Thanimaiyai Azhugindraayo

Sdílet
Vložit
  • čas přidán 2. 09. 2021
  • Thanimaiyai Azhugindraayo Tamil Christian song
    For more videos subscribe our channel and share it to your friends and family.
    ⏩songs links 👇
    ⏩unga prasanathil tamil Christian song link 👇
    • unga prasanathil /song...
    ⏩Anuthinamum ummil naan tamil Christian song link👇
    • Video

Komentáře • 329

  • @mythilicp5071
    @mythilicp5071 Před 2 lety +3

    Amen unmai than amen

  • @user-sh6zh8tu8o
    @user-sh6zh8tu8o Před 7 měsíci +1

    I love Jesus and God bless you I will always love you Jesus and God I will always love you forever and ever thank you for all that you do for us Amen

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 Před 2 lety +3

    Sthothiram appa amen amen

  • @madhubala-yz8ec
    @madhubala-yz8ec Před 2 lety +4

    Niraiya tharam kai vituviteer

  • @lakshmimuththilakshmimutht4085

    Ennaku kaisdama irukku god but i am human irunthu karppaththukal god i am all god matham karppaththukal god but en mel all god matham thuthar sorkkam en mel pregnancy vishayam solluga 27 years en health problem irukku i am death mooththi kodunkal god

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 Před 2 lety +9

    Amen Amen Amen

  • @jancyselvam6601
    @jancyselvam6601 Před 2 lety +3

    Amen appa

  • @rosalindramona7842
    @rosalindramona7842 Před 2 lety +5

    Amen Yeshu Appa

  • @chandrikas9613
    @chandrikas9613 Před 2 lety +2

    Esuvin namamathirku magimai .Appa enkuda pesi irukinga.Kalakathodu indha song ketta ipo oru thelivu.En thevaiyai arindhavar neer.Neer sagalathaium seyya vallavar neer seiya ninaithadhu thadaipadadhu.Amen🙏

  • @roginisuresh6431
    @roginisuresh6431 Před 2 lety +10

    Yesappa en husband sugam tharum arputham seinga appa

  • @MDevi-kr3sz
    @MDevi-kr3sz Před 2 lety +9

    😭😭

  • @devadassr277
    @devadassr277 Před 2 lety +4

    🙏🏻🙏🏻✝🙏🏻🙏🏻
    இயேசப்பா
    🛐
    🌍

  • @My_soul_lover_Jesus
    @My_soul_lover_Jesus Před 2 lety +18

    தனிமையா அழுகின்றாயோ
    அழைத்தவர் நான் அல்லவோ
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    1. இன்று வரை உந்தன் வாழ்வில்
    என்று ஏனும் கைவிட்டேனோ
    இன்று வரை உந்தன் வாழ்வில்
    என்று ஏனும் கைவிட்டேனோ
    வென்று வந்தவை எல்லாம்
    என்னாலே என்று உணர்வாய்
    என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
    என் அன்பை நன்றாக அறிவாய்
    என் வாழ்வை திரும்பி பார்த்தாய்
    என் அன்பை நன்றாக அறிவாய்
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    2. எவ்வைகள் மும் தேவை என்று
    என் ஞானம் அறிந்திடாதோ
    எவ்வைகள் மும் தேவை என்று
    என் ஞானம் அறிந்திடாதோ
    உந்தன் எக்கங்கள் அறிவேன்
    தேவை உணர்ந்து நான் தருவேன்
    தேவையில்லாததை
    உன்னின்று அகற்றும் போது
    தேவையில்லாததை
    உன்னின்று அகற்றும் போது
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே
    கலங்கிடாதே மகளே
    எந்தன் நெஞ்சில் அணைப்பேன்
    என் மகளே
    தனிமையா அழுகின்றாயோ
    அழைத்தவர் நான் அல்லவோ
    கலங்கிடாதே மகனே
    எந்தன் தோளில் சுமப்பேன்
    என் மகனே

  • @nilobaj8276
    @nilobaj8276 Před 2 lety +6

    Amen amen amen

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      czcams.com/video/xdfQDmljnh4/video.html

  • @xaviourpaulvincent1910

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!ஆமென்!!அல்லேலூயா!!!

  • @sherlysherly1508
    @sherlysherly1508 Před 2 lety +9

    I feel more worries in my mind.
    I feel more pain in my life.
    In childhood age past present I can't run in my life happy. Please bless me dear god. Please.

    • @malathys7171
      @malathys7171 Před 2 lety +4

      I was also like u .but pls wait in the presence of Lord.He will bless u and lift u up in your life which our God did for me in my life.

  • @xaviourpaulvincent1910

    என் நெருக்கத்திலே எம் துணையானீரே!பாடலுக்கடுத்தபடியாக மனக்குமுறலை கொட்டி அழ வைக்கும் பிறகு உண்மையாகவே ஆற்றித் தேற்றிய அருமையான பாடல்!

  • @thilagavenikandhasamy2263
    @thilagavenikandhasamy2263 Před 2 lety +10

    Thanimayil irupavarukuthan indha vedhanai theriyum thanks to God.

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 Před rokem +1

    Jesus every single day I'm attached some how,,,,and I'm wounded inside and outside,,but

  • @jyotisunder6784
    @jyotisunder6784 Před 2 lety +9

    ஆமென்

  • @jancyselvam6601
    @jancyselvam6601 Před 2 lety +4

    Thank you appa

  • @haritarita3228
    @haritarita3228 Před 6 měsíci +1

    Almighty God chosen brother & sisters in heavenly bodies. 02 percent only in 32 states.prophecy. brother James india 🇮🇳 bangalore

  • @haritarita3228
    @haritarita3228 Před 6 měsíci +1

    Wake up _ last days soon, Jesus Christ 02nd coming soon in Jerusalem 🎉. Aleluya. Brother James india 🇮🇳.

  • @vijayvinu8208
    @vijayvinu8208 Před 2 lety +4

    Yesappa enakku ennoda manasula niraya valigal kasdam ullathu ellame matrunka appa😭

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr Před 2 lety +6

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @a.p.tharun70
    @a.p.tharun70 Před 2 lety +4

    நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென் 👃👃👃

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 Před 2 lety +5

    ஆமென் அப்பா 🙏🏼🙏🏼❤

  • @gayathrinoah72
    @gayathrinoah72 Před 2 lety +7

    Love you so much Daddy 😭❤️

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem +1

    ஆறுதலின் உச்சம் !

  • @arputhamaryjesus5474
    @arputhamaryjesus5474 Před 2 lety +5

    Nice voice ketkum podu kanner varukiradu en thakappan Jesus anbu alamanadu intha mosamana ulakil en appavin anbu mattum than true yes amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před 2 lety +7

    ஆமென் அல்லேலூயா....

  • @latharaja1365
    @latharaja1365 Před 2 lety +3

    I like this song very much tku soooò much

  • @nithyal4967
    @nithyal4967 Před rokem

    Indha padal enakkanadhu pola erukku Amen hallelujah appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joycookingsheela5904
    @joycookingsheela5904 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அப்பா

  • @alphonseraj4394
    @alphonseraj4394 Před rokem

    தனித்துவத்தை கை பற்றுதல்
    இறை ஆசிர்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +10

    அன்பான இயேசு அப்பா பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி அளித்த பாடல். வசனம்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @ranjitharanjitha5865
    @ranjitharanjitha5865 Před 2 lety +3

    Amen appa 🙏♥️

  • @jnfmathan17
    @jnfmathan17 Před 2 lety +23

    தெய்வத்தினுடைய அன்பு எத்தனை ஆழமானது

  • @pathminikumar9700
    @pathminikumar9700 Před 2 lety +15

    இன்று இந்த பாடலை நான் கேட்கிறேன் என் மனதுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கிறது

  • @sumithrasumithra300
    @sumithrasumithra300 Před 2 lety +3

    Yesappa amma ku ofresoin nadathurku sari aganu 🙏😭 yesappa 😭

  • @ervgarden6853
    @ervgarden6853 Před 2 lety +21

    Aluthukitu irukumpothu intha padal kettane yessappa ithan mulam pesirukar thank you nandriappa amen

  • @k.krishandani5823
    @k.krishandani5823 Před 2 lety +7

    thenkiu jesus 😭😭😭😭

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      czcams.com/video/xdfQDmljnh4/video.html

  • @neviljames6785
    @neviljames6785 Před 2 lety +3

    எனக்கு முன்பாக கர்த்தர் இருக்கீர்ஆமென்

  • @gunasundari1048
    @gunasundari1048 Před 2 lety +8

    Amen

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety +1

      czcams.com/video/xdfQDmljnh4/video.html

  • @mercykiruba1656
    @mercykiruba1656 Před 2 lety +4

    Thank you juses

  • @ssmenumena6275
    @ssmenumena6275 Před 2 lety +3

    Enda manathai attija song....thanks you jesus love you daddy

  • @haritarita3228
    @haritarita3228 Před 11 měsíci +1

    Who is doing missionary works in isolated areas like me[James india 🇮🇳]. This song is approved and appreciated. Brother James india 🇮🇳

  • @jesickajesicka3135
    @jesickajesicka3135 Před 2 lety +5

    Amen amen thanks jesus

  • @PremKumar-lh3cj
    @PremKumar-lh3cj Před rokem +1

    எனக்காகவே எழுதப்பட்ட பாடல் என கருதுகின்றேன்.

  • @Elshadaienterprises
    @Elshadaienterprises Před 2 lety +4

    Amen 🙏😭 nenga romba azhaga aruthala padininga ...nanri 🙏

  • @nithilapradeep3756
    @nithilapradeep3756 Před 2 lety +3

    Thanks daddy I love u yessappa

  • @mercyhannah9823
    @mercyhannah9823 Před 2 lety +5

    Manathirku aaruthal tharum song.God bless you

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +11

    மனம் இன்று மிகவும் சோர்வாக இருக்கிறது.
    பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி.
    ஆமென்.

    • @pr.abrahamjebakumar3186
      @pr.abrahamjebakumar3186 Před 2 lety +2

      பாடல் கேட்கும் போது மட்டும் வருகிற அமைதி....நிரந்தர அமைதி அல்ல......இயேசுவிடம் வந்தால் அந்த அமைதி வரும்... வருவாய் இயேசுவண்டை

  • @anthonysamy7660
    @anthonysamy7660 Před 2 lety +4

    Thanks god

  • @davidarpu8795
    @davidarpu8795 Před 2 lety +8

    God.so faithful and loving and. graceful. Tasted.this morning His heavenly blessings , in my.lonliness and. despair.. GOD. be merciful to. who.are facing. life. and. death. struggles.as.of.now.Amen.!

  • @aarthisebastina
    @aarthisebastina Před 2 lety +9

    Thank you Lord for everything......i know you always with me God....

  • @radhipriyar6842
    @radhipriyar6842 Před 2 lety +9

    மிகவும் ஆறுதலான பாடல்..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக..

  • @meenavallimuthu824
    @meenavallimuthu824 Před 2 lety +9

    ❤❤love is songs

  • @selvigrana4195
    @selvigrana4195 Před rokem +2

    I love the song thank you jesus

  • @lakshanlakshan7530
    @lakshanlakshan7530 Před 2 lety +8

    Heart'tuch song I love you Jesus appa amen

  • @archuangeline1213
    @archuangeline1213 Před 2 lety +6

    Kartarudaiya namathirkku stostiram ❤️😭 Andavar irukkirar ! En kavalaigal ini en vallvil illai !! ❤️🌈🌟 Since I started to pray ! I see God's hand on me !!! 😭 Oru naavu pattaathu! 😭

  • @sheebashee2123
    @sheebashee2123 Před 2 lety +12

    Amen 🙏

  • @nishasudu8468
    @nishasudu8468 Před 2 lety +7

    Amen Thank you Jesus amen God bless you

  • @archanaarchana9563
    @archanaarchana9563 Před 2 lety +8

    Only u can heal my heart❤️.... jesus 😍🤗🙏 .. love u appa 🥰....

  • @rubybai6322
    @rubybai6322 Před 2 lety +4

    Really I am crying

  • @kaleiwanikala7107
    @kaleiwanikala7107 Před 2 lety +5

    An manathitku arudal thantha padal

  • @homemakerammukitchen9377
    @homemakerammukitchen9377 Před 2 lety +13

    அருமையான பாடல் கேட்டவுடன் மனதிற்கு ஆறுதலாகவும் இருந்தது

  • @kalakala7036
    @kalakala7036 Před 2 lety +3

    Hallelujah yesappa.

  • @n.ramesh8971
    @n.ramesh8971 Před 5 měsíci

    எந்த மதத்தவராக இருதாலும் ஆறுதல் தரும் பாடல் இது

  • @lawrencel1949
    @lawrencel1949 Před 2 lety +18

    Very nice Amen

  • @angeljerly5144
    @angeljerly5144 Před 2 lety +4

    Jesus help me

  • @vinothkumar7625
    @vinothkumar7625 Před 2 lety +3

    Amen dady 😍😍😍😍😍😍

  • @stephanyjoel4862
    @stephanyjoel4862 Před 2 lety +5

    Whoever thinks you're alone and there's no way.... Just remember God is good all the time.. He'll answer your prayers maybe not immediately but definitely...

  • @gabrioclement2775
    @gabrioclement2775 Před 2 lety +3

    Heart touching song Backialeela

  • @selinmalarmalar5892
    @selinmalarmalar5892 Před 2 lety +5

    AMEN THANKS the lord

  • @sherwin.r1030
    @sherwin.r1030 Před 2 lety +3

    One of my favorite

  • @seemaseema3654
    @seemaseema3654 Před 2 lety +6

    Very great song thank you god

  • @indirathasiya2792
    @indirathasiya2792 Před 2 lety +5

    Very nice song. Wardas very.peaceful.in my life. Amen. Glory to god.

  • @haritarita3228
    @haritarita3228 Před 7 měsíci +1

    Praise to holy God 🙌, 🎉brother James india 🇮🇳 🙏

  • @estherrani9945
    @estherrani9945 Před 2 lety +7

    Yes beutiful ❤️ song brother 🙏
    Only believe Jesus in my life

  • @jsabi1614
    @jsabi1614 Před 2 lety +6

    Amen... Alleluia..

  • @lakshmin7800
    @lakshmin7800 Před 2 lety +3

    Amen hallelujah.

  • @SriVasanthi
    @SriVasanthi Před 7 měsíci

    എത്രവട്ടംകേട്ടാലും മതിവരാത്ത സോങ്

  • @nirmalabritto1724
    @nirmalabritto1724 Před 2 lety +8

    Heart breaking song

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety +1

      czcams.com/video/xdfQDmljnh4/video.html

  • @HebronMelodies_
    @HebronMelodies_ Před 2 lety +17

    Amen🙏🙏🙏

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq Před 2 lety +4

    Amen Hallelujah

  • @revivaltoournation2472
    @revivaltoournation2472 Před 2 lety +9

    இருள் நிறைந்த வாழ்வில் இதய காயங்களை ஆற்றும் பாடல்.

  • @yesunatharoozhiyankal1087

    One of my favorite song. Thank you🙏🌹❤ Jesus🙏🙏🙏. Nice song.

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety

      czcams.com/video/xdfQDmljnh4/video.html

  • @ushann3733
    @ushann3733 Před 2 lety +4

    En pulambalai aanantha kalipaha marapanineer...... powerful line...
    I can listen this song everyday in 5 times. Amen

  • @jeyanthisandanam7725
    @jeyanthisandanam7725 Před 2 lety +19

    ஸ்தோத்திரம். எனக்காகவே"உருவானதோ; என் தேவன். என் தேவன். என் உயிர் என் உலகம்,எல்லாமே"நீங்கதான். கலங்க,மாட்டேன். என் அன்பு தந்தையே. நீங்க,என்னோடாருக்கீங்க. நான்"கலங்க மாட்டேன்". தேவையறிந்து பாடலை தந்த உல்லத்திற்கு நன்றிகள்.

  • @thangasudha6854
    @thangasudha6854 Před 2 lety +10

    Super song, voice

  • @sumisudar_2328
    @sumisudar_2328 Před 2 lety +7

    Amen 🙏♥️

  • @marshealabisheak6791
    @marshealabisheak6791 Před 2 lety +8

    Amen Jesus is coming soon

  • @radhipriyar6842
    @radhipriyar6842 Před 2 lety +12

    இந்த பாடல் கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.. இயேசு நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார்...

  • @noylintharsan6991
    @noylintharsan6991 Před 2 lety +5

    Amen yessappa. Love you jesus appa🙏

    • @mary9n945
      @mary9n945 Před 2 lety +2

      czcams.com/video/xdfQDmljnh4/video.html 🙏

  • @sagayamerry1612
    @sagayamerry1612 Před rokem

    Touching my heart I love you Jesus 🎉❤❤

  • @vijayasivaguru1478
    @vijayasivaguru1478 Před 2 lety +5

    Tears coming by hearing

  • @mohandhas752
    @mohandhas752 Před 2 lety +13

    Feeling song

  • @valarmathirubanaathan3096

    என் கணவர் காப்பாற்றுங்கள் என்று கேட்டேன் இயேசுவே உம்முடைய புனித வெள்ளி அன்றே அவர் மரித்தார் இதுவரை எனக்கு எதுவும் புரியவில்லை இறை இயேசுவே அனைவருக்கும் ஆசீர்வாதமும் உமது இரக்கமும் வேண்டும் ஆமென்

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr Před 2 lety +3

    Amen.