Medicine Planet Ketu or Mars? மருத்துவ கிரகம் கேதுவா, செவ்வாயா?

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2023
  • மருத்துவ கிரகம் கேதுவா, செவ்வாயா?#adityaguruji
    #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Komentáře • 90

  • @penguinnighties-kf3ws

    நன்றி குருஜி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @18kps
    @18kps Před rokem +4

    குருஜி வணக்கம், தொழிலுக்கு காரணமாக கிரகங்கள் பற்றி தாங்கள் கூறுகிறீர்கள். எங்களைப் போன்ற குடும்ப தலைவிகள் என்ன வேலை செய்தாலும் மதிப்பு இல்லையே, இது என்ன அமைப்பு சொல்லுங்கள் குருஜி, சும்மா இருக்காங்க அப்படி தானே சொல்கிறார்கள்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před rokem

    Very good explanation thank you guruji

  • @sriramsamayaltamil6942

    அருமை ஐயா 👏👏🙏

  • @nila3351
    @nila3351 Před rokem

    Vanakkam guruji🙏

  • @muthulakshmirajalingam6204

    Vanakam Guruji valthukal thambi🙏🙏🙏

  • @18kps
    @18kps Před rokem

    நேற்று முழுவதும் (8 முதல் 9) தங்கள் பார்வைக்கு மெசேஜ் செய்து கொண்டு இருந்தேன் குருஜி, என் மகளுக்காக தயவுசெய்து பார்த்து சொல்லுங்கள். இன்றும் முயற்சி செய்வேன்

  • @karpagamk6713
    @karpagamk6713 Před rokem

    Vanakkam guruji ayya

  • @virasamyduraisamy2992

    VAALGA ADITHYA GURUJI!!!!

  • @meenusunder3018
    @meenusunder3018 Před rokem

    Vanakkam guruji🙏🙏🙏🙏

  • @manoharmano2202
    @manoharmano2202 Před rokem

    அருமை ஜி

  • @PerumPalli
    @PerumPalli Před rokem +1

    வணக்கம் ஐயா 💖

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před rokem

    வணக்கம் குருஜி " 😊 🙏

  • @narayanan539
    @narayanan539 Před 11 měsíci

    Matravargal sollathathai solkubavar ❤ matravargalukku theriyathathai, sollavirumbathathayum solrenga nantri 👍 jothidare ithaiyellam en solrenga nu kepanga, athayum thandi solrathukku nantri❤

  • @shivanisudhagar4222
    @shivanisudhagar4222 Před rokem

    மூன்று வருட காலம் நான் தங்களுக்கு மெசேஜ் செய்து வருகிறேன் இது வரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை தயவு கூர்ந்து இன்று அந்த வாய்ப்பு தரும் படி தாழ்மையுடன் கேட்கிறேன்

  • @vijayaranimillerprabhu2008

    வணக்கம் சார் நன்றி

  • @ramaramachandran349
    @ramaramachandran349 Před rokem +2

    ரிஷபத்தில் சுக்கிரனோடு இணைந்து குரு பார்வையில் இருக்கும் கேது ஒருவரை மருத்துவர் ஆக்கி இருக்கிறார்

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před rokem

    வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @s.inbarajnadar2495
    @s.inbarajnadar2495 Před rokem +1

    மகர லக்கினம் துலாம் வீட்டில்10ல் செவ்வாய்,கேது செய்வாய் வர்கோத்தம் சுக்கிரன்,சந்திரன் சிம்மத்தில் மெடிக்கல் ஸ்டோரும் இல்லை டாக்டரும் இல்லை யாராவது ஒருவர் விளக்கம் தர முடியுமா?

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Před rokem

    இருளிலிருந்து வெளிச்சத்திற்க்கு அழைத்துச் செல்லும் குருவே போற்றி

  • @dds1913
    @dds1913 Před rokem

    Guruji ifs banam makkalukku kidlkkuma please solunga guruji

  • @poornimahariram2701
    @poornimahariram2701 Před rokem +6

    வணக்கம் குருஜி சனி சூரியன் உடன் இணைந்து சிம்மத்தில் இருந்து சூரியன் வர்கோதமம் அடைந்தால் அரசு பணி சாத்தியமா? இதில் சனி அஸ்தங்கம் அடைந்த சுபதுவம் இல்லாத சனி தன் வீட்டை பார்ப்பதால் என்ன பலன்? சனிக்கு பார்வை பலன் உள்ளதா?😊

    • @rajaramramkumar1627
      @rajaramramkumar1627 Před rokem +1

      உயிர் இல்லாமல் உடல் நடக்காது உயிர் என்னும் லக்கினம் இல்லாமல் பலன் கூற இயலாது

  • @vijayakumardt385
    @vijayakumardt385 Před rokem +3

    வணக்கம் குருஜி...ஒளியின் அடிப்படையில் சனி (கருநீலம்) மற்றும் செவ்வாய் (சிவப்பு) ஆகிய இருள் தன்மை அதிகம் இருக்கும் கிரகங்களின் பார்வையை விட குரு ( மஞ்சள்) மற்றும் வெள்ளி (வெண்மை) நிற ஒளி தன்மை உடைய கிரகங்களின் ஒளியே அதிக வலிமை உடையது...வேறு வார்த்தைகளில் சொன்னால்...இருளை நீக்கும் தன்மை ஒளிக்கு உண்டு..ஒளியை நீக்கும் தன்மை இருளுக்கு கிடையாது..நன்றி

    • @TheVijay163
      @TheVijay163 Před rokem +1

      But there is a difference between dark and black/red light. Correct?

    • @vijayakumardt385
      @vijayakumardt385 Před rokem

      @@TheVijay163 நீங்கள் இந்து லக்னம் கணக்கிட கொடுக்கப்பட்ட கிரக ஒளியின் அளவை பார்த்தால் செவ்வாய் மற்றும் சனிக்கு குறைவான ஒளி அளவு தான் கொடுக்க பட்டுள்ளது குரு சுக்கிரனை காட்டிலும் ...ஆகவே சுபதுவமே அதிக ஒளி தன்மை உடையது

  • @jayanthiselvaraj9480
    @jayanthiselvaraj9480 Před rokem

    Sevaiyudun kadhu sarum podhu maruthuva padipil thadi varudha guruji iyya

  • @bassbass2620
    @bassbass2620 Před rokem +1

    கும்பத்தில் கேது இருந்தால் அனைவரும் மருத்துவத் துறையில் இதன் அதிக பேர் உள்ளனா்

  • @priyad1065
    @priyad1065 Před rokem

    15/3/2018 4.46pm Erode enathu magal enna thirail padippar

  • @sriramulusri9177
    @sriramulusri9177 Před rokem

    Sir laknam magaram
    atchi guru +kethu in dhansu
    Idhuku sollunga

  • @subramanlsubramani4449

    வணக்கம் குருஜீ சுப்பிரமணி அருப்புக்கோட்டை உச்ச சூரியன் செவ்வாய் கேது இணைந்தால் என்ன பலன்

  • @gowrishankarshankar9351
    @gowrishankarshankar9351 Před 5 měsíci

    வணக்கம் குருஜி... நான் பல வருடங்களாக தங்களை பின் தொடர்கிறேன். அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் எது என்பதை அறிய தங்களையுடைய வழிகாட்டுதல் வேண்டும்.... இது எனது பெண் குழந்தையின் ஜாதகம்... அதிக கிரகங்கள் மூலத்திரிகோணம் பெற்ற குருவுடனும், உச்சம் பெற்ற பெளர்ணமி சந்திரனுடனும், பரிவர்தனை பெற்ற சுக்கிரனுடனும் சேர்ந்துள்ளது.. நேரம் 4.19 அதிகாலை,
    ஈரோடு..2019
    கன்னி லக்னம், ரிஷப ராசி.... தங்கள் பதிவை எதிர்நோக்கி....🙏🙏

  • @anithas7091
    @anithas7091 Před rokem +1

    வணக்கம் குருஜி .நான் எப்போது ஐஏஎஸ் (IAS) அதிகாரியாக இருப்பேன் , நான் BA. Political science ((அரசியல் அறிவியல்)) படிக்கலாமா ? சென்னையில் காலேஜ் சீட் கிடைக்குமா? Date : 22/06/2005 Time : 10: 33 AM Plece : Salem

  • @murugesanlakshmi-cm9im
    @murugesanlakshmi-cm9im Před 6 měsíci

    சரி யானா குழப்ப வாதி அய்யா தா ங்கள்

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem +1

    வணக்கம் குருஜி 🙏💐 வாழ்க வளமுடன்

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Před rokem

    குருஜி ராசி லக்னம் வேறுவேறு அணிகளாக இருப்பது நன்மையா ?.
    ஒரு திசை நடத்தும் கிரகம் ராசிக்கு யோகாதிபதியாக இருந்து லக்னத்துக்கு அவயோகராக இருந்தால் கெடுதல் குறையுமா?

    • @kanaguv
      @kanaguv Před rokem

      Always lagnam matters

    • @shanmugama9425
      @shanmugama9425 Před rokem

      லக்னம் மட்டுமே பாக்க வேண்டும் தலை இருந்தால் மட்டுமே உடல் அசையும். உடல் இருந்து தலை இல்லை எனில் ஜடம்

    • @kanaguv
      @kanaguv Před rokem

      @@shanmugama9425 I am magara lagna, mesha rashi - my Surya dasha was not great.. Suryan is in simham with guru.. so in my own experience lagna matters.

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf Před rokem

      @@kanaguv ok

    • @shanmugama9425
      @shanmugama9425 Před rokem

      @@kanaguv lagnam 8 th place simmam how it is good?

  • @sivanponmalarsivanponmalar6244

    குருஜி 😭எனக்கு திருமணம் நடக்கவில்லை அதனால் பெத்தவங்களும், கூட பிறந்தவங்களுக்கு கேலி கிண்டல் செய்கிறார்கள். நீங்கள் சொன்ன வார்த்தைக்காக மட்டுமே இன்னும் உயிரோடு வாழ்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் நரக வேதனையா இருக்கு குருஜி. வாழ்க்கை இருண்டு போச்சு என் கண்ணீர் இரவுக்கே சொந்தமானது 😭Love you Guruji ♥️

    • @shanmugama9425
      @shanmugama9425 Před rokem +1

      பிறந்த தேதி

    • @sivanponmalarsivanponmalar6244
      @sivanponmalarsivanponmalar6244 Před rokem +2

      @@shanmugama9425 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை. குருஜி பதில் தந்துவிட்டார் அதனால் உயிருடன் இருக்கிறேன் 😭

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 Před rokem

      ​@@sivanponmalarsivanponmalar6244
      டேய்....

    • @shanmugama9425
      @shanmugama9425 Před rokem +2

      @@sivanponmalarsivanponmalar6244 அரசு பதவியில் உள்ள நீங்கள் கவலைப்பட என்ன இருக்கு. செப்டம்பர் பிறகு நிச்சயமாக திருமண வாழ்வு உண்டு

    • @jayvanan4944
      @jayvanan4944 Před rokem +1

      எனக்கு மருத்துவ படிக்க இடம் கிடைக்குமா? 15-2-2007 @10:25am Grand Rapids Michigan State

  • @sahullhameed1817
    @sahullhameed1817 Před rokem

    உதயநிதி அண்ணாமலை ஜாதகம் விளக்கவும் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aakashyuganeswaran9325

    கேது,

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před rokem

    வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன்

  • @anithas7091
    @anithas7091 Před rokem

    வணக்கம் குருஜி .நான் எப்போது ஐஏஎஸ் (IAS) அதிகாரியாக இருப்பேன் ? நான் BA. Political science ((அரசியல் அறிவியல்)) படிக்கலாமா ? சென்னையில் காலேஜ் சீட் கிடைக்குமா? Date : 22/06/2005 Time : 10: 33 AM Plece : Salem