Yaen Azhukintrai? | ஏன் அழுகின்றாய்? |Ft. Sis. Kirubavathi |Tamil Christian Video Song | Uthamiyae
Vložit
- čas přidán 18. 08. 2020
- #berylnatasha #tamilchristiansongs #comfortingsong
Have problems in life? Do you shed tears helplessly? There is a loving God, who is aware of your every tear. He is so compassionate to wipe away all your tears and turn your sorrows into joy. Listen to this song which tells you how God does it!
Yen Azhukintrai Kannae | ஏன் அழுகின்றாய் கண்ணே | Tamil Christian Comforting Song | Ft. Sis. Kirubavathi | Gospel Music Video | Pastor.David | Sis. Kirubavathi | Alwyn.M | Uthamiyae Vol. 10 | Official Music Video
Lyrics & Tune: Pastor David
Singer & Casting : Sis. Kirubavathi
Music: Bro.Alwyn.M
Keys - Alwyn, Kingsley Davis
Rhythm - Godwin, Alwyn
Acoustic & Electric Guitars - Keba Jeremiah, Albert
BAss - Keba, Flute & Sax - Jotham
Solo Violin - Balaji
Sitar - Kishore, Melodica - Alwyn
Choir - U ME & HIM
Recorded, Mixed & Mastered by Anish Yuvani at AY Studios
/ uthamiyae
/ uthamiyae
/ uthamiyae
/ uthamiyae
==========================
Word of God Church
(Tamil Full Gospel Church)
Doha, Qatar
Tamil Sermon
Please contact : Pastor. David
Mobile # +974-5526 4318
www.wogim.org
www.uthamiyae.fm
www.uthamiyae.tv
#Gospel #FearNot #GospelLyricVideo
#GospelMusicVideo #ChristianMusic #TamilGospelVideo #TamilChristianMusicVideo
#New_Tamil_Christian_Music_Video_2020
#New_Tamil_Christian_Lyric_Video_2020
#Kirubavathi #Uthamiyae #Sukanya
===========================
ஏன் அழுகின்றாய் கண்ணே
(F#-Maj / 6/8 / T:88)
ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)
கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2) - ஏன் அழுகின்றாய்
அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2)
- ஏன் அழுகின்றாய்
யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார்
- ஏன் அழுகின்றாய்
Yaen Alugindrai Kannae
(F#-Maj / 6/8 / T:88)
Yaen alungindrai kannae
Edharku alugindrai?
Nitchayam mudivu undu
Nambikai veenpogadhu (2)
Kannerrai kaanbavar
Kanakkinilae vaippavar
Vidhaiyai ninaippavar
Viduthalai alippavar (2)
Annaalum jebithaalae kulanthaiyai petrreduthal
Aagaarum aluthalae ootrinai kandarindhal (2)
Undhanin alugai mattum avarsamugam ettadho (2)
Unnai arpudhangal endrum avar kaana seivar - Yaen alungindrai
Yakobum jebithanae poradi maerkondan
Thaveedhum azhudhanae ilandhadhai thiruppikondan (2)
Undhanin kenjuthalai avarsevigal ketkadho (2)
Unnai viduvithu endrum avar magilaseivar - Yaen alungindrai - Hudba
சொல்வதுக்கு வார்த்தைகள் இல்லை
நன்றி அப்பா
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ❤❤❤ உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤
மனதிற்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் தருகிறது இந்த பாடல்.
ஆம் நிச்சயமாக முடிவு உண்டு என் நம்பிக்கை வீண் போகாது
ஆமென்.
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது.
அருமையான பாடல்.... எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என விசுவாசிக்கிறேன்.... Praise the Lord
கண்டிப்பா sister
Amen
Sure sister. We are praying for you.
@@Uthamiyae-TamilChristianSongs Thank you.. Praise the Lord..
நிச்சயம் கிடைக்கும் மகளே.
என் வாழ்க்கையில் நெறைய அழுதுட்டென் இந்த பாடலை என்னை தேற்றியது நன்றி யேசப்பா
நம் தாய்த்தமிழ் உணர்வு தொடு தாலாட்டு முறையில் எழுதப்பட்ட இனிமையான ஆறுதல்தரும் பாடல்
இனிமையாக பாடியிருக்கிறீர்கள்
வரிகளும் பின்னணி இசையும் இயல்பான நடை
படைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐
ஆமென் அல்லேலூயா
இது போன்ற பாடல்கள் உள்ளத்தை கொள்ளை தேவ நாமத்தினால் நிரப்பும்
Amen appa Parise the lord
Super saong
கண்ணீரைக்காண்பவரே, உமக்கு தோத்திரம்!
Amen 🙏
Only Sis. KIRUBAVATHI can bring such vibration in each word .
GREAT
ஆமென் என் கண்ணீரை காண்பவரே கணக்கினிலே வைப்பவரே ஸ்தோத்திரம் மிகவும் அருமையான பாடல்💐💐💐
Amen
இனிமையான தேவ நம்பிக்கை அதிகமாகும் பாடல்
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இயேசப்பா எனக்கு ஒரு குழந்தை தாங்கப்பா Pls முடியல என் ன பாருருங்க pls
இயேசப்பா உங்களுக்கு குழந்தை கொடுப்பார் நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்
ஆமென்
ஆமொன் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
Heart touching song and இனிமையான குரல்
Super song sister.... A month ago I was worried about my pregnancy... I prayed a lot I didn't get a baby....one day after finishing my prayer I just seeing you tube I saw your song God spoken to me through this song... Finally I got the hope but every day I'm singing the song minimum 5 times a day .... U don't believe now I'm pregnant... this miracle happens by our powerful God Jesus only...
Praise God sister. What a glorious testimony. Will pray for your safe pregnancy. May the Lord bless you and keep you.
3 மாதமாக இந்த பாடல் மூலம் தேவன் என் விசுவாசத்தை பெலப்படுத்தி என்னை காத்து வருகிறார் . கடவுள் உங்களை கொண்டு என்னை பெலபடுத்தினார் .this song is very hopeful for my soul .god bless you sister.
அருமையான பாடல் ❤
அருமையான வரிகள்.. நன்றி சகோதரி.. கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்த பாடலை..
Super song என்னுள்ளத்தை தேற்றியது god bless you
Aamen
Intha song ketta enakku romba relace a irukku
அருமையான
இனிமையான
பாடல்.
THANKS SISTER
Intha padal enakenru padiyathu pol iruku nitchayama karthar enakum
Annalku koduthathu pol enakum kulanthai pakkiyam tharuvar kartharku sthothiram aamen
Romba super akka padal
May God bless you with the fruit of the womb at the earliest. Praying.
sthothiram intha song enaku tombs pidichiruku amen.
Manasu romba kashtama feelpannittu azuthuttu irunthen intha song manasukku aaruthalai irunthathu kandippa enaku kozantha bakiyem kudupar nnu visuvasikuren amen tq jesus tq sister praise tha lord...🙏👏👏
உங்கள் வாய்ஸ் சூப்பர் மா அருமையான பாடல் வாழ்த்துக்கள்
அருமையான வரிகள் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
ஆமென் இயேசப்பா,
God Gift 🎁 your Voice Sweet
Supper song🎶
Daily 10 times kekkuren
Romba alzkaga na songs😘😘😘😘😘😘
Amen hallelujah amen 🤚👏🤚
Visuvasam athigam akirathu
Glory to Heavenly Father ✝️💥sis. Kirubavathi .....is my fav singer ❤🎶🎶🎶🎶
Amen🙏🙏🙏
😇
Super song Sister 🎉
Super
Wonderful song and singing of Sis Kirubavathi. Pleasant video. Living testimony sis. Sukanya Robert. All glory to God.
Intha songa kekum pothu yesapave kannera thodacha maari iruku nice song
My favourite song 😊😍😍
Sema super song manathai thotta padal.
wonderful song. Soothing voice of Kiruba. Touching lyric video made me cry.😭🙏
Ennai pelapaduthina kirusthuvinale ellavatariyum seiya pelan undu
I like her songs so much more than 10 years... As, her songs boosting Life thro God...
You are very lacky God gifted voice
Consoling my heart during hard times 😌
ஆமென் 🙏
Na loyar aganum
🥺🥺🥺🥺🥺I love you Jesus
😭😭😭😭😭😭😭🔥🔥🔥🔥❤️❤️❤️
❤🙏🙏🙏❤
Nice song
👌👌👌 song
Super song sizz. .....😊😊😊
This song comforted me during my toughest time in my life, while searching for a house. God bless you all sister. surely God will do miracles and wonders in everyones life in Jesus Christ name. amen
APPA en pavangal anaithaum Manninga appa ennoda kudave iruinga appa ennai parisutha aviyal nirappum appa
Very Nice Song 🎵 Wonderful Sweet Voice God bless you 🙏 Sister
thankyou yesppa amen
Yeasuveaaaa😭
After gap of so msny months I could heard Mrs. Kirubavathi Daniel songs...
Making of the song, tune,singing,display of lyrics and related bible verse ....superb...glory to god
Very Nice Song. Lyrics/ Singing/ Music and Video 100/100..
Amen. Praise the lord...
Now, this song Yen azhukintaye really Aaruthal to heart...
Amen Amen Appa thank you Jesus love you daddy, ❤️❤️❤️🙏🙏🙏
Heart Touching Song Aunty 😊... Just Love your Singing ❤️...
Amen Jesus
Beautiful song! Could feel Lord's presence from the start to the end, We have a Amazing GOD with his Amazing grace
Praise God
Super song sister Mrs. Kirubavathi Daniel.
Amen.🙏💐💐💐
அருமையான பாடல் 🙏.... நிச்சயம் முடிவு உண்டு நம் கஷ்டங்களுக்கு
Praise the LORD. Proverbs 23:18 is my favourite verse.
Sooo sweet 🥺🥺
Akka enkalukkum kulanthai illa. 7 years waiting. But l believe my Jesus. Thank akka ithu enkalukkana song. Super. God bless you and your family.
God is able to fulfill the desire of your heart. Remembering in our prayers. May the Lord bless you and keep you.
Heart ❤️ touching song
Praise the lord
நீர் என்னை காண்கிற தேவன் Amen 🙏Praise the Lord 🙏very nice singing 👏👏👏very much comforting 🙌Glory be to God alone 🙏Backialeela
Amen 🙏🙏Praise The Lord... Tnq Jesus... Jesus loves never fails
Thanks for this beautiful song ! It really touched my heart ! Glory to our lord always 🙏
Praise the lord. Thank you
Excellent lyrics. Well sung. Good music. Praise God.
Really amazing team work 👍 God bless you all
Praise the Lord
Very nice video Kiruba sister singing very comforting
அருமையான பாடல்... 🙏"God Bless You!"🙏
Thanks indha song ennavutu life mathunuchu
Amen praise the Lord 🙏🙏🙏🙏
Praise the Lord amen Jesus. Good gloryfull song.
Glory to jesus
Wonderfull song😀😀