இந்த டேஸ்ட் அடிச்சிக்க எந்த சாதமும் இல்லை ! அரிசி பருப்பு சாதம் | Paruppu satham | Dal rice recipe

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2023
  • அரிசி பருப்பு சாதம் | dal rice recipe | lunch box menu | Easy recipe
    சுவையான அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 2 Cup Rice
    * 3/4 Cup - Toor dal
    * Mustard & Urad dal
    * 1/4tsp Fennel seed
    * 1/4tsp Cumin
    * Pinch of fenugreek
    * 3 Dry red chilli
    * 2 Green chilli
    * 150g Small Onion
    * 10nos - Pepper
    * 15nos - Garlic
    * 1 Tomato
    * Turmeric powder
    * Asafoetida powder
    * 1/2tsp Curry chilli powder
    * 1tsp Ghee
    * Oil - as required
    * Salt - as required
    * Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Komentáře • 278

  • @Premgee
    @Premgee Před rokem +32

    எனது மனைவி வேலைக்கு சென்றவிட்டதால், உங்க புண்ணியத்தில் எனது குழைந்தைகளுக்கு இன்று இந்த டிஸ்ஸை மதிய உணவுக்காக செய்து கொடுத்துள்ளேன் மிகவும் சுவையாக இருந்தது...மிகுந்த நன்றி

  • @gmanimaran1317
    @gmanimaran1317 Před 2 měsíci +5

    பாலாஜி கிச்சன் அன்னார் அவர்கள் மிகத் தெளிவாக எளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்கஎளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @sinclairs7304
    @sinclairs7304 Před rokem +12

    அருமை சார்..பார்த்தாலே பசி எடுக்குது..நன்றி🎉

  • @janetjanet7539
    @janetjanet7539 Před rokem +22

    கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்ந்த பொரியல் அருமையாக இருக்கும்

  • @ramesh.m286
    @ramesh.m286 Před rokem +5

    மிக அருமையாக உள்ளது, நன்றி

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Před rokem +6

    Super and simple tasty yummy 😋 paruppu saadham 😊

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Před rokem +30

    இது எங்க கவுண்டர் பிரியாணி. இந்த சாப்பாடும் நெய்யும் டெய்லி நைட் இது தான் ❤❤❤. இது துவரம் பருப்புக்கு பதிலாக அவரைப் பருப்பு .தட்டைப் பயறு. பாசிப்பருப்பு இது எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி இருக்கும்.

    • @vidhyam1178
      @vidhyam1178 Před rokem +4

      ஆமாம் இந்த அரிசியும் பருப்பு சாதம் நம் கொங்கு இனத்தின் favourite dish.இதில் சிறிதளவு கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து , சாதம் வேகும் போது கலந்து சமைப்போம்.

    • @kpurushothaman2985
      @kpurushothaman2985 Před rokem

      Naanga avarai paruppu sethu seivom..namma kongu naatu biriyani

    • @padmapadma3118
      @padmapadma3118 Před 4 měsíci +1

      This is comman food

    • @manipriya1644
      @manipriya1644 Před měsícem

      ​@@vidhyam1178 apdiya akka

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 Před 3 měsíci

    சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் அரிசி பருப்பு சாதம் செய்முறை விளக்கம் சூப்பர்

  • @kani007r3
    @kani007r3 Před 2 měsíci

    Sir super,na ippa than seithu parthen arumayaka irunthathu ammavukku mikavum pidithirunthathu nanri

  • @nachimuthukoperundevi8178

    Native food। Gongu special। When there r no vegetables, my mom will do this for our AN lunch। VV tasty food ❤

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 Před rokem +2

    Super super Balaji. Vazhlga Valamudan. I will follow your method 👏👏🙏

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Před rokem +1

    Yes, a good recipe that u showed out n prepared with rice n dhal done with onion n masala ingredients. Thanks for ur time.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před rokem +8

    இந்த பருப்பு சாதத்தை ஈரோட்டில் எனக்கு பிடித்த நண்பர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.அருமையாக இருக்கும்..

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +1

      இதைத்தான் நான் சாம்பார் சாதம் என்று செய்து கொண்டிருக்கிறேன் இது பருப்பு சாதம் என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன் அருமையாக பொறுமையாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏❤😊🙌

    • @padmapadma3118
      @padmapadma3118 Před 4 měsíci

      Erode spl food

  • @manickamk5489
    @manickamk5489 Před rokem +11

    நான் இன்று குழைவான முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையாக உள்ளது. நன்றி. வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. 💐

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Před 3 měsíci +5

    Thank you very much brother for your nice tips Today itself i am going to do this

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +3

    சூப்பர் சூப்பரான டிப்ஸ் வாழ்த்துக்கள் சார்

  • @sadhanamathi6365
    @sadhanamathi6365 Před 9 měsíci +1

    I tried this recipe it came out well. Thank u anna..very very thank u..my family loved this taste..🎉🎉🎉

  • @MegaCutierabbit
    @MegaCutierabbit Před 4 měsíci +2

    அண்ணா, இன்று நான் இந்த recipe செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. மிகவும் நன்றி. ❤❤❤❤

  • @sharvashan8989
    @sharvashan8989 Před 9 měsíci +9

    With curd... Vera level... தயிருடன் அருமையாக இருக்கும்

  • @rajaswamiravichandran6971

    மிகவும் பிடிக்கும்

  • @arunv1395
    @arunv1395 Před rokem

    SUPER SIR INTHA ALAVUKU EHTANA PER SAPIDALAM

  • @vallivijayakumar1969
    @vallivijayakumar1969 Před 9 měsíci

    நன்றி சார்

  • @saisahana9362
    @saisahana9362 Před 11 měsíci

    Super sir came out very well... Thank you

  • @valliemurugan6155
    @valliemurugan6155 Před rokem

    TQVM SIR. LOOKS SO DELICIOUS . VERY NICE. GOD BLESS. NAMASHIVAYA 🙏♥️

  • @mkprakash7326
    @mkprakash7326 Před rokem +3

    Okay, very tasty healthy recipe. I like always sambar rice only.

  • @fshs1949
    @fshs1949 Před rokem +4

    பார்க்கும்போது செய்து சாப்பிடவேண்டுமென ஆவலாக இருக்கிறது.

    • @sasijagan9126
      @sasijagan9126 Před rokem

      எங்க ஊர்கோவை ஸ்பெஷ்லுங்க

  • @thandiservairajendran969

    மூன்றாவது முறையாக இன்று செய்கின்றேன்.மிகவும் சுவையாக உள்ளது என அனைவரும் பாராட்டினர்.

  • @Ravikumar-cs8un
    @Ravikumar-cs8un Před 26 dny

    செய்து பார்த்தேன் அருமையாக வந்தது

  • @sarovarsha4008
    @sarovarsha4008 Před rokem +1

    Thankyou brother

  • @aarthi2621
    @aarthi2621 Před rokem

    Just joking Sirr 👆 na senju pathuen nala superrrah irukuuuu na ithuvaraikum Parupu potathu illa first time potu senjan Superr 👌👌👌👌

  • @babyfrancis6623
    @babyfrancis6623 Před 10 měsíci +1

    சூப்பர்

  • @seethalakshmisaravanapandi7176

    Paruppu satham first time try panni saptan super anna

  • @user-bo3nk4ed5v
    @user-bo3nk4ed5v Před 7 měsíci

    Thnku sir

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 Před 11 měsíci +1

    I made it today. My husband is just having his lunch. It was superb. He loves it. I served it with cucumber carrot pacchadi and pappad. I will have it after my bath. My mouth is watering. Thank you Sir.

    • @user-wp9vf8kx1h
      @user-wp9vf8kx1h Před 11 měsíci

      U mention about having bath too????😂😂😂

    • @annapoorani7117
      @annapoorani7117 Před 11 měsíci

      ​@@user-wp9vf8kx1hkonjam unarchi vasapatuntaanga.....nenga vera adha ketukitu😂

    • @samvicto2779
      @samvicto2779 Před 10 měsíci

      Pls post carrot -cucumber pachadi.

  • @gayatriram5402
    @gayatriram5402 Před rokem

    Balaji Anna Unga veg all receipies are my favorite. And my own brother name is also balaji😊 thank you anna

  • @umaramasubramanian5123
    @umaramasubramanian5123 Před rokem +1

    Thanks brother

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před rokem +6

    Ration rice is also very good taste to this type paruppu meals...

  • @swaminathankandasamy7448

    அருமை.வாழ்த்துக்கள்.

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super l like it anna 🇮🇳👌👍🙏

  • @sselvi5495
    @sselvi5495 Před rokem

    சூப்பர்.👌👌👍👍

  • @gurusanthoshsagsanthosh5822

    Spr na semma taste a irunthuchu

  • @VijayalakshmiVenkatesan-se8nb

    Very easy tips. I want to prepare for my corporation cleaning staff. I hope they will appreciate your receipe.Thanks for your idea, as a male Iam want such guidance.

  • @selvakalai281
    @selvakalai281 Před 4 měsíci

    Thank you Balaji's Kitchen.

  • @m.balakrishnamoorthy6734
    @m.balakrishnamoorthy6734 Před měsícem

    உங்கள் செய்முறையும்..
    விளக்கமும்..மிகவும் சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துகள் sir

  • @rajeshwariarun8797
    @rajeshwariarun8797 Před rokem +5

    Hi Balaji ,i tried this recipe for my kids and they loved also it did taste so good.Thank you

  • @sujatharajamannar7897

    எளிமையான விளக்கம் மற்றும் செய்து காட்டியதற்கு நன்றி தோழரே..!!

  • @narmathadaniel8956
    @narmathadaniel8956 Před rokem +2

    Easy and simple but supppppeeerrrr anna

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 Před 2 měsíci

    Very Delicious Preparation. mouth watering.

  • @sdschanneltamil
    @sdschanneltamil Před rokem +2

    Paruppu sadam 👌👍🏻

  • @janavisundaresan6419
    @janavisundaresan6419 Před rokem

    Can we do this with Kambu? It will be hood for diabetics. Thank you for this wonderful recipe.

  • @raghavanak9719
    @raghavanak9719 Před rokem

    😊super sir
    Thanks 👍

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 Před rokem +1

    Balaji Superb I have eaten this at my friends place. Lovely👌👌👌👌👌👌

  • @jayalakshmivenkatraman6632

    I like to watch your recipe

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 Před 4 měsíci

    Thanks. 🙏

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 Před 10 měsíci

    Thank you sir

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb Před 2 měsíci

    Vankam sir love you r cooking kogie from south Africa will try

  • @p.harishrakavendhar1939
    @p.harishrakavendhar1939 Před 2 měsíci

    அருமை சார்

  • @raji8629
    @raji8629 Před rokem +10

    அரிசி பருப்பு சாதத்திற்கு பச்சை புளி தண்ணீர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி தழை அரிந்து போட்டு உப்பு சேர்த்துதொட்டு சாப்பிட்டுடால் அருமை யாக இருக்கும்

    • @suganthibalaraman6914
      @suganthibalaraman6914 Před rokem +2

      Very good

    • @arunkumar10b65
      @arunkumar10b65 Před 10 měsíci

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Ilanjikamala
      @Ilanjikamala Před 2 měsíci

      Sombu podamal seithal nanraka erukkum thottukkolla thakkali thaer paccadi super a erukkum vazththukkal

  • @dhavamurali1040
    @dhavamurali1040 Před rokem +88

    அண்ணா எங்க கொங்கு நாடு ஸ்பெஷல் அரிசிபருப்பு சாதம் செய்ததற்கு நன்றிங்னா....❤❤❤❤

    • @cnagarathinam5266
      @cnagarathinam5266 Před rokem +10

      ❤😊😊n pop ki ii by ko gg ii❤❤ ro

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs Před rokem +1

      அது அரிசி பருப்பு சாதம் இல்லை அரிசிம் பருப்பு சாதம்

    • @dhavamurali1040
      @dhavamurali1040 Před rokem +3

      அது நம்ம ஊர்ல சொல் லரதே அரிசியும்பருப்பும்சோறு அப்படின்னுதானுங்களே.....

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs Před rokem +2

      @@dhavamurali1040 அரிசிம் பருப்பு சாதம்ங்

    • @dhavamurali1040
      @dhavamurali1040 Před rokem +1

      ஒன்னே ஒன்னுதானுங்னா மிஸ்ஸிங் அது என்னன்னா...தேங்காயை பல்லு பல்லா அரிஞ்சு போட்டிருந்திங்னா உன்னை அருமையா இருக்குமுங்ணா❤❤❤

  • @evakanagalathalatha7980
    @evakanagalathalatha7980 Před rokem +2

    Today I cooked this recipe and for side dish i made your egg recipe. Semmmai ya irruinthathu. Thank you so much for teaching this recipe Balaji bro😊

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Před rokem

    Thankyou bro

  • @DaniDani-pf9pt
    @DaniDani-pf9pt Před rokem

    My favorite dish

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 Před 10 měsíci

    நன்றி தம்பி. இலங்கையில் இருந்து

  • @DavidDavid-qu3dm
    @DavidDavid-qu3dm Před 7 měsíci

    Thanks

  • @sathiyamoorthyjayamani1102
    @sathiyamoorthyjayamani1102 Před 10 měsíci

    Thanks bro... proud to liv in coimbatore.

  • @2logj
    @2logj Před rokem +4

    Amazing Balaji kitchen.Very useful.I will try with my plain Nippo cooker and will let you know.This is very similar to our Biryani making.
    Will go well with Cheese and onion for those watching from UK and USA.

  • @ashokjaganvillupuram4786

    Super Nan panna ha just now super

  • @jjmk4108
    @jjmk4108 Před rokem

    Anna yenga vetu la naan itha seiven yen daughters ku pudicha saapadu.

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 Před rokem +4

    Nice Recipe Sir ❤

  • @subhalakshmimadhusudhanan745

    Super sir 👌👌👌

  • @kamalamsathya3443
    @kamalamsathya3443 Před rokem +1

    My native is erode.. arisimparuppu very famous kongu dish

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 Před rokem

    சூப்பர்பாலஜி

  • @sangeetaskitchen5162
    @sangeetaskitchen5162 Před rokem +1

    Very nice 😋👍🙏🌹

  • @ranganathananantharammysor1190

    Super Brother

  • @MaragathamMaragatham-je7fq

    Anna, super 😊

  • @BabyBaby-zb2vy
    @BabyBaby-zb2vy Před 16 dny

    பருப்பு சாதம் சூப்பர்

  • @poojasrichannel245
    @poojasrichannel245 Před rokem

    Semma👌👌👌👌👌

  • @anurethu4878
    @anurethu4878 Před rokem +1

    Super anna

  • @soniyagladpushglad3083
    @soniyagladpushglad3083 Před rokem +1

    Super sir

  • @ElizabethMathewiiind
    @ElizabethMathewiiind Před rokem

    Nice t simple

  • @lakshmigantham297
    @lakshmigantham297 Před rokem

    Super👍👌🎉

  • @valariejones9121
    @valariejones9121 Před 2 měsíci +1

    It's looks tasty

  • @Smiley__mani
    @Smiley__mani Před rokem

    I will try bro

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 Před rokem

    Can you tell which rice varieties you have used pachsi arisi aa puzhangal arisi aa please reply

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 Před 9 měsíci

    Very nice 👌

  • @civilpse5458
    @civilpse5458 Před rokem +5

    This is a Kovai origin recipe, I think. When we were children, we used to relish this steaming paruppu sadham. Many may wonder, but my side dish was ripe poovan pazham. The tangy sweet banana would go with the hot ( karam) steaming rice. 😂

  • @pauldickenson2656
    @pauldickenson2656 Před rokem

    Two days in a week at our home this dish is BF.❤side dish chutney/raitha from bangalore😂🎉😊

  • @RevathiChakaravarthi
    @RevathiChakaravarthi Před 14 dny

    Super brother 🎉🎉🎉

  • @thenmozhibaby9731
    @thenmozhibaby9731 Před 6 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த சாதம்

  • @devil_ff8540
    @devil_ff8540 Před rokem

    I am try

  • @devakimenon7380
    @devakimenon7380 Před rokem

    I tried this recepi yesterday. I add carrot and brinjal. Very nice Sir. Thanks for the recepi. From Malaysia

  • @sathiskumarsathidkumar5372

    Our special rice,,do it very easy....
    In rainy day ....special rice with pickle

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Před rokem +2

    Reasonably good recipe

  • @RoseEsrosy
    @RoseEsrosy Před rokem +1

    Watching from Malaysia.
    So far I have tried some of your receipes and eventually it turn out well.
    Your ingredients list in the description box is step by step and easy to follow.
    Thank you so much thambi. 😊. God bless you.
    I will surely try this soon.

  • @alziachannel2437
    @alziachannel2437 Před rokem

    Super Recipe 👌👌👌

  • @saraswathisaraswathi7196
    @saraswathisaraswathi7196 Před 5 měsíci

    Super taste❤❤❤❤

  • @safwansafwan7935
    @safwansafwan7935 Před rokem

    Yummy 😋

  • @hameeds611
    @hameeds611 Před rokem +2

    Good

  • @priyavasu2356
    @priyavasu2356 Před rokem +3

    I tried it today . The taste was super😋

  • @santhijawahar9187
    @santhijawahar9187 Před rokem

    Super bro