கோவில் புளியோதரை இப்படி பொடி அரைத்து செய்ங்க! Puliyodharai | Pulikachal | puli sadam |easy lunch box

Sdílet
Vložit
  • čas přidán 15. 07. 2022
  • #puliyodharairecipeintamil
    #pulikulambu #lunchboxrecipe
    #pulisadam
    #kovilpuliyodharai
    templestylepuliyogare
    pulikachalrecipeintamil
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Komentáře • 1,7K

  • @kaliyaperumal4587
    @kaliyaperumal4587 Před rokem +252

    Thanks for your recipe because na seira sapadu yethumey yarukumey pudikathu athu nallavey irunthalum yaru nalla irukunu solla matanga but I tried your secret podi for puliyotharai recipe really it's Vera level sista. Ippo enga vitla yellarumey adikadi puliyotharai recipe pana solli kekuranga . It's all credits goes to you only sister. Thanks for secret podi ❣️❣️❣️❣️💫😊💜💜💜🥰🥰🥰🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem +21

      அப்படிலாம் சொல்லாதீங்க பா கண்டிப்பா நீங்க செஞ்சீங்கன்னா நல்லா தான் இருக்கும் என நீங்க புளியோதரை பொடி செஞ்சா நல்லா இருக்கு எல்லாருக்கும் பிடிச்சதுன்னு சொன்னீங்க சோ உங்களுக்கு சமைக்க தெரியும் சமைக்க தெரிஞ்சாலே போதும் சமைச்சா நல்லா தான் இருக்கும் ஆனா சின்ன சின்ன மாற்றங்கள் கொஞ்சம் செஞ்சு செய்யும் போதும் நல்ல ருசியா இருக்கும் என்னுடைய ரெசிபியில் உங்களுக்கு என்ன வேணுமோ உங்களுக்கு புடிச்சது ஒன்னு ரெண்டு ட்ரை பண்ணுங்க தினம் வாழ்க்கையில் நாம் என்ன சமைப்போம் ரசம் சாம்பார் குருமா இந்த மாதிரி தானே செய்வோம் இது எல்லாமே நம்ம சேனல் இருக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி ஒன்னு ரெண்டு ட்ரை பண்ணுங்க கண்டிப்பா உங்க வீட்டுல இருக்குற உங்களுக்கு பிடிக்கும் பேச்சுலர் கத்திரிக்காய் சாம்பார் தெரியவே மணக்கும் தக்காளி ரசம் இது நீங்க செஞ்சு கொடுத்து பாருங்க உங்க வீட்ல அப்புறம் தக்காளி குழம்பு பூண்டு கருவேப்பிலை குழம்பு எப்படி சொல்லிக்கிட்டே போலாம் நிறைய இருக்கு சேனல்ல இதுல ஏதாவது ஒன்னு ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும் நல்ல பேரு வாங்க எல்லாரும் இருக்கட்டும் உங்கள நீங்களே எப்படி தாழ்த்திக்க வேண்டாம் நான் எது செல்லும் சமைச்சாலும் நல்லா இருக்காதுன்னு இப்ப புளியோதரை நன்றாகத்தானே செஞ்சி இருக்கீங்க சோ உங்களுக்கு கற்றுக் கொடுக்க சரியா யாரும் இல்ல பேபி சோ இனிமே இப்படி ட்ரை பண்ணுங்க பா

    • @karpagamp7146
      @karpagamp7146 Před rokem +1

      @@CookwithSangeetha k

    • @rajar2857
      @rajar2857 Před rokem +1

      Uuuuiyf

    • @mangaleswaria8949
      @mangaleswaria8949 Před rokem

      O.lllllllllllkkl j.

    • @user-bu2jj8qj3o
      @user-bu2jj8qj3o Před rokem +1

      ❤🎉
      😊

  • @karthikk8443
    @karthikk8443 Před rokem +731

    அக்கா நான் 11 படிக்கிறேன் நான் பையன் நீங்க சொன்ன மாதிரி புளி சாதம் செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு நன்றி 🙏 அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem +95

      சூப்பர் பா கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்க நன்றாக படிங்கள் அது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும்

    • @karthikk8443
      @karthikk8443 Před rokem +37

      நன்றி 🙏. கண்டிப்பா நல்லா படிப்பேன் அக்கா

    • @ponvadivel8526
      @ponvadivel8526 Před rokem +2

      @@CookwithSangeetha in k

    • @kirupakaranpriyankansharma989
      @kirupakaranpriyankansharma989 Před rokem +3

      @@karthikk8443 hi

    • @Rsiva199-
      @Rsiva199- Před rokem +2

      ​@@kirupakaranpriyankansharma989 Hai....நன்றிங்க

  • @kamalama4958
    @kamalama4958 Před 3 měsíci +12

    Sister நீங்க செய்த புளியோதரை மாதிரி நான் செய்தேன் நல்லா இருக்கு

  • @n.chitra6711
    @n.chitra6711 Před rokem +12

    புலிசோறு செய்ய எனக்கு தெரியாது நீங்க சொல்லிக் கொடுத்து பார்த்து நான் செஞ்ச மிக மிக சூப்பர் என்று என் குழந்தைங்க சாப்பிட்டாங்க யாருமே நம்ப மாட்டேங்கறாங்க நான் தான் செஞ்சேன் அதுக்காக ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொல்லிக் கொடுக்கும் ஒவ்வொரு சமையலும் சிம்பிளாக சூப்பராக இருக்குது

  • @mykuttyworld3
    @mykuttyworld3 Před 3 měsíci +6

    Sister romba romba nala irunthathu sis 1st time na senja puliyotharaiki nane fan aaita my husband also thanq sister ❤

  • @menagabaimenagabai6111
    @menagabaimenagabai6111 Před měsícem +3

    ஹாய் அக்கா நான் இந்த புளியோதரை இன்று செய்தேன் குழந்தைகளுக்கு பள்ளிக்கு என் மகள் மூன்று வேளையும் இதையே சாப்பிட்டால் மற்றும் பள்ளிக்கு பாக்ஸ் திறந்து நான் போட்ட சாதம் போதாது என்று அவள் இன்னும் போட்டு கொண்டு போனாள்..... லஞ்ச் பாக்ஸ் உம் காலியாக வந்தது thank you sangeetha akka அடுத்து லெமன் ரைஸ் try pannanum ❤❤❤🎉🎉😊😊😊

  • @Eswaran789
    @Eswaran789 Před 4 měsíci +12

    👌 கல் உப்பு பயன் படுத்தியமைக்கு நன்றி

  • @ArchuMani-w4n
    @ArchuMani-w4n Před 24 dny +2

    Semma super ....vera🎉 level... innaiku than video pathen innaike try pannitten...tharu maru...ana sappaduthan kolanchu pochu but taste ❤❤❤❤❤❤❤❤❤

  • @harishabi7793
    @harishabi7793 Před rokem +3

    Today I tried this recipe semmaya vanthuruku Sangeetha....thank u so much

  • @kalirajs3686
    @kalirajs3686 Před 2 lety +132

    Hi sister நான் உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன் நீங்க பேசுறது ரொம்ப நல்லாயிருக்கு அதேபோல் உங்க சமையலும் ரொம்ப நல்லாயிருக்கு 😋🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +4

      Thku pa

    • @user-yn4qe6kk1b
      @user-yn4qe6kk1b Před 2 lety

      பேச்சு இயல்பு இல்லை
      இந்த முறையில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி நிச்சயம் வரும்
      அதிகம் மிளகாய்
      அதிக எண்ணெய்
      அதிகம் வேர்கடலை
      மரபு முறை இல்லை

    • @nithinsenthil5323
      @nithinsenthil5323 Před 2 lety

      Hi Sister, neenga sonna method laye senchen romba super ra irukku, thank you Sister

    • @thanthachanamoorthi9159
      @thanthachanamoorthi9159 Před 2 lety

      @Mary Jayaseelan , 1

    • @prakashrp91
      @prakashrp91 Před rokem

      Same feel brother

  • @suganyasathyan8493
    @suganyasathyan8493 Před měsícem +2

    Enakku marriage qgi 10 years akuthu. Ithuvarai 3 time than puli satham senjirukken. Unga puli satham taste en paiyan weekly once kekkaran. Karam sapdatha en mamium sapduranga. Sema taste ma. Kandippa yosikkama Sangeetha samaiyal puli satham try pannunga. Thank you

  • @banubanu1307
    @banubanu1307 Před 2 lety +1

    புளி சாதம் அப்பா பார்த்ததும் வாயில் எச்சில் ஊறுதும்மா 😜😜 அவ்வளவு சூப்பரா பொறுமையாக இஞ்ச் பை இஞ்ச்சா சொன்னதுக்கு முதலில் நன்றி இந்த மாதிரி புளி காச்சல் செய்து வச்சிக்கிட்டா ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் அப்பறம் அந்த பொடி இன்னும் டேஷ்ட்டு கூடுதலாக இருக்கும் நானும் இப்படித்தான் செய்வேன் வேர்க்கடலை அதிகம் சேர்ப்பதால் சாப்பிடும் போது கடி படும் போது டேஷ்ட்டு அல்டிமேட்டாக இருக்கும் உண்மையில் இது சூப்பர் டூப்பர் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிதான் புளி சாதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இதுக்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது இருந்தாலும் தேங்காய் வறுத்து துவையல் செய்து தொட்டு சாப்பிட்டால் அமிர்தமே மிஞ்சும் சுவையில் இருக்கும் சூப்பரா இருந்தது புளி சாதம் அருமை வாழ்த்துக்கள் நன்றி 👏👏 👌👌 👍👍 ❤❤❤❤❤❤❤❤❤

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 Před 2 lety +9

    One of my favourite food 🥰🤩😍super sister👍👌🏻👍👌🏻👍👌🏻

  • @nandhumahi1174
    @nandhumahi1174 Před 2 lety +7

    Unga samayala Vida nenga soli tharathu rompave alaka iruku...

  • @maglina.c9385
    @maglina.c9385 Před měsícem +1

    Nice recipe mam tq neenga talae atti atti solrudu suuuuuuper mam

  • @King19947
    @King19947 Před 15 dny

    தெய்வமே நாங்க Bachelor உங்க வீடியோ பாத்துதான் தினமும் சமையல் செய்து சாப்பிடுகிறோம் வேற லெவல் taste தெய்வமே.. நன்றி தெய்வமே...ஐ லவ்யு தெய்வமே❤❤❤

  • @ArchuMani-w4n
    @ArchuMani-w4n Před 24 dny

    Semma super.....innaiku than video pathen innaike try pannitten...vera level ❤❤❤❤

  • @santhiramesh8845
    @santhiramesh8845 Před rokem +18

    இன்னிக்கு. உங்கள் புளியோதரை. ரெசிபி வீட்டில். செய்தேன்...சுவை. அருமை. 😋😋😋

  • @aishabee8357
    @aishabee8357 Před 2 lety +7

    மா.... நல்லா இருக்கீங்களா
    நலமோடு வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.. இன்றைக்கி நீங்கள் சொன்ன அளவில்லையே இந்த ரேசுபியை செய்து பார்த்தேன்... ரொம்பவே அருமையை வந்தது..
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      நான் ரொம்ப நலமா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க உங்க அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

    • @kavinLogu
      @kavinLogu Před 2 lety

      சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடுமே...

  • @Sivakumar-zi5yn
    @Sivakumar-zi5yn Před rokem +1

    ச சகோதரி நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் புளி சாதம் அருமையாக வந்தது மிக்க நன்றி தங்களுக்கு இன்று தங்களது பதிவை பார்த்து இன்றே புளி சாதம் செய்து கொடுத்தேன் என் கணவர் என்னை பாராட்டினார்🙏🙏🙏🙏🙏

  • @devikas1967
    @devikas1967 Před rokem +2

    செய்து பார்த்தேன் சூப்பரா ஆக இருந்தது sister thank u

  • @ushamuthuvel876
    @ushamuthuvel876 Před rokem +4

    செம சூப்பர்
    அருமையா ருசியாக இருந்தது

  • @SathishSathish-yr7bw
    @SathishSathish-yr7bw Před 2 lety +8

    Tdy I tried this recipe akka my husband appreciate me akka all credit goes to you akka

  • @mvigneshkumaran3661
    @mvigneshkumaran3661 Před rokem +2

    கோவில் புளியோதரை சாப்பாடு மிகவும் நன்றாக இருந்தது நீங்கள் கொடுத்த டிப்ஸ் க்கு நன்றி தேங்க்யூ

  • @yogidhuruvan4371
    @yogidhuruvan4371 Před rokem +2

    அக்கா புளியோதரை ரொம்ப நல்லா இருந்தது வாசனை சூப்பர் 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @knagarajan267
    @knagarajan267 Před rokem +6

    உங்கள் Dishes விட உங்கள் குரலும், நீங்கள் பேசும் தமிழும் அருமை. Very Good. 😊
    சூப்பர், Super. 😄 😄 😄

  • @arokiadassrajarathanam9859
    @arokiadassrajarathanam9859 Před 2 lety +15

    Today I prepared this rice. Really super taste. Thank you sister.

  • @sridevi5891
    @sridevi5891 Před 2 lety +2

    Arumai saapta thirupthi vandhuchu enaku monday my kids lunch ku idhu dha seiya poren thankyou dear

  • @janakijanaki5624
    @janakijanaki5624 Před 6 měsíci +1

    நானும் சமைத்தேன் சூப்பர் 👌😍

  • @prabhaharan985
    @prabhaharan985 Před 2 lety +4

    நீங்க செய்வதை பார்க்க, சொல்லுவதை கேட்க நல்ல இருக்கு🥰

  • @cookityourself_ciy
    @cookityourself_ciy Před rokem +13

    Today i tried this recipe sister.... Thank you very much ❤️ My mom in law very happy and became proud of me..... It's all about your magical recipes... Sangeetha akka once again thank you very much.... I would like to gift you 🎁..... Iam sooo happy now.... It's very very delicious.... 😋 Always our support for you 👍

  • @prabhasvr
    @prabhasvr Před 6 měsíci +1

    migavum suvaiyaga vulladhu, thanks mam

  • @mithramithu3683
    @mithramithu3683 Před rokem +2

    அக்கா வணக்கம் உங்க புளியோதரை சூப்பர் நான் இப்போதான் ட்ரை பண்ணி பார்த்தேன் அற்புதமாக இருந்தது நன்றி அக்கா 👍👍

  • @nila193
    @nila193 Před rokem +7

    Usually I won't see Cooking videos but after marriage I am watching how to make dishes different and tasty.you are telling step by step with patience .whether we have to add that podi everytime we mix rice?can we store that podi and how we can store.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před rokem

      Thank you so much I think I told whatever you have doubt in video yes every time you have to use this body like mix with rice and remaining you can keep I mean store in fridge

  • @user-ev9gk4vp8x
    @user-ev9gk4vp8x Před 2 lety +30

    This is the first video. I am addicted to your cooking..Thank you for the rcepie!

  • @santhipriya92
    @santhipriya92 Před rokem +1

    Thank u so much sis neenga sonna mathiriyea cook panunen and Puli kothikara timela light ah karumpu sarkarai add panunen semaya irunthuchu❤

  • @santhoshinivijay
    @santhoshinivijay Před 2 měsíci +2

    nanum panna super 😍 Thank you ❤

  • @sathishkumar-uh8fz
    @sathishkumar-uh8fz Před rokem +19

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு.நாளைக்கு மதுரையில் நடக்கும் அரசு பள்ளி கலைநிகழ்ச்சிக்கு கொண்டு செல்ல செய்து வைத்து இருக்கேன்.நன்றி அக்கா

  • @vanobin2504
    @vanobin2504 Před rokem +6

    Sangeetha sis ur speech expression super and cooking teaching method is very super akka

  • @user-oz1tm3kw4q
    @user-oz1tm3kw4q Před 7 měsíci

    சமையல் பாகத்தைவிட நீங்க சொல்லும் அழகு ரொம்ப நல்லாருக்கு .. அன்பும் நட்பும் நிறைந்த வார்த்தைகள் கேட்பதே மன ஆறுதல் ..
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @Pushpa2408-zf3ri
    @Pushpa2408-zf3ri Před 27 dny +1

    Sema sister na try pana semaya erunthu😊

  • @arunadevimj746
    @arunadevimj746 Před 2 lety +3

    Unga voice rompa cute ah irukku akka explanation superb akka ♥️♥️♥️unga ella videovum superb akka

  • @cellammahavishnu559
    @cellammahavishnu559 Před 2 lety +9

    இவ்வளவு அழகா சிரித்த முகத்தோடு எனர்ஜிகா மிகமிக அருமையா சொல்றீங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Thku inga

    • @jeraldarputham8480
      @jeraldarputham8480 Před 2 měsíci

      ​@@CookwithSangeetha😮😮😮😅😮😅😮😅😅😮😅😅😅😅😮😅😅llmlllmm)mmll)mllllmlllmmlllmlllmlllmmmlm nlnnnnnnnnnnnmnnlnlnlnnnllmmlnnnkknlnnnnlnnlllllnlnnlnkmllnlnlnnllll)lll)lllllllllllml mlnnnnnnnnnlnlnnlnnnnnnlmnnnllnnnnnlnnllnnmmm? Nnnmmnnlmmnnm😮l😮mllllllllllllllllllnnnl mllllllllllllllllllnnnl lll 2:46 llll 2:46 lnmlllnll😮😮😅😅😮ml lllllllln 2:46 2:46 n😮😮😮😮 2:46 2:46 2:46 😮😮😮😮

  • @ishwaryasishwaryas4959
    @ishwaryasishwaryas4959 Před 4 měsíci +2

    Ithu mariye nanum try pannen vera level taste tq for ur tips ❤

  • @sekark5978dhashanth
    @sekark5978dhashanth Před rokem +1

    Yesterday திருச்செந்தூர் போனோம் நீங்க சொன்ன mari புளியோதரை செஞ்சோம் சூப்பர் sister🙏

  • @krishnaniyer6868
    @krishnaniyer6868 Před 2 lety +4

    Excellent .looks yummy. Can't wait to make it.

  • @momwithaadhira.2605
    @momwithaadhira.2605 Před 2 lety +7

    நான் நீங்கள் சொன்னது போலவே செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் நன்றி 🥰

  • @nithyathiya188
    @nithyathiya188 Před rokem +1

    Today I tried recipe super akka. Mouth sweating... husband romba virubi sapturanga thankyou so much akka

  • @meenaa5005
    @meenaa5005 Před rokem +2

    Medam romba romba super irundathu Nan try pannittan super and thank you medam

  • @bhuvaneswarisaravanan7890

    Right now I'm fan of voice....and always for ur recipes...💞

  • @renugarrtt7221
    @renugarrtt7221 Před rokem +3

    Super mam unga samaiyal sema video last la neenga taste parthu sollum pothu atha parkave super ah irukku ❤️

  • @user-wg7hn4se5d
    @user-wg7hn4se5d Před měsícem +2

    Today lam try this recipe supera eruku thankyou ❤❤❤ma

  • @REVATHIA-rl3nb
    @REVATHIA-rl3nb Před 2 měsíci

    Yanakku unga samayal rompa pidikkum sister 👌

  • @SivaBanuworld
    @SivaBanuworld Před 2 lety +8

    Hi akka unga samayal super 2day unga vedio parthu puiyotharai pannunaen semma taste😋Thank you so much sister🙏

  • @hanvipnisha9231
    @hanvipnisha9231 Před rokem +4

    அக்கா இப்போ தான் செய்து பார்த்தேன் வேற லெவல் டேஸ்ட் நன்றிகள் 🙏🏼❤️❤️❤️

  • @Nirmalasurshkumar
    @Nirmalasurshkumar Před rokem +2

    Perfect kovil puliyodhari i try best ❤

  • @Sivanponnu1997
    @Sivanponnu1997 Před 5 měsíci

    Na eppo puliyotharai senjalum ..unga video pathu tha seiven..enga family la ellarukum romba pidikum..tq so much sis❤

  • @nithyak9208
    @nithyak9208 Před 2 lety +6

    Hi sis yesterday I prepared my Husband. It came very well. Thank you

  • @monikatheresa9942
    @monikatheresa9942 Před rokem +3

    Hi sister i tried this Puli kozhambu seriously semma super ah irundhuchi sister enn daughter kku romba pudichirukku sister thank you so much 😍

  • @jayabharathi6639
    @jayabharathi6639 Před rokem

    Neenga soldra method romba easya iruku, thank you , na try pannuven.

  • @ganeshmathi3252
    @ganeshmathi3252 Před rokem +2

    Vendakkai Puli kolambu prepare pannen super taste thank you akka

  • @beulahstephan3900
    @beulahstephan3900 Před 2 lety +3

    Neengal Samaikum ella dishum awesome😍

  • @anitharanjith1113
    @anitharanjith1113 Před rokem +4

    Today I tried this recipe ...very nice thank u so mach❤️

  • @sridevi4521
    @sridevi4521 Před 8 měsíci

    Na ethey pola pana en husband family side elaru kitym sonaru enkita dish keka soli romba nalla erutchu sonanga thank u sis❤

  • @deepajanakiram6087
    @deepajanakiram6087 Před rokem +1

    Today tha first time unga vedio Pakuren. Romba nalla irukunga

  • @malathimalathi5693
    @malathimalathi5693 Před 2 lety +4

    Pakkum pothe saptanum pola irukku sister 😋😋😋😋😋😋

  • @priyamanigs5399
    @priyamanigs5399 Před rokem +2

    Eppadinga Ella recipiyum ippadi seiyreenga.. extra ordinary efforts...sema taste nga .

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +1

    Yellame thulliyama semaya seirada.Neenga mattum teachera aagi eruntha vunga students yellarum 1st class la pass panni eruppanga.avvalavu cleara erukuda video.yen ponnu Londonla consivea eruka.deliveryku varra Friday poren.anga poi avaluku ethey methodla senji tharen dear tq Chellam 👌👌👌👏👏👏😋😋😋😋👍👍👍🥰🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      Wow vvv happy ma.nala vaiku rusiya seithu kuduga ma. Nambha place la iruthu niraya vagi2poinga.nanu KTN soluga ma

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 Před 2 lety

      Kandipa solrenda.🥰

  • @amperia3
    @amperia3 Před 2 lety +3

    This is really nice. Thank you Mdm.

  • @priyamani6779
    @priyamani6779 Před rokem +4

    Hi sis... Really thanks.. Bcz step by step teaching... Very useful to me.. Taste very nice.. Same temple taste... My home members appreciate me... Thank u sis...

  • @ananthijanani1695
    @ananthijanani1695 Před rokem +1

    அக்கா இன்று நான் எங்கள் வீட்டில் புளியோதரை செய்தேன் சூப்பர் இருந்து sister ரொம்ப நன்றி அக்கா

  • @srimurgan2761
    @srimurgan2761 Před rokem +1

    நல்லா இருக்கிறது

  • @lalithkumargupta
    @lalithkumargupta Před 2 lety +24

    I am in this field for more than 50 yrs Mam, Still i learn something every day from here and there, Yummy 🙏🙏🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +4

      V happy to see you sir.thku so much

    • @lalithkumargupta
      @lalithkumargupta Před 2 lety +2

      Mam one thing in our passion is to give lecture for the beginners Only and others to keep on watch,i Loved ur whole video and You keep it up always Mam 🌹🌹🌹

  • @veenaashok6421
    @veenaashok6421 Před rokem +10

    I tried this recipe today......it was very tasty and all family members loved it......thanks for this dish

  • @BalaPreethi-py2gv
    @BalaPreethi-py2gv Před 8 dny

    Akka milgu kulmbu senjan super iruthathu happy iruku

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 Před 2 lety +1

    புளியோதரை மிகவும் அருமை சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 Před 2 lety +9

    Ada da..... Sangee dear..... I feel like eating right now.....U R doing everything perfectly ma..... Hat's off to U my dear..... Keep going ma.....

  • @rajkumari8725
    @rajkumari8725 Před rokem +7

    Today I tried it was very tasty 🥰

  • @bhuvanaraji9955
    @bhuvanaraji9955 Před rokem

    Sister nan today try pannan 20/07/23 really superaa irunthathu tq
    Nenga sollura vitham super sister
    Thanks

  • @ahmadmaideen9365
    @ahmadmaideen9365 Před měsícem

    அக்கா நான் சவுதியில் இருக்கிறேன் இது போல புளியாரை செரித்து செய்து பார்த்தேன் செம்ம ருசி❤❤❤❤😊

  • @bhuvaneshwaribalamurugan5326

    Hi sangeeta today i did this mix it's very nice and came out well taste also super 🙏🏻🙏🏻👍🏻❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      This is what am expecting from my viewers really am happy thku so much

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 Před 2 lety +7

    Sangee my favourite dish puli satham .💖💖💖💖💖

  • @vanithamoorthy1694
    @vanithamoorthy1694 Před 22 dny

    Tomorrow morning en payanukku lunch seidhu kodukkuren sis rompa thks unga all recipe semmaaa yemmyy sister so cute sister.❤❤❤

  • @kumarasamyperumal7727
    @kumarasamyperumal7727 Před 2 lety +1

    உங்கள் ஒவ்வொரு ரெசிபி எங்கள் சாய்ஸ் தினந்தோறும்...

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Před rokem +6

    Sangeeta நீங்க ஸொவ்ராஷ்ட்ர பொன்னுங்களா நல்லா விளக்கம்மா

  • @shameenasait299
    @shameenasait299 Před rokem +4

    Vara level akka 🤭🙂 🥰🥰🥰🥰

  • @AkilaVarunya
    @AkilaVarunya Před rokem +1

    Hai sis enaiki entha recipe tha senjen 1st tym puliyotharai it's really amazing👍 thank you ma 😍 antha powder kuda store pani vachirukn

  • @manjulathuraiyur5643
    @manjulathuraiyur5643 Před rokem +1

    Today puli satham senjan sister.... super...🙏🙏🙏 First time try panni erukken sister....👌

  • @sathishmuthu7912
    @sathishmuthu7912 Před rokem +6

    மிக அருமை

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 Před 2 lety +43

    Wow Puli sadam our all time favourite 😋👌i already follow your recipe for this pulithokku i kept stock daily because my son like this very much weekly twice i prepare for him lunch box. So this is very useful dish for us, when you show in spoon how soft and texture is good looking spicy and crunchy wow when we eat we can't stop eating thankyou dear 💖❤️👍

  • @madhumurugan343
    @madhumurugan343 Před rokem +1

    Akka na frst time onga video pathu senje.....puliyotharai semmmma taste 🤤....thanks for this akka...

  • @rajusuresh2920
    @rajusuresh2920 Před 2 lety +1

    அருமை சகோதரி தங்களுடைய புளியோதரை சமையல் குறிப்புகள் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kowsalyasworld1014
    @kowsalyasworld1014 Před rokem +3

    Akka ur taking style is soo nice and ur samayal also 👌

  • @varalekshmym3887
    @varalekshmym3887 Před 2 lety +14

    Hi Sangeetha, I chanced upon this video 2 days back. I make good pulikachal/puliyidarai. But not the kovil prasadam type. I felt your recipe is good and tried it today. Excellent taste... 👌👌👌
    This is a keeper recipe. My husband just loved the taste and gobbled up half the quantity in the name of tasting.
    Thank you.. I am sharing with my friends and in FB.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +2

      Thku so much inga.this recipe i learned from my mom she wil do the same method except peringaym water

  • @laxman2324
    @laxman2324 Před 2 lety +2

    Sister romba thanks vera leval taste 🤩

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 2 lety +2

    கை பக்குவம் பார்க்கும் போதே tempting ஆக உள்ளது சங் மா

  • @kbalamani9156
    @kbalamani9156 Před 2 lety +16

    Thank you akka for this recipe and it's taste is very nice 😋😋

  • @jintuandmintu5519
    @jintuandmintu5519 Před rokem +5

    Yes. I tried this recipe and it came out very tasty

  • @sobia-vs-akshita
    @sobia-vs-akshita Před rokem +1

    1st time I watch ur channel.... Ninka pesurathu oru doll pesura mari irunthuju...

  • @Nishanthimagesh
    @Nishanthimagesh Před rokem

    Nan 3Rd time செய்றேன் I addicted u r புளியோதரை சாதம் ku