என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எங்கள் தெய்வமே !Engal idhayathin kayathai aartidum engal theivamae🙏🙏

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2021
  • follow ❤️

Komentáře • 257

  • @user-fw3lt1sf1b
    @user-fw3lt1sf1b Před 8 měsíci +17

    என் மனதில் காயங்கள் இருந்தது
    இந்த பாடலை சேர்ந்தவுடன் எனக்கு
    பலன் வந்தது ஆமென் 😢🥺🙏

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 měsíci +11

    என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா….
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
    யோவானைப் போல உம் மார்பிலே…..இளைப்பார வேண்டுமையா….கரை காணா..
    பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்…..கரை காணா ..
    காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே….கரை காணா..

  • @sudhanantha5207
    @sudhanantha5207 Před 27 dny +2

    என்னுடைய ஒரு மகள் இறந்து விட்டாள் என் இதயத்தை ஆற்றும் இயேசப்பா😢😢

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    எமது அனைத்து துன்பம்,கவலை,கடன் நீங்கி
    எனது குடும்பம் சந்தோஷமாக இருக்கனும் இயேசப்பா❤❤❤❤❤❤
    உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    என் ஜெபக் குரலுக்கு செவி கொடுங்க இயேசுவே🥺🙏🙏
    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    அனைத்து துன்பங்களிலிருந்தும் எம்மை பாதுகாப்பீர்🥺❤🫂
    உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா💯🥺🙏
    ❤❤❤❤❤❤❤
    ❤ ❤❤❤❤
    ❤ ❤❤

    உமக்கு கிருபை உண்டாகட்டும் கர்த்தரே❤❤❤❤
    ஆமென்

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    கர்த்தர் என்னை விட்டு விலகுவதுமில்லை💯
    என்னை கைவிடுவதுமில்லை💯
    ஆமென் அல்லே லூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-if6tq5df7n
    @user-if6tq5df7n Před měsícem +2

    என் வாழ்க்கை இப்படிதான் பல வருஷமா இருக்கு இயேசு ராஜா 😢 என் ஜெப குரலுக்கு செவி கொடுங்க சாமி 😢

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    பெலவீனமான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆமென் அல்லே லூயா அல்லே லூயா அல்லே லூயா

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    உமக்கு மகிமை கர்த்தாரே
    உமக்கு ஜெபம் உண்டாகட்டும் கர்த்தாரே💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    யோவானைப் போல உம் மார்பிலே இளைப்பாரா வேண்டுமையா💯🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
    ஆமென்
    ஆமென்
    ஆமென்

  • @dhinakarmercyb7851
    @dhinakarmercyb7851 Před rokem +11

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசு ஐயா. ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @isabellarackini1520
    @isabellarackini1520 Před měsícem +1

    இது வரை செய்த அனைத்துக்கும் நன்றி அப்பா என் குடும்பத்தை நல் வழி நடத்தும் அப்பா என்ன தேவைகள் என்று உமக்கு தெரியும்அப்பா

  • @muthuraman4527
    @muthuraman4527 Před měsícem +2

    அப்பா எனக்கு தெரியும் நீங்க எனக்கு நன்மை உண்டாகும்படி எனக்கு பண்ணுவீர் இயேசுஆண்டவர் ரெட்டிபான நன்மை தருவிங்க நம்பிக்கையோடு இருக்கிறேன் ஆமென்

  • @user-fw3lt1sf1b
    @user-fw3lt1sf1b Před 8 měsíci +4

    மறுபடியும் இந்த பாடலை கேர்ட்டவுதன் எனக்கு மிகவும்
    சங்தோஷமாகயிருக்கிரது

  • @rajamanohari8151
    @rajamanohari8151 Před rokem +21

    என் வாழ்க்கையேஇப்படித்தான்இருக்குது

    • @dineshm3233
      @dineshm3233 Před rokem

      I will pray sister u don't fell ✝️🙌

  • @avivimalvimal2703
    @avivimalvimal2703 Před rokem +12

    யோவானைப்போல உன் மார்க்பிலே இளைப்பாற வேண்டுமையா🙏🙏
    கரை காணாப் படகைப்போல தடுமாறும் வாழ்க்கையையா 🙏🙏🙏

  • @snaha1007
    @snaha1007 Před rokem +9

    என் இரண்டு மகள்களும் ஆசீர்வதமாய் இருக்க எங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நன்றி நன்றி நன்றி

  • @pmuruganmurugan226
    @pmuruganmurugan226 Před rokem +7

    என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் ஐயா

  • @user-fe2ce1ug7j
    @user-fe2ce1ug7j Před 4 měsíci +4

    Nice song ❤

  • @lathalatha5758
    @lathalatha5758 Před 2 lety +34

    My fev line , காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே ... 🙇🙇

  • @Sanju-xz1vw
    @Sanju-xz1vw Před 4 měsíci +1

    ❤.........jesus .......❤......I ❤......love......❤......appa

  • @aquas.rameshaquacares.rame1631

    என் இதயத்தின் காயத்தை ஆற்றும் என் இயேசுயை

  • @dillibabu7345
    @dillibabu7345 Před 3 měsíci +2

    Any one 2024 .. Especially 90's .. Praise god 🙏

  • @sangikasangika8013
    @sangikasangika8013 Před rokem +4

    Jesappa Neengka Enda Enakku Uyir Appa Naan Ugkada Pilla Love you Appa Jesappa 🥰😍

  • @ItforInsta
    @ItforInsta Před 3 měsíci +6

    என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
    யோவானைப் போல உம் மார்பிலே
    இளைப்பார வேண்டுமையா
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா
    பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா …
    காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரே
    கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா

  • @sathayasathaya5916
    @sathayasathaya5916 Před rokem +3

    இயேசுவே என் காயத்தைமாற்றும்

    • @kalavathychelladurai9072
      @kalavathychelladurai9072 Před rokem

      என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசையா இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் அனுதினமும் இந்த பாடலை கேட்பேன்

  • @jayakumari6521
    @jayakumari6521 Před rokem +6

    என் இதயத்தின் காயத்தை இயேசப்பா மாற்றுவார்

  • @MaryMary-gm3fw
    @MaryMary-gm3fw Před rokem +2

    Yasappa en iruthayathin kayam Aatritum.

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Před rokem +45

    என் ஆண்டவர் இயேசு ஒருவரால் மட்டுமே காயப்பட்ட இதயங்களை ஆற்றிக் குணப்படுத்த முடியும்.வேறு எந்த மனிதனாலும் முடியவே முடியாது. எழுதியவர்,பாடகர்,இசை அமைத்தவர் அனைவருக்கும் நன்றி!.ஆமென்!ஆமென்!

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 Před 2 lety +25

    Enakku piditha padal Thambi voice good God bless you 👌👌💗💗

  • @vedamanisironmani2232
    @vedamanisironmani2232 Před rokem +8

    My favourite Lovely Song Very Nice Beautiful Voice 💖💐👏🏼👏🏼👏🏼👏🏼

  • @snaha1007
    @snaha1007 Před rokem +36

    என் துன்பம் கவலை கடன் நீங்க எனக்கு அரசு வேலை கிடைக்க எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி

    • @amalraj1082
      @amalraj1082 Před rokem +4

      நானும் எனது அரச வேலைக்காக தான் காத்து கொண்டிருக்கிரேன் இயேசுப்பா தருவேர் என்ற நம்பிக்கையோடு ✝️🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @user-vt2eg9xv5r
      @user-vt2eg9xv5r Před 9 měsíci

      2:49 your mobile number

    • @barathibarathi6761
      @barathibarathi6761 Před 6 měsíci

      ​@@user-vt2eg9xv5r99😮

    • @satheeshraj7966
      @satheeshraj7966 Před 3 měsíci

      ❤❤❤

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +12

    super பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @f.tmajudeenmajudeen1851
    @f.tmajudeenmajudeen1851 Před 2 lety +9

    My favorite song😭😭😭😭😭🎶

  • @user-hj6up3zt9l
    @user-hj6up3zt9l Před 2 měsíci

    Amen karai thedi alaikiren, enaku karaiyai kattunkapa.

  • @grace-mk9lo
    @grace-mk9lo Před rokem +6

    என்னைஉள்ள.........உருக்குதுபா.....பாட்டுபா

  • @mathanmathan1627
    @mathanmathan1627 Před 2 lety +3

    Enakku pidishsa song I love you jesus

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 Před rokem +8

    கர்த்தர் என்னை உமது பெலத்தால் இடை கட்டுவீர். காயத்தை ஆற்றும் கர்த்தாவே

    • @user-bc4lo6xw4c
      @user-bc4lo6xw4c Před 11 měsíci

      கர்த்தர்என்னைஉமதுபெலத்தால்இடைகட்டுவீர்காயத்தைஆற்ரிடும்அப்பாபிரஸ்நநன்றி. நன்றி. நன்றி.

  • @grace-mk9lo
    @grace-mk9lo Před rokem +2

    ஆமாம்பா.....உண்மையாத.....நிஜத்தாபா........எனக்கு...நடந்ததுபா......விஷிம்பா.....நானே...சாட்சிபா....ஒரி....வரியும்.....வாழ்க்கையிநடந்ததுபா....ஆமென்

  • @rajkumarlakshmanan4
    @rajkumarlakshmanan4 Před rokem +10

    I love ❤ jesus.....amen praise the lord 🙌

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs Před 5 měsíci +1

    Yesappa you cured my dieses thank god

  • @albertjohn4253
    @albertjohn4253 Před rokem +1

    Enakku. Piditha. Padal. Thanku. Jesus

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 Před 2 lety +6

    ஆமென்

  • @SureshP-rl4be
    @SureshP-rl4be Před 2 lety +15

    My favorite song.... 😘🙏✝️

  • @jeyajeya3400
    @jeyajeya3400 Před 2 lety +2

    Nisc song enakku pidishsa song I love song

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    Amen🙏

  • @Sanju-xz1vw
    @Sanju-xz1vw Před 4 měsíci

    நன்றி ஐயா I mis you. Appa ஆம்மெ

  • @selinax5254
    @selinax5254 Před rokem

    Yesuve yen ethayathin kaayathai aatrum iyaa🙏🙏🙏😢😢😢please bless me Jesus

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Před 4 měsíci +1

    AmenAmenAmen CharlesLavanya

  • @user-if6tq5df7n
    @user-if6tq5df7n Před měsícem

    கரை காணா படகை போல தடுமாறும் வாழ்க்கை யிலிருந்து எனக்குச் வழி சொல்லுங்க சாமி 😢😢😢

  • @alliswell1707
    @alliswell1707 Před 2 lety +8

    God bless you my jesus 😭😭😭😭😭😭😭

  • @selvakumari4439
    @selvakumari4439 Před 11 měsíci +5

    Nanti appa ❤️ Jesus Jesus Jesus ❤️

  • @kumarmeena9008
    @kumarmeena9008 Před rokem +4

    Amen Amen Appa glory to God thank you Jesus love you daddy 💖💖💖🙏🙏🙏

  • @bharathiaugustin7146
    @bharathiaugustin7146 Před 2 lety +5

    My favourite Song, Nice kural 💗💗👌👌

  • @floridaflo5643
    @floridaflo5643 Před 4 měsíci +1

    Thankyou god

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh Před 3 měsíci

    Praise the Lord 🙏🏻 Amen 🙏🏻 Amen hallelujah 🙏🏻

  • @skkanmani1349
    @skkanmani1349 Před 2 lety +5

    my Jesus love you😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sekarganesan8921
    @sekarganesan8921 Před 2 lety +8

    👌👌🎸🎶🎷🎷🎷

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud Před 13 dny +1

    என்👸 இதயத்தின்🫀காயத்தை💔ஆற்றிடும்❤எந்தன்🥰இயேசைய்யா💯🥺🫂

  • @arulrasashandrakumar6169

    I love jesus and love song

  • @gnanamarymary108
    @gnanamarymary108 Před rokem +1

    Eanaku adhikam piditha padal priase the lord

  • @user-tn1qy5us3x
    @user-tn1qy5us3x Před měsícem

    Super song God bless you

  • @lasya8703
    @lasya8703 Před rokem +2

    One of my favourite song, very nice voice. Innum niraya padalgal indha kuralil padanum adai nanga ketkanum

  • @arokiyamary7993
    @arokiyamary7993 Před rokem +2

    En annanin aanma iraivanidam sera veadumena jebikiren😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔🌹🌹🌹🌹🌹🕯🕯🕯🕯🕯🕯

  • @sarahparvathychendra8841
    @sarahparvathychendra8841 Před 2 lety +10

    O mighty live life person praise always bless they handwork .

  • @babindhas7797
    @babindhas7797 Před rokem +2

    I find this hymn very soothing and true. May Jesus be praised. Thanks for this touching hymn.

  • @samaranm9408
    @samaranm9408 Před rokem +1

    En manathin gural easuve...I love u appaaa

  • @scaffoldingthoothukudi2025
    @scaffoldingthoothukudi2025 Před 8 měsíci

    Yesappa en kanavarai ratchithatharga sthothiram

  • @user-pz2fd8tx4b
    @user-pz2fd8tx4b Před měsícem

    Wonderful song

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Před rokem +10

    Manathu Paramana Nilaiyil
    Intha Song,Always Very
    Simple,
    Praise the LORD
    JESUS.Amen

  • @Meera_Meera1818
    @Meera_Meera1818 Před rokem +2

    Appa enna mannicchedungapa🤲🙏🙏🙏🙏🙏🙏🌃🌃

  • @Jothibaskar10
    @Jothibaskar10 Před 2 lety +1

    En ithayathin kayathai attrum esuappa

  • @prabhaprabha7594
    @prabhaprabha7594 Před 2 lety +5

    Very nice song

  • @sreejas4551
    @sreejas4551 Před rokem

    Appa yanuku manasu kastama iruku appa pls appa udavi seinkappa arputham pannunka appa 🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @akasstnt8113
    @akasstnt8113 Před rokem +1

    என் இதயத்தை காத்தருளும்

  • @noyal4894
    @noyal4894 Před 2 lety +4

    Nantri yesuve

  • @precillapreci7767
    @precillapreci7767 Před rokem +2

    Amen Yesappa 🙏🙇🙇

  • @Cheon-Sa114
    @Cheon-Sa114 Před rokem +3

    Nice voice and song bro 👍👍👍👍👍👍👍👍

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq Před 7 měsíci +1

    Praise the lord ♥️♥️♥️ glory to Jesus ♥️♥️♥️ thank you Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️

  • @selvakumari4390
    @selvakumari4390 Před 11 měsíci +2

    Amen i love you Jesus 😘💋

  • @jayamary8945
    @jayamary8945 Před rokem +2

    Very nice beautiful song very nice voice amen

  • @Nisha-gc7kb
    @Nisha-gc7kb Před 2 lety +21

    Love the song so much that I forget Myself... Thank you so much.. Praise the Lord🙏💕

  • @jayavaren5289
    @jayavaren5289 Před rokem +7

    This holy song touched my heart .superb, Praise The Lord

  • @VasanthanVasanthan-ty2vm
    @VasanthanVasanthan-ty2vm Před měsícem

    Amen ❤❤❤

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 Před rokem +6

    God bless you brother more songs very nice great song thanks to you brother 👏🙌🤝

    • @epsyida9643
      @epsyida9643 Před rokem

      greatsong

    • @joycegunaseeli
      @joycegunaseeli Před rokem

      ​@@epsyida9643 s🎉6❤😂❤😂🎉😢😮😅😊

    • @joycegunaseeli
      @joycegunaseeli Před rokem

      😊À❤😂5😢😮😅😊¹06😢f😂😢😮😅😅😮😮😢🎉❤❤❤❤❤❤❤❤😮😢😊😂 xdccggu2gdzx ddfeZf ,,😢4Y😮Y😊😅😅😊😊😅

  • @user-fe2ce1ug7j
    @user-fe2ce1ug7j Před 5 měsíci

    Nice song

  • @sheelaamali8924
    @sheelaamali8924 Před 2 lety +11

    Sr. Clara very beautiful to hear voice and really i am proud of you.

  • @HayaAlhajri-hj4fc
    @HayaAlhajri-hj4fc Před 8 měsíci +1

    Amen Amen 🙏🏼 ❤❤❤

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před 2 lety +9

    This song just apt for my present situation

  • @kathareenbenita1831
    @kathareenbenita1831 Před rokem +2

    அருமை

  • @selvakumari4390
    @selvakumari4390 Před 7 měsíci

    Sthothiram paa❤❤❤❤❤

  • @sharmilamila4835
    @sharmilamila4835 Před rokem +4

    Super song

  • @jennyjenita4895
    @jennyjenita4895 Před rokem +2

    My Jesus I love you I like is song

  • @ragulragul-zp7rj
    @ragulragul-zp7rj Před 11 měsíci

    ❤❤

  • @user-lg7uy1fg1s
    @user-lg7uy1fg1s Před měsícem

    என்மனதில்.உல்லகாயத்தைஆற்றிடும்.இயேசயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

  • @JosebinaMary-hf6uf
    @JosebinaMary-hf6uf Před 10 měsíci +3

    I love my Jesus❤❤❤❤

  • @hsshylaja0243
    @hsshylaja0243 Před rokem +1

    Samathanam venum yesappa.mamiyar kodumai appa pls help me

  • @iakshimithambyraja6614
    @iakshimithambyraja6614 Před 9 měsíci +2

    So beautiful to hear the worshìp. Love it😊

  • @smary2775
    @smary2775 Před 7 měsíci

    Super.please pray me for peace my heart.

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg Před 8 měsíci +1

    Amen Amen Appa love you Jesus 💖💖💖🙏🙏🙏