How to find kula deivam| Kula deivam |குலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2017
  • இது நாள் வரை சூழ்நிலை காரணமாக உங்கள் குல தெய்வத்தை தெரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் மந்திரம் தந்திரம் இல்லாமல் தெரிந்து கொள்ளும் எளிய வழி.

Komentáře • 120

  • @tttddd5008
    @tttddd5008 Před 5 lety +35

    குலதெய்வம் எதுவென்றே தெரியாதவர்களுக்கு திருச்செந்தூர் முருகன் தான் குலதெய்வம்

  • @shripanchamichannel769
    @shripanchamichannel769 Před 5 lety +4

    Nalla thakaval, nandri

  • @funkydonkey813
    @funkydonkey813 Před 3 lety

    Romba nandri and very helpful. I will do this

  • @sowburnekasenthil5745
    @sowburnekasenthil5745 Před 4 lety

    Really good guidance IYYA. Nandri

  • @m.kanmani2614
    @m.kanmani2614 Před 5 lety

    nenga sonnathu sari thathasthu devathaigal en kula deivatha theriya vachutanga thanks sir

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k Před 3 lety

    சிறப்பான பதிவு ஐயா 🙏

  • @srinivasankrishnan6403
    @srinivasankrishnan6403 Před 6 lety +5

    தெளிவான உச்சரிப்பு 👌

  • @anarkali5647
    @anarkali5647 Před 6 lety +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @Arsundarful
    @Arsundarful Před 6 lety

    மிக்க நன்றி ஐயா

  • @pandiyavkr6991
    @pandiyavkr6991 Před 6 lety +4

    அருமையான கருத்து மிக்க நன்றி....

  • @pushparanisrikanthakumar8397

    Rompa nanri ayya

  • @vgvignesh5115
    @vgvignesh5115 Před 4 lety +2

    NICE. THANK YOU SIR.

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH Před 3 lety

    Arumai aiyaa...🙏🙏🙏

  • @blacktiger9565
    @blacktiger9565 Před 4 lety

    நன்றி சார்🙏👍

  • @supriyast
    @supriyast Před 4 lety +1

    thank you sir - let me pray to find out my family god...

  • @anjelaravi1128
    @anjelaravi1128 Před 6 lety

    Very good tq sir.

  • @geethaselvaraj3095
    @geethaselvaraj3095 Před 6 lety

    நன்றி ஐயா குலதெய்வம் தெரிந்து கொள்ள நல்ல தகவல் சொன்னிங்க

  • @ksridhar1041
    @ksridhar1041 Před 4 lety

    நல்ல தகவல்

  • @vimalagokul2020
    @vimalagokul2020 Před 3 lety +1

    Nandree Iyaa thanks

  • @VarunKumar-tc6py
    @VarunKumar-tc6py Před 2 lety

    Thanks a lot

  • @SureshSuresh-mg7uf
    @SureshSuresh-mg7uf Před 5 lety

    nantri ayya

  • @sheela0043
    @sheela0043 Před 6 lety

    Thank you sir

  • @sudhakarbr730
    @sudhakarbr730 Před 4 lety

    நன்றி

  • @balaloga6168
    @balaloga6168 Před 5 lety

    super thanks

  • @rmgkumar
    @rmgkumar Před 6 lety +6

    Thanks for your information sir

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Před 6 lety +1

    thanks sir

  • @parthis2829
    @parthis2829 Před 4 lety +1

    Thanks

  • @nanjundeswarannanjundeswar4671

    Thank u sir

  • @vigneshwarilakshman1122

    Tq sir

  • @sathishkumar-fq4xc
    @sathishkumar-fq4xc Před rokem +1

    My mother Kula deivam is paachai Amman so shall I pray my mother Kula deivam suggest me sir

  • @gopikarthick9006
    @gopikarthick9006 Před 3 lety

    Sir Thank u sir super

  • @mohanak3436
    @mohanak3436 Před 5 lety

    Super sir ....Thank you for wonderful info

  • @sailallisworld4260
    @sailallisworld4260 Před 4 lety

    Sir en paati giftaga, idampurisangu sangu kuduthanga, ithai eppadi poojaiyil payanpaduthalam, endru sollunga, Enendral Valambury sangu nallathunu, solranga ellorum please en doubt clear panunga.

  • @gayugayu3479
    @gayugayu3479 Před 2 lety

    Neenga sonnathu 100%true only sir....

  • @rskmurthy995
    @rskmurthy995 Před 6 lety +1

    engal kuladeivam theriyavillai.therindal migavum sandhoshappaduvom.subamasthu.anamika.

  • @sendhilg3697
    @sendhilg3697 Před 5 lety +4

    Thank you for your great information. 🙏🙏

  • @bhuvanaeswari4249
    @bhuvanaeswari4249 Před 5 lety

    super sir thank u

  • @vigneshraj2995
    @vigneshraj2995 Před 5 lety

    Suryan budhan Sukran in laknm en palan sir please oru vodeo

  • @blacktiger9565
    @blacktiger9565 Před 3 lety

    🙏🙏

  • @sujisundar685
    @sujisundar685 Před 3 lety

    Iyya vanakkam enakku kaathavarayan saamy udan irukkum pathinettu thivangalin vevaram vendum uthavi seiyungal

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Před 5 lety

    vanakkam sir
    eangal kuladeaivam munieswaran.
    nangal varudam orumurai kuladeaiva valipadu saigerom.
    aanal veetil dinamum muniswaran valipadu saivadu eappadi eandru solungal please reply me sir.

  • @Yogithashorts
    @Yogithashorts Před 5 lety +1

    மிக்க நன்றி ஐயா. என்னுடைய ஒருசில குழப்பங்களுக்கு விடை கிடைத்தது.

  • @boublybouble4815
    @boublybouble4815 Před 6 lety

    sir please tell me my kuladeivam. I belongs to raghu Kulam vempa mallappoo gothram thadiyod vamsam. l am very much anxious to recognise my kuladeivam. please help me

  • @a.k.vigneswaran8559
    @a.k.vigneswaran8559 Před 5 lety +1

    Mikka Naandri... 🤗🙇

  • @kavitacreation2081
    @kavitacreation2081 Před 3 lety +1

    Sir can u pls send me any post about pacchoriamman..

  • @julig295
    @julig295 Před 5 lety +13

    லக்னத்தில் பார்க்க வேண்டியது தந்தைக்கும் பிள்ளைக்கும் மாருபடும் அல்லவா அப்பொழுது எப்படிப்பார்ப்பது ???

  • @suganyamnair
    @suganyamnair Před 3 lety

    Viruchiga lagnathuku gowmari endru sonnergal ayya.. Gowmari endral mariamman thanae? Vilayattu mariyamman., mariamman yena endha mariamman aiyum vanangalama? Pl sollunga

  • @SivaKumar-bw8in
    @SivaKumar-bw8in Před 5 lety

    Super enna Kulam kandupitipathu eppadi

  • @puspadewi7661
    @puspadewi7661 Před 3 lety +1

    Sir... Sevai Velli kilamai yethini manikhu vallipaddu seyanum

  • @MadaswamyMurugan
    @MadaswamyMurugan Před 4 lety +1

    Too good Sir, all your speeches are really good.. Thanks for sharing these..

  • @shivshankarnathanvinayak4947

    Romba santhosam sir. We are till date searching for our Kuladeivam as no one knows about that in my family and we are facing a lot of problems in our lives. Let me follow your words to find our our Kuladeivam

  • @gilindanrock7097
    @gilindanrock7097 Před 5 lety

    நீங்கள் சொன்னது எனக்கு அப்படியே பொருந்தியது

  • @ganapathip5112
    @ganapathip5112 Před 6 lety

    அருமையான விளக்கம் கோடி நன்றி ஐயா ஓரு குடும்பத்தில் தந்தை லக்னம் தான் கணக்கா? ஐயா

  • @shanmugamp6420
    @shanmugamp6420 Před 4 lety

    Sir while praying we should not tell kuladevaiam peru

  • @senthilc2758
    @senthilc2758 Před 4 lety

    Athi Sara kuru payarchi menna rasi solluga

  • @mohanak3436
    @mohanak3436 Před 5 lety

    Romba Nandri👍👍

  • @sujathakumar7781
    @sujathakumar7781 Před 5 lety

    Thanks sir U R really great

  • @VijayKumar-ep5yj
    @VijayKumar-ep5yj Před 3 lety

    🙏🏻🙏🏻🙏🏻

  • @telagawatiwati1422
    @telagawatiwati1422 Před 6 lety +2

    tq very much sir

  • @premasivam5447
    @premasivam5447 Před 6 lety

    Good.

  • @sanjusanju-mx4jm
    @sanjusanju-mx4jm Před 5 lety

    ஐயா , சுக்கிரன் பலவீனப்பட்டிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்

  • @manimegalai1418
    @manimegalai1418 Před 5 lety

    Sir Sri rakkiyannaswami yarudaiya community kulla thaivam nu solluga Sir

  • @sathishkumar-fq4xc
    @sathishkumar-fq4xc Před rokem

    Kindly suggest me sir

  • @vasanthigopal4339
    @vasanthigopal4339 Před 6 lety

    Romba nandri anna

  • @sivakumar-rb6ql
    @sivakumar-rb6ql Před 6 lety

    13.11.1989
    11.30pm
    Hosur..when I will get appointment letter for ips post sir..Plz reply me sir

  • @tamilselvan5858
    @tamilselvan5858 Před 4 lety +3

    குலதெய்வத்தை கட்டி உள்ளர்கள் வீட்டுக்கு வெளியே நிற்கிறது, ஒருபதிவு போடுங்கள் ஐயா

  • @jkbgmcreatorsongs9955
    @jkbgmcreatorsongs9955 Před 5 lety

    Enudayathu matrum enthanthai yudayathum kani laknam mahalakshmi varukirargal appadiyanal mahalakshmiyai mattum vanaginal pothuma kuladeiva valipadu panavenduma?
    aanal kula deivam en kudubatharuku teriyavillayae?

  • @ranjithkumark411
    @ranjithkumark411 Před 6 lety +4

    ayya enathu jathagathai vaithu engal kulatheivathai therinthu kolla mudiuma

  • @TamilSelvi-fd3yg
    @TamilSelvi-fd3yg Před 6 lety

    nanga vadakai veetil irukirom angu ippadi seithal theriyuma

  • @subhashacharyas7477
    @subhashacharyas7477 Před 5 lety

    Gothram le theriuma

  • @periyanayagam1117
    @periyanayagam1117 Před 5 lety

    Respected Sir, we are of another religion. But my Father had told me that my grandfather's ancestors were mostly"sanyasis". They have on "செவ்வாய் தினம்" கருட பகவானை பார்த்து விட்டுதான் உணவு உண்பார்கலாம். அதைவிட என் ஜாதகத்திலும் என் சகோதர் சகோதரி ஜாதக்த்திலும் எங்கள் குலம் பிராமிணர் என்று வருகிறது. அனால் பிறப்பால் நாங்கள் சத்திரிய குலத்தை சேர்ந்தவர்கள்.
    எங்கள் குல தெய்வம் யாரு? நாங்கள் யாரு என்று சற்று கூறவும்! நன்றி!

    • @muthuramalingamrajavel822
      @muthuramalingamrajavel822 Před 5 lety

      உங்களின் பூர்விக கிராமத்தின் பக்கத்தில் எந்த ஆல்வார், நரசிம்மர் கோவில் இருக்கிறதோ அது தான் உங்கள் குலதெய்வக்கோவிலாக இருக்க கூடும். அந்த காலத்தில் அரசாளும்பனியில் இருந்த பிராமணர்களை க்ஷத்ரியர் என்றும், சன்யாசம் மற்றும் துறவித்துவம் எடுத்து கொண்ட க்ஷத்ராயர்களை பிராமணர் என்றும் அழைத்தார்கள். அவரவர்களே ஈர்க்கும் தொழிலின் படி வர்ணம் அமைக்கப்பட்டது.

  • @kavithasundar9058
    @kavithasundar9058 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @r.krishnamoorthy6499
    @r.krishnamoorthy6499 Před 6 lety

    ஐயா உங்களை தொடர்புகொள்ள வழி சொல்லுங்க. ப்ளீஸ்

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Před 5 lety

    *ஐயா வணக்கம் வாழியநலம்...., ஐயா என் லக்கினம் துலாம் 9ஆம் அதிபதி புதன் அதன் அதிபதி பெருமாள்.... சரி குடும்பத்தில் வெல்வேறு லக்கினம் இருக்கும் இல்லையா அதில் யாரோட அதிபதி நாம் குல தெய்வம் ஆக ஏற்கலாம் சற்றே தெளிவுபடுத்துங்கள்.... நன்றி...*

  • @rathamuru4640
    @rathamuru4640 Před 6 lety

    Vanakam Aiya unggal telivana uraiku nandi..oru kudupattin kanavanin kula teivam teriyata paccattil manaiviyin kula teivattai nanggal vananggalama

  • @Dv-pv9iy
    @Dv-pv9iy Před 4 lety +1

    ஐயா நீங்க சொன்னது தகாசு தானா இல்ல வேறு எதாவதா குறிப்பிடுங்கள் ஐயா

  • @shafibenkhadar360
    @shafibenkhadar360 Před 4 lety

    Dhanu lagnam kuladaivam vishnu thana

  • @padmap9978
    @padmap9978 Před 4 lety

    தங்களிடம் ஜாதகம் பார்க்க முடியுமா ஐயா

  • @Elizabethshanmugam
    @Elizabethshanmugam Před 6 lety

    En kula deivam bairavar iyya than

  • @posiedengrey8089
    @posiedengrey8089 Před 5 lety

    Form malaysia... Looking for my kulai deivam.. He is a muni..
    Without head. Mundam.
    Can anyone help

  • @chinnusuresh2720
    @chinnusuresh2720 Před 5 lety

    Sir adikadi vetula ammaku udampu sari ilama poguthu karanam ena

  • @citrineamethyst1321
    @citrineamethyst1321 Před 6 lety

    How to know my kula deivam

  • @practicefineart
    @practicefineart Před 3 lety

    அந்த புத்தகம் பெயர் என்ன ஐயா

  • @varadharajisivareddy5879

    Hello sir

  • @user-ks8ve7xe3e
    @user-ks8ve7xe3e Před 6 lety

    சார் வணக்கம் நான் சென்னையில் தாம்பரம் உங்கள் போன் நம்பர்

  • @boublybouble4815
    @boublybouble4815 Před 5 lety

    My request is still pending can u remember me & PLEASE REPLY

  • @astroshipmedia8929
    @astroshipmedia8929 Před 6 lety +2

    அய்யா உங்களை சந்திக்கவேண்டும் செல் நம்பர் வேண்டுமய்யா

  • @santosha935
    @santosha935 Před 5 lety +3

    Name : Anandan. M
    Star : pooradam 3rd padam
    Rasi: dhanus

  • @rajalingam7333
    @rajalingam7333 Před 5 lety

    வீட்டிற்குள் எப்படி குலதெய்வத்தை அழைப்பது என்று சொல்லுங்கள் ஐயா.தெய்வம் வெளியே நிற்கிறது என்று சொல்கிறார்கள்

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 5 lety

      விரைவில் ஒரு பதிவு செய்யலாம்

  • @user-tx1um4gf7d
    @user-tx1um4gf7d Před 5 lety

    எனக்கும் எனது சகோதரருக்கும் ஒரே லக்னமென்பதால் எங்களுடைய குலதெய்வம் ஒன்றே என்பதும் அதன் தன்மையும் உறுதியாகிறது. எனினும் மற்றவர்களுக்கும் சகோதரரின் லக்னம் ஒன்றாக அமையுமா? மேலும் லக்னமே கர்மாவையோ, பாக்கியத்தையோ கொடுக்கிறதெனில் ஒவ்வொருவர் வீட்டிலும் சகோதரர்கள் ஒரே மாதிரியான வினையையே அனுபவிப்பார்களா?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 5 lety +1

      இல்லை. அவரவர் ஜாதகத்தை பொருத்தே. உங்களுக்கு வரும் தலைவலி உங்கள் உடன் பிறந்தவருக்கும் வரும் என்று சொல்ல முடியாது

    • @aravindm9712
      @aravindm9712 Před 5 lety

      Thamizhan Mediaa sarfoonnampar

  • @tamilak2432
    @tamilak2432 Před 5 lety

    Mikkanandri

  • @sivabalanveldurai3970
    @sivabalanveldurai3970 Před 5 lety +1

    லக்னம் என்றால் என்ன?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  Před 5 lety +1

      பிறந்த நேரத்தில் சூரியன் நின்ற இடம்

    • @sivabalanveldurai3970
      @sivabalanveldurai3970 Před 5 lety

      நன்றி.தங்களை நேரில் சந்தித்து எனது ஜாதகம் பற்றி பேச விரும்புகிறேன்.தயவு செய்து விண்ணப்பத்தை பூர்தி செய்யவும்.

  • @sivahariprakash4104
    @sivahariprakash4104 Před 5 lety

    சனி அதி தெய்வம் சாஸ்தா

  • @RajKumar-np4jh
    @RajKumar-np4jh Před 4 lety

    தங்கள் மொபைல் நம்பர் தரவும்

  • @srinivasankrishnan6403

    எனக்கு அரசு வேலை வேண்டும் என்று வேண்டினால் 😶

  • @judsinykajendrarajah4850

    Thank you sir

  • @kavithasundar9058
    @kavithasundar9058 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏