Work, profession, personality traits - வேலை,தொழில் சுபத்துவ சூட்சுமங்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2022
  • எந்த கிரகம் எந்த கல்வி மற்றும் வேலையை தரும்? சுபத்துவ தத்துவத்தில் சந்திரன், சனியின் பங்கு.. குருஜியின் பொது வீடியோ.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 234

  • @AathmikYoga
    @AathmikYoga Před 10 měsíci +1

    ❤❤ glad I found your channel!!
    Really a talented astrologist!!! All your vidhis I understood well and later when I fixed them in my hosorcope it was not matching… I kept binge watching your videos and finally I found where I was wrong .. and now all your rules for abroad , studies Ellame match for me…
    I would like to know if u have posted any content for people who switch profession after being successful in one profession for years.. people who are multitalented , ex: maths , science , astrology , singing dancing , craft work , psychology ipde all rounder jadhagam onnu explain panunga guruji!!! Very curious to know the planetary combination in ur language of explanation! Thank you astrology guru 🙏🏾

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 Před rokem +43

    அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கே.பி முறை அறிமுகம் ஆனது. அதையும் தாண்டி உங்களுடைய ஆய்வு மிகப் பெரிய மறுமலர்ச்சியை ஜோதிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.இதை முறையாகப் பயின்று பலன் சொன்னாலே போதும்.இன்னொரு முறையை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற சாதனையை நிகழ்த்தி விட்டீர்கள்.வளர்க தங்களின் சேவை. மிக்க நன்றி.

    • @murugesanchennai2360
      @murugesanchennai2360 Před rokem +1

      உண்மை

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 Před rokem +1

      அடுத்த மாநாடு மதுரை யில் ஏற்பாடு செய்யணும் குருஜி, சங்கம் வளர்த்த மதுரை யில் எங்கள் ஜோதிட,மஹான் (மகன் )ஜோதிட மாநாடு தொடரட்டும்.🙏🙏🙏💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕

  • @gobinath553
    @gobinath553 Před rokem +14

    அடுத்த மாநாட்டை தென் தமிழகத்தில் ஏதேனும் ஒரு நகரத்தில் நடத்துமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் குருஜி..

    • @savuriraj9147
      @savuriraj9147 Před rokem +4

      ஐயா பிரித்தது போதும் தென் தமிழ் நாடு, வட தமிழ் நாடுஎன்று பிரித்து குறிப்பிட வேண்டாம் உங்கள் ஊரை குறிப்பிட்டு கூறிக்கொள்ளலாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

    • @vanithavanitha1891
      @vanithavanitha1891 Před rokem

      Pls come to salem I'm ur fan

    • @gobinath553
      @gobinath553 Před rokem

      @@savuriraj9147 Noted, thanks...

    • @lemontree5717
      @lemontree5717 Před rokem

      come Thudiyalur Guruji 🌟

    • @gnanavel158
      @gnanavel158 Před rokem

      thiruvarur ,tanjavore most of predict vaakiya panchangam.so need to aware this place.

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA Před rokem +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா முருகா முருகா 🔯

  • @astro.velu.vennandur3349

    நன்றி குரு. ஜாதகங்களை வீடியோவாக போட்டு அதில் கிரகப்பார்வைகளின் தன்மைகளை கூறுவதில் சூராதி சூரன்.சூப்பர் ஸ்டார் 🌟🌟🌟

  • @gsendrayangsendrayan1861

    குருஜி அவர்களே மாநாட்டை சங்கம் வைத்து தமிழ் வளர்த்து பெருமை சேர்த்த தூங்கா நகரம் மதுரையில் நடத்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @ragudurga5054
    @ragudurga5054 Před 2 měsíci

    குருவிற்கு வணக்கம்்
    கடந்த 3 வருடங்களாக தங்களின் video படிக்கிறேன். உங்களின் படிநிலை தந்துவங்களை கண்டு வியந்து பிரமிக்கிறேன்.

  • @babushanmugam3587
    @babushanmugam3587 Před rokem +1

    இந்த மாநாட்டிற்கு வந்திருந்த அனைவருமே உங்களால் உங்களுக்காக உங்களின் சுபத்துவ பாபத்துவ சூட்சும வலு தியரி முறையால் ஈர்க்கப்பட்டு உங்கள் கருத்துக்களை கேட்க வந்தவர்கள் தான்.உங்களின் நடையை பின்பற்றுபவர்களுக்கு அதற்கு நேர்மாறான ஜோதிட கருத்துக்களை கேட்கும் போது கண்டிப்பாக குழப்பங்கள் தான் ஏற்படும்.எனவே உங்களின் ஜோதிட மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காகவே கருத்தரங்குகளை நடத்தி ஜோதிடத்திற்கு உங்கள் சேவையை அளிக்க வேண்டுகிறேன் ஐயா.மிக்க நன்றி.

  • @panimalarclouds8667
    @panimalarclouds8667 Před měsícem

    உண்மை அய்யா நான் இல்லத்தரசி புதன் கர்மா இருக்கிறது. நான் ஒரு jodhida ஆர்வலர். நன்றி 🎉

  • @rvvithursan402
    @rvvithursan402 Před rokem +9

    குரு சனி சேர்க்கை குருவின் பார்வை பற்றி டிகிரி கணக்கில் ஒரு பொது வீடியோ போடுங்கள் குருஜி

    • @kavipriya7719
      @kavipriya7719 Před rokem +1

      Video need guru ji. Guru neenchapanagm paadum pottu evalavu subathubam adaivaar

  • @vairampmp9993
    @vairampmp9993 Před rokem

    ஜோதிட கருத்தரங்க மாநாடு தங்களின் மாணவர்கள் சீடர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் வரப்பிரசாதமாக அமையும் ! ஜோதிடத்தின் ஞானிகள் சொல்லாத ( நேரடியாக ) விதிவிலக்குகள் தான் ஜோதிடத்தின் சூட்சுமங்கள் என்பதை அறிய நேரடி வகுப்பு மிகுந்த வரவேற்பை பெரும் ! தங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் . நன்றி குருஜி !

  • @kapildevan7620
    @kapildevan7620 Před rokem +1

    உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெற்றதே போதும் குருவே

  • @sivanponmalarsivanponmalar6244

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி. நீங்கள் இன்று லைவ்ல நிறைய அட்வைஸ் செய்தீர்கள் உங்களை நிறைய மக்கள் பின்பற்றுக்கிறார்கள் நல்லா அட்வைஸ்.அதுவும் பெண்கள் அனைவரும் உங்களுடைய ரசிகர்களாக மாறிவிட்டார்கள். உண்மையை சொல்ல போனால் இதற்கு முன்னாள் எல்லாரும் சினிமாவில் நடித்தவர்களுக்கு ரசிகன் என்று கூறினார்கள் இப்பொழுது உங்களை ரசிக்கிறார்கள்😘

  • @user-ex8cm6yn7o
    @user-ex8cm6yn7o Před rokem +1

    தென் தமிழகத்திலும் உங்கள் மாணவர்கள் மற்றும் பின்பற்றாளர்கள் இருக்கிறோம் ஐயா

  • @solaimalaijagadeeswaran502

    குருவிற்கு வணக்கம். திருச்சி மற்றும் ஈரோடு மாநாட்டில் கலந்து கொண்டேன். திருச்சியைப் போலவே கேள்வி பதில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். தங்களை மட்டும் பின்பற்றும் என்னைப் போன்றவர்களுக்கு தாங்கள் மட்டும் பங்கு பெறும் கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sambasivamdhanabalan1946

    சரியான முடிவு குருஜி...தனியாக...அருமை

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Před rokem

    வணக்கம் குருஜி. பேசுவதின் சத்தத்தை
    சற்று கூட்டினால் மிக்க நன்று. நன்றி.

  • @sritashvin905
    @sritashvin905 Před rokem +1

    குருஜி நீங்க மட்டுமே பேசினால் நன்றாக இருக்கும் மாநாட்டில்

  • @krishnamoorthy1137
    @krishnamoorthy1137 Před rokem

    Happy to hear on your one man show 11th Jothida Maanadu plan guruji. Many people will benefit from this. 🙏

  • @jayalakshmiv6719
    @jayalakshmiv6719 Před rokem +3

    வரலாற்றின் கல்வெட்டு 🙏 குருவே சரணம் 🙏🙏 நான் மட்டும் நடத்தும் கருத்தரங்கம் என்கின்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது குருஜி 🙏🙏

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před rokem

    Guru jee I will known your good explanation thank you jee

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem

    நன்றி குருஜி 🙏💐💐💐💐

  • @prabaharan210
    @prabaharan210 Před rokem

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @prajanlkr9362
    @prajanlkr9362 Před rokem

    குருஜி ஐயா உங்கள் மாநாடுகள் அனைத்தும் வட தமிழகத்தில் மட்டுமே அரங்கேறி உள்ளன.. தென் தமிழகத்திலும் உங்களை பின்பற்றுபவர்கள் உங்களது ரசிகர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் எங்களுக்கும் கருனை காட்டுங்கள் ஐயா..

  • @muralidharan3805
    @muralidharan3805 Před rokem

    Guruji, well. My father is a retired Comml tax officer. Dhulam lag guru in 10 th house. Your statement is correct. Appreciations

  • @vasudevan4262
    @vasudevan4262 Před rokem

    Thank you sir

  • @kannadpi
    @kannadpi Před rokem

    Excellent குருஜி

  • @mvijayakumarmv5879
    @mvijayakumarmv5879 Před rokem

    Ayya kaaththirukkirom ayya thayvu seyyungal paadam panigirom nantri

  • @Sivanandham1984
    @Sivanandham1984 Před rokem +5

    குருஜிக்கு வணக்கம் சேலம் ஈரோட்டில் நீங்கள் அதிக முறை மாநாடு நடத்தி விட்டீர்கள் சென்னையையும் சேர்த்து ஆனால் திருநெல்வேலி நாகர்கோவில் பகுதியை நீங்கள் கண்டு கொள்வதே இல்லை இங்கும் ஜோதிடத்தை தவறாகவே வழி நடத்துகிறார்கள் நீங்கள் இங்கு மாநாடு போடும் பட்சத்தில் அவைகள் சீர்தூக்கி பார்க்கப்படும் தாங்கள் தயவுசெய்து எங்கள் பகுதியையும் பரிசீலிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @selvamariammal5827
    @selvamariammal5827 Před rokem

    Unkal research anupavum vera level

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @tamilmullai4802
    @tamilmullai4802 Před rokem

    🙏 guruji ayaa.valgavalamudan 🎉

  • @thilagavathiponnusamy4311

    நீங்கள் மட்டும் தனியாக நடத்தும் கருத்தரங்கை இன்றிலிருந்து எதிர்பார்க்கிறோம் குருவே

  • @muruganandam2089
    @muruganandam2089 Před rokem

    குருஜி என் பாக்கியம் தாங்கள் என் ஜாதகத்தை எடுத்து விளக்கம் அளித்தது,

  • @selvamariammal5827
    @selvamariammal5827 Před rokem

    Arumai Guruji,thankaludaiya kanipuku nikar illai.

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    Super 🌷👍

  • @narayanasamys2097
    @narayanasamys2097 Před rokem

    VANAKKAM GURUJI

  • @arumugamn1517
    @arumugamn1517 Před rokem

    பரம்பொருள் துணை மிகவும் அற்புதமாண. விளக்கங்கள் குருவே

  • @srigurumedicalsravi2461
    @srigurumedicalsravi2461 Před rokem +1

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před rokem

    Vanakkam guru ji iyya

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před rokem

    Athika subathuvam for moon?karakobavaka nasthi? Please explain that also. Thank you guruji. 🙏

  • @eswaranvkl
    @eswaranvkl Před 8 měsíci

    மிக அருமை குருவே

  • @krishnantc2235
    @krishnantc2235 Před rokem

    Dear sir, soonyam aduthavargalukku vaippathu enpathellaam jothida reethiyaaga unmaiya?

  • @jontykrumper
    @jontykrumper Před rokem

    Good 🤠 idea guru ji am in

  • @senthilm4386
    @senthilm4386 Před rokem

    வாழ்க வளமுடன் ஜி

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 Před rokem +1

    Congratulations sir

  • @kavipriya7719
    @kavipriya7719 Před rokem

    Guru Vanakkam Guruji

  • @ramasubramaniana80
    @ramasubramaniana80 Před rokem

    In trichi mahanatil pesiyavarhal ungaludaiya supathuva supathuva karuthukalai ethirthu veda thodaithumattum pesuvathal engalukku ethu unmai entru kolappamahirathu.ungalukkum ithu purinthirukkum.unmayai sollukiren. NANTRI GURUJI

  • @murugavel5520
    @murugavel5520 Před rokem

    Guruji the great

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy Před 3 měsíci

    புரிகிறதுஐயா

  • @gopimanickam2000
    @gopimanickam2000 Před rokem

    அன்பு குருஜி அவர்களே வணக்கம் 🙏 நீங்கள் வகுத்த விதிகளின் படி என்னுடைய ஜாதகத்தில் கன்னி லக்னம் லக்னத்திற்கு பத்தாம் இடத்திற்கு குரு தொடர்பு கொண்டு சிம்மத்திற்க்கு அஷ்டமி வளர் பிறை சந்திரன் மற்றும் குரு தொடர்பு கொண்டு சூபதுவமாகி அங்கே செவ்வாய்யும் அமர்ந்து ராசிக்கு பத்தில் சூரியன் புதன் அமர்து சந்திர கேந்திரத்தில் சூரியன் புதன் சுபதுவமாகி இருக்கிறார்கள் ஆனால் இப்போது அரசு வேலைக்கு படித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு தெரியும் நான் அரசு உயர் பதவிகுக்கு செல்வேன் என்று ஆனால் என் ஜாதகத்தை வைத்து நீங்கள் அனைவருக்கும் உங்களின் சுபதுவ சூட்சுமவழு வீதி சரியானது என்று நீங்கள் சாவல் விடவேண்டும் என்று ஆசை படுகிறேன்... நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும் ( கோபி (19/11/1996) #02:15 AM KARAIKAL)
    இதே கமெண்டில் நான் அரசு அதிகாரி ஆகிவிட்டேன் என்று பதில் கூறுவேன்... நன்றி வணக்கம்

  • @sivakalai3489
    @sivakalai3489 Před rokem

    Guruji please post a video about saturn and sun vargothamam for 12 lagnas. It's my humble request.Iam watching your videos for the past 2 years. Please guruji.

  • @astro.velu.vennandur3349

    நன்றிகள் ஈரோடு மாநாட்டில் உங்களைப் பார்த்து மகிழ்ந்தோம் உங்கள் செயல் மிகவும் அருமை 👌👌👌

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam guruji ayya

  • @ABDULRAHMAN-py8tm
    @ABDULRAHMAN-py8tm Před rokem

    உண்மை ஐயா... என் ஜாதகத்தில் 6ம் இட ஆட்சிப்பெற்ற சனியை 2ம் இட குரு 5ம் பார்வையாக பார்த்து நான் ஏரோனாட்டிகல் இன்ஜினியர் படித்து உள்ளேன்... கன்னி லக்னம்... 28/04/1994....பட்டுக்கோட்டை...மாலை 4.50...

  • @Dhivya88
    @Dhivya88 Před rokem

    ayya 10il raghu iruthal ? kanni lagnam date:13:08:2019 time: 09:47 am salem 11 il suriyan,sukran,puthan 12il sevvai

  • @shriramrangarajan9272

    Gurujii Chandiran 1 place and Guru 12 th place but degree gap is less than 5 degree, will it affect 12th place or 1st place? You said chandriran and Guru in same place will affect the place. Pls ans my doubt in next video

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @duraimurugan7347
    @duraimurugan7347 Před rokem +1

    குருஜி வணக்கம். என் பெயர் துரைமுருகன். நான் BSNL-ல் (Junior telecom officer) இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரியாக பணிபுரிகிறேன். 25.05.1983 அன்று இரவு 7.55 மணிக்கு அருப்புக்கோட்டையில் பிறந்தேன். BE(ECE) படித்துள்ளேன். நான் எதனால் telecom fieldல் பணியாற்றுகின்றேன் என்று விளக்க முடியுமா குருஜி.

  • @Tamilagavetrikalagamjegathesan

    I love you guruji 💕

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 Před rokem

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @aaba83
    @aaba83 Před rokem +1

    First 25 mins in most of your videos can skipped because you take so much time to come in to the subject... So typical of Mithuna lagna PPL! 😀

  • @veerapandim2290
    @veerapandim2290 Před rokem

    வாழ்க வளமுடன் குருஜி( 20:06) இதே போல் தான் எனக்கும் ஏன் mechanical engineering படித்தேன் என்று தெர்ல ஆனால் எனக்கு வங்கி வேலைல் ஆர்வம் உள்ளது அதனால் அதற்காக முயற்சி செய்து கொண்டுறீருக்கிரென் எண்ணம் எப்டி மாறுபட்டது இது எப்டி சாத்தியம் (ஜாதகத்தில் சனி யே அதிக சுபமாக உள்ளது)
    பெயர் வீரபாண்டி 30/06/2000 6:47am மதுரை

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem +1

    Thanks for your video guruji, your explanation about these two jathagams r very well& your subathuva theory very clear guruji, thank you guruji.Next manad enga Madurai-la guruji plz

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +2

    💖💖💖💖

  • @saniji2414
    @saniji2414 Před rokem

    Guruji Could you tell me A/c technician jathakam

  • @vagaitamiltech8152
    @vagaitamiltech8152 Před rokem

    அடுத்த மாநாடு கோவையில் நடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் குருஜி

  • @selvamariammal5827
    @selvamariammal5827 Před rokem

    Guruji in thelivana vilakankalal jothidam puriyathavarkum purium.

  • @DhanalakshmiB-pk4tn
    @DhanalakshmiB-pk4tn Před 7 měsíci

  • @Advaitam
    @Advaitam Před rokem

    Vanakkam Guruji, ennoda jatakatthil Budhan vazhivaga/subhatwamaaga illai. aanaalum, naan oru MNC lo software engineer aa velai cheyyare. ennoda jaatakathilo Budhan ashtamadhipathiyaa irundhi Sani saaram vaangi,katakathilo asthagamaitaaru. Ungalodoya subhatwa sookshmavazhu rule ennoda jaatakathiloo ee work pandale? or eppadi work ayitchu? please explain.
    My DOB:23.07.1969, 2.32PM, RAYACHOTI, AP. miganda tazhmaiyodan kettu kolgiren. Dayasenzi vivariyingal.🙏🙏🙏🙏🙏

    • @priyasai924
      @priyasai924 Před rokem

      Rahu subathuvam also IT field. My friend also software engineer only bcoz of rahu subathuvam. For you, rasiku 10 il budhan plus chandra kendram.

  • @vedagiri9229
    @vedagiri9229 Před 10 měsíci

    If Studies and Job are different say software engineer in Defence in this How will you see the subuthuvam.For Eg. Kanni lagnam Budhan and Sevvai is in 8 and 10 th place .If Budhan is with guru,sun and Rahu will you consider budhan is subhathuvam or sevvai as subhathuvam.Whether can we take the person will study in budhan areas and work in sevvai related areas.

  • @ThiruselvamS.T.S
    @ThiruselvamS.T.S Před rokem

    குருஜி வணக்கம்

  • @barathi.m3089
    @barathi.m3089 Před rokem

    Love you sir 🙏🙏barathi

  • @Saipavan2010
    @Saipavan2010 Před rokem +1

    உண்மை ஐயா என் கணவர் வணிகவரி அதிகாரி சிம்மம் குரு 19/12/1955,4.20pm,Chennai

    • @arulastrology.
      @arulastrology. Před rokem +1

      அந்த காலம் கூப்பிட்டு வேலை கொடுத்த காலம்

    • @Saipavan2010
      @Saipavan2010 Před rokem

      @@arulastrology. அந்த காலம் வேலை இல்லாமல் நோ வேக்கன்ஸி 1981 இல் இருந்தது பல படங்கள் மூலம் அறியலாம். டெம்பரரியாக பணியில் சேர்ந்து கெஸடட் ஆபிஸர்ராக நேர்மையாக பணியாற்றி எல்லோரும் பாராட்டும் படி ஓய்வு பெற்றவர்.

  • @srinivasan-xv3mm
    @srinivasan-xv3mm Před rokem

    🙏

  • @nk..9723
    @nk..9723 Před rokem

    💐💐🙏..kangayamNK

  • @roobimb109
    @roobimb109 Před rokem

    Vannakam sir, na ungalala tha jatham nu oru vishayathula ivolo irukkum nu arinthen...adhu varai jadagam pathi onnume awarness illama tha irunden...enna maathiri sarasari people kum jadagathil aarvam vara vaithamaiku nanrikal Pala.... yaarume dentistry pathi kekala...oru dentist nalla thozil Panna enna amaippu venum...plz sollunga...nanum dentist tha....my birthday 16 09 1993 , 1.30pm

  • @kalpanabalasubramanian9843

    குருஜி எனது மகள் தீபிகா
    14.06.2000 -11.33AM -TRICHY- 10ல் குரு சுக்கிரன் சூரியன் சேர்க்கை சிம்ம லக்னம் - கல்வி வேலை பற்றி கூறுங்கள்.

  • @balakrishnang882
    @balakrishnang882 Před rokem

    குருஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் . G. Balakrishnan Bengaluru .
    அடுத்த மாநாடு சேலத்தில் நடந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா .

  • @muniyandiakalidoss1487

    Guruvo vanakkam sani 12el sevai 12el maranthu sukkerannin subathuvam

  • @chandruchandra02
    @chandruchandra02 Před rokem

    🙏🙏🙏

  • @TheTerrorvicky
    @TheTerrorvicky Před rokem

    Guruji nanum marine engineer than , yen jathagathil ammavasai Arugil Ulla chanthiran kethu kooda irukaru, kadagathil sani paarvai, Nan Yeppade marine engineer Ah irukan konjam explain pannunga , 02/06/1992 9:18 pm Chidambaram,

  • @antonyarumuganainar7786
    @antonyarumuganainar7786 Před rokem +1

    ஐயா தங்களின் லைவ் ஜாதக பலனில் தேர்தெடுக்கும் கேள்விகள் , வரிசை படி தேர்தெடுத்து பதில் அளித்தால் நன்றாக இருக்கும். லைவ் notification வந்ததும் கேள்வி பதிவிட வேண்டுமா லைவ் ஆரம்பித்த உடன் பதிவிட வேண்டுமா கூறினால் அனைவருக்கும் பயன்படும்.

  • @raja1636
    @raja1636 Před rokem +1

    பெயர்: Raja DOB: 17/3/1998. பிறந்த நேரம் 1.51pm இடம்: Thanjavur . நான் பிறந்த நேரத்தில் உள்ளவர் Marine Engineering படிபதாக கூறினிர்கள் ஆனால் நான் Mechanical Engineering படிக்கிறேன். கரணம் என்ன? பறந்த 10 வயதிலேயே வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டேன். காரணம் என்ன?

  • @velmuruganarumugam4434

    குருஜீ வணக்கம்.
    அடுத்த மாநாடு சேலம் போடுங்கள்.

  • @muneeswariarumugam9764

    Vanakkam guruji A. Vasanthakumar dob 26.7.2010 morning 6.35, IAS akum chance unta guruji

  • @DineshKumar-em3gx
    @DineshKumar-em3gx Před rokem

    Guruji next manadu .karuthu arangam thanjavur la nadathuga.by pattukkottai dhinesh

  • @outofbox9538
    @outofbox9538 Před rokem

    26.8.1999 in rajapalayam 11.15 am which study’s

  • @roobimb109
    @roobimb109 Před rokem

    Guruji, dentistry field la Naraya dentist survival ku rombave struggle aagurom..Neega avoid Pannama enga field pathi pasanum ...plz...plz..plz...intra field la gov job ku tamil Nadu la possibility illaye...evolve dentist tnpsc exams eluduraanga ...inda illai ku enna reason....oru field ye struggle aagudhe...idhu middle class la dentistry padichavanga nilai...na oru silara sollala

  • @massruban8743
    @massruban8743 Před rokem

    ஐயா கடக லக்னம் கும்ப ராசி சூரியன் குரு புதன் செவ்வாய் அனைவரும் 12 ல் மறைந்துள்ளது 11 சனி ராகு இனைவு எந்த தொழில் அமையும் 29/6/2002 காலை 8.55

  • @user-ld7le5wm8o
    @user-ld7le5wm8o Před rokem

    வணக்கம் குருஜி,
    தங்களின் சுபத்துவ,பாவத்துவ சூட்சம வலுவின் அடிப்படையில்,எனது மகளின் ஜாதகத்தில் சிம்மம் மற்றும் சிம்மாதிபதியை மூன்றில் இருக்கும் சனி பார்ப்பதால் எனது மகளின் IAS கனவு பங்கப்படுமா?பாவக்கட்டத்தில் சனி நான்கில் இருப்பதால் பலன் மாறுபடுமா?
    பெயர்: ரா.தர்ஷினிபிரியா
    பிறந்த தேதி: 02/04/2005
    பிறந்த நேரம்: காலை 7.18 மணி
    கிழமை:சனி
    பிறந்த இடம்:எடப்பாடி.

  • @swethasundararajan
    @swethasundararajan Před rokem

    இரண்டு,மூன்று கிரகங்கள் ஒரே டிகிரியில் சுபத்துவமாக இருந்தால்..என்ன தொழில் அமையும் என்பதை எப்படி கணிக்கலாம்...புதன் சுக்ரனுடன் 4 டிகிரி,சனி குருவுடன் 4 டிகிரி...எது சுபத்துவம்..கூறவும் குருஜி...1/7/2000,7:01AM,மதுரை எனக்கு எது சுபதுவ கிரகம்...என்ன தொழில் அமையும் கூறவும் குருஜி ஐயா 🙏சூரியன்,சந்திரன்,செவ்வாய், புதன்,சனி எது சுபதுவம் ஐயா?

  • @MuruganMurugan-dk5ch
    @MuruganMurugan-dk5ch Před rokem

    Puthuvai,pakkam,manadu,podungal,guruji

  • @karthig864
    @karthig864 Před rokem

    குருஜி ஐயா அவர்களே சிம்மம் சுபத்துவம் மற்றும் துலாம் சுபத்துவம் இந்த இரண்டில் எது அதிக சுபத்தவம்.விருச்சிகத்தில் தனக்கு பிடிக்காத வீட்டில் புதன் அமர்ந்துள்ளார் ஆனால் எனக்கு ஜோதிடம் மீது ஆர்வம் இருக்கிறது அது எப்படி ? இந்த இரு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ஐயா 14 12 1999,10.23am Namakkal

  • @radharajeshkanna7942
    @radharajeshkanna7942 Před rokem

    Guruji Salem vanga we waiting

  • @selvamariammal5827
    @selvamariammal5827 Před rokem

    Guruvin tharisansm eppo kidaikum.

  • @sreenivasan5833
    @sreenivasan5833 Před rokem

    குருஜிக்கு வணக்கம், ஜோதிடம் என்னும் மகாஅற்புதம் புத்தகம் online இல் கிடைக்குமா??

  • @sarothsundar
    @sarothsundar Před rokem

    Please Erode next time

  • @m.muthukumarm.muthukumar6482

    வணக்கம் குருஜி.தசைக்கு ஒரு தொழில் ‌தற்போது தொழில் செய்ய இயலாத நிலை. எனது ஜாதகத்தை எடுத்துக் காட்டாக தருகிறேன்.பொது வெளியில் போட அனுமதி தருகிறேன்.

  • @tg4290
    @tg4290 Před rokem

    பத்து பொருத்தம் என்பது இன்றைய தலைமுறையில் தவறான முறையில் சென்று கொண்டு இருக்கிறது ஐயா.
    பண்டைய காலத்தில் சுயம்வரம் நிகழ்வு முறையில் எடுத்துக் கொண்டால் ஆண் பெண் இருவருக்கும் விருப்பத்தின் பேரில் திருமணம் நடைபெற்றது. நன்றாக வாழ்ந்தார்கள் அன்றைய காலத்தில். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பத்து பொருத்தம் என்பது முக்கியமாக ஒன்றாக மாறிவிட்டது இதனை தங்களின் சூட்சம வலு அடிப்படையில் ஜோதிடத்தில் மாற்றங்களை கொண்டு வாருங்கள். தங்களை பின்பற்றும் மாணவர்களின் ஒருவன் நான்.