Christmas Song 2022 | Vinnum Mannum | Nesam Creations | Fr. S. Raja | Tamil Christian Devotional |

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2022
  • NESAM COLLECTIONS - SONG: Vinnum Mannum
    Song: Lyrics written and music composed by
    Fr. Nesam S. Raja (Rajasekaran) - Diocese of Sivagnagai
    Music Orchestration: Mr. X. Paulraj
    Singer: Kiruthika
    Chorus: Geetha, Latha and Malathi.
    Keys: X. Paulraj
    Flute: Nathan
    Tabla: Thulasi
    Rhythms: Sympson
    Solo Violin: Balaji
    Sound Engineer: John Nirmal
    Studio: Paul X Sounds, Chennai
    Visual Editing: Divineraj - Divine Media Works, Chennai.
    Production: Fr. George, Diocese of Thanjavoor.
    Song Lyrics:
    விண்ணும் மண்ணும் மகிழும் பொன்னான நாள் இதுவே
    பூவுலகு எங்கும் பூபாளம் கேட்கின்றதே!
    பாலகன் பிறந்தார் மாடடைக்குடிலில்
    மன்னவன் மலர்ந்தார் மாமரியின் மடியில் - 2
    உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உண்டாகுதே
    உலகினில் அவருக்கு உகந்தோருக்கு (இன்று) அமைதி உண்டாகுதே
    Happy Happy Happy Christmas
    Merry Merry Merry Christmas} 2
    1
    ஊரெங்கும் பேரொளி அவர் மாட்சியே!
    பாரெங்கும் இனிஎன்றும் அவர் ஆட்சியே.....
    விடிவெள்ளி இவர்தானே அருள்வாழ்விலே
    இருளில்லை ஒருபோதும் நம்வாழ்விலே (இனி) - 2
    மறைபொருளாகிடும் விண்மலரே! மாதவமே... என் மாபரனே... 2
    பிறந்து வ... பிறந்து வா.... என் உள்ளக்குடிலில் பிறந்து வா....
    Merry Merry Merry Christmas} 2
    Happy Happy Happy Christmas
    2
    திசையெங்கும் அவரது திருக் காட்சியே!
    இனியெங்கும் நாம் என்றும் அவர் சாட்சியே...
    உயிரூட்டும் அருளாளன் இவர்தானன்றோ
    வலுவூட்டும் புதுவாழ்வு தருவாரன்றோ! - (என்றும்) - 2
    திருஅவை வளம் தரும் அருள்நதியே! திருவருளே என் வானமுதே...
    பிறந்து வா.... பிறந்து வா.... என் உள்ளக்குடிலில் பிறந்து வா....
    Merry Merry Merry Christmas) 2
    Happy Happy Happy Christmas
    பாடல் வரிகள் & இசை: Fr.S. ராஜா
    இசை இயக்குநர்: X. பால்ராஜ்
    பாடியவர்: கிருத்திகா

Komentáře • 28