ANANTHA THUTHI OLI | Tamil Christian Songs | Eva. Oneday Moses |

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2021
  • #Anantha_Thuthi_Oli_Ketkum
    ஆனந்த துதி ஒலி கேட்கும்
    ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
    ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
    ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
    1. மகிமைப்படுத்து வேனென்றாரே
    மகிபனின் பாசம் பெரிதே
    மங்காத புகழுடன் வாழ்வோம்
    மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
    குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
    கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
    2. ஆதி நிலை எகுவோமே
    ஆசீர் திரும்பப் பெறுவோம்
    பாழான மண்மேடுகள் யாவும்
    பாராளும் வேந்தன் மனையாகும்
    சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
    சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
    3. விடுதலை முழங்கிடுவோமே
    விக்கினம் யாவும் அகலும்
    இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
    இரட்சகன் மீட்பருள்வாரே
    நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
    விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…

Komentáře • 12

  • @singhraaj5728
    @singhraaj5728 Před 2 měsíci +2

    What a voice.... awesome 🎉

  • @jebasinghd889
    @jebasinghd889 Před 2 lety +4

    AMEN 🙏

  • @ananthasheeba3555
    @ananthasheeba3555 Před 2 lety +4

    Praise the lord Amen

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Před 9 měsíci +3

    விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் பாடல்

  • @beneson41
    @beneson41 Před 7 měsíci +1

    A song that has consoled me many times. Bro Moses, who has been known as Oneday Moses has arrested many with his voice.
    This is one of my favourite songs.
    Hallelujah

  • @j.jeromesilas1910
    @j.jeromesilas1910 Před 11 měsíci +2

    Amen

  • @user-uv7js9nc9b
    @user-uv7js9nc9b Před rokem +3

    Praise God

  • @stanildastanilda2468
    @stanildastanilda2468 Před 10 měsíci +2

    super

  • @revslawrence1209
    @revslawrence1209 Před 7 měsíci +1

    தீர்க்கதரிசி.V.எசேக்கியா பிரான்சிஸ் அவர்கள் எழுதிய பாடல்.

    • @devimohan9433
      @devimohan9433 Před 5 měsíci

      No தீர்க்கதரிசி. அவர் ஒரு மனிதன். நாசியில் சுவாசம் உள்ள மனிதனை நம்பாதே என்று வேதம் சொல்கிறது

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 Před 9 měsíci +2

    அருமையா கருத்துகள் 🎉

  • @mariyammal.siimaenglish9880
    @mariyammal.siimaenglish9880 Před 6 měsíci +1

    Amen