தனிமையில் கேட்கும் சோக பாடல்கள்/kathal sad songs tamil collection/Enakku pitetha patalkal

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2021
  • தனிமையில் கேட்கும் சோக பாடல்கள்
    எனக்கு பிடித்த பாடல்கள்
    love dad songs collection tamil
    தனிமையில் இருக்கும் போது கேட்கும் சோக பாடல்கள்

Komentáře • 1,4K

  • @padmanaban8492
    @padmanaban8492 Před rokem +477

    நானும் வாழ கூடாதுனுதான் நினைச்சேன் பிறகு தான் யோசிச்சேன் தப்பு பண்ணாத நான் ஏன் சாகனும்னு என்ன புடிக்கலன் போனவ முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டி அவ ஒவ்வொரு செகண்டும் நினைச்சி சாகனும் அப்படி ஒரு செகண்ட் நினைச்சா போதும் அப்பதான் நான் செத்தாலும் என் ஆத்மா நிம்மதியா இருக்கும் கமண்ட்ல இருக்குற நாம எல்லாம் சேந்து ஏன் ஒரு குருப் ஆரம்பிச்சி சாகு வரக்கும் ஒருவருக்கொருவர் ஆருதலா இருக்ககூடாது?

  • @Trendinggamer-ml9gt
    @Trendinggamer-ml9gt Před rokem +233

    தனிமையே நிரந்தரம் ... யாரையும் நம்பி வாழவே கூடாது 💔😭💔😭💔😭💔😭💔😭

  • @kaliyamoorthikaliyamoorthi8882

    வாழவும் பிடிக்க வில்லை சாகவும் முடிய வில்லை பிள்ளைகளின் வாழ்க்கையை நினைத்து

  • @nishanthinishanthi8513
    @nishanthinishanthi8513 Před rokem +169

    நான் mattum தான் வாழவே புடிக்கல நெனச்சிட்டு இருக்கேன்னு நெனச்சேன் but கமெண்ட் பாக்கும்போது தான் புரியுது.. Life is very dangerous 😔😔

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +10

      அடுத்தவர்களின் கஷ்டங்களை நம்மிடம் சொல்லும் போது தான் புரிகிறது... நம்பல விட பெரிய கஷ்டம் அவர்களுக்கு இருக்கிறது...
      எல்லாருடைய வாழ்கையிலும் கஷ்டம் இருக்கும் ஒருவருக்கு கொஞ்சமா இருக்கும் ஒருத்தருக்கு அதிகமாக இருக்கும் ..... கஷ்டங்கள் மட்டும் நிரந்தரம் இல்லை ஒரு நாள் சந்தோசம் வரும் .......

    • @nishanthinishanthi8513
      @nishanthinishanthi8513 Před rokem +2

      @@kdcreations431 neenga sollumpothu Happya irukku but aprm ethukku valromnu irukku

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +5

      @@nishanthinishanthi8513 வாழ்கை ஒரு முறைதான் ... ஒரு சிலரால் ஏற்படும் வலியை நினைத்து நம் வாழ்கையை வெறுத்து விடுகிறோம்.... கஷ்டங்களை மட்டும் எடுத்துக்கொள்ளாமல் சந்தோசங்களை எடுத்துக்கொள்வோம் .....

    • @karthiksamiy908
      @karthiksamiy908 Před rokem +1

      Lifeisverydangeerous

    • @velkutty1033
      @velkutty1033 Před rokem

      Love and life is very dangerous

  • @SanthoshKumar-ms3fh
    @SanthoshKumar-ms3fh Před 10 měsíci +72

    தனிமை தான் நமக்கு வாழ்க்கையில் நிறைய பாடம் கற்று தருகிறது.இப்பல்லேம் பணம் தான் எல்லாம் 😔😔😔

    • @karuppasamikaruppasami8323
      @karuppasamikaruppasami8323 Před 6 měsíci +1

      உண்மை பணம்தான் அனைத்தையும் முடிவு செய்கிறது

    • @MohamedSamnas-kd6ws
      @MohamedSamnas-kd6ws Před 5 měsíci +1

      Panem Thaan Ellam ❤️❤️

  • @paulsingh6415
    @paulsingh6415 Před rokem +136

    ஒவ்வொரு நாளும் வேதனையிலும் தனிமையிலும் தான் கடந்து செல்கிறது வாழ்க்கை. யார் மீது பாசம் வைத்தாலும் நமக்கு வேதனை தான் பலனாக கிடைக்கிறது

  • @sathishvlogs3025
    @sathishvlogs3025 Před rokem +65

    உறவு இருந்தும் தனிமையாகிறேன் இறப்பதற்கும் ஆசை இல்லை இருந்தும் பயனில்லை

    • @MT-ss5kb
      @MT-ss5kb Před rokem

      நீ உதவினால் உறவு
      உனக்கு உதவினால் இழுக்கு

    • @babishvlogz
      @babishvlogz Před rokem +2

      உன் நிலமை தான் எனக்கும்

    • @srimeenakshichipsprakash1431
      @srimeenakshichipsprakash1431 Před 11 měsíci +1

      Same situation..😢😢

  • @vignesh9885
    @vignesh9885 Před rokem +602

    பிறக்காமலே இருந்து இருக்கலாம் போலா இருக்கு என்னா வாழ்க்கை னு தெரியல 😭😭😭😭

  • @manikandankarupaiah1896
    @manikandankarupaiah1896 Před rokem +216

    நான் எதுக்கு பொறதோனு தெரியல யாருக்கும் என்ன புடிக்காது 💔😭

  • @m.balajis.moorthi7261
    @m.balajis.moorthi7261 Před 4 měsíci +33

    ஒருவர் மீது அதிகம் அன்பு வைக்க கூடாது அதுவும் கணவன் மீது அதிகம் அன்பு வைக்க கூடாது ❤❤❤❤

  • @Kutty-id2sh
    @Kutty-id2sh Před rokem +1308

    வாழவே பிடிகலை ஆனால் சாகவும் முடியலை

    • @elayarajapadayachipadayach5396
      @elayarajapadayachipadayach5396 Před rokem +73

      Yes but I am waiting for my death manasuku romba kastama irukku

    • @thejasrim2755
      @thejasrim2755 Před rokem +12

      Your fan

    • @ilayathalaimuraivivasayi4531
      @ilayathalaimuraivivasayi4531 Před rokem +20

      Same feeling 👍

    • @vignesh9885
      @vignesh9885 Před rokem +9

      For me 😣

    • @veerapandin67
      @veerapandin67 Před rokem +108

      பிடிச்ச மாதிரி வாழ்றதவிட இங்கு பொறந்துட்டமேனு வாழ்ரவுங்கதான் அதிகம் புருஞ்சுக்கோ

  • @nandhinidhinakaran3447
    @nandhinidhinakaran3447 Před rokem +399

    நான் கற்றுகொண்ட பாடம் தனிமையே சிறந்தது.

    • @esakkiesakki8935
      @esakkiesakki8935 Před rokem +7

      தனிமையில் இருக்கவங்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் புரியும் பிறந்த வீட்டுல மதிப்பு மரியாதை எதுவும் இருக்காது😭😭😭😭😭😭😭நான் இன்னும் அனுபவித்து வாரேன்

    • @priyamurgan3864
      @priyamurgan3864 Před rokem +4

      Pp

    • @priyamurgan3864
      @priyamurgan3864 Před rokem +1

      Po

    • @iloveyouiloveyou1795
      @iloveyouiloveyou1795 Před rokem

      @@esakkiesakki8935 ,I

    • @fzfaziltngang3731
      @fzfaziltngang3731 Před rokem +4

      No one have in alone because once upon a time we lived a beautiful life so we have a great memories

  • @lavanyamorrthilavanyamorrt2280

    யாருமேலாயும் அன்பு பாசம் வைக்க கூடாது அது புருஷனஇருந்தாலும் லிமிட் தான் பழகணும்

  • @girejaveer9388
    @girejaveer9388 Před rokem +66

    இந்த வாழ்க்கை எதற்கு கடவுளெ எனக்கு கொடுத்த 😭😭😭😭😭

    • @subuhanfarhan227
      @subuhanfarhan227 Před rokem

      அத நானும் கேட்கிறேன்

    • @srikanthsri8767
      @srikanthsri8767 Před 2 měsíci

      😢 கடவுள் மீது பாரத்தை போடு கலங்காதே

  • @user-mm7ok9lp9d
    @user-mm7ok9lp9d Před 7 měsíci +12

    நாம யார்மேலையும் பாசம் வைக்க கூடாது வைத்தால் இப்படி தான் தனிமையில் பாட்டு கேட்க தோனும்

  • @prathapsingh5453
    @prathapsingh5453 Před rokem +22

    எதுவும் நிரந்தரமில்லை அனைத்தும் கடந்து போகும் என் வாழ்க்கை மாறிட்டு தான் இருக்கிறது அதைப்போல் இதில் கமெண்டில் அனைவருக்கும் வாழ்க்கை மாற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @g.venkatesang.venkatesan3311

    இங்கு நான் தான் காய பட்டு உல்லேன் என்று நினைத்தேன் ஆனால் இங்குள்ள கமென்ட் பாத்துதான் தெரிந்தது நம்மைப் போல எத்தனை பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏனோ மனது வலிக்கிறது 😭😭😭😭😭😭😭😭

  • @manimaranmanimaran4418
    @manimaranmanimaran4418 Před rokem +35

    வானத்துக்கு கீழே வாழ்கிறோம் இடிக்கும் மின்னலுக்கும் பயந்தா வாழ முடியாது வாழ்வும் கடந்து போகும் வாழ்ந்து பார்ப்போம்

  • @Jeyalini-hs6mi
    @Jeyalini-hs6mi Před rokem +28

    ஆசையில பாசம் காட்டி மோசம் செய்து 6 வருடமாக போராடி முடியல்ல பிள்ளையின் சந்தோஸ் துக்கு என் வாழ்க்கை போராடுது

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +3

      தன் சந்தோசத்தை விட பிள்ளைகளின் சந்தோசதுகாக போராடுவதில் தான் உண்மையான சந்தோசம் இருக்கும் ....

    • @SriGaneshaRealEstateRK
      @SriGaneshaRealEstateRK Před 6 měsíci +2

      கவலைப்படாதீங்க எல்லாம் ஒரு நாள் மாறும்

  • @mahesvarank6076
    @mahesvarank6076 Před rokem +11

    மனசுக்குள் வலி
    போராட்டமே வாழ்க்கை
    அனாதை போன்ற உணர்வு

    • @jayanthi4110
      @jayanthi4110 Před rokem +1

      வலி எல்லாருக்கும் உள்ளதுதான் இதுவும் கடந்து போகும். அனாதை என்ற வார்த்தையை முதலில் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள் சோகம் கூட ஒரு சுகம்தான் அன்பேசிவம்

  • @rajendranrajaiyan9170
    @rajendranrajaiyan9170 Před rokem +424

    இன்னும் இந்த வாழ்க்கை என்னவெல்லாம் கற்று தரப் போகிறதோ தெரியவில்லை. ஆசை படுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்பதை ஒவ்வொரு நொடியும் கற்று தருகிறது. மருந்தாகி போன இசை. 🥺🥺🥺

  • @mayakannan9663
    @mayakannan9663 Před rokem +73

    Song selection is Amazing... நான் தனிமையா எப்பலாம் feel ஆகும் போது இந்த பாட்டுதான் எனக்கு ஆறுதல்..

  • @kumaresan.s5577
    @kumaresan.s5577 Před rokem +72

    🥺🥺இதே வலி எனக்கும் erukku bro
    வலி இருந்தாலும்👍 சாதிக்க வழி தேடனும் bro🙂

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +2

      வலிகள் இருந்தாலும் சாதிக்க நினைக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பா 💐

    • @chinnasamyn8902
      @chinnasamyn8902 Před rokem +1

      காசு பணம் இருந்தால் எல்லாம் பேசலாம்

    • @selva8690
      @selva8690 Před 10 měsíci

      Same me

  • @sesakkimuthu7608
    @sesakkimuthu7608 Před 10 měsíci +26

    என்றும் தனிமையே நிரந்தரம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-mn2pt8ip2j
    @user-mn2pt8ip2j Před rokem +55

    தன் கை தனக்கு உதவி... 💯 தனிமையே நிரந்தரம்

  • @vinoaswinrajv5171
    @vinoaswinrajv5171 Před rokem +201

    என்றும் தனிமையே நிரந்தரம்

  • @devarajm8825
    @devarajm8825 Před rokem +42

    தனிமை தான் சரியான பதில்

  • @vijayvel8083
    @vijayvel8083 Před rokem +185

    தனிமையே சிறந்து மற்றவர்கலுகாக பேய் அசிங்ப்ப‌டுவதைவிட தனிமையில் இருப்பதே நல்லது 😩😩😩

  • @reenareena4859
    @reenareena4859 Před rokem +24

    என்ன டா வாழ்க்கை போதும் சாமி என்ன எடுத்துட்டு போய்டு ஆனா தாய் எனும் கடமையை கொடுத்துட்டு வாழ்வும் முடியமா சாகவும் முடியாமா😢😢😢

    • @rsenthuran7387
      @rsenthuran7387 Před 6 měsíci +2

      Pillaikaka vaalungal nalaiku ungada pilai kasta padama irukka

    • @SudhaA-rr1rh
      @SudhaA-rr1rh Před 3 měsíci

      😢😢😢😢

  • @GayathriGayathri-em9yv
    @GayathriGayathri-em9yv Před 11 měsíci +21

    யாரையும் நம்பி வாழக் கூடாது... என் வாழ்க்கையே வினா போது... 😭😭😭😭😭

    • @puyalanand7663
      @puyalanand7663 Před 6 měsíci

      Same my life total blast

    • @paripraba
      @paripraba Před 4 měsíci

      எதுவும் நிரந்தரம் இல்லை...

  • @iraivan2105
    @iraivan2105 Před rokem +25

    இந்த வாழ்க்கையின் வலிகளும் போதும் தனிமையில் அழுததும் போதும் இறைவா கண்ணை திறந்து பார் என் வாழ்க்கையின் இந்த வாழ்க்கையின் வழிகளை

  • @PDurai-rw8nb
    @PDurai-rw8nb Před rokem +5

    என் மனவேதனையை சொல்லக்கூட யாரும் இல்லாத அனாதையாக வாழ்கிறேன்.சாவை நோக்கி செல்கிறேன். அது கூட என்னை ஒதுக்கியது.

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +2

      உங்கள் கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா நான் இருக்கிறேன் .....

  • @ashwinnisha4012
    @ashwinnisha4012 Před rokem +89

    என்னோட மனவலிக்கு இந்த இசை மருந்தாக இருக்கு 😭😭😭🙏🙏

  • @freedhfreedh5172
    @freedhfreedh5172 Před rokem +63

    உலகத்தில் என்னை போல இவ்வளவு பேர் இருக்கிறார்கள்
    மிக்க மகிழ்ச்சி

  • @rajc2061
    @rajc2061 Před rokem +3

    🌹.. ஐ லவ் யூ மிஸ்ஸிங்.. Sankari❤️

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 Před 2 lety +88

    மனசுக்கு இதம் கொடுத்த பாடல்
    இதயத்தின் காயத்துக்கு மருந்து தந்த பாடல்.இரவில் கண்ணில் கண்ணீரோடு கேட்டு சுகம் கொள்ளக்கிறேன் சோகம் கூட சுகமாக இருக்கு யாரையும் காதலிக்கலா ஆனாலும் சோகம் காதலிக்க தெரியல un luck boy

    • @ramanmoorthi5868
      @ramanmoorthi5868 Před 2 lety +10

      காதலிச்சு காதலி கூட சேராம பிரியுர சோகத்தை விட காதலிக்காம இருக்குற து எவ்வளவோ மேல்

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 Před 2 lety +4

      @@ramanmoorthi5868 உண்மையதான்
      ஆனால் காதல் உண்மை காதலிப்பவர் பொய்யனாவர். காதல் செய்தல் தான் தெரியும்

    • @dhakshitamedia5551
      @dhakshitamedia5551 Před rokem +1

      Hi

    • @arunhari8236
      @arunhari8236 Před rokem +1

      🤝

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 Před rokem +1

      @@arunhari8236 👍👍👍

  • @puviyarasan1604
    @puviyarasan1604 Před rokem +51

    என் சோகம் என்னோடு தான்😔

  • @abiramiabirami3101
    @abiramiabirami3101 Před rokem +66

    நானும் என்னுடய மரணத்திற்கு காத்திருக்கிறேன்😔🤕😖😭 இப்பொழுது வந்தாலும் கூட சந்தோஷம்😔😔😔

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +2

      கண்டிப்பாக ஒரு நாள் மரணம் வரும் . ஆனால் மரணத்தை எதிர் பார்த்து வாழ்வது தான் தவறு . வழக்கை வாழ்வதற்காக தான் . வாழ்கையில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறதோ அவ்ளோ சந்தோசமும் இருக்கிறது ...

    • @mfckidamuttu5696
      @mfckidamuttu5696 Před rokem

      Y

    • @kavithar9738
      @kavithar9738 Před rokem

      Apdi sollathi ga

    • @ashoksri8977
      @ashoksri8977 Před rokem

      Ean Ippadi peasuringa Namma karma please family First all accept god nambunga please

    • @swethachellam6556
      @swethachellam6556 Před rokem

      Kavala padathimga ellam sariya poidum maranam ellathuukum theervu alla

  • @menakaviki4518
    @menakaviki4518 Před 6 měsíci +7

    ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எனக்கும் வலிகள் நிறைய இருக்கிறது 😢😢😢

  • @muthum899
    @muthum899 Před rokem +11

    😔😔 சீக்கரம் சாகனும் 😭😭😭🚶‍♂️

  • @perumalpavi4462
    @perumalpavi4462 Před rokem +36

    தனிமையே மிகச்சிறந்த சுகம் என்று மனம் விரும்புகிறது....,.

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +1

      நாம் விரும்பினால் தனிமை சுகம் தான் நாம் விரும்பியவர்கள் நமக்கு தனிமையை கொடுத்தால் அது மிகவும் கொடுமையானது....

  • @manieditz3979
    @manieditz3979 Před rokem +15

    என் வாழ்க்கையே சோகம்தான்

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +1

      பலரது வாழ்கை சோகமாக தான் இருக்கிறது ... வாழ்கையை வழ வேண்டும் என்று தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்

  • @vinayagamsakthi2923
    @vinayagamsakthi2923 Před rokem +48

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😔

  • @rkvinoth-ou5wc
    @rkvinoth-ou5wc Před 4 měsíci +3

    கனவன் மனைவி இருவர்களிடையே புரிதல் இருந்தால் போதும் எப்போதும் யாராலும் பிரிவு விரிசல் என்ற வார்த்தைக்கு இடமே இல்ல

  • @devikadevika7244
    @devikadevika7244 Před rokem +14

    Saganum pola iruku🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +5

      எல்லாம் பிரச்சினைக்கும் மரணம் ஒரு திர்வில்லை .சாகுறத நினைகாம வாழ்கையை பத்தி கொஞ்சம் யோசிக்க .

    • @venkateshvenkatesh1537
      @venkateshvenkatesh1537 Před rokem +1

      🥺🥺

  • @mohmeedyasar4491
    @mohmeedyasar4491 Před rokem +26

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭

  • @sarojinir346
    @sarojinir346 Před 6 měsíci +6

    தனிமை "வரம்" தான் அதுவே நிரந்தமானால்
    "தண்டனை" 😢

  • @rajaprakashrajaprakash5757

    அருமையான பாடல் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @kettavanukuellamkettevan5580

    வாழ்கவே பிடிக்கல என்னடா வாழ்கை இது 😭😭😭என்னோட மரணம் ஒரு நாள் வந்தே திரும்....🥺🥺😭

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +19

      அனைவருக்கும் ஒரு நாள் மரணம் வந்தே தீரும் நண்பா . அதை எதிர் பார்த்து இருப்பதை விட வாழ்கையை சந்தோசமா வழுங்கள் நண்பா

    • @roselint2142
      @roselint2142 Před rokem +2

      Nan status say vachitaen friend.....enaku today vanda kuda 👍

    • @chandruvinothtvr9870
      @chandruvinothtvr9870 Před rokem

      @@roselint2142...............................................

    • @ninaivugalthodarum2152
      @ninaivugalthodarum2152 Před rokem +1

      😢😢😢😢😢

    • @karthikarthi7611
      @karthikarthi7611 Před rokem +1

      Mudiyala pa

  • @dhinedh123
    @dhinedh123 Před rokem +44

    பல கஷ்டம் மனசுல சின்ன சந்தோசம் கூட படமுடியால

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +4

      Kastagala matum nenachukitu iruntha apty thn bro . கொஞ்சம் நேரம் கஷ்டத்தை மறந்து உங்கல சுத்தி இருக்கிற சின்ன சந்தோசகள அனுபவிக்க நண்பா.

  • @chitrat8843
    @chitrat8843 Před rokem +4

    தனிமையில் இருக்கும் போதுதான் அது உண்மையில் கஷ்டம்மா இருக்கிறது

  • @pakkiyaraj1817
    @pakkiyaraj1817 Před rokem +15

    இந்த வாழ்க்கையே வேண்டாமே எனக்கு

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +1

      வாழ்கை என்பது ஒரு முறை தான் நண்பா .... கஷ்டத்தை பார்த்து வாழ்கையை வெறுத்து விடுகிறோம்....ஆனால் கஷ்டத்தை விட்டு வாழ்கையை சந்தோசமா எதிர் கொள்ளுகள்......

  • @komathia6929
    @komathia6929 Před 2 lety +82

    கஷ்டம் இல்லாமல் யாரு வாழ்கையும் இல்லை எதுவும் இல்லை என்பதில் வாழ்கை தொடங்குகின்றன

  • @subuhanfarhan227
    @subuhanfarhan227 Před rokem +8

    மனது ரொம்ப ரொம்ப வழிக்குது என் வேதனை செல்லி அழ அள் இல்ல தவிக்கிறேன் என் அல்லா எப்போது என் கவலையை திர்பார் என்ற தவிக்கிறேன் துடிக்கிறேன் இறைவ கண் திறந்து பார் என் கஷ்டத்த போக்கு யாஅல்லா ராஹ்மானே

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +1

      அல்லா உங்களை கவனித்து கொண்டு தான் இருப்பார் நேரம் வரும் போது அல்லா எல்லா கவலைகளையும் தீர்த்து வைப்பார்.... கவலை கொள்ளாதீர்கள் அல்லா பார்த்துக்கொள்வார் .........

    • @subuhanfarhan227
      @subuhanfarhan227 Před rokem +1

      @@kdcreations431 Tq

  • @mehashesi9686
    @mehashesi9686 Před rokem +14

    நம் கூட இருப்பவர்கள் நம்பிக்கை துரோகம் செய்தால் அதைவிட பெரிய கொடுமை இந்த உலகத்தில் இல்லை இருப்பினும் நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் ஏன்னா நான் எந்த பாவமும் செய்யல

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +1

      உண்மை தான் ஏதிரி கூட தெரிந்து விடுகிறது ஆனால் நம் கூடவே இருக்கும் நம்பிக்கை துரோகிகள் தெரிவதில்லை .... எனக்கும் நிறைய நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள் ... துரோகம் செய்தவர்கள் நல்ல தான் இருக்கிறார்கள் .......🤦

    • @g.venkatesang.venkatesan3311
      @g.venkatesang.venkatesan3311 Před rokem

      எல்லாமே ஒரு நாள் வரும் அப்போது உணர்வார்கள் நமது துரோகிகள் நமது வழிகளை

    • @Daisyranisanthosh
      @Daisyranisanthosh Před měsícem

      S super

  • @user-xd8cv8mq9p
    @user-xd8cv8mq9p Před 2 měsíci +2

    சேராத இரு மனங்களை கடவுள் பழகவிட்டு கடைசியில் தனிமை படுத்தி விடுகிறான் பழகும் நாட்களில் சின்ன சின்ன சந்தோஷங்களை எல்லாம் குடுத்துவிட்டு பிரித்துவிடுகிறான்

  • @user-ut6mm5yt9p
    @user-ut6mm5yt9p Před 6 měsíci +2

    அருமை 👌🏾 எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் 💞

  • @rakkammalstordod8164
    @rakkammalstordod8164 Před rokem +14

    என்னோட மனசு வலிக்குது இந்த பாடல் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem

      பாடல் வரிகள் கேட்டு ஆறுதல் சொல்லி கொள்ளுங்கள் உங்கள் மனசுக்கு ........

  • @Veve1067
    @Veve1067 Před rokem +10

    சாங் கேட்டா கொஞ்சம் மண அமைதி கிடைக்கிறது

  • @kamaludeen8007
    @kamaludeen8007 Před 4 měsíci +3

    பொறக்காமலேயே இருந்துருக்கலாம் மனசு முலுக்க வலி வேதனை

  • @velumurugan7030
    @velumurugan7030 Před rokem +9

    என்ன வாழ்கை நினைக்கும் போது கண் தன்னால அழுது சந்தோசம் மட்டும் நான் கண்டது இல்ல 😭

    • @gkcreation9597
      @gkcreation9597 Před 6 měsíci

      This will be pass away bro don't feel😢

  • @AnbuAnbu-ef3zs
    @AnbuAnbu-ef3zs Před rokem +14

    நான் இரவில் கேட்கும் பாடல் இதுதான் என்னையே எனக்கு பிடிக்காது

  • @athisesana6544
    @athisesana6544 Před rokem +27

    ஏன் இந்த பிறவி என்றுதான் தெரியல

  • @baranibarani5177
    @baranibarani5177 Před rokem +15

    அற்புதமான பாடல்கள்..

  • @kachuthuri2075
    @kachuthuri2075 Před 9 měsíci +10

    கடவுளின் இந்த விளையாட்டு ஏன் சகோ காதல் வலியை மட்டும் கொடூரமாக படைத்துவிட்டான் 😘😍😍😘

  • @ARUNKUMAR-bh9gz
    @ARUNKUMAR-bh9gz Před rokem +40

    😭😭😭😭 கடவுளே கொஞ்சம் கருண காட்டு கடவுளே 🙏🙏🙏🙏 எனக்கு இருக்கவே பிடிக்கல

  • @ponnusamy1661
    @ponnusamy1661 Před rokem +17

    இந்த மாதிரி பாட்டுல மனசுக்கு கேட்கிறது பிடிப்பதோடு வைத்துக்கொள்ளுங்கள் சாக புடிக்கல வாழ புடிக்கல வாழனும் வாழ்ந்து காட்டணும்😎🤠 வாழ்க்கை நமக்கு ஏத்த மாதிரி பிடிச்சு நல்லா வாழனும்🤸‍♂

  • @saravanan6330
    @saravanan6330 Před rokem +14

    வாழவும் பிடிக்கவில்லை சாகவும் முடியவில்லை

  • @maheswaris7169
    @maheswaris7169 Před 5 měsíci +14

    😭😭😭😭😭😭😭😭😭இறைவா மரணத்தையாவது சீக்கிரம் தா.🙏வாழவே பிடிக்க வில்லை.

  • @Supashsupashsupash
    @Supashsupashsupash Před rokem +11

    தனிமையே பலம்

  • @Veve1067
    @Veve1067 Před rokem +16

    இந்த கமெண்ட் எல்லாரும் ரெம்ப கஷ்டம் ணு சொல்றாங்க.. ஆனால்... எனக்கு யாரும் இல்லா அனாதையா... வாழ்ந்து கிடுதான் இருக்கேன்.... Think positive bro and sisters👭

  • @parathipandiya144
    @parathipandiya144 Před rokem +5

    என் வாழ்க்கை மிக அற்புதம்

  • @venkatesan2810
    @venkatesan2810 Před rokem +20

    Romba pain ah irukku....😭😭😭😭😭😭😭😭

  • @nithyanithya8447
    @nithyanithya8447 Před 3 měsíci +1

    வாழ்க்கையில் கஷ்டம் இல்லாத மனிதர்கள் யாரும் கிடையாது பிடித்த மாதிரி வாழ்க்கை எல்லாருக்கும் அமைவது இல்லை

  • @VijayKumar_98
    @VijayKumar_98 Před 5 měsíci +3

    மனதை மற்றிக்கொன்டு மரணத்தை ஏமாற்றி வரும் இந்த விளையாட்டு.....

  • @positive9266
    @positive9266 Před rokem +26

    பிறந்திட்டம் வாழ்ந்திட்டு போவம்

    • @subuhanfarhan227
      @subuhanfarhan227 Před rokem

      அந்த கடவுள் பிறக்கம்மல் வைத்து இருக்கலாம்

  • @SaravananSaravanan-bq8ix

    Song selection supar nanpa
    Enakku rompa pudicha song ģ❤❤❤❤

  • @raveendran3340
    @raveendran3340 Před rokem +27

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள், நன்றி 👌👌👌

    • @nature-ev7fb
      @nature-ev7fb Před rokem

      In likingoik. Ohio hnjmuijm kk upk.
      I'm
      Pink Jun j
      On.ikl .h .

    • @nature-ev7fb
      @nature-ev7fb Před rokem

      Just k.k..kpk. A j

    • @nature-ev7fb
      @nature-ev7fb Před rokem

      J nlj Jim.lnlubljkinlilnklj.oihhmuunku h .l uni no.j o
      Julio.uk iiiojbhbhbhhbbbbubbhubhbbbb bub nu nnmoiipnij

    • @mahalingamkandasamy5395
      @mahalingamkandasamy5395 Před rokem +1

      பணம் இல்லாமல் வாழும் வாழ்க்கை மிகவும் கொடியது

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 Před rokem +4

    மிந்தியெல்லாம் சோகம் னா
    குளத்தாங்கரைள உட்காந்து இருப்போம்.இப்ப மின்கம்த்துல உட்காந்துருக்கோம்..

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem

      இருக்கும் இடம் தான் வேறு காரணம் ஒன்று தானே .........

  • @t.k.t.k.1802
    @t.k.t.k.1802 Před 11 měsíci +4

    வாழ்க்கை ஒரு வட்டம் நீங்கள் வாழ இது போன்ற பாடல்களை கேளுங்கள் உங்கள் வாழ்க்கை அமைதி யாகும்

  • @ajvennimuthu2588
    @ajvennimuthu2588 Před rokem +3

    தனிமையை ரசிக்க நான் ஆசைப்படுகிறேன், ஆனால் என் மகளின் அன்பினால் அதை ஏற்க முடியவில்லை

  • @user-fh6rh7no8e
    @user-fh6rh7no8e Před rokem +2

    மனசுக்குள் வலி நெறையா இருக்கு

  • @user-TN41
    @user-TN41 Před rokem +13

    வாழ்கை நல்லா இருக்கு ஆனால் நம்ம விரும்பியர் நமக்கு ஆப்பு வைக்காரங்க

  • @Ak-me9tq
    @Ak-me9tq Před rokem +7

    Palaya yapagam la intha mathiri songs ketkkum pothu varuthu namatha avangala nenachu feell pannittu irukkam ana avanga vera life la nalla tha irukkanga

  • @pavithranpavithran-ck2it
    @pavithranpavithran-ck2it Před 6 měsíci +3

    எதற்கு பிரந்தோம் 😢😢😢
    வாழ்க்கை பிடிக்கவில்லை
    சாகலாம் போல இருக்கு 😢😢😢🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @nandhiniganeshan7692
    @nandhiniganeshan7692 Před 7 měsíci +2

    Namaku nam thn thunai.,

  • @tamilpasangaofficialmp5363

    Manasu romba mastama irukku songs kekkalanu vantha comment comment pakkalanu vantha Inga ellam kastama. Tha irukkunu aratha solla naraiya per irukanga Pola....

  • @gowrigpk4955
    @gowrigpk4955 Před rokem +3

    காதலுடன் வலியை உணர்ந்ததுனால தான் இந்த மாதிரி என்னை பார்த்துக்கொள் எழுதி இருக்காங்க போல. ..பத்து வருஷம் உன்ன நினைச்சு உனக்காகவே வாழ்ந்துட்டு அப்படி என்ன பாதியிலேயே விட்டுட்டு போக எப்படி டா உனக்கு மனசு வந்துச்சு நீ தான் எனக்கு நான்தான் உனக்கு நான் எல்லாருக்கும் தெரிஞ்சு காரணமே சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு உங்க கல்யாணத்துக்கு கூட என்கிட்ட இருந்து மறைச்சு அவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் ஆனா நீ எங்கேயோ சந்தோஷமா வாழ்ந்து கெட்டதா இருக்கு என்ன மறக்கவும் முடியாம இன்னொரு வாழ்க்கையை ஏத்துக்கவும் முடியல வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லவும் முடியாம என்ன மாதிரி ஒரு வாழ்க்கை இந்த உலகத்துல யாருக்குமே வரக்கூடாது அடுத்த ஜென்மத்துல மனுஷன் பிறவி மட்டும் பொறக்கவே கூடாது அதிலும் பொண்ணா மட்டும் பொறந்திருவே கூடாது ஆம்பள ஜென்மமே அப்படித்தான் எல்லாம் வலிகளையும் பொம்பளைக்கே குடுத்துட்டு கடைசியா புடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டு இருக்கீங்க. ..😔😔😔😔

  • @sivashiv1490
    @sivashiv1490 Před rokem +7

    Valaum mudiyala sakaum mudiyala pullagala nenaci 😥😥😥

  • @karuppasamyvenugopal1392
    @karuppasamyvenugopal1392 Před 9 měsíci +2

    வாழ்க்கையே வெறுத்துருச்சு நான் படிச்சு முடிச்சதுலயிருந்து😢😭

  • @tamilvanantamilvanan2570
    @tamilvanantamilvanan2570 Před rokem +34

    மனசு வலி தாங்க முடியாமல்

  • @user-um4of2rz6b
    @user-um4of2rz6b Před 2 lety +78

    தனிமை என்பது மட்டும் இந்த மணம் நல்ல குணம் கொண்ட இரண்டு வருடங்களாக🥺 N.......

  • @j.jegatheesanj.jegatheesan5199
    @j.jegatheesanj.jegatheesan5199 Před 10 měsíci +3

    கடவுள் என்னதான் இப்படி படச்சான் நெனச்சேன் 😭😭😭 ஆனால் சில பேர் இங்கு ( commend)பாவம்

  • @ganeshtvl7356
    @ganeshtvl7356 Před rokem +51

    வாழ்க்கையிலே எந்த ஒரு கஷ்டமும் இல்லாம வாழனும் அதான் வாழ்க்கை.

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +5

      எந்த கஷ்டமும் இல்லையென்றால் வாழ்கை வெறுத்து போரும் நண்பா கஷ்டம் சந்தோசம் ரெண்டும் சேர்த்தது தான் நண்பா வாழ்கை ..

  • @user-gv2dk2er4u
    @user-gv2dk2er4u Před rokem +29

    நான் விரும்பியவள் என்னுடன் இல்லை 😭😭

    • @rajarajarajaraja633
      @rajarajarajaraja633 Před rokem +2

      நான்' 4 வருசமா பவித்ரா லவ் பன்னன் இப்போ அவள் அப்பா பேச்ச கெட்டுட்டு பெயிட்டா கல்ல யாம் முடிந்து ஒரு பயன் இருக்கா நான் இப்போ அதா என் மறுந்து🍻🍻🍻🍻😭

    • @kdcreations431
      @kdcreations431  Před rokem +1

      ரொம்ப கொடுமையான விஷயம் இதன் காதலிக்கும் போது அப்பா நியபகம் இல்லையா அவகளுக்கு. அப்பறம் என் காதல் என்று சொல்லி நம் மனதை காயப்படுதுகிரர்கள்

    • @murugesanp9346
      @murugesanp9346 Před rokem

      Yes

  • @shareme2033
    @shareme2033 Před rokem +4

    Thanimaiyel enimai kana mudiyumnu entha paatta kitta piraguthan thriyuthu😁👍👍👍💔😇

  • @murugamurugesh2815
    @murugamurugesh2815 Před rokem +12

    வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது ....😔😔😔

  • @AnandPalani-xs4vu
    @AnandPalani-xs4vu Před 24 dny

    இந்த ஒத்தயடி பாதில ஊரு சனம் தூங்கைல பாடல் ஊரும் தூங்க ஊரார் தூங்க இந்த இரு பாடல் தான் எனக்கு ஆறுதல் தரும் இசை மேதை சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா இசைஞானி இளையராஜா இரண்டு பேரும் பாடல்கள் அனைத்தும் சுப்பர் 🎉😂 என் மனைவி என் உயிரினும் மேலான என் உயிர் அப்புச்செல்லம் மகன் இருவரையும் நினைத்து கொண்டு தான் இருக்க இல்லை எனில் இறந்து போயிருப்பேன் நான் ❤ சுடுகாடு வரை கேட்கும் ஒரே பாடல் ஒத்தயடி பாதில ஊரு சனம் தூங்கைல பாடல் வரிகள் மட்டுமே நன்றி தேனிசை தென்றல் டாக்டர் தேவா அய்யா அவர்களுக்கு நன்றி 🎉 தினமும் நான் கேட்கும் பாடல் ஊரும் தூங்க ஊரார் தூங்க இந்த இரு பாடல் தான் எனக்கு ஆறுதல் தரும் 🎉

  • @ravith3457
    @ravith3457 Před 6 měsíci +2

    En amma sandhosama irukkanum athukkaga indha life a valuren

  • @riyaz4026
    @riyaz4026 Před rokem +6

    Enaku ya anna kitta irutha intha time la rompa happy ah iruppa Ana ya anna ila Sethu poi da🥹 intha song 🎧 enaku ok🙂 crt ah irukku life la enaku onum pudikala 😢