பாதை தெரியாத ஆட்டைப் போல | pathai theriyatha aatai pola |Tamil Christian Songs | Eva. One Day Moses

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • பாதை தெரியாத ஆட்டைப் போல
    அலைந்தேன் உலகிலே
    நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
    1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
    பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
    கல்வாரியினண்டை வந்தேன்
    பாவம் தீர நான் அழுதேன் - பாதை
    2. என் காயம் பார்த்திடு என்றீர்
    உன் காயம் ஆறிடும் என்றீர்
    நம்பிக்கையோடே நீ வந்தால்
    துணையாக இருப்பேனே என்றீர் - பாதை
    #onedaymoses
    #tamilchristiansongs
    #vedhaputhagam
    #pathaitheriyathaaataipola
    #latesttamilchristiansong
    #ChristianMusic
    #christiansong2022
    #TamilChristianmusic
    #musicvideo
    #tamilchristiansong2022
    #christiansongmakingvideo
    #TamilChristianSong2022
    #newtamilchristiansong
    #christiansongstamil
    #tamilgospelsongs
    #sammoses
    #thavakalasongs
    #lentdayssongstamil

Komentáře • 23

  • @missionarymemories4185
    @missionarymemories4185 Před 7 měsíci +8

    ஒன்டே மோசஸ் அவர்கள் போல் இனிய குரலில் அழகா பாடுவதற்கு இப்போது கிறிஸ்தவர் மத்தியில் ஆள் இல்லை

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Před 10 měsíci +2

    I like this song ❤

  • @LeslieJMathews
    @LeslieJMathews Před rokem +3

    என்னுடைய பாடலை அருமையாக பாடியுள்ளீர்கள்.
    Blessings
    Leslie mathews

  • @johnraja614
    @johnraja614 Před 3 měsíci

    Amen

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 10 měsíci +1

    Amen ❤Hallelujah ❤

  • @LivingstonpaulLivingstonpaul

    I LIKE VERY MUCH THIS SONGS

  • @LivingstonpaulLivingstonpaul

    I LIKE VERY MUCH THIS SONG

  • @drjasdavid
    @drjasdavid Před rokem +1

    Lovely touching song... heals wounded souls. Glory be to God!

  • @RevathiThi-pq2lw
    @RevathiThi-pq2lw Před 9 měsíci

  • @patp5171
    @patp5171 Před 7 měsíci

    Lovely song..❤

  • @premadanielpremadaniel3679

    Amen amen amen amen super song pastor God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elizabethsheela4240
    @elizabethsheela4240 Před 10 měsíci

    Nice song🎵🎤 praise the Lord

  • @jebasingpoulraj.j724
    @jebasingpoulraj.j724 Před rokem

    AMEN ❤🔥

  • @cynthiaravi2625
    @cynthiaravi2625 Před 11 měsíci

    Beautiful 🎵 🎶 song

  • @sheelalazar1922
    @sheelalazar1922 Před 6 měsíci

    🎉🎉❤❤

  • @bstc324devi7
    @bstc324devi7 Před rokem

    Very meaningful song with good voice by Bro.Oneday Moses

  • @christinallivingston6626

    Glory to Jesus 🙏🏽

  • @RosalineInezvasandraP-ry5xt

    Nice song.God bless you abundantly.

  • @yovanselva
    @yovanselva Před rokem +8

    பாதை தெரியாத ஆட்டைப் போல
    அலைந்தேன் உலகிலே
    நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
    1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
    பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
    கல்வாரியினண்டை வந்தேன்
    பாவம் தீர நான் அழுதேன் - பாதை
    2. என் காயம் பார்த்திடு என்றீர்
    உன் காயம் ஆறிடும் என்றீர்
    நம்பிக்கையோடே நீ வந்தால்
    துணையாக இருப்பேனே என்றீர் - பாதை

  • @estherphilip9778
    @estherphilip9778 Před rokem

    Amen