நான் பிரம்மித்து நின்றேன் | Naan Bramithu Nidrean | New Christmas Song 2023

Sdílet
Vložit
  • čas přidán 27. 11. 2023
  • #christmassong2023
    #nellaisolomon
    #tamilchristmassong2023
    #newchristmassongs2023
    #newtamilchristmassong2023
    Let the Joy of Christmas fills our heart
    ---------------------------------------------------------------
    Lyrics |Tune | Music | Sung by : Nellai Solomon
    Recorded at : Golden Track Audio Studio
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    நான் பிரம்மித்து நின்றேன்
    பிரவாகித்து வந்தது வானத்தில் தூதர் கீதம் - எனை
    நேசித்ததாலே தான் பூமிக்கு வந்தாராம்
    வேதத்தில் சொல்லும் வண்ணம் - அதை
    வாசித்து யோசித்து நேசம் கொண்டேன் - நான்
    தோத்திரம் தோத்திரம் சொல்லி நின்றேன்
    1. விண்மணியே பொன்மணியே ஜோதியாய் வந்தனையே
    சொன்மணி மேல் செங்கதிரே ( சொன்னம் - பொன் )
    சொந்தம் கொள் நல்லரசே
    மண்ணுயிர் காத்திட தன்னுயிர் தந்திட
    இந்நிலம் புரக்க நன்னிலம் செழிக்க ( புரவு - பாதுகாப்பு )
    தூங்கும் புல்லணைக் கண்டாய்
    ஏங்கும் எம் நெஞ்சம் வந்தாய்
    2. சத்தியனே நித்தியனே அத்தன் உன் பாதம் கண்டேன்
    பக்தியுடன் சக்திப் பெற ( அத்தன் - மூத்தவன் , தகப்பன் , குரு )
    பக்தன் நான் தாழ்மைக் கொண்டேன்
    மாசில்லா அன்னையின் மாணிக்க கைகளில்
    பொன்னகரத்தானை பூமியில் கண்டேனே
    தித்திக்கும் தீங்கனியே நல்ல மேவிய விண்ணொளியே
    3. பெத்தலையின் சத்திரமே சத்தியம் உன்னில் கண்டேன்
    முத்தொழிலோன் முன்னணையில் பொன்னடித் தேடி நின்றேன்
    பார்வேந்தர் வந்ததும் ஆவேந்தர் வந்ததும்
    பட்டதுரைமகன் உன்னைப் பணிந்ததும்
    சொல்லரும் காட்சி கண்டேன்
    வந்தார் நம் மன்னன் என்றேன்.
    ---------------------------------------------------------------
    Naan Brammithu Nindren
    Pravaagithu Vandhadhu Vaanathil Thoodhar Geetham - Enai
    Nesithadhaale Dhaan Bhoomiku Vandhaaraam
    Vedhathil Sollum Vannam - Adhai
    Vaasithu Yosithu Nesam Konden - Naan
    Thothiram Thothiram Solli Nindren
    1. Vinmaniye Ponmaniye Jothiyaai Vandhanaiye
    Sonmani Mel Sengathire ( Sonnam - Pon )
    Sontham Kol Nallarase
    Mannuyir Kaathida Thanuyir Thandhida
    Innilam Purakka Thannilam Chezhika ( Puravu - Paadhukaapu )
    Thoongum Pullanai Kandaai
    Yengum Em Nenjam Vandhaai
    2. Sathiyane Nithiyane Athan Un Paadham Kandaen
    Bakthiyudan Sakthi Pera ( Aththan - Moothavan, Thagapan , Guru )
    Bakthan Naan Thaazhmai Kondaen
    Maasillaa Annaiyin Maanika Kaigalil
    Ponnagarathaanai Bhoomiyil Kandaenae
    Thithikum Theenganiye Nalla Maeviya Vinnoliye
    3. Bethalaiyin Sathirame Sathiyam Unnil Kanndaen
    Muthozhilon Munnanaiyil Ponnadi Thedi Nindren
    Paarvendhar Vandhadhum Aavendhar Vandhadhum
    Pattathuraimagan Unnai Panindhadhum
    Sollarum Kaatchi Kandaen
    Vandhaar Nam Mannan Endraen
  • Hudba

Komentáře • 2

  • @valarmathimughesh1372
    @valarmathimughesh1372 Před 5 měsíci

    Very nice lyrics. The meaning given for unknown tamil words, excellent. Tune and tone also are superb.