குலதெய்வ வழிபாட்டை இப்படி தான் செய்ய வேண்டும் | importance of kuladeivam valipadu tamil -kula deivam

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2019
  • #குலதெய்வம் வழிபாட்டை இப்படி தான் செய்ய வேண்டும் | importance of #kuladeivam #valipadu tamil -kula deivam | namma bhoomi namma samy channel video update | how to find my kula deivam

Komentáře • 399

  • @prabavathialagesan6663
    @prabavathialagesan6663 Před 3 lety +18

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு சுடலைமாடசுவாமி.

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 Před 2 lety +5

    இனிய குரு வணக்கம்
    மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அன்புள்ள குருஜி எங்கள் குலதெய்வம்
    மதுரை வீரன் சாமி
    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @aathiswaran7034
    @aathiswaran7034 Před 2 lety +3

    குலதெய்வம் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதங்களைஅள்ளித்தரும் எனவே தினமும் குலதெய்வத்தை மனதில் நினையுங்கள்,முன்னோர்கள் கடைபிடித்த நல் பண்புகளை கடை பிடியுங்கள்,பிறருக்கு இயன்ற அளவு உதவி செய்து வாருங்கள் குலதெய்வத்தின் அன்பும் அருளும் ஆசீர்வாதமும் பெற்று வாழுங்கள் இறைவனின் அன்பு பிள்ளைகளாக,🙏

  • @dineshkumar.s9883
    @dineshkumar.s9883 Před 4 lety +2

    நன்றி அருமையான பதிவு 🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 5 lety +3

    குலதெய்வவழிபாடு பற்றிய கருத்து மிகவும் சிறப்பு உங்கள் கேள்விக்கானபதில் வீபிஷ்னன் நன்றி ஐயா

  • @bakiyaseaker2680
    @bakiyaseaker2680 Před 5 lety +12

    அ௫மையான தகவல் நன்றி🙏🙏🙏🙏

  • @ajitharamesh55
    @ajitharamesh55 Před 2 lety +1

    மிக்க நன்றி.
    கேள்விக்குரிய பதில் விபீஷணன்.

  • @gaya3583
    @gaya3583 Před 4 lety +2

    Informative video. Thank u. All ur videos are very helpful. May God bless you 😊

  • @melissapicher6364
    @melissapicher6364 Před 4 lety +3

    அருமையானா தகவல் 👌👌👌

  • @r.sankaranivas7655
    @r.sankaranivas7655 Před 3 lety

    நன்றி சகோ அருமையான தகவல் கண்டிப்பாக செய்ய வேண்டியது சகோ வணக்கம் வாழ்த்துக்கள் 🔱🔱🌹🌹👑👑🙏🙏🙏

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 Před 5 lety +1

    Romba alaga sonniga sir kuladeviam vazhipada pathi mika nandri 🙏🙏🙏. Answer Vibeshanar

  • @guna234
    @guna234 Před 4 lety +4

    Arumai. Ayya 👌👌👌🙏🙏🙏

  • @UshaUsha-nc5ou
    @UshaUsha-nc5ou Před rokem +1

    எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி 📿🙏🏻🙏🏻❤️

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Před 5 lety +1

    குல தெய்வ வழிபாடு பற்றிய விளக்கம் அருமை. கேள்விக்கான பதில் ராவணன் தம்பி வீபீஷ்ணன்.

  • @sakthivel189
    @sakthivel189 Před 3 lety +1

    Bayanulla thahaval . Mikka nandri ayya

  • @sowmisaran
    @sowmisaran Před 4 lety +2

    Well said brother all you say is very correct and good

  • @udhayakumar4818
    @udhayakumar4818 Před 5 lety +2

    நன்றி ஐயா

  • @santhoshkumar-le2wg
    @santhoshkumar-le2wg Před 5 lety +9

    Thank you for uploading sir
    100% true

  • @18ampadikaruppasamy81
    @18ampadikaruppasamy81 Před 4 lety +19

    மதுரை அழகர் கோவில் 18 ஆம் படி கருப்பசாமி தான் எங்கள் குலதெய்வம்

  • @lalimuthy2154
    @lalimuthy2154 Před 5 lety +1

    Thanks brother.napaga paduthunathuku

  • @RSCHAMP
    @RSCHAMP Před 5 lety +1

    Nala thakaval nandri sago

  • @rethysandurethysandu7250

    Mikka nanri , thelivu thandamaiku nanri

  • @rklbrother.v535
    @rklbrother.v535 Před 5 lety +1

    Sivaya nama 🙏 Arumaiyana pathivu sir Tku.

  • @bharathib7724
    @bharathib7724 Před 3 lety +3

    உண்மை. எங்கள் உறவினர் வீட்டில் மரணத்திற்கு முன் காகம் அவர்மேல் எச்சில் இட்டும், குடும்பத்தினர் தலையை சிறகால் மோதியதும் அபசகுனம் காட்டியது.

  • @rgopinathellamavanseyal3130

    Vibhesana elagai raja. Thanks for your Chanel

  • @rajalingam5005
    @rajalingam5005 Před 5 lety +2

    அருமையான விளக்கம் சகோ

  • @sasisenthil6099
    @sasisenthil6099 Před 5 lety +1

    நன்றி ஜயா

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +3

    ஓம் ஶ்ரீ ஆண்டவரே துணை🙏

  • @SELVAKUMAR-su5xl
    @SELVAKUMAR-su5xl Před 2 lety +5

    எங்கள் குலதெய்வம்
    கமுதி பேரையூர்
    பெரியாண்டவர்

  • @SSNTvm
    @SSNTvm Před 4 lety +3

    Nankandippa month2time poiruvensir very useful information

  • @balasubramanian8532
    @balasubramanian8532 Před 5 lety +2

    சூப்பரா சொன்னைங்க

  • @nalinis9754
    @nalinis9754 Před 5 lety +10

    அருமையான தகவல் ஜி. நன்றி. கட்டாயம் நீங்கள் சொன்ன வழி முறைகள் பின் பற்றி செய்து வருகிறோம். வாழ்க வளமுடன்
    விடை.. இராவணன் சகோதரர் விபீஷணன் ஆண்டு வந்தார்

  • @gspcricketrasigan5973
    @gspcricketrasigan5973 Před 3 lety +1

    super vedio thank you

  • @sarulkumar1728
    @sarulkumar1728 Před 5 lety +1

    விபீஷணன் நன்றி சகோதரரே அருமையான பதிவு இருந்தது மேலும் இது பேல் தகவல்கள் வேண்டும் நண்பரோ திருச்சிற்றம்பலம்

    • @kanagam4652
      @kanagam4652 Před 5 lety

      Kuladaivam theriyadu .pls ungala kandupedethu kuramudeuma buro.

  • @astymini4035
    @astymini4035 Před 3 lety

    Migavum arumai santhosam sago Om namasivaya

  • @TheNithin07
    @TheNithin07 Před 5 lety +4

    Super thanks

  • @GeethaGeetha-oq6on
    @GeethaGeetha-oq6on Před 2 lety

    Mikka nandri ayya

  • @ammasamayaluk2180
    @ammasamayaluk2180 Před 3 lety +1

    🙏🏼🙏🏼🙏🏼very useful video nice brother

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 Před 2 lety +4

    ஓம் நமசிவாய ஓம் முனிஸ்வரன்🥰🙏

  • @vigneswarinandu2669
    @vigneswarinandu2669 Před 5 lety +1

    NC information sir

  • @gunabalansellaiya3361
    @gunabalansellaiya3361 Před 2 lety

    Arumaiyana pathivu ayya engal kulatheivam Sri kaththavarayan avaraivananginal nallathae natakkum nammutan erunthu kappatrruvar avar pathamthottu vanangi vazhkirom miga sirappotu nantri ayya

  • @ambimagudees1371
    @ambimagudees1371 Před 3 lety +1

    Thank you Anna...

  • @baluravichandran1006
    @baluravichandran1006 Před 5 lety +1

    Vebishanan and your video is super

  • @karthick007sri
    @karthick007sri Před 5 lety +1

    Om namasivaya kullatheivam patri villagam arumai Anna vibishnan

  • @MariMari-vg7ee
    @MariMari-vg7ee Před 5 lety +2

    Good morning Anna. nalla pathivu. 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️.om namasivaya. ans. Vibishan.

  • @sivasangaransivasangaran7641

    Thank you Ayya 💐 💐💐 💐💐 💐

  • @lavanyasivam2190
    @lavanyasivam2190 Před 5 lety +3

    Thanks Anna...😃

  • @user-ht6yc8vj1k
    @user-ht6yc8vj1k Před 5 lety +1

    Nalla irruku

  • @shivayanama52119
    @shivayanama52119 Před 4 lety +2

    ஓம் குருவே துணை!

  • @jmkarthekarthe4868
    @jmkarthekarthe4868 Před 5 lety +1

    Nalla newus

  • @HARIKRISHNAN-nj3dg
    @HARIKRISHNAN-nj3dg Před 5 lety +4

    Thanku sir

  • @Nila-nf9mm
    @Nila-nf9mm Před 5 lety +3

    Thanks sir

  • @user-rn6lv7wx3s
    @user-rn6lv7wx3s Před 4 lety

    நன்றி விபிஷனன்

  • @RameshRamesh-gx1ck
    @RameshRamesh-gx1ck Před 5 lety +1

    நன்றி.நன்றி.🌺🌺🌹🌹💐💐🌾🌾🌾

  • @kumarguru9553
    @kumarguru9553 Před 4 lety +2

    Thank u sir

  • @d.sukumarsukumar3807
    @d.sukumarsukumar3807 Před 3 lety

    Thank you

  • @n.harish2d82
    @n.harish2d82 Před 6 měsíci

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் துணை

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Před 3 lety +3

    Sirumalanchi Othapanai sudalai Ayya thunai

  • @vellaivellai6424
    @vellaivellai6424 Před 2 lety

    Arumai

  • @udhayakumar8193
    @udhayakumar8193 Před 3 lety +3

    Om saptha kanniyamman thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 Před 5 lety +4

    🙏🙏🙏நன்றி ஐயா

  • @dhanalakshmik7327
    @dhanalakshmik7327 Před rokem

    Nandri sir

  • @mgedits658
    @mgedits658 Před 5 lety +5

    Nandri ayya🙏

  • @neelasuppiah3423
    @neelasuppiah3423 Před 5 lety +3

    Thk you so much for information 👏👏👏👏👏👏👏

  • @rekaravi8636
    @rekaravi8636 Před rokem +1

    Sir thank u 🙏🙏🙏🙏

  • @rose_29833
    @rose_29833 Před 4 lety +28

    மதுரை வீரன் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏🙏

  • @Bakthithadaagam
    @Bakthithadaagam Před 5 lety +1

    Super na nice video

  • @PeriaramanCentrayan6719
    @PeriaramanCentrayan6719 Před 5 měsíci

    எங்கள் குலதெய்வம் அழகர்சாமி ஃ🙏🙏🙏🙏

  • @kathiravansubramanian1325

    Nanta sir

  • @jayjensg
    @jayjensg Před 3 lety

    Everday can I do light up and everyday must I change the water or how many days wants pls reply

  • @kalatkala7069
    @kalatkala7069 Před 5 lety +2

    Hi Anna Enga veetula seivinai vachi irukanganu solranga ana Unmaiyanu theriyala athulam unmaiya appadi iruntha enna arikuri Varum atharku mudive illaya seivenaiya jaikka mudiyatha Enga veetula Samy illanu solranga stadium irukuma plz sollunga bro

  • @jacktom2481
    @jacktom2481 Před 3 lety

    Kolangkaruppa sammy en kuladeivam, perumayaga irukku

  • @prasannaethiraj1997
    @prasannaethiraj1997 Před 5 lety +2

    Samma 🕉️ super

    • @prasannaethiraj1997
      @prasannaethiraj1997 Před 5 lety

      Bro enga Kula deivam kovil thurama irruku Kula deivam name ma 11 times solli ve2layae kumpudalama bro

  • @sangavianbalagan
    @sangavianbalagan Před 5 lety +1

    பாத்திரத்தில் வைத்து வழிபாடு செய்த நீரை என்ன செய்ய வேண்டும் ஐயா.. அருமையான பதிவு நன்றி ஐயா

  • @onemanarmyfygtmlonemanarmy6868

    Ayya Kovilukku poga mudiyathavanga eanna pantrathu
    Photo Vai veetil vaithu pooza pannalama

  • @moham.mmohandas.m2149

    Supper iya

  • @vennilasunmoon1062
    @vennilasunmoon1062 Před 4 lety +1

    வணக்கம் சிவ 🙏

  • @prabhavathi4860
    @prabhavathi4860 Před 5 lety +1

    Nice sago

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 Před 4 lety

    Super🌷🌷🌷🌷🌷

  • @priyasaravanan9901
    @priyasaravanan9901 Před 4 lety +1

    Sir pathivu super ana engalodakulatheivam Theriyala ippoepdikandupidikkanumnu Theriyala pls help

  • @thamilselvan5494
    @thamilselvan5494 Před 2 lety +2

    I & my family in Malaysia..
    We stalled down in 100 year above..
    My kulathaivam temple in Thiruvanamalai. I rly cant go, so we can create a temple in Malaysia?

  • @rajamanickams2012
    @rajamanickams2012 Před 2 lety

    Good.ayya

  • @sanjay.a5967
    @sanjay.a5967 Před 4 lety +1

    Kuladeivam koyil Mann veithu poojai seiyalama veetil

  • @lakshmanc4518
    @lakshmanc4518 Před 5 lety +2

    Lakshmanan
    Nalla thagaval sir

  • @user-im2mp7qu9v
    @user-im2mp7qu9v Před 3 lety

    Super

  • @pavithran6932
    @pavithran6932 Před 4 lety +3

    How to pray katheri kuladeivam.pls explain

  • @revathiv6078
    @revathiv6078 Před 2 lety +1

    Ayya, our kulatheivam is karuppanna samy . Shall we keep karuppannasamy photo and worship at home?

  • @aishwaryas277
    @aishwaryas277 Před 3 lety +4

    Kuladaivam, muneeshwara sway photo pooja room la vaikalama sir ?

  • @sivasankari1674
    @sivasankari1674 Před 4 lety

    Enaku oru santhekam sir,ipo Appa relationship la pangali uravu muraila yaaravathu death aana Kula theivam ayyanar koviluku pogalma venama sir

  • @balajithilagavathi1376

    Madhuraiveeran engal Kula saami.phtovai v2til baithi vangalama?

  • @chandramohankc7608
    @chandramohankc7608 Před 5 lety +1

    சிவாய நம
    நல்ல தகவல் ஐயா
    வாழ்க வளமுடன்

  • @s.ksavalkaliharish1777
    @s.ksavalkaliharish1777 Před 5 lety +2

    Masss

  • @s.vijayalakshmis.vijayalak5817

    Ungal kurrippugal ellam practicala irrukku nandri. 1dt sir ammavassai andru swamikku poojai pannalama pls reply sir.

  • @user-ej2xm4wz5g
    @user-ej2xm4wz5g Před 4 lety +1

    நாவலடி கருப்பண்ணசாமி என் குலதெய்வம்🙏

  • @vijayak6120
    @vijayak6120 Před 4 lety +1

    Namaskaram swamy

  • @kunaselanrajamanickam3249

    👌

  • @settusettu9140
    @settusettu9140 Před 5 lety +3

    இராமன் பட்டாபிஷேகம் செய்த
    இராவணனுடைய தம்பி
    விபிஷனன் ஆவார்

  • @mageshwariuma9776
    @mageshwariuma9776 Před 5 lety +1

    Epudi seyanum

  • @minagoundar2774
    @minagoundar2774 Před 4 lety +2

    Guruji namaste. ... kuladeivam poojai vittil epdi seivadhu. ...step step by sollung

  • @victoriaangel3199
    @victoriaangel3199 Před 2 lety +1

    Engal kila theivam kokkulam kamatchiyammman🙏