திருச்செந்தூரின் கடலொரத்தில் பாடல் | Thiruchendoorin Kadalorathil Senthilnaathan song | deivam .

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2023
  • #tamilsongs #lovesongs #kannadasan #tamil #sadsongs #4koldsongs
    திருச்செந்தூரின் கடலொரத்தில் பாடல் | Thiruchendoorin Kadalorathil Senthilnaathan song | deivam . Tamil Lyrics in Description .
    Movie : Deivam
    Music : Kunnakudi Vaidyanathan
    Song : Thiruchendoorin Kadalorathil Senthilnaathan
    Singers : T. M. Soundararajan, Seerkazhi Govindarajan
    Lyrics : Kannadasan
    திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
    தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
    தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
    திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
    அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
    ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
    அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
    அசுரரை வென்ற இடம் அது தேவரைக் காத்த இடம்
    ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசித் திங்களிலும்
    அன்பர் திருநாள் காணுமிடம் அன்பர் திருநாள் காணுமிடம்
    திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
    தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
    கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
    குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
    கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா கடல் அலையா?
    குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும் குமரனவன் கலையா?
    மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
    வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
    சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
    ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
    நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
    நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று
    திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்
    தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
    பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
    கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
    பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா
    கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
    நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
    நம்பியவர் வந்தார் நெஞ்சுருகி நின்றார் கந்தா முருகா
    வருவாய் அருள் தருவாய் முருகா
  • Zábava

Komentáře • 321

  • @b.sakthisakthib.sakthivel3205
    @b.sakthisakthib.sakthivel3205 Před 6 měsíci +383

    முருகா திருமணமாகி 5 வருடம் ஆகிறது எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா‌. 😭😭😭😭😭😭😭

    • @KodeeshPr
      @KodeeshPr Před 6 měsíci +17

      செவ்வாய் விளக்கு போடவும்

    • @user-is1qp8kk1b
      @user-is1qp8kk1b Před 6 měsíci +16

      ஓம்.கண்டிப்பா கிடைக்கும் ✋🦚🐓

    • @rajkumarrajee1135
      @rajkumarrajee1135 Před 6 měsíci +7

      Anna feel pannathinga nallathe nadakkum Saravana bava 🙏🙏🙏

    • @karthickrajachinnathambi3421
      @karthickrajachinnathambi3421 Před 6 měsíci +4

      Condippa kittaikkum

    • @suresure2085
      @suresure2085 Před 6 měsíci +10

      நல்லதே நடக்கும்

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 Před 2 dny +1

    முருகா என் குழந்தையைக் நீ காப்பாற்று அப்பானே ஓம்🦚🦚🐓🐓🐓❤❤❤❤

  • @SelvaRaj-hd4qx
    @SelvaRaj-hd4qx Před 6 měsíci +73

    கடன் சுமை அதிகமாக இருக்கிறது அது அடைக்க அருள்காட்டவேண்டும் முருகா

    • @maharajanmaharajan5029
      @maharajanmaharajan5029 Před měsícem

      ஓம் சரவணபவ

    • @gowthamg2642
      @gowthamg2642 Před 21 dnem +1

      திருச்செந்தூர் பௌர்ணமி தரிசனம் மற்றும் முழு பௌர்ணமி இரவு கற்கரையில் தங்கினால் நிச்சயமாக மாற்றம் ஏற்படும். இது சத்தியமான உண்மை 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @manoharant7035
    @manoharant7035 Před rokem +84

    சொந்த வீடு அமைய வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @ypgcrew7446
    @ypgcrew7446 Před 5 měsíci +78

    முருகா எங்களுக்கு திருமணம் முடிந்து 5ஆண்டு ஆகி போகிறது எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்கனும் முருகா அப்பனே செந்தில் ஆண்டவனே வேல் ஐயா😢😢😢

    • @Devamangalam
      @Devamangalam Před 4 měsíci +4

      கூடிய விரைவில் கிடைக்கும் முருகனை நம்புங்கள்

    • @MarySelvi-fc9mm
      @MarySelvi-fc9mm Před 4 měsíci +1

      Soon ..god..bless u baby

    • @sundarapandi1334
      @sundarapandi1334 Před 4 měsíci +1

      முருகன் அருளால் முருகனே புதல்வனகா பிறப்பார்

    • @srinivasankothandan2983
      @srinivasankothandan2983 Před 4 měsíci +1

      Nalladhe ninai nalladhe nadakkum
      Muruganai nambungal🙏🙏🙏🙏🙏

    • @hariharan-medicolover
      @hariharan-medicolover Před 3 měsíci +1

      நிச்சயம் நடகும் 💯

  • @NallathambiSadaiyan-xi2qp
    @NallathambiSadaiyan-xi2qp Před 5 měsíci +114

    ஓம்முருகா எங்களுக்கு திருமணம் ஆகி. 9 ஆண்டு ஆகிறது எங்களுக்கு நீ குழந்தையாய் பிறக்க வேண்டு.முருகா.வெற்றிவேல் அரோகரா

    • @chellakutty6886
      @chellakutty6886 Před 5 měsíci +2

      சஷ்டி விரதம் இருக்கவும்

    • @Devamangalam
      @Devamangalam Před 4 měsíci +3

      கூடிய விரைவில் கிடைக்கும் முருகனை நம்புங்கள் 🙏

    • @varshinishankar189
      @varshinishankar189 Před 3 měsíci +1

      முருகப்பெருமான் வந்து பிறப்பார் கந்தன் இருக்க கவலை வேண்டாம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jenikuttyjeniffer3718
      @jenikuttyjeniffer3718 Před 2 měsíci +1

      அப்பா முருகா மனம் ஊருகி வேண்டுங்கள் கண்டிப்பா என் அப்பன் முருகன் அருதருவார்

  • @SaravananSaravanan-ig2kw
    @SaravananSaravanan-ig2kw Před 6 měsíci +31

    வியாபாரம் தொழில் பெருக வேண்டும் முருகா

  • @pstgaming6579
    @pstgaming6579 Před 6 měsíci +73

    என்னை படைத்த தெய்வம் நீ எனக்கு எந்த நேரத்தில் என்ன வேண்டும் என்று ஒமக்கு தெரியும் முருகா நீ எப்போ என்ன கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்...🙏🙏🙏❤❤

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Před 5 měsíci +56

    திருச்செந்தூர் முருகன் சுனாமியை வென்றவர் பாதயாத்திரை சென்றால் நினைத்தது நடக்கும்.. ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @P.SasiKumari
    @P.SasiKumari Před měsícem +5

    முருகா போற்றி என் கணவர்க்கு அப்ரேஷன் நடைபெற்ற கொண்டிருக்கு நல்ல பதில் வர அருள் புரிய வாய் அய்யா

  • @NATARAJANchell
    @NATARAJANchell Před 2 měsíci +39

    அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Před 6 měsíci +24

    திருச்செந்தூர் எனக்கு பிடித்த முருகன் கோவில்.டி.எம் எஸ்..சீர்காழி இருவரின் குரலும் சொல்ல வார்த்தையில்லை.❤❤❤

  • @purushothamansvr6773
    @purushothamansvr6773 Před 7 měsíci +38

    இறைவா என்றும் உன் அருள் இருந்தால் போதும் முருகா போற்றி

  • @kanim7066
    @kanim7066 Před 3 měsíci +7

    முருகா என்னை உன்னால் மட்டுமே காக்க முடியும் கந்தா பார்த்துக்கொள் அப்பா ....

  • @pandirajendran7280
    @pandirajendran7280 Před 7 měsíci +37

    மனிதநேயத்தோடுபிறருக்குஉதவவேண்டும்

    • @meenakshilenin7178
      @meenakshilenin7178 Před 5 měsíci +1

      👌நீங்க நல்லா இருக்கனும் நல்ல எண்ணம்

  • @TamilT-wh6uu
    @TamilT-wh6uu Před 2 měsíci +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்... இவள் தமிழ்

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e Před 2 měsíci +3

    குறையின்றி செயல்பட வேண்டும் செந்தில் நாதா முறையான வழி காட்டு செந்தில் நாதா 🎉🎉🎉

  • @venujabaskar4641
    @venujabaskar4641 Před 19 dny +2

    முருகாஎனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் முருகா

  • @user-vm1jz1sb2t
    @user-vm1jz1sb2t Před 4 měsíci +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏⚜️⚜️⚜️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharant7035
    @manoharant7035 Před rokem +14

    சொந்த வீடு அமைய வேண்டும் முருகா 🙏🙏🙏 பணம் வந்து கொண்ட இருக்கவும்

  • @vallavanbalan8567
    @vallavanbalan8567 Před 2 měsíci +4

    முருகா கடன் அனைத்தையும் அடைக்கும் அளவுக்கு வருமானம் வேண்டும் முருகா

  • @kykqatar
    @kykqatar Před měsícem +2

    முருகா என் வாழ்க்கையில் நான் இறக்குமுன் செந்த வீடு வாங்கி வாழ்ந்துடனும்

  • @user-cb4st8xt9e
    @user-cb4st8xt9e Před 2 měsíci +1

    எங்களுக்கும் குறையும் உண்டு செந்தில் நாதா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா செந்தில் நாதா🎉🎉🎉

  • @ramusethu8138
    @ramusethu8138 Před měsícem +2

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @70sand80s5
      @70sand80s5 Před měsícem

      கவலை வேண்டாம்..கந்தன் காப்பாற்றுவான்.. கலக்கம் வரும்போதெல்லாம் ஓம் முருகா ஓம் முருகா என மனதுக்குள் உச்சரிக்கவும்.. எல்லா எதிர்ப்பும் பறந்தோடும்

  • @samathuraidurai502
    @samathuraidurai502 Před 7 měsíci +26

    முருகா நான் உன்னை முதன் முதலில் நம்ப முடிவு செய்து விட்டேன்

  • @user-tw9ig2vt5c
    @user-tw9ig2vt5c Před 3 měsíci +5

    கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏

  • @ManiKandan-ho7rt
    @ManiKandan-ho7rt Před 3 měsíci +6

    நோயை தீர்க்க வா முருகா

  • @radhakrishnanrocky4872
    @radhakrishnanrocky4872 Před 5 měsíci +24

    முருகா எங்க அப்பா ஹாஸ்பிடல் ஹார்ட் ஆபரேஷன் பண்ணி இப்ப சீரிஸ் இருக்காங்க நீ தான் முருகா கபாடனும் உன்ன தான் நம்புறேன்

  • @samathuraidurai502
    @samathuraidurai502 Před 7 měsíci +25

    நான் கேட்டதை எனக்கு நீ தருவாய் முருகா நான் உனக்கு சஷ்டி விரதம் இருக்கிறேன் நல்ல வழி காட்டு முருகா 🙏

  • @varahiamma5129
    @varahiamma5129 Před 4 měsíci +3

    தமிழ் கொடியின் தலைமகன் என் மனைவியின் மைந்தன் கார்த்திகேயா போற்றி போற்றி

  • @surendarsathana2433
    @surendarsathana2433 Před 6 měsíci +8

    எல்லாரும் நல்லா இருக்கணும் முருக

  • @Mnp442
    @Mnp442 Před 6 měsíci +24

    கஷ்டம் கவலை என்றால் மட்டும் முருகன் கன் தெரிகிறார் இந்த மனிதர்களுக்கு

  • @saranyasaranya9596
    @saranyasaranya9596 Před měsícem +3

    Om muruga potri nalla irukkanum yellorum

  • @yuvarajayuvaraja7960
    @yuvarajayuvaraja7960 Před 4 měsíci +4

    Muruga enakum en kudumbathirkum irukum kastathai pokungal muruga ❤❤ ulakathai unmaiyaga ulaipavargal kastapadukiravargal nandraga nengal vaala vaika vendum

  • @BalaMurugan-fn8kj
    @BalaMurugan-fn8kj Před 5 měsíci +3

    முருகா பழைய திருமணமாக நீ கையுடன் நீதான் மனசு வைக்கணும்

  • @user-jp8ke2mf7c
    @user-jp8ke2mf7c Před 23 dny +2

    My favorite😍 samay murugan 🙏🙏🙏🙏🙏

  • @rangaraajankcn
    @rangaraajankcn Před 6 měsíci +14

    எனக்கு திருமணம் நடக்கவேண்டும் முருகா

  • @gopalakrishnan2189
    @gopalakrishnan2189 Před 4 měsíci +2

    முருகா உங்கள் திருவடியே கதி அருள் பார்வையை வழி

  • @maniranipettai6627
    @maniranipettai6627 Před 10 dny

    நாங்கள் சிக்கிரம் வீடு கட்ட பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அருள் புரிவாய் முருகா வீடு கட்ட வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @ECERAJAMUTHAIAHC
    @ECERAJAMUTHAIAHC Před 7 dny +5

    Zoho companyஇல் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நேர்காணலில் வெற்றி பெற்று எப்படியாவது வேலைக்கு செல்ல வேண்டும் முருகா. என் சுய வருமானத்தில் உன்னை காணவேண்டும்.

    • @Nishuzz666
      @Nishuzz666 Před 6 dny

      Kandipa job kedaikum ,om saravana bava ,Tuesday vetrilai deepam ethunga veetla

  • @krishnamoorthy3734
    @krishnamoorthy3734 Před 29 dny

    கந்தனுக்கு அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா பழனி ஆண்டவருக்கு அரோகரா அரோகரா

  • @user-su7yf9ok6w
    @user-su7yf9ok6w Před měsícem +2

    ஓம் முருகா, ஓம் முருகா கா

  • @r.mexvelramesh3818
    @r.mexvelramesh3818 Před 17 dny

    கடன் பிரச்சனையில் இருக்கிறோம் விடுதலை முருகா

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti Před 2 měsíci +4

    என் குழந்தையை நீ தான் காப்பாத்த வேண்டும் அப்பனே முருகா. .. எதிரிகள் மத்தியில் வயித்தில் குழந்தையுடன் நிக்கிறன். என் கண்ணீருக்கு பதில் சொல்லு முருகா. ..

    • @70sand80s5
      @70sand80s5 Před měsícem +2

      கவலை வேண்டாம்..கந்தன் காப்பாற்றுவான் கலக்கம் வரும்போதெல்லாம் ஓம் முருகா ஓம் முருகா என மனதுக்குள் உச்சரிக்கவும். எதிர்ப்புகள் பறந்தோடும்

  • @palanisami1615
    @palanisami1615 Před 2 měsíci +2

    ஓம் முருகா முருகா

  • @Mr_sree005
    @Mr_sree005 Před měsícem +2

    நீ கொடுத்த விலை மதிப்பில்லாத வைரம் மீண்டும் என்னிடம் வந்து சேர வேண்டும் 🥺😭🦚🙇🦚🙏 திருச்செந்தூர் முருகா கருணைக் கடலே கந்தா போற்றி 🥺🦚🙇🙏 நம்பிக்கை தைரியம் கொடுத்தது என்னிடம் சேர்த்து வைத்து விடுங்கள் பிச்சையாக கேட்கிறேன் 🥺😭🦚🙇🙏

  • @shanmugamsundhar2298
    @shanmugamsundhar2298 Před 8 dny

    Muruga Yen Edam yennaku vendum.

  • @shanmugapriya3865
    @shanmugapriya3865 Před 3 dny

    Murugaaaaa 🙏🏻✨🌎❤️💐🌽🌽

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if Před 5 měsíci +3

    Om Saravana Bhavaya Namaha... Idumban Swamy... Anughrahikkenameee..... Bhagavane...

  • @mbttamilbuilders5013
    @mbttamilbuilders5013 Před 29 dny

    மு௫கா தொழில் நல்லபடியாக நடைபெறவேண்டும் வெற்றி வேல் மு௫கனுக்கு அரோகரா

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 3 měsíci

    ஓம் முருகா முத்தமிழ் கடவுளே வேலவா ஓம் ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ஓம் வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமிலை ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ ❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @KarthiKeyan-rh6mu
    @KarthiKeyan-rh6mu Před 2 měsíci +1

    முருகா எனக்கு நீயே துணை

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Před 21 dnem

    திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி.

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 Před 2 měsíci

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏

  • @subbushreesai-ql9bh
    @subbushreesai-ql9bh Před 3 měsíci +2

    Kadan adaya vendum ellorum nalla irukanum .. murugan thunai

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 Před 2 měsíci

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏😊

  • @baskaranr7342
    @baskaranr7342 Před 16 dny

    கண்டிப்பாக அந்த முருகனே பிறப்பார்

  • @srkdigitalworld5178
    @srkdigitalworld5178 Před 5 měsíci +4

    makkal anaivarum santhosamaga vaazha valivagai seyyavum 😔🙏🙏

  • @katharhussain9809
    @katharhussain9809 Před měsícem +1

    Om saravana bava 😊

  • @Udhaya96
    @Udhaya96 Před 3 měsíci +2

    Appane muruga ni eppoludhum sandhosama erukanum un sandhosame yen sandhosam muruga

  • @EdathadanAyyappakuttyCha-sj6if

    Murugaaa... Bhagavaneee...

  • @user-rg4eo7hb5q
    @user-rg4eo7hb5q Před 2 měsíci +2

    குழந்தை.இல்லதவர்கள்.சஸ்டியல்
    விரதம்இருங்கள்.கண்டிப்பா.குழந்தைபிரக்கும்.

  • @GayuAruvi-us6uu
    @GayuAruvi-us6uu Před 6 měsíci +4

    Muruga enga kadan adaiya venudum appane

  • @rajap4723
    @rajap4723 Před 2 měsíci +2

    என் கூட துணையாய் இரு முருகா போதும். வேறெதுவும் வேண்டாம்.

  • @user-sy4xo2wz7r
    @user-sy4xo2wz7r Před 5 měsíci +1

    Valga vallamudan vettri vel murugannukku arooragara

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if Před 5 měsíci +3

    Om Muruga, Muruga, Muruga Om Muruga...

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if Před 6 měsíci +1

    Om Saravana Bhavaya Namaha. Jai Jai Jai L. M. R. K. .. Vazhaka Vazhaka Muruga.. Aandava.. Welcomes Kumarikandam.

  • @Simply275
    @Simply275 Před 22 dny

    Thiruckanthu poitu vantha udane yen life.thirupam agum..4time pone 4 thanada nallathe nadanthuchu...love you muruga🦚🦚

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if Před 7 měsíci +4

    Aandava.. Murugaaaa.....

  • @yogapriya2085
    @yogapriya2085 Před 13 dny

    Om murugaa pootri kulanthai varam vendi kannirodu Kai enthi nirkkiren murugaa kulanthaiyaga pirakka vendi.

  • @user-wu4mu5db8x
    @user-wu4mu5db8x Před 6 měsíci +3

    ஒம் முருகா

  • @amutha7857
    @amutha7857 Před 7 měsíci +8

    Thiruchendur Muruga, nanga house, car la vanganum pa

  • @nagaselvisuresh5495
    @nagaselvisuresh5495 Před 24 dny

    Om muruga

  • @user-qp1ew1md7q
    @user-qp1ew1md7q Před 4 měsíci +1

    Muruga pa na enga appa va happy ya vachikanum pa 😘om saravana bhava❤

  • @melalavandaseri5338
    @melalavandaseri5338 Před 4 měsíci +1

    Muruga thirisendhoorukku seekiram alaiyungal appa

  • @user-cv6mp3rv6k
    @user-cv6mp3rv6k Před měsícem

    நம்ம கடையில் வியாபாரம் நல்லபடியா நடக்கனும் முருகா

  • @GowshalyaR-ls4dh
    @GowshalyaR-ls4dh Před 2 měsíci +1

    Neeye thunai muruga

  • @vinut7880
    @vinut7880 Před 2 měsíci +1

    Om muruga , appa velava kantha 🙏🙏🙏

  • @bhuvaneshwariwari884
    @bhuvaneshwariwari884 Před 4 měsíci +1

    Appa.. en magaluku nallapadiya kalyanam nadakanum appa

  • @sashviews
    @sashviews Před měsícem

    Om muruga na nalla nelamaiku varanum arul purivayaga 😢

  • @shriharivelanm9584
    @shriharivelanm9584 Před 4 měsíci +3

    முருகா உன் மகன் ஸ்ரீ ஹரி வேலன் அண்ட் கிருத்திகா ஸ்ரீ யும் உன் பொறுப்பு ❤❤❤

  • @user-ks4dm9wv6g
    @user-ks4dm9wv6g Před 4 měsíci +1

    ❤ ஓம் முருகா ❤

  • @dharshiniragu5859
    @dharshiniragu5859 Před měsícem +1

    Thirumanamagi 3 varudam kalithu ipothuthan 6 month consiva iruken ennai romba mana ulaichalukku alakukinranar ennai kathu arulungal muruga

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 2 měsíci

    Both are greatest all-rounder playback singers of the world still alive in everybody's ❤️ not died.

  • @user-ks4dm9wv6g
    @user-ks4dm9wv6g Před 4 měsíci +1

    ஓம் முருகா

  • @user-su7yf9ok6w
    @user-su7yf9ok6w Před měsícem +1

    கந்தர முருகா

  • @sumathi1997
    @sumathi1997 Před 2 měsíci +1

    Na elutha irukkura exam ah nallapadiya ezhuthi nalla mark la vela kedaikkanum murugaaa 🙏

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 6 měsíci +7

    18/12/2023🙏🙏🙏🙏🙏

  • @user-hg7gv7ic3k
    @user-hg7gv7ic3k Před 23 dny

    Om saravana bava endha madha karu uruvaga vayndum muruga 😭😭😭😭

  • @a.shanthishanthi.a1074
    @a.shanthishanthi.a1074 Před 3 měsíci +2

    Om muruga..Om muruga 🙏🙌

  • @pvinoth4734
    @pvinoth4734 Před 2 měsíci

    அப்பனே முருகா..🥺🥺🙏🙏🙏🙏

  • @EdathadanAyyappakuttyCha-sj6if
    @EdathadanAyyappakuttyCha-sj6if Před 6 měsíci +1

    Moruga Bhagavaneee.... Kappathumngo....

  • @senthilkumara5407
    @senthilkumara5407 Před 4 měsíci

    ஓம் நமச்சிவாய 🙏ஓம் முருகா சரணம் 🙏

  • @kpavithra6351
    @kpavithra6351 Před 3 měsíci

    Muruga en kutti murugan needa ayilidum arokitathodum piraka vendum appa neethan arul puriya vendum🙏🌅🤱🤰🧚👼🙏

  • @muthulakshmisaranya4179
    @muthulakshmisaranya4179 Před 4 měsíci +32

    முருகா எனக்கு குழந்தை வரம் தந்து அருள்புரிப்பா 🙏🙏நீயே என் குழந்தையாக பிறக்க வேண்டுகிறேன் பா சாமி வா முருகா எனக்குள்ள உருவாகி வளர்ந்து என்னை அம்மா னு அழைக்க வா என் சாமி 🙏🙏🙏😢😢

    • @subhashinisubha2383
      @subhashinisubha2383 Před 3 měsíci +1

      Sasti virtham irunga ❤

    • @dreamboy2001
      @dreamboy2001 Před 3 měsíci +2

      murugani nampi yarume keddathu illa

    • @dreamboy2001
      @dreamboy2001 Před 3 měsíci +1

      ungalukku kadippa antha murugan vanthu pirappar🙏🙏

    • @lakshmimanoharan8792
      @lakshmimanoharan8792 Před 3 měsíci

      Sasti veratham irruinga... Ennaku apadithaan baby vanthuthu.... Manasara murugana nambhuinga... Kandeepa kooduparu

    • @amudabharathip8000
      @amudabharathip8000 Před 2 měsíci

      நல்லதே நடக்கும்

  • @jodhivaanan
    @jodhivaanan Před 27 dny

    முருகா.

  • @vinut7880
    @vinut7880 Před 2 měsíci +1

    Om I,m cream vel kaka

  • @malinisureshsuresh6801
    @malinisureshsuresh6801 Před 7 měsíci +4

    Business improvement aganum lord muruga please pray for me

  • @saranrajd4137
    @saranrajd4137 Před 5 měsíci

    Ennaku varisu kudu muruga ❤ unnai kaana varugiren edhooo❤

  • @HappyAtom-cd5yc
    @HappyAtom-cd5yc Před 2 měsíci

    7.vayadhil.erunthu.intha.padal.ketkiren