ஆனந்த துதி ஒலி கேட்கும் | Pastors Choir | நற்செய்திக் கீதங்கள் | CSI கன்னியாகுமரி பேராயம்

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2022
  • தென்னிந்தியத் திருச்சபை கன்னியாகுமரி பேராயம்
    வேதமாணிக்கம் - ரிங்கல்தௌபே நினைவு
    பேராய நற்செய்திப் பெருவிழா
    மார்ச் 4 ,5, 6
    தலைமை : Rt. Rev. Dr. A. R. செல்லையா (பேராயர், கன்னியாகுமரிப் பேராயம்)
    அருள்செய்தி : Rev. Dr. M. ஞானவரம்
    (முன்னாள் முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை)
    பாடல்கள் : பேராயப் போதகர்கள் பாடகர்குழு
    Diocese Convention 2022 Song Book is available in Diocesan Website.
    www.csikkd.org/wp-content/uplo...
    Contact: Revd Joseph C.G. Zenith (General Convener)
    ஆனந்த துதி ஒலி கேட்கும்
    ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் (2)
    ஆகாய விண்மீனாய்
    அவர் ஜனம் பெருகும்
    ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ (2)
    1
    மகிமைப்படுத்துவேன் என்றாரே
    மகிபனின் பாசம் பெரிதே
    மங்காத புகழுடன் வாழ்வோம்
    மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே (2)
    குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
    கரையில்லா தேவனின் வாக்கு - ஆ
    2
    ஆதி நிலை ஏகுவோமே
    ஆசீர் திரும்ப பெறுவோமே
    பாழான மண்மேடுகள் யாவும்
    பாராளும் வேந்தன் மனையாகும் (2)
    சிறைவாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
    சீயோனின் மகிமை திரும்பும் - ஆ
    3
    விடுதலை முழங்கிடுவோமே
    விக்கினம் யாவும் அகலும்
    இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
    இரட்சகர் மீட்பருள்வாரே (2)
    நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
    விடுதலை பெருவிழா காண்போம் - ஆ

Komentáře • 60

  • @paulraj5145
    @paulraj5145 Před 4 měsíci +6

    அனைத்து குருவானவர்களும், நம் ஆண்டவரை நன்றாகத் துதிப்பாடி, இசைக்கருவிகளையும் இசைப்பது அருமை.May our Lord Jesus Christ bless you all.

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Před 7 měsíci +13

    RC+CSI+PENTACOSTAL CHRISTIAN all same . நான் பெந்தகோஸ்து கிறிஸ்தவன் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக அன்போடு ஒற்றுமையாக இருப்போம் கடவுள் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக,ஆமென்

    • @jeromecherubimtv1729
      @jeromecherubimtv1729 Před 4 měsíci +1

      Amen....Praise God

    • @Edsionmylove
      @Edsionmylove Před 4 měsíci

      நீதிமன்றத்தை எதிர்த்து மயிலாடி சபை நடத்திய டீக்கன் மார் தேர்தலை வன்மையாக கண்டிக்கிறோம்...
      தேர்தலை ரத்து செய்ய வேண்டும்....
      நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்...
      இது நீதிமன்றை அவமதிப்பு செயல்...
      இதற்கு துணை நின்ற மயிலாடி சபையைச் சார்ந்த வாலிபர்கள், கன்னியாகுமரி மாவட்டம் பேராயர், போதகர்கள் ஆகிய அனைவரையும் கண்டிக்கிறோம்...

    • @helenjames105
      @helenjames105 Před 4 měsíci

      உண்மையில் நாம் அனைவரும் ஒன்று தான்.
      ஆனால் அதற்கிடையில் பேசுகிற/ சொல்லுகிற வார்த்தைகள் தான் பிரிவு உண்டாக்குகிறது.
      சிலை வணக்கம் இயேசுவுக்கு பிடிக்காது.
      CSI ல் ஆவி இல்லை என்று சொல்வதை ஏற்க முடியாது.
      ஏனெனில் CSI ஒழுங்கு படி அன்றைய மிஷனெரிகள் அல்லது இங்கிலாந்து செல்லும் முன்பு அவர்கள் வகுத்துள்ள ஜெப புத்தகத்தில் உள்ள ஜெபத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது.
      அந்த அளவுக்கு அன்றே கிறிஸ்தவர்களின் நிலை தெரிந்து ஏற்படுத்தி உள்ளார்கள்.
      கன்னியாகுமரி டடோசீஸன் இப்படி ஒரு கொயர் உண்டாக்கி நேர்த்தியான முறையில் இயக்கி வருகிறீர்கள். இது மட்டும் தான் தெரியும்.
      ஆனால் திருநெல்வேலி திரு மண்டலத்தில் அந்த ஜெபபுத்தகம் இன்றும் மக்களுக்காக விற்பனையில் வைத்துள்ளார்கள்.
      அனைத்தும் கர்த்தர் நாம மகிமைக்காக. ஆமென்

    • @gilbertsolomon1270
      @gilbertsolomon1270 Před 3 měsíci +1

      Amen hallelujah

    • @loyramani6265
      @loyramani6265 Před 3 měsíci +1

      Amen Amen Amen Alleluia

  • @robinsonselladurai6911
    @robinsonselladurai6911 Před rokem +4

    கன்னியாகுமரி பேராய குருமார்கள் பாடல்கள் அனைத்தும் அருமை. தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. வாழ்த்துக்கள்.

  • @liana759
    @liana759 Před 3 měsíci +1

    Suuuuuper song
    Wonderful voice amazing
    Meaning full song
    Glory to God

  • @lathakumarirenjitham4793
    @lathakumarirenjitham4793 Před 2 měsíci +1

    Very nice. Heavenly Government rejoices through your songs.

  • @vanathinvasal7849
    @vanathinvasal7849 Před 4 měsíci +2

    Super Glory to Jesus God bless you all Koil George Mani Asirvathapuram Pastorate Tenkasi Dt

  • @kamalidinakaran9321
    @kamalidinakaran9321 Před 2 měsíci

    Very nice!

  • @nalinaarulraj1762
    @nalinaarulraj1762 Před 2 lety +2

    அருமை ஆயர்களே.....கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @gnanadhas8890
    @gnanadhas8890 Před 4 měsíci +1

    Godblessesourprs

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Před 2 lety +4

    Good singing and thanks. From Washington DC.

  • @jaslinnayagam2715
    @jaslinnayagam2715 Před 2 lety +3

    Very nice song music and powerful pastors choir ❤️❤️😀

  • @sowbakiamlawrence8634
    @sowbakiamlawrence8634 Před 2 lety +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 மிகவும் அருமை. பாடல் வரிகள் பதிவு கூடுதல் சிறப்பு 👍👍👍🙏🙏🙏 ஆயர்கள் அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @g.rajagrramen577
    @g.rajagrramen577 Před rokem +2

    Super Jesus songs

  • @kalavelayudham1472
    @kalavelayudham1472 Před 2 lety +2

    நன்றி அப்பா

    • @johnsynadar9267
      @johnsynadar9267 Před 2 lety

      எனக்கு பிடித்த பாடல் அருமை 🙏👌
      Thank you Jesus 🙏

  • @esakkuduraipandi7737
    @esakkuduraipandi7737 Před 2 lety +1

    ஆமென் ஆமென் ஆமென்

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 Před 8 měsíci

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை.

  • @jeenjoseph9750
    @jeenjoseph9750 Před 2 lety +3

    Heart touching song leads to better Christian life,

    • @Edsionmylove
      @Edsionmylove Před 4 měsíci

      நீதிமன்றத்தை எதிர்த்து மயிலாடி சபை நடத்திய டீக்கன் மார் தேர்தலை வன்மையாக கண்டிக்கிறோம்...
      தேர்தலை ரத்து செய்ய வேண்டும்....
      நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்...
      இது நீதிமன்றை அவமதிப்பு செயல்...
      இதற்கு துணை நின்ற மயிலாடி சபையைச் சார்ந்த வாலிபர்கள், கன்னியாகுமரி மாவட்டம் பேராயர், போதகர்கள் ஆகிய அனைவரையும் கண்டிக்கிறோம்...

  • @elizabethjoseph411
    @elizabethjoseph411 Před rokem +1

    I will hear this song repeatedly .Very nice Iyya

  • @loyramani6265
    @loyramani6265 Před 3 měsíci

    Praise the LORD 🙏🙏🙏

  • @ramaswamyshakthivel1012
    @ramaswamyshakthivel1012 Před rokem +1

    WOUNDERFUL

  • @Bershy1555
    @Bershy1555 Před 2 lety +2

    Very nice 👌🏻👍🏻👍🏻👌🏻👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻👌🏻

  • @rhemamission
    @rhemamission Před rokem +1

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @beautonguls1681
    @beautonguls1681 Před rokem +3

    Very nice to see nd listen all voice. Good team work. By seeing ur unity, every one shd be like this. Union is strength💪💪💪 u✝️✝️✝️✝️✝️

    • @Edsionmylove
      @Edsionmylove Před 4 měsíci

      நீதிமன்றத்தை எதிர்த்து மயிலாடி சபை நடத்திய டீக்கன் மார் தேர்தலை வன்மையாக கண்டிக்கிறோம்...
      தேர்தலை ரத்து செய்ய வேண்டும்....
      நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்...
      இது நீதிமன்றை அவமதிப்பு செயல்...
      இதற்கு துணை நின்ற மயிலாடி சபையைச் சார்ந்த வாலிபர்கள், கன்னியாகுமரி மாவட்டம் பேராயர், போதகர்கள் ஆகிய அனைவரையும் கண்டிக்கிறோம்...

  • @kamalamjayachandran9330
    @kamalamjayachandran9330 Před 2 lety +1

    Amen. 🙏🙏🙏

  • @martinphilip1593
    @martinphilip1593 Před 2 lety +2

    Good Singing 👍 Meaningful Song 🎵

  • @leenat3348
    @leenat3348 Před 4 měsíci

    Praise the lord 🙏

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Před 2 lety +2

    Unity is strength

  • @vasiraj9477
    @vasiraj9477 Před 5 měsíci

    Amen 🙏🏽

  • @moseskumar3348
    @moseskumar3348 Před 2 lety +4

    Praise the Lord. Happy to see the unity in the church. God bless all Pastors.

  • @gloryvictor6556
    @gloryvictor6556 Před rokem +1

    super o super

  • @selvim1439
    @selvim1439 Před rokem

    Praise the lord Jesus christ.

  • @vanathinvasal7849
    @vanathinvasal7849 Před rokem

    Super song praise the lord god bless all george asirvathapuram

  • @abrahamiyathuraikaruppiah8800

    Please the lord......

  • @joywiselin2281
    @joywiselin2281 Před 2 lety +1

    HAPPY Easter

  • @jebaraj-df9rb
    @jebaraj-df9rb Před 4 měsíci +1

    🎉

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +2

    👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @pasupathymanickam1223
    @pasupathymanickam1223 Před 8 měsíci

    Praise the Lord ❤

    • @Edsionmylove
      @Edsionmylove Před 4 měsíci

      நீதிமன்றத்தை எதிர்த்து மயிலாடி சபை நடத்திய டீக்கன் மார் தேர்தலை வன்மையாக கண்டிக்கிறோம்...
      தேர்தலை ரத்து செய்ய வேண்டும்....
      நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின் தேர்தல் நடத்த வேண்டும்...
      இது நீதிமன்றை அவமதிப்பு செயல்...
      இதற்கு துணை நின்ற மயிலாடி சபையைச் சார்ந்த வாலிபர்கள், கன்னியாகுமரி மாவட்டம் பேராயர், போதகர்கள் ஆகிய அனைவரையும் கண்டிக்கிறோம்...

  • @florencewilliam7878
    @florencewilliam7878 Před 2 lety +2

    நன்று, நன்று, நன்றி🌹🌹🌹

  • @chellijayachandran3717
    @chellijayachandran3717 Před 5 měsíci

    Wow🎉

  • @arulranirani9903
    @arulranirani9903 Před rokem

    அருமை அய்யா

  • @chiselingsaviourministry4155

    Congratulations Pastors. God bless all. SING TO THE GLORY OF GOD.

  • @maryjohnson5007
    @maryjohnson5007 Před rokem

    Super
    Song

  • @isravelrethinadhasisravelr5112

    Very nice 👍

  • @rajraj5182
    @rajraj5182 Před 3 měsíci

  • @altartito
    @altartito Před 2 lety +1

    super

  • @kiy3165
    @kiy3165 Před rokem +1

    Nice song

  • @liana759
    @liana759 Před 3 měsíci +1

    Suuuuuper song
    Wonderful voice amazing
    Meaning full song
    Glory to God