vedha puthagam
vedha puthagam
  • 56
  • 253 235
வேத புத்தகமே வேத புத்தகமே | vedha puththagamae vedha puththagamae| New Tamil Christian Songs
வேத புத்தகமே, வேத புத்தகமே,
வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.
1. பேதைகளின் ஞானமே, - பெரிய திரவியமே,
பாதைக்கு நல்தீபமே, - பாக்யர் விரும்புந் தேனே! - வேத
2. என்னை எனக்குக் காட்டி - என் நிலைமையை மாற்றிப்,
பொன்னுலகத்தைக் காட்டிப் - போகும் வழி சொல்வாயே. - வேத
3. துன்பகாலம் ஆறுதல் - உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் - என்றும் நம்பின பேர்க்கே. - வேத
4. பன்னிரு மாதங்களும் - பறித்துண்ணலாம் உன்கனி;
உன்னைத் தியானிப்பவர் - உயர்கதி சேர்ந்திடுவார். - வேத
#tamilchristiansongs
#vedhaputhagam
#tamilchristiansong2024
#latesttamilchristiansong
#newtamilchristiansong
#christiansongstamil
#tamilgospelsongs
#prayersongs
#keethangalumkeerthanikalum
zhlédnutí: 204

Video

நெஞ்சமே, கெத்சேமனேக்கு | nenjamae kethsemanaekku | TAMIL CHRISTIAN SONGS | கல்வாரி பாடல்கள்
zhlédnutí 60Před 4 měsíci
1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ? சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார், தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால், எப்படியும் நின் சித்தம்போல...
MALAYALAM CHRISTIAN SONGS | மலையாள கிறிஸ்தவ பாடல்கள்
zhlédnutí 372Před 5 měsíci
#goodfridaysongmalayalam #malayalam #goodfridaysong #goodfridaysongstamil #thavakalasongs #lentdayssongsmalayalam #malayalachristiansongs #vedhaputhagam #latestchristiansong #christiansong2024 #malayalamchristiansong2024 #malayalamchristiansong2024 #newmalayalachristiansong #christiansongsmalayalam #malayalamgospelsongs
MALAYALAM CHRISTIAN SONGS | மலையாள கிறிஸ்தவ பாடல்கள்
zhlédnutí 315Před 5 měsíci
#goodfridaysongmalayalam #malayalam #goodfridaysong #goodfridaysongstamil #thavakalasongs #lentdayssongsmalayalam #malayalachristiansongs #vedhaputhagam #latestchristiansong #christiansong2024 #malayalamchristiansong2024 #malayalamchristiansong2024 #newmalayalachristiansong #christiansongsmalayalam #malayalamgospelsongs
குருசினில் தொங்கியே | Kurusinil Thongiyae | TAMIL CHRISTIAN SONGS | கல்வாரி பாடல்கள்
zhlédnutí 323Před 5 měsíci
குருசினில் தொங்கியே குருதியும் வடிய கொல்கதா மலைதனிலே - நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி, கொள்ளாய் கண் கொண்டு 1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே சிலுவையில் சேர்த்தையோ! - தீயர் திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார், சேனைத்திரள் சூழ - குருசினில் 2. பாதகர் நடுவில் பாவியினேசன் பாதகன் போல் தொங்க - யூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிப் படுத்திய கொடுமைதனை - குருசினில் 3. சந்திர சூரிய சசல வான் சேனைகள் ...
கல்வாரி மா மலைமேல் || kalvari mamalai mel | TAMIL CHRISTIAN SONGS | தமிழ் கிறிஸ்தவ பாடல்
zhlédnutí 2KPřed 5 měsíci
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால் கடாவப்பட்டவராய் கர்த்தன் இயேசு தொங்கக் கண்டேன் குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும் குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை அஞ்சாதே என் மகனே மிங்கும் உன் பாவமதால் நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு எனக்கென் இப்பாடு உனக்காகத் தானே ஈனக்கோலமடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார் கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை ...
தாகமாயிருக்கிறேன் | Bro.wesley maxwell | Tamil christian messages | Lent days Message tamil
zhlédnutí 61Před 5 měsíci
#tamilchristianmessage #thavakalamessages #lentdaysermon #40daysoffasting #wesleymaxwell #goodfriday #goodfridaymessage #7words
எழுந்தார் உயிர்த்தெழுந்தார் | Ezhunthar uyirthezhunthar | Tamil Christian Songs | Easter Songs
zhlédnutí 73Před 5 měsíci
#latesttamilchristiansong #newtamilchristiansong #oldtamilchristiansongs #vedhaputhagam #goodfridaysongtamil #goodfridaysong #goodfridaysongs #thavakalasongs #lentdayssongstamil #eastersongs
உள்ளம் உருக்கும் காட்சியல்லோ | Ullam urukkum kaatchiyallo | TAMIL CHRISTIAN SONGS | Lent days songs
zhlédnutí 135Před 5 měsíci
#goodfridaysongtamil #goodfridaysong #goodfridaysongs #thavakalasongs #lentdayssongstamil #tamilchristiansongs #vedhaputhagam #latesttamilchristiansong #ChristianMusic #christiansong2023 #TamilChristianmusic #musicvideo #tamilchristiansong2023 #christiansongmakingvideo #tamilchristiansong2023 #newtamilchristiansong #christiansongstamil #tamilgospelsongs
உயிர்தெழுந்தாரே இயேசு | Anbin Meetparam | Tamil Christian Songs | A.V.Ramanan | Easter song
zhlédnutí 96Před 5 měsíci
#latesttamilchristiansong #newtamilchristiansong #oldtamilchristiansongs #vedhaputhagam #goodfridaysongtamil #goodfridaysong #goodfridaysongs #thavakalasongs #lentdayssongstamil #eastersongs #avramanan
அன்பின் மீட்பராம் | Anbin Meetparam | Tamil Christian Songs | old Hits
zhlédnutí 168Před 5 měsíci
#latesttamilchristiansong #newtamilchristiansong #oldtamilchristiansongs #vedhaputhagam #goodfridaysongtamil #goodfridaysong #goodfridaysongs #thavakalasongs #lentdayssongstamil
ஆ! அம்பர உம்பர | Ah Ambara Umbara | Tamil Christmas Song
zhlédnutí 3,1KPřed 8 měsíci
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார் - ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ அச்சய சச்சிதா - ரட்சகனாகிய உச்சிதவரனே! - ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற - அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் - ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட - மிக நன்னய உன்னத - பன்னரு மேசையா இந்நிலம் பிறந்தார் - ஆ! 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட - என்று கோத...
கண்டேன் என் கண்குளிர | kanden en kan kulira | New Tamil Christmas songs 2023
zhlédnutí 2,6KPřed 8 měsíci
கண்டேன் என் கண்குளிர - கர்த்தனையின்று கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண் 1.பெத்தலேம் சத்திர முன்னணையில் உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண் 2.தேவாதி தேவனை, தேவசேனை ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண் 3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை, ஆவேந்தர் - அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் - கண் 4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை, இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த...
பெத்தலகேம் ஊரோரம் | pethalegam oororam | New Tamil Christmas songs 2023
zhlédnutí 603Před 8 měsíci
பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி பக்தியுடன் இத்தினம் வா ஓடி..ஓடி.. எல்லையில்லா ஞானபரன் -வெல்ல மலையோரம் புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம் -தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்….நேரம்…. வான் புவி வாழ் ராஜனுக்கு -மாட்டகந்தான் வீடோ வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ -ஆன பழங் கந்தை என்ன பாடோ…பாடோ… அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி -மந்தை ஆ...
ஆரிவர் ஆராரோ | Aarivar Aararo | New Tamil Christmas songs 2023
zhlédnutí 1,6KPřed 8 měsíci
ஆரிவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே - ஆனடை குடிலிடை மோனமாயுதித்த இவ் அற்புத பாலகனார் பாருருவாகு முன்னே இருந்த பரம்பொருள் தானிவரோ சீருடன் புவிவான் அவை பொருள் யாவையும் சிருஷ்டித்த மாவலரோ மேசியா இவர் தானோ - நம்மை மேய்த்திடும் நரர் கோனோ ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் ஆதி அன்புள்ள மனசானோ தித்திக்கும் தீங்கனியோ - நமது தேவனின் கண்மணியோ மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண்ணொளியோ பட்டத்து துரை ...
அரவணைக்கும் கரங்கள் ஆண்டவரின் கரங்கள் | Aravanikum Karangal | Tamil Christian Songs
zhlédnutí 230Před rokem
அரவணைக்கும் கரங்கள் ஆண்டவரின் கரங்கள் | Aravanikum Karangal | Tamil Christian Songs
மனமே அன்பார்ந்த இயேசுவுக்காய் | Maname Anbarntha Yesuvukkai | Tamil Christian Songs
zhlédnutí 366Před rokem
மனமே அன்பார்ந்த இயேசுவுக்காய் | Maname Anbarntha Yesuvukkai | Tamil Christian Songs
ஜீவனுள்ள தேவனே வாரும் | jeevanula Devane varum | Tamil Christian Songs
zhlédnutí 1,4KPřed rokem
ஜீவனுள்ள தேவனே வாரும் | jeevanula Devane varum | Tamil Christian Songs
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் | Thollai Kasatangal | New Tamil Christian Songs
zhlédnutí 327Před rokem
தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் | Thollai Kasatangal | New Tamil Christian Songs
துதித்துப் பாடிட பாத்திரமே | THUTHITHU PAADIDA PATHIRAME | TAMIL CHRISTIAN SONGS
zhlédnutí 1,7KPřed rokem
துதித்துப் பாடிட பாத்திரமே | THUTHITHU PAADIDA PATHIRAME | TAMIL CHRISTIAN SONGS
மிஷனெரி தரிசன பாடல் | தரிசனம் தேவை | THARISANAM THEVAI | FMBP TAMIL CHRISTIAN SONGS
zhlédnutí 695Před rokem
மிஷனெரி தரிசன பாடல் | தரிசனம் தேவை | THARISANAM THEVAI | FMBP TAMIL CHRISTIAN SONGS
ஏழையெனக்கு அடைக்கலம் அவரே | Ezhai Enakku Adaikalam | Tamil Christian Songs | Eva.One Day Moses
zhlédnutí 863Před rokem
ஏழையெனக்கு அடைக்கலம் அவரே | Ezhai Enakku Adaikalam | Tamil Christian Songs | Eva.One Day Moses
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே | EKKALA SATHAM VANNIL | TAMILCHRISTIAN SONGS | WESLEY MAXWELL
zhlédnutí 2,8KPřed rokem
எக்காள சத்தம் வானில் தொனித்திடவே | EKKALA SATHAM VANNIL | TAMILCHRISTIAN SONGS | WESLEY MAXWELL
என் இயேசு ராஜன் வருவார் | En Yesu Rajan Varuvar | Tamil Christian songs
zhlédnutí 3KPřed rokem
என் இயேசு ராஜன் வருவார் | En Yesu Rajan Varuvar | Tamil Christian songs
இருள் சூழ்ந்த லோகத்தில் | Irul Soolntha Logathil | Tamil Christian Song | Eva.oneday Moses
zhlédnutí 4,4KPřed rokem
இருள் சூழ்ந்த லோகத்தில் | Irul Soolntha Logathil | Tamil Christian Song | Eva.oneday Moses
இரட்டிப்பான நன்மைகள் தந்திட | Rattippana Nanmaihal Thanthida | | TAMIL CHRISTIAN SONGS
zhlédnutí 2,4KPřed rokem
இரட்டிப்பான நன்மைகள் தந்திட | Rattippana Nanmaihal Thanthida | | TAMIL CHRISTIAN SONGS
ஆள் இல்லை ஆள் இல்லை| Aal illai Aal illai | TAMIL CHRISTIAN SONGS | Eva.One Day Moses
zhlédnutí 3,9KPřed rokem
ஆள் இல்லை ஆள் இல்லை| Aal illai Aal illai | TAMIL CHRISTIAN SONGS | Eva.One Day Moses
விழித்தெழு விசுவாசியே நீ | Vizhithelu Visuvaasiyae Nee | TAMIL CHRISTIAN SONGS | Eva.One Day Moses
zhlédnutí 3,4KPřed rokem
விழித்தெழு விசுவாசியே நீ | Vizhithelu Visuvaasiyae Nee | TAMIL CHRISTIAN SONGS | Eva.One Day Moses
என் இயேசுவே நீர் கல்வாரி || En yesuvea neer kalvari | TAMIL CHRISTIAN SONGS || Eva.One Day Moses
zhlédnutí 461Před rokem
என் இயேசுவே நீர் கல்வாரி || En yesuvea neer kalvari | TAMIL CHRISTIAN SONGS || Eva.One Day Moses
கிறிஸ்துவின் சிலுவை வீணாய் போக கூடாது | Bro.wesley maxwell | tamil christian messages
zhlédnutí 7KPřed rokem
கிறிஸ்துவின் சிலுவை வீணாய் போக கூடாது | Bro.wesley maxwell | tamil christian messages

Komentáře

  • @user-xw1oo3pt5w
    @user-xw1oo3pt5w Před 2 dny

    AMEN AMEN AMEN🙏🙏🙏

  • @SAMDANIEL18
    @SAMDANIEL18 Před 7 dny

    Praise The Lord 👏

  • @PriscillaY-eb5bx
    @PriscillaY-eb5bx Před 18 dny

    Happy birthday father

  • @PriscillaY-eb5bx
    @PriscillaY-eb5bx Před 18 dny

    Happy birthday father

  • @renukapradhan2836
    @renukapradhan2836 Před 20 dny

    Happy birthday n God bless u I always listen yr massage , my prayers.

  • @LabourChristChurch574

    Happy birthday to you dear pastor ji ❤❤❤❤❤❤❤

  • @masilamani1698
    @masilamani1698 Před měsícem

    Amen

  • @abiabishek3302
    @abiabishek3302 Před měsícem

    8😊

  • @alagualagukutti2414
    @alagualagukutti2414 Před měsícem

    Happy birthday🎂🎉🎁 Pastor❤God bless you💟

  • @devaravi183
    @devaravi183 Před měsícem

    Happy birthday brother... Ungal ஊழியம் தொடர இயேசுவை நோக்கி வேண்டுகிறேன்...

  • @simonraj6312
    @simonraj6312 Před 2 měsíci

    , ❤PR.D.SIMONRAJ. POWER SONG

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg Před 2 měsíci

    Praise the lord, amen amen amen

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg Před 2 měsíci

    Amen amen amen allelluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya Appa sthosthiram thanks appa

  • @Swejellsuku11
    @Swejellsuku11 Před 2 měsíci

    ரொம்ப நாளாக இந்த பாடலை தேடி கொண்டிருந்தேன்.. பதிவு ஏற்றம் செய்தமைக்கு நன்றி 👍

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 2 měsíci

    God bless you and yours Family paster ❤Amen

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. Před 2 měsíci

    Amen hallelujah

  • @EvaAnjelina.A
    @EvaAnjelina.A Před 2 měsíci

    Amen hallaluya Glory to God praise the Lord pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sribalan0926
    @sribalan0926 Před 2 měsíci

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST SRIBALAN ECI HOPE CATHEDRAL VILLIVAKKAM

  • @sribalan0926
    @sribalan0926 Před 2 měsíci

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST SRIBALAN ECI HOPE CATHEDRAL VILLIVAKKAM CHENNAI

  • @PramilaA-qc1vl
    @PramilaA-qc1vl Před 3 měsíci

    Super song

  • @princedevadas1513
    @princedevadas1513 Před 3 měsíci

    Super song and singing. Great.

  • @johnraja614
    @johnraja614 Před 3 měsíci

    Amen

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 4 měsíci

    🎉🎉🎉 😢😢😢 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ amen ✨️ 🤴 amen ✨️ 🤴 bro ✋️ pastor thanks 😊 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 hallelujah hallelujah amazing 🎵 super well done thanks 🚶‍♂️ 🎠 😊

  • @LivingstonpaulLivingstonpaul

    I LIKE VERY MUCH THIS SONG

  • @LivingstonpaulLivingstonpaul

    I LIKE VERY MUCH THIS SONGS

  • @rj7342
    @rj7342 Před 4 měsíci

    En manasula iruntha varthaiya Aaviyanavar pesi irukanga 🙏🙏🙏🙏

  • @asamuel2112
    @asamuel2112 Před 4 měsíci

    Can feel the presence of God.

  • @RinaDevi-ve1rf
    @RinaDevi-ve1rf Před 4 měsíci

    Happy Birthday uncle ji God bless you

  • @Raj-sp1ib
    @Raj-sp1ib Před 5 měsíci

    Yes. Amen

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b Před 5 měsíci

    Amen🙏🏻 praise the Lord ❤️ wonderful blessed Glory songs 💕💕💕💕 ❤️💕💕💕💕 jacy 💕💕💕

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b Před 5 měsíci

    Amen🙏🏻 Glory to god thankful hearth to Jesus Christ ❤️ jacy ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jayasudhas4491
    @jayasudhas4491 Před 5 měsíci

    Fantastic song

  • @mountain3956
    @mountain3956 Před 5 měsíci

    Amen halleluiah

  • @francsugumaran
    @francsugumaran Před 5 měsíci

    இயேசப்பா என்று சொல்வதில் ஒரு தவறும் இல்லை

  • @user-ky3ku7mb3b
    @user-ky3ku7mb3b Před 5 měsíci

    Amen🙏🏻 praise the lord thank god♥️💕💕💕💕💕💕💕❤️jacy ❤️

  • @deva_deva
    @deva_deva Před 5 měsíci

    YES GOD IS ASKING US TO PRAY

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 5 měsíci

    Praise the lord Jesus christ 🙌 🙏 Amen ❤

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 5 měsíci

    Amen ❤ Beautiful presence song and lyrics 💕

  • @sheelalazar1922
    @sheelalazar1922 Před 5 měsíci

    🎉🎉❤❤

  • @vasanthkumarvasanthkumar4354

    Amen🙏🙏🙏🙏🙏

  • @roobandhanaraj422
    @roobandhanaraj422 Před 6 měsíci

    Lyrics please

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 6 měsíci

    Amen Amen Amen Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 6 měsíci

    Awesome 🌲 🙏 Beautiful Dava Ganam ❤Hallelujah Glory Glory to God ❤

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Před 6 měsíci

    PRAIS THI LORD WISLE MEXWEL PASTAR ❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️✝️👌👌👌

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Před 6 měsíci

    NAM YESU NALLAVAR ఆమెన్ ❤️🙏🏼✝️✝️🙏🏼❤️

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot Před 6 měsíci

    ✝️✝️✝️🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️

  • @SanjaiVellore
    @SanjaiVellore Před 6 měsíci

    Supere song 😂😂😂😂😂❤😂😂😂😂😂😂 அமன் இன் க ஹா வு

    • @jckgardens
      @jckgardens Před 4 měsíci

      என்ன அர்த்தம் brother

  • @BalakrishnanV-zp8nb
    @BalakrishnanV-zp8nb Před 6 měsíci

    Old is gold amen❤❤❤❤❤

  • @gracedorothy9154
    @gracedorothy9154 Před 6 měsíci

    Wonderful and amazing spirit filled song composed by late Sis Sujana Jaganadhan _principal Mithralaya High School Bangalore

  • @patp5171
    @patp5171 Před 7 měsíci

    Lovely song..❤