Rahu and Career - ராகுவும், தொழிலும்.

Sdílet
Vložit
  • čas přidán 9. 03. 2023
  • ராகுவும், தொழிலும். ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி.
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos#Astrologeradityaguruji

Komentáře • 82

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl Před rokem +17

    ஓம் நம சிவாய அது என்னமொ தெரியல குருஜீ உங்கள் பதிவு நீங்கள் சொல்வது நான் ரசித்து பார்ப்பேன்

    • @MohanKumar-en4cl
      @MohanKumar-en4cl Před rokem

      எனக்கு அடுத்த வர இருக்கும் ராகு திசை என்ன செய்யும் தெய்வமே பயமா இருக்கு

    • @MohanKumar-en4cl
      @MohanKumar-en4cl Před rokem +2

      @@Jayantan846 👍

  • @sivanponmalarsivanponmalar6244

    இன்று போட்டிருக்கும் சட்டை அருமை அதிலும் நெற்றியில் குங்குமம் அழகோ அழகு. Love you Guruji. ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA Před rokem +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @vigneshd2236
    @vigneshd2236 Před 3 měsíci

    1:15 Ultimate Super Guruji...😇

  • @maharaj4372
    @maharaj4372 Před rokem

    அருமையான பதிவு
    ஓம் நமசிவாய

  • @narasimmanprabu4148
    @narasimmanprabu4148 Před rokem +3

    குருஜீ அவர்களுக்கு வணக்கம். ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகத்தின் பலத்தை பொறுத்து ராகு தசா அமைகிறது. ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகத்தின் சுபத்துவம் எந்த அளவுக்கு ராகு தசாவில் மாற்றத்தை தரும்.

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Před rokem

    அருமையான விளக்கம் குருஜி

  • @srinivasannatarajan6589

    மிக்க நன்றி குருஜி ஐயா

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Před rokem

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @yegneswaran7844
    @yegneswaran7844 Před rokem

    மிக்க நன்றி குருஜி

  • @thavaponrajamari9895
    @thavaponrajamari9895 Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @sivapriyafilmsinternationa2221

    Super..guruji...

  • @senthilkumar4257
    @senthilkumar4257 Před rokem +1

    குருஜி அய்யா அவர்களுக்கு வணக்கம்..... எல்லோரும் நன்றாக இருக்கிறோம்....
    அய்யா என் மனதில் ஒரு ஐயம்... ஒருவர் ஜாதகத்தில் அதிகமாக சுபத்துவமான கிரகத்தின் தொழில் அமைய வேண்டும் எனில் அதன் தசை வர வேண்டுமா? இல்லை எனில் எதன் அடிப்படையில் அந்த கிரகத்தின் தொழில் அமைகிறது விளக்கம் தாருங்கள் அய்யா ..... இது நான் தங்களிடம் கேட்கும் முதல் விளக்கம் அய்யா .... நன்றி 🙏

  • @bharathi176
    @bharathi176 Před rokem

    நன்றாக குரு வாழ்க! குருவே துணை.

  • @PVS848
    @PVS848 Před rokem

    என்னுடைய கேது புக்தியில் தாய் வழி தாத்தா வீட்டிலும்,
    இப்போது எனக்கு நடக்கும் ராகு புக்தியில் தந்தை வழி தாத்தா வீட்டிலும் இருப்பது செரியாக, இருக்கிறது, என்னுடைய லக்னத்தில் ராகு

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Vanakkam guruji

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před rokem +1

    குருஜி வணக்கம் குரு சுக்கிரன் சனி தேய்பிறை சந்திரன் இரண்டு சுப கிரகங்கள் இரண்டு பாவங்கள் சேர்ந்து இருந்தால் இதில் எந்த கிரகம் சுபத்துவம் ஆக இருக்கும் ஐயா

  • @selvakumar.t4802
    @selvakumar.t4802 Před rokem +1

    தனுசில் 4 to 6 டிகிரிக்குள் குரு சுக் புதனால் சூழப்பட்ட ராகுவின் நிலை என்னாவாகும் குருஜி

  • @vanisris8185
    @vanisris8185 Před rokem

    Excellent speach

  • @senthilkumark182
    @senthilkumark182 Před rokem

    வணக்கம் குருஜி நன்றி

  • @vanisris8185
    @vanisris8185 Před rokem

    Vanakgam.guruji

  • @jothivasthumalaisamy8073

    Good evening sir.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před rokem +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vijayalakshmimurugnanadhan1992

    Brilliant Guruji vande guru paramparaam

  • @AG-fj6qe
    @AG-fj6qe Před 2 měsíci +2

    Onnum illai nu solrathuku 12mins ah 😂

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 Před rokem +1

    வணக்கம் குருஜீ சுப்பிரமணியம் அருப்புக்கோட்டை ராசி நாதனும் லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியும் 6 ல் மறைந்தால் என்ன பலன் குருஜீ தயவு செய்து விளக்கம் தரவும்

  • @sriyograj4921
    @sriyograj4921 Před rokem

    மிதுன லக்னம், புதன் 8ல் மறைவு. 4இல் தனிச்ச கன்னி ராகு.
    கும்பம் வீட்டில் சூரியன் +செவ்வாய்.
    10இல் சனி+சுக்கிரன்+கேது மீனம் வீட்டில் இருந்து ராகுவை 7ஆம் பார்வையில் பார்க்கிறார்கள்.
    33வயதில் ராகு தசா வருகிறது. உங்கள் கணிப்பு என்ன? Ayya

  • @vijayalakshmigsr9713
    @vijayalakshmigsr9713 Před rokem

    வணக்கம் குருஜி.

  • @sivakumarviswanathan8871

    Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugavel5917
    @shanmugavel5917 Před rokem

    👏

  • @jaganb9356
    @jaganb9356 Před rokem +1

    ஐயா வணக்கம்,லக்னத்தை குருவும் பார்க்கிறார்,சனியும் பார்கிறார் என்றால் லக்னம் சுபத்துவமா? பாபத்துவமா?

  • @haridass1091
    @haridass1091 Před rokem

    ❤❤❤❤❤

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @karthikp320
    @karthikp320 Před rokem

    எண்ணங்கள், கற்பனைகள் பரு பொருள் இல்லாத ஒன்று, அக ராகுவும், கேதுவும் எண்ணங்கள், கற்பனைகள் சமந்தா பட்ட ஒன்று,
    உங்களுக்கு கேது வலுவாக இருக்க வேண்டும், அல்லது கேது டிசையில்லோ or பூதியிலோ உங்களுக்கு சிலா ஜோதிட சூட்சம ஞானம் கிடைத்திருக்க வேண்டும்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před rokem

    🙏

  • @chandruchandra02
    @chandruchandra02 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @yellowflashoftheleaf8770

    Awesome

  • @rajamanikandandhivi1716

    👌👌👌👌

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do Před rokem

    🙏🙏🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 Před rokem

    🙏🙏🙏👌😊

  • @lathag1867
    @lathag1867 Před rokem

    வணக்கம் குருவே ..

  • @senthilsapthagirimotors8072

    வணக்கம் குருஜி

  • @sangapillair5082
    @sangapillair5082 Před rokem

    ஐயா வணக்கம்.ராகுவுக்கு சுபத்துவம் இல்லை,வீடு இல்லை பார்வை இல்லை.ஆனால் தான் இருக்கும் வீட்டின் சுபத்துவத்தை எடுத்து செய்கிறது.ராகு 6.ம் வீட்டில் இருந்தால் நன்மை என்று சொல்கின்றீர்கள். 6-ம் வீட்டின் தசையை ராகு நடத்தும் போது யோகத்தைத் தானே தரவேண்டும் . மாறாக 6-ம் வீட்டின் பாவ பலன்களை ஏன் செய்கின்றது? தயவு செய்து விளக்கம் கொடுக்கவும்.நன்றி ஐயா.

  • @sambathjcb
    @sambathjcb Před rokem

    ரிஷப லக்னம்
    ரிஷப ராசி
    2ல் சுக்ரன்
    ராகு 9ல்
    3ல் குருகேது சூரிய புதன்
    8ல் சனி
    12 ல் செவ்வாய்
    இராகு தசை சுக்ரபுத்தி
    இராகு கேதுகளை பற்றிய ஆழமான பார்வை கொண்ட குருஜி அவர்களே
    நான்கு கிரகங்களின் 7ம் பார்வை ராகுவை பார்க்கின்றர் விளக்கவும் ஐயா

  • @sivakumarviswanathan8871

    Namaskar Guruji.ஐஐடி -ல் சேர்ந்து படிப்பதற்கு கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் குருஜி?.......

  • @sowmisiva9449
    @sowmisiva9449 Před rokem

    வணக்கம் குருஜி ... சப்தமாதிபதி சூரியனாகி முலதிரிகோன வீட்டில் ஆட்சி பெற்றால் ஏற்படும் நன்மை தீமைகள் விளக்கிச் சொல்லுங்கள் குருஜி

  • @sudharcoinselling6925

    ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பிறந்த வருடம் 11-5-1968 கும்பம் லக்கினம் கடந்த மார்ச் மாதம் பேங்க் லோன் ரூபாய் 25லட்சம் கடன் வாங்கி மெசின் போட்டேன் இன்று வரை ஆர்டர் கிடைக்காமல் தத்தளித்து வருகிறேன் பேங்க் லோன் கட்டவேண்டும் நான் என்ன தொழில் செய்யலாம் என்று தெரிவிக்கவும் நன்றி

  • @akilamanivel4270
    @akilamanivel4270 Před rokem

    குருஜி வணக்கம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் திருமணம் செய்யும் போது இளைய பையன் அல்லது ஒரு பையன் இருக்கும் வீட்டில் தான் திருமணம் செய்ய வேண்டுமா? ஐயா

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu Před rokem

    ஐயா இராகுவின் இருளின் தன்மைகள் மாறி மாறி வருமா? தாங்கள் சனிக்கு கூறிய படி இருள் நடசத்திரத்திற்கு மேல் இருள் மெதுவாக சூழம் அல்லவா அதுபோல் இராகுவிற்கும் வருமா ஐயா

  • @shivarailways..7027
    @shivarailways..7027 Před rokem

    குருவே வணக்கம்.... உங்களிடம் நான் ஜோதிட பாடம் கற்க ஆசைப்படுகிறேன்...
    நான் என்ன செய்ய வேண்டும் குருவே... எப்படி உங்களை சந்திப்பது

  • @manibagavantv8868
    @manibagavantv8868 Před rokem +2

    அய்யா வணக்கம் மதுரை மணி பகவான் : வெளிநாட்டில் பல திருமணங்கள் செய்கிறார்கள் அவர்களுக்கு 2-வீடு 7வீடு 11-வீடு : நமக்கு எதிரா க வே இருக்குமா? பூமியில் ஒரே கிரக அமைப்பு தானே அய்யா 🌹🌹🙏🏻🙏🏻

    • @singamsambu
      @singamsambu Před rokem

      Example : in US they are not getting married. They live together. Settlement for divorce is too high. So they prefer living to gather than marriage. Practically, they are not getting married!!! So your definition is inappropriate 🙂

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 Před rokem

    அப்படியானால் ராகு கேது நட்சத்திரங்களும் இல்லை அப்படியா சார்

  • @mythilisoundar35
    @mythilisoundar35 Před rokem

    வணக்கம் ஸார் ‌என் மகள் பெயர் விசாலி 09. 10. 2009 . இரவு 01. ‌ 07 நிமிடம் ‌கடக‌லக்னம்‌1 ல் செவ்வாய் கேது 2 ல் சுக்கிரன் 3ஃ ல் சனி ‌சூரியன் ‌புதன் 7 ல் குரு ராகு 11 ல் சந்திரன் ப்ளீஸ் பதில் உதாரணமாக கூட எடுத்து சொல்லுங்க சார் ப்ளீஸ் பதில் சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @ribson
    @ribson Před rokem

    இரயில் ஓட்டுநர் ஜாதகம் போடுங்க குருஜீ

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 Před rokem +1

    குருஜி தயவுசெய்து சேலம் மாநாட்டை யூடியூபில் போடவும் நன்றி

  • @sudharcoinselling6925

    ஐயா வணக்கம் நான் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் தாங்களைநேரில் சந்திக்க வேண்டும் சந்திக்க முகவரி மற்றும் ஆன்லைன் பதிவு தகவல் கட்டணம் தெரிவிக்கவும் நன்றி

  • @ariyaluraankensabari2747

    நாளை சேலம் மாநாடு லைவ்வில் வருமா சார்

  • @nathanluxmi5442
    @nathanluxmi5442 Před rokem

    How did mgr come to India. If 8 and 12 not suba ?

  • @sivaramasakthivel437
    @sivaramasakthivel437 Před rokem

    ஐயா.dob 18.5.2019.time.4.13 pm.tirupur இந்த ஜாதகத்தின் லக்கினம் மட்டும் யாராவது சொல்லுங்க ஐயா

    • @thirumurugancwi11
      @thirumurugancwi11 Před rokem +1

      கன்னி லக்னம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்

  • @Jaigaming72
    @Jaigaming72 Před rokem

    2 l Ragu

  • @prabhavathirathnaswamy7463

    Driver ஜாதகம் போடுங்கள் ஐயா

    • @r.sankars.nandhini3731
      @r.sankars.nandhini3731 Před rokem

      சுக்கரன் சுபத்துவம் and சனி சந்திரன் தொடர்பு

    • @durkaperiasamy2405
      @durkaperiasamy2405 Před rokem

      ​@@r.sankars.nandhini3731 12 பாவகமும் சுபத்துவம் தேவை....

  • @muthuklsgovind1146
    @muthuklsgovind1146 Před rokem +1

    Disappointed finally you didn't tell anything about ragu...then y this video

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @mythilisoundar35
    @mythilisoundar35 Před rokem

    பழனி ஊர்

  • @dayanidhi4897
    @dayanidhi4897 Před rokem

    No continuty ji

  • @vengatvengat3435
    @vengatvengat3435 Před 3 měsíci

    content only speech.pls. dont speak out of topic. pls . yours all video content only 10min , but out of topic 25min. i cant not watch continuously. because out of topic. who agree this comment. pls like or comment

  • @rajeshkumarcv3392
    @rajeshkumarcv3392 Před 4 měsíci

    ராகு கேது விற்கு நட்சத்திரம் உள்ளது அப்படி இருக்க காரகத்துவங்கள் எப்படி இருக்க முடியும் மேலும் ராகு காலம் உள்ளது எனவே தவறான பதிவுகள் போட வேண்டாம்

  • @umaseshadri9012
    @umaseshadri9012 Před rokem

    🙏🙏🙏