Jackpot அடிக்க வைக்கும் குலதெய்வ பிடிமண் வழிபாடு..பாலாறு சுவாமிகள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2023
  • #KulaDeivam #kulatheivavalipadu #Devotional #Astrology #Astrologer #Temples #Paalaruswamigal #Galattadivine #TamilAstrology #Divine #Galatta #Religion #Kulasami #MaduraVeeran #Karupasamy #Muniswaran #Hinduim #Sanathanam
    Jackpot அடிக்க வைக்கும் குலதெய்வ பிடிமண் வழிபாடு..பாலாறு சுவாமிகள்
    Description :
    Irugapatru Movie :
    • Irugapatru Official Tr...
    =============================
    BIGG BOSS
    www.hotstar.com/in/shows/bigg...
    Galatta Divine is a Devotional CZcams channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional CZcams channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
    Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Divine :
    czcams.com/channels/BPV.html...
  • Zábava

Komentáře • 689

  • @kanagarajkandhasamy7475
    @kanagarajkandhasamy7475 Před 7 měsíci +221

    நீங்கள் கூறியது 100% உண்மை அப்பா தாத்தா கும்பிட்ட குலதெய்வத்தை மறந்து வேறு தெய்வத்தை குலதெய்வம் என்று வணங்கி 23 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு உள்ளேன் இப்பொழுது பழையபடி அப்பா தாத்தா வணங்கிய கோவிலுக்கு சென்று வருகிறேன் இப்பொழுது சில மாற்றங்கள் தெரிகின்றன வேறு சாமியை கும்பிட்ட பொழுது எந்த ஒரு நன்மையும் நடக்கவில்லை மிக மிக கஷ்டப்பட்டேன் இப்பொழுது மாற்றம் நன்றாக தெரிகிறது என் குலதெய்வம் அவிநாசி கருணாம்பிகை ஆகாச ராயர்

    • @suryasimbu8743
      @suryasimbu8743 Před 6 měsíci +1

      Ennoda appa thatha um ipditha panitanga ipo iruntha southula kaiya vitu poiduchu kula theivam vaakula kuda vara maatutu naaa ipo enna pananum life la eatha eduthalum thothutey iruka kula theivatha vananganuma

    • @saisilver5026
      @saisilver5026 Před 5 měsíci +2

      அருமை சகோ
      வாழ்க வளமுடன்

    • @thangamani6377
      @thangamani6377 Před 5 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @googlefeedback6811
      @googlefeedback6811 Před 5 měsíci +1

      Neengal boyar ah

    • @gokulnath1963
      @gokulnath1963 Před 5 měsíci +1

      Super haia

  • @EzhilGopika
    @EzhilGopika Před 7 měsíci +73

    உண்மை தான் ஏறாத கோயில் வேண்டாத தெய்வம் இல்லை எங்க குலதெய்வத்தை எப்ப போய் பார்த்து வழிபட்டேனோ அந்த நொடியே என் தலையெழுத்தே மாறிவிட்டது ,என்னால் முடிந்த வரைக்கும் யாரு எல்லாம் குலதெய்வ வழிபாட்டை செய்யுமாறு வலியுறுத்தி கூறி வழிபட செய்கிறேன் 🙏

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Před 7 měsíci +61

    என் குலதெய்வம் சாஸ்தா அய்யனார் போற்றி போற்றி போற்றி...🙏🙏🙏

  • @geethasampathkumar7113
    @geethasampathkumar7113 Před 4 měsíci +25

    எங்கள் குல தெய்வம் அங்காள ம்மன்❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-od6br8cs5r
      @user-od6br8cs5r Před 10 dny

      எங்களுக்கும் அந்த அம்மா தான்

    • @indiramohan2166
      @indiramohan2166 Před 3 dny

      Mine kuladeivam thirunallar, athipadigai angala parmeshwari .

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf Před 7 měsíci +84

    எங்கள் குலதெய்வம் முணிஸ்ரன் அய்யா 🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🌼🌸🌼🌸

    • @smileplease6592
      @smileplease6592 Před 7 měsíci +3

      எங்கள் குலதெய்வம் அலமேலு மங்கை

    • @commonmank
      @commonmank Před 6 měsíci

      Same for us also bro

    • @vidhyag4291
      @vidhyag4291 Před 5 měsíci +1

      Where this Kovil? Muniswaran kovil

    • @geethav2831
      @geethav2831 Před 3 měsíci

      Same for us

  • @ckmari007
    @ckmari007 Před 7 měsíci +47

    🌞🔥 வழிபடுகிறவரையும் காக்கும்.வழிபடாதவரையும் காக்கும். அதான்...................... 🔥குலதெய்வம்🔥எந்த ஒரு உயிரும் குலதெய்வம் அருள் இல்லாமல் பிறக்கவே முடியாது. அதுமட்டுமின்றி எந்த ஒரு தெய்வமும் தன்னை வணங்கவேண்டும் என்று எந்த உயிரையும் நிர்பந்தம் செய்வதில்லை. ஒரு உயிர் உயிருடன் இருக்கிறது என்றால் குலதெய்வம் அருள் இருக்கிறது என்று அர்த்தம். 🔥🌙

    • @hariarankakadikai3541
      @hariarankakadikai3541 Před 7 měsíci +2

      பைரவர்வாழ்க

    • @muralidharan3003
      @muralidharan3003 Před 7 měsíci +8

      குலதெய்வம் தன் மக்கள் தன்னை வணங்க வேண்டும் என நினைக்கும்,.ஒரு தந்தை தன் பிள்ளைகள் தன்னை மதித்து மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை இருப்பதுபோல் தான் குலதெய்வமும்.. தந்தைக்கு பணிவிடை செய்யும் மகன் போல குலதெய்வத்தை வணங்கினால் அவர் அனைத்து கஷ்டங்களையும் போக்குவார்.. நினைவில் கொள்ளுங்கள், அனைத்து தெய்வங்களும் உள்ள அறையில் கதவு தான் குலதெய்வம், கதவு திறந்தால் தான் மற்ற தெய்வங்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

  • @user-jt8op9ll8k
    @user-jt8op9ll8k Před 7 měsíci +39

    எங்கள் குலதெய்வம் ஐகோர்ட் மகாராஜா ஆறுமுகமங்கலம் 🙏

    • @radhakrishnanr921
      @radhakrishnanr921 Před 6 měsíci

      Our family diety..Pallasena Meenkulathi kaavu..Palakkad..

  • @guruparananaimuthu6140
    @guruparananaimuthu6140 Před 3 měsíci +2

    ஐயா எனக்கும் என் கணவருக்கும் ஒரே குல தெய்வம்.நேரடி சம்பந்தம் இல்லை என்று திருமணம் முடிந்து 25 ஆம் ஆண்டு நடைபெற்று கொண்டிருக்கிறது.குலதெய்வத்திற்கு ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்து வருகிறோம்.என் கனவில் என் மீதே இறங்கி அருள் வாக்கு சொல்லி ஆசி வழங்கியது மிகவும் மகிழ்ச்சி.

  • @rkswami2988
    @rkswami2988 Před 6 měsíci +27

    மிக மிக அருமையான அவசியமான பதிவு..... குலதெய்வத்தை மிஞ்சிய தெய்வமில்லை என்பது 100% சதவீதம் உண்மை.....!
    தீவிர சிவ பக்தனாகிய அடியேன் இதை அனுபவித்து புரிந்துகொண்டேன்......!
    குலதெய்வத்தின் அருளும் கருணையும் இல்லையென்றால் எந்த தெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்காது என்பது உண்மையே......! மிக்க நன்றி ஐயா.....! இதுபோன்ற நல்ல பதிவுகள் தொடரட்டும்......! வாழ்த்துக்கள்....!

  • @user-zb2qs9tp5v
    @user-zb2qs9tp5v Před 7 měsíci +61

    குல தெய்வம் மட்டுமே குல தெய்வத்தை காக்கும் ❤

  • @jadamuni108
    @jadamuni108 Před měsícem +3

    அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏

  • @gurumurthy2872
    @gurumurthy2872 Před 6 měsíci +33

    அனைத்து குல தெய்வங்களும் நமது அன்புக்கு கட்டுப்படும். . .! அன்பே வடிவான தெய்வங்கள் பிற உயிர்களை துண்பப்படுத்த மாட்டார்கள். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க..!

  • @pubggaming-no1vm
    @pubggaming-no1vm Před 6 měsíci +35

    எங்கள் குலதெய்வம் மாயாண்டி சுடலை ஆண்டவர் 🙏🏻❤️🙇🤲

  • @muralidharan3003
    @muralidharan3003 Před 7 měsíci +19

    குலதெய்வம் தன் மக்கள் தன்னை வணங்க வேண்டும் என நினைக்கும்,.ஒரு தந்தை தன் பிள்ளைகள் தன்னை மதித்து மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று உள்ளுக்குள் ஆசை இருப்பதுபோல் தான் குலதெய்வமும்.. தந்தைக்கு பணிவிடை செய்யும் மகன் போல குலதெய்வத்தை வணங்கினால் அவர் அனைத்து கஷ்டங்களையும் போக்குவார்.. நினைவில் கொள்ளுங்கள், அனைத்து தெய்வங்களும் உள்ள அறையில் கதவு தான் குலதெய்வம், கதவு திறந்தால் தான் மற்ற தெய்வங்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 Před 7 měsíci +2

      Nalla vilakkam. Pengaluku matum appa amma kula deivatha maranthu purusan veetu kula deivatha ninaika kattayam ullathu. En kanavar athavathu engal kula deivam perumal. Nan mulu manathaga dinamum avarai vanagikondutha irukiren.

    • @muralidharan3003
      @muralidharan3003 Před 6 měsíci +1

      @@shrisamayapurathumariamman4475 பெருமாள் பெருந்தெய்வம், அவர் குலதெய்வமாக வர மாட்டார்.. உங்கள் உண்மையான குலதெய்வம் எங்குள்ளது என தேடி கண்டுபிடித்து வணங்கினால் எல்லா தெய்வங்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.

    • @muralidharan3003
      @muralidharan3003 Před 4 měsíci +1

      பிறந்த வீட்டு குல தெய்வத்தை தொடர்ந்து வணங்க வர வேண்டும்..தன் வீட்டில் தன் அருளால் பிறந்த பிள்ளையை எந்த தெய்வமும் திருமணம் பிறகு மறந்திடாது.. 👍

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 Před 22 dny +1

    எங்கள் குல தெய்வம் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார்❤

  • @vaidevinirmalraj8534
    @vaidevinirmalraj8534 Před 4 měsíci +5

    சரியான பதிவு... பல பிரச்சினைகளை தாண்டி இரு வேறு சமூகத்தை கடந்து திருமணம் செய்தோம் இதற்கு பெரிதும் துணை நின்றது என் அப்பன் மலையாள கருப்பசாமி மற்றும் இடையாறு இராஜா சுவாமி🙏🙏

  • @spkaran-yb9bo
    @spkaran-yb9bo Před 3 měsíci +13

    நீங்க சொல்ற வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மை ஐயா எங்க பாட்டி சொல்லி இருக்காங்க ஆயிரம் கடவுளை கும்பிடுறதும் சரி நம்ம குலதெய்வம் ஒரு சாமியே கும்பிடுவதும் சரி அவளை பவர் உண்டு குலதெய்வத்துக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyanithya6520
    @nithyanithya6520 Před 2 měsíci +5

    குலதெய்வம் முக்கியத்துவத்தை பற்றி மிகச் சிறப்பாக சொன்னீர்கள் ஐயா ரொம்ப ரொம்ப நன்றி

  • @Prapanjan-360
    @Prapanjan-360 Před 7 měsíci +17

    3:40
    நீங்கள் கூறுவது 💯% உண்மை எங்கள் முன்னோர்களில் ... 10 வயது பெண் குழந்தை சிறுவயதில் கன்னி தெய்வமாக மாரிவிட்டது...
    இன்று வரை என் குடும்பத்தை பாதுகாத்து வருவது....🙏 கன்னி தெய்வமான ராமாயி அம்மா

  • @umamageswari6247
    @umamageswari6247 Před 7 měsíci +13

    ஐயா,
    அபிஷேகம் பண்ணி அர்ச்சனை செஞ்சு, சர்க்கரைப் பொங்கல் வைத்து வஸ்திரமிட்டு, மாலை சாற்றி, அன்னதானம் செய்து, என்னதான் வழிபட்டாலும், கஷ்டங்கள் ஏதும் தீர்ந்தபாடில்லை. மனவேதனையே மிஞ்சுகிறது.
    கல்யாண வைபோகம், குழந்தை பிறப்பு, நல்ல வேலை, இவை அனைத்துமே காலம் உருண்டோடிய பிறகு கிடைத்து என்ன பயன்....

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci

      Yes same akka enakum ipdithan iruku akka ena panrathu therila

    • @biscuitdingu9985
      @biscuitdingu9985 Před 6 měsíci +1

      Poi jadhagam illana deiva prasannam poi paarunga frnd..kuladeivam anukragam irukaanu therinjukonga......sila per romba varsusham kuladeivatha kumbida mudiyama aproma firstla irunthu start panni irupaanga.....but avangaluku entha improvement irukathu..udaney avanga kuladeivam mela nambigai low aagidum...athellam venam... kuladeivam oru nalla Pooja ellam ellam vanthu help pannathu.....yenna avanga Namma amma maathri....Namma mela kovam irukathu aana varutham irukum....aana antha varutham poiduchuna seekramey Kai mela palan kodukum.....so deiva anukragram epdi irukunu paarunga...apdi anukragam illana kuladeivathuku ethavathu parihara poojai pannanumnu kettu atha nambikaiya pannunga...aprom poi marupadiyum deiva prasannam paarunga....kandipa kuladeivam anukragam kidaichiruchanu..kidacha happy...apdyea kidaichalum atha vidama continue pannunga .antha anukraghatha strongah bala paduthunga....normala kuladeivam arul konjam solwthaan vela seiyum....phone charger mathri..but once charge aagiducha vazhkaiyea ohonu maari poidum....enna onnu konjam porumiya irukanum..
      Yenna naangalum ungala mathri porumaiyathan irukum...nalathu nadakumnu nabuvom..kandipa nadakum................

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci

      @@biscuitdingu9985 Prasannam enga pakrathu amount athikama kekraga

    • @biscuitdingu9985
      @biscuitdingu9985 Před 6 měsíci +1

      @@SathyaSathya-bg7ed o.... tiruvanathapuram sideu paakuraanga ......ungalala evlo kodukka mudiyuo avlo kotha pothum..eg 500 like that .......illana Thiruvananthapuram pakkam illana Kanyakumari kerala borderla prasannam pakkuraanga.....Ange poi ketta corecta ah irukum....oru velai kuladeivathai veetukulla varama yaaravathu kaati irunthal kuda avanga atha odachiruvaanga...

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Před 6 měsíci

      @@biscuitdingu9985 thank you sis , unga no kudunga sis

  • @isaiyinmagan7373
    @isaiyinmagan7373 Před 7 měsíci +3

    எந்த ஒரு வீட்டில் 21 நாள் தொடர்ந்து தங்கி சாப்பிட்டீர்கள் ஆனால் அந்த வீட்டாரின் குல தெய்வம் உங்கள் குல தெய்வமாக மாறி அருள்பாளிக்கும்.

  • @premalathamurugan470
    @premalathamurugan470 Před 3 dny

    எங்கள் குலதெய்வம் வீரக்கல் செளடம்மன் போற்றி போற்றி போற்றி

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 7 měsíci +22

    எங்களை காப்பாற்றும் என்னுடைய குலதெய்வம் திருத்தணி முருகர் முருகர் முருகர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @lakshmanan8688
    @lakshmanan8688 Před 3 měsíci +2

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர் இன்று போய் கும்பிட்டு வந்தேன் மாதம் ஒரு புதன்கிழமை போய்விட்டு வருவேன் அப்படி போய் கும்பிட்டு வரும் போது மனதுக்குள் ஏதோ இணை பிரியாத சந்தோஷம் வருகிறது

  • @saisilver5026
    @saisilver5026 Před 5 měsíci +2

    🙏.. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அய்யா..
    நாங்கள் 18/12/2023... சபரி மலைக்கு ஐயப்பனை காண செல்கிறோம்.. அதற்கு முன் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறேன்...மாலை அணிந்து போவது இதுவே முதல் முறை... எங்கள் குல தெய்வம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.. சித்தநாத் எங்கள் குலதெய்வம் 🌺🙏 அனைவரும் நலமுடன் வாழ்க.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @user-ci7zp6tu1v
    @user-ci7zp6tu1v Před 3 měsíci +1

    மூன்று தலைமுறையாக ஒரே குலத்தெய்வம் தான்.என் பாட்டி. என் அம்மா.நான்.உறவு முறையில் நாங்கள் திருமணம் செய்ய வில்லை.மூன்று தலைமுறையும் மதுரை வீரன்.நல்லத்தங்காள்.

  • @bharathibharathi9404
    @bharathibharathi9404 Před 5 měsíci +5

    எங்கள் குலதெய்வம் மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 🙏

  • @MURUGESAPANDIAN-kq9oi
    @MURUGESAPANDIAN-kq9oi Před 7 měsíci +3

    எங்கள் குல தெய்வம் அருள் மிகு நரசிங்க மூர்த்தி, பூவில் உடையார், போற்றி , போற்றி அங்க மங்கலம்,எனக்கு ஜாக் பாட் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்,பிரார்த்தனை செய்யுங்கள்,ஐயா.நன்றி,வணக்கம்.

  • @sriramhomefoods3315
    @sriramhomefoods3315 Před měsícem

    தாத்தா போன 2:07 குல தெய்வத்திற்கு அடிக்கடி நாங்களும் போய் வருகிறோம் ஜயா ரொம்ப காலமா என் கவலை தீரலை ஜயா என் சின்ன மகனும் மருமகளும் பிரிந்து வாழ்றாங்க குழந்தையும் இல்லை பெரிய மகன் மருமகள் சண்டையாக இருக்கு அவங்களுக்கு இரண்டு குழந்தை இருக்கு என் பிள்ளைகள் கஷ்டத்தை என்னால் பார்க்க முடியல என் உயிரை விட்டுவிடலாமா என்று நினைக்கிறேன் கவலைபட முடியல ங்க ஜயா தினமும் பூஜை செய்து சாமி கும்பிடுகிறேன் விடியற்காலை 3 மணிக்குஎழுந்து பிரம்ம முகூர்த்த பூஜை பண்றேன் இன்னும் என்னங்க ஜயா ஒரு தாயா நான் செய்ய வேண்டும் எல்லா கோவிலுக்கும் போய் வருகிறேன் கும்பிடுகிறேன் தயவு செய்து பதில் சொல்லுங்க ஜயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rgraja3366
    @rgraja3366 Před 7 měsíci +18

    சாமி நீங்கள் சொல்வது உண்மை எங்க அப்பா வழியில் எங்கள் முன்னோர் கன்னி தெய்வம வணங்குகிறோம்

  • @RajeshKumar-sb5pc
    @RajeshKumar-sb5pc Před 7 měsíci +11

    Saptha kannigal ennoda kuzhadeivam. 7 virgin sisters along with lord shiva and Ganapati in Thurayur❤❤

  • @user-mx3vi8se8i
    @user-mx3vi8se8i Před 6 měsíci +10

    எங்கள் குலதெய்வம் கட்டுக்கடங்கா ஸ்ரீ மகா சக்தி 🙏மதுரை வீரன் சாமி🙏 போற்றி போற்றி

  • @bag6179
    @bag6179 Před 7 měsíci +13

    நீங்கள் சொல்வது உண்மை சுவாமி நன்றி

  • @arung5593
    @arung5593 Před 4 měsíci +2

    எங்கள் குல தெய்வம் ஓம் மண்ணாதீஸ்வரர் பச்சையம்மன் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @manirathinam9322
    @manirathinam9322 Před 6 měsíci +3

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகமங்கலம் இரட்டை சுடலை மாடசாமி துணை🙏💙💚💥

  • @Rani_outfit
    @Rani_outfit Před 7 měsíci +13

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன்

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 Před 2 měsíci +1

    என் அம்மா என் தாய் கருப்பழகி 🙏🙏🙏. என் தாய் இட்ட பிச்சை. இந்த வாழ்க்கை 🙏🙏🙏🙏நன்றி. தாயே 🙏🙏

  • @krishnaveni736
    @krishnaveni736 Před 7 měsíci +7

    எங்கள் குலச்சாமி மதுரைவீரன்

  • @DHESIGAASTROLOGY-qo9kh

    Thank you aiyaa....so much 😊😊

  • @ravichandran8558
    @ravichandran8558 Před 7 měsíci +4

    🤷‍♂️ MADURAI 🛕Palanganatham 🔱Pattani Chokkar Ravuththarayar🏇., Aathi_Ayyanar🎠., Muthaiya_Karuppaiah⚔️.,.. Thunai...🙏
    🤷‍♂️MADURAI🛕ThiruMangalam MELAKOTTAI🏰 🔱GuruNathar_AngalaParameswari🔱., 🌳#Puliyamara_Mayalaththu_SANGAIYA.... Thunai...🙏🙏🙏

  • @marikumarkalimthu8732
    @marikumarkalimthu8732 Před 5 měsíci +4

    என் குல தெய்வம் ராஜபாளையம் ஸ்ரீ நீர் காத்த அய்யனார் போற்றி போற்றி போற்றி

  • @ramKumar-yo4qi
    @ramKumar-yo4qi Před 6 dny

    கரும்புஆயிரம்கொண்ட அய்யனார் துணை 🙏❤️

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 Před 6 měsíci

    எங்கள் அப்பா வீட்டு குலதெய்வம் அருள்மிகு சங்கிலிப்பூதத்தார்.
    கணவர் வீட்டு குலதெய்வம் அருள்மிகு வைரவசுவாமி கால பைரவர். நீங்கள் சொல்வது எல்லாம் 100% உண்மை ஐயா. எங்கள் குடும்ப மக்கள் மற்றும் பங்காளிகள் சரியாக கடைப்பிடித்து வருகிறோம். குலதெய்வ வழிபாட்டால் பரிபூரணமாக நல்லது நடந்துள்ளது. இதை நிச்சயமாக நம் சந்ததியினருக்கும் கட்டாயமாக கடைப்பிடிக்க சொல்லித்தர வேண்டும். மிக்க நன்றி ஐயா

  • @user-bc4wm8gs3q
    @user-bc4wm8gs3q Před 7 měsíci +3

    எங்கள் குலதேய்வம் திரு பூலுடயார் சாஸ்தா திருநெல்வேலி மாவட்டம் மருகால்தலை

  • @Kalaswamithunai
    @Kalaswamithunai Před 7 měsíci +7

    ,என் குல தெய்வம் எமன்.காலன்.தூதன் . கால சுவாமி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shunmugavelvel9365
      @shunmugavelvel9365 Před 6 měsíci +1

      எங்கள் குலதெய்வமும் காலசாமி தான்

    • @Kalaswamithunai
      @Kalaswamithunai Před 6 měsíci +1

      @@shunmugavelvel9365 காலத்தை கணிக்கும் கால சுவாமி ஐயா🙏🙏🙏🙏

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru Před 7 měsíci +16

    எங்கள் குலதெய்வம் நெல்லி குப்பம் நெல்லிவனதேவி ஓம்சக்திவேண்டவராசி அம்மன் தாயே போற்றி போற்றி.

  • @sivasubramanian5985
    @sivasubramanian5985 Před 19 dny

    எங்கள் குலசாமி இடமலைமேகலிங்க சாஸ்தா நல்லதே நடக்கட்டும்.. நன்றி அய்யா

  • @indiragandhig7044
    @indiragandhig7044 Před 7 měsíci +2

    எந்த தெய்வத்தை அடிக்கடி வணங்கி றோமோ அந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும். தெய்வ அருள் கிடைக்காது நினைக்காதீர்கள்.

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 Před 7 měsíci +4

    Agreed Yes samji.Tq.

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Před 2 měsíci +1

    தெய்வத்துக்கெல்லாம் தெய்வம் அனைத்து தெய்வத்துக்கும் குலதெய்வம் எங்க அப்பன் சிவன்❤❤❤❤❤

  • @jagadeeswarimanoharan6445

    என் குல தெய்வம் திருவள்ளூர் வீரராகவ பெருமாள்

  • @user-zg4kt2nx6j
    @user-zg4kt2nx6j Před 7 měsíci +2

    என்னுடைய குலத்தை காப்பது என்னுடைய குல தெய்வம் குருசாமி துணை

  • @sujiappueswari4535
    @sujiappueswari4535 Před 4 měsíci

    உண்மை தான் ஐயா இது என் பதிவு நா திருமணம் ஆகி மிக கஷ்ட்டப்பட்டேன் என் கணவருக்கு என்னை பிடிக்காது முதல் மூன்று வருடங்கள் எனக்கு குல தெய்வம் தெரியாது ஆனால் குல தெய்வம் தெரிந்த பிறகு முதன் முதலில் நான் அந்த இடத்தில் என் பாதம் பட்ட பிறகு என் வாழ்வில் இத்தனை மாறுதல் வருமா என்று மலைத்து போய்விட்டேன் எந்த கணவனின் அன்புக்காக ஏங்கி நின்றேனோ முழுவதுமாக கிடைத்தது வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றம் இன்று நல்ல ஒரு வேலை இரண்டு குழந்தைகள் உள்ளனர் இந்த மாற்றம் குல தெய்வ வழிபாடு மட்டுமே இப்போது யார் என்னிடம் வந்து குடும்பத்தில் கஷ்டம் என்று சொன்னால் நான் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன் என் பதிவின் தேதி 3/2/2024 நன்றி ஐயா என் குல தெய்வம் நல்ல தாங்கால் அம்மா

  • @karpagamselvadurai1212
    @karpagamselvadurai1212 Před 3 měsíci +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது போல் குலதெய்வ கோவிலுக்கு பங்காளிகள் அனைவரும் செல்ல வேண்டும் என்று புரிகிறது ஐயா ஆனால் மனதில் ஒற்றுமை இல்லாமல் கோவிலுக்கு சென்றால் நிம்மதி இல்லாமல் தெய்வ வழிபாடு செய்வது பலன் தருமா சிலர் நீங்கள் கூறுவது போல ஒன்றாக செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள் என்று தான் சில பேர் செல்கிறார்கள் ஐயா ஆனால் கோவிலுக்கு சென்று வந்த பிறகு அவர்களைப்பற்றி புறம் பேசுகிறார்கள் ஐயா இப்படி பேசுபவர்கள் மத்தியில் எப்படி ஒற்றுமையாக எப்படி செல்வது ஐயா

  • @user-gc9zg1ym5d
    @user-gc9zg1ym5d Před 4 měsíci

    🙏 அய்யா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி👍

  • @Karthick-im2sl
    @Karthick-im2sl Před 6 měsíci

    Super நல்ல பதிவு அய்யா 🎉

  • @geethajaya7846
    @geethajaya7846 Před 7 měsíci +12

    எங்கள் குலதெய்வம் வீரேஸ்வரன் சிவன்❤

    • @cheliyankural3183
      @cheliyankural3183 Před 7 měsíci +4

      சிவன் பொது பெருந்தெய்வம். உங்க குல தெய்வம் வேறு தேடுங்க

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer Před 6 měsíci +2

    அருமை ஐயா. தகவலுக்கு மிக்க நன்றி. நானும் ஒர் அட்சய லக்ன பத்ததி ஜோதிடராக இருப்பதில் பெருமையடைகிறேன். என் மகா குரு 'வாக்கு யோகி' முனைவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @jrtnpsc5175
    @jrtnpsc5175 Před 6 měsíci +7

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு. கண்ணுடைய நாயகி அம்மன் துணை ✨🙏🏻

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Před 4 měsíci +3

    Thank you very much 👍👌🙏

  • @balanathan6486
    @balanathan6486 Před 7 měsíci +6

    ஸ்ரீ பொன் பெருமாள் சாஸ்த சரணம்

  • @MPrema-sc5qo
    @MPrema-sc5qo Před 13 dny

    Very nice 👌 👍 sir
    Thank u so much

  • @n.harish2d82
    @n.harish2d82 Před 6 měsíci +2

    எங்கள் குலதெய்வம் என் அப்பன் முனீஸ்வரன்

  • @kodaishanthi9806
    @kodaishanthi9806 Před 7 měsíci +9

    காத்தான் என் குலதெய்வம்

  • @anbalagana8921
    @anbalagana8921 Před 6 měsíci +1

    Puriyavachathukku mikka nanri ayya

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 Před 6 měsíci +3

    என் குல தெய்வம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் சித்தூர் அருள்மிகு தென்கரை மகாராஜேஸ்வரர் அய்யா போற்றி 🙏

  • @gururani
    @gururani Před 6 měsíci +2

    Thank you for your information sir 🙏🙏🙏🙏

  • @Shubukannans
    @Shubukannans Před 6 měsíci +5

    எங்கள் குலதெய்வம் சுவாமி பூதத்தான் ❤

  • @alamelu-zq3zk
    @alamelu-zq3zk Před 6 měsíci +2

    அருமையான பதிவு ஜயா எங்கள் குலதெய்வம் வீரசின்னம்மா வீரநாகம்மா தாயே போற்றி போற்றி 🙏

  • @mnr730
    @mnr730 Před 4 měsíci +1

    எங்கள் குல தெய்வம் வட்டகுலத்து அய்யனார் உடையவர் பாளையம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranram4134
    @ramachandranram4134 Před 7 měsíci +2

    நன்றி

  • @_.EnakkulAvan._
    @_.EnakkulAvan._ Před 21 dnem

    Super Story..... Muslim, christianku ethu kula deivam...... Kuladeivam sonthangal ondru sera than uruvakkinaargal

  • @revathymariammal1039
    @revathymariammal1039 Před 4 měsíci +1

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி போற்றி

  • @jonhsundar2330
    @jonhsundar2330 Před 22 dny

    ஐயா 100% உண்மை. எங்கள் குலசாமி அடைக்கலம்காத்த அய்யனார் சாமி மடப்புரம் பத்ரகாளியம்மன் சாமி

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 Před 7 měsíci +4

    Yes Samji True I hv heard Yes.

  • @kumarsivga2491
    @kumarsivga2491 Před 7 měsíci +12

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மா தாயேபோற்றி.... வாழைப்பந்தல் பச்சையம்மா தாயே போற்றி

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 Před 3 měsíci +1

    நன்றிகள் ஐயா

  • @commonmank
    @commonmank Před 6 měsíci +3

    Yes I believe good things started happening after visiting kulatheivam

  • @SivakumarSivakumar-xh9bo

    காரியமுலு செலம்புலுசாமி துணை

  • @MahaLakshmi-mb4xs
    @MahaLakshmi-mb4xs Před měsícem

    எங்கள் குலதெய்வம் தூசிமாடன் துணை.நன்றி ஐயா

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Před 2 měsíci

    நன்றி 🙏அப்பா 🙏இன்று வரை சென்று வருகிறோம் 🙏நல்ல மருமகள் வர வேண்டிவந்துள்ளேன் 🙏

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 Před 6 měsíci +3

    ஓம் ஸ்ரீ அருள்மிகு இருளப்பசுவாமி கருப்பணசுவாமி திருவடி சரணம் குருவே சரணம்

  • @rrassia8803
    @rrassia8803 Před 5 měsíci +1

    எங்கள் குலதெய்வம் இருசம்மா தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mukeshvijay5358
    @mukeshvijay5358 Před 5 měsíci

    அய்யா மிக மிக சரியாக சொன்னீர்கள் நன்றி அய்யா எங்களுக்கு நிறைய தெரியாத
    விசயங்கள் குறித்து பேசியது
    சந்தோஷமாகவும் இருக்கிறது அய்யா‌ நன்றி

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 Před 6 měsíci +4

    One of the best speech on kuladeivam. Very much useful for ALL. Eye opener. Tks ji

  • @momsprince3557
    @momsprince3557 Před 18 dny

    எங்கள் குலதெய்வம் தையல்நாயகி வைத்தீஷ்வரன் முத்தையன்....

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm Před 6 měsíci

    Super video super lot of thanks for that video

  • @nvpranav9015
    @nvpranav9015 Před 3 měsíci

    மிக அருமை

  • @senthilkumarg9715
    @senthilkumarg9715 Před 5 měsíci +2

    ஓம் ஶ்ரீ வீரமாத்தி அம்மனே போற்றி போற்றி...

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Před 3 měsíci

    Super jihudu sami great thanks

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 Před 5 měsíci

    ஜயா முக்கூத்தி அம்மன் படத்திலும் குலதெய்வ வழிபாடு முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து இருப்பார்கள் நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉

  • @luffy_strawhat_ediz
    @luffy_strawhat_ediz Před 3 měsíci +1

    எங்கள் குல தெய்வம் ஐவர்இராஜா

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před 5 měsíci

    Ayya vanakkam
    நான் எல்லாதெய்வ வழிபாடும் குலதெய்வம்உள்பட வழிபாடு செய்துகொண்டிருக்கின்றோம்
    எனக்கு இன்றுவரை வேலை இல்லை

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Před 10 dny

    Enakum en pugundha veetla kumbudradhu kula dheivam illanu therinju ketapo, en vaaya adachutaanga. after almost 8 years of marriage, oru videola yaaro sonnaanga, kula dheivam therilana, oru chinna mugam parkum kannadiya (navratriku kudukura tape ottina kooda podhum, naa adha dhaan vechen) therku dhisai nokki veika sonnaanga. navratri ku vechen, diwaliku en maamanaar thavaritaar. avar thambi veetuku kula dheivatha kaamichu kuduthrukaar adhuku few years munnadiye. En in laws separated ndradhaala enga familyku theriyadhu but an FIL thavarinadhuku apram, en chinna maamanaar kamichu kuduthaar engaluku. andha kannadi method 20 days la enaku result kuduthuchu. Edhu senjaalum nambikaiyoda senja kandipa palan kedaikum

  • @ammamuthu7495
    @ammamuthu7495 Před 6 měsíci

    எங்கள் குல தெய்வம் ஐயப்ப சாஸ்தா போற்றி போற்றி

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 Před 6 měsíci

    நன்றி ஐயா

  • @ARAR-sr8hq
    @ARAR-sr8hq Před 2 měsíci

    Theivame Muthu muneeswarare ungalai Theriyave ithanai varudamagi vittathu en pillaigal Oru kurayum illamal Vala viyungal en kadangal theera vendum Ini ungalai vananguven -,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-lm4ld1yu2i
    @user-lm4ld1yu2i Před 6 měsíci

    Super sir good message 👏

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn Před 3 měsíci

    நான் உணர்ந்தேன் குலத்தெய்வத்தை மிக்க நன்றி ஐயா

  • @user-xe2dy8pj6m
    @user-xe2dy8pj6m Před 7 měsíci +6

    Thank you sir