Aanantha Thuthi Oli ketkum (Cover Song) Theophilus William|New Year 2019|Tamil Christian song|4k
Vložit
- čas přidán 26. 12. 2018
- என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். ஏசாயா 32:18
My people will live in peaceful dwelling places,
in secure homes,
in undisturbed places of rest. Isaiah 32:18
அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்;
This is what the Sovereign Lord, the Holy One of Israel, says:
“In repentance and rest is your salvation,
in quietness and trust is your strength,
CREDITS
Vocals: THEOPHILUS WILLIAMS.T
Music: SAM JEBASTIN
Original Song: PROPHET. EZEKIAH FRANCIS
Electric & Acoustic Guitar: PAUL VICC
Bass Guitar: JOHN PRAVEEN
Dolak/Tabla: KIRAN
LIVINGSTON AMUL JOHN ( Video Featuring)
Drum Programming: BLESSEN SABU
VINEETH DAVID ( Video Featuring)
Backing vocals: JOEL THOMASRAJ, CLEMENT DAVID, NEENA PHILIP, PREETHI IMMANUEL
Video featuring: STANLEY BOB, MALVIKA, DENCY SUSANA
Vocals & Live Instruments RECORDED @ 20db SOUND STUDIOS BY AVINASH SATISH
Backing Vocals Recorded @ MADRAS MUSIC PRODUCTION BY PRABHU
Recording Engineer JONATHAN ANBURAJ.D
Mixed & Mastered by HARISHANKAR @ MYSTUDIO ( Cochin, Kerala) Mix Assisted by AKSHAY KAKKOTH
Video & Edit: NEHEMIAH JOHNSON
Colourist: VENKATESH
Production: GLORIOUS ZION CHURCHES
SONG LYRIC:
Anandha Thuthi Oli Ketkum
Adal Padal Sathamum Thonikkum
Agaya Vinmeenai Avar Janam Perugum
Andavar Vakku Palikkum
Magimaipaduthu venendrarey
Magibanin Pasam Perithey
Mangatha Pugaludan Valvom
Matchi Petruyarnthiduvom
Kurugida Mattom Kundrida Mattom
Karaiyilla Devanin Vakku
Yacoubu Nadungiduvanoo
Yacoubin Devan Thunaiyey
Americai Valvai Alaipom
Andavar Marbil Sugipom
Patharatha Valvum Sitharatha Manamum
Parisaga Devanarulvar
#newyear2019 #tamilchristiansong #ezekiahfrancis
Oneday Moses - Hudba
Hello Brother Theophilus,
Praise be to God!
I am so glad that it crossed 200k views..Congrats!!! I am sister of Ezekiah Francis..
I pray that God will bless your family and your ministry... You have sung this song from the depths of your heart with great conviction,passion,understanding and finesse... God bless!!!
Glory Edwin omg😊 What a surprise! Thank u sooo much dear akka! Really means a lot to me❤️! Thanks again for ur love and encouragement ❤️and yes I love this song a lot, use to sing very often in our churches, one of the best songs of Prophet Ezekiah uncle! Love the lyric to d core.. ALL THE CREDITS GOES TO HIM AND TO JESUS CHRIST. God bless u too akka❤️ LET GOD BE MAGNIFIED 🙏🏻
Good bless song.
rajianbu rajianbu Thank u brother ! God bless 🙏🏻
HALLELUAH wonderful God presence I can feel.yes lord you are our God of Jacob. AMEN
gnanam asaithambi thank u dear brother! Means a lot! Let God be Glorified! Wishing u a Blessed Year! Thanks for ur love and encouragement! God bless :)
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
ஒரு நாளைக்கு 10 முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.❤
Amen!! Praise God
பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவன் தருவார் என்னை ஈர்த்த வரிகள்
Amen 🙏🏻 Thank u dear brother ❤️
God Bless You Brother...
உன்மையான வார்த்தைகள்
@@muthusamy248 Amen 🙏🏻
Amen
சிறை வாழ்வு மறையும்
சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும்
Sudhahar A Amen 🙏🏻 God bless u brother 😊
YEfg☝🏽👋👋🖖🏿🖕🦿🖕🖕🖕🦿🦾🖐🏼🦾🦾☝🏽☝🏽☝🏽🤚🏿
2003 ஆண்டு தேவன் எனக்கு வாக்குத்தத்தமாக தந்த வசனத்தை பாடலாக கேட்கும் போது மிகவும்சந்சோசமாக உள்ளது glory to jesus
Amen 🙏🏻 Thank u so much 🙏🏻 Praise God ❤️
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். BYM கூடுகைகளில் தரிசனத்துடன் மகிழ்ச்சியுடன் பாடின பாடல்.
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்.
Excellent singing Theohpilus. God bless you.
REFORMATION TODAY thank u soooo much for ur love, wishes and encouragement ❤️ which really means a lot to me 🙏🏻 Let God alone be Magnified ❤️😊 God bless ur ministries❤️😊 wishing u all a safe and blessed life ahead ❤️
Thanks for your kind response and wishes. May God use you mightily in the forthcoming revival.
Bym❣️
ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அநாதி தேவனே அடைக்கலம் பாரினில்
அநாதையாவதே இல்லை...
பாடலின் இப்பகுதி இன்றைய சூழலுக்கு சரியாய் பொருந்தும்.
czcams.com/video/0SNQ_8LCqZI/video.html
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்...
இன்னும் அதிகம் பழைய பாடல்களை கிறிஸ்தவ உலகிற்கு தாருங்கள் சகோதரரே...
Thank u soo much dear brother 🙏🏻 really means a lot ! Let God be Magnified! Sure I’ll do it bro! Thanks for ur love and encouragement! Wishing u a blessed life! God bless ❤️😊🙏🏻
பாடலை பாடும்போது....தேவ பிரசன்னத்தை உணரமுடிகிறது....
God bless you....bro 🙋♂️🙋♂️
Because this song was written by God's servant in the very presence of God. I remember how I felt God's presence when it was first sung by him in Blesso meetings several years ago when there was a great revival among young people.
🥺✝️🛐 Yes
தேவ சமூகத்தை உணர்கிறேன் இந்த பாடலை கேட்கும்போது
சிறைவாழ்வு மறையும், சீர்வாழ்வு மலரும். சீயோனின் மகிமை திரும்பும்.
பதறாத வாழ்வும், சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வார்.
தேவனுக்கே மகிமை. ஆமென்.
Rajasekaran Jebaraj praise the Lord uncle😊 thank u so much ! Let God be Magnified ❤️ wishing u a blessed life 😊 God bless u 🙏🏻🙏🏻
இந்தப் பாடல் கேட்கும் பொழுது கவலைகள் நீங்கி நம்பிக்கை பிறக்கிறது ஆமென்
பாடல் கேட்டவுடனே உள்ளத்திலே ஆனந்த துதி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது "ஜுவனுள்ள வார்த்தைகள்".தேவன் உங்களையும்,உங்கள் ஊழியத்தையும், உங்கள் குரல் வளத்தையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்...
thank u so much dear brother! means a lot! Let God be Glorified! wishing u a blessed life! god bless
அண்ணா இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதில் ஒரு புது பலத்தை தரு கி றது
Monisha Moni Amen! Thank u soo much ma! Let God be Magnified! God bless 😊
Anna Na Unga charuch
Monisha Moni which branch ma ?
மாங்காடு
Monisha Moni o sorry ma! Thanks for ur comment! God bless
💖யாக்கோபு நடிங்கிடுவானோ 💥💥
Excellent
நடுங்கமாட்டான்.
Amen
Amen !! Praise God !! God bless you❤️🙏🏻
Praise the lord ,Amen
Joy to the world நிகழ்ச்சில நீங்க படிச்ச இந்த பாடல கேட்ட நாளிலிருந்து எங்கள் வீட்டில் அதிகம் நேரம் கேட்கும் பாடலாகிவிட்டது உங்கள் பாடல் அருமையான வரிகள் நல்ல குரல் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவாராக ஆமென்
Amen! Thank you so much dear brother/sister🙏🏻 Let God be Magnified 😊 May God bless you and your family!! My Prayers to you 😊 Have a blessed year ahead 👍🏻
கேட்டேன் கேட்கிறேன் கேட்டுட்டே இருக்கேன் நன்றி இயேசப்பா நீர் நல்லவர்
Thank u so much sister 😊🙏🏻 Let God be Magnified ❤️ God bless 😊
பதறாத வாழ்வும் சிதறாத மணமும் பரிசாக தேவன் அளிப்பார். 😇😇😇😇
Amen 🙏🏻 God is with you 😊 My Prayer’s to you, Stay blessed 🙏🏻
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் --- ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு --- ஆ… ஆ…
2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் --- ஆ… ஆ…
3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் --- ஆ… ஆ…
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் --- ஆ… ஆ…
James Durai God bless😊
😍🥰♥️💛
யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே
Yabase Raj Amen ❤️👍🏻
பாவத்தின் சிறைக்கதவுகளை
இயேசுவின் இரத்தம் நொறுக்கும்...
சிறை வாழ்வு மறையும்...
சீர் வாழ்வு மலரும்...
Ratha Raj 🙏🏻Amen😊 NICHAYAM NORUKUM ❤️ Thank u so much ❤️God bless u 🙏🏻😊
பாடல் கேட்க கேட்க மனதில் உற்சாகம் அறுமையான இசை கர்த்தர் உங்களையும் உங்கள் உழியத்தையும் அசீர்வதிப்பார் ஆமென்...
Caleb Ramesh thank u soo much dear brother ! Really means a lot! Thanks for ur love and encouragement ❤️🙏🏻 wishing u a blessed life ❤️ God bless
அழகான பாடல்🎶🎤🎵
அருமையான இசை🎤🎼🎹🎶
அட்டகாசமான குரல்.. Very nice👍👏👏🎶
Thank u soo much ❤️🙏🏻🙏🏻 Let God be glorified 😊 God bless you 😊🙏🏻
அஆஇஈஉஊஎஏஐஒஓகஙசஞடணநநபமயரலவழளளறன்ாிிீெேுூூை
@@TheophilusWilliam எஎஎஎயஓயஎஎஎஙஊீீப்ம
ஓஉயரஅசயரதி.ள
நான் சோர்ந்து போகும் போது என்னை பெலபடுத்தும் அருமையான பாடல். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Thank u dear brother❤️ My love and prayers to you 🙏🏻
மகிமை படுத்துவேன் என்றாரே ....மகிபனின் பாசம் பெரிதே .......
Augustine Augustine Amen & Amen! Nichayam magimaipaduthuvar! God bless u dear brother❤️
உங்கள் பாட்டு தினமும் எனது கடையில் ஒரு பத்து தடவையாக கேட்கிறேன்
mose moses Amen! Nandri brother! Sure God will bless ur business! Jesus loves u! Ellakariyathilayum Avara munalaveuinga, Avar nichayam ungala nadathuvar! MAGIMAI PADUTHUVAR ! Kurugidamatenga! God bless ur business and family ❤️
prαíѕє thє lσrd jєѕuѕ
amen
Me too
கேட்க கேட்க தெவிட்டாத அழகான அருமையான பாடல் பாடியவருக்கு நன்றி
Thank u aunty 🙏
I hear 25 times a day I am a 13 years
En ஆண்டவர் vakku palikum
Tamil Selvi Amen 🙏🏻 Let God be Magnified 😊Nichayam palikum ❤️ thank u so much for 🙏🏻 God bless u 😊
சிறை வாழ்வு மறையும்..சீர் வாழ்வு மலரும்🌷சீயோனின் மகிமை 👑 திரும்பும்👍🙏👑
sathyabama Chinnaraj Amen🙏🏻 nichayam nadakum! Thank u so much dear brother! Let God be Magnified! Thanks for ur love ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
ஒரு orchestra என்பது இது போன்று தான் இருக்க வேண்டும்
இது போன்று அனைத்து பழைய பாடல்களை எல்லாம் ஒரு அழகான இசையில் வடிவமைக்க வேண்டுகிறேன் Great music, (especially the Dolak music is great) and great vocals. Congratulations to all featured in the song. God bless you team .
இந்த பாடல் கேட்ட நாள் முதல் என் உள்ளத்தில் புது உணர்வு கிடைத்தது.. நானும் இந்த பாடலை சபையில் பாடி மகிழ்ந்தேன்.. ஆண்டவர் உங்களையும் .உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்
raja baskaran thank u dear Pastor ❤️ Let God be Magnified 😊 thanks for ur love and encouragement which really means a lot to me ! God bless u too 😊❤️
Many time church la paadirukom...but ipo paakum podhu Jesus talk with me hopeful words...thank u for ur promise God...குறுகிட மாட்டேன் குன்றிட மாட்டேன் என் தேவன் என்னோடு இருக்கிறார்.👑
buvana ranjani thank u soo much ma! Yes nichayum avarvaaku paliku! Yes Jesus is ahead of u! He leads! 100 percent neenga kuruganatenga kundripogamatenga! Keep smiling ma! Wishing u a blessed life🙏🏻 God bless ❤️😊🙏🏻
Sema song when i get depression i hear this song இப்பாடலை பாடியவருக்கு நன்றி
Thank u so much 🙏🏻 God is with you, he never leave you 😊 My love and prayers to you dear brother 🙏🏻
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் 🎉super song
Wow....Wonderful bro...அழிந்து வரும் பழைய பாடல்களை மீட்டெடுக்க முயலுவோம்.....இளைய தலைமுறை கர்த்தரை ஆராதிக்க....
Moses Samuel ME MBA Thank u soo much brother! Glory to God alone
Yes
Wonderful old song.. congratulations bro & team
Yes This is very important
Moses Samuel ME MBA Agreed with u bro.
அண்ணா எத்தனை நேரம் கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் செம்மயா இருக்கு... மாதத்திற்கு ஒரு பாடலாவது வெளியிட விரும்புகிறேன்.
IMMANUVEL EDISON Thank u soooo much dear thambi❤️ God’s Grace! Let God be Glorified! Thank u soo much for ur lovely words sure will do songs for his glory! Wishing u a very blessed new year 2019❤️
After I listen to this song , may be more than 100 times I listened. Very nice song
Beaula Antonroy Praise God! Thank u soo much Sister! May God bless u ! Wishing u a blessed new year! Do pray for us
It was so blessing to listen to this song. I asked my sister in UK to listen this song. She told me she felt holy spirit in her. We will pray for you brother. You have to do more songs like this.
Beaula Antonroy Thank u soo much dear sister! Convey my wishes and blessing to ur sister too! Thanks for ur wishes and encouragement! It’s means a lot to me❤️ sure will do more song for his glory! LET GOD BE MAGNIFIED 🙏🏻
Dear Gospel Singers Long Live. Our GOD Almighty Jesus Saved my Head In A Heavy Gun Battle In Indian Kashmir On 10th September 1996AD, Gun Shot Wounded , But I am Still Alive Today Because Of Our Living GOD Jesus. WellDone. Former Paratrooper Thirunelvelian.
எத்தனை முறை கேட்டாலும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ளது தேவனுக்கு மகிமை உங்கள் காலத்துக்கு கர்த்தருக்கு நன்றி மிக சிறந்த முறையில் உள்ளது
Calebhaggi Y Thank u soo much dear brother! Let God be Glorified! Wishing u a blessed year❤️God bless:)
True, I downloaded this song in my phone and when I was driving listening
Beaula Antonroy thank u sister! God bless ❤️😊
😁 that sounds great ❤️🙏🏻 Let God be Magnified 😁
Kurugida maatom👏👏👏
Kundrida maatom 👏👏👏
Karai illa devanin vaakku... 😇😇😇
Yes! Never ever! He leads 🙌🏻💪🏻! Wishing u a blessed year:) God bless🙏🏻
Yes amen
மீண்டும் மீண்டும் கேட்க்க ஆசைபடும் பாடல்.இசை மிகவும் அருமை.
Amen ! Glory to God !! Thank u brother ❤️✌🏻
தேவனுக்கே மகிமை உண்டாவதாக! கேட்க கேட்க தெவிட்டாத பாடல். பாடும்போதே தேவ பிரசன்னத்தை உனர முடிகிறது அருமையான👌 குரல் வளம். பாடல் பாடிய சகோதரருக்கு 💙வாழ்த்துக்கள் 💐
Thank u so much 🙏🏻 Praise God ❤️
புகழ்ச்சியை கவனிக்காமல்...தேவனுக்காக ,,தேவனை மட்டுமே முன்னிறுத்தி பயணிக்க வாழ்த்தி ஜெபிக்கிறேன்
Koilraj Mark amen! Thank u so much dear brother! Really means a lot! Thanks for ur love and encouragement! Wishing u a Blessed year ! God bless u too ❤️🙏🏻
4e m. L>56nhac
கேட்க கேட்க தெவிட்டாத பாடல்👍👌💖😘😍⛪
Imman Vel nandri brother! Pure Grace! Thank u soo much🙌🏻 Praise God! Wishing u a blessed year❤️
Amen
Yes 😍
இரண்டாவது ஸ்டான்ஸாவுக்கு பின்பு ...oh...dat key board and dollak...followed by fluent guitar piece....oh...semma..brothers....climax is all seen laughing and enjoying...then the action filled singer ascribing..and attributing glory to God of Jacob..(finger raised towards heaven)...யாக்கோபு நடுங்கிடுவானோ..யாக்கோபின் தேவன்துணையே .simply f a n t a s t i c brothers...Umpteen times seen and enjoyed...Glory to God in the highest..
Exactly😊...luv u guys...God bless y'all🙏🏻
My favourite song....யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபீன் தேவன் துணையே....
subthra pandian sister thank u so much ! Amen 🙏🏻 God is our refuge! Let God be Magnified! Wishing u a blessed life 😊 God bless 🙏🏻
andaver vakku palikku, amen
Every depressed person should see this song
Amen 🙏🏻 Let God be Magnified 😊✌🏻
Yes,amen
Who loves keyboardist head shake at 3:19 ?😁
😁❤️❤️🤝
👍
Super bro😍😍
Katuta erukalam pola eruku this soing voice
Star Angel thank u so much 🙏🏻 let God be Glorified 🙏🏻 Wishing u a blessed life ❤️😊🙏🏻 God bless u 😊
அப்படியே எசேக்கியேல் அண்ணன் பாடுவதை கேட்பதும் போல் உள்ளது.....சிறப்பு அண்ணா ...கர்த்தர் உங்களை இன்னும் உயர்த்துவார்
Thank u dear brother ❤️ God bless you too 🙏🏻
No power under the heaven can stop what our loving Savior Jesus Christ has to do blessing for His children.
Amen !! Praise God
கேட்க கேட்க உற்சாகம் வருகிறது, அருமையான பாடல்
Jegan N Amen! Thank u dear brother 🙏🏻 let God be Glorified! Wishing u a blessed life! God bless 😊🙏🏻❤️
ஆண்டவர் வாக்கு பலிக்கும்....... 🙏🙏
steffi malar Sister 🙏🏻 amen 🙏🏻 nichayam palikum! God bless u sister 🙏🏻❤️😊
நான் விரும்பி கேட்கும் பாடல்.
பரவசம் அடையும் பாடல் வரிகள், இசை, குரல்.
எனக்குள் நம் ஆண்டவர்மகிமை அடைவதை நான் நான் உணர்கிறேன்.
Amen 🙏🏻 Praise God ❤️ Thank u dear brother 😊
என் மகன் தவழ்ந்து கொண்டிருக்கும்போது இந்த youtube song அடிக்கடி play பண்ணுவேன். அவன் அப்படி துள்ளுவான்.Enjoy pannuvan ennai போல....great song sir from your voice
Jesus appa plz speaking to me appa... Amen hallelujah
DINESH U Amen! He will speak to u brother ! Do pray and read ur bible tats the right way to hear his voice ! Will be praying for u! God bless
I thought I came very far away from God and it's too difficult to turn around to Jesus again ..
But when I heard this song
I think I can turn around to God ..let God be magnified
karunai kannan amen! Praise be to God! Yes brother never worry about ur past and the sins, when u turn towards God he is ready to accept u, cleanse u and carry u towards the journey ! Jesus loves u soo much , no matter wat ur situations r, no matter who neglect u, no matter how badly u sinned just confess and turn back, jesus loves u! I’m sooo happy to hear ur testimony ! Ur blessed ! Let God be Magnified 🙏🏻 I’ll pray for u😊 just go ahead with Jesus ! Trust him❤️ God bless u 🙏🏻👍🏻
Tears from eyes cant know why .Intha padal theerkatharisanam pol nam INDIA vil niraivera aasai. God bless you brother .
This John from UAE
JOHN FELIX Brother 🙏🏻 Amen 🙏🏻 nichayam sekiram Indiavil niraiverum 🤝 Let God be Magnified 🙏🏻 thanks for ur love and encouragement brother which really means a lot to me ! Yes I have done this songs with tears ! I had a clear leading by the holyspirit to record this song and I have done it and it’s a blessing to millions ! Let God alone be Glorified ❤️🙏🏻 God bless u too dear brother
பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவன் அளித்தார்... ஆமென்
Amen !! Praise God !! God bless you dear brother 🙏🏻❤️
I am 12 years old, I wish to hear this song at least once in a .•♫•day.•♫•.
Rabat Prasanna so sweet of you ma ❤️ I’m so glad and happy to hear from you ! May God bless u, you will a blessing to your family and friends, I wish you all success throughout your carrier! May angels guard u ! Wishing u a blessed life ❤️
Thank you for you blessings anna. And you identified me correctly as a girl., by the way my name is Nishika. ☺☺
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே....
palani s thank u dear brother 😊 Let God be Magnified ❤️ God bless🤝
I'm in US now... this is become our family anthem... even my neighbors know the lyrics now
Praise God!! Thank u so much ❤️ Much love and prayers to u all!! God bless ✌🏻
Yen Aandavar vaaku palikkum...Amen Amen 🙏 Amen... Thankyou Lord.❤ Heart Touching Lyrics.....
Amen!! Praise God🙏 God bless u akka
Praise the lord superb song...awesome... Mind flowing...andavar vakumarathavar...andavar vaku palikum......god bless you....
Nehemiah Aysha Praise the lord 🙏🏻thank u so much dear brother! Let God be Magnified! Thanks for ur love and encouragement ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
@@TheophilusWilliam praise the lord thank you brother ..I am sister not brother thank you
Nehemiah Aysha oopppss 🙏🏻🙏🏻🙏🏻 sorry sorry sister 😊 God bless u ❤️😊🙏🏻
@@TheophilusWilliam it's OK brother thank you
Praise the Lord
மகிபனின் பாசம் பெரிதே
அருமையான வரிகள் ❤
ஆமென்..... 👌👏👍
Jessy Vasanthi 🙏🏻 Amen! Praise the lord sister! Let God be Magnified! Wishing u a blessed life! Thank u soo much 😊
Enntha song 2021 la, 10 time keten . Daily um ketpean Enntha song ovaru varium enna life la nadakuthu 2024 .glory to God
Zionin magimai thirumpum✨✨✨✨
Amen ! Nichayam thirumbum 😊❤️ God bless
Aandavar vaakku palikkum
Amen😊💒
Edward prabhu ❤️Amen🙏🏻NICHAYAM palikum 🙏🏻 Praise the lord 🙏🏻thank u so much dear brother! Let God be Magnified! ❤️ wishing u a blessed life😊 God bless❤️🙏🏻😊
Amen
Praise God. I would have heard this song more than 50 times in 4 months. Whenever I hear I can't stop my tears rolling down my cheeks. So blessing. So blessing. May God Almighty bless u abundantly bro. Theophilus.
Annalina Bobby thank u sooo much dear sister ❤️ thanks for ur love and encouragement🙏🏻 which really means a lot! Yeah this is one of my favourite too! I had a clear guidance from the holy spirit to do this song, tat is the reason behind the anointing ❤️ I have don’t nothing! It’s all about JESUS 😊 thank u so much sister! God bless u 😊❤️
@@TheophilusWilliam Praise God
True!
Hallelujah aaaaaaa Amen chennai
3:20 அந்த சிரிப்புக்காகவே பல முறை இந்த வீடியோவை காண்கிறேன்...
3:26 கர்த்தர் உங்களை மெய்யாகவே ஆசீர்வதிப்பார்... ஆமென்
Thank u so much 🙏 Praise God
மிகவும் அருமையான பாடல்.
மிகவும் இனிமையாக இருந்தது.
பாடல் பாடிய சகோதரர் அவர்கள்,
மற்றும் அந்த குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களுடைய இந்த ஊழியமானது இன்னும் பெருகி பல ஆத்துமாக்களை கிறிஸ்து இயேசுவுக்குள் வழிநடத்துமாறு ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.
JOSHUA DAVID S
Sakunthala S thank u dear brother ! Really ur words means a lot to us! Thanks for ur love and encouragement! Wishing u a blessed year ! God bless u and ur family too ❤️😊👍🏻
Kurugida maatom kundrida maatom karai illa thevanin vaakuu....😇👌👍music mass👏vera level😍keep rock for Christ bro🎸🎶🎶
Briskilla Brisk 🙏🏻 Amen 😊 thank u so much dear brother! Wishing u a blessed life ! Let God be Magnified! God bless u ❤️🙏🏻😊
🙋🏻♂️தேவனுக்கே மகிமை உண்டாவதாக🙋🏻♂️
Amen 🙏🏻
மிகவும் எனக்கு பிடித்தது இந்த பாடல் வரிகள்
Thank u brother!! Praise God ❤️
திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது இந்த பாடல். அருமையான பாடல். God bless you brother
Ebenezer Christu Das thank u soo much dear brother ! Let God be Magnified! Stay blessed ❤️😊
Really it is very very glorious song .. god bless U brother ... karthar iku nu innum valamaiya neenka elumba nan prayer panuran and nan jinseha iam from kanaya kumari ( marthandam) nan 11 standard padikuran but enaku padika mudiyala soo pls prayer for my Studies .. 😢
Kanakaraj Chellapan Praise the Lord jinseha! Thank u so much MA! Ungaloda wishes, love and encouragement ku thanks ma! Sure nan pray panikuren ungalukaga nalla padinga life la God ungala periya nelamaiku kondupovaru! Studies la nalla concerntate panunga! Jesus will lead u! Keep smiling, Jesus loves u so much ! Be happy! God bless u MA🙏🏻😊❤️
I like this song. My husband like this song but he is no more. God is with you. God bless you.
Paul Rajasekar So sorry to hear this sister ☹️ God will never leave u nor forsake u 🙏🏻 Will be praying for u 🙏🏻 Thank u so much and God bless u too ❤️ Stay strong
மிகவும்நன்று
ஆனந்த துதி ஒலி கேட்கும் அருமையாக உள்ளது
KALAI ARASI thank u soo much sister! Let God be magnified! God bless :)
Dolak. ..Guitar. ..keyboard.....All simply Awesome. ..! Rendition is also excellent. ...Kudos to the entire team....!! Rollings of Dolak. .and flows of Guitor..Runs os keyboard. ....Resounds..in the memory media...like Prestige Amazon River...!! Wow...praise the Lord. ..Continue. ..please..
EDWIN RATHINARAJ brother thank u soo much for ur love and encouragement which really means a lot! Thanks for the beautiful and detailed write up too❤️❤️😊 LET GOD BE MAGNIFIED 😊🙏🏻! Continue praying for our upcoming projects! May God bless u and ur family ❤️😊🙏🏻
Makkimmai paduthuven enrare ennodu andavar pesuvathu pol irukku Romba santhosama irruku when I hear this song lovely lovely
அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வாதம் பண்ணுவார்
Whenever I hearing this song I miss my church mount Carmel kerala
Jemystephen Stephen o really! Let God be Magnified! God bless ❤️🙏🏻😊
ஆண்டவர் வாக்கு பலிக்கும், ஆமென்.
Ajin Raj Amen and Amen! nichayam palikum ❤️
@@TheophilusWilliam god bless you bro
Ajin Raj Thank for ur wishes brother ❤️ God bless u too
@@TheophilusWilliam 🎉❤️🎉
Amen
இப்பாடலை கேட்க கேட்க உடம்பு சிலிர்க்கிறது lyrics sema....
Thank u so much dear brother !! Praise God ❤️❤️ God bless you brother 🙏🏻
Kurugidamatom kundridamatom karaiyillaa dhevanin vaaku.....🙏thank u appa❤️🤩😘
Amen !! Praise God ❤️ God bless u
Praise the Lord brother..super song ..intha song oru nallil adikadi ketkiren..my energy tonic.
Amen !! All Glory to God !! May God bless you !! Stay blessed 🙏🏻😊
Glory to JESUS Let God JESUS be Magnified Let God JESUS be lifted up My Soul Magnifies My LORD JESUS Oh Heavenly Father we trust and we worship you lord We lift up your holy name daddy Praise God amen hallelujah
Pretty Anthony Amen & Amen 🙏🏻 Let God be Magnified 🙏🏻 wishing u a blessed life 😊❤️ Thank u so much for ur encouragement 🙏🏻 God bless u 🙏🏻
கேட்க கேட்க கேட்க தூண்டும் பாடல்
Thank u so much ❤️😊
Pathathu valvum sitharatha manamum parisaga Devan arulvar amen thank God hallelujah
அவர் ஜனம் பெருகும் ...Amen .....
Amen 🙏🏻
Excellent
E
.Praise God.Please upload "பாதம் ஒன்றே வேண்டும்" song
Vinolapep Pep thank u dear sister, sure will try to do it 😊 Let God be Magnified ❤️ God bless🤝
Old is gold
என் மகன் 1½ மாத குழந்தை அவருக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 💐💐
My kids are addicted to this song and to your voice brother.. For there Sunday school program they sang this. Praise God.
Jansi Jenni thank u so much dear sister! Convey my prayers and love to ur kids ❤️ sorry for the late reply 😊 God bless u all 🙏🏻
@@TheophilusWilliam
Thank you soo much for your reply Anna from Abhishek and Alfred 🤗
Super sings
Thanks
நன்றாக பாடியுள்ளீர்கள் இசையும் பின்பாடல் படிப்பிப்போரும் நன்றாக இணைந்து இந்த பாடலை அருமையாகவும் இனிமையாகவும் செய்துள்ளீர்கள் இறைவன் ஆசிகள்
Rev Canon Dr Joshva Raja John Christopher thank u so much dear brother ! Let God be Magnified! Means a lot to us! Wishing u a blessed year ! God bless 🙏🏻😊
Praise the Lord Brother. My 10 month old baby will be happy when she watch this song also she is eating and sleeping by watching this song. When she cry or stubborn to eat or sleep i play this song on TV immediately she will be alright. Really i m telling in a More then 10 time i play this song for my daughter. She has some attraction in this song. .
Also she watch karthanea en thunai anneer song.Glory be to God
Awww! Praise God 🙏🏻Much love to your baby ! Happy to read this comment ! May God bless you and your family sister ! Stay blessed 😊Thank u so much ☺️ Let God be Magnified 🙏🏻
Ezekiah Francis uncle super uncle😃😃😃😃😃
Sahaiesmary Sahayaprasanna 😁🙏🏻
Thanks dear Anna😃
சிறப்பான பாடல் சிறப்பான இசை கேட்க மிகவும் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள் 🤗🧡💛
Thank u so much brother 🙏🏻 Praise God ❤️