நெஞ்சே நீ.. ஆண்டவரை வாழ்த்து , அவர் செய்த நன்மைகளை.. ஒரு நாளும் மறவாதே.. 2 1 உன் பாவங்கள் மன்னித்திடுவார், உன் நோய்களை குணமாக்குவார் 2 உன் உயிரை அழிவினின்று.. மீட்டுக் காத்திடுவார் 2 கருணையும் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார் நன்றி 3 என்று பாடுவேன் நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்.. நன்மைகளால், உன் வாழ்வை, நிறைவுபெற செய்கின்றார், உன் இளமை கழுகின் இளமை போல். நாளும் புதுப்பிக்கின்றார் 2 நீதியான செயல்களை, எந்நாளும் செய்கின்றார் நன்றி 3 என்று பாடுவேன் நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்.. 2
Sister singing so nice👌👌👌👌🌟🌟😇👍👍👍👍👏👏👏👏👏....!!! " VEENAI ".... 😲 Woooooooow fantastic Play....hats off you....!!! 👌👌🌟👌👌👌👌😇🌟🌟🌟🌟🌟👌👌👌👏👏👏👏👏👏👏💯🎸🙏🙏🙏💗 thank you so much for all the team... !!!! 👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍👍🙏🎸🙏🙏🙏🙏🙏🙏🙏
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து அவர் செய்த நன்மைகளை ஒரு நாளும் மறவாதே - 2 உன் பாவங்கள் / மன்னித்திடுவார் உன் நோய்களை/ குணமாக்குவார் - 2 உன் உயிரை/ அழிவினின்று / மீட்டு காத்திடுவார் 2 கருணையும் இரக்கத்தையும்/ முடியாக சூட்டிடுவார் நன்றி நன்றி நன்றி என்று/ பாடுவேன் நன்மை செய்த நல்லவரை /போற்றுவேன் 2 நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து நன்மைகளால் /உன் வாழ்வை நிறைவு பெற /செய்கின்றார் 2 உன் இளமை / கழுகின் இளமை போல் நாளும் புதுப்பிக்கின்றார் 2 நீதியான செயல்களையே எந்நாளும் செய்கின்றார் நன்றி நன்றி நன்றி என்று/ பாடுவேன் நன்மை செய்த நல்லவரை /போற்றுவேன் 2
Super music Director sir 🙏👍👌👍👌👍👌👍 congratulation sir 🙏👍👌👍 by Irudayaraj villupuram
நெஞ்சே நீ.. ஆண்டவரை வாழ்த்து ,
அவர் செய்த நன்மைகளை.. ஒரு நாளும் மறவாதே.. 2
1 உன் பாவங்கள் மன்னித்திடுவார்,
உன் நோய்களை குணமாக்குவார் 2
உன் உயிரை அழிவினின்று.. மீட்டுக் காத்திடுவார் 2
கருணையும் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார்
நன்றி 3 என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்..
நன்மைகளால், உன் வாழ்வை,
நிறைவுபெற செய்கின்றார்,
உன் இளமை கழுகின் இளமை போல்.
நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களை, எந்நாளும் செய்கின்றார்
நன்றி 3 என்று பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்.. 2
Wonderful song....! Music composing wow mind blowing....! Sis singing so nice...!!! Thank you for whole team...!!!
fantastic. music..bro..heart melting voice.... super compose....lovely song..
Congrats all of you team...
Amen Thank youvery much for the nice song.
Thanks a lot
God bless
Super🎉
Super song👌👌👌
Thanks a lot
God bless
Beautifully made. Congrats. Thanks a lot!
Thanks a lot
God bless
Amen❤️oh god jesus please bless me and heals oura❤️
God bless
Father....wooooooooooow..
. Great 👌 job... SALUTE....🌟🎈🎈❤️🎶🎶🎶🎶🎶🎶🎸💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌🌟🌟🌟🌟👏👏👏👏👏💗💗💗💗👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sister singing so nice👌👌👌👌🌟🌟😇👍👍👍👍👏👏👏👏👏....!!! " VEENAI ".... 😲 Woooooooow fantastic Play....hats off you....!!! 👌👌🌟👌👌👌👌😇🌟🌟🌟🌟🌟👌👌👌👏👏👏👏👏👏👏💯🎸🙏🙏🙏💗 thank you so much for all the team...
!!!! 👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍👍🙏🎸🙏🙏🙏🙏🙏🙏🙏
Beautiful song.Congrats to the team 👌👌👏👏👏👏🙏
Thanks Williams
God bless
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
அவர் செய்த நன்மைகளை
ஒரு நாளும் மறவாதே - 2
உன் பாவங்கள் / மன்னித்திடுவார்
உன் நோய்களை/ குணமாக்குவார் - 2
உன் உயிரை/ அழிவினின்று / மீட்டு காத்திடுவார் 2
கருணையும் இரக்கத்தையும்/ முடியாக சூட்டிடுவார்
நன்றி நன்றி நன்றி என்று/ பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை /போற்றுவேன் 2
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து
நன்மைகளால் /உன் வாழ்வை
நிறைவு பெற /செய்கின்றார் 2
உன் இளமை / கழுகின் இளமை போல்
நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களையே
எந்நாளும் செய்கின்றார்
நன்றி நன்றி நன்றி என்று/ பாடுவேன்
நன்மை செய்த நல்லவரை /போற்றுவேன் 2