Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
இந்த தேவனுடைய ஊழியக்காரர் காய் நான் ஆண்டவருக்கு கோடி நன்றிகளை ஸ்தோத்திரங்களை எடுக்கிறேன் ஆமென் ஆமென்
ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ...2. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோமேபாழான மண்மேடுகள் யாவும்பாராளும் வேந்தன் மனையாகும்சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…3. விடுதலை முழங்கிடுவோமேவிக்கினம் யாவும் அகலும்இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளைஇரட்சகன் மீட்பருள்வாரேநுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்விடுதலை பெருவிழா காண்போம் - ஆ…ஆ…4. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…5. ஆறாத காயங்கள் ஆறும் ஆரோக்கியம் வாழ்வினில் மூடும் ஆற்றியே தேற்றும் நல் நாதர் போற்றியே பாதம் பணிவோம் அநாதி தேவன் அடைக்கலம் பாரினில் அநாதை ஆவதே இல்லை- ஆ… ஆ…
மிண்டும் அவர் வாழ்ந்த ஆண்டுக்கு போனதுப்போல இருந்தது.
முத்தான... கருத்துள்ள அருமையான பாடல்கள்.... தேவனுக்கே மகிமை 🙏🙏🙏..கர்த்தருக்கு ஊழியம் செய்த அருமையான தேவதாசன் 🙏🙏🙏
Ur son Sam mosses was blessed with ur voice super
இந்த தேவதாசனுக்காக நன்றி
Only one voice , incomparable to any among male gospel singers. A dear brother in Christ. Lovely song.
Appa.. I miss you so much..your voice...... Wah.. can't forget... Waiting to hear daus raja....
He is a legend .My all time favourite
We missed blessed servent of God...O My rise the same more and more...
This song Brings my childhood memories ....great song👌👌👌👌👌👏👏👏
My memory goes back to my college days in the late 80s.
Can't forget Uncle and his amazing anointed voice!! We, this generation missing him and his worship very much.
What a blessed voice. Wowwwwww mesmerizing. I'm blessed to have this uncle in my home few times in early 90s
I love this song and one day Moses uncle
Blessed voice.. Miss you brother
Amen அல்லேலூயா 🙏🏽🙏🏽🙏🏽👏🏾👏🏾
❤🎉🙏🙏
amen praise god for this beautiful song
Childhood memories.... Idhan paattu ippavum tune poduraangale
All time favourite song
One day Moses songs are famous those days,
What a great voice... glory to god...
Most favorite song . touched so many souls and brought to Christ when brother sang the song
சிறப்பான பாடல் ...
Nice song
Nice song 🙋♀️👌🙏and also clear voice dear uncle iam remamber my child wood days
What a voice and song.Praise God
Super song 👌✋🙏
Amen 🙏🙏🙏🌹🌿
Oneday moses Annan..Good worship man of Gad..
AMEN. ALL GLORY TO JESUS. 🙏
Lovely voice of One day Moses brother.
Great voice, very simple singing.
Heart touching heavenly voice.. You are enjoying with Jesus. Alleluia.
Beautiful Zion. Golden voice.
Excellent 👌👌👍👍🙏🙏
Composed by Bro. Ezekiah Francis. Wow... how beautifully sung. Great
Omg!! Are you serious my brother? My all time favorite song. God bless
Is this song composed by bro.Ezekiah Francis ? Wow very nice 👍🏻
Wow Uncle we miss u
Presence filling song
Glorious song!
AMEN
I miss you uncle
Hallelujah
Amen
Super song
Rajendren Naza
Sema songs and voice pas
Wonderful voice.god bless
very meaningful song brother....tq for sharing.
Very good and meaningful song
Super Song...
Beautiful
Amen jesus super song
A blessed voice!God bless him&his generation !
Praises be to his Name!
Good song and voice of Moses uncle
Super voiceGod Bless U
Sam Moses is the son of One-day Moses Annan ?
Wonderful song
Anointed song.
super
Not sure who penned the lyrics for this song, but very very consoling and brings one closer to god every time they listen to this.
Bro.Ezekia francis
bro ezekia francis when he was with Stanley brother bym.
What is this song talking about? Heaven? Thanks.
Rightly said my brother
Amazing voice my freaverat
....favourite.....
Awesome.
Supper
i think this old fgyma (new bym) camp song
Lyrics pls
For Keyboard chords: czcams.com/video/IAeU-rCjRxQ/video.html
Very nice song
ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…2. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள் யாவும்பாராளும் வேந்தன் மனையாகும்சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…3. விடுதலை முழங்கிடுவோமேவிக்கினம் யாவும் அகலும்இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளைஇரட்சகன் மீட்பருள்வாரேநுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…4. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
Good ministry
In up in hu by
Ok NP
Ok zoo
Ok Ashok
Very nice meaning of song
இந்த தேவனுடைய ஊழியக்காரர் காய் நான் ஆண்டவருக்கு கோடி நன்றிகளை ஸ்தோத்திரங்களை எடுக்கிறேன் ஆமென் ஆமென்
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ...
2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோமே
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் - ஆ…ஆ…
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
5. ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல் நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அநாதி தேவன் அடைக்கலம் பாரினில்
அநாதை ஆவதே இல்லை- ஆ… ஆ…
மிண்டும் அவர் வாழ்ந்த ஆண்டுக்கு போனதுப்போல இருந்தது.
முத்தான... கருத்துள்ள அருமையான பாடல்கள்.... தேவனுக்கே மகிமை 🙏🙏🙏..கர்த்தருக்கு ஊழியம் செய்த அருமையான தேவதாசன் 🙏🙏🙏
Ur son Sam mosses was blessed with ur voice super
இந்த தேவதாசனுக்காக நன்றி
Only one voice , incomparable to any among male gospel singers. A dear brother in Christ. Lovely song.
Appa.. I miss you so much..your voice...... Wah.. can't forget... Waiting to hear daus raja....
He is a legend .
My all time favourite
We missed blessed servent of God...O My rise the same more and more...
This song Brings my childhood memories ....great song👌👌👌👌👌👏👏👏
My memory goes back to my college days in the late 80s.
Can't forget Uncle and his amazing anointed voice!! We, this generation missing him and his worship very much.
What a blessed voice. Wowwwwww mesmerizing. I'm blessed to have this uncle in my home few times in early 90s
I love this song and one day Moses uncle
Blessed voice.. Miss you brother
Amen அல்லேலூயா 🙏🏽🙏🏽🙏🏽👏🏾👏🏾
❤🎉🙏🙏
amen praise god for this beautiful song
Childhood memories.... Idhan paattu ippavum tune poduraangale
All time favourite song
One day Moses songs are famous those days,
What a great voice... glory to god...
Most favorite song . touched so many souls and brought to Christ when brother sang the song
சிறப்பான பாடல் ...
Nice song
Nice song 🙋♀️👌🙏and also clear voice dear uncle iam remamber my child wood days
What a voice and song.Praise God
Super song 👌✋🙏
Amen 🙏🙏🙏🌹🌿
Oneday moses Annan..Good worship man of Gad..
AMEN. ALL GLORY TO JESUS. 🙏
Lovely voice of One day Moses brother.
Great voice, very simple singing.
Heart touching heavenly voice.. You are enjoying with Jesus. Alleluia.
Beautiful Zion. Golden voice.
Excellent 👌👌👍👍🙏🙏
Composed by Bro. Ezekiah Francis. Wow... how beautifully sung. Great
Omg!! Are you serious my brother? My all time favorite song. God bless
Is this song composed by bro.Ezekiah Francis ? Wow very nice 👍🏻
Wow Uncle we miss u
Presence filling song
Glorious song!
AMEN
I miss you uncle
Hallelujah
Amen
Super song
Rajendren Naza
Sema songs and voice pas
Wonderful voice.god bless
very meaningful song brother....tq for sharing
.
Very good and meaningful song
Super Song...
Beautiful
Amen jesus super song
A blessed voice!God bless him&his generation !
Praises be to his Name!
Good song and voice of Moses uncle
Super voice
God Bless U
Sam Moses is the son of One-day Moses Annan ?
Wonderful song
Anointed song.
super
Not sure who penned the lyrics for this song, but very very consoling and brings one closer to god every time they listen to this.
Bro.Ezekia francis
bro ezekia francis when he was with Stanley brother bym.
What is this song talking about? Heaven? Thanks.
Rightly said my brother
Amazing voice my freaverat
....favourite.....
Awesome.
Supper
i think this old fgyma (new bym) camp song
Lyrics pls
For Keyboard chords: czcams.com/video/IAeU-rCjRxQ/video.html
Very nice song
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
Good ministry
In up in hu by
Ok NP
Ok zoo
Ok Ashok
Nice song
Very nice meaning of song
Amen