காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள் | AYYANAR | IYYANAR HISTORY & WORSHIP

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2021
  • கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    Music Credits:
    Royalty Free Music from Bensound
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 2,8K

  • @pavithra4507
    @pavithra4507 Před 3 lety +243

    எங்கள் குலதெய்வம் ஐய்யனார் அப்பா🙏🙏🙏 . எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    • @dhivyadhivya3577
      @dhivyadhivya3577 Před 3 lety +7

      Yenga kuladeivam avarthan🙏🙏🙏🙏

    • @pavithra4507
      @pavithra4507 Před 3 lety +6

      @@dhivyadhivya3577 🙏🙏🙏

    • @k.k3764
      @k.k3764 Před 3 lety +3

      ம்ம் ஆண்டி எங்கள் குல தெய்வம் வீரணார் அவர் அய்யனார்

    • @appakrishna4756
      @appakrishna4756 Před 3 lety

      @@dhivyadhivya3577
      ..

    • @kadhaipoonga
      @kadhaipoonga Před 3 lety +2

      எங்கள் குலதெய்வம் அய்யனார்தான் 🙏🙏

  • @laksram3749
    @laksram3749 Před 3 lety +5

    அம்மா அருமையான பதிவு.. மிகவும் நன்றி அம்மா.. நான் கார்த்திகா தேவி பாலமுருகன்.. எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ ஹரி கேசவ பூரண புஷ்கலா உடனுறை ஸ்ரீ வழிவிட்ட ஐயனார் திருக்கோயில்... கமுதி. மிகவும் நன்றி அம்மா... மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா... நன்றி..🙏🙏

    • @ATSCHANNEL__2018
      @ATSCHANNEL__2018 Před 3 lety +4

      வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் இதுதான்.

  • @mythilikumar3042
    @mythilikumar3042 Před 4 měsíci +3

    எங்கள் குலதெய்வம் வீரங்கி அய்யனார் ஆசியால் நாங்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்

  • @m.mahendranmaha6985
    @m.mahendranmaha6985 Před 5 měsíci +2

    நாங்கள் தலைமுறை தலைமுறையாக கண்டுபிடிக்க முடியாமலிருந்த தெய்வத்தை இன்று கண்டுகொண்டேன்.
    ஆம்! எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குளி திருநெல்வேலி மாவட்டம்.
    02.03.24 அன்று எங்கள் பங்காளிகள் அனைவரும் குடும்பத்தினரோடு புறப்பட்டு எங்கள் குலதெய்வத்தின் அருளை வேண்டி செல்கிறோம்.

  • @kannanramarao3716
    @kannanramarao3716 Před 3 lety +4

    எங்கள் குலதெய்வம் ஐயனார். இவரைப்பற்றி விவரமாகக் தெரிந்து கொண்டோம். நன்றி அம்மையாருக்கு.

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před 3 lety +9

    ஐயனார் மந்திரம்:
    ஓம் அரிகர புத்திராய,
    புத்திர லாபாய
    சத்துரு விநாசகனாய
    மத கஜ வாகனாய
    பூத நாதாய அய்யனார் சுவாமியே நமக!
    அய்யனாரை வழிபடும் சமயத்தில் இந்த மந்திரத்தை குறைந்தது 9 முறை ஜபித்து வழிபடலாம்

  • @MuthuKumar-ck4of
    @MuthuKumar-ck4of Před 5 měsíci +2

    வழிவிட்ட‌ஐயனார் கமுதி தங்களுடைய ஆன்மீக சொற்பொழிவு சிறப்பாக இருந்தது

  • @user-he8op7oh3y
    @user-he8op7oh3y Před 8 měsíci +3

    மாடக்குளம் ❤ ஸ்ரீ ஈடாடி அய்யனார் கோவில் ❤ மதுரை என் தந்தையின் வழி குலதெய்வம்

  • @devisaravanan6299
    @devisaravanan6299 Před 3 lety +10

    எங்கள் குலதெய்வம் தளவாய் மாடசாமி சொரிமுத்து ஐய்யனார் கோவில் திருநெல்வேலி மாவட்டம் காரையார்

  • @ATSCHANNEL__2018
    @ATSCHANNEL__2018 Před 3 lety +3

    எங்கள் குலதேய்வம் கமுதி,வழிவிட்ட அய்யானார் இந்த பதிவவை குடுததுக்கு மீக்க நன்றி அம்மா

  • @karthigaiselviganesan346
    @karthigaiselviganesan346 Před 10 měsíci +4

    கற்குவேல் அய்யனார் குல தெய்வம் உள்ளவர்கள் hii sollung.... 😘😘🙏🙏

  • @manimagalai9155
    @manimagalai9155 Před 7 měsíci +2

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி அய்யனாரப்பன் பாய்னாரப்பா நீங்களே இந்த உலகத்திற்கு துணை பார்க்கும் தெய்வமயினார் அப்பா எங்களை அனைவரையும் நன்றாக நல்வழிப்படுத்துங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. Před 2 lety +4

    எங்கள் குலதெய்வம் அழகிய வேம்பையனார் சூரக் கோட்டை.

  • @rajeswaripalaniappan3111
    @rajeswaripalaniappan3111 Před 3 lety +6

    இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு போடுங்க மா...................

  • @krisnakumar3187
    @krisnakumar3187 Před rokem +4

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார்

  • @RTLMOHAMEDASHICK
    @RTLMOHAMEDASHICK Před rokem

    அருமையான பதிவு எனக்கு மிகவும் நல்ல முறையில் புரியும் படி சொன்னீர்கள்......

  • @kirubajjc
    @kirubajjc Před 3 lety +4

    🙏எங்கள் குலதெய்வம்🙏
    ஸ்ரீ ஆனை மேல் ஐய்யன் சாஸ்தா 🙏தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி 🙏🙏

  • @sharadha4ever
    @sharadha4ever Před 2 lety +3

    எங்கள் குல தெய்வம் கருக்குவேல் ஐயனார்.கள்ளர் வெட்டு இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.முடிந்தால், இந்த திருவிழாவின் விளக்கத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

  • @anbuganapathy2513
    @anbuganapathy2513 Před 2 lety +2

    எங்கள் குலதெய்வம் புத்துபட்டு ஐயனார் பெரும் கருணையும் பேராற்றலும் கொண்ட தெய்வம்

  • @murugesanhari1426
    @murugesanhari1426 Před rokem +1

    எங்கள் ஊரில் பல ஆண்டுகள் நடக்கும் திருவிழா மேகம்திரகோண்ட ஸ்தா நல்ல பதிவு தந்தது நன்றி நனறி அம்மா

  • @maheshwaran4451
    @maheshwaran4451 Před 2 lety +5

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பொன்வண்டையனார்

  • @rajalingam8202
    @rajalingam8202 Před 2 lety +5

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீ கற்குவேல் அய்யனார் 💕🙏

  • @hemajanani8216
    @hemajanani8216 Před rokem +1

    எங்கள் குலதெய்வம் ஐய்யனார்... எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்....🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 2 měsíci

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக அற்புதமான தெய்வங்களை பற்றிய மிக மிக அற்புதமாக விளக்கி சொல்லிய குருவேதங்களளுக்கு மிக மிக நண்றி! குருவே தங்கள் பொற்பாதங்கள் சரணம் ! 🌹🌹🌹🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před 3 lety +8

    அய்யனார் காயத்ரி மந்திரம்:
    ஓம் தத் புருஷாய வித்மஹே
    பூத நாதாய தீமஹீ
    தந்நோ அய்யனார் ப்ரசோதயாத்.

  • @maggespatrick4039
    @maggespatrick4039 Před 2 lety +5

    Kamala Koothar Ayyanar, Trichy

  • @karthigaikumar413
    @karthigaikumar413 Před 2 lety +2

    எங்கள் குலதெய்வம் வீரபாண்டி அய்யனார் , பூர்ணகலா, புஷ்பகலா அம்மையார்களுடன் சாந்தமான உருவில் சாத்தூரில் வீற்றிருப்பார்.
    வாழ்க வளமுடன் அம்மா🌼❤️🌸🙏

  • @Mathscience111
    @Mathscience111 Před 8 měsíci +2

    எங்கள் அம்மா வீட்டு குலதெய்வம் ஶ்ரீ காடை பிள்ளை ஐய்யனார் ,🙏🙏🙏🙏🙏

  • @tamilanreacts.272
    @tamilanreacts.272 Před 3 lety +3

    கமுதி ஸ்ரீ வழிவிட்ட ஐய்யனார் மிக பிரமாண்டமான கோவில் அய்யனார் எதிரே இங்கு நந்திதேவர் அமர்ந்திருப்பார்

  • @muniyasamy2757
    @muniyasamy2757 Před 2 lety +4

    ஸ்ரீ நிறைகுலத்து அய்யனார்

  • @ayyasamyk1749
    @ayyasamyk1749 Před 2 lety

    அருமையா பதிவு

  • @gchakrapani8135
    @gchakrapani8135 Před 4 dny

    ஸ்ரீ அய்யனார் துணை. எனது குலதெய்வம் பூநூல் காத்த அய்யனார் ‌. இந்த அய்யனார் கோவில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகாமையில் புதைய கிரி என்ற கிராமத்தில். கொள்ளிடக் கரையில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த அய்யனார்.

  • @gopinathr5195
    @gopinathr5195 Před 3 lety +6

    புத்துப்பட்டு வாழும் ஸ்ரீ மஞ்சுனீஸ்வரர் ( ஐயனாரப்பன் திருப்பெயர்)

  • @ayyanarayyanar7727
    @ayyanarayyanar7727 Před 3 lety +4

    ஸ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏🙏🙏

  • @djivacoumar4401
    @djivacoumar4401 Před 2 lety +1

    எங்களுடைய குல தெய்வம், பாண்டிச்சேரி கீழ் புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரர் ஐயனார் சுவாமி. எங்கள் குடும்பத்தை எல்லா கஷ்டம் மற்றும் தீய சக்திகளிடம் இருந்து காக்கும் சக்தி வாய்ந்த குல தெய்வம். ஐயப்பன் சுவாமி துணை.

  • @bagiyamr
    @bagiyamr Před rokem

    மிக சிறப்பு

  • @sonofearth9088
    @sonofearth9088 Před 3 lety +4

    பூரணை புஷ்கலை சமேத ஐயனார் திருக்கோவில் ஈழத்துச்சிதம்பரம் காரைநகர் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது இவர் பூமிக்கு அடியிலிருந்து பூரணை புஷ்கலை சமேதராக எடுக்கப்பட்டார்
    -காரைநகர்
    யாழ்ப்பாணம் இலங்கை -

  • @Swathiram-e4c
    @Swathiram-e4c Před 3 lety +5

    அம்மா உங்கள் இந்த பதிவு மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது. மிக்க நன்றி !!. வீட்டில் குலதெய்வ (ஐயனார்) படத்தை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடலாமா? சரியா? தெளிவு படுத்துங்கள் அம்மா...🙏🙏🙏

    • @sumathi.sumathi7815
      @sumathi.sumathi7815 Před 2 lety

      Neengal ayyanar samy ya valipattal ungaluku unga kula deivam yarunu terium ayya

    • @Swathiram-e4c
      @Swathiram-e4c Před 2 lety

      @@sumathi.sumathi7815 Enakku engal kula theivam ayyanar tha sister..

  • @mohankumarbaskaran8655
    @mohankumarbaskaran8655 Před 2 lety +1

    🙏 வணக்கம் அம்மா தங்கள் பதிவு அனைத்தும் மிகவும் 👌 அருமை.
    எங்கள் குல தெய்வம் ராமநாதபுரம் மாவட்டம் உத்திரசமங்கை அருகே உள்ள ஆலங்குலம் அய்யனார் என்கின்ற *ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார்*
    நன்றி ...

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu Před 5 měsíci +2

    எங்கள் குலதெய்வம் கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் என்ற கிராமம் அருகே கீழ்நாரிப்பனூர் எனும் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ ஆத்தோர ஐய்யனார் ஆகும். ஒவ்வொரு முறையும் நாங்கள் கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பூஜை பொருட்கள் மறதி அல்லது தடைகள் குழப்பம் ஏற்படுத்துவார். எவ்வளவுதான் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் நாங்கள் இருந்தாலும் சிறு மறதியை கொடுத்து சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார். எங்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் பக்க பலமாக இருப்பார் கைவிடமாட்டார். இருந்தாலும் எனக்கு ஒரு மனக்கவலை என்னவென்றால் எனக்கு தீராத கடன் பிரச்சினை உள்ளது அதனால் என் சூழ்நிலையை அறிந்து கொண்டு என் சொத்தை (வீடு மற்றும் தோட்டம்) அபகரிக்க எதிரிகள் முயற்சி செய்கிறார்கள். இவற்றிலிருந்து என் ஐயன்தான் எங்களை காக்க வேண்டும். ஓம் ஐய்யனார் அப்பனே போற்றி 🙏🙏🙏

  • @m.shasvinth9280
    @m.shasvinth9280 Před 2 lety +3

    விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு ஊரில் எழுந்தருளும் ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சமேதா ஸ்ரீ மஞ்சனீஸ்வர ஐய்யனார் 🙏🙏 இங்கு மட்டுமே ஐய்யனார் அவர்கள் ஈஸ்வரன் பட்டம் பெற்று அருள் புரிகிறார்.. (எண் -52)

  • @desirani4055
    @desirani4055 Před 2 lety +2

    எங்கள் குலதெய்வம் ஓம் ஶ்ரீ வெங்கலமடை ஐய்யனார் போற்றி போற்றி போற்றி

  • @ManikandanManikandan-vd1mu
    @ManikandanManikandan-vd1mu Před 2 měsíci +3

    கொங்கு மண்டலத்தில் ஐயனார் கோவிலோ வழிபாடோ சரியாக இருப்பதில்லை என்பது சிறிது வருத்தத்தை அளிக்கிறது. கொங்கு வெள்ளாளர் கவுண்டர்கள் தீவிரமாக அம்மன் முருகன் சிவன் மற்றும் அவர்கள் மூதாதையர்களை மட்டுமே வணங்குகிறார்கள்‌. அவர்கள் இருக்கும் பகுதியில் அய்யனார் கோவிலோ வழிபாடோ இருப்பது போல் தெரியவில்லை. அந்த சமுதாயத்தில் 100 % ஐயனார் வழிபாடு இல்லை. தென் மாவட்டங்களிலும் தேவர் சமூதாய மக்கள் நாடார் சமுதாய மக்கள் மற்றும் வட மாவட்டங்களில் வன்னியர் குல சத்திரியர்களுக்கு குல தெய்வமாக இருந்து அருள்புரிகிறார். ஆனால் கொங்கு மண்டலத்தில் மட்டுமே ஐயனார் வழிபாடு ஒதுக்கப்பட்டது போல் தெரிகிறது. அந்த சமுதாய நண்பர்களிடம் விசாரித்தும் பார்த்துவிட்டேன் ஐயனாரை தவிர எத்தனையோ மற்ற தெய்வங்கள் மட்டுமே குலதெய்வமாக உள்ளது என.

  • @shivamsantham2326
    @shivamsantham2326 Před 3 lety +4

    குயவர்கள் ஐயனார் எங்கள் தெய்வம்

  • @devichidambaram5501
    @devichidambaram5501 Před 3 lety +3

    எங்கள் ஊர் இராஜபாளையத்தில் எல்லை தெய்வமாக நீர் காத்த ஐயனார் இருக்கிறார். அந்த கோவிலும் அங்கே ஓடுகிற ஆறும் இங்கு மிகவும் பிரசித்தமான ஒன்று. எங்கள் ஊருக்கு தண்ணீர் பற்றாக்குறை வராமல் நீர் காத்த ஐயனார் காத்து அருள் புரிகிறார்😇🙏

  • @baskarswamy4522
    @baskarswamy4522 Před 7 dny +1

    எங்கள் குலதெய்வம் ஐயனாரப்பன் சாமி மகள் மகன் இரண்டு பிள்ளைகளும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி❤❤ இரண்டு பிள்ளைகளுக்கும் நல்ல சக்தி நல்ல திறமையை கொடுக்க வேண்டும் சாமி குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வளர வேண்டும் சாமி எங்கள் குலதெய்வமே ஐயனாரப்பன்

  • @alavandharjeeva2597
    @alavandharjeeva2597 Před 2 lety +2

    எங்கள் குலதெய்வம்🙏 கரும்பாயிரம் கொண்ட ஐய்யனார்🙏வாண்டையார் இருப்பு🤩😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @mmuthukumar7036
    @mmuthukumar7036 Před 2 lety +5

    ஶ்ரீ அருஞ்சுனை காத்த ஐயனார் கோவில் மேலபுதுக்குடி, அம்மன்புரம், திருச்செந்தூர்.

    • @chandrasekaran1478
      @chandrasekaran1478 Před 2 lety

      ஐய்யனார் அறிவொழியான்🙏

    • @chandrasekaran1478
      @chandrasekaran1478 Před 2 lety

      அய்யனார் அறிவொளழியான் சாமி திண்டுக்கல் மாவட்டம் போடி காமன்வாடி 🙏

  • @janakiramankathirvel7149
    @janakiramankathirvel7149 Před 2 lety +3

    Sri Ayyanarappan thunai Adangunam Villupuram

  • @VijiMarees
    @VijiMarees Před rokem +2

    எங்கள் குலதெய்வம் அப்பா கற்குவேல் ஐய்யனார் தேரிகுடியிருப்பு

  • @keerthiKeerthi-ic8hk
    @keerthiKeerthi-ic8hk Před 7 měsíci +1

    சாத்துகூடல்😊 வெள்ளம் காத்த அய்யனார் எங்கள் குல தெய்வம்

  • @arunachalapandian8218
    @arunachalapandian8218 Před 3 lety +4

    பாலுடைய ஐயனார் தலைவன்
    கோட்டை தென்காசி மாவட்டம்

  • @santhosh5394
    @santhosh5394 Před 3 lety +7

    கன்னி தெய்வ வழிபாடு பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deivamp564
    @deivamp564 Před 2 lety +1

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @sureshkumar-id2ue
    @sureshkumar-id2ue Před 2 lety +2

    மருதங்குடி ஸ்ரீ மருதூர் ஐயனார், காரியாபட்டி, விருதுநகர் மாவட்டம்

  • @sasikumar-gu2cd
    @sasikumar-gu2cd Před 3 lety +4

    முத்தாலம்மன் வரலாறு சொல்லுங்கள் அம்மா

  • @mahamuthu9701
    @mahamuthu9701 Před 3 lety +3

    🙏வெயில் முத்து உகுந்த அய்யனார் 🙏 திருநெல்வேலி மாவட்டம்

  • @k.p.r.suresh7917
    @k.p.r.suresh7917 Před 2 lety

    Amma naan unga bakthi tagavalgalukku rasigan.naan kuralosaiyil ponniyin selvan kadhaiyinai kekka miga miga aarvamai ullen.amma neengal tayavu koorndhu indha seyalai seidhida vendumai kettukkolginren.

  • @saravanakumar417
    @saravanakumar417 Před 10 měsíci +1

    வணக்கம் அம்மா.. உங்கள் பதிவுகளை எனது தாயார் தொடர்ந்து பார்த்து வருகிறார். நீங்கள் கூறும்படி ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் கடைபிடிக்கும் நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். எனவே, அய்யனார் அய்யாவுடைய மூல மந்திரம் போடுங்க அம்மா

  • @kasiramar2902
    @kasiramar2902 Před 3 lety +4

    வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐய்யனார் திருச்செந்தூர் மாவட்டம் காயமொழி இங்கு கார்த்திகை மாதம் கல்லர் வெட்டு வெகு விமரிசையாக நடைபெறும்

  • @kamalakameshwari4639
    @kamalakameshwari4639 Před 3 lety +3

    எங்கள் குலதெய்வம் ஐய்யனர்.அவருக்கு எந்த தினத்தில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.செல்லுங்கள் அம்மா.

  • @AnandKumar-sb3ry
    @AnandKumar-sb3ry Před 5 měsíci

    நன்றி

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg Před 2 měsíci

    ஓம் சரவணபவ நன்றி சகோதரி.

  • @ruthrapriyanka2110
    @ruthrapriyanka2110 Před 2 lety +3

    எங்க குலதெய்வம் ஸ்ரீ அப்புக்குட்டி ஐயனார்

  • @royalvishnus6369
    @royalvishnus6369 Před 3 lety +3

    ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா துணை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @palanisamym6422
    @palanisamym6422 Před 8 měsíci +2

    உங்கள் குடும்பத்திற்கு ஆதிகாலம் தொற்று புத்துப்பட்டு மஞ்சினிஸ்வரா அய்யனார் குலதெய்வம் ஓம் ஹரிஹர புத்ராய நம

  • @umamurugesan9256
    @umamurugesan9256 Před rokem

    அம்மா ரொம்ப நன்றி. எனக்கு குல தெய்வம் பூர்ண கலா,புஷாஃபகலா சமேத ஶ்ரீ கான சாஸ்தா. எங்கள் உறவினருக்கு அதன் வரலாறே தெரியாமல் கும்படுடு இருந்தாங்க , நான் கேட்டும் தெளிவான பதில் இல்லை.அதனால் உங்களிடம் ஒரு நாள் comment செய்திருந்தேன் ,சாஸ்தா மற்றும் ஐயனார் பற்றி சொல்லுங்கள் என்று.
    இப்பொழுது தெளிவானது. மிக்க நன்றி அம்மா.
    அம்மா எனக்கு உங்களுடன் உங்கள் சொற்பொழிவு கேட்டு கொண்டு காசி பயணம் வர வேண்டும் என்று ஆசை ஆக உள்ளது.எனக்கு வயது 40.இந்த வயதில் வரலாமா.

  • @rajak7621
    @rajak7621 Před 3 lety +19

    திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பெரும்பாலும் குலதெய்வங்கள் சாஸ்தா வழிபாடு , இங்கு அய்யனார் வார்த்தையை விட சாஸ்தா தான் அதிகம் , பங்குனி உத்திரம் மிகவும் பிரசித்தி

    • @royalvishnus6369
      @royalvishnus6369 Před 3 lety +1

      Correct Bro

    • @leroymanick251
      @leroymanick251 Před 3 lety +2

      Enga machan kula daivam kumbathu udayar sastha

    • @saravananvelarsaravananvel4685
      @saravananvelarsaravananvel4685 Před 3 lety +3

      எங்கள் குலதெய்வம் கும்பத்து உடையார் சாஸ்தா

    • @m.mahendranmaha6985
      @m.mahendranmaha6985 Před 5 měsíci

      எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ ஹரிஹர புத்திர இடைமலை மேகலிங்க சாஸ்தா திருக்கோயில் வெள்ளங்குழி திருநெல்வேலி மாவட்டம்.
      நாங்கள் வேளார் (குயவர்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
      களிமண்ணால் செய்யக் கூடிய சாமி சிலைகள் அடுப்பு வகைகள் அனைத்தும் இன்று வரை செய்து வருவதோடு எங்கள் கிராமத்தில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் அருள்மிகு ஶ்ரீ துருசுமலை ஐய்யனார் திருக்கோயில் பூஜாரியாக இன்று வரை இருந்து வருகிறோம்.

  • @pontamilmani4539
    @pontamilmani4539 Před 3 lety +4

    எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐயனார்.

  • @kumarmalaichami1246
    @kumarmalaichami1246 Před 2 lety +1

    எங்கள் ஊரில் வீற்றிருக்கும் காவல் தெய்வம் ஶ்ரீ கடம்பாளுடய ஐயனார்.. சிவகங்கை மாவட்டம்

  • @SelvaKumar-nt7vt
    @SelvaKumar-nt7vt Před 7 měsíci +1

    மெய்யார் உடையார் ஐயனார் துணை 🙏
    செங்காட்டுடைய ஐயனார் துணை 🙏

  • @janakiramankathirvel7149
    @janakiramankathirvel7149 Před 2 lety +3

    Adangunam.Sri Ayyanarappan thunai
    Villupuram District

  • @mallikamanickam8475
    @mallikamanickam8475 Před 2 lety +4

    எங்கள் குலதெய்வம் பரியேறும் சாஸ்தா , பெரும்படைய சாஸ்தா

  • @nagarathinam5866
    @nagarathinam5866 Před 3 měsíci +2

    ஆனை மேல் ஐய்யனார்❤❤❤❤

  • @suganyaezhilarasan985

    Mikka nandri amma

  • @chandrasrini3636
    @chandrasrini3636 Před 3 lety +3

    எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா வழிபாடு செய்து வருகிறோம்... எங்கள் குலதெய்வ சாஸ்தா திருமேனி கண்ட பூசாஸ்தா... 🙏🙏🙏 ... பரிவார தெய்வங்களாக சிவசுடலை சிவசக்தி அம்மன், மாடன் தம்புரான் , தபசு தம்புரான் , பூதத்தார் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சித்தூரில் தென்கரை மகாராஜர் (ஐயப்ப அவதாரத்தில் அவருடைய தம்பி) பேச்சி அம்மன், தளவாய் மாட சாமி, வன்னிய ராஜா உடன் உள்ளார். பங்குனி உத்திரம் சாஸ்தாவின் அவதார தினமாக சிறப்பாக குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறது.....
    இப்படிக்கு
    திருவாசக மாணவி....

  • @ananthiananthi6465
    @ananthiananthi6465 Před 3 lety +3

    சுடலை மாடன் சாமி பற்றி பதிவு போடுங்க அம்மா

  • @bagiyamr
    @bagiyamr Před rokem

    Malaya karruppar details needed ur speech is very good

  • @kumaresanmba1404
    @kumaresanmba1404 Před 2 lety +2

    எங்கள் குல தெய்வம் மஞ்சிநீஸ்வரர் ஐய்யனார் - கீழ்புத்துபட்டு விழுப்புரம் மாவட்டம்.

  • @sulochanadeepa7015
    @sulochanadeepa7015 Před 3 lety +3

    எங்கள் குலதெய்வம் கற்குவேல் ஐயனார்

  • @veerapandiyan379
    @veerapandiyan379 Před 3 lety +4

    அம்மா அந்த சொரிமுத்து அய்யனார் பத்தி ஒரு தொகுப்பு சொல்லுங்கம்மா

  • @venkadesht7967
    @venkadesht7967 Před 11 měsíci +2

    ஸ்ரீ மஞ்சனீஸ்வரர் அய்யனார்... எங்கள் குல தெய்வம் கீழ்புத்துப்பட்டு பாண்டிச்சேரி..

  • @rnfreestudy8091
    @rnfreestudy8091 Před rokem +2

    கரும்பாயிரம்கொண்ட ஐயனார் அம்மா எங்க குலதெய்வம்

  • @thirunaiyanar2542
    @thirunaiyanar2542 Před 2 lety +3

    Manjaneeswarar Iyanarappa மஞ்சினிஸ்வர ஐயனார் எங்கள் குலதெய்வம் ரொம்ப பிடிக்கும்

  • @ithunammakuttis1938
    @ithunammakuttis1938 Před 2 lety +4

    காரையார்🙏சொரிமுத்து அய்யனார்🙏

  • @Maheswaran-io3wx
    @Maheswaran-io3wx Před 3 měsíci +2

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பச்சை பெருமாள் ஐயனார் இத் திரு தலம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் அரியபுரம்

  • @ashokathillankadu2515
    @ashokathillankadu2515 Před rokem +1

    வணக்கம் அம்மா.. எங்கள் ஊர் அய்யனார் கோயிலுக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திருக்கல்யாணமும் செய்யப்பட்டது. வருடா வருடம் இதே போல் திருக்கல்யாணம் செய்ய வேண்டுமா?

  • @muthuveljayavelmuthuveljay5512

    அருள்மிகு ஶ்ரீ செந்தட்டி அய்யனார் துணை பூரணி .புஷ்கரணி அம்பாள் துணை .

  • @newfriendsalm5855
    @newfriendsalm5855 Před 3 lety +4

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சொரிமுத்து ஐய்யனார்

  • @kutty1990
    @kutty1990 Před 8 měsíci +1

    அக்கா கருப்பசாமி அருவாள் வைத்து வீட்டில் வழிபடலாமா வழிபாடு செய்றதா இருந்தா எந்த மாதிரியான வழிபாடுகள் செய்யலாம் எப்படி செய்யலாம் என்று தெளிவான விளக்கத்தோடு ஒரு வீடியோ போடுங்க akka

  • @taraharish6173
    @taraharish6173 Před rokem +1

    எங்கள் குலதெய்வமும் இவர் தான்.. எங்கள் குல தெய்வத்தின் பெயர் மாவயல் காட்டு ஐயனார்

  • @lalithkumar3067
    @lalithkumar3067 Před 3 lety +4

    Amma muniswarar patthi solungal

  • @muthumani2919
    @muthumani2919 Před 2 lety +4

    Ayyanar

  • @ramya228
    @ramya228 Před rokem

    Engal oor kaval deivam karuppuswamy very famous kovil in coimbatore near marudhamalai. Put video about him amma

  • @nagarajannaga5685
    @nagarajannaga5685 Před 8 měsíci +1

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பச்சை மூங்கிலுடைய ஐய்யனார் ஆ தெக்கூர் திருப்புத்தூர் சிவகெங்கை

  • @mathiramnaturals3433
    @mathiramnaturals3433 Před 3 lety +4

    அம்மா குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் வரலாறு சொல்லுங்க

  • @user-yy4uj4nv1j
    @user-yy4uj4nv1j Před 2 lety +3

    மஞ்சினீஸ்வர அய்யணரப்பன் பாண்டிச்சேரியில் குத்துப்பட்டு என்னும் ஊரில் குடி கொண்டிருக்கிறார்

  • @arivusudar6264
    @arivusudar6264 Před rokem

    Engal kulatheivam sivagangai district manamadhurai enathi village sri thannayiramoorthy ayyanar. History theriyadhu, yaridam ketpathndru theriyala, thangal therindhal sollungal. Nandri

  • @thangakumarantk5003
    @thangakumarantk5003 Před 2 lety +2

    அருள்மிகு அடைக்கலம் காத்த ஐயனார் ❤️

  • @devisaravanan6299
    @devisaravanan6299 Před 3 lety +4

    அம்மா காட்டேரி முனிஸ்வரர் பற்றி சொல்லுங்க என் கணவர் உடைய குலதெய்வம்