One Day Moses - Kaalamou Selludhey

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • One Day Moses - Kaalamou Selludhey

Komentáře • 126

  • @jabezvictorraj2251
    @jabezvictorraj2251 Před 4 lety +73

    காலமோ செல்லுதெ வாலிபமும் மறையுதெ
    எண்ணமெல்லாம் வீணாகும்
    கல்வியெல்லாம் மண்ணாகும்
    மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்
    1 துன்பமெல்லாம் மறைந்துபோம் இன்னலெல்லாம் மாறிப்போம்
    வியாதியெல்லாம் நீங்கி போகும் நாயகன் நம் இயேசுவால்
    மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்
    2 கறுணையின் அழைப்பினால்
    மரண நேரம் வறுகையில்
    சுற்றத்தார் சூழ்ந்திட
    பற்றுள்ளோர் கதரிட
    மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்
    3 வாழ்க்கையை இயேசுவால்
    நாட்களை பூரிப்பாய்
    ஓட்டத்தை முடிக்க காத்துக்கொள் விசுவாசத்தை
    மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில் அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்

  • @missionarymemories4185
    @missionarymemories4185 Před rokem +4

    இந்த பாடலை எழுதியவர் பிரபலமாக ஊழியம் செய்த சகோதரர் பாலாசீர் லாறி எழுதிய பாடல்

  • @ravichandran8138
    @ravichandran8138 Před 10 měsíci +2

    5. உலகத்தின் மாந்தரே‌ கலங்காது‌‌‌‌‌‌‌ வாருமேன் இயேசுவை அண்டினால் கிலேசங்கள் மாறிப்போம் மகிமையில்‌ இயேசுவை‌ தரிசிக்கும் நேரத்தில்‌ அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்.

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před 5 lety +10

    இது உண்மை ஆஹா இயேசுவே உமக்கு மகிமை

  • @rania2430
    @rania2430 Před rokem +3

    bro. இந்த பாடல அப்பா பாடும் போது மனது உருகிப் போனேன்
    you Tube la கேட்கிறத விட அப்பா நேர்ல பாடப்ர போ என் உள்ளம்
    நெகிழ்ந்து போனது
    இன்னும் கொஞ்ச காலம்
    இயேசு சீக்கிரம் வரப்போகிறார்
    அவரை சந்திக்க ஆயத்தப் படுவோம்

  • @jayachandranponnan9713
    @jayachandranponnan9713 Před 5 lety +47

    இந்த பாடல்கலை நேரில் கேட்டு மகிழ்ந்த கடந்தகால நிகழ்வுகழும், காணமுடியாத இடத்திற்க்கு சென்றுவிட்டீற்கள் என்னும் பொழுது எழுத விவரிக்க வார்தைகள் இல்லை.

    • @louisnicholas5884
      @louisnicholas5884 Před rokem +2

      Praise the lord Jesus Christ what a wonderful state ment with tears

    • @franklinimmanuel61
      @franklinimmanuel61 Před 10 měsíci

      Praise the lord. Bro. One day Moses songs still ringering in the minds and hearts of secretariat staff members he lived a humble life. Polite and gentle..now his son Sam Moses is continuing his father 's Vision, mission..iam Franklin Immanuel prabhakaran aged 73years.

    • @muzikworkstation2019
      @muzikworkstation2019 Před 10 měsíci

      It's true iyya

    • @jayachandranponnan9713
      @jayachandranponnan9713 Před 6 měsíci

      Yes sir he is like my own brother in my heart for his humble and simplicity​@@franklinimmanuel61

    • @user-cg9vx5je2l
      @user-cg9vx5je2l Před 4 měsíci

      காணமுடியாத இடத்திற்கு நாமும் போக போறோம் இயேசுவிடம். பரிசுத்தத்தவங்கள். இயேசுவிடம் இருப்போம் விசுவாசிப்போம் பரிசுத்தமாக வாழ்வோம் ஆமென் இயேசுவே வாரும் 🙏🙏

  • @sylsha.0205
    @sylsha.0205 Před 7 měsíci

    மனம் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது... உதடுகளால் வெளிப்படும் வார்த்தைகள் எல்லாம் வசனங்களாகவும் வாக்குகளாகவும் இதயங்களை துளைத்து சென்று உதயகாலத்தில் ராஜ்ஜியத்தைக் காணச்செய்யும்.

  • @helwynhr360
    @helwynhr360 Před 2 lety +4

    Whenever I hearing this song, I feel proud of my life is nothing

  • @mdharmaraj6775
    @mdharmaraj6775 Před 9 měsíci +1

    PAVATHIN SAMPALAM MARANAM .

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 Před rokem +1

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 Před 4 dny

    Excellent and meaningful song.
    Thanks.

  • @fireofjesusharvestministri9501

    இதயத்தை தொட்ட பாடல்

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 lety +2

    Father, bless every leader of your Church, so that they may glorify you among your people and that they may be loyal, trusting, loving, wholehearted and caring. Father, bless me too to share your love with your faithful servants. In Christ Jesus

  • @rania2430
    @rania2430 Před rokem +1

    இந்த பாடல அப்பா பாடும்போது
    பரலோகம் எப்படி இருக்கும் என்பத ஆவியின் கண்களினால் நான் பார்க்கிறேன் bro
    இயேசு சீக்கரம். வரப்போகிறார்

  • @respect6376
    @respect6376 Před rokem +3

    ஆமென் இயேசப்பா 🙏

  • @arp710
    @arp710 Před 10 měsíci +4

    இந்த இனிய பாடலை எழுதியவர் கூட அந்த நல்ல பாக்கியமான நாளை காண கூடாமல் ஆகி விட்டதே....

  • @Chennai67
    @Chennai67 Před 2 lety +3

    Atleast once in a day i play this song and sing together.........

  • @auslinmahiba5830
    @auslinmahiba5830 Před 6 lety +9

    Mahimayil yesuvai tharichigum nerathil antha nall nalla nall baykiya nall nice words

  • @jar8810
    @jar8810 Před 5 lety +9

    Really it's a golden hits we miss like this man of GOD, he is one of my favorite singer

  • @paulsathish9243
    @paulsathish9243 Před 6 lety +21

    EXCELLENT VOICE, MY FAVOURATE SONG, I STARTED TO SING THIS SONG AT THE END OF EACH DAY, THANKS BROTHER.

  • @rajasekarank5499
    @rajasekarank5499 Před 5 lety +14

    Brother Moses a very humble and easily approachable servant of Holy God. Even in his absence his beautiful songs are encouraging our soul now.

  • @nalinipaul9099
    @nalinipaul9099 Před 2 lety +4

    So wonderful to hear this song agai

  • @user-ou3sn1th5c
    @user-ou3sn1th5c Před 4 lety +2

    Antha nalla naal bakiyanaal yesuvai tharisikum naal nalla naal lovely song

  • @florenceprema2193
    @florenceprema2193 Před 5 lety +9

    Brother Moses has sung this song beautifully

  • @arunarunabel2929
    @arunarunabel2929 Před 3 lety +5

    Heavy presence. glory voice.music awesome

  • @Santhujames
    @Santhujames Před 3 lety +5

    Great man of God what a lyrics 🔥🔥

  • @KumarKumar-bz2yd
    @KumarKumar-bz2yd Před 3 lety

    இந்த பாடலை கேட்ட உடன் தேவராஜீயம் சிக்கிரம்

  • @immanuelevp8541
    @immanuelevp8541 Před 6 lety +10

    Heart melting songs. 🙏

  • @gabrioclement2775
    @gabrioclement2775 Před 2 lety +4

    Glory to God alone 🙏Heart melting song Excellent voice 🙏

  • @sundersinghperinbam9057
    @sundersinghperinbam9057 Před 3 lety +3

    Excellent voice. Forty years ago ONE DAY MOSES my favorite singer

  • @angeltelemedia
    @angeltelemedia Před 2 lety +4

    அருமையான பாடல்....

  • @ajaydurai001
    @ajaydurai001 Před 2 lety +1

    Sosthiram yesspa - entha padalukagae

  • @dominicchristopher289
    @dominicchristopher289 Před 4 lety +6

    Beautiful song Praise the lord for one day moses

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Před rokem +1

    Good. Song

  • @davidvictor2852
    @davidvictor2852 Před 4 lety +7

    அருமையான பாடல் மற்றும் அருமையான குரல் .....😍

  • @ajaydurai001
    @ajaydurai001 Před 2 lety +2

    Praise the lord

  • @joicekamalam1838
    @joicekamalam1838 Před 2 lety +3

    Amen 🙏glory to Jesus 🙏

  • @devasena1216
    @devasena1216 Před rokem +1

    🙏praise the lord Amen Glory to God Jesus..

  • @davidselvakumari8422
    @davidselvakumari8422 Před 3 lety +3

    Wonderful voice iyya 🙏

  • @cjzeba
    @cjzeba Před 5 lety +8

    Great sing in Great Voice

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 Před 3 lety +1

    Amen praise the GOD LORD JESUS hallelujah HOLY God JESUS bless you nice singing praise the GOD LORD JESUS hallelujah

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l Před 4 měsíci

    ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @marys5461
    @marys5461 Před měsícem

    ❤ nice

  • @இயேசுவேதேவன்

    Holy Jesus Christ is the Lord Amen Glory Glory Glory

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes Před rokem +1

    Thank you Jesus 🙏

  • @erherbert1969
    @erherbert1969 Před 8 lety +8

    anointed voice

  • @stalinstalin1000
    @stalinstalin1000 Před 4 lety +2

    ஆமென்.

  • @vidyavijayan00
    @vidyavijayan00 Před 7 lety +5

    my favourit song

  • @issaccosteen
    @issaccosteen Před 4 lety +3

    காலமோ செல்லுதே
    வாலிபம் மறையுதே (2)
    எண்ணமெல்லாம் வீணாகும்
    கல்வியெல்லாம் மண்ணாகும் (2)
    மகிமையில் இயேசுவை
    தரிசிக்கும் நேரத்தில்
    அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
    கருணையின் அழைப்பினால்
    மரண நேரம் வருகையில்
    சுற்றத்தார் சூழ்ந்திட
    பற்றுள்ளோர் பதறிட
    - மகிமையில்
    தும்பமெல்லாம் மறைந்துபோம்
    இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
    வியாதியெல்லாம் நீங்கிப்போம்
    நாயகன் நம் இயேசுவால் (2)
    - மகிமையில்
    வாழக்கையை இயேசுவால்
    நாட்களை பூரிப்பாய்
    ஓட்டத்தை முடித்திட
    காத்துக்கொள் விசுவாசத்தை
    - மகிமையில்
    உலகத்தின் மாந்தரே
    கலங்காது வாருமே
    இயேசுவை அண்டினால்
    கிலேசங்கள் மாறிப்போம்
    - மகிமையில்

  • @johnjustus9094
    @johnjustus9094 Před 6 lety +8

    2018... still I like this song

  • @gracechandra2164
    @gracechandra2164 Před 4 lety +1

    When hearing this I feel fully satisfied life in this world . Thank God

  • @arulprakashsingh3694
    @arulprakashsingh3694 Před 27 dny

    Nice

  • @CJGMISSION
    @CJGMISSION Před 8 lety +9

    One of my most favourite and beloved Servant of God of 90's through listing to his songs I have got learned singing and worship through the help of Holy Spirit...
    Dear Anna, We missing you.. but your anointed songs will be with us to encourage to prepare our life to meet our Lord Jesus whenever He calls to be with HIM for ever.

  • @alphonsamary8220
    @alphonsamary8220 Před 3 měsíci +1

  • @respect6376
    @respect6376 Před rokem

    Glory to jesappa 🙏

  • @jei97jei65
    @jei97jei65 Před 4 lety +1

    Inthe paadel unmeiyile alegana nalle paatu,ketkum pothu innum evelo naatkel namme irukeporem,

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 10 měsíci

    Glory Glory Glory ❤to God Amen ❤

  • @gershomsam8832
    @gershomsam8832 Před 6 lety +3

    Heart touching song

  • @davidsamuel8867
    @davidsamuel8867 Před 3 lety +1

    Excellent singing dear annan

  • @rajendranthomas1520
    @rajendranthomas1520 Před 3 lety

    Beautiful SONG Heart touching SONG I feel hearing . The. SONG DAILY

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Před 2 lety

    Praise Jesus Allaluha Amen

  • @princelazar6299
    @princelazar6299 Před rokem

    Thanks 🙏 Guess 🙏🛐

  • @muzikworkstation2019
    @muzikworkstation2019 Před 10 měsíci

    Praise God

  • @rubenprabhakardoss
    @rubenprabhakardoss Před 2 lety +1

    Amen hallelujah

  • @k.ramasamyruben8405
    @k.ramasamyruben8405 Před rokem

    Glory to Jesus

  • @augustinesolomon743
    @augustinesolomon743 Před 4 lety +3

    Background music is very nice which album

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Před 4 lety

    UK. Beauty full song God Bless you Brothar

  • @arputharraj1851
    @arputharraj1851 Před 2 lety

    Glory to Jesus..

  • @qwertyisnocoolword
    @qwertyisnocoolword Před 7 lety +3

    excellent

  • @VR-ey1ni
    @VR-ey1ni Před rokem

    Amen.

  • @appolicefamily3818
    @appolicefamily3818 Před 5 lety +3

    Hallaluah

  • @bdp3066
    @bdp3066 Před 4 lety +1

    Amen

  • @jei97jei65
    @jei97jei65 Před 4 lety

    Inthe paatei eluthenever innum konjem nireiye vaartei sertu eluthelam

  • @gameingwithfreefire3677
    @gameingwithfreefire3677 Před 7 lety +2

    my favourate song

  • @aaronsamuel4317
    @aaronsamuel4317 Před 6 lety +2

    Beautiful song for my heart ♥

  • @elizabethpaul7225
    @elizabethpaul7225 Před 2 lety

    Are you ready to meet your Lord????

  • @bheemraj621
    @bheemraj621 Před 4 lety

    Old song all was Revival song 🔥🔥🔥❤one of my favourite song amen ❤❤❤

  • @kenanjoseph504
    @kenanjoseph504 Před 2 lety

    What aa song

  • @cjesphin881
    @cjesphin881 Před 2 lety +1

    👍👍👍🙏🙏🙏👏👏👍

  • @jacobjone9353
    @jacobjone9353 Před 4 lety

    MY FAVORITE SONG

  • @sreejithj7560
    @sreejithj7560 Před 5 lety +1

    #0:39

  • @shinchanshinchan2979
    @shinchanshinchan2979 Před 5 lety +1

    😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍

  • @augustinselva1989
    @augustinselva1989 Před 5 lety

    தினகரன் வாய்ஸ் இன்னும் நல்லா இருக்கும்

    • @femiprabu4976
      @femiprabu4976 Před 5 lety +1

      தினகரன் uncle சொல்லுங்க brother

    • @augustinselva1989
      @augustinselva1989 Před 5 lety +1

      வேத புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவை எவ்வாறு குறிப்பிடுகிறார்கள்...

    • @Carlhev
      @Carlhev Před 3 lety

      @@augustinselva1989 Voice is not important for Jesus.He sees the heart ❤️.So it doesn't matters for him.

    • @augustinselva1989
      @augustinselva1989 Před 3 lety

      @@Carlhev உங்களுக்கு அது மேட்டர் இல்லன்னா எனக்கும் அது மேட்டரா இருக்க கூடாதுன்னு அவசியம் இல்ல

    • @lonelove454
      @lonelove454 Před 3 lety

      @@augustinselva1989 in Bible Jesus is mentioned as God

  • @jei97jei65
    @jei97jei65 Před 3 lety

    English hymnal song ithu title. Terile

  • @mrdavidbabu
    @mrdavidbabu Před 4 lety

    Who is the original song writer for this song??

  • @judahravi3391
    @judahravi3391 Před 2 lety

    No

  • @jaba....3439
    @jaba....3439 Před rokem

    Praise the lord

  • @stephenmani2522
    @stephenmani2522 Před 5 lety +3

    Amen

  • @geonnajerlin3229
    @geonnajerlin3229 Před rokem

    Amen

  • @merlinjoel6468
    @merlinjoel6468 Před rokem

    Amen

  • @dennisdennis4240
    @dennisdennis4240 Před 2 lety

    Amen