Thagam - Super Hit Christian Devotional Songs

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2015
  • Singers - S.P.Balasubramaninam , Chitra , Unnikrishnan , Anuradha Sriram
    Music - Ma.Pa.Jesudas

Komentáře • 537

  • @vamavaAntonyraj-of9jr
    @vamavaAntonyraj-of9jr Před 9 měsíci +12

    இந்த ஒலி நாடா , ஆசாரிபள்ளம் பங்குத் தந்தையாக இருக்கும் போது1992 ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் ,ஆசாரி பள்ளம், புனித மிக்கேல் அதிதூதர் ஆலயவளாகத்தில் வெளியிடப்பட்டது. அவருடன் சேர்ந்து பயனித்தவர்களில் நானும் ஒருவன். என்பதில் எனக்குப் பெருமை.

    • @shibushaila3199
      @shibushaila3199 Před 3 měsíci +1

      அருமை, அருமை 👍🏼

    • @selvarajankalpana7798
      @selvarajankalpana7798 Před měsícem

      இந்த ஒலி நாடாவில் உள்ள அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த ஜீவனில் கலந்த வரிகள் ❤❤❤❤❤

    • @kipsonraj6409
      @kipsonraj6409 Před 12 dny

      Vazhthukkal

  • @mjalwin9447
    @mjalwin9447 Před rokem +16

    2023 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு Like

  • @sKids-ls8xj
    @sKids-ls8xj Před 3 lety +117

    1990.பிறந்த குழந்தைகள் யாரும் வாழ்வில் மறக்க முடியாத பாடல்களை கொண்ட தாகம்....

    • @susairani8240
      @susairani8240 Před 2 lety +6

      It's true bro

    • @jenidj2705
      @jenidj2705 Před 2 lety +5

      Yes

    • @issacjothijothi3907
      @issacjothijothi3907 Před 2 lety +5

      Yes bro👍

    • @issacjothijothi3907
      @issacjothijothi3907 Před 2 lety +8

      4 வயசுல நான் கேட்டேன் இந்த பாடல்கள் இப்போ 31 வயசு

    • @roselinejohn4856
      @roselinejohn4856 Před 2 lety +4

      அதுவும் tape recorder la lent days morning keppaen...frst song ku classic dance ஆடினேன்...today ash wednesday....Blessed Ash Wednesday to all

  • @newtonnicolas5696
    @newtonnicolas5696 Před rokem +9

    தாகம் அனைத்து பாடலும் நான் 1999-ம் வருடம் மிகவும் விரும்பி ரசித்து கேட்டவை. மிகவும் அருமையான, இனிமையான, சிறப்பான பாடல்கள். இப்பொழுது கேட்கும் போது என்னிடமி யிருந்து விடைபெற்ற நாட்கள் எல்லாம் நினைவில் வருகின்றது. 23 வருடம் கழிந்தும் இப்பொழுதும் நான் தாகம் பாடல்கள் அனைத்தும் கேட்டுக் ரசித்து கொண்டுயிருக்கின்றேன். Good Christian devotional songs. All singers good sang sweet voice.

  • @joyjenifer6323
    @joyjenifer6323 Před 3 lety +92

    எனது பள்ளியின் நூற்றாண்டு விழாவின்போது வரவேற்பு நடனமாக இறைவா நீ ஒரு சங்கீதம் என்ற முதல் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடினோம். எனது வாழ்க்கையில் நாட்டியத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியப் பாடல். இப்பாடலை இயற்றியவர் பாடகர் மற்றும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னை நடனக் கலையில் சிறந்து விளங்கச் செய்த என் ஆசிரியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    • @Dineshraj901
      @Dineshraj901 Před 3 lety +4

      👍👍😍

    • @shalinishalu6695
      @shalinishalu6695 Před 2 lety +3

      Super

    • @michaelrajesh7652
      @michaelrajesh7652 Před rokem +2

      Super songs Amen

    • @prabuparimalaparimalaprabu3537
      @prabuparimalaparimalaprabu3537 Před rokem

      L00lo
      O
      0ppl0l0lo
      0l0p0l00oom0l0p0lp0o0p

    • @prabuparimalaparimalaprabu3537
      @prabuparimalaparimalaprabu3537 Před rokem

      0kolll000lp00m0lpo00p0lplpl0lpl0l00mkppl00l0ll0o90l0l0o0o0lo00p0o0000l0l0kopl0lpm0l0p0p00lpll0p00l0l0l0p0l0l0lp0pppl0p00lpl0l0l0pl0l000pl00p00p0l0p0lp
      Plp
      0000l0plp
      0000plpp0p
      0lp0l00l00pl0pl00pl0lp0pl000pl0l0ll00l0l0p00p0l0pp0
      Pl0pl0ppl0p0plpl0p0l0llp0ppl0lp0p
      0pp
      L00pl0p00lp0l00l0l0l0p0pp0l0pl000lp00l0lp
      P00p00l0l0p0l0l0l0ppl00lp000lpl0l0p pp 0l0pl000l lol 0l0l0l0l0lplp
      P0l00p0l0000lpl0lpl0ll0p00lp0000000pl0pl00l000p0p0p0l000lpl0l00ll
      P00p0p
      0l0l0ll0l0plpp0plp00l0l0l0l0p00p0pp00lp00p00000l0l0pp0l0pp0p0pp0pp0pl0lp00l0lp
      0lp000p0
      0pppl0l0l0lp0l00l0lp00lp0lp0p00pp000p0p
      0l000p0l0p0ppl0l0l0lp0pl0p0l0p0lpl0l0ll000lp
      P00pp00l0l0l0lp0plp00p0p0pl00lpl00lp
      P
      Lpppl0p0p
      P0l00000ppl0p0lp00ll0p0l0lpplp0p00l0l0l0pp0p00l0p0l0pp000l0ll00l0lp00p0l0ll00lp00p0l0lplpl
      00p
      0000l0p0lp00p0lp00ll000p0l00lpl00p0l0p0llp0l0pl0l0lp0lpll0l0plppl0lp00lp0l0l0p00pl00lp00l0l0p0p0l0p0p0l0lp
      L00l0l0l0pl00p0lpl0plplplpplpl00lp
      0lp00l0l0lppl0l0lpl
      00l0lpl0ppplpl00l0ll00p0p

  • @RajKumar-su6ho
    @RajKumar-su6ho Před měsícem

    தாகம் .கேட்டுக்கொண்டே இருக்கலாம் அருமையான பாடல்கள்❤❤

  • @elizabetharani7700
    @elizabetharani7700 Před 3 dny

    நான் தேடிய. பாடல்கள். மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤

  • @davidisravel8144
    @davidisravel8144 Před rokem +10

    நான் ஞாயிறு பள்ளி எடுத்தபோது இறைவா நீ ஒரு சங்கீதம் என்ற பாடல் ஆரம்ப பாடலாக பரதநாட்டியம் நடனத்தோடு தொடங்கியது. மேலும் கிருஷ்ணராஜ் மற்றும் மின்மினி பாடிய பாடல்கள் அடங்கியுள்ளன. பாடகர் பாடகி வரிசையில் அவைகள் இடம்பெறாமல் போனது. பாடல்கள் அனைத்தும் அருமை 👌👌👍💪

  • @udhayakumarg871
    @udhayakumarg871 Před rokem +8

    மாபா ஏசுதாஸ் ஃபாதர் தாகம் என்ற பெயரில் எழுதிய பாடலில் இசைக்குழுவின் வாசித்தவர்களின் எனது தந்தையும் ஒருவர் ❤ முதல் முறை நான் கேட்கிறேன் இந்தப் பாடலை மனம் குளிர்ந்தது😊

    • @REGIN477
      @REGIN477 Před 11 měsíci

      ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @mariavkumar9378
    @mariavkumar9378 Před měsícem

    Just thirst for His grace, He will filled with His wisdom forever Amen

  • @shakinj2813
    @shakinj2813 Před měsícem

    Enga veetla old audio caset la enga amma morning 5 ku daily poduvanga.....1998 la ketka thodankinathu ipa ketathu pola. Iruku...

  • @a.p.a8466
    @a.p.a8466 Před 3 lety +1

    கேட்ககேடக திகட்டாத தேவகாணம் . மா.பா.ஜேசுதாஸ் ஐயா அவர்களுக்கு நனறிகள் பல.இயேசுவுக்கேபுகழ்.

  • @MyJohnson29
    @MyJohnson29 Před 4 lety +7

    என்றும் இனிமையான கிறிஸ்தவ காணம் இந்த தாகம்.
    ஆண்டவர் வழங்கும் சமாதானம் உங்கள் அனைவரிடமும் என்றும் இருப்பதாக...

  • @sophiacampell1586
    @sophiacampell1586 Před rokem +6

    நான் கோவில்பட்டியில் ஹாஸ்டலில் (பெத்தேல்) படிக்கும் போது எங்களை காலையில் எழுப்பிவிடுவதும், மாலையில் ஆறுதலாக இருந்ததும் இந்த பாடல்கள் தான்,still same effect.Thank you LORD

    • @balamuruganmariyal889
      @balamuruganmariyal889 Před rokem +2

      Hai iam balamurugan srivaikundam Bethel boy

    • @sophiacampell5476
      @sophiacampell5476 Před rokem +1

      Nice

    • @dharmalingam4264
      @dharmalingam4264 Před 15 dny

      Hi sister நானும் சேலம் பெத்தேலில் படித்த பையன் தான் நீங்க எப்படி இருக்கிறீர்கள்;❤திஸ் ஆல்பம்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +17

    புல்லாங்குழல் என தனித்திருந்தேன் அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய். ‌🌹🌷🌹🌷🌷 Praise the lord ‌🌷🌹🌷🌹🌷 Amen.

  • @KtgKaruns
    @KtgKaruns Před rokem +2

    2006 வரை இந்த பாடல்கள் தினமும் காலை நேரங்களில் முதல் பாடல்கள் தாகம் மட்டுமே.. கத்தோலிக்க பள்ளி கல்லூரிகளில் பரதநாட்டியமும் இதே பாடல்களாக...

  • @abrahamgrace9343
    @abrahamgrace9343 Před rokem +1

    பொன் மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் பாடல் மின் மினி ஜெயசந்திரன் இனிமையான குரல்

  • @cibilfranklin7448
    @cibilfranklin7448 Před 2 lety +2

    My Cousin Fr Ma Pa Jesudas Avarkalin Paadal (Lyrics & Music) Entum Yuir Vaazhum.

  • @user-gm8fi4yf5q
    @user-gm8fi4yf5q Před 3 lety +25

    SBP அவர்களின் ஆன்மா இறைவனின் நித்திய அமைதியில் இளைப்பாறட்டும்....!!!

  • @antowinjoseph1928
    @antowinjoseph1928 Před 3 lety +17

    I am in in love with these songs from my school days. The best Tamil Christian devotional album ever. The lyrics, singing and music by Fr.Ma.Pa.Jesudass are unforgettable. He has gone to eternal life after giving an album that will be played eternally on earth.

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 Před rokem +11

    மனதிற்கு இதமான இனிய மற்றும் அர்த்தமுள்ள பாடல்கள்

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 Před rokem +2

    அருமையான படைப்பு. இதை நாம் ஒவ்வொரு முறை அல்ல எல்லா காலை நேரங்களிலும் கேட்க வேண்டியது ஆசீர்வாதம். 7வருடங்களாக நான் இழந்து விட்டதை இன்றுதான் பெற்றேன். நன்றி!

  • @irudayaraj1617
    @irudayaraj1617 Před 5 lety +13

    தாகம் என் தாகத்தை தீர்த்த இறைவனின் நீராேடை

  • @nanjil_kathambam
    @nanjil_kathambam Před 2 lety +2

    ம.ப தந்தை அவர்கள்மறக்க முடியாத பங்கு தந்தை( பள்ளவிளை)

  • @sheebasantha3141
    @sheebasantha3141 Před 5 lety +13

    என் இதயம் வருடிய பாடல்.என் இயேசுவே உம் உண்மையான அன்புக்கு எல்லை இல்லை.ஆமென்

  • @yesudossekambaram5692
    @yesudossekambaram5692 Před rokem +1

    மனதிற்கு பிடித்த இதமான மெல்லிசை பாடல்கள் வெளியீடாளர்களுக்கு நன்றி

  • @ivanwilfred9373
    @ivanwilfred9373 Před rokem +2

    நான் தனித்து இருந்த நேரங்களில் என்னோடு இருந்து என்னகு ஆருதலாய் என் கண்ணீரை துடைத பாடல்கள். என் இறுதி பயணத்தின் போது என்னோடு நான் எடுத்து செல்லபோகும் நினைவுகளை தந்த பாடல்கள் !! ❤

  • @antojegangopu9865
    @antojegangopu9865 Před 3 lety +4

    மனதில் இருந்து நீங்காத பாடல்கள்.

  • @ponrajt.5566
    @ponrajt.5566 Před 10 měsíci +2

    திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல்கள் நன்றிகள் பல

  • @wilfred.e7630
    @wilfred.e7630 Před 2 lety +9

    Dear brothers,I am listening this album for past thirty years,my thirty is quenched by melodies songs.Praise the Lord.

  • @johnjosephjawahar2518
    @johnjosephjawahar2518 Před rokem +5

    மிகவும் அருமை, இனிமை நிறைந்த பாடல்கள். காலத்திற்கும் பேசும்

  • @noeldsouza7521
    @noeldsouza7521 Před rokem +1

    Still now no singer can sing this song like S P B., Thank God. Spb is always best

  • @yesuantony6242
    @yesuantony6242 Před 3 lety +1

    Mei maranthu thirumba thirumba kettukonde irukkalam

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Před 6 měsíci

    நல்ல இனிமையான குரலில் இசையில் தவழும் காதுகளுக்கு உயிர் தரும் பாடல்கள்! எம் வாழுகின்ற கடவுள் இயேசு கிறிஸ்து உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக!🙏👍🙏🔥🌹💕

  • @manickarajmanickaraj2253
    @manickarajmanickaraj2253 Před rokem +10

    அருமையான ஆழமான வேதத்தின் மறைந்திருக்கிற பல மர்மங்களை அதிசயங்களை வெளிப்படுத்துகிற அருமையான ஒரு தெய்வப் பாடல் சர்வ வல்லவரே கோடான கோடி புகழ்

  • @louism7464
    @louism7464 Před 5 lety +4

    மிக அருமையான பாடல்கள் இதை போல தெடர்ந்து வெளி வரவேண்டும் இதுதான் சாட்சி

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t Před 6 měsíci

    May the soul of fr. Ma pa rest in peace.

  • @manom7821
    @manom7821 Před 8 měsíci

    90 kids christen song.all songs beautiful

  • @jeromejesus92
    @jeromejesus92 Před rokem +1

    கல்லிலும் முள்ளிலும் நான் நடந்தாலும் உன் கரங்கள் என்னை தாங்கிடுமே என்ற வரிகள் Legend SPB அவர்களை ஞாபகப்படுத்துகிறது. 🙏🏻🙏🏻😭

  • @cibilfranklin7448
    @cibilfranklin7448 Před 2 lety

    SPB Sir Avarkal Paadina First Christian Devotional Song, Lyrics & Music Fr Ma Pa Jesudas Before 30 Years.

  • @edwinselvan8797
    @edwinselvan8797 Před 6 měsíci

    Today I met Singer Krishnaraj......shared about தாகம்.songs memories.......very happy moments

  • @yesuantony6242
    @yesuantony6242 Před 2 lety +1

    My evergreen songs. My child hood famous songs. Iam. Very happy. Hearing this. Songs

  • @MP71075
    @MP71075 Před 8 měsíci

    When I was doing my platform vendor job at late nineties I sold so many this audio cassettes. Then one audio company from vellore, published this cassettes.
    After 23 years I got the chance to hear again.
    I'm an atheist, but music is common for all livelihoods.
    I like so much spb Chitra and jeyachandran.

  • @user-rh5hc3gj5n
    @user-rh5hc3gj5n Před 3 lety +6

    What a songs collection... thank you jesus for all...👨‍👩‍👦🌹🙏

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před rokem

    Very nice songs how many times needs listen this song my heart won't listen more time

  • @louism7464
    @louism7464 Před 4 lety +8

    மிகவும் அருமையான பாடல்கள் Aman👍👍👍

  • @johnbaskarssavarimuthu9183

    Superb and excellent and fantastic songs to feel and inspire the presence of our Almighty Lord Jesus Christ ....... God bless all ... Praise the Lord Father. Thank you. 💐💐💐

  • @glorypaulraj497
    @glorypaulraj497 Před 4 měsíci

    ❤ all' songs very nice praise the lord

  • @yogaprabah2337
    @yogaprabah2337 Před 2 lety +13

    மனதை நெகிழ வைக்கும் பாடல்கள் அப்பா நீங்கள் இன்றி நாமேது ஆமென்

  • @susairani8240
    @susairani8240 Před 2 lety

    Super it's my favourite song am 90 kids

  • @anthonygracy8679
    @anthonygracy8679 Před 2 lety +3

    Thanks for your divine jobs giving like these prayerful songs.. 🙏🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🌸🌸🌸🌼🌼🌼🌼🌻🌻🌻🌻

  • @RAJULINM
    @RAJULINM Před rokem +2

    மனசுக்கு இதமான பாடல்கள் 💐💐💐💐💐💃💃💃💃🥰🥰🥰🥰

  • @ezhuswaramraagam3764
    @ezhuswaramraagam3764 Před rokem +2

    Mesmerizing tunes and amazing singing from all singers especially the nightingale CHITRA's voice.. .... worth hearing again and again. very soothing to ears and mind. Feel the presence of God Almighty Jesus !

  • @ootykaaranviews1605
    @ootykaaranviews1605 Před 4 lety +7

    என் குழந்தை பருவத்தை நீயாபகபடுத்தும் பாடல் வரிகள் அருமை அருமை.1995கே சென்று விட்டேன்.நன்றி

  • @josephlenin4
    @josephlenin4 Před 3 měsíci +1

    Nan indha oru paatu bharadham aadi palli பருவம்

  • @arokiadoss3094
    @arokiadoss3094 Před 2 lety +4

    மனதிற்கு இதமான அமைதியான தாகம் பாடல்கள்

  • @auxlinjenisha3450
    @auxlinjenisha3450 Před 5 lety +2

    Kanneerodu yesuvai ninaikkum iniya padal varigal eththanai aandugal analum arputham

  • @alphonselazer8143
    @alphonselazer8143 Před 6 lety +3

    Long live Rev. Fr. yesudoss, really the lyrics and the melody are well-chosen and prayerful. Truly comforting and inspiring to have eternal thirst in Jesus and in Him alone. These songs are born definitely out of prayer and God-Experience. Lord give us more priests and religious to the Church akin to the lyricist. (Alphonse Lazar SDB )

    • @nesalinpraju
      @nesalinpraju Před 5 lety

      Fr. Yesudoss passaway passed more than one year

  • @mariafelix7082
    @mariafelix7082 Před 4 měsíci

    Glory to mighty father alone

  • @sundarisanthakumar2251
    @sundarisanthakumar2251 Před 11 měsíci +1

    This is songs remember me in my childhood days.

  • @g.hendricksaron4788
    @g.hendricksaron4788 Před rokem +1

    என் காயங்கள் ஆற்ற வேண்டி கதை கேட்கிறேன்

  • @devimaria6754
    @devimaria6754 Před 4 lety +7

    All your God"s songs ( tamil and telugu ) are very nice. Thanks for the songs.
    🌸🍀🌟🌟🍀🌸 🙏🙏🙏 👍👍👍

  • @arockiarajpaulraj6707
    @arockiarajpaulraj6707 Před 4 lety +1

    கேட்பதற்கு மிக மிக அருமை

  • @thilakcitizen2605
    @thilakcitizen2605 Před 2 lety +1

    Appa 🙏🙏🙏

  • @ramesh3636
    @ramesh3636 Před 9 měsíci

    தாகம் அருமையான பாடல் இறைவனுக்கு நன்றி ❤❤❤❤❤❤

  • @madanraj1380
    @madanraj1380 Před 4 lety +7

    My favourite songs I heard past 20 years..... My best wishes to Thagam team...May God bless u .all

  • @joseanto6498
    @joseanto6498 Před rokem

    இறைமகனே ஏழைகளுக்கு இரங்கும்

  • @pushpanilairudayaraj8642
    @pushpanilairudayaraj8642 Před 2 lety +1

    The basement of all the Christian songs. It's a synonym of fantabulous. The stimulation of myself. The wheels to drag me out into the paradise.

  • @sfrancisxavier147
    @sfrancisxavier147 Před 3 lety +1

    Away some melodies devotional
    Praise the lord

  • @homecentre9723
    @homecentre9723 Před 2 lety

    When my mom put another type of songs my dad don't like it when I put these types of songs my dad love it

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 Před rokem

    அனைத்து பாடல்களும் சூப்பர்

  • @KishoreKishore-pu7ho
    @KishoreKishore-pu7ho Před 5 lety +5

    Our lovable Fr.ma.pa Jesu Das thanks to give us such a wonderful songs u are still in our heart
    Can’t forget the days i grow with u in Mela asaripallam

    • @jeyakumar7445
      @jeyakumar7445 Před 4 lety

      Super

    • @benf7223
      @benf7223 Před 4 lety

      அருட்பணி. மா.பா. ஜேசுதாஸ் மேல ஆசாரிப்பள்ளத்தில் பணியாற்றியவரா?
      அவர் வேறு எங்கு பணியாற்றினார் என்று உங்களுக்கு தெரியுமா?
      அவரது புகைப்படத்தை கூகுளில் தேடியும் கிடைக்கவில்லை. உங்களிடம் உள்ளதா?
      அவர் எப்போது இறந்தார் தெரியுமா? அன்னாரைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளளேன்.

    • @skylark6560
      @skylark6560 Před 4 lety +1

      @@benf7223 அவர் கடைசியாக USA நாட்டில் பணியாற்றினார், அவர் வீட்டுக்கு பக்கம் தான் என் வீடு உள்ளது... அவரது உறவினர்கள் பலர் என் தோழர்களே...

  • @ssnsoosainathan1520
    @ssnsoosainathan1520 Před 3 lety +1

    கே. ஜே. ஜேசுதாஸ் பாடாதது ஒரு குறை

  • @sundara637
    @sundara637 Před 6 měsíci

    Mana.maathi.tharum.padalgal

  • @catholicchristian360tamil

    Super Song! Nice Collection. Liked it SPB Voice!!

  • @bensonderish1235
    @bensonderish1235 Před 5 lety +5

    மனதுக்கு இதமான பாடல்கள்!!

  • @selvaraj5961
    @selvaraj5961 Před rokem +1

    I was cryied first time heard SPB ,yesuve unnai songs in 1996 , amazing

  • @susairani8240
    @susairani8240 Před 2 lety +4

    I like always this album songs love my Jesus

  • @johnsonjohnson761
    @johnsonjohnson761 Před 4 lety +1

    Iraiva nee or Sangeetham

  • @yesuantony6242
    @yesuantony6242 Před 3 lety +4

    Spb sir you are a legend👍👏💯

  • @jeenasarunthathi8595
    @jeenasarunthathi8595 Před 4 lety +1

    En kudumpaththil samathanamum santhosamum eruka vayndikollum kadavulay

  • @vasukip3286
    @vasukip3286 Před 10 měsíci +3

    மிகவும் அருமையாள பாடல்கள். கர்த்தர் தாமே உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக! தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

  • @byjudeemon4767
    @byjudeemon4767 Před rokem +1

    தமிழ் இலக்கியமும் தமிழ் இசையும் கிறிஸ்தவத்தை வேறொரு தளத்தில் அழைத்து சென்றுள்ளது.

  • @georgesdm8930
    @georgesdm8930 Před 5 lety +1

    என்னோடு பேசும் இறைவ எனக்கு ஒரு நல்வழி காட்டும்

  • @devarajraj8794
    @devarajraj8794 Před 3 lety +1

    தேவராஜ்

  • @josephjesilda7297
    @josephjesilda7297 Před 2 lety +1

    I like v much all the songs

  • @RajKumar-yf4du
    @RajKumar-yf4du Před 10 měsíci

    Very Good song God Bls. y...............

  • @vimalas4111
    @vimalas4111 Před 4 měsíci

    My favourite song .

  • @robertbert7757
    @robertbert7757 Před 8 měsíci

    Suppar song

  • @jemichristy5102
    @jemichristy5102 Před 3 lety

    Indha padalgal ketkumboludhu Andavarudaiya anbu ullathai urukukiradhu...

  • @jemichristy5102
    @jemichristy5102 Před 3 lety +5

    My favourite childhood songs

  • @SUVAKKINEALEXJIVA
    @SUVAKKINEALEXJIVA Před 2 lety +1

    Reminder my childhood days

  • @manjus2168
    @manjus2168 Před 3 lety

    நீ ஒளியாகும் பிடித்த பாடல்.Super

  • @selvinthoma8946
    @selvinthoma8946 Před 3 lety +4

    அற்புதமான பாடல்கள்

  • @vinnarasivinnarasi1125
    @vinnarasivinnarasi1125 Před 3 lety +2

    All are my favourite songs. There is no words to say anything.

  • @leafernandez865
    @leafernandez865 Před 3 lety +5

    Very nice songs Praise the Lord.

  • @johnjeninj
    @johnjeninj Před 3 lety +4

    All time favorite 🎶 🎼 🎵 😍

  • @panneerselvam5661
    @panneerselvam5661 Před 4 lety +1

    இறைவா என் தாகம்

  • @zionk7352
    @zionk7352 Před rokem

    I miss you Fr MaPa Jesudash 😥🕯️🕯️🕯️

  • @ravikumarsanthanpara2050
    @ravikumarsanthanpara2050 Před 8 měsíci

    ரொம்ப பிரமாதமா அழகு பாடல்கள் ❤