Subha-bhapa shastashtaka shuksumas சுப-பாப சஷ்டாஷ்டக சூட்சுமங்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2024
  • சுப-பாப சஷ்டாஷ்டக சூட்சுமங்கள்.#adityaguruji
    #jothidam
    #jothidamtamil
    #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 45

  • @karthiknivi7997
    @karthiknivi7997 Před 6 měsíci +1

    துன்பமான காலங்களில் ...மனக்குழப்பத்துடன் இருக்கும் எங்களுக்கு எந்த மாதிரியான ஜோதிட ரீதியிலான விளக்கம் தேவைப்பட்டாலும் குருஜீ யின் எதாவது ஒரு வீடியோ விளக்கம் அளிக்கிறது நன்றி குருஜீ

  • @prakashp363
    @prakashp363 Před 6 měsíci +3

    உண்மை தான் குருஜி, தசானாதன் சஷ்டாஸ்டகம் சுபத்துவம் நன்றாக இருந்தது குருஜி. உதாரணம் எனது ஜாதகம். மீன லக்கம் இரண்டில் சுக்கிரன் ஒன்பதில் சனி குருவின் பார்வையில், சுக்கிரன் தசை சனி புத்தி நன்றாக இருந்தது குருஜி🙏.

    • @prakashp363
      @prakashp363 Před 5 měsíci

      @@rajap4569 சொல்லுங்கள் நண்பரே

    • @prakashp363
      @prakashp363 Před 5 měsíci

      சொல்லுங்கள் நண்பரே

    • @prakashp363
      @prakashp363 Před 5 měsíci

      @@rajap4569 இந்த கேள்வியை நீங்கள் குருஜி இடம் தான் கேட்க வேண்டும் நண்பரே. நான் ஒரு ஆரம்ப நிலை மாணவன்.
      எனது கருத்து: உங்களுக்கு சுக்கிரன் தசை குரு புத்தி சமமான பலனையே தரும் நண்பரே. உங்களுக்கு பெண்கள் வழியில் ஏதேனும் அவப்பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது எனது கணிப்பு மட்டுமே இதில் தவறும் இருக்கலாம். நீங்கள் குருஜி இடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே.

    • @prakashp363
      @prakashp363 Před 5 měsíci

      @@rajap4569 உண்மை தான் நண்பரே அனால் என்ன இருந்தாலும் சுக்கிரன் தசை குரு புத்தி பெண்கள் வழியாக ஏதேனும் ஒரு அவப்பெயர் உண்டாக்க வாய்ப்பு உண்டு, வராமல் பாத்துக் கொள்ளுங்கள்.
      உங்கள் ஜாதகத்தில் குரு சந்திரன் இணைந்தது யோகம் இல்லை இருவரையும் ராஜா யோகஅதிபதி செவ்வாய் பார்ப்பது தான் யோகா நண்பரே.

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM Před 6 měsíci

    வணக்கம் குருஜி
    நல்ல மற்றும் கெட்ட ஆதிபத்தியங்களை கொண்ட கிரகங்கள் தன்னுடைய தசையில் லக்ன எதிரி கிரகங்களின் புக்திகளில் கெட்ட ஆதிபத்தியங்களையும் லக்ன நண்பர்களின் புக்திகளில் நல்ல ஆதிபத்தியத்தை செய்கிறது குருஜி.
    சரியா குருஜி.
    இந்த விதி நூறு சதவிகிதம் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன் குருஜி. என்னுடைய அனுபவத்தில் பொருந்துகிறது குருஜி‌.
    நன்றி குருஜி.
    கனகராஜ், விருதுநகர்.

  • @learnlearn3365
    @learnlearn3365 Před 6 měsíci

    Super guruji

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 6 měsíci

    Vanakkam guruji

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 6 měsíci

    வணக்கம் குருஜி 🙏

  • @PerumPalli
    @PerumPalli Před 6 měsíci +1

    This Time I Saw more Intricacies 👏👏👏🙏🙏🙏 நன்றிகள் குருவே❤❤❤

    • @Kumaran.E
      @Kumaran.E Před 6 měsíci

      05/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga🙏🙏

  • @PVS848
    @PVS848 Před 6 měsíci +2

    பாபர்களை தவிர்த்து பாபத்துவம் அல்லாத சமமான அல்லது சுபத்துவம் பெற்ற லக்ன சுபரின் புக்தி எந்த தசாவிலும் நன்மை செய்யும்

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 Před 6 měsíci +1

    குருஜி நீங்க லைவில் கேட்ட கேள்வி . இவர் தியானம் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வரும். உங்க கமெண்ட் எதிர்பார்க்கிறேன்.

    • @balajimani9784
      @balajimani9784 Před 6 měsíci +1

      ஐயா இது எத்தனையாவது ஆன் லைன் வகுப்பு ஐயா

  • @PerumPalli
    @PerumPalli Před 6 měsíci +1

  • @drparthiban629
    @drparthiban629 Před 6 měsíci

    Guruji why dasa bukthi depends on nakshatra, dhasa bukthi is most important in predicting…

  • @balajimani9784
    @balajimani9784 Před 6 měsíci +1

    ஐயா இது எத்தனையாவது ஆன் லைன் வகுப்பு ஐயா.யாராவது கூறுங்கள் ஐயா நன்றி

  • @aiandrobot8889
    @aiandrobot8889 Před 6 měsíci

    Vanagam guruji IYA 3.4.1986 3,2am Attur WORK and ARASIYAL?????

  • @PVS848
    @PVS848 Před 6 měsíci +6

    எந்த சஸ்டாஸ்டகம் என்றாலும் சுபத்துவமான லக்ன சுபரின் புக்தி எந்த தசாவிலும் நன்மை செய்யும்

    • @PVS848
      @PVS848 Před 5 měsíci

      @@rajap4569 yes?

    • @rajap4569
      @rajap4569 Před 5 měsíci

      @@PVS848 எனது ஜாதகத்தில் குரு சந்திரன் (வளர்பிறை) இணைவு விருச்சகதில்.சூரியன் புதன் சுக்கிரன் இணைவு மிதுணத்தில்.சிம்ம லக்னம்.இப்போது இவர்களுக்குள் 6,8அகா வருகிறது.இவர்கள் சுபத்துவமா.இவர்கள் தசா புக்தி முழு பலன் தரும. இப் சுக்ர திசை குரு புக்தி நடக்கிறது இருவரும் 6,8 இருவரும் சுபத்துவம்.இப்போது இந்த தசா புக்தி முழு பலன் தரும.

    • @rajap4569
      @rajap4569 Před 5 měsíci

      ​@@PVS848sir இவங்க comment delete panranga unga kita எப்படி contact பண்ணுவது

    • @PVS848
      @PVS848 Před 5 měsíci

      @@rajap4569 எந்த லக்னம் என்பதை பொருத்து தான் பலன் கூற முடியு‌ம் தசாவிற்கு - முழு ஜாதகம் வேண்டும் - பிறந்த நேரம், தேதி, இடம்

    • @rajap4569
      @rajap4569 Před 5 měsíci

      @@PVS848 10.07.1995 09.45 am Thanjavur

  • @jayashreeannamalai3062
    @jayashreeannamalai3062 Před 6 měsíci

    குரு,சனி இந்த இரண்டு கிரகங்களும் ஒருவரையொருவர் 7ம் பார்வை பார்த்தல் பார்ப்பதால், குரு தசா, சனி தசா எப்படி இருக்கும்.

  • @vilamalhoa5439
    @vilamalhoa5439 Před 6 měsíci +1

    Thai தந்தை மரகம்

  • @m.kasiladhakasiladha8224

    மீனம் சிங்கம் ராசீ இனைக்கலாமா

  • @tatayoga33
    @tatayoga33 Před 6 měsíci

    7/1/1990 காலை 8.30 தூத்துக்குடி
    இதில் உள்ளதா கூறவும்

  • @saibaba172
    @saibaba172 Před 6 měsíci +1

    Super,🌷👌

  • @user-ns1ec5hn4z
    @user-ns1ec5hn4z Před 6 měsíci

    இதெல்லாம் நடக்காமல் இருக்க என்ன பரிகாரம் உள்ளது அய்யா.

  • @paramasivanramkumar4739
    @paramasivanramkumar4739 Před 6 měsíci

    Sani vakramanal

  • @ramaprabha112
    @ramaprabha112 Před 6 měsíci

    இந்த வீடியோ online class ல் update ஆகவில்லை.

  • @srivenkatramanaconstructio9387

    Jail akku povar