இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும் இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும் இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும் 1. நாவசைத்து பேசாத என் வாயும் கூட வகைவகையாய் கீதங்கள் பாட செய்வீரே - 2 2. எவ்வொலியும் கேட்காத என் காதும் கூட அயராது உன் வார்த்தை கேட்க செய்வீரே - 2 3. எழிலேதும் காணாத என் கண்ணும் கூட வரமான உம் வதனம் காண செய்வீரே - 2 4. செயலேதும் அறியாத என் கைகள் கூட விலகாத உன் கரங்கள் பற்ற செய்வீரே - 2 5. உணர்வேதும் இல்லாத என் வாழ்வும் கூட உறவாக என்னோடு உடன் வாழ்வீரே - 2
Amen.amen.amen appa.appa.appa amen.amen.amen halleluya amen.amen.amen
Jesus is great ❤
Amen Amen🙏🙏 ❤❤❤🌹🌹🌹🌹🌹🌹❤❤❤🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
Nice songs ❤❤🎉
❤🎉
Great song all beautiful voice
God bless you
Amen
Amen🙏😃👍🖐❤
Nice song. Congratulations.
Úllàthàí Thódum Àrpúthàmàñà Song
இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும்
இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும் - 2
ஆராதனை ஆராதனை ஆராதனை
இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும்
இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும்
1. நாவசைத்து பேசாத என் வாயும் கூட
வகைவகையாய் கீதங்கள் பாட செய்வீரே - 2
2. எவ்வொலியும் கேட்காத என் காதும் கூட
அயராது உன் வார்த்தை கேட்க செய்வீரே - 2
3. எழிலேதும் காணாத என் கண்ணும் கூட
வரமான உம் வதனம் காண செய்வீரே - 2
4. செயலேதும் அறியாத என் கைகள் கூட
விலகாத உன் கரங்கள் பற்ற செய்வீரே - 2
5. உணர்வேதும் இல்லாத என் வாழ்வும் கூட
உறவாக என்னோடு உடன் வாழ்வீரே - 2
Super 🎉🎉😊❤
Jesse song is great
புது எண்ணம் புது வரிகள் புது இசை வாழ்த்துகிறேன்!
Ok
ஆமென் ஆமென்
அருமையான தியான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
Amen praise the lord thank you Jesus 🙏❤️
Almighty Lord Jesus Christ Blood Always Triumph against all our Sins✝️🙏🏼✨🌹🌺✝️
All songs are nice anna
Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼
Nice 🎵 Healing JESUS ❤
❤❤❤❤❤❤😂
Nice songs brother...I am from Sri Lanka....god blessed you..
🎊🎊🎊🎊🎊💗God is Great Bro... Congratulations 💗🎊🎊🎊🎊🎊🎊👏👏👏👏👏👏👏👏
Songs are Superb!!!!!
Ok ok
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN......💗
Oooooooooloooooooloooooooolololol
🙏⛪❤❤🌲❤❤✌✌
💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛💛💛💛
Un
Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼
Ok hi
AmenAmen🌺🌺🌺🌺🌺🌺✝️✝️✝️✝️✝️✝️🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌺🌺🌺🔵🔵🟣🟣🟢🟢🔴🔴🌺
Amen