ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் | New Christmas Song Tamil HD ( Evergreen )

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2017
  • 1. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
    தம் மந்தை காத்தனர்
    கர்த்தாவின் தூதன் இறங்க
    விண் ஜோதி கண்டனர்
    2. அவர்கள் அச்சங் கொள்ளவும்
    விண் தூதன் திகில் ஏன்
    எல்லாருக்கும் சந்தோஷமாம்
    நற்செய்தி கூறுவேன்
    3. தாவீதின் வம்சம் ஊரிலும்
    மெய் கிறிஸ்து நாதனார்
    பூலோகத்தார்க்கு ரட்சகர்
    இன்றைக்குப் பிறந்தார்
    4. இதுங்கள் அடையாளமாம்
    முன்னணை மீது நீர்
    கந்தை பொதிந்த கோலமாய்
    அப்பாலனைக் காண்பீர்
    5. என்றுரைத்தான் அக்ஷணமே
    விண்ணோரம் கூட்டத்தார்
    அத்தூதனோடு தோன்றியே
    கர்த்தாவைப் போற்றினார்
    6. மா உன்னதத்தில் ஆண்டவா
    நீர் மேன்மை அடைவீர்
    பூமியில் சமாதானமும்
    நல்லோர்க்கு ஈகுவீர்
    1. Rakalam bethlehem meipargal
    Tham manthai kathanar
    Karthavin thuthan iranga
    Veen jothi kandanar -- (2)
    2. Avargal acham kollavum
    Veen thuthan thigil en
    Ellarukum santhoshamam
    Narcheidhi kooruven -- (2)
    3. Dhavithin vamsam oorilum
    Mei kristhu nathanar
    Boologatharku ratchagar
    Indraiku piranthar -- (2)

Komentáře • 101

  • @user-ee1se7ri5u
    @user-ee1se7ri5u Před 5 měsíci

    அருமையான பாடல்

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Před 4 lety +40

    கிறிஸ்துமஸ் இராத்திரிக்கு நம்மை இழுத்துக் கொண்டு போகும் இனிய பாடல்! எத்தனை முறை கேட்டாலும் இது தெவிட்டாத பாடல்!! யாவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் அழகான இசையில், அருமையான குரலில் என் தேவனின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்!!!!!

  • @jebastin936
    @jebastin936 Před 6 měsíci +1

    Advance happy Christmas 🎄🎁❤🎉

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem +1

    Happy Christmas

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 Před rokem +1

    Old is god praise the Lord🙏🙏🙏

  • @dharanipriya6280
    @dharanipriya6280 Před rokem +1

    ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
    தம் மந்தை காத்தனர்
    கர்த்தாவின் தூதன் இறங்க
    விண் ஜோதி கண்டனர்
    2. அவர்கள் அச்சங் கொள்ளவும்
    விண் தூதன் திகில் ஏன்
    எல்லாருக்கும் சந்தோஷமாம்
    நற்செய்தி கூறுவேன்
    3. தாவீதின் வம்சம் ஊரிலும்
    மெய் கிறிஸ்து நாதனார்
    பூலோகத்தார்க்கு ரட்சகர்
    இன்றைக்குப் பிறந்தார்
    4. இதுங்கள் அடையாளமாம்
    முன்னணை மீது நீர்
    கந்தை பொதிந்த கோலமாய்
    அப்பாலனைக் காண்பீர்
    5. என்றுரைத்தான் அக்ஷணமே
    விண்ணோரம் கூட்டத்தார்
    அத்தூதனோடு தோன்றியே
    கர்த்தாவைப் போற்றினார்
    6. மா உன்னதத்தில் ஆண்டவா
    நீர் மேன்மை அடைவீர்
    பூமியில் சமாதானமும்
    நல்லோர்க்கு ஈகுவீர்

  • @kumarvisa2789
    @kumarvisa2789 Před rokem +1

    Very nice song Christ god

  • @praisejesus2169
    @praisejesus2169 Před 3 lety +1

    16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3:16

  • @jayakumar7676
    @jayakumar7676 Před rokem +2

    God bless you ⛪⛪⛪

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 Před rokem +2

    Nice song Merry Christmas

  • @revingstonyesudason7344
    @revingstonyesudason7344 Před 3 lety +1

    A SON, JESUS CHRIST is given to us. What a privilege!!.....What a joyful life we have in JESUS!!

  • @silviajuliet4756
    @silviajuliet4756 Před rokem +1

    Very nice

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 Před 4 lety +6

    My.daughter Abi.. like this song very much👌

  • @r.ranjithkumar844
    @r.ranjithkumar844 Před 2 lety +1

    Advance happy Christmas

  • @Ranjithkumar-xn7nk
    @Ranjithkumar-xn7nk Před 6 měsíci

    Advance happy Christmas akka

  • @Ranjithkumar-xn7nk
    @Ranjithkumar-xn7nk Před 6 měsíci

    Advance happy Christmas 🎄🎁🎁 akka

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před rokem +2

    Praise Jesus Allaluha Amen

  • @JWB2024
    @JWB2024 Před 4 lety +7

    My mother loves this song .she is now 81 years.she regularly sing the song.my family also Love the song.

  • @jeniferjeni8298
    @jeniferjeni8298 Před 3 lety +4

    Super song thank you jesus 🎄

    • @joanbella3611
      @joanbella3611 Před 2 lety

      traditional christian song christmas song

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +1

    Amen

  • @daniheland4705
    @daniheland4705 Před 3 lety +2

    Nice song

  • @joanbella3611
    @joanbella3611 Před 2 lety +1

    traditional song sweet

  • @c.nellaianandhan9356
    @c.nellaianandhan9356 Před 2 lety +2

    Super song🎶🎤🎵

  • @isaacimmanuelraj8528
    @isaacimmanuelraj8528 Před 5 měsíci

    Super very nice song God bless you💕❤ ✝✝

  • @jebamony7813
    @jebamony7813 Před 4 lety +1

    nice song

  • @muthumarimuthumari7288
    @muthumarimuthumari7288 Před 5 lety +7

    Nice song. I love jesus

  • @jayakumar7676
    @jayakumar7676 Před rokem +1

    Super voice ⛄🎅

  • @victorgeorge1547
    @victorgeorge1547 Před 6 lety +8

    very happy songs thanking you

  • @anishpandiyan4203
    @anishpandiyan4203 Před 4 lety +3

    My favorite song

  • @isasam16051978
    @isasam16051978 Před 2 lety +2

    Very Nice Song. Praise God.

  • @jammijammi3542
    @jammijammi3542 Před 3 lety +1

    Super song I love ❤️ you

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +1

    Very nice song

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +1

    Hallelujah

  • @punitha.spunithas9340
    @punitha.spunithas9340 Před 5 lety +5

    I like this song

  • @ronickamd3391
    @ronickamd3391 Před 3 lety +1

    Super Song I Like it

  • @kanagalakshmi5174
    @kanagalakshmi5174 Před 5 lety +6

    Wat a song..suprp.no one can song replac dis.

  • @johnwesley9756
    @johnwesley9756 Před 3 lety +1

    Well done Super

  • @delsondelson1763
    @delsondelson1763 Před 5 lety +2

    Super song

  • @ntgp3906
    @ntgp3906 Před 4 lety +1

    super Jesus birth song

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 Před 4 lety +3

    I like this song Praise the lord

  • @freedapersibai1473
    @freedapersibai1473 Před 5 lety +5

    Nice song. Rakalam pethelekem song. Sweet old memories. Thank God

    • @praisejesus2169
      @praisejesus2169 Před 3 lety

      16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
      யோவான் 3:16

  • @delsondelson1763
    @delsondelson1763 Před 5 lety +4

    I love this song

  • @boblyshalini9249
    @boblyshalini9249 Před 4 lety +1

    Nice song ..

  • @muthurevathi2038
    @muthurevathi2038 Před 5 lety +7

    Praise the lord

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 Před 4 lety +1

    Our family favorite song.. Nice..

  • @chris.g5986
    @chris.g5986 Před 3 lety +1

    I love😘 it

  • @bakiyabakiya9291
    @bakiyabakiya9291 Před 4 lety +1

    Nicesong

  • @lizyeliza4563
    @lizyeliza4563 Před 4 lety +1

    Lovely song

  • @caruniapugal6792
    @caruniapugal6792 Před 4 lety +1

    I love Jesus

  • @semrajd8987
    @semrajd8987 Před 6 lety +2

    vary very super song

  • @peterrhythm6752
    @peterrhythm6752 Před 4 lety +1

    Christmas 🎄 hymn 🌠 is very nice

  • @vinothjvk4215
    @vinothjvk4215 Před 5 lety +1

    Super song......

  • @alicehepzibah7310
    @alicehepzibah7310 Před 4 lety +1

    Super song😘😘😘

  • @sikhardiwan2820
    @sikhardiwan2820 Před 4 lety +3

    ⛪😀🌲🌲🌲

  • @joseprince9115
    @joseprince9115 Před 3 lety +1

    What a glorious song . Merry Christmas AMEN.

  • @user-jv8nf1mk9b
    @user-jv8nf1mk9b Před 5 lety +1

    Nice

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem

    Wish you a happy Christmas

  • @arulraj3495
    @arulraj3495 Před 6 lety +5

    Super bro

  • @narmadhasingh8504
    @narmadhasingh8504 Před 3 lety +1

    😍😍😍😍

  • @jabezedward4735
    @jabezedward4735 Před 4 lety +1

    Merry christmas

  • @r.m.pauljeyachandran9613
    @r.m.pauljeyachandran9613 Před 5 lety +3

    Yes it is an evergreen song well rendered . God bless u.

  • @sjulli4812
    @sjulli4812 Před 4 lety +3

    Beautiful lyrics, sweet music

  • @elsiepandiaraj4707
    @elsiepandiaraj4707 Před 6 lety +2

    Very beautiful singing

  • @joanbella3611
    @joanbella3611 Před 2 lety

    rakkalam aadu meyppanmar

  • @libinijasper442
    @libinijasper442 Před 5 lety +5

    Lyrics 😁😁😁😁

  • @parimalas7474
    @parimalas7474 Před 3 lety

    Z

  • @babithajoselin3955
    @babithajoselin3955 Před 4 lety

    Once

  • @libinijasper442
    @libinijasper442 Před 5 lety +4

    Need lyrics 😁😁😁

  • @victorgeorge1547
    @victorgeorge1547 Před 6 lety +5

    very happy songs thanking you

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 3 lety +1

    Amen

  • @jobfredjs9686
    @jobfredjs9686 Před 5 lety +2

    nice song

  • @jenishaselvanjenishaselvan4576

    Nice song

  • @anlittlestar2466
    @anlittlestar2466 Před 4 lety +1

    Super song

  • @sebhilont683
    @sebhilont683 Před 3 lety

    Very nice

  • @suvithavethapon5531
    @suvithavethapon5531 Před 5 lety +2

    Nice song

  • @saronmusicsarong7902
    @saronmusicsarong7902 Před 4 lety +1

    nice song

  • @livingston728
    @livingston728 Před 6 lety +2

    Super song

  • @christyleemaa5258
    @christyleemaa5258 Před 3 lety

    Nice song