிடத்துடிக்கும் நெஞ்சத்திற்குவாழ்த்துகள்

  • @ThamizhMahal
    @ThamizhMahal Před 3 lety +12

    மா மனிதரை மிஞ்சிய மா..... மனிதர் ஐயா தாங்கள்.
    பாராட்டுக்கள்...
    நான். எஸ்.கண்ணன்,குடவாசல். திருவாரூர் மாவட்டம்.(06.02.2021)

  • @anthonyammagnanapragasam1248

    ஐயோ ஐயா உங்களின் கண்ணீர் என்னை கலங்கவைத்துவிடடது.

  • @sabeshansabaretnam3178
    @sabeshansabaretnam3178 Před rokem +3

    வானொலியின் மாபெரும் ஆளுமை...தமிழக மக்களின் மனங்கவர் கலைஞன்..இலங்கை தமிழின் இனிமையை உலகெலாம் கொண்டு சென்ற இன்குரலோன்...வாழ்க ஐயா நீவீர்...

  • @parvathiraja3352
    @parvathiraja3352 Před 3 lety +22

    22 வருடங்களுக்கு முன்பு கோவையில் கஸ்தூரிரங்கன் அரங்கத்தில் என்மகள்பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாள் .உங்களை முதன் முதலாக மேடையில் பார்த்தேன்.அது வரை வானொலியில்குரல்..கேட்டிருக்கிறேன்.வாழ்க உங்கள் தமிழ்.

    • @GopalGopal-bo2nd
      @GopalGopal-bo2nd Před rokem

      Ďdfdďďdďďdďďďďďďďdďďďďďdďďdďďďďďďďďďd

  • @gurusamyr5340
    @gurusamyr5340 Před rokem +3

    உங்கள் குரல் கேட்ட நாளெல்லாம் திருவிழா சிறுவன் முதல் இப்போது 56 வயது முடியும் தருவாயிலும் உங்கள் குரலை ரசிக்கிறேன் ஐயா வாழ்க நீங்கள் பல்லாண்டு🙏🙏🙏

  • @umasavadan5824
    @umasavadan5824 Před rokem +3

    கம்பீரமான உங்கள் குரலை க் கேட்டுப் பழகிய எனக்கு உங்கள் அழுகுரல் மனதை கலங்க வைத்தது.நீங்கள் பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்

  • @srk8360
    @srk8360 Před 3 lety +4

    தெளிவான உச்சரிப்பு கம்பீரமான.குரல்...எங்கள் தமிழ்.கற்றுதந்தவர்கள்....,🙏🙏🙏🙏🙏👌👏👏👏👏👏👍💜💜💜💜💜💐💐💐💐💐🌾🌾🌾💮💮🌸🌺🍀🌻🍁🍃🌷

  • @liki3470
    @liki3470 Před rokem +2

    ஐயா உங்கள் குரலை இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச ஒளிபரப்பில் கேட்டுள்ளேன். மிகவும் அருமையான குரல் கம்பீரமான குரல். இலங்கை வானொலி கேட்டு தான் வளர்ந்தோம் மிகவும் அருமையான வானொலி எங்களால் மறக்க முடியாத இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச ஒளிபரப்பு.

  • @pbalamuthu1519
    @pbalamuthu1519 Před 3 lety +1

    தாங்கள் நோயற்ற வாழ்வும் மன நிறைவுடன் கூடிய பெரு வாழ்வு வாழ தமிழ் த் தாய் தாங்கள் தங்களை என்றும் வாழ்த்துவாள். அன்பான இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள். மற்றபடி தாங்கள் வாழ்த்துரை வாசிப்பின் வரிசையில்...... என்னுடைய அன்புச் சகோதரியாகிய திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களையும் பகர்ந்திருக்கலாம். ஒருவேளை due to nervous and excitement என்றே நினைத்துக் கண்டேன். வாழ்க வளமுடன். ! 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐

    • @asamuel2112
      @asamuel2112 Před 3 lety

      I'm not missing Rajaguru sennathipathi kanakarathnam

  • @sadhasivamgovindaraj2684

    🙏 ஐயா,
    உண்மையின் உருவம்
    உள்ளத்தில் நல்ல உள்ளம்
    உறங்காது
    அது நீங்கள்தான்

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962

    நான் சிறு வயதில் இலங்கை வானொலியில் கேட்ட அதே குரல் இன்றும் அதே தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் அய்யா பி.ஹெஜ்.அப்துல் ஹமீது அவர்களே!
    🙏❤❤❤🙏

    • @anandkalyani2761
      @anandkalyani2761 Před rokem +2

      சார் வணக்கம் அப்துல் ஹமித்அவர்கள்களை வணங்குகிறேன் உங்கள் அழகு குரலில் தமிழ் வார்த்தைகள் எல்லாம் வைரம் உங்களின் பேட்டி கண்களில் கண்ணீர் வரவைத்துவிட்டது சார்

    • @m.sahubarsadiqm.s.sadiq.4962
      @m.sahubarsadiqm.s.sadiq.4962 Před rokem +1

      @@anandkalyani2761 🙏🙏🙏🙏🙏

    • @ashiqashiq5656
      @ashiqashiq5656 Před rokem

      L
      🍬🍬L
      0pppp0pppp🤑🤑🤑😊

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 Před rokem +1

      ❤❤❤❤

  • @kasthuris2731
    @kasthuris2731 Před 3 lety +9

    அற்புதமான மனிதர் அன்பும் பண்பும் கலந்த கம்பீரமான குரல் வளம் கொண்டவர் அருமை சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள்👌👌👍👍🌷🌷

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +10

    இனிமையான பாடல்கள் கேட்பதில் எவ்வளவு இன்பமோ அதேபோல் அய்யாவின் குரலை கேட்பதில் அவ்வளவு இன்பம். தமிழ் மொழியின் மீது எவ்வளவு பற்று அய்யாவிற்கு.

  • @LISTENINGfull
    @LISTENINGfull Před 2 lety +5

    மிக சிறப்பு. தமிழை எங்கள் காதினில் இனிய குரலால் இசைத்த காலங்கள் பொற்காலம்.

  • @anusuyar8094
    @anusuyar8094 Před 2 lety

    ஐயா, என் சிறு வயதில் இலங்கை வானொலியில் உங்கள் குரல் கேட்டு மெய் மறந்து இருக்கோம், இன்றும் அதே குரல், அதே கம்பீரம், இன்று என் வயசு 68, ஆனால் நீங்கள் மட்டும் எப்படி இளமையோடு, உங்கள் குரலும் அப்படியே, என்ன மாயம்,,, வாழ்த்துக்கள் ஐயா, பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏

  • @ariyasirivithanage5207
    @ariyasirivithanage5207 Před 3 lety +20

    Dear Mr. Abdul Hameed....
    As a Sri Lankan and also as an announcer of Radio Ceylon....
    please except my warm wishes for all your great achievements!
    You are a truly & great example for all of the Radio & TV broadcasters in Sri Lanka. I wish you all the very best ! We are very proud of you!
    God bless you!
    - Ariyasiri Vithanage.

  • @ebenezerprince3110
    @ebenezerprince3110 Před 3 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த ஒரே குரல். எனது சிறு வயதை நினவுடும் குரல்.

  • @suhisiva969
    @suhisiva969 Před 3 lety +4

    வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் தமிழ் சேவை 🙏

  • @vijikumar266
    @vijikumar266 Před 3 lety +21

    Iam 67 now. But in my teen age i was attracted by ur sweet tamil through ceylon radio. Still echoed in my memories. I cant forget u and k.s.Raja voice. Drops of tears in my eyes. God bless u sir. B.H.Abdull Hameed sir.

    • @bhavanisubramani2127
      @bhavanisubramani2127 Před 3 lety

      Me too bro....

    • @kathirvelrajs913
      @kathirvelrajs913 Před 3 lety

      Me too dear Hamed. Iam 68.

    • @kathirvelrajs913
      @kathirvelrajs913 Před 3 lety

      U r one of the very few unforgettable persons in my life. I am a slave to ur clear pronunciation. U r one in a crore.
      I don't flatter. It is a reality.

    • @arams2007
      @arams2007 Před 2 lety

      ஆம் இளைய சமுதாயத்திற்கு அய்யா அப்துல் ஹமீது, ஒரு எடுத்துகாட்டு

  • @ksiva99
    @ksiva99 Před 4 lety +26

    நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகிறேன். அய்யா நாங்கள் உங்கள் தமிழ் பேச்சுக்கு விசிறி.
    வானொலி இருந்த போது என் குடும்பத்தினருடன் உங்கள் நிகழ்ச்சி கேட்டிருக்கிறேன். உங்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க வேண்டும்.
    நன்றி அய்யா!!!
    அய்யா ஏன் நீங்கள் சன், விஜய் டிவியில் வந்து பணிஆற்றக் கூடாதா?
    அய்யா ஒரு CZcams channel தொடங்குங்கள்.

  • @mooshiyamooshiya8994
    @mooshiyamooshiya8994 Před 3 lety +13

    அய்யா குரல்வளை நீங்கள் அறியாவிலை ஆனால் உலகமே உங்கள் ஆயுசு ஏன் வாழ்கிறது உங்கள் மனது தோள்றாது ஆனால் என் மனது சொல்கிறது நீங்கள் ஆமை வம்சம் போல் 180 ஆண்டு குரல் வளமோடும் வாழ என் இனிய நல்வாழ்த்துகள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @amsathoniarockiamary5950

    ஆண்டவர் இயேசு உங்களை எங்களுக்கு கொடுத்து இருக்கிறார் நன்றி ங்க ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌

  • @meenam5572
    @meenam5572 Před 3 lety +1

    வாழ்க வளமுடன் நலமுடன் பல்ஆண்டு பல் ஆண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இப்படி வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

  • @AA-ne2qt
    @AA-ne2qt Před 3 lety +13

    வாழ்த்துக்கள் ஐயா என்10வயது முதல் கேட்கும் உங்ள்குரல் ,80களில் இலங்கை வானொலியில் கேட்ட குரல், நீங்கள் இன்னும்பல்லாண்டு வாழ வேண்டும்.

  • @MAHENDRAN-po9ne
    @MAHENDRAN-po9ne Před 3 lety +1

    ஐயா உங்கள் குரல் தேன் சுவை கொண்ட மிரலவைக்கும் கம்பிரகுரல் நான் சிறுவன்ணாக இ௫ந்த பொது உங்கள் குரல் ௭ன்மணம் கரைந்து விடும் ௮துபோல் இன்று

  • @ameerjansheriff786
    @ameerjansheriff786 Před 2 lety

    எங்கள் இதய சமஸ்தானத்தில் தமிழை
    அழகுபட எப்படிப் பேசவேண்டும் ஆர்வத்தை ஏற்படுத்திய உலகமெல்லாம் தமிழர்களின் நெஞ்சங்களின் வாழும்
    B.H.அப்துல் ஹமீத்
    அவர்களை இந்த பாராட்டுவிழா எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாயினும்
    எங்களின் பாராட்டுக்கள்
    இன்று உரித்தாகுக..
    என்றும் தொடர்க உங்கள்
    தமிழ்த்தொண்டு.
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.

  • @anthonytheresatheresa6169
    @anthonytheresatheresa6169 Před 3 lety +22

    ஐயா உங்களையும், உங்கள் குரலையும் என்றும் மறக்கவே முடியாது . சசி அம்மா அவர்களையும் காண
    எண்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோசம் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
    ஆண்டவர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பாராக

  • @thangesanthamizhoviya5251

    ஐயா உங்கள்
    வரலாறு...இளையோர்க்கு
    பாடமாக அமையும்.
    தான் ஆடாவிட்டாலும்
    தன் தசையாடும்.
    உங்கள் கண்ணீர்
    என்னைக் கலங்க செய்தது.

  • @svkr1991
    @svkr1991 Před 3 lety +5

    உங்கள் தமிழ் குரலுக்கு நான் என்றும் அடிமையானவன்

  • @rajap8741
    @rajap8741 Před 3 lety +3

    ஹப்துல்ஹமித். சார்... உங்கள். குரலுக்கு. நா. அடிமை

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 Před 3 lety +1

    அருமையான குரல் வளம் ஐயா வானொலியில் நீங்கள் பேசுவதை ரசித்து கேட்போம்.நீங்கள் பேசுவதை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před rokem +1

    அருமையான குரல்வளம் ஐயா!. உங்கள் குரல் வானொலி ஒலிபரப்பு செய்திகள் தொகுப்பு மற்றும் இசை நிகழ்ச்சி பாட்டுக்கு பாட்டு அநேக முறை கேட்டு இன்புற்று இருக்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா!

  • @tknratnajothi
    @tknratnajothi Před rokem +1

    TKNR.FROM SRI LANKA.FROM MY YOUNGER DAYS ELANGAI VANOLLY THE FAVOURITE OF MINE WHICH SELF ENRICHED WITHIN MINE MINE MIND HAS ENRICHED ME FOR EVER.THE SAD THINK RADIO CEYLON DID NOT OFFER THE TOP MOST POST AS ABDUL HAMID WAS A TAMIL.EVEN AT OLD AGE OF 83+ CAN'T STOP MY TEARS.THE ALL MIGHTY WILL BLESS MR HAMID THE WHOLE FAMILY.

  • @AllIsGrace
    @AllIsGrace Před 5 lety +102

    தமிழுக்கு அமுதென்று பேர் அந்த அமுதிற்கு அமீதென்று பேர்.

  • @sujathamohandass5455
    @sujathamohandass5455 Před rokem +3

    இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் அவரது
    இணைய தளத்தின் மூலம் மீண்டும் கொண்டு வந்தால் மலரும் நினைவுகளாக எங்கள் நெஞ்சில் இருக்கும் .

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Před 3 lety

    ஆஹா ஆனந்தம்ங்க ஐயா உங்களால் தமிழ் உலகுக்கே பெருமை ஐயா பெருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @Rajkumar-gd3ji
    @Rajkumar-gd3ji Před 5 lety +18

    ஐயா உங்கள் குரல் இனிமை மெய் சிலிர்த்தது ஐயா 👌👌👌

  • @sujarithaelavarasu8412
    @sujarithaelavarasu8412 Před 2 lety +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு தேன்போல் இனிக்கும்🌷🌷🌷

  • @marxkarlmarks1610
    @marxkarlmarks1610 Před 3 lety +12

    தமிழக ஊடக நண்பர்களே இவர் தமிழை கொஞ்சம் கேளுங்கள் தமிழை தாய்மொழியாய் கொண்ட சினிமா நட்சத்திரங்களே இவர் தமிழை கேளுங்கள் ஊடகங்களில் நீங்கள் பேசும்போது கொஞ்சமாவது தமிழில் பேசுங்கள்

  • @Raajaafivesix
    @Raajaafivesix Před 3 lety +10

    Sir ur speech ...a lesson to entire world. The people quoted by you with tears are of different caste, religion and various places. But you called them as ANNA AYIA . What a realistic affection you have to them!

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 Před 2 lety +3

    அன்புடன் வாழ்த்துக்கள் நண்பரே.

  • @sampath8630
    @sampath8630 Před rokem +1

    சூப்பர் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்.

  • @thenpothigaitamilchannel1990

    When I was a medical student we used to hear radio Mr Hameed will start the program with memories of his mother that made many of us good fans of him

  • @anuradias
    @anuradias Před 3 lety +5

    குரல் சுத்தமான ‌தமிழ் அருமையான உச்சரிப்பு வாழ்க பல்லாண்டு

  • @user-pv5cn4lu2e
    @user-pv5cn4lu2e Před rokem +2

    எங்கள் தமிழ் இனத்தின் சொத்து நீங்கள், எங்கள் பிள்ளைகளின் ரோல் மாடல் நீங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @shanmugarajabalakrishnan6988

    இவளவு அழகான உள்ளம் கொண்டவரா ? என் கண்களிகளில் வழியும் நீர் உங்களுக்காக

    • @girijavijay4488
      @girijavijay4488 Před 3 lety +2

      Kalai vanakkam

    • @k.shanmugasundaram6014
      @k.shanmugasundaram6014 Před 3 lety +4

      உலகில் தமிழ் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இலங்கை தமிழர்கள். அவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தங்கள் குழைந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தருகிறார்கள். நாம் அந்தவித்தில் பின் தங்கியுள்ளோம்.

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Před 2 lety

    எழுத முடியவில்லை
    என்னால்.
    உங்கள் கண்ணீரில
    என்மனம் kalangivttathu
    நீண்ட காலம் வாழ்ந்து
    தமிழ் மொழியில், உச்சரிப்பில், tamilpadalhalil ellarullangalilium மகிழ்ச்சியாக undakkukanga.

  • @seethamanikrishnasamy4786

    உங்களின் குரலுக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் அடிமை நான். வாழ்க வளமுடன்.

  • @maaverariravanesvaran6905
    @maaverariravanesvaran6905 Před 4 lety +90

    ஈழத்தின் தமிழின் பிரதிபலிப்பே! உங்கள் தமிழுக்கும் தங்கள் குரலுக்கும் நான் அடிமை.

    • @nagaiduraimanoharan5887
      @nagaiduraimanoharan5887 Před 4 lety +2

      இறைவன் எங்களுக்கு அருளிய அட்சயபாத்திரம் நீங்கள்

  • @jeyadevi3003
    @jeyadevi3003 Před 3 lety +2

    வாழ்துக்கள் ஐயா

    • @jeyadevi3003
      @jeyadevi3003 Před 3 lety

      வாழ்த்துக்கள் ஐயா

  • @natarajansabapathy2159
    @natarajansabapathy2159 Před 3 lety +4

    வெண்கல குரல் செம்மொழி பேசும் திரு அப்துல் அமீது பல்லாண்டு வாழ இறைவன் அருள்புரியட்டும்

  • @natarajnataraj2256
    @natarajnataraj2256 Před 3 lety +3

    You are great

  • @keerthika3423
    @keerthika3423 Před 2 lety +7

    என் தமிழ் என்றும் வளரும்.

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem +3

    Abdullah hameem 🙏
    Tamil of the Tamil 👍
    Voice of the voice
    Magnetic Personality 👍

  • @veerasenan9700
    @veerasenan9700 Před 2 lety +2

    அண்ணன் அபதுல்ஹமீதுக்கு வணக்கம்

  • @DrCTKumar
    @DrCTKumar Před 5 lety +28

    தமிழின் தமையன் நீங்கள் நீங்கள் நீடுழி வாழ்க ......

  • @chandrasekarank6312
    @chandrasekarank6312 Před 5 lety +139

    சொக்கவைக்கும் குரல் சுத்தமான ‌தமிழ் அருமையான உச்சரிப்பு வாழ்க பல்லாண்டு

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra Před rokem +1

    I am very big fan of abdulhameed.we love you Anna.longlive.

  • @srivarshatextile9988
    @srivarshatextile9988 Před rokem +1

    Ayya அப்துல் ஹமீது அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @rajuraja6284
    @rajuraja6284 Před 3 lety +12

    வாழ்க தமிழகம் வளர்க தமிழ்மொழி வெல்க தமிழ் ✈

  • @pnmasilamani6329
    @pnmasilamani6329 Před 3 lety +2

    வாழ்க தமிழ்

  • @Sba1234567
    @Sba1234567 Před 3 lety +16

    Wow ... Wow... Very Very impressive.. You are a living example of Harmony for all Tamilians.. Insha Allah..