மனம்💔உடைந்து😭அழுது உருக்கமாக பாடிய பாடல் Pr. Johnsam Joyson மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2023
  • #holylandtv #fgpcngl #fgpcnagercoil #tamilchristiansongs #fastingprayer
    #sundayservice #johnsamjoysonmessage #johnsamjoyson #காலமோசெல்லுதே
    #yesu
    மனம் உடைந்து அழுது உருக்கமாக பாடிய பாடல் Pr.Johnsam Joyson மகிமையில் இயேசுவை தரிசிக்கும் நேரத்தில்

Komentáře • 209

  • @christybeula9559
    @christybeula9559 Před 8 měsíci +170

    32வருடங்களுக்கு முன்(17_9_1991)எனது அப்பாவின் அடக்க ஆராதனையில் காலஞ்சென்ற தாமஸ் பாஸ்டர் uncle இந்த பாடலை உருக்கமாக பாடினார்கள்.அநேக நேரங்களில் இந்த பாடலை நான்பாடி இருக்கிறேன் (காலமோ செல்லுதே )நேற்றைக்கும் (17_9_2023) இந்த பாடலை நான் பாடினேன்.இன்றைக்கு Pastor.Jhonsam கண்ணீரோடு இந்த பாடலை பாடினதை காண கேட்க முடிந்தது மிகுந்த ஆறுதலாக இருந்தது.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக.

    • @user-cc9rh6yx6m
      @user-cc9rh6yx6m Před 8 měsíci +1

      Amen

    • @user-ox6uq6vc7m
      @user-ox6uq6vc7m Před 7 měsíci

      😮😮😮

    • @maheshan7838
      @maheshan7838 Před 6 měsíci

    • @joejoe8575
      @joejoe8575 Před 6 měsíci +3

      இந்த பாடல் காலஞ்சென்ற பாஸ்டர். பாலாசீர் லாறி அவர்கள் கிறிஸ்துவுக்குள் இருந்த நாட்களில் இயற்றி பாடிய ஒரு அற்புதமான பாடல்

    • @aparimala7804
      @aparimala7804 Před 6 měsíci +1

      ❤🎉❤

  • @praburatha5298
    @praburatha5298 Před 6 měsíci +18

    இயேசப்பா பாஸ்டர் மூலமாக என்னுடன் பேசியதற்காக ஸ்தோத்திரம் அப்பா😢 புற ஜாதியின் மத்தியிலிருந்து விக்கிரகங்களின் நடுவிலிருந்து மகிமையில் உம்மை தரிசிக்கும் நாளுக்காக என் குடும்பமத்தை பிரித்தெடுத்ததற்காக கோடாகோடி ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @ManiKandan-gi9nx
    @ManiKandan-gi9nx Před 3 měsíci +4

    என் ஆசை எல்லாம் என் இயேசு தானே அவர் பொன் முகம் தான் பார்க்கணுமே ✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @prabham1218
    @prabham1218 Před 7 měsíci +15

    அந்த நாளில் என்னையும் என்பிள்ளைகளையும் ஏற்றுகொள்ளும்கர்த்தாவே

  • @user_5843
    @user_5843 Před 8 měsíci +85

    சீக்கிரம் வாரும் யேசப்பா எனக்கு இந்த பூமியில வாழ பிடிக்கல 😭😭😭

    • @peulakadhir5363
      @peulakadhir5363 Před 8 měsíci +10

      உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
      உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக

    • @vickyanna5411
      @vickyanna5411 Před 8 měsíci +5

      கர்த்தர் பெலபடுத்துவாராக. கண்ணீரை துடைப்பார் ஆமேன்.

    • @vinstonvinsvinston475
      @vinstonvinsvinston475 Před 8 měsíci +3

      Enku same problem

    • @bettermakes2208
      @bettermakes2208 Před 8 měsíci +2

      ​@@vinstonvinsvinston475 God is with you.... Jesus Loves you.... உங்களை உதாசீனப்படுத்தின மனிதர் முன் நீங்கள் இயேசுவோடு சந்தோஷமாய் வாழ்வீர்கள்.....

    • @Grace_Gospel
      @Grace_Gospel Před 8 měsíci +4

      இந்த பூமியில் சந்தோசமா வாழ தான் ஆண்டவர் நம்மை படைத்து இருக்கிறார். அவருடைய நோக்கத்தை நிறை வேற்றுவோம். உங்கள் கவலைகள் இயேசு மாற்றுவார்

  • @karthiyayinivijaya1092
    @karthiyayinivijaya1092 Před měsícem +2

    Father prepare us as a family FOR THE SECOND COMING OF JESUS
    AMOS __4:12

  • @chinnadurai7634
    @chinnadurai7634 Před 6 měsíci +9

    🙏 🙏 தமிழகத்தில் பிள்ளைகளால் பாதிக்கப்படும் வயதான பெற்றோர்கள் இயேசுவின் நாமத்தில் பாதுகாக்கப்படட்டும்🙏

  • @user-tn7mf9rd1r
    @user-tn7mf9rd1r Před 13 dny +1

    Pls jesus appa sikram vangga jesus appa

  • @kingston_m
    @kingston_m Před 8 měsíci +68

    காலமோ செல்லுதே
    வாலிபம் மறையுதே (2)
    எண்ணமெல்லாம் வீணாகும்
    கல்வியெல்லாம் மண்ணாகும் (2)
    மகிமையில் இயேசுவை
    தரிசிக்கும் நேரத்தில்
    அந்த நாள் நல்ல நாள் பாக்ய நாள்
    கருணையின் அழைப்பினால்
    மரண நேரம் வருகையில்
    சுற்றத்தார் சூழ்ந்திட
    பற்றுள்ளோர் பதறிட
    - மகிமையில்
    தும்பமெல்லாம் மறைந்துபோம்
    இன்னல் எல்லாம் மாறிப்போம் (2)
    வியாதியெல்லாம் நீங்கிப்போம்
    நாயகன் நம் இயேசுவால் (2)
    - மகிமையில்
    வாழக்கையை இயேசுவால்
    நாட்களை பூரிப்பாய்
    ஓட்டத்தை முடித்திட
    காத்துக்கொள் விசுவாசத்தை
    - மகிமையில்
    உலகத்தின் மாந்தரே
    கலங்காது வாருமே
    இயேசுவை அண்டினால்
    கிலேசங்கள் மாறிப்போம்
    - மகிமையில்

    • @user-wh6yd4gv4f
      @user-wh6yd4gv4f Před 8 měsíci +4

      Thank you so much for the lyrics! Useful for many ..

    • @devadhasmjenkins7879
      @devadhasmjenkins7879 Před 8 měsíci +3

      மனம் கசந்து பாடிய பாடல்

    • @mkjig
      @mkjig Před 8 měsíci +2

      அற்புதமான பாடல் 😊

    • @jmedit8991
      @jmedit8991 Před 7 měsíci

      Amen❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪👏👏👏👏👏😌

    • @paulprinters7439
      @paulprinters7439 Před 7 měsíci +2

      E❤

  • @persisvincelaljoe6375
    @persisvincelaljoe6375 Před 8 měsíci +18

    அந்த நாளுக்காய் வாஞ்சிக்கிறேன் இயேசப்பா😢

  • @kingjsingh9739
    @kingjsingh9739 Před 7 měsíci +3

    இனி நீ அழுது கொண்டிராய் என்று நம் க..... .

  • @josephsteinm4009
    @josephsteinm4009 Před 8 měsíci +9

    அப்பா நான் உங்களை பார்க்கணும் அப்பா ❤❤😢😢

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq Před měsícem +1

    Praise the lord Amen 😂 Hallelujah
    🎚🕯🙌♥️🙌♥️🙌♥️🙌♥️🙌♥️🎚

  • @jonesprabu2993
    @jonesprabu2993 Před 8 měsíci +37

    ஆமென் இயேசப்பா , மகிமையில் உம்மை காண்பதே என் வாஞ்சை அப்பா 😢❤

  • @shinepaintworld1384
    @shinepaintworld1384 Před 5 měsíci +2

    amen appa

  • @lysal1674
    @lysal1674 Před 5 měsíci +2

    Yesapa yentha magimayana velaikaga kathirukiran

  • @bharathdanel1317
    @bharathdanel1317 Před měsícem +1

    Antha naal en sontha naal bakkiya naal

  • @johnkingsly5994
    @johnkingsly5994 Před 8 měsíci +5

    அந்த நாள் இன்ப இன்ப நாள்

  • @immanuelmani7285
    @immanuelmani7285 Před 5 měsíci +1

    Amen unga kirubaiye appa i love you appa ❤❤❤❤❤😢😢😢😢😢alleluya amen.

  • @user-yn4tr5xu3z
    @user-yn4tr5xu3z Před 2 měsíci +1

    Amen appa.neenga seekirama vangappa❤❤❤

  • @jenijerobenila1325
    @jenijerobenila1325 Před 8 měsíci +22

    ஒவ்வொன்றும் எனக்கான வார்த்தைகள் ஆமென் Thank you Jesus

  • @priyadevendra9258
    @priyadevendra9258 Před 7 měsíci +3

    amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏🙌🙌🙌🙌🙌❤️💯💯💯💯👏👏👏👏👏😇😇😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @nayomeagnes7543
    @nayomeagnes7543 Před 6 měsíci +1

    Enakku dhevan thanthu eduthukonda en thagappanaarkaaga sthothithiram

  • @violetjeba8913
    @violetjeba8913 Před 8 měsíci +22

    அனுதினமும் இந்த வாஞ்சை எங்களுக்கு வேண்டும்.இயேசப்பா.....🙏🏻🙏🏻☦🙏🏻🙏🏻🙏🏻

  • @user-nx3dr1pt8v
    @user-nx3dr1pt8v Před 5 měsíci +3

    Glory to God..... Hallelujah,.... Amen.... Thank you Jesus......

  • @RajaRaja-qq1kt
    @RajaRaja-qq1kt Před 8 měsíci +4

    En tharisanathilayum yesappa sonaru kethila vara porathai avar varugaigu ayatham paduvoam aaaga yesappa unga kiruba thanga 🙏😊💯

  • @anuradha-jc9ks
    @anuradha-jc9ks Před 8 měsíci +3

    Yesupa enku varavediya panamum ineka varum Nan ribam midiyama iruken enku varavediya panamum ineka varavendum enakaga parthanai seindthu ketukolkeren yesappa

  • @christianyoutubetamil9153
    @christianyoutubetamil9153 Před 8 měsíci +12

    ஒரு ஜீவனுள்ள பாடல் 🥹🥹

  • @_three_angles_022_
    @_three_angles_022_ Před 8 měsíci +11

    அப்பா எனக்கு இந்த பூமியில்ல வாழ பிடிக்கல்ல அப்பா 😢😢😢😢😢😢என்ன கூட்டிட்டு போய்டுகப்பா

  • @charletmano6217
    @charletmano6217 Před 7 měsíci +2

    ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @johnraja614
    @johnraja614 Před 6 měsíci +1

    ஆமென்😢😊😊

  • @RuvcFjvc-up5ws
    @RuvcFjvc-up5ws Před 7 měsíci +2

    Ungaludaya padal book coimbatore IL engu kidikum. Thank u.

  • @TheRighteous-TV
    @TheRighteous-TV Před 7 měsíci +2

    Written and composed by late Paulashir Lawrie (he was used by God mightily and he became false teacher in the later stage)

  • @jansirani9499
    @jansirani9499 Před 4 dny

    Amen

  • @devadhasmjenkins7879
    @devadhasmjenkins7879 Před 8 měsíci +2

    மனம் கசிந்து பாடிய பாடல்.....உ‌ங்களது மற்றும் உங்கள் தம்பி டேவிட் பாடிய பாடல்கள் (spl song. காலமோ வெல்லுதே) message ellam manathai thodukintathaga ullathu....

  • @j.jeslinjency2641
    @j.jeslinjency2641 Před 6 měsíci +1

    மகிமையான பிரசன்னம்

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před 6 měsíci +1

    Appa Amen appa

  • @suresharputharaj3592
    @suresharputharaj3592 Před 8 měsíci +11

    இந்த பாடலை எழுதியவர் பாலாசீர் லாறி

    • @pappudurair4816
      @pappudurair4816 Před 8 měsíci +1

      மனுஜோதிஆசிரமம் ?

    • @a.yabesh8899
      @a.yabesh8899 Před 6 měsíci

      பாலாசீர் லாறி ஐயாவின் ஊழியம் உன்னதமான ஊழியம். பாலாசீர் லாறி ஐயாவின் செய்திகளை அனைவரும் கேட்டு ஒவ்வொருவரும் தங்கள் ஜீவனை காத்துக்கொள்ள வேண்டிய கிருபையின் காலம் இது. தற்போது யூடியூபில் ஐயாவின் அநேக செய்திகள் பதிவேற்றப்பட்டுள்ளது.

  • @rathiskumar633
    @rathiskumar633 Před 4 měsíci +1

    Yes daddy

  • @elizabetha7421
    @elizabetha7421 Před 8 měsíci +5

    Appa ennala mudiyala appa eppo en vazhkaila nadakura soozhnilaigal kadakka enakku belan thanga appa 😢😢plz

  • @miswarya2749
    @miswarya2749 Před 8 měsíci +5

    Amen Amen Amen🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹🌹 🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🤍🤍🤍🙏🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏 praise the Lord🙏🙏 Jesus Christ Lord bless all🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @janetjabarani94rani39
    @janetjabarani94rani39 Před 7 měsíci +3

    Yeah Amen ❤️💯🔥

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 Před měsícem +1

    ❤❤❤

  • @ushausha9433
    @ushausha9433 Před 8 měsíci +6

    Amen Jesus unga magimaiyl உம்மை பார்க்க செய்யும் அப்பா

  • @packiaselvi5982
    @packiaselvi5982 Před 8 měsíci +6

    0:51 🙏

  • @pjsweet24
    @pjsweet24 Před 7 měsíci +4

    Amen Appa thank you 🙏💖👑💪

  • @shantharobert3009
    @shantharobert3009 Před 8 měsíci +3

    o amen amen amen

  • @sudhakar5090
    @sudhakar5090 Před 7 měsíci +2

    Amen yes that day joyfull day

  • @user-kf3pc1jq2e
    @user-kf3pc1jq2e Před 8 měsíci +3

    அல்லேலூயா

  • @rencytitus7718
    @rencytitus7718 Před 8 měsíci +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @merlinhepziba5263
    @merlinhepziba5263 Před 8 měsíci +1

    அந்த நாள் நல்ல நாள் பாக்கிய நாள்

  • @satheeshmani.n6053
    @satheeshmani.n6053 Před 8 měsíci +4

    Amen Apa

  • @lakshan9068
    @lakshan9068 Před 8 měsíci +1

    Appa today vanga appa pls I love jesus appa

  • @rushana9912
    @rushana9912 Před 6 měsíci +2

    Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @lysal1674
    @lysal1674 Před 7 měsíci +3

    Thank, you, jesus,
    For, this, graceful, song

  • @malkijadivine1602
    @malkijadivine1602 Před 7 měsíci +2

    Amen Jesus

  • @arockiajegan777
    @arockiajegan777 Před 8 měsíci +4

    THANK YOU JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @LifeofAvanthika
    @LifeofAvanthika Před 7 měsíci +2

    Jesus

  • @Jesus12356
    @Jesus12356 Před 8 měsíci +5

    ஆமென் அல்லேலூயா.❤❤❤📖🧎‍♀️🧎‍♀️🧎‍♀️✋️✋️✋️

  • @user-dh7lg6ur5x
    @user-dh7lg6ur5x Před 8 měsíci +4

    Love you appa

  • @jebamanichristudas1471
    @jebamanichristudas1471 Před 7 měsíci +2

    Amen amen amen 🙏 🙌

  • @lalithakumari5159
    @lalithakumari5159 Před 8 měsíci +3

    Thank you jeasus

  • @jeniskoildoss2221
    @jeniskoildoss2221 Před 7 měsíci +2

    🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @marypuvana217
    @marypuvana217 Před 8 měsíci +3

    Thank u lord Thank u holy spirit yes I expect the day to meet my lord u will not cheat ne lord

  • @tomjebin598
    @tomjebin598 Před 8 měsíci +3

    Amen appa 😢😢

  • @dorathyar3921
    @dorathyar3921 Před 8 měsíci +5

    Praise the lord paster please pray for my sons pain and our banks debts and want a good girl for my sons marrage and needs

  • @bejeeshas8980
    @bejeeshas8980 Před 8 měsíci +3

    Plz pray for me plzzz

  • @manojkumarnicemessasebroth8338
    @manojkumarnicemessasebroth8338 Před 7 měsíci +3

    Praise the lord amen hallelujah hallelujah hallelujah

  • @sahayamcharles258
    @sahayamcharles258 Před 8 měsíci +6

    Thank you lord thankyou Jesus thankyou holy spirit Amen amen amen

  • @kingston_m
    @kingston_m Před 8 měsíci +8

    JESUS IS COMING SOON 👑❤️‍🔥

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Před 8 měsíci +2

    ஆமென் ஆமென் அல்லேலுயா அல்லேலுயா🇱🇰

  • @user-px9hh7qh4v
    @user-px9hh7qh4v Před 7 měsíci +2

    Super 💯💯😍😍

  • @chandrakala5096
    @chandrakala5096 Před 8 měsíci +4

    prayforGiftsonpc permanentjob

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před 8 měsíci +3

    Nandri parisutha aaviyaanavaray

  • @RobertThomas-bo6pb
    @RobertThomas-bo6pb Před 8 měsíci +3

    amen amen amen praise God 🙏🙏🙏 halleluya halleluya halleluya

  • @lysal1674
    @lysal1674 Před 8 měsíci +3

    Glory. To. Jesus

  • @ziongeo
    @ziongeo Před 8 měsíci +3

    Amen..

  • @user-tt3lo3ez6p
    @user-tt3lo3ez6p Před 8 měsíci +4

    Amen.

  • @jackulinselvi4197
    @jackulinselvi4197 Před 8 měsíci +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen yesappa

  • @alphaomega61
    @alphaomega61 Před 7 měsíci

    Yes, மை அம்மா on 09.10.2023, yes she met that day.😢

  • @thomasthomas191
    @thomasthomas191 Před 4 měsíci

    Maaraanaadha

  • @jemeenaj4815
    @jemeenaj4815 Před 8 měsíci +4

    💯Amen Appa 🙌🥺

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 Před 8 měsíci +7

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏

  • @paulpandian561
    @paulpandian561 Před 7 měsíci +3

    Praise the lord jesus christ Amen

  • @veerakumar7188
    @veerakumar7188 Před 8 měsíci +3

    Amen 🙏

  • @sajithsj2747
    @sajithsj2747 Před 8 měsíci +4

    Yeshuve

  • @sheelasheela6300
    @sheelasheela6300 Před 7 měsíci

    Nandri. Appa

  • @selvaranijustin5746
    @selvaranijustin5746 Před 8 měsíci +3

    Amen Amen Amen Amen hallelujah 🙌

  • @rajap3584
    @rajap3584 Před 8 měsíci +3

    Amen❤

  • @jebarajpaulraj3928
    @jebarajpaulraj3928 Před 8 měsíci +5

    AMEN 🙏🙏🙏

  • @sarithablessy7815
    @sarithablessy7815 Před 8 měsíci +4

    Amen 🙏🙏🙏 hallelujah

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 Před 6 měsíci

    Hallelujah

  • @gentlenessvictoryk4066
    @gentlenessvictoryk4066 Před 7 měsíci

    Jesus . Amen

  • @sebastianceline7369
    @sebastianceline7369 Před 6 měsíci

    PRAISE GOD

  • @selvakumardhushyanthi6649
    @selvakumardhushyanthi6649 Před 8 měsíci +3

    Amen Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️✨️

  • @Halleiujah
    @Halleiujah Před 8 měsíci +2

    🙌🏼hallelujah 🙌🏼

  • @user-vm5qy7vi3o
    @user-vm5qy7vi3o Před 6 měsíci

    😢😢 Jesus

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Před 7 měsíci

    Amen Amen Amen Antha nal nalla nal backia nal 🤲🤲🤲

  • @rachelrajakumari1258
    @rachelrajakumari1258 Před 8 měsíci +4

    Amen.Praise the Lord

  • @jebaprakash6393
    @jebaprakash6393 Před 8 měsíci

    Amen yasapaaa antha naalll nala naallll🥺🥺🥺