Video není dostupné.
Omlouváme se.
புளியோதரை | Tasty Tamarind rice recipe | Puliyotharai | Balaji's kitchen
Vložit
- čas přidán 11. 04. 2023
- Tamarind rice | புளி சாதம் | செக்கு நல்லெண்ணெயில் செய்யப்பட்ட புளியோதரை.
உணவுக்கு கூடுதல் சுவையை தருவது மட்டுமில்லாமல் உடலுக்கும் ஆரோக்கியமானது VVS செக்கு நல்லெண்ணை.
You can shop VVS Oil online by visiting the links below or by visiting your nearest supermarket!
Shop on Big Basket:
VVS Classic Chekku Oil - bit.ly/3zJWgKt
VVS Gingelly Oil - bit.ly/3UzQ4yl
Shop VVS Oil - bit.ly/3KG0poW
INGREDIENTS :
* Boiled Rice
* 3tsp Coriander seed
* 1/2tsp Cumin
* 1.5tsp Pepper
* 1/4tsp Fenugreek
* 2 Dry red chilli
* 7tsp Bengal gram dal
* 3tsp Urad dal
* 6tsp Mustard
* Tamarind water
* Asafoetida powder
* Turmeric powder
* 100ml Sesame oil
* Groundnuts
* Cashewnuts
* 8 Dry red chilli powder
* Curry leaves
* Oil - as required
* Salt - as required
* Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
thank you balaji sir,
everytime I do puliyotharai, I see this video so that I don't miss any ingredients, process and techniques 🙏♥️
Superb brother na nalaikku ithemathiri samaika poren thankyou brother
சூப்பர் 👌 அண்ணா.
Vankam sir love you r cooking kogie from south Africa ❤❤❤
சூப்பர் அருமை அருமை அருமை
Thankyou sir ❤
Dint all til at all, also unless u add red chilli and boil,how will the spice get into the gravy..?
Super❤
👍
Super bro
👌👌👌👌👌👌👌
வணக்கம் ஸார் தங்களின் செய்முறையால் புளியோதரை மிகவும் அருமை
Super anna
Very nice 🙂 sir
Awesome super anna 🇮🇳👍🙏👌
☺👌👍😊
Super👍
👍👍👍👍👍👍👍👍Super
Very good preparation.
எள்ளு...கா.மிளகாய்...கருவேப்பிலை வறுத்து மற்ற பவுடறுடன் அரைக்கனும்.. தெரியுதோ.. இல்லையோ... உடனே குட் preparation னா.
Nice super sir
இட்லி பொடி போடுங்க சார்
Bastu venthiyam potu
Super
Rice quantity pls?
அண்ணா. இட்லி பெட்டி போடுங்க
Potti illa podi😅
10 kl vukku solluga sit
போதும் சார் vvs செக்கு நல்லெண்ணெய் இனிமேல் வங்குறோம்...2பட்டில இல வசம்😊
Hello sir
நல்ல இருக்கு
Measurements of ingredients added and the measurements displayed onscreen doesn’t match. For example.g. 3 tsps of dhania was displayed but the amount added doesn’t look like 3 tsp. This is same for all ingredients.
Nallaennaikku marketing panringala
புளி சாதத்துக்கு எள்ளு தான் ஃபேமஸ்
Mustard seed too much Sir
Poondu podavelai
Bro! You haven’t mentioned about tamarinds quantity . If you have time, let me know. Thanks
Lemon size of tamarind, mixed into 600ml of water
Elle ningulu Nala panringu anal oru dadave ninngu yenga melukote pulisada sapti parungu onglodo adika ma test fulla erku yen solre ...... hemanth goundami fan Bangalore 🙏🙏🌎🌎
😡 wrong process
Neega sonnaa correct Than
கருவேப்பிலை...முக்கியமா எள்ளு. காய்ந்தமிளகாயும் வறுக்கல... மறந்துட்டாங்களே ப்ரோ.
மிளகாய் வறுத்து இருக்கிறார்கள் நன்றாக பார்க்கவும்
எண்ணெய் விளம்பரம்
புளி சாதத்தை
மட்டும் பாரு
intha veyilil puliyotharaiya🤔🙄🙄👎😇😇
பூண்டு சேர்த்து வதக்கவும்
பெருமாள் கோவில் புளியோதரையில் பூண்டு சேர்ப்பதில்லை
ஏன் இவ்ளோ கடுகு போடணும் 😳
கடுகு நல்ல வாசம் வரும்
கசப்பு வரும்
Idhu oru nallaaa kelvi
Kannu nalla ha erukanum poduranga pola
@@ashokjaganvillupuram4786 😁
This recipe is great. Missing 2 key items
1. Vellam (jaggery - a bit)
2. Yellu (Sesame)..
Add these 2 at the right times - vellam in the tamarind gravy and dry roasted yellu in the podi and oru level e vera
Idhu nallaenna add ...not a recipe
வரமிளகாய் இன்னும் கொஞ்சம் கருகணும்.... அப்ப தான் இன்னும் வாசமா, டேஸ்டா இருக்கும்
Ethu than romba nalla erukum
@@sankarabarani4597 கொஞ்சம் கருகவிட்டு செஞ்சு பாருங்க.... இன்னும் டேஸ்டா இருக்கும்
ஸ்ஸ்ஸ்ஸ்
Hi anna enaku oru help unga channel la enaku oru add podanum unga contact number kudunga pls
Check about page
@@Balajiskitchen purila anna Yentha page? Contact number kidaikuma anna?
Sir 👌👌👌👌💪🙏🏻
Super