வாழ்நாளில் வேலை கிடைக்குமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2020
  • வாழ்நாளில் வேலை கிடைக்குமா | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    வாழ்நாளில் வேலை கிடைக்குமா? When will get Job, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    get Job
    வேலை
    வேலை கிடைக்குமா
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #Job #வேலை
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 1,1K

  • @barathsreelal3390
    @barathsreelal3390 Před 3 lety +9

    Even if he don't have career, he got a lot of punyam by serving elders.

    • @manigandans8521
      @manigandans8521 Před 3 lety +3

      None cares in this material worlld,you can so any mistake but you need to be employed

  • @jothiranijothi6305
    @jothiranijothi6305 Před 3 lety +3

    அண்ணா கணவருக்கு 8 ம் இடத்தில் ராகு திசை வர போகிறது. எப்படி இருக்கும். ஆயுள் எப்படி. 14.3.1965. இரவு 8.28 pm காரைக்குடி

  • @nakkirana545
    @nakkirana545 Před 3 lety +2

    ஐயா. எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்? சனி தசை எப்படி இருக்கும்?

  • @yoha6845
    @yoha6845 Před 3 lety +6

    Dear sir, kindly pls reply ...
    When will i get govt job.
    I will try for job more than 6 years still i didnt get any job😭
    25/08/1993
    Time: 12.55am
    Place: Ambasamudram.

    • @venkatesh2285
      @venkatesh2285 Před 3 lety

      You have not achieved your target even after trying 6years of preparation which shows that you have not prepared in right direction. To clear govt exams consistency preparation is required.

  • @badrinarayanan2584
    @badrinarayanan2584 Před 3 lety +1

    Manidha neyam is still there..he is a classic example for this..who takes care of relatives in these days..so happy for him..after all money is required for our survival for which we work..he is doing much beyond all those,which is taking care of people..so no worries that you haven't got a job sir

  • @mgrganesh
    @mgrganesh Před 3 lety

    வணக்கம், திரு. சின்னராஜ்!
    பெயர் தான் சின்னராஜ் ஆனா அனுபவத்திலும், அறிவிலும், பேச்சிலும், நீங்கள் பேரரசர்! இது உள்ளத்திலிருந்து! உதட்டிலிருந்து அல்ல!!
    எனது பெயர் எம்.ஜீ. ஆர். கணேஷ்!
    கடந்த ஆறு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல!
    உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    இந்த வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்....
    இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்! நீங்கள் விளக்கியது போல் கூடிய விரைவில் வேலை மாற்றம் நடந்தால் நல்லது!
    நேரம் கிடைத்தால்..... பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை
    வாழ்த்துக்களும்! அன்பும்!!

  • @kamiyr
    @kamiyr Před 3 lety +1

    Very needed topic sir,
    Thank you.

  • @durairaju1688
    @durairaju1688 Před 3 lety +2

    Durairaju 23,03,1988. 3,00am.என் மகன் ஜாதகம் சனி செவ்வாய் சேர்கை இருகிரது .என் ஜாதகதிலும் இருகிறது son jayaprkash 27,5,2016 . 9am selam

  • @Balaji.V1
    @Balaji.V1 Před 3 lety +1

    Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio. How will his future be overall? Thanks Balaji

  • @tamilmaghan2008
    @tamilmaghan2008 Před 3 lety +1

    Excellent explanation. Thanks Sir

  • @sara1111
    @sara1111 Před 3 lety

    வணக்கம் sir ,சரண்யா, பிறந்த தேதி- மார்ச் 8 1990,நேரம் -2-45 AM, திருப்பூர்.மனம்போல் மாங்கல்யம் அமையுமா? அம்மாவின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?? சுக்ர தசை எவ்வாறு இருக்கும்? சுய தொழில் அமையுமா ??

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety +1

    Thanks sirs very useful explanation sir.thank sir

  • @susmithasubramani7261
    @susmithasubramani7261 Před 3 lety +2

    Sir good morning..என் அம்மா d.o.b 02.06.1980
    8.15 Am
    Erode
    புதிய வீடு எப்போது அமையும்??
    குரு தசை எப்படி இருக்கும்??
    Thankyou sir..

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 3 lety +1

    Hello sir. 09/10/1979, 3:03 am in Pondicherry. How will be my guru dasa? Guru is close to rahu and guru is standing in Ketu leg. Rahu also standing in Ketu leg. Rahu dasa was 85% yogam sir, particularly budhan buthi was amazing. Pudhan buthi was like a miracle sir. Please answer when get a chance and some free time Sir. Again a million thanks sir. Take care and stay safe Sir🙏

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 Před 3 lety

    அருமையான விளக்கம். நன்றி, ஐயா.

  • @MrSoundhar
    @MrSoundhar Před 3 lety +1

    Sir.. A perfect topic at a perfect time. I've been looking for this. Its almost 5 yrs gone but not settled in any job. Tell me when'll i get a job and i want to know reason why i didn't get a job so far. Here's my date of birth 14-06-1985 11.10 pm. Coimbatore.

  • @kumarselva9580
    @kumarselva9580 Před 3 lety

    Hi Chinnaraj Sir,
    The Mercury is vakiram and you have mentioned many time before, the Ragu ot Kethu stay on a vakira saram is good but here this rule didn't work, please explain.

  • @kavithasri6195
    @kavithasri6195 Před 3 lety +1

    Vanakkam Sir : 27/6/96 time 11.30 am Thanjavur thirumanam yepoluthu. Swathi or vishagam , Simma lagnam or kani lagnam enna dhosham irukku ? Nalla iruppala ? Varan India or foreign aa?

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 3 lety

    Sir, Rahu has budhan saaram - but budhan is vakram - hence rahu dasa should have been good isn't it? Even taking into account that Budhan is baadhagaadhibadhi - since it has become vakram - badhagaadhibadhi has become weak - hence it should not have prevented rahu from doing good things during his dasa. Would love to hear your views on the above points I have raised .

  • @gooddays1989
    @gooddays1989 Před 3 lety +1

    Nandri Sir

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 Před 3 lety

    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @premamurugesan1804
    @premamurugesan1804 Před 3 lety

    ஐயா என் அண்ணன் சொந்த தொழில் செய்தார் கொஞ்ச வருஷம் கடை நல்ல ஓடுச்சு அப்புறம் loss la போச்சு அவர் கடை வேண்டாம் வேலைக்கு போனார். இப்போ கடை வெக்கணும் கேக்கிறார் எப்போ வெச்ச நல்லாருக்கும். நடப்பு குரு தசை (குரு ராகு சாரம் ) வீடு கொடுத்தவர் புதன் ஆட்சி உச்சம் ஏன் சொந்த தொழில் அமையல ஐயா. என் அண்ணனுக்கு ஸ்வீட் and காரம் நல்ல பண்ணுவார் 20 yrs experience திறமை இருக்கிறது ஆனால் waste ah போகுது வயது ஆகுது வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை வருத்தம் அண்ணாக்கு ஐயா. சொந்த வீடு அமைப்பு இருக்க please give guidance ஐயா ஸ்ரீ ராம் 18/செப்டம்பர் /1982, 9.45pm, உடுமல்பேட்டை 🙏🙏🙏

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 3 lety

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @kalaraman5115
    @kalaraman5115 Před 3 lety +1

    Hello sir, pls tell for my elder son 19:01:1996, 2:02 pm, coimbatore.
    When and how will be his marriage life. How will be his mars and Jupiter dasa.
    How will be his career.
    Thanks a lot sir , Meenakshi.

  • @petlifetamila9405
    @petlifetamila9405 Před 3 lety

    Thiruvarshan
    20/10/2010
    2:57am
    Madurai
    What he will study?
    School change? CBSE to STATE BORD?
    Appa business?

  • @selvarajprakash9683
    @selvarajprakash9683 Před 3 lety

    Sir, past three years I had no job and now financially depends upon my father.
    1. When will get government job?
    2. I am suffering vein related problem, when it cure?
    3. When stand my own leg?
    DOB:14.6.1995
    POB: THIRUCHENGODE (NAMAKKAL)
    TOB: 6:30AM

  • @iyyanarharidass133
    @iyyanarharidass133 Před 3 lety

    ஐயா வணக்கம்,
    என் பெயர் ஐய்யனார் பிறந்த தேதி 18-08-1992 நேரம்- 04:20AM பாண்டிச்சேரி.
    நான் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பகுதி நேர வேலையாக செய்து வந்தேன்.
    பின் கல்லூரி முடித்தவுடன் நான் கடந்த ஆறு வருடமாக 4 கம்பெனியில் வேலை செய்து விட்டேன் எந்தக் கம்பெனியிலும் எனக்கு மரியாதைக் குறைவும் சம்பள பிரச்சினையும் இல்லை.
    ஆனால் இரண்டு வருடங்களுக்கு அல்லது ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நான் ஒரு கம்பெனிக்கு மாறுகிறேன்.
    நான் இப்பொழுது ஒன்றரை வருடமாக பங்குச்சந்தையில் பகுதி நேரமாக ஈடுபட்டுள்ளேன்.
    நான் வேலை செய்யும் ஐடி துறை தற்பொழுது நிரந்தரம் இல்லாத அளவிற்கு மாறியுள்ளது.
    மேற்கொண்டு எனது ஜாதகத்தில் பங்கு சந்தை துறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதா அல்லது வேறு ஏதாவது துறையில் ஈடுபடலாமா.
    அத்துடன் நடந்து கொண்டிருக்கும் சுக்கிர தசையும் அடுத்து வரும் சூரிய திசை எவ்வாறு இருக்கும்.

  • @msivasankari362
    @msivasankari362 Před 3 lety +1

    Sir, My daughter birth details 6-Mar-2001, 5.31 AM, Avinashi.
    Now studying Btech. How will be her next Buddhan dasha. When she will get married.

  • @deviv7318
    @deviv7318 Před 3 lety +1

    அருமை அண்ணா 🙏

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 Před 3 lety

    சின்னராஜ் ஐயா வணக்கம். இந்த கமெண்ட் எழுதும் இந்த நிமிடம் கணத்த மனதுடன் எழுதகிறேன். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது இன்று வரை காணல் நீராகவே உள்ளது. எனது தாயரோ புற்று நோயாளி. தந்தை எதிரி. பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த பயணும் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் அதனால் அமையவில்லை என மேலும் மனதை புண்படுத்துகிறார்கள். தன்னம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என் கனவில் கூட எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. திருமணமே இல்லையா?எனது விதி தான் என்ன? நீங்கள் இதை பார்த்து பதில் தரவாவுது எனக்கு விதி இருக்கிறதா?
    DOB: 6-2-1987,
    Time : 7.36PM
    Place:Kallakurichi

  • @malarselvi619
    @malarselvi619 Před 3 lety

    Nice prediction thanks

  • @SenthilKumar-mr3gq
    @SenthilKumar-mr3gq Před 3 lety +1

    Sir good evening myname senthilkumar dob 13june1973 time 4.10am karur sir enakku intha raahu khethi peyarchiyilaavathu nallathu nadakuma? Please tell me sir

  • @soniyas4785
    @soniyas4785 Před 3 lety

    Sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?

  • @gogullakrishnas8530
    @gogullakrishnas8530 Před 3 lety +1

    Dear Sir,
    I am Saravanan, I regularly watching your Videos sir, Very useful for your guidance, My DOB is 03.11.1981, time:05.37 p.m, Place: Karur (Tamil Nadu), Mesha Lagnam, Magara Raasi, Uthiradam Natchathram, (2nd Paatham)
    Now come to finish Ragu dhasa, I have been job from last 13 years, Coming Guru dhasa whether it is suitable business or not? And also which type of business suitable for me?

  • @sribalajiv
    @sribalajiv Před 3 lety

    Sir, I left my job due to some issues with my manager (lady).
    Is there any possibilities to rejoin in my old company? If yes when?,
    If I rejoin again will my dignity gets affected? Should I request them to accept me to the job again or will they call me?
    Till now I am facing lots of issues in my life. There is always uncertainty in my job and financial aspects.
    I have also faced lots of dignity issues in my personal life.
    When will I get settled in a satisfied job and financial position? My marriage got canceled due to my job loss.
    When will I get married? Love or arrange marriage? How about my wife character and look?
    Will she be kind and adjustable with me and my family? Will she be supportive to me and to my family?
    Is there any possibilities for me to do business either now or in future? If yes what business will be suitable for me?
    Kindly awaiting for your answer. If I need to pay fees kindly let me know your account number thereby I will transfer amount to you. Kindly reply soon sir.
    V. Sri Balaji
    31/July/1993
    05.35 PM
    Pollachi / Coimbatore / Tamilnadu

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 3 lety

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்..

  • @moorthykrishnan6058
    @moorthykrishnan6058 Před 3 lety

    My son birth detail: 31 Mar 1998, 7.28 AM, Avinashi. When he will get married and how is marriage life.
    Four planets in 12th house is worring me.

  • @praveena.r5303
    @praveena.r5303 Před 3 lety +1

    வணக்கம் ஐயா. 26.05.1999,😍07:06 pm😍,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில் ஐயா? மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார் .

  • @sudhasubramaniam3189
    @sudhasubramaniam3189 Před 3 lety

    My son date of birth 1.3.2018 8.07pm cbe..how is ragu ..any thing problm for ragu dasa..plz sir explain his jathagam ..im really fear about his ragu dasa..plz sir plz sir

  • @nimeshmanohar9751
    @nimeshmanohar9751 Před 3 lety

    Hi sir. How will be sukra dasa for me? Will it cause any health troubles? In current kethu dasa lot of anxiety related issues. When will I come out of this.. Please tell sir. 🙏Dob:18/11/1990, 9:28AM Coimbatore.
    Sukran is maarakaathypathy and combust.

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram Před 3 lety

    I have similar horoscope sir... U will be surprised to see my chart. Same krithika star meenam lagnam... Rahu in 9th house... 01-02-1993 Chennai 10.40 AM. Rahu in kettai... Budhan in 3rd place from rahu and chevvai in 8th house from rahu... No job no marriage yet.

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 Před 3 lety

    நல்ல விளக்கம்

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 3 lety

    நன்றி ஐயா

  • @pragashram4400
    @pragashram4400 Před 3 lety +1

    KFC chicken start பண்ணினவர் 65 வயசிலதானாம் business ஐ நல்லா செய்தாராம்.. so even if he wait little more, with his children he may do great business!!

  • @karthiroy06
    @karthiroy06 Před 3 lety

    Hello sir,
    Rahu ketu peyarchi + guru peyarchi + sani peyarchi ithuyellam join panni orey video vaa palan solunga sir for rashi and lagna ku, Thank you.

  • @petlifetamila9405
    @petlifetamila9405 Před 3 lety

    PRADEEPA
    16/1/2009
    time 1:56pm
    madurai
    What she will study?
    School change ? CBSE to STATE BORD?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 3 lety

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். எனக்கு சந்தேகம் இது correct ? கேது( 8ம் திசை) அதிகம் எத்தனை வருடம்?. புதன் திசை ( அஸ்வனி கேது நட்சத்திடம்) சரம் (17வருடம்). அடுத்து கேது திசை ( 7 வருடம்) (அவிட்டம் செவ்வாய் நட்சத்திரம்). இங்கு சார பரிவிரத்தனை கேது & செவ்வாய். சுக்கிரன் திசை( மிருகசீரிஷம் செவ்வாய் நட்சத்திரம்). 20வருடம். DOB 02-05-1980; 12.55 pm சென்னை. கேது அதிக்கம் ?. ( 17+7+20=47) ?..இவை அனைத்தும் கேது மகம் நட்சத்திரம் ( ராகு, செவ்வாய், குரு, & புதன்).

  • @vijayakumargopalrao2441

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹Vannakam Sir, please consider, since 3 years I had major hit in my Job, finance and 1yr back started my Own IT company in GCC even that went under loss and ended up with huge credits.. since 3 months planning to travel back to India but due to one or other problems unable to leave the country and stuck here since 1.5years.. planning to restart my business again will business be successful or should I look for job? Which Guru and sani dasa be positive ?? Sani in 6th house retrograde DOB:21-07-87 5:30AM Chennai

  • @swaminathansingaram3552

    Hello vanakam sir wonderful explanation of the when did get a job

  • @manihare2011
    @manihare2011 Před 3 lety

    ஐயா
    தங்கள் பாதம் தொட்டு வணங்கி கேட்கிறேன்.
    என் பார்கின்ஸன் நோய் டிபிஎஸ் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வருமா?
    மாத்திரை சாப்பிட்ட பிறகு உடல் முழுவதும் எரிவதையும் குணப்படுத்த முடியுமா ?
    உள்ளங்கையில் எரிச்சல் தாங்க முடியல?
    இது சரியாகுமா?
    என்னால் எழுந்து நிற்க கூட முடியல. இது சரியாகுமா?
    தற்கொலை எண்ணம் எனக்கு வருகிறது.
    வயதான தாய் தந்தை. பாரமாக வாழ்கிறேன்.
    தயவு செய்து வழிகாட்டி உதவுங்கள்.
    இவண்
    ஹரி ஹரன்
    பிறந்த நாள் 6/7/1980,
    பிறந்த நேரம் 16:22
    பிறந்த ஊர் மயிலாடுதுறை

  • @greenhousegarden3590
    @greenhousegarden3590 Před 3 lety +1

    I'm kavin.14/07/1995. 8:15pm. Namakkal.still I'm working at abrod as per my qualifications. my ambition of, I'm go to Australia or Canada which is better when it's possible. kindly answer thanks sir.

  • @shanmugamgopikrishnan911

    _வணக்கம் அண்ணா. நிரந்தரமாக ஒரு வேலையில் இல்லை.. ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்.. எந்த தொழில் எனக்கு சரிப்பட்டு வரும். 2014-20 வரை 3 முறை ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலை என்று மாறுதல் இருந்துகொண்டு இருக்கிறது. தொழில் என்றால் என்ன தொழில் தொடங்கலாம்.. வேலை என்றால் எந்த துறையில் வேலைக்கு சென்றால் நல்லது.(Diploma in mechanical engineering) படித்து இருக்கிறேன். தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா.. சண்முகம் 17-3-97 நேரம் 4:10AM காஞ்சிபுரம்_

  • @mahendiran366
    @mahendiran366 Před 3 lety

    Super Gurunatha

  • @shobars2463
    @shobars2463 Před 3 lety

    My life is full of problems without job. when Job or self employment(what industry). how future. 06.01.78,
    6.15 pm kumbakonam. When will get reply?

  • @sakthibalaprabhu
    @sakthibalaprabhu Před 3 lety +2

    Dear Sir, Thanks for reading my comments. As I always get temporary jobs, I am thinking of starting a new business now. Is it a good time to start a business now? Could you please confirm whether I can start a nutraceuticals (like health supplements) business or should I have to stay in a job?
    Date of Birth: 08/06/1973 - Time of birth: 18:10 pm - Birth Place: Mambalam - Chennai.

  • @manigandans8521
    @manigandans8521 Před 3 lety

    Sir vanakkan,8 aam idathil grahangal maranthalum angu aatchi peertravanudaan irunthal maraivu illai enbarkalaey,athu ingey poi aanathurku karanam ?inntha maraivi nallathu seyya vensumanal chandiran kanni ,vrichakathiley irunthierukkka vendum.

  • @Arun019
    @Arun019 Před 3 lety

    Arunkumar,05.06.1996 ,07:55 AM , Renigunta kindly tell me when will be my marriage , some say for mithuna lagam having guru in 7th house and lord of 2nd house is hidden in 8th house will be problem.

  • @srinivasansundarajan7637

    வணக்கம் ஐயா நலமா நான் S.ஶ்ரீநிவாசன் சுமார் 2016லிருந்து உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் அருமை மற்றும் எளிமை. எளிய மக்கள் அறியும் விதமாக பதிவிடுகிறார்கள் தொடரடும் அச்சேவை எனக்கு நீங்கள் 23.12.2016 ல் பதிவில் Comments & reply 13 ல் நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்கள் அதற்கு நன்றி. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா? முயற்சி செய்யாலாமா? நான் தொடர்ந்து பதிவிகிறான் பதில் இல்லை இருந்தாலும் தொடர்வோன் 28:11:1992 2:45AM Madurai பலனை எதிர் பார்த்து... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @gopalkrishnan4539
    @gopalkrishnan4539 Před 3 lety

    வணக்கம் சார்
    இடம் - ஈரோடு நேரம் - 3:25 amநாள் - 06/11/2007G.PRANESH கன்னி லக்னம் , செவ்வாய் திசை நடக்கிறது . இவருக்கு ஏற்ற படிப்பு என்ன சார் ?. விவசாய தொழில் நல்லா வருமா சார்

  • @s.thangamanisrinivasan2743

    மதிப்பிற்குரிய சின்னராஜ் ஐயா அவர்களுக்கு வணக்கம் ! எனக்கு உடல் நலம், கல்வி, வேலை, தொழில் எதுவும் சரியாக அமையவில்லை.கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக வேலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.வாழ்வில் நல்ல நேரம் என்று ஒன்று உண்டா? சொந்த தொழில் செய்யலாமா? எந்த துறை சார்ந்த தொழில் வெற்றியை தரும். என்னுடைய ஜாதகம் கர்மாவை அனுபவிக்க பிறந்த ஜாதகமா? தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கவும்.மிக்க நன்றி. 17/10/1974 நேரம் இரவு 10.50 மணி.திண்டிவனம்.

  • @saraswathysusarla8466
    @saraswathysusarla8466 Před 3 lety

    Thank you

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 Před 3 lety

    Anna,
    Please tell something to audience about
    Rahu - kethu saram
    kethu - Rahu Saram
    I met few near death experiences (2 accidents and few hospitalizations)
    Faced heavy loss of 1.75 crores in 2019.
    DOB: 24-SEP-1973 6.31-32pm
    POB: Srivilliputtur
    Facing failure after failure, shame and blame on regular basis. My hardwork is benefiting others but me. I've not attained the deserved height for my potential.
    Pls advice whether I'll
    1) earn back the lost money
    2) will current raghu and upcoming guru dhasa lift me up
    3) will i start my own business and if so what would be most suitable business to make profit
    Egarly waiting,
    Suresh Babu

  • @rajasekaran1978
    @rajasekaran1978 Před 3 lety +2

    Sir, I have lost my job last month. When will I get job again? Can I start my own business? If so what business? DOB: 11-03-1978 ;Place: Nagercoil;Time: 11:59 AM. Thanks lot.

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you sir

  • @arumugamarumugam8560
    @arumugamarumugam8560 Před 3 lety

    Hai sir
    I am Arumugam and my DOB is
    05-05-1986 @ 11-45 AM In Nagercoil.
    Now I am searching a new job and when Will get a job and asking my personal life also I am waiting for your answer sir.
    Thankyou

  • @prabakars4949
    @prabakars4949 Před 3 lety

    Male,DOB31.1.90,time:2.39am,place:Harur. விருச்சிக லக்கனம் உத்திரட்டாதி பாதம் 2. தொழிலில் 3 வருடமாக அடிமட்ட நிலைக்குச் சென்று விட்டேன் எப்பொழுது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் .🙏🏻

  • @pradeepvishnuram3322
    @pradeepvishnuram3322 Před 3 lety +1

    Sir, ragu ku kal kodutha puthan vakiram, so ragu thisai evarku super ah irukanum.. Y he is facing this much pbm?

  • @karthikpandian6015
    @karthikpandian6015 Před 3 lety

    Nice one anna

  • @ananthirajasekaran5162
    @ananthirajasekaran5162 Před 3 lety +1

    Hello Sir, This my daughter Akshaya's birth details. Will she become a Doctor? DOB: 20-5-2010: place: Suchindram/Nagercoil. Time: 4:58 AM.

  • @deepikar267
    @deepikar267 Před 3 lety

    Hai sir, plz tell when i have a baby? last year my baby was aborted, govt job or Business? 18-11-1994, 2:15pm, villupuram, plz tell sir, thaks a lot.

  • @Balaji.V1
    @Balaji.V1 Před 3 lety

    Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of leo . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.

  • @durairaju1688
    @durairaju1688 Před 3 lety +1

    Super

  • @raghulprasad4430
    @raghulprasad4430 Před 3 lety

    சூப்பர் குருஜி

  • @kl-yg4ou
    @kl-yg4ou Před 3 lety

    Me too faced same kind of jobless problem. Taking care of elders health. So much problem. Even if put so much effort in job also I don't get the level of salary for what I have done. Why is it so. Can you explain about it. Will I get any job here after. Do I earn a decent salary. DOB 12 07 1994, 6.58pm, Trichy.

  • @lakshmiguru1418
    @lakshmiguru1418 Před 3 lety

    Hi sir,
    My son D.O.B. : 24.. 09. 2005, 10:19. P.M., Saturday, Chennai, which line of education will best suit him with specialization arts and science, engineering, or medicine. Pl. reply Career selection. Asking from kenya. Thanks in advance.

  • @shanmugapriyashanmugapriya868

    Sir my husband horoscope time 5.40 pm. Place Pollachi. Date 20th March 1981. When we will come to native place and do business and now we are currently in North india

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 Před 3 lety

    Thankyou sir

  • @elakkyamuthu2559
    @elakkyamuthu2559 Před 3 lety

    13.4.1980 12.5 1 மதியம்நிரந்த வேலை இல்லை 3 முறை வெளிநாடு போயிட்டு 3 வருட விசா முடித்து திரும்பிய நான் 2 முறை போயும் தோற்றது தான் மீதம் தற்சமயம் கேது திசை குருக்கு எலும்பு L4 L5 ஜவ்வு விலகி வேலைக்கு போகல மனைவி கோபபட்டு போய் oct to Oct 1 வருடம் ஆக போது என் மனைவியை பார்த்து ஒரே தெருவாக இருந்தும் 4 வயதுபெண் குழந்தை எனக்கு தற்சமயம் மனைவியுடன் சேரும் வாய்ப்பு உள்ளது இறை வழிபாடு எனது ஒரே குறிக்கோள் பூஜை கோயில் அகஸ்தியர் அருவி பெளர்ணமி பூஜை மாதம் தவற மால் போய் வருவது உண்டு. எனது தற்போதைய நிலை வேலை கிடைக்கல வருமானம் தடை ரிஷபத்தில் சுக்கிரன் உள்ளார் நவம்பர் முடிந்த பிறகு சுக்கிர திசை 20 வருடம் நம்பி உள்ளேன் ஆனால் சில ஜோசியர் கடக லக்னத்துக்கு 11 ல் சுக்கிரன் பா த க பதி நல்லது செய்வது கடினம் என என்னை மன வருத்தில் உள்ளேன் தாங்கள் கூறவும்

  • @shrisundar263
    @shrisundar263 Před 3 lety

    சார் வணக்கம் என்னுடைய பேரனை பற்றிய என் கவலை ...எதிர்காலம் எப்படி இருக்கும் என்று.... 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா.அனல் அந்த இடம் திதிசூன்யத்தில் இருப்பதால் பாதகத்தன்மை அடிபட வேண்டுமே.. ஏன் அவ்வாறில்லை...லக்கின அதிபதி வக்ரமடைந்து ஆறாம் வீட்டிலிருந்தாலும் சுய நட்சர சாரத்தில் இருப்பதால் வலுவுடன்தானே இருக்க வேன்டும்....குரு சுக்கிரன் என்று இரண்டு சுபர்களின் பார்வை லக்கினத்திற்கு இருந்தும் ஏன் சுக்கிர தசை இவ்வளவு படுத்துகிறது ...எதிர்கால தசைகள் எப்படி இருக்கும்....ப்ளீஸ் சார்... இப்பொழுது இருப்பது Australia citizen

  • @thaiyalnayagi9913
    @thaiyalnayagi9913 Před 3 lety

    Hi Sir,Astrologers are saying that I don't have any marriage options in sani dasa. when will I get marry?How will be my marriage life and life partner? Please tell me sir.21.11.95, 8:46AM, Salem.

  • @shanmugapriyashanmugapriya868

    Sir my husband horoscope time 5.40 pm. Place Pollachi. Date 20th March 1981. When we will come to native place and do business and now we are currently in North india.

  • @rajarajeswari2783
    @rajarajeswari2783 Před 3 lety

    )Greetings sir Yoga vignesh viruchigam kettai natchathram 07.01.1997 Tuesday afternoon 02.45pm. ECE course completed. You tube channel program pannalama media field avanukku success aguma. Job lost due to lock down. Job than pakkanumna Enna mathiri job kidaikum eppo kidaikum

  • @MiracleRD
    @MiracleRD Před 3 lety

    27.02.1992 @ 12.40AM Chrompet.. Govt Job ku try panren iya... 2021 il Governmnt velai amaiyumaa???

  • @nakkirana545
    @nakkirana545 Před 3 lety +2

    ஐயா. எனது மகள் 15.11.1990. 7.57pm கும்பகோணம்.திருமணம் எப்போது?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்? சனி தசை எப்படி இருக்கும்?

  • @sara1111
    @sara1111 Před 3 lety

    வணக்கம் sir ,சரண்யா, பிறந்த தேதி- மார்ச் 8 1990,நேரம் -2-45 AM, திருப்பூர்.மனம்போல் மாங்கல்யம் அமையுமா? அம்மாவின் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?? சுக்ர தசை எவ்வாறு இருக்கும்? சுய தொழில் அமையுமா ?

  • @premamurugesan1804
    @premamurugesan1804 Před 3 lety

    ஐயா என் அண்ணன் சொந்த தொழில் செய்தார் கொஞ்ச வருஷம் கடை நல்ல ஓடுச்சு அப்புறம் loss la போச்சு அவர் கடை வேண்டாம் வேலைக்கு போனார். இப்போ கடை வெக்கணும் கேக்கிறார் எப்போ வெச்ச நல்லாருக்கும். நடப்பு குரு தசை (குரு ராகு சாரம் ) வீடு கொடுத்தவர் புதன் ஆட்சி உச்சம் ஏன் சொந்த தொழில் அமையல ஐயா. என் அண்ணனுக்கு ஸ்வீட் and காரம் நல்ல பண்ணுவார் 20 yrs experience திறமை இருக்கிறது ஆனால் waste ah போகுது வயது ஆகுது வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை வருத்தம் அண்ணாக்கு ஐயா. சொந்த வீடு அமைப்பு இருக்க please give guidance ஐயா ஸ்ரீ ராம் 18/செப்டம்பர் /1982, 9.45pm, உடுமல்பேட்டை 🙏🙏🙏

  • @iyyanarharidass133
    @iyyanarharidass133 Před 3 lety

    ஐயா வணக்கம்,
    என் பெயர் ஐய்யனார் பிறந்த தேதி 18-08-1992 நேரம்- 04:20AM பாண்டிச்சேரி.
    நான் பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை பகுதி நேர வேலையாக செய்து வந்தேன்.
    பின் கல்லூரி முடித்தவுடன் நான் கடந்த ஆறு வருடமாக 4 கம்பெனியில் வேலை செய்து விட்டேன் எந்தக் கம்பெனியிலும் எனக்கு மரியாதைக் குறைவும் சம்பள பிரச்சினையும் இல்லை.
    ஆனால் இரண்டு வருடங்களுக்கு அல்லது ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நான் ஒரு கம்பெனிக்கு மாறுகிறேன்.
    நான் இப்பொழுது ஒன்றரை வருடமாக பங்குச்சந்தையில் பகுதி நேரமாக ஈடுபட்டுள்ளேன்.
    நான் வேலை செய்யும் ஐடி துறை தற்பொழுது நிரந்தரம் இல்லாத அளவிற்கு மாறியுள்ளது.
    மேற்கொண்டு எனது ஜாதகத்தில் பங்கு சந்தை துறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளதா அல்லது வேறு ஏதாவது துறையில் ஈடுபடலாமா.
    அத்துடன் நடந்து கொண்டிருக்கும் சுக்கிர தசையும் அடுத்து வரும் சூரிய திசை எவ்வாறு இருக்கும்.

  • @msivasankari362
    @msivasankari362 Před 3 lety +1

    Sir, My daughter birth details 6-Mar-2001, 5.31 AM, Avinashi.
    Now studying Btech. How will be her next Buddhan dasha. When she will get married.

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 Před 3 lety

    சின்னராஜ் ஐயா வணக்கம். இந்த கமெண்ட் எழுதும் இந்த நிமிடம் கணத்த மனதுடன் எழுதகிறேன். 33 வயதை கடந்த எனக்கு திருமணம் என்பது இன்று வரை காணல் நீராகவே உள்ளது. எனது தாயரோ புற்று நோயாளி. தந்தை எதிரி. பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் இருப்பினும் எந்த பயணும் இல்லை. போகாத கோயில் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை. உறவினர்களும் நண்பர்களும் எனக்கு எதிர்பார்ப்பு அதிகம் அதனால் அமையவில்லை என மேலும் மனதை புண்படுத்துகிறார்கள். தன்னம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என் கனவில் கூட எனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. திருமணமே இல்லையா?எனது விதி தான் என்ன? நீங்கள் இதை பார்த்து பதில் தரவாவுது எனக்கு விதி இருக்கிறதா?
    DOB: 6-2-1987,
    Time : 7.36PM
    Place:Kallakurichi

  • @hemananthm1209
    @hemananthm1209 Před 3 lety +1

    வணக்கம் சார்.(27/07/1995),(4:43pm) ,dharapuram.வேலை சம்பந்தப்பட்ட கேள்வி .நிரந்தர வேலை எப்போது அமையும்.அடுத்த திசா புத்திகள் எப்படி உள்ளது

  • @venkatesh2285
    @venkatesh2285 Před 3 lety

    சார் 22.12.1986 3.56am arakkonam. தற்போது வேலை இல்லை. இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை. சுயத்தொழிலா?? இல்லை அடிமை வேலையா?? எனக்கு தொழிலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக உள்ளது. சொந்த தொழில் மீது தான் நாட்டமாக உள்ளது. நடைப்பெறும் சந்திர திசை நிம்மதி இல்லை வேலையும் இரண்டு முறை போனது ராகு புத்தியில் குரு புத்தியில் கிடைத்தது மறுபடியும் சனி புத்தியில் காலி. அடுத்து வரும் செவ்வாய் ராகு திசை நினைத்தாலே எப்படி இருக்கும் என்று பயமாக உள்ளது.இப்படியே ஒன்றுமில்லாமல் வாழ்க்கை முடிந்துவிடுமோனு இதில் சந்திர திசை தொடங்கியதில் இருந்து வேலை பிரச்சனை. என்னை பற்றி கூட நான் கவலைபடவில்லை என் தாய் தந்தையின் கடைசி ஆசை ஒரு வீடு அதை நிறைவேற்றி விட்டால் இந்த ஜென்மம் போதும். மன உளைச்சல் இருந்து விடுபட்டு விடுவேன். இது நடக்காமல் அவர்கள் சென்று விட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது எனக்கு நிம்மதி இன்றி மீதி காலம் போகும். ஏற்கனவே மன நிம்மதி இல்லாமல் தான் வாழ்கிறேன். எந்த யோகமும் இல்லாத ஜாதகமா?? நன்கு படித்திருந்தும் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது நான் சிவில் பொறியியல் படிப்பு படித்துள்ளேன் ஆனால் போராசியராக சென்றது தான் என் தலை எழுத்து மாற்றிவிட்டது நல்ல வருமானம் வேலை இல்லாமல். ஒரு வேளை சிவில் construction லைனிலே போயிருந்தாலே இன்னோரம் செட்டில் ஆகி இருப்பேன்...பெண் சாபம் உள்ள ஜாதகம் என்கிறார்கள் இனி வாழும் காலம் முழுவதும் நரகமாக தான் இருக்கும் என்றனர்..

  • @moorthykrishnan6058
    @moorthykrishnan6058 Před 3 lety

    My son birth detail: 31 Mar 1998, 7.28 AM, Avinashi. When he will get married and how is marriage life.
    Four planets in 12th house is worring me.

  • @sribalajiv
    @sribalajiv Před 3 lety

    Sir, I left my job due to some issues with my manager (lady).
    Is there any possibilities to rejoin in my old company? If yes when?,
    If I rejoin again will my dignity gets affected? Should I request them to accept me to the job again or will they call me?
    Till now I am facing lots of issues in my life. There is always uncertainty in my job and financial aspects.
    I have also faced lots of dignity issues in my personal life.
    When will I get settled in a satisfied job and financial position? My marriage got canceled due to my job loss.
    When will I get married? Love or arrange marriage? How about my wife character and look?
    Will she be kind and adjustable with me and my family? Will she be supportive to me and to my family?
    Is there any possibilities for me to do business either now or in future? If yes what business will be suitable for me?
    Kindly awaiting for your answer. If I need to pay fees kindly let me know your account number thereby I will transfer amount to you. Kindly reply soon sir.
    V. Sri Balaji
    31/July/1993
    05.35 PM
    Pollachi / Coimbatore / Tamilnadu

  • @sudhasubramaniam3189
    @sudhasubramaniam3189 Před 3 lety

    My son date of birth 1.3.2018 8.07pm cbe..how is ragu ..any thing problm for ragu dasa..plz sir explain his jathagam ..im really fear about his ragu dasa..plz sir plz sir

  • @karthiroy06
    @karthiroy06 Před 3 lety

    Hello sir,
    Rahu ketu peyarchi + guru peyarchi + sani peyarchi ithuyellam join panni orey video vaa palan solunga sir for rashi and lagna ku, Thank you.

  • @krishnamoorthy7296
    @krishnamoorthy7296 Před 3 lety

    (5 planet In 12place) 17.12.1982 (9.45am) I have more problems in my job, High stress & frustration.
    Past 5 years carrier growth is getting down..
    Baby also getting delaying...
    Pls tell job change and business possibility.
    Till now not brought any property..

  • @shanmugamgopikrishnan911

    *வணக்கம் அண்ணா. நிரந்தரமாக ஒரு வேலையில் இல்லை.. ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்.. எந்த தொழில் எனக்கு சரிப்பட்டு வரும். 2014-20 வரை 3 முறை ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலை என்று மாறுதல் இருந்துகொண்டு இருக்கிறது. தொழில் என்றால் என்ன தொழில் தொடங்கலாம்.. வேலை என்றால் எந்த துறையில் வேலைக்கு சென்றால் நல்லது.(Diploma in mechanical engineering) படித்து இருக்கிறேன். தயவுசெய்து பதில் சொல்லுங்க அண்ணா.. சண்முகம் 17-3-97 நேரம் 4:10AM காஞ்சிபுரம்*

  • @shobars2463
    @shobars2463 Před 3 lety

    My life is full of problems without job. when Job or self employment(what industry). how future. 06.01.78,
    6.15 pm kumbakonam. When will get reply?

  • @Arun019
    @Arun019 Před 3 lety

    Arunkumar,05.06.1996 ,07:55 AM , Renigunta kindly tell me when will be my marriage , some say for mithuna lagam having guru in 7th house and lord of 2nd house is hidden in 8th house will be problem.

  • @jothiranijothi6305
    @jothiranijothi6305 Před 3 lety +1

    அண்ணா கணவருக்கு 8 ம் இடத்தில் ராகு திசை வர போகிறது. எப்படி இருக்கும். ஆயுள் எப்படி. 14.3.1965. இரவு 8.28 pm காரைக்குடி